- Видео 129
- Просмотров 107 382
JAFFNA SAMAYAL (யாழ் சமையல் )
Швейцария
Добавлен 16 апр 2023
JAFFNA SAMAYAL (யாழ் சமையல் ) features gives good recipes like Veg, Non Veg, Healthy Recipes, jaffna food Yaalsamyal ,South Indian food, Patti Samayal, amma samayal, fish, mutton, muslim briyani, dinner, breakfast samayal, chappathi, parotta, kids food, chennai food, chicken recipes
யாழ் சமையல் அசைவம், சைவம், , மீன், கோழி, ஆடு, இறால் , மதிய உணவு, இரவு உணவு, சட்னி வகைகள், சட்னி, காலை உணவு, சிற்றுண்டி, பண்டிகை பலகாரங்கள், அம்மா சமையல், ஆரோக்கிய உணவு, பாட்டி சமையல், கிராமத்து சமையல், போன்ற உணவுகள் எளிய முறையில் தமிழில் விளக்கத்துடன் செய்துகாட்டவே இந்த சேனலின் நோக்கம்

யாழ்ப்பாணத்து முறையில் கத்திரிக்காய் பூசணிக்காய் பிரட்டல் |affna style Eggplant and Pumpkin Curry
Facebook page follow Yaalsamayal
#jaffnasamayal #cooking #cookingtamil #jaffna #jaffnarecipe #tamilsapadu #chickencurryrecipe #katharikai #SrilankanRUclipsr #srilanka #srilankanfood #srilankantamilvlog
#jaffnasamayal #cooking #cookingtamil #jaffna #jaffnarecipe #tamilsapadu #chickencurryrecipe #katharikai #SrilankanRUclipsr #srilanka #srilankanfood #srilankantamilvlog
Просмотров: 168
Видео
யாழ்ப்பாணத்து முறையில் முட்டை குழம்பு | Muttai Kulambu | Egg Recipes in Tamil |
Просмотров 55Месяц назад
Facebook page follow Yaalsamayal #jaffnasamayal #cooking #cookingtamil #jaffna #jaffnarecipe #tamilsapadu #chickencurryrecipe #katharikai #SrilankanRUclipsr #srilanka #srilankanfood #srilankantamilvlog
யாழ்ப்பாணத்து முறையில் அகத்திக்கீரை சொதி | Agathi Keerai Sothi with Coconut Milk | Sri Lankan style
Просмотров 94Месяц назад
Facebook page follow Yaalsamayal #அகத்திக்கீரை #சொதி #agathikeerai #jaffnasamayal #cooking #cookingtamil #jaffna #jaffnarecipe #tamilsapadu #chickencurryrecipe #katharikai #SrilankanRUclipsr #srilanka #srilankanfood #srilankantamilvlog
யாழ்ப்பாணத்து முறையில் அகத்தி கீரை பருப்பு | Agathi Keerai Paruppu recipe in Tamil |
Просмотров 56Месяц назад
Facebook page follow Yaalsamayal #அகத்திக்கீரை #agathikeerai #jaffnasamayal #cooking #cookingtamil #jaffna #jaffnarecipe #tamilsapadu #chickencurryrecipe #katharikai #SrilankanRUclipsr #srilanka #srilankanfood #srilankantamilvlog
யாழ்ப்பாணத்து முறையில் வாழைப்பூ வறை | Jaffna style Banana Blossom Fry | Vazhaipoo Varai |
Просмотров 1312 месяца назад
Facebook page follow Yaalsamayal #jaffnasamayal #cooking #cookingtamil #jaffna #jaffnarecipe #tamilsapadu #chickencurryrecipe #katharikai #SrilankanRUclipsr #srilanka #srilankanfood #srilankantamilvlog
யாழ்ப்பாணத்து முறையில் மாங்காய் கத்திரிக்காய் சொதி | Mangai Kathirikai Sothi |
