Travels tamilan sai
Travels tamilan sai
  • Видео 22
  • Просмотров 86 681
நடு காட்டிற்குள் அமானுஷ்யம் நிறைந்த கோவில் 😱🔥 பல உயிர்கள் காவு கொடுக்கப்பட்ட இடமாஇது? எங்கு உள்ளது?
இந்த காணொலி கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை அருகே மாவட்ட நீதிமன்றம் பின்புறம் உள்ள புதர்கள் நிறைந்த காட்டிற்குள் இக்கோவில் உள்ளது இந்த கோவில் பலநூறு ஆண்டுகள் பழமையான கோவிலாகும் இங்கு பாண்டியர்களின் மீன் சின்னம் உள்ளது #tamil #karur #pandiyarkagal #youtube #youtubeceo #horror
Просмотров: 118

Видео

Subscribe my channel for more videos 🔥😱Subscribe my channel for more videos 🔥😱
Subscribe my channel for more videos 🔥😱
Просмотров 4892 дня назад
👑பாண்டியனை தேடி பயணம்😱👑பாண்டியனை தேடி பயணம்😱
👑பாண்டியனை தேடி பயணம்😱
Просмотров 53610 дней назад
கபிலர் மலை 🔥🦚🙏கபிலர் மலை 🔥🦚🙏
கபிலர் மலை 🔥🦚🙏
Просмотров 53616 дней назад
🦚மிகவும் பழைமையான சங்க கால முருகன் கோவில்🔥 சேர மன்னன் மற்றும் சங்க கால புலவரால் கட்டப்பட்ட கோவில் 🙏🦚மிகவும் பழைமையான சங்க கால முருகன் கோவில்🔥 சேர மன்னன் மற்றும் சங்க கால புலவரால் கட்டப்பட்ட கோவில் 🙏
🦚மிகவும் பழைமையான சங்க கால முருகன் கோவில்🔥 சேர மன்னன் மற்றும் சங்க கால புலவரால் கட்டப்பட்ட கோவில் 🙏
Просмотров 6 тыс.17 дней назад
அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கபிலர்மலை அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு மூலவர் : பாலசுப்பிரமணியசுவாமி தல விருட்சம் : நாவல் மரம் ஊர் : கபிலர்மலை மாவட்டம் : நாமக்கல் ஸ்தல வரலாறு: திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலைப் போலவே, கபிலர்மலையிலும் உச்சிப் பிள்ளையார் கோயில் உள்ளது. ஒரு காலத்தில்இக்கோயிலின் தென்புறத்தில் உள்ள பாறையின் மீது அமர்ந்து கபில மகரிஷி என்ற முனிவர...
🙏3000 வருட பழைமையான முருகன் கோவில்🔥 சித்தர்கள் இன்றளவும் தத்துரூபமகா காட்சியளிக்கும் (அலவாய்மலை)🙏3000 வருட பழைமையான முருகன் கோவில்🔥 சித்தர்கள் இன்றளவும் தத்துரூபமகா காட்சியளிக்கும் (அலவாய்மலை)
🙏3000 வருட பழைமையான முருகன் கோவில்🔥 சித்தர்கள் இன்றளவும் தத்துரூபமகா காட்சியளிக்கும் (அலவாய்மலை)
Просмотров 39 тыс.Месяц назад
அலவாய்மலை என்பது நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூருக்குக் கிழக்கே அமைந்துள்ளதொரு மலையாகும். இம்மலை கொங்கு நாட்டில் உள்ள ஒரு மலையாகும்.
🦀குளத்து நண்டு காட்டுவறுவல்🥵🔥 இந்த நண்டுக்கு இவ்வளவு மருத்துவ குணமா? ....🦀குளத்து நண்டு காட்டுவறுவல்🥵🔥 இந்த நண்டுக்கு இவ்வளவு மருத்துவ குணமா? ....
🦀குளத்து நண்டு காட்டுவறுவல்🥵🔥 இந்த நண்டுக்கு இவ்வளவு மருத்துவ குணமா? ....
Просмотров 669Месяц назад
🙏வணக்கம் நண்பர்களே இன்று நாம் எனது கிராமத்தில் உள்ள குளத்தில் நாட்டு நண்டு பிடித்து அதனை வறுவல் செய்துள்ளோம் வீடியோ பிடித்திருந்தால் தொடர்ந்து நமது சேனலை ஆதரவு அளியுங்கள் மேலும் நமது சேனலில் பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளேன் அதனையும் தொடர்ந்து பாருங்கள் நன்றி. ❤ #tamilnadu #cooking #fishing #crob #youtube #viilagelife #youtubeceo
Full video link in description and our channel Travel Tamilan saiFull video link in description and our channel Travel Tamilan sai
Full video link in description and our channel Travel Tamilan sai
Просмотров 594Месяц назад
ஆங்கிலேயர்கள் பயந்து நடுங்கிய சேலம் சங்ககிரி மலைக்கோட்டை🔥❌இதை பார்க்காமல் மலை ஏற வேண்டாம்💀....ஆங்கிலேயர்கள் பயந்து நடுங்கிய சேலம் சங்ககிரி மலைக்கோட்டை🔥❌இதை பார்க்காமல் மலை ஏற வேண்டாம்💀....
ஆங்கிலேயர்கள் பயந்து நடுங்கிய சேலம் சங்ககிரி மலைக்கோட்டை🔥❌இதை பார்க்காமல் மலை ஏற வேண்டாம்💀....
Просмотров 1,2 тыс.Месяц назад
🙏வணக்கம் மக்களே நாம் இன்று சேலம் மாவட்டத்தில் சங்கதுர்க்கம் என்னும் பகுதியில் அமைந்துள்ள சங்ககிரி கோட்டை பற்றிய வரலாற்று தகவல்களை நாம் காணொலியாக பதிவு செய்துள்ளோம், இக்கோட்டையில் வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த இந்திய சுதந்திர போராட்ட தியாகி மாவீரன் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடம் சங்ககிரி கோட்டை பகுதியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Sankagiri Fort, also known as Sankagir...

