Latha's Ulagam
Latha's Ulagam
  • Видео 560
  • Просмотров 421 413
Diwali special Thenkuzhal Murukku/ தீபாவளி ஸ்பெஷல் நெய் வாச தேன்குழல் முறுக்கு#diwalirecipe#snacks
Hi Friends,
இந்த வீடியோவில் Deepavali special Thenkuzhal Murukku நெய்வாசனையோட , ருசியாக எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
Click here 👇 to subscribe our channel
ruclips.net/channel/UCgO9aOni0wq1ccl6DKTdKlA
Follow me in Instagram:I'm on Instagram as @lathas_ulagam.
Like,
Share,
and
Subscribe to Latha's Ulagam
WATCH OUR VIDEOS CONTINUOUSLY.
Thanks for watching!!!
Просмотров: 11

Видео

Evening Snacks Panneer Cutlet/ ஸ்கூல்,காலேஜ் முடிந்து வரும் பிள்ளைகளுக்குக் கொடுக்க😋💪பன்னீர் கட்லெட்
Просмотров 3614 часов назад
Hi Friends, இந்த வீடியோவில் பன்னீர் கட்லட் செய்முறை பார்க்கலாம். Click here 👇 to subscribe our channel ruclips.net/channel/UCgO9aOni0wq1ccl6DKTdKlA Follow me in Instagram:I'm on Instagram as @lathas_ulagam. Like, Share, and Subscribe to Latha's Ulagam WATCH OUR VIDEOS CONTINUOUSLY. Thanks for watching!!!
மாடியில் பறித்த காய்கறிகள்/Terrace Garden Vegetables harvesting#lathasulagam
Просмотров 4821 час назад
Hi Friends, இந்த வீடியோவில் Terrace Garden Vegetables harvesting பார்க்கலாம். Click here 👇 to subscribe our channel ruclips.net/channel/UCgO9aOni0wq1ccl6DKTdKlA Follow me in Instagram:I'm on Instagram as @lathas_ulagam. Like, Share, and Subscribe to Latha's Ulagam WATCH OUR VIDEOS CONTINUOUSLY. Thanks for watching!!!
👍சுண்டைக்காய் வற்றல்(வத்தக்குழம்பில் சேர்க்க) எப்படி வீட்டிலேயே easy-ஆக செய்வது?/Turkey berry vatral
Просмотров 2014 дней назад
Hi Friends, இந்த வீடியோவில் சுலபமான முறையில் கண்டைக்காய் வற்றல் செய்முறை பார்க்கலாம். Click here 👇 to subscribe our channel ruclips.net/channel/UCgO9aOni0wq1ccl6DKTdKlA Follow me in Instagram:I'm on Instagram as @lathas_ulagam. Like, Share, and Subscribe to Latha's Ulagam WATCH OUR VIDEOS CONTINUOUSLY. Thanks for watching!!!
மாடித்தோட்டத்தில் பறித்த நஞ்சில்லாக் காய்கறிகள்||Organic Vegetables Harvesting in my Terrace Garden
Просмотров 7314 дней назад
Hi Friends, இந்த வீடியோவில் நம் மாடித்தோட்டத்தில் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள் அறுவடை பார்க்கலாம். Click here 👇 to subscribe our channel ruclips.net/channel/UCgO9aOni0wq1ccl6DKTdKlA Follow me in Instagram:I'm on Instagram as @lathas_ulagam. Like, Share, and Subscribe to Latha's Ulagam WATCH OUR VIDEOS CONTINUOUSLY. Thanks for watching!!!
😋அறுசுவைப் பொடி💪/சுண்டைக்காய்ப் பொடி/Sundaikkai Podi/இரும்புச்சத்து அதிகரிக்கும்/ சுகரைக் குறைக்கும்
Просмотров 5114 дней назад
Hi Friends, இந்த வீடியோவில் ருசியான சுண்டைக்காய்ப் பொடி செய்முறை பார்க்கலாம். Click here 👇 to subscribe our channel ruclips.net/channel/UCgO9aOni0wq1ccl6DKTdKlA Follow me in Instagram:I'm on Instagram as @lathas_ulagam. Like, Share, and Subscribe to Latha's Ulagam WATCH OUR VIDEOS CONTINUOUSLY. Thanks for watching!!!
Herbal Hairwash Powder👍💐/தலைமுடி உதிர்வதைக்குறைக்கும் மூலிகை சீயக்காய்த்தூள்#lathasulagam
Просмотров 2121 день назад
Hi Friends, இந்த வீடியோவில் பேன், பொடுகு நீக்கி முடி உதிர்வதைக் குறைக்கும் மூலிகை சீயக்காய்த் தூள் வீட்டில் எப்படி அரைப்பது என்று பார்க்கலாம். Click here 👇 to subscribe our channel ruclips.net/channel/UCgO9aOni0wq1ccl6DKTdKlA Follow me in Instagram:I'm on Instagram as @lathas_ulagam. Like, Share, and Subscribe to Latha's Ulagam WATCH OUR VIDEOS CONTINUOUSLY. Thanks for watching!!!