Просмотров 1333 месяца назад
#சொதி #Sothi #srilankanfood #tamilfood #tamilreels #tamilfoodie Facebook page follow Yaalsamayal #jaffnasamayal #cooking #cookingtamil #jaffna #jaffnarecipe #tamilsapadu #chickencurryrecipe #katharikai #SrilankanRUclipsr #srilanka #srilankanfood #srilankantamilvlog
யாழ்ப்பாணத்து கசப்பில்லாத பாவற்காய் மாங்காய் கறி | Paavakkai Mangai Curry | BitterGourd Mango |
Просмотров 813 месяца назад
#பாவற்காய் #bittergourd #bittergourdfryrecipe Facebook page follow Yaalsamayal #jaffnasamayal #cooking #cookingtamil #jaffna #jaffnarecipe #tamilsapadu #chickencurryrecipe #katharikai #SrilankanRUclipsr #srilanka #srilankanfood #srilankantamilvlog
யாழ்ப்பாணத்து முறையில் இறால் தலை மீன் தலை சொதி | Prawn Head Meen Thalai Sothi |
Просмотров 763 месяца назад
#sothi #சொதி Facebook page follow Yaalsamayal #jaffnasamayal #cooking #cookingtamil #jaffna #jaffnarecipe #tamilsapadu #chickencurryrecipe #katharikai #SrilankanRUclipsr #srilanka #srilankanfood #srilankantamilvlog
யாழஂபஂபாண முறையில் சுவையான கத்திரிக்காய் பச்சை தக்காளி பால் கறி |Brinjal Tomato Coconut milk Curry|
Просмотров 433 месяца назад
#brinjal #கத்திரிக்காய் #தக்காளி #Tomato Facebook page follow Yaalsamayal #jaffnasamayal #cooking #cookingtamil #jaffna #jaffnarecipe #tamilsapadu #chickencurryrecipe #katharikai #SrilankanRUclipsr #srilanka #srilankanfood #srilankantamilvlog
யாழஂபஂபாண முறையில் சுவையான மசூர் பருப்பு | Mysoor Paruppu In Tamil | Paruppu Dal |
Просмотров 873 месяца назад
#dalcurry #மசூர்பருப்பு #dal Facebook page follow Yaalsamayal #jaffnasamayal #cooking #cookingtamil #jaffna #jaffnarecipe #tamilsapadu #chickencurryrecipe #katharikai #SrilankanRUclipsr #srilanka #srilankanfood #srilankantamilvlog
Passion Fruit Juice | How to Make Passion Fruit Juice | Passion Fruit Juice Recipe in tamil |
Просмотров 654 месяца назад
#passionfruit #passionfruits Facebook page follow Yaalsamayal #jaffnasamayal #cooking #cookingtamil #jaffna #jaffnarecipe #tamilsapadu #chickencurryrecipe #katharikai #SrilankanRUclipsr #srilanka #srilankanfood #srilankantamilvlog
யாழஂபஂபாண முறையில் சுவையான வெங்காயத்தாள் வறை | Spring Onion Stir Fry |
Просмотров 1084 месяца назад
Facebook page follow Yaalsamayal #springonions #வெங்காயத்தாள் #jaffnasamayal #cooking #cookingtamil #jaffna #jaffnarecipe #tamilsapadu #chickencurryrecipe #katharikai #SrilankanRUclipsr #srilanka #srilankanfood #srilankantamilvlog
பச்சை மிளகாய் சம்பல் GREEN CHILLI SAMBOL
Просмотров 1104 месяца назад