Комментарии

  • @RKADHIRAVAN-u8o
    @RKADHIRAVAN-u8o 8 дней назад

    ரத்தினகிரீஸ்வரர் எங்கள் குலதெய்வம்

    • @TTS-sai
      @TTS-sai 7 дней назад

      💥🙌🙏

  • @kamalijones9096
    @kamalijones9096 8 дней назад

    This is a sankagiri my uru

    • @TTS-sai
      @TTS-sai 8 дней назад

      @@kamalijones9096 super sister 🔥😱

  • @renukavijay1035
    @renukavijay1035 9 дней назад

    குளித்தலையில் இருந்து கோயிலுக்கு பஸ் உள்ளதா

    • @TTS-sai
      @TTS-sai 8 дней назад

      குளித்தலையில் பஸ் வசதி உள்ளது பயணசீட்டு கட்டணம் ரூபாய் (12 )

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 13 дней назад

    பாண்டிய மன்னர்கள் ஐவர் 1400ம் ஆண்டு வாக்கில் இங்கே தங்கி இருந்தனர். ஆக ஐவர் மலை என்பது ஐயர் மலை என்றாயிற்று. சீரங்கத்தார்

    • @TTS-sai
      @TTS-sai 13 дней назад

      @@nadarajanpillai8170 தகவலுக்கு நன்றி❤🙌

  • @rajamrth34
    @rajamrth34 14 дней назад

    நன்றிகள்

    • @TTS-sai
      @TTS-sai 14 дней назад

      🙌🙏 தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்❤

  • @Gana-ih6xo
    @Gana-ih6xo 14 дней назад

    கண்டிப்பாக. இத்திருக்கோவிலுக்கு. போக வேண்டும். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @TTS-sai
      @TTS-sai 14 дней назад

      🙌🙏🦚❤

  • @RajendranKK-dm3hz
    @RajendranKK-dm3hz 15 дней назад

    Arumaiyana pathivu.thanks

    • @TTS-sai
      @TTS-sai 15 дней назад

      நன்றி 🙌❤

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 16 дней назад

    Excellent

    • @TTS-sai
      @TTS-sai 16 дней назад

      @@saradha.shanmugam7284 Tq ❤🙌

  • @muthulakshmi8238
    @muthulakshmi8238 16 дней назад

    ரிஸ்க் எடுக்காதப்பா

    • @TTS-sai
      @TTS-sai 16 дней назад

      @@muthulakshmi8238 சரி அக்கா 🙌❤

  • @anbuvlogs4576
    @anbuvlogs4576 16 дней назад

    ❤❤👌

  • @மூர்த்திதட்சணா

    🔥🌏🏞️🔥

    • @TTS-sai
      @TTS-sai 21 день назад

      @@மூர்த்திதட்சணா 🙌❤

  • @mayoorar6423
    @mayoorar6423 25 дней назад

    இந்த கோவில் இருக்கும் இடம் அலவாய் மலை வெண்ணந்தூர் ராசிபுரம் வட்டம் நாமக்கல் மாவட்டம்

