Geetha pets&gardening
Geetha pets&gardening
  • Видео 1 179
  • Просмотров 10 707 328

Видео

இந்தக் கள்ளி செடி யாராவது சாப்பிட்டு இருக்கீங்களா??
Просмотров 6007 часов назад
இந்தக் கள்ளி செடி யாராவது சாப்பிட்டு இருக்கீங்களா??
2 மணி நேரம் சுற்றிய விமானம்!! பாதுகாப்பாக தரையிறக்கிய விமானிகள்!!
Просмотров 136День назад
2 மணி நேரம் சுற்றிய விமானம்!! பாதுகாப்பாக தரையிறக்கிய விமானிகள்!!
இரண்டாவது முறையும் குட்டி போட்டுட்டாங்க
Просмотров 19814 дней назад
இரண்டாவது முறையும் குட்டி போட்டுட்டாங்க
போகவும் முடியல வரவும் முடியல!!
Просмотров 73714 дней назад
போகவும் முடியல வரவும் முடியல!!
புதுசா ஒரு ஆளு வந்துட்டானே என்று பொறாமை!!
Просмотров 22914 дней назад
புதுசா ஒரு ஆளு வந்துட்டானே என்று பொறாமை!!
பிள்ளைகளை பறிகொடுத்த வேதனையில் தாயின் பரிதவிப்பு!!
Просмотров 3,2 тыс.14 дней назад
பிள்ளைகளை பறிகொடுத்த வேதனையில் தாயின் பரிதவிப்பு!!
நமக்கான நேரத்தை ஒதுக்கி சந்தோசமா இருக்கணும்
Просмотров 30014 дней назад
நமக்கான நேரத்தை ஒதுக்கி சந்தோசமா இருக்கணும்
நான் வாங்கிய அரியவகை அழகுச் செடிகள் (online and nursery garden)
Просмотров 59814 дней назад
நான் வாங்கிய அரியவகை அழகுச் செடிகள் (online and nursery garden)
இவங்களுக்கும் ஏதாவது செய்யுங்க!!
Просмотров 26114 дней назад
இவங்களுக்கும் ஏதாவது செய்யுங்க!!
பூனைக்குட்டியை வேறு இடத்துக்கு மாத்தியாச்சு!!
Просмотров 17621 день назад
பூனைக்குட்டியை வேறு இடத்துக்கு மாத்தியாச்சு!!
கோழிக்கொண்டை பூக்கள் எத்தனை ரகங்களில்
Просмотров 429Месяц назад
கோழிக்கொண்டை பூக்கள் எத்தனை ரகங்களில்
அம்மா வீட்டு தோட்டத்து மரங்கள்
Просмотров 43Месяц назад
அம்மா வீட்டு தோட்டத்து மரங்கள்
கடி பட்டா சாதாரணமா விட்டுடாதீங்க!!
Просмотров 2,7 тыс.Месяц назад
கடி பட்டா சாதாரணமா விட்டுடாதீங்க!!
ஆபத்தான குளவிகளுக்கும்மனசு இருக்கு!!
Просмотров 234Месяц назад
ஆபத்தான குளவிகளுக்கும்மனசு இருக்கு!!
12 September 2024
Просмотров 136Месяц назад
12 September 2024
முதியோருக்கு உதவினால் மனநிறைவு கிடைக்கும்!!
Просмотров 187Месяц назад
முதியோருக்கு உதவினால் மனநிறைவு கிடைக்கும்!!
vivi parous water lilly
Просмотров 9Месяц назад
vivi parous water lilly
இயற்கை நேசித்தால் சந்தோஷம் பெறலாம்
Просмотров 68Месяц назад
இயற்கை நேசித்தால் சந்தோஷம் பெறலாம்
முயல் குட்டிகள் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு அழகுல வந்துட்டாங்க!!
Просмотров 179Месяц назад
முயல் குட்டிகள் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு அழகுல வந்துட்டாங்க!!
அத்தி இலை கொழுக்கட்டை!! அத்தி இலை பிள்ளையார்,!! எல்லாமே அத்தி இலையில்!!
Просмотров 80Месяц назад
அத்தி இலை கொழுக்கட்டை!! அத்தி இலை பிள்ளையார்,!! எல்லாமே அத்தி இலையில்!!
அல்லி செடி தாமரை செடிகளுக்கு என்ன உரம் கொடுக்கலாம்??
Просмотров 30Месяц назад
அல்லி செடி தாமரை செடிகளுக்கு என்ன உரம் கொடுக்கலாம்??
ஒரு நாய் குட்டிக்கு கொஞ்ச நேரத்துல ஒரு குடும்பம் கிடைச்சுடுச்சு!!
Просмотров 86Месяц назад
ஒரு நாய் குட்டிக்கு கொஞ்ச நேரத்துல ஒரு குடும்பம் கிடைச்சுடுச்சு!!
பிடிச்சது செஞ்சிடுங்க
Просмотров 26Месяц назад
பிடிச்சது செஞ்சிடுங்க
மோனா குட்டிக்கு ஸ்னாக்ஸ் நா அவ்வளவு பிடிக்கும்!!#my cat
Просмотров 42Месяц назад
மோனா குட்டிக்கு ஸ்னாக்ஸ் நா அவ்வளவு பிடிக்கும்!!#my cat
இந்த மரத்தை வெட்டலாமா??
Просмотров 522 месяца назад
இந்த மரத்தை வெட்டலாமா??
பட்டு கண்காட்சி!!
Просмотров 742 месяца назад
பட்டு கண்காட்சி!!
பீட்டா ஃபிஷ் breeding!! ஆண் மீன் குட்டிகளை எவ்வளவு அழகாக பாதுகாக்கிறது பாருங்க!
Просмотров 292 месяца назад
பீட்டா ஃபிஷ் breeding!! ஆண் மீன் குட்டிகளை எவ்வளவு அழகாக பாதுகாக்கிறது பாருங்க!
பீட்டா ஃபிஷ் குட்டிகள் நல்லா வளந்துட்டாங்க!!
Просмотров 2,2 тыс.2 месяца назад
பீட்டா ஃபிஷ் குட்டிகள் நல்லா வளந்துட்டாங்க!!
அடடா!!இயற்கையின் அதிசயமே அதிசயம்!!
Просмотров 2852 месяца назад
அடடா!!இயற்கையின் அதிசயமே அதிசயம்!!