Healthy Breakfast💪&💕Dinner/சம்பா கோதுமை ரவை கிச்சடி/Samba Broken Wheat Rava Kichadi#lathasulagam
Просмотров 2521 день назад
Hi Friends, இந்த வீடியோவில் சத்துக்கள் நிறைந்த கோதுமை ரவை கிச்சடி செய்முறை பார்க்கலாம். Click here 👇 to subscribe our channel ruclips.net/channel/UCgO9aOni0wq1ccl6DKTdKlA Follow me in Instagram:I'm on Instagram as @lathas_ulagam. Like, Share, and Subscribe to Latha's Ulagam WATCH OUR VIDEOS CONTINUOUSLY. Thanks for watching!!!
Terrace Garden 💕🏡Vegetables harvesting/மாடித்தோட்டத்தில் பறித்த மருந்தில்லா 0rganic காய்கறிகள்
Просмотров 2921 день назад
Hi Friends, இந்த வீடியோவில் நம்ம மாடித்தோட்டத்தில் இன்று பறித்த vegetables பற்றிப் பார்க்கலாம். Click here 👇 to subscribe our channel ruclips.net/channel/UCgO9aOni0wq1ccl6DKTdKlA Follow me in Instagram:I'm on Instagram as @lathas_ulagam. Like, Share, and Subscribe to Latha's Ulagam WATCH OUR VIDEOS CONTINUOUSLY. Thanks for watching!!!
ரசப்பொடி வீடே மணக்க மணக்க இப்படி அரைங்க/Tasty&Gama Gama Homemade Rasam powder
Просмотров 38Месяц назад
Hi Friends, இந்த வீடியோவில் கமகமனு டேஸ்ட்டா, வாசனையான ரசம் வைக்க ரசப்பொடி செய்முறை பார்க்கலாம். Click here 👇 to subscribe our channel ruclips.net/channel/UCgO9aOni0wq1ccl6DKTdKlA Follow me in Instagram:I'm on Instagram as @lathas_ulagam. Like, Share, and Subscribe to Latha's Ulagam WATCH OUR VIDEOS CONTINUOUSLY. Thanks for watching!!!
வறுத்து அரைத்த மட்டன் நெஞ்சுக்கறி குழம்பு👌டேஸ்ட்& கோபி 65/Sunday's special lunch# lathasulagam#food
Просмотров 41Месяц назад
இந்த வீடியோவில் வறுத்து அரைத்த மட்டன் நெஞ்சுக்கறி குழம்பு மற்றும் கோபி 65 செய்முறை பார்க்கலாம்.
Aadi 18 Home cleaning with tips / ஆடி 18 க்கான வீடு cleaning #lathasulagam#trending
Просмотров 121Месяц назад
Hi Friends, இந்த வீடியோவில் ஆடி 18, ஆடி வெள்ளி&ஆடி அமாவாசை பண்டிகைக்கான வீடு சுத்தம் செய்முறை பார்க்கலாம். Click here 👇 to subscribe our channel ruclips.net/channel/UCgO9aOni0wq1ccl6DKTdKlA Follow me in Instagram:I'm on Instagram as @lathas_ulagam. Like, Share, and Subscribe to Latha's Ulagam WATCH OUR VIDEOS CONTINUOUSLY. Thanks for watching!!!
💕Organic Vegetables & Greens Harvesting in my Terrace Garden/ மாடியில் பறித்த கீரைகள்#lathasulagam
Просмотров 143Месяц назад
Hi Friends, இந்த வீடியோவில் நம் மாடித்தோட்டத்தில் பறித்த கொத்தமல்லிக்கீரை, புதினா, குப்பைக்கீரை, கத்தரிக்காய் இவைகளைப் பார்க்கலாம். Click here 👇 to subscribe our channel ruclips.net/channel/UCgO9aOni0wq1ccl6DKTdKlA Follow me in Instagram:I'm on Instagram as @lathas_ulagam. Like, Share, and Subscribe to Latha's Ulagam WATCH OUR VIDEOS CONTINUOUSLY. Thanks for watching!!!
திருச்சியில் விதைத் திருவிழா (27/7/2024)Organic Vegetable Seeds,Plants,Rice varieties #lathasulagam
Просмотров 130Месяц назад
திருச்சியில் விதைத் திருவிழா (27/7/2024)Organic Vegetable Seeds,Plants,Rice varieties #lathasulagam
❤️🏡மாடித்தோட்டத்தில் பறித்த காய்கறிகள்/0rganic Terrace Garden vegetables harvesting#lathasulagam
Просмотров 77Месяц назад
❤️🏡மாடித்தோட்டத்தில் பறித்த காய்கறிகள்/0rganic Terrace Garden vegetables harvesting#lathasulagam