#greenchilichutney #coconutsambol #srilankanfood Facebook page follow Yaalsamayal #jaffnasamayal #cooking #cookingtamil #jaffna #jaffnarecipe #tamilsapadu #chickencurryrecipe #katharikai #SrilankanRUclipsr #srilanka #srilankanfood #srilankantamilvlog
யாழஂபஂபாண முறையில் சுவையான காட்டு மான் கறி | Maan | Deer Meat Curry Recipe in Tamil |
Просмотров 1505 месяцев назад
#maan #deer #deercurry #மான்கறி #மான் Facebook page follow Yaalsamayal #jaffnasamayal #cooking #cookingtamil #jaffna #jaffnarecipe #tamilsapadu #chickencurryrecipe #katharikai #SrilankanRUclipsr #srilanka #srilankanfood #srilankantamilvlog
இலங்கை முறையில் தேங்காய் சம்பல் / JAFFNA STYLE COCONUT SAMBOL
Просмотров 815 месяцев назад
#Facebook page follow Yaalsamayal #sambal #சம்பல் #jaffnasamayal #cooking #cookingtamil #jaffna #jaffnarecipe #tamilsapadu #chickencurryrecipe #katharikai #SrilankanRUclipsr #srilanka #srilankanfood #srilankantamilvlog
யாழ்ப்பாண முறையில் பாரம்பரிய சீரக முட்டை பொரியல் | Jaffna Traditional Egg Fry | Egg Omelet |
Просмотров 2206 месяцев назад
யாழ்ப்பாண முறையில் பாரம்பரிய சீரக முட்டை பொரியல் | Jaffna Traditional Egg Fry | Egg Omelet |
யாழ்ப்பாணத்து சோயா காரமான பொரியல் | Spicy Jaffna Style Soya Meat fry
Просмотров 536 месяцев назад
யாழ்ப்பாணத்து சோயா காரமான பொரியல் | Spicy Jaffna Style Soya Meat fry
யாழ்பாணத்து முறையில் கோவக்காய் கறி | Kovakkai Curry Recipe In Tamil | Kovakkai Recipe |
Просмотров 1647 месяцев назад
யாழ்பாணத்து முறையில் கோவக்காய் கறி | Kovakkai Curry Recipe In Tamil | Kovakkai Recipe |
யாழ்ப்பாணத்து கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, பயிற்றங்காய் பிரட்டல் கறி | Brinjal,Potato &Long Beans|
Просмотров 1818 месяцев назад
யாழ்ப்பாணத்து கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, பயிற்றங்காய் பிரட்டல் கறி | Brinjal,Potato &Long Beans|
யாழ்பாணத்து முறையில் சிவப்பு முளைக்கீரை இரும்பு சத்து நிறைந்த | Red spinach | Keerai Curry in Tamil
Просмотров 3138 месяцев назад
யாழ்பாணத்து முறையில் சிவப்பு முளைக்கீரை இரும்பு சத்து நிறைந்த | Red spinach | Keerai Curry in Tamil
யாழ்பாணத்து முறையில் சாம்பார் தூள் இப்படி அரைச்சி வைங்க | சாம்பார் பொடி செய்முறை | Sambar Powder |
Просмотров 2498 месяцев назад
யாழ்பாணத்து முறையில் சாம்பார் தூள் இப்படி அரைச்சி வைங்க | சாம்பார் பொடி செய்முறை | Sambar Powder |
கோடைகாலத்துக்கு ஏற்ற விளாம்பழம் ஜூஸ் | Wood apple juice | vilambalam juice | @Yaalsamayal
Просмотров 859 месяцев назад
கோடைகாலத்துக்கு ஏற்ற விளாம்பழம் ஜூஸ் | Wood apple juice | vilambalam juice | @Yaalsamayal
யாழ்ப்பாணம் முறையில் பூசணிக்காய் பால் கறி | Pumpkin recipe in Tamil | Pumpkin curry |
Просмотров 4999 месяцев назад
யாழ்ப்பாணம் முறையில் பூசணிக்காய் பால் கறி | Pumpkin recipe in Tamil | Pumpkin curry |