Комментарии

  • @parvathyr7517
    @parvathyr7517 15 часов назад

    Akka Ariyalur dph office opposite ok ya akka😊

  • @blossom.corner_
    @blossom.corner_ 2 дня назад

    Super info ❤

  • @poongothairavichandran9648
    @poongothairavichandran9648 4 дня назад

    Veddla kottitponga yaravathu vanguvaga

  • @chitrakrishnan3218
    @chitrakrishnan3218 12 дней назад

    தலைப்பு என்ன போடுறீங்களோ அது தொடர்பாக பேசிட்டு பின்னர் கதை அலக்கலாம்

  • @chitrakrishnan3218
    @chitrakrishnan3218 12 дней назад

    வழ வழ னு பேசாம சொல்ல வந்தத சொல்லுமா

    • @tn61princess9
      @tn61princess9 11 дней назад

      வள வள என்று பேசாமல் எப்படி வீடியோ போடுறது

  • @Sri-ct6tb
    @Sri-ct6tb 13 дней назад

    Humans careless nala matum than intha kulanthaigal ipadi aguranga yarum ivaragalukum life irikunu nenaika matranga ivangaluku pathukapana place kidachalay pothum thaium kulanthaium adi padama nala life ha run panuvanga

  • @SivalingeshLingesh
    @SivalingeshLingesh 15 дней назад

    Animal 3 dog vachiruken

  • @SenthurHomes
    @SenthurHomes 16 дней назад

    Unmamaiyan passthudu iruppanga

  • @blossom.corner_
    @blossom.corner_ 17 дней назад

    Thank you so much 👍

  • @shamshomegarden
    @shamshomegarden 17 дней назад

    Romba Alaga iruku sister

  • @vasanthiammu1598
    @vasanthiammu1598 18 дней назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @KolanchinathanKolanchina-pt5xx
    @KolanchinathanKolanchina-pt5xx 19 дней назад

    OMG Akka

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 19 дней назад

    Kombai breed very layal

    • @tn61princess9
      @tn61princess9 19 дней назад

      Ithu kombai dog ah sister

    • @ushashrilakshmin3231
      @ushashrilakshmin3231 19 дней назад

      @@tn61princess9 s , vaai, muthugilirunthu vaal varai karuppu, kombai, athilayea naangu paathal , utchi, vaal nuni white poru kombai variety.