👌Evening Snacks Masaal Bonda/மசால் போண்டா/பிள்ளைகளுக்குப்பிடித்த உருளைக்கிழங்கு போண்டா#lathasulagam
Просмотров 563Месяц назад
👌Evening Snacks Masaal Bonda/மசால் போண்டா/பிள்ளைகளுக்குப்பிடித்த உருளைக்கிழங்கு போண்டா#lathasulagam
🥕💕ஸ்கூல் முடிந்து வரும் பிள்ளைகளுக்குக் கொடுக்க ஒரு Health drink கேரட் மில்க்ஷேக்/Carrot milkshake
Просмотров 529Месяц назад
🥕💕ஸ்கூல் முடிந்து வரும் பிள்ளைகளுக்குக் கொடுக்க ஒரு Health drink கேரட் மில்க்ஷேக்/Carrot milkshake
Organic Vegetables(Terrace Garden)Harvesting மாடித்தோட்டத்தில் விளைந்த நஞ்சில்லாக் காய்கறிகள் அறுவடை
Просмотров 458Месяц назад
Organic Vegetables(Terrace Garden)Harvesting மாடித்தோட்டத்தில் விளைந்த நஞ்சில்லாக் காய்கறிகள் அறுவடை
👍Multani mitti soap/முகத்தில் உள்ள கருமை,சுருக்கம் நீங்கி முகம் அழகாக Homemade முல்தானி மிட்டி சோப்
Просмотров 100Месяц назад
👍Multani mitti soap/முகத்தில் உள்ள கருமை,சுருக்கம் நீங்கி முகம் அழகாக Homemade முல்தானி மிட்டி சோப்
கிட்சன் மேடையில் Sink பக்கத்தில் படியும் உப்புக்கறையை கெமிக்கல்ஸ் use பண்ணாமல் எப்படி clean செய்வது?
Просмотров 179Месяц назад
கிட்சன் மேடையில் Sink பக்கத்தில் படியும் உப்புக்கறையை கெமிக்கல்ஸ் use பண்ணாமல் எப்படி clean செய்வது?
❤️Kovakkai fry/செம டேஸ்ட்டான கோவக்காய் fry இப்படி செய்ங்க திரும்பத்திரும்ப இப்படியே செய்வீங்க
Просмотров 2642 месяца назад
❤️Kovakkai fry/செம டேஸ்ட்டான கோவக்காய் fry இப்படி செய்ங்க திரும்பத்திரும்ப இப்படியே செய்வீங்க
💕தோசைக்குத் தொட்டுக்க குடைமிளகாய் முட்டை கிரேவி/Side dish for dosa/Capsicum&Egg Gravy#lathasulagam
Просмотров 332 месяца назад
💕தோசைக்குத் தொட்டுக்க குடைமிளகாய் முட்டை கிரேவி/Side dish for dosa/Capsicum&Egg Gravy#lathasulagam
😋 Potato fry👌 / பிள்ளைகளுக்குப் பிடித்த சுவையில் உருளைக்கிழங்கு ரோஸ்ட்#lathasulagam
Просмотров 1554 месяца назад
😋 Potato fry👌 / பிள்ளைகளுக்குப் பிடித்த சுவையில் உருளைக்கிழங்கு ரோஸ்ட்#lathasulagam
👍🍓நம்ம மாடியில் கிடைத்த Organic காய்கறி&கீரைகள்/Organic Vegetables Harvesting in my Terrace Garden
Просмотров 894 месяца назад
👍🍓நம்ம மாடியில் கிடைத்த Organic காய்கறி&கீரைகள்/Organic Vegetables Harvesting in my Terrace Garden
🥰மாடித்தோட்டத்தில் 10 நாட்களில் பறித்த காய்கள்/Vegetable Harvesting in Terrace Garden within 10 days
Просмотров 2274 месяца назад
🥰மாடித்தோட்டத்தில் 10 நாட்களில் பறித்த காய்கள்/Vegetable Harvesting in Terrace Garden within 10 days
👍மாடித்தோட்டத்தில் பறித்த காய்கறிகள்
Просмотров 1594 месяца назад
👍மாடித்தோட்டத்தில் பறித்த காய்கறிகள்
💐Mutton Kuzhambu Masala Powder/பாய் வீட்டு ஸ்டைலில் கம கமனு மட்டன் குழம்பு மசாலா பொடி இப்படி அரைங்க
Просмотров 6205 месяцев назад
💐Mutton Kuzhambu Masala Powder/பாய் வீட்டு ஸ்டைலில் கம கமனு மட்டன் குழம்பு மசாலா பொடி இப்படி அரைங்க
❤️இட்லி பொடி சுவையா👉அரைங்க /10 இட்லி பத்தாது/Seeds Idli Podi/Healthy&Tasty Idly Podi/இட்லி,தோசைக்கு👌
Просмотров 1915 месяцев назад
❤️இட்லி பொடி சுவையா👉அரைங்க /10 இட்லி பத்தாது/Seeds Idli Podi/Healthy&Tasty Idly Podi/இட்லி,தோசைக்கு👌
💥இந்த வாரத்தில் மாடித்தோட்டத்தில் பறித்த காய்கறிகள்/Organic Terrace Garden Vegetables Harvesting
Просмотров 965 месяцев назад
💥இந்த வாரத்தில் மாடித்தோட்டத்தில் பறித்த காய்கறிகள்/Organic Terrace Garden Vegetables Harvesting
என்னோட தினசரி வேலைகள்ல ஒரு சில & மாடித்தோட்ட அறுவடை/ Terrace vegetable harvesting
Просмотров 505 месяцев назад
என்னோட தினசரி வேலைகள்ல ஒரு சில & மாடித்தோட்ட அறுவடை/ Terrace vegetable harvesting

