TN VOICE 24x7
TN VOICE 24x7
  • Видео 18
  • Просмотров 15 498
சின்னமனூர் ராயல் பேக்கரியில் வயநாடு மக்களுக்காக மொய்விருந்து
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சின்னமனூர் ராயல்பேக்கரியில் நிதியளிப்பு மொய்விருந்து
ஏராளமானோர் மொய்விருந்துநிகழ்ச்சியில் கலந்துகொண்டு வயநாட்டில் பாதிக்கப்பட்டமக்களுக்காக தங்களது பங்களிப்பை செலுத்தினர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் ராயல்பேக்கரி சார்பாக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த வயநாட்டில் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிதியளிப்பு மொய்விருந்து நிகழ்ச்சியை சின்னமனூர் நகர்மன்றதலைவர் அய்யம்மாள்ராமு துவக்கி வைத்தார்.
நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமார் நகர்மன்ற உறுப்பினர்கள், வட்டார உணவுபாதுகாப்புத்துறைஅதிகாரி சுரேஷ்கண்ணன், நகர் வர்த்தக சங்க நிர்வாகிகள் , ரோட்டரிசங்கத்தினர் உட்பட முக்கிய பிரமுகர்களும் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் குடும்பத்துடன் மொய்விருந்து நிகழ்ச்சியில் கலந்து க...
Просмотров: 37