  • @krishnankrishnan3412
    @krishnankrishnan3412 22 дня назад

    விலை எவ்வளவு அக்கா

    • @tn61princess9
      @tn61princess9 21 день назад

      இன்னும் கொஞ்சம் நாட்களாகும் விற்பதற்கு

  • @sumathi5147
    @sumathi5147 22 дня назад

    Phenoil is to clean the floor not to living beings ur not a doctor if you got wound kindly u pls clean with phenoil then to dog are you educated.

    • @tn61princess9
      @tn61princess9 22 дня назад

      சிறிய காயங்களுக்கு மட்டுமே இது சரியாகிறது பெரிய காயங்களாக இருந்தால் ஆபத்தை விளைவிக்கும்

  • @Nova-hh9ou
    @Nova-hh9ou 22 дня назад

    கறி முயலா

    • @tn61princess9
      @tn61princess9 22 дня назад

      கரி முயல் தான் ஆனால் நான் ஆசையாக வளர்கிறேன்

  • @Dogs-welfare
    @Dogs-welfare 22 дня назад

    ஆழம் இல்லாத புண்களுக்கு பினாயில் ஒன்றும் செய்திருக்காது. ஆனால் ஆழமான நாள்பட்ட புண்களில் அது மேலும் கெடுதியை விளைவிக்கும். மேலும் ஆழத்தில் உள்ளே இருக்கும் புழுக்களை அதனால் கொல்ல இயலாது. அந்தப் பொருட்கள் இன்னும் ஆழமாக சென்று கொண்டே இருக்கும். அதற்கு ஊசி போடுவதோ உள்மருந்து எடுப்பதோ தான் காயம் ஆற உதவும்.

    • @tn61princess9
      @tn61princess9 22 дня назад

      கரெக்ட் தான் சார் அது ஊற்றியும் நானும் பலனில்லை இறந்து போயிடுச்சு டாக்டர் கிட்டயும் தூக்கி கிட்டு போனோம் அப்படின்னு சரிவரல இறந்து போயிருச்சு

  • @Dogs-welfare
    @Dogs-welfare 22 дня назад

    பினாயில் என்பது ஆபத்தை விளைவிக்கும் ஒரு கெமிக்கல். அதைப் பயன்படுத்த வேண்டாம். அதற்கென இருக்கும் மாத்திரைகள், மேலே தடவ வேண்டிய மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்..

  • @rajanindhu4900
    @rajanindhu4900 24 дня назад

    முயல் குட்டி விலைக்கு கிடைக்குமா வேண்டும்

    • @tn61princess9
      @tn61princess9 23 дня назад

      இன்னும் கொஞ்சம் நாட்கள் ஆகும்

  • @santhanalakshmig9542
    @santhanalakshmig9542 25 дней назад

    Neengal trichyya

  • @santhanalakshmig9542
    @santhanalakshmig9542 25 дней назад

    🙏🙏🙏🙏🙏

  • @YogeshM-vs7jg
    @YogeshM-vs7jg 26 дней назад

    Ippa intha dog epudi iruku injection panna seekiram nallaidum

  • @YogeshM-vs7jg
    @YogeshM-vs7jg 26 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yuvaraniselvaraj5076
    @yuvaraniselvaraj5076 Месяц назад

    Ama currect ha sonninga

  • @harinath6854
    @harinath6854 Месяц назад

    Sorry wrong info. Everything needs training! I have a cats and other pets too like chicks, rabbits, pigeons, puppies...my cats never harmed other pets. Its all about training or grow them together from young. Tx

    • @tn61princess9
      @tn61princess9 Месяц назад

      100% உண்மை தம்பி நான் ஒப்புக்கொள்கிறேன் ரொம்ப குட்டி பூனையாக வளர்த்தாலும் திரும்பவும் அந்த வேலையை செய்கிறது ஏனென்றால் அதன் குணமது அதை மாற்ற முடியாது சில இடங்களில் பூனை மற்ற விலங்குகள் எல்லாமே ஒன்றாகவும் பாசமாகவும் இருக்கிறது நானும் பார்த்து இருக்கிறேன் ஆனால் நான் கொண்டுவந்த பூனைகள் எல்லாமே மற்ற செல்லப்பிராணிகளை அடித்து கொன்று விட்டது

  • @anusiyam9990
    @anusiyam9990 Месяц назад

    Ithu unga dog sister ithu pola tha ennoda dog irrukum but missing romba payama irruku ithu pola kadi vagi irrukumo nu, trichy la miss achu