Комментарии

  • @yogesyoga4463
    @yogesyoga4463 Месяц назад

    தயவு செய்து பொருட்களை ஆங்கிலத்திள் போடவும் நான் இலங்கைல

    • @lathasulagam8933
      @lathasulagam8933 Месяц назад

      @@yogesyoga4463 வீடியோ கடைசியில் ஆங்கிலத்தில்தான் பொருட்களின் பெயர் கொடுத்துள்ளேன். பார்த்துக் கொள்ளவும்.

  • @shaafihassan8099
    @shaafihassan8099 Месяц назад

    Very good demonstration about making washing powder thanks mum

  • @srisaikalpana5990
    @srisaikalpana5990 2 месяца назад

    Super

  • @MpIs-ve5fw
    @MpIs-ve5fw 2 месяца назад

    Hi bro first like and commment

  • @user-ok2dt2dy4x
    @user-ok2dt2dy4x 3 месяца назад

    😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋

  • @KavithaKavi-jo6du
    @KavithaKavi-jo6du 4 месяца назад

    Super 😘

  • @hemanikapillai1797
    @hemanikapillai1797 4 месяца назад

    Nalla irukku vadai😊

  • @five_minutes_trade
    @five_minutes_trade 4 месяца назад

    Akka ellarum 45 rupees ku per kg kodukranga ethu eppadi akka??