    • @TTS-sai
      @TTS-sai 25 дней назад

      🙌ஆமாம்

  • @thenimozhithenu
    @thenimozhithenu 25 дней назад

    சிலை தொடவேண்டாம்

    • @TTS-sai
      @TTS-sai 25 дней назад

      Ok akka inimel touch panala 😊

  • @km0223mp
    @km0223mp 25 дней назад

    Bro namakkal la irunthu bus irukkaanga bro

    • @TTS-sai
      @TTS-sai 25 дней назад

      @@km0223mp நாமக்கல் to வெண்ணந்தூர் bus available uh bro வெண்ணந்தூரிலிருந்து 1 kilometre ulla varanum

    • @km0223mp
      @km0223mp 25 дней назад

      @TTS-sai ok nga bro tq nga

  • @v.bharathv.bharathraj
    @v.bharathv.bharathraj 25 дней назад

    Super

    • @TTS-sai
      @TTS-sai 25 дней назад

      @@v.bharathv.bharathraj நன்றி அண்ணா❤🦚

  • @vp4377
    @vp4377 25 дней назад

    🦚ஓம் முருகா✨🙏 🦚ஓம் சரவணபவ✨🙏

    • @TTS-sai
      @TTS-sai 25 дней назад

      @@vp4377 ஓம் முருகா 🦚❤🙏

  • @venkatesanr2828
    @venkatesanr2828 26 дней назад

    Good👍

    • @TTS-sai
      @TTS-sai 26 дней назад

      @@venkatesanr2828 மிக்க நன்றி அன்பரே ❤

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 26 дней назад

    எந்த ஊர் மாவட்டம்

    • @TTS-sai
      @TTS-sai 26 дней назад

      நாமக்கல் மாவட்டம் அலவாய்மலை.

  • @vasanthjackvlogs
    @vasanthjackvlogs 26 дней назад

    Bro enna time malai era start panneenga

    • @TTS-sai
      @TTS-sai 26 дней назад

      11:30 brother

  • @sasicase2658
    @sasicase2658 27 дней назад

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉

    • @TTS-sai
      @TTS-sai 27 дней назад

      @@sasicase2658 நன்றி ❤ கந்தன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்🙏 🦚

  • @sasicase2658
    @sasicase2658 27 дней назад

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

    • @TTS-sai
      @TTS-sai 27 дней назад

      @@sasicase2658 மிக்க நன்றி🙏❤

  • @mayoorar6423
    @mayoorar6423 27 дней назад

    கார்த்திகை மாதம் ஒவ்வொரு வாரம் திங்கள்கிழமை மிகவும் விசேஷம் அலவாய்மலை அருணகிரிநாதரால் திருப்புகழ் பாட பெற்ற ஸ்தலம் அன்னதானம் சிறப்பு அள்ள அள்ள குறையாது அன்னம்

    • @TTS-sai
      @TTS-sai 27 дней назад

      @@mayoorar6423 மிக சிறப்பு அண்ணா❤

    • @mayoorar6423
      @mayoorar6423 25 дней назад

      இந்த கோவில் இருக்கும் இடம் அல்வாய் மலை வெண்ணந்தூர் ராசிபுரம் வட்டம் நாமக்கல் மாவட்டம்

  • @pushkalam8983
    @pushkalam8983 27 дней назад

    Super thambi. Thank you verymuch for your rffort. Kanthan will bless you

    • @TTS-sai
      @TTS-sai 27 дней назад

      நன்றிகள் அக்கா 🦚❤

  • @rathaguganathan5474
    @rathaguganathan5474 27 дней назад

    Super exciting kovil

    • @TTS-sai
      @TTS-sai 27 дней назад

      மிக்க நன்றி அன்பரே❤

  • @rathaguganathan5474
    @rathaguganathan5474 27 дней назад

    Soooooper vlog thankyou so much

    • @TTS-sai
      @TTS-sai 27 дней назад

      நன்றிகள் பல❤🦚😊

  • @210smni5
    @210smni5 27 дней назад

    அன்பு தம்பி கடைசி வரை கோவிலை காட்டவேயில்லையே

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 27 дней назад

      Yes

    • @TTS-sai
      @TTS-sai 27 дней назад

      மலை கோவில் மாதத்தில் விஷேச நாட்களில் மட்டுமே திறந்து இருக்கும் நான் சென்ற பொழுது கோவில் நடை பூட்டப்பட்டிருந்தது அடுத்த முறை இன்னும் தெளிவாகவும் கோவிலில் உள்ள ஐயன் முருக பெருமானையும் காட்டுகின்றேன் ❤

  • @jeyabharathi3234
    @jeyabharathi3234 27 дней назад

    It’s really hard to climb and without shoes! Bless this man who takes us to these holy places..I am old, but he has given me a chance to see them.