    • @tn61princess9
      @tn61princess9 Месяц назад

      எத்தனை நாள் ஆச்சு காணாமல் போய். கவலைப்படாதீங்க வந்துவிடும்

    • @anusiyam9990
      @anusiyam9990 Месяц назад

      3 month aga pothu sis

  • @OurJourneyWithoutBrownee
    @OurJourneyWithoutBrownee Месяц назад

    Thank you so much sister 🙏🙏🙏🙏🙏

  • @harrysdayout7211
    @harrysdayout7211 Месяц назад

    Extremely wrong first treatment or else manjal podunga, phenoil chemical dont use

    • @tn61princess9
      @tn61princess9 Месяц назад

      கெமிக்கல் தான் ஆனால் நாய்க்கு பாதிப்பு இல்லை நான் சிறு வயதில் இருந்தே நிறைய நாய்களை பினாயில் மற்றும் டெட்டால் ஊற்றி காப்பாற்றி இருக்கிறேன் மீட்டு எடுத்து இருக்கிறேன் பினாயிலுக்கு நாயை கொல்லக்கூடிய அளவு வீரியம் இல்லை!! புழுக்கள் இறந்துவிடும் புழுக்கள் இறந்து போனால் புண் ஆறி போகும்

    • @tn61princess9
      @tn61princess9 Месяц назад

      சிறியதாக இருக்கும் காயத்துக்கு மஞ்சள் தூள் போதும் பெரிய காயத்துக்கு பினாயில் சரிதான்

    • @jenijayaseelan9246
      @jenijayaseelan9246 Месяц назад

      இப்போது நல்லா இருக்கு சிஸ்டர்

  • @vickyVigneshChennai
    @vickyVigneshChennai Месяц назад

    நீங்கள் முயலுக்கு தலை சுத்தி நோய் வராமல் இருக்க என்ன செய்றீங்க எந்த மாதிரியான சாப்பாடு கொடுக்குறீங்க

    • @tn61princess9
      @tn61princess9 Месяц назад

      என் வீட்டில் முயலுக்கு தலைசுற்றி நோய் வந்த மாதிரி தெரியவில்லை இதுவரைக்கும் சாதாரணமா நம்ம சாப்பிடுற சாப்பாடு குச்சி புண்ணாக்கு இதுதான் போடுறேன்

    • @vickyVigneshChennai
      @vickyVigneshChennai Месяц назад

      @@tn61princess9 சாப்பாடு மற்றும் குச்சி புண்ணாக்கு தவிர வேறு ஏதும் உணவு போடுறிங்கலா

    • @vickyVigneshChennai
      @vickyVigneshChennai Месяц назад

      இரண்டு மாதங்களாக அருகம்புல் தவிர நான் வேறு எதுவும் உணவு அழைக்கவில்லை

    • @tn61princess9
      @tn61princess9 Месяц назад

      @@vickyVigneshChennai ellam kodukalam

    • @tn61princess9
      @tn61princess9 Месяц назад

      @@vickyVigneshChennai சாதம் வடித்த கஞ்சி விரும்பி சாப்பிடும் முயல்கள்

  • @vickyVigneshChennai
    @vickyVigneshChennai Месяц назад

    என்கிட்ட இரண்டு ஆண் முயல் நான்கு பெண் முயல் இருக்கிறது அது இப்போதுதான் நான்கு மாதம் முடிந்திருக்கிறது எத்தனை மாதத்திற்கு பிறகு முயல் பிரசவம் ஆகும்

    • @tn61princess9
      @tn61princess9 Месяц назад

      கண்டிப்பா ஆறு மாதங்கள் மேல் ஆகும்

  • @JhoNwicK93
    @JhoNwicK93 Месяц назад

    😱

  • @SaravananG-bq3ve
    @SaravananG-bq3ve Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @EsakkipandiM-xg3cm
    @EsakkipandiM-xg3cm Месяц назад

    Super naila care

  • @mrnature1493
    @mrnature1493 Месяц назад

    Nice...entha oru ithu

  • @loganathan7716
    @loganathan7716 Месяц назад

    ❤❤❤❤

  • @RaguRs-xi6cz
    @RaguRs-xi6cz Месяц назад

  • @MuruganMuruga910
    @MuruganMuruga910 Месяц назад

    அருமை அருமை ❤️

  • @mrnature1493
    @mrnature1493 Месяц назад

    Nice..