முருங்கைக்காய் இறால் பால் கறி | Murungaikai Paal Curry in Tamil | Drumstick Coconut Milk Curry |
Просмотров 1679 месяцев назад
முருங்கைக்காய் இறால் பால் கறி | Murungaikai Paal Curry in Tamil | Drumstick Coconut Milk Curry |
கறி சுவையில் காளான் கறி | mushroom curry in Tamil | healthy Kalan curry |
Просмотров 16910 месяцев назад
கறி சுவையில் காளான் கறி | mushroom curry in Tamil | healthy Kalan curry |
யாழ்பாணத்து முறையில் முருங்கைக்காய் இறால் குழம்பு | Shrimp Drumstick gravy | prawn Drumstick curry|
Просмотров 16211 месяцев назад
யாழ்பாணத்து முறையில் முருங்கைக்காய் இறால் குழம்பு | Shrimp Drumstick gravy | prawn Drumstick curry|
யாழ்பாணத்து முறையில் குடைமிளகாய் உருளைக்கிழங்கு குழம்பு | Potato Capsicum Curry Recipe in Tamil |
Просмотров 190Год назад
யாழ்பாணத்து முறையில் குடைமிளகாய் உருளைக்கிழங்கு குழம்பு | Potato Capsicum Curry Recipe in Tamil |
யாழ்பாணத்து முறையில் மரவள்ளி கிழங்கு கறி | Jaffna Style Tapioca curry | maravalikilanku Curry
Просмотров 376Год назад
யாழ்பாணத்து முறையில் மரவள்ளி கிழங்கு கறி | Jaffna Style Tapioca curry | maravalikilanku Curry
யாழ்பாணத்து முறையில் சுவை மிக்க | சக்கரை பொங்கல் | Sweet Pongal | Pongal recipe | SarkaraiPongal |
Просмотров 659Год назад
யாழ்பாணத்து முறையில் சுவை மிக்க | சக்கரை பொங்கல் | Sweet Pongal | Pongal recipe | SarkaraiPongal |
யாழ்பாணத்து முறையில் சுவை மிக்க கடலை வடை | Kadalai Vadai | Paruppu Vadai Recipe | masal vadai |
Просмотров 171Год назад
யாழ்பாணத்து முறையில் சுவை மிக்க கடலை வடை | Kadalai Vadai | Paruppu Vadai Recipe | masal vadai |
இதற்கு கறிவேப்பிலை போடுவது இல்லையா ??
போடலாம் வாசமாய் இருக்கும்
Thanks for sharing from CANADA NEW SUBSCRIBER
Please give ingredients in english 😊
Wow யாழ்ப்பாணத்து கத்தரிக்காய்,உருளைக்கிழங்கு,பயிற்றங்காய்,பிரட்டல் கறி செய்முறை மிகவும் அருமை சகோதரி 👌👌✅✅❤️❤️🌹🌹🔔🔔✅❤️11:07 ✅❤️like 4 👍
நன்றி
Super dish
Red rice ha I thought kurukan pitti
அரிசி மாவு
அருமை அருமை
கோதுமை மாவா? அரிசி மாவா?
அரிசி மா
Indie
Tamil arumai
1 mika mika suvaiyana health pumpkin baal curry 2:46
நன்றி
பார்க்கவே ரொம்ப அருமையாய் வந்திருக்கு... SO YUMMY
ரவை கேசரி மிகவும் அருமையாக செய்துகாட்டியதர்க்கு நன்றிகள்
முருங்கைக்காய் இறால் கத்தரிக்காய் mushroom சேர்த்து பால் கறி மிகவும் அருமையாக சமைத்துகாட்டியதர்க்கு நன்றிகள்
நன்றி
Super.
Thank you! Cheers!
nice
Thanks
இலங்கை தமிழ் இலங்கை மீன் குழம்பு இரண்டுமே மிகவும் நன்று
நன்றி
அடப்பாவி இதுவரை இன்னும் யாரும் கமெண்ட் போடவில்லை
அருமை நாங்க செய்வது வாழைபழம் போடாமல் ஒரு கப் அவாத்த மாவுக்கு 1/2கப் பச்சை மாபோட்டு குளைத்து வைத்து செய்வது நல்ல மொறு மெறுப்பாக பித்தால் கெக்போல இருக்கும் செய்து பாருங்கள்
You should give written recipe in description box with measurements for non tamil viewers.