    • @TTS-sai
      @TTS-sai 27 дней назад

      @@jeyabharathi3234 The mountain is very difficult but Murugan is always there for support 🦚❤🙏

  • @chandramahendran9546
    @chandramahendran9546 28 дней назад

    Super Kovil 🙏🙏

    • @TTS-sai
      @TTS-sai 28 дней назад

      @@chandramahendran9546 நன்றிகள் அன்பரே 🦚🙏❤

  • @SudheeshR-y6j
    @SudheeshR-y6j 28 дней назад

    Om Saravana Bava 🙏🏿

    • @TTS-sai
      @TTS-sai 28 дней назад

      @@SudheeshR-y6j கருணை கடலே கந்தா போற்றி ❤ 🙏🦚

  • @ash-le9jj
    @ash-le9jj 28 дней назад

    Padikattu mattumey katre neenga een sourrendig kattamattreinga

    • @TTS-sai
      @TTS-sai 28 дней назад

      @@ash-le9jj மலை கொஞ்சம் கடினமாக இருந்தது அன்பரே அடுத்த காணொலி மிக நேர்த்தியாகவும், சுற்றுபுறங்களையும் இயற்கை அழகினையும் கண்டிப்பாக எடுத்து பதிவு செய்கிறேன் ❤🦚

  • @baluvasuthevar1649
    @baluvasuthevar1649 28 дней назад

    அன்பர்களே கடின உழைப்பு மற்றும் ஆன்மீக சிந்தனைக்கு நன்றி

    • @TTS-sai
      @TTS-sai 28 дней назад

      மிக்க நன்றி அண்ணா ஐயன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் 🙏 திருச்சிற்றம்பலம்🙌❤

  • @mohanchandk3889
    @mohanchandk3889 28 дней назад

    விதை பந்துகளை கொண்டு போய் போடுங்கள்...இது போல மலை ஏறும்போது

    • @TTS-sai
      @TTS-sai 28 дней назад

      கண்டிப்பாக நண்பரே இனிவரும் காலங்களில் விதை பந்துகள் நிச்சயமாக எடுத்து செல்வேன் ❤

  • @JayapriyaJ_evergreenhappy
    @JayapriyaJ_evergreenhappy 28 дней назад

    Safety first friends kuda popa safetyah payanam panunga bro👍

    • @TTS-sai
      @TTS-sai 28 дней назад

      @@JayapriyaJ_evergreenhappy kandipa sister ❤🙏

  • @s.r.gopikannan1715
    @s.r.gopikannan1715 28 дней назад

    💐👌🙏🙏

    • @TTS-sai
      @TTS-sai 28 дней назад

      Tq so much ❤

  • @JayapriyaJ_evergreenhappy
    @JayapriyaJ_evergreenhappy 28 дней назад

    Thanks for shareing 🙏🙏🙏super video 👍👍👍வாழ்க வளர்க

    • @TTS-sai
      @TTS-sai 28 дней назад

      நன்றி அக்கா ❤ தொடர்ந்து ஆதரவு அளியுங்கள் 🙌

  • @ShayiniShayini-d3f
    @ShayiniShayini-d3f 28 дней назад

    Video nokkam aaha irukkalam, aanalum neengal iruwarum MURUGAN thiruwarl perum pakkiyam pettru vitteerhal❤ , walha walamudan 🎉🎉🎉🎉

    • @TTS-sai
      @TTS-sai 28 дней назад

      மிக்க நன்றி அன்பரே❤ ஐயன் முருகன் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்🙏🦚 ... நடப்பவை எல்லாம் அப்பன் முருகன் செயல் ❤ 2025 ஆண்டு அனைவருக்கும் இனிய ஆண்டாகவும் மகிழ்ச்சி நிறைந்தாகவும் அமைய ஐயன் முருகனிடம் வேண்டி கொள்கிறேன் திருச்சிற்றம்பலம்🙌 🙏

    • @ShayiniShayini-d3f
      @ShayiniShayini-d3f 28 дней назад

      @TTS-sai nantri nantri Om Sarawanabava

  • @subasharavind4185
    @subasharavind4185 28 дней назад

    மக்களே மக்களே மக்களே..... எனக்கு ஒரு 100 வயசு மக்களே....