Видео

சின்னமனூரில் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
Просмотров 14321 день назад
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சின்னமனூரில் மினி மாரத்தான் போட்டி . தேனி மாவட்டம் சின்னமனூரில் சின்னமனூர் ரோட்டரி சங்கம் சார்பாக 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாலசுப்ரமணியன் தனலட்சுமி, நினைவாக இரண்டாம் ஆண்டு குறு மாரத்தான் போட்டி சின்னமனூர் நகரில் சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட இந்த மினி மாரத்தான் போட்டியை சின்னமனூர் காந்தி சிலை பஸ் நிறுத்தத்தில் இருந்து ரோட...
முல்லைப் பெரியாறு பற்றி பொய் பிரச்சாரத்தை கண்டித்து விவசாயிகள் முற்றுகை போராட்டம்
Просмотров 14221 день назад
முல்லை பெரியாறு அணை குறித்து அவதூறு பரப்பி வரும் நபர்களை கண்டித்து தமிழக , கேரள எல்லையான குமுளியை முற்றுகையிடும் போராட்டம் நடத்திய விவசாய சங்கத்தினர்.... வயநாடு நிலச்சரிவை காரணம் காட்டி கேரளத்தில் சில ஊடகங்களும், யூ டிய்ப் சேனல்களும், அமைப்புகளும், அரசியல்வாதிகளும் முல்லைப் பெரியாறு அணை குறித்து தவறான தகவலை பரப்புவதோடு அணை உடைந்து விடும் அதற்கு பதில் மாற்று அணை கட்ட வேண்டும் என்ற ரீதியில் பொய் ...
சின்னமனூர் ரோட்டரி சங்கம் சார்பாக அடர்காடு- மரம் நடும் விழா
Просмотров 101Месяц назад
சின்னமனூர் ரோட்டரி சங்கம் சார்பாக மியோவாக்கி அடர்காடுகள் துவக்க விழாவை தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா துவக்கி வைத்தார். தேனி மாவட்டம் சின்னமனூர் ரோட்டரி சங்கம் சார்பாக அரசு மருத்துவமனை வளாகத்தில் மியோவாக்கி எனப்படும் அடர் காடுகள் விழாவினை முன்னிட்டு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா விழாவினை துவக்கி வைத்தார். இதில் சின்னமனூர் வி எஸ் சி வனச்சரகம் சார்பாக வழங்கப்ப...
சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
Просмотров 147Месяц назад
சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.... தேனிமாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துலாபுரம் , எரசை, கன்னிசேர்வைபட்டி, சின்ன ஓவலாபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்காக ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் சின்னஓவலாபுரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் ம...
குச்சனூர் வரதராஜபெருமாள் மஹா கும்பாபிஷேகம்
Просмотров 286Месяц назад
குச்சனூர் வரதராஜ பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது ..... இரண்டாயிரத்தி இருபத்தி நான்காம் வருடம் ஜூலை எட்டாம் தேதி தேனி மாவட்டம் குச்சனூரில் பாலகோத்திர பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி ஸமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. முன்னதாக கோபூஜை, சுதர்சன ஹோமம், மகாபூர்ணா பூஜை உடன் துவங்கி நான்கு கால பூஜைகள் ...
18.6.24 சேலம் மாநாடு- 24 மனை செட்டியார் பேரவை உயர்மட்ட ஆலோசனை கூட்டம்
Просмотров 6072 месяца назад
24 மனை தெலுங்கு செட்டியார் பேரவை - சேலம் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்றது..... வருகின்ற 16-8 -2024 அன்று 24 மனை செட்டியார் பேரவை சார்பில் மாநில மாநாடு சேலத்தில் நடைபெற இருக்கிறது. நடைபெறவிருக்கும் சேலம் மாநாட்டிற்காக 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவையின் நிறுவனத் தலைவர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் தேசிய செட்டியார்கள் பேரவை மற்றும் 24 மணி செட்டியார் பேர...
June 27, 2024
Просмотров 912 месяца назад
June 27, 2024
சின்னமனூரில் TVK இளைஞர் அணி சார்பில் விஜய் பிறந்தநாள்விழா....
Просмотров 1,9 тыс.2 месяца назад
சின்னமனூரில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானமும், ஏழைப் பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது ..... தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான தளபதி என தனது ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் அவர்களின் 50-வது பிறந்தநாள் விழா ஜூன் 22ஆம் தேதி வழக்கமாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு கள்ளக்குறிச்சி சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் காரணமாக தனது ரசிகர்கள் மற்றும் கட்சியினரை...
சின்னமனூரில் சிறுதானிய உணவுத் திருவிழா
Просмотров 1672 месяца назад
சின்னமனூரில் சிறுதானிய உணவு திருவிழா சிறப்பாக நடைபெற்றது ..... சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன ..... சிறுதானிய உணவுப் பொருட்கள் தொழில் முனைவோருக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது .... தேனி மாவட்டம் சின்னமனூர் வட்டார களஞ்சியத்தின் சார்பில் சின்னமனூர் தனியார் மகாலில் சிறு தானியங்களின் உணவு திருவிழா நடைபெற்றது. முன்னதாக சிறப்பு விருந்தினர்கள் குத்து வி...
சின்னமனூரில் சுதந்திரப் போராட்ட தியாகி எஸ் எஸ் விஸ்வநாததாஸ் பிறந்தநாள் விழா
Просмотров 4892 месяца назад
தமிழ்நாடு மருத்துவர் குல சமுதாய சங்கம் சார்பில் தேனி மாவட்டம் சின்னமனூர் ரவுண்டானாவில் அமைந்துள்ள இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் விஸ்வநாத தாஸ் அவர்களின் 138 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது சின்னமனூர் ரவுண்டானாவில் 1982 வருடம் நிறுவியுள்ள இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் 29 முறை சிறை சென்ற தியாகி எஸ் எஸ் விஸ்வநாததாஸ் அவர்களின் 138 வது பிறந்தநாள் பல்வேறு மருத்துவ சமுதாய சங்கங்களின் ...
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்புகுழு ஆய்வு
Просмотров 1552 месяца назад
தமிழக கேரள எல்லையில் அமைந்து உள்ள முல்லைப்பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழுவினர் தீவிர ஆய்வு பணிகளை மேற்கொண்டு பணிகளை நிறைவு செய்தனர். தேனி, மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய பாசன ஆதாரமாகவும் உள்ள முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில், முல்லைப்பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க, கடந்த 2014 ஆம் ஆண்டு மத்திய நீர்வள ஆ...
சின்னமனூர் ஊராட்சி பகுதிகளில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி - விவசாயிகள் வரவேற்பு
Просмотров 1272 месяца назад
மாடுகள் வளர்க்கும் இடங்களுக்கு தேடிச்சென்று கோமாரி நோய் தடுப்பூசி.... விவசாயிகள் வரவேற்பு.... கோமாரி நோய் நம் நாட்டில் கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள பசு மற்றும் எருமை இனங்களை கோமாரி நோயிலிருந்து காக்கும் வண்ணம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் கோமாரி நோய் ...
முல்லைப் பெரியாற்று அணை திறப்பு..விவசாயப் பணிகள் மும்பரம்...
Просмотров 983 месяца назад
முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீர் தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாடு, சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகள் விவசாயத்திற்காகவும், மக்களின் குடிநீருக்காகவும் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு சார்பில் தேக்கடியில் இருந்து பொதுப்பணித்துறை மதகை தமிழக விவசாயத்திற்கு குடிநீருக்கும் திறக்கப்படுவது வழக்கம். முல்லைப்பெரியார் அணையில் இருந்து 105 அடிக்கு மேல் நிரம்பி வரு...
சின்னமனூரில் கோயில் திருவிழாவில் பக்தர்கள் பரவசம் ....அழகுகுத்தியும், முளைப்ப்பாரி எடுத்து ஊர்வலம்
Просмотров 1313 месяца назад
#news #theni #Chinnamanur தேனி மாவட்டம் சின்னமனூர் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் உற்சாகத் திருவிழா ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ,அழகு குத்தி, நேர்த்திக்கடன் முன்னதாக தேவராட்டம் சிலம்பாட்டம் புலியாட்டம் ஆடி சின்னமனூரில் முக்கிய வீதிகளில் ஊர்வலம் தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் மே மாதம் 28 29ஆம் தேதிகளி...
மார்க்கையன்கோட்டையில் இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம்.....#news
Просмотров 11 тыс.3 месяца назад
மார்க்கையன்கோட்டையில் இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம்.....#news
கேரள அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்பாட்டம்
Просмотров 1663 месяца назад
கேரள அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்பாட்டம்
காவல் ஆய்வாளர் நடேசன் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம்
Просмотров 513 месяца назад
காவல் ஆய்வாளர் நடேசன் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம்

Комментарии

  • @Lavandreams
    @Lavandreams 2 месяца назад

    மிக்க சிறப்பு நண்பா👍மோ.லவனேஷ் 8ம் வகுப்பு🕺 தளபதி ரசிகன் சின்னமனூர்.

  • @Specialclasskishore
    @Specialclasskishore 2 месяца назад

    Siru thaniya unavu thiruvizhavai nadathiyavargalukum andha arokiyamaanna unavai suvaithu magilndhorukum 🎉 vaalthukal ❤

  • @barathinethru4638
    @barathinethru4638 3 месяца назад

    🔥🔥🔥🔥🔥🔥