Very nice payasam 🥣🥣
Nice 👍 thank
Plain Tea epdi podanum..
இஞ்சி டீ போடுவது எப்படி |Ginger Tea tamil | Inji Tea | How To Make Ginger Tea | #Shorts Recipes ruclips.net/video/HjWhR2-ih44/видео.html.
Super akka 👌
Veg noodles seithu kadunka
வெஜ் நூடுல்ஸ் செய்து போடுகின்றேன் நன்றி
Veg noodles seithu kadunka sister
வெஜ் நூடுல்ஸ் செய்து போடுகின்றேன் நன்றி
சூப்பர் அருமையான முருங்கைக்காய் குழம்பு ...❤
மிகவும் அருமையான பன்னீர் கறி நன்றி
நன்றி
குழல் புட்டு செய்முறை அருமை சகோதரி. 👌👌👌👌
Super
Thanks
Good evening. Very very lovely recipe.
thank you
Music irritates
அவித்த மாவா புரியல 😮
ஓம் அவித்த மா
youtube.com/@shaamsinuae
super
Thankyou
Harl samaiyala?
சுப்பர் எனக்கு ரொம்ப பிடித்த குழி பணியாரம் லவ்யூமா ❤
நன்றி
4th like sister. Super recipe. 👌🤝👍❤
அருமையான வெண்டிக்காய் முட்டைபொரியல் சூப்பர் ...❤
நன்றி
Please stop the music not necessary, irritating,
அருமைஅம்மா❤
Music vendam
Yummy dhaal curry👍🏼😋
thank you
@@Yaalsamayal ❤️🤗
அரிசி மா எது வறுத்த அரிசி மாவா?
வறுத்த அரிசி மா
Seeraham , milahu, kari veapilai serkaveandum
யாழ்ப்பாணத்து மீன் தலை சொதி எப்படி செய்வது என்ற காணொளியை இப்போதுதான் கண்ணுர்றேன், அதை பார்க்கும்போதே மிக மிக சுவையாக இருந்தது, நானும் ஒரு தடவை செய்து பார்க்கணும், ஆனால் யாழ்ப்பாணத்தில் உயிரோடு கிடைக்கின்ற மீன் வகைகள், நான் இருக்கும் இடத்தில் கிடைப்பது இல்லை, இங்கு வருகின்ற அநேக மீன்கள் குளிர் பெட்டியில் வைத்துதான் வருகின்றது, இதன் காரணத்தினால் சுவையே மாறிவிடுகின்றது. ஜமால் - ஆஸ்திரேலியா.
நன்றி என் ஆஸ்திரேலியாவில் உடன் மீன் வருவது இல்லையா .
@@Yaalsamayal உங்களுடைய பதிலுக்கு நன்றி. இங்கு மீன், கோழி கறி, ஆடு கடாய் கறி எல்லாம் கிடைக்குது, நம்மளுடைய மண்ணின் சுவையை இங்கு அறிய முடியாது, எப்படி பக்குவமாக சமைத்தாலும் சுவை எல்லாம் வேறு மாதிரிதான், எதோ பசிக்கு உட்கொள்ள வேண்டி இருக்கது, ருசிக்கு கிடையாது.
@@Yaalsamayal இங்கு எல்லாமே ஐஸ் பெட்டியில் வைத்துதான் வருகின்றது, எப்போ பிடித்த மீனோ, யார் கண்டது? ஏதோ வாங்கிட்டு வந்து சமைக்க வேண்டியதுதான்.
@@KMAJM புரிகிறது நாட்டு சூழ்நிலையால் எதுக்கும் செய்யமுடியாது ஒரு நாள் எங்கள் நாடு விடியும் அப்போது எல்லா மக்களும் ஒன்றாய் குடி வாழ்வேன்
Music overa eruku. Thala etikikuthu
மன்னிக்கவும் திருத்தி கொள்ளுகின்றேன்
looks so good 😍