  • @ShinyShiny-sh3lb
    @ShinyShiny-sh3lb Месяц назад

    Akka enakku oru muyal venum

    • @tn61princess9
      @tn61princess9 Месяц назад

      Innum konjam naal ahum kuttiya iruku

  • @thilagar7817
    @thilagar7817 Месяц назад

    Safe ah valanga😢

  • @parameswarishanmugalingam2156
    @parameswarishanmugalingam2156 Месяц назад

    அசோலா கிடைக்குமா வளர்க்க

    • @tn61princess9
      @tn61princess9 Месяц назад

      Enna oor neenga sister

    • @parameswarishanmugalingam2156
      @parameswarishanmugalingam2156 Месяц назад

      @@tn61princess9 நாசரேத். தூத்துக்குடி மாவட்டம்

    • @parameswarishanmugalingam2156
      @parameswarishanmugalingam2156 Месяц назад

      @@tn61princess9 நாசரேத் தூத்துக்குடி மாவட்டம்

    • @tn61princess9
      @tn61princess9 Месяц назад

      @@parameswarishanmugalingam2156 ok sister epadi vangipinga

    • @parameswarishanmugalingam2156
      @parameswarishanmugalingam2156 Месяц назад

      @@tn61princess9 கொரியர் மூலமா அனுப்பி தரமுடியுமா கொரியர் சார்ஜ் அனுப்பி விடுறேன்

  • @HemaLatha-md9ev
    @HemaLatha-md9ev Месяц назад

    Beautiful ma'am 🫶🥰

  • @rameshm5449
    @rameshm5449 Месяц назад

    முயல் தானா பால் கொடுக்கும்

    • @tn61princess9
      @tn61princess9 Месяц назад

      ஆமாம் நானும் இப்போதான் நேரடியாக பார்த்தேன் மூன்று வருடமா முயல் வளர்க்கிறேன் இதுவரைக்கும் பார்க்கலை. இப்போதான் பார்த்தேன்

  • @ramakrishnan8360
    @ramakrishnan8360 Месяц назад

    முயல் குட்டி விலக்கி கிடைக்குமா

    • @tn61princess9
      @tn61princess9 Месяц назад

      இப்போது இல்லை இன்னும் கொஞ்சம் நாட்கள் ஆகும்

    • @ramakrishnan8360
      @ramakrishnan8360 Месяц назад

      நீ முயல் குட்டி இருந்தால்

    • @ramakrishnan8360
      @ramakrishnan8360 Месяц назад

      இந்த மொசக்குட்டி இருக்கிறவங்க

  • @Mjvlog80
    @Mjvlog80 Месяц назад

    Ni perur ah sis

  • @Faisulkhan-k3b
    @Faisulkhan-k3b Месяц назад

    Supar ma

  • @SaiyaminiSaiyamini
    @SaiyaminiSaiyamini Месяц назад

    ❤❤❤❤❤❤

  • @alicenarin3735
    @alicenarin3735 Месяц назад

    Mam, romba age ayiduchu please athuku sterlize panunga

    • @tn61princess9
      @tn61princess9 Месяц назад

      Sterlize epadi panrathu

    • @alicenarin3735
      @alicenarin3735 Месяц назад

      @@tn61princess9 Veterinary hospital or doctor kita keta avanga help panuvanga. Please seiyunga mam 🙏

    • @tn61princess9
      @tn61princess9 Месяц назад

      @@alicenarin3735 ok kandippaa tomorrow kettu seithu vidalaam sister

    • @tn61princess9
      @tn61princess9 Месяц назад

      @@alicenarin3735 im your new subscriber😀😀

    • @alicenarin3735
      @alicenarin3735 Месяц назад

      @@tn61princess9 romba thanks Mam 🙏🙏

  • @suchithranatrajan0180
    @suchithranatrajan0180 Месяц назад

    Mam please ungalaala mudinja verikum dogs ku karuthadai operation seinga... please else their population will increase in that locality and sila peru kutty nu kuda paakaama kondu poi engayachum vituduvanga...illana vandi la adipattu sethupogum...so plydogs ku operation seinga

  • @AnithaSara-w1x
    @AnithaSara-w1x 2 месяца назад

    பார்த்திருக்கிறேன் ஊட்டி ரோஸ் கார்டனில்