    • @TTS-sai
      @TTS-sai 28 дней назад

      @@subasharavind4185 மக்களே என்று கூறி பழகிவிட்டது அண்ணா மக்களே என்பதை தவிர்க்க முயற்சி செய்கிறேன் உங்கள் ஆதரவு தொடர்ந்து வேண்டும் ❤

  • @Deebesh-w5q
    @Deebesh-w5q 28 дней назад

    மக்களே என்பதை தவிர்க்கவும்.

    • @TTS-sai
      @TTS-sai 28 дней назад

      மக்களே என்று கூறி பழகிவிட்டது இனிமேல் இதை தவிர்க்க முயற்சி செய்கிறேன் தொடர்ந்து நமது சேனலை ஆதரவு அளியுங்கள் நண்பரே❤

  • @anbuvlogs4576
    @anbuvlogs4576 Месяц назад

    👋👋❤️👌

    • @TTS-sai
      @TTS-sai Месяц назад

      @anbuvlogs4576 நன்றி நண்பா❤

  • @Nagarajan-r2b
    @Nagarajan-r2b Месяц назад

    வணக்கம் இடையில் ஆளை பார்க்க முடியிலா வழக்கம் போல இதுவும் நல்ல பதிவு முருகன் சிவன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கம்❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤

    • @TTS-sai
      @TTS-sai Месяц назад

      இனி தொடர்ந்து பல காணொலிகள் வரும் 😍 திருச்சிற்றம்பலம் 🙌

  • @Nagarajan-r2b
    @Nagarajan-r2b Месяц назад

    அன்பு தம்பி வணக்கம் நல்லது நல்லா இருக்கு

    • @TTS-sai
      @TTS-sai Месяц назад

      @@Nagarajan-r2b நன்றி அண்ணா❤

  • @saravanakkumar8211
    @saravanakkumar8211 Месяц назад

    Ji ithu yenga ooruu

    • @TTS-sai
      @TTS-sai Месяц назад

      Super anna ❤ unga ooru sema place and climate it's amazing 😍

    • @alagarmala1988
      @alagarmala1988 8 дней назад

      எப்பொழுது எந்த எந்த நாட்கள் நடை திறந்து இருக்கும்... தெளிவாக விளக்கவும் அண்ணா

  • @chillbreeze5422
    @chillbreeze5422 Месяц назад

    Super, great video, keep going. Be safe n take care🎉🎉🎉🎉

    • @TTS-sai
      @TTS-sai Месяц назад

      Tq so much❤

  • @muthulakshmi8238
    @muthulakshmi8238 Месяц назад

    தனியாக போறிங்களா Friend யாராயையாவது கூட்டிட்டு போங்க

    • @TTS-sai
      @TTS-sai Месяц назад

      @@muthulakshmi8238 உங்கள் அன்பிற்கு நன்றி 🙏❤

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 27 дней назад

      Yes I m afraid

  • @mrpgmnandha4002
    @mrpgmnandha4002 Месяц назад

    குளத்து நண்டு நாவே தனி ருசி

    • @TTS-sai
      @TTS-sai Месяц назад

      @@mrpgmnandha4002 ஆமாம் நந்தகுமார் 🦀🥵

  • @mrpgmnandha4002
    @mrpgmnandha4002 Месяц назад

    😋🤤🤤

  • @arunanbalahanc032
    @arunanbalahanc032 Месяц назад

    சூப்பர் சார்

    • @TTS-sai
      @TTS-sai Месяц назад

      நன்றி 🙏❤ தொடர்ந்து நமது சேனலை ஆதரவு அளியுங்கள்

  • @adithamizhanmanoj
    @adithamizhanmanoj Месяц назад

    என்னைய விட்டுட்டு போயிட்டிங்க 😢

    • @TTS-sai
      @TTS-sai Месяц назад

      நேத்து நா ஊருக்குள்ள வந்தேன் மனோஜ் நீ வேலைக்கு போயிட்ட இன்னொரு நாள் சிறப்பா நம்ம பசங்கள சேர்ந்து வீடியோ பண்ணலாம் 🙌🔥

    • @adithamizhanmanoj
      @adithamizhanmanoj Месяц назад

      @SaiSai-c7g Sunday⚡️

  • @TTS-sai
    @TTS-sai Месяц назад

    வீடியோக்கள் 4k -ல் அப்லோட் செய்வதால் quality அதிகப்படுத்தி பார்க்கவும் ..

  • @adithamizhanmanoj
    @adithamizhanmanoj Месяц назад