  • @leelavathipadmanabhan1860
    @leelavathipadmanabhan1860 4 месяца назад

    Thakkali sadathukku ennum thakkali serthal dan thakkali sadam idu manjal sadama irukku

    • @lathasulagam8933
      @lathasulagam8933 4 месяца назад

      Arisi kuraivahatthan edutthirundhen. Tomato big size. so pulippu correct ahatthaan irundhadhu. Manjal vendumanal kuraitthukkollalam. Taste & flavour yummy ahatthan irundhadhu.

  • @AbbasDawod-bm5hh
    @AbbasDawod-bm5hh 4 месяца назад

    Yummy 😋

  • @Naveenkumar-ku9go
    @Naveenkumar-ku9go 4 месяца назад

    Soap powder white ah illama light yellow ah irukku adha epdi white ah pandradhu akka

    • @lathasulagam8933
      @lathasulagam8933 4 месяца назад

      Acid slurry சேர்த்துக் கிளறிய பிறகு 3 1/2 மணியிலிருந்து 4 மணி நேரம் சோப் பவுடரை மூடி வைத்தால் தான் அதெல்லாம் வெந்து பிறகு பவுடர் வெள்ளையாகக் கிடைக்கும். கலர் வெள்ளையாக இல்லையெனில் இன்னும் சிறிது Acid Slurry சேர்த்துக் கிளரி 4 hrs கழித்து எடுத்துப் பாருங்கள்.

  • @user-sm2zl7yi3g
    @user-sm2zl7yi3g 5 месяцев назад

    No healthy your plants

    • @lathasulagam8933
      @lathasulagam8933 5 месяцев назад

      As these Tomato plants' life is over, they are dried now.

  • @vickypavi771
    @vickypavi771 6 месяцев назад

    இதெல்லாம் எங்க வாங்குவது எப்படி வாங்குவது

    • @lathasulagam8933
      @lathasulagam8933 6 месяцев назад

      அந்தந்த ஊர் கெமிக்கல் கடைகள்ல கிடைக்கும். 18 kg சோப் பவுடர் செய்வதற்கான அளவுகள் நான் கொடுத்துள்ளேன் இந்த வீடியோவில்.

  • @Educator_Muthukumar
    @Educator_Muthukumar 7 месяцев назад

    👍

  • @A.B.C.58
    @A.B.C.58 7 месяцев назад

    madam, nan seyyapogiren. thunigal nandraga alukku poguma. thappaga ninaikkkavendam. pogavillai endrsl merkondu entha porulai kooduthalaga serkka vendum. doubt ketten.

    • @lathasulagam8933
      @lathasulagam8933 7 месяцев назад

      Sure. Video vil irukkum alavugal correct aaga irukkum. Azhukku pogum.

  • @sk_the_mass1468
    @sk_the_mass1468 8 месяцев назад

    Super 👍🏻

    • @lathasulagam8933
      @lathasulagam8933 8 месяцев назад

      Thanks for your positive comment friend.

  • @pr5032
    @pr5032 8 месяцев назад

    Super Sister

  • @thabutaj7419
    @thabutaj7419 9 месяцев назад

    Mam tinopal extra add panna dress fade aagatha?

    • @lathasulagam8933
      @lathasulagam8933 9 месяцев назад

      10kg washing powder prepare panna 125g tinopal enough.

  • @DailyVlogWithBubbly
    @DailyVlogWithBubbly 10 месяцев назад

    Nice 👍

  • @DailyVlogWithBubbly
    @DailyVlogWithBubbly 10 месяцев назад

    Happy Diwali 🪔🎇

  • @gabinaya7887
    @gabinaya7887 10 месяцев назад

    Tinopol add pannanum akka adum sollunga 10 kg prepare panna evvala add pannaum akka

    • @lathasulagam8933
      @lathasulagam8933 10 месяцев назад

      18 kg kku video potrukken. 10 kg prepare panna video measurement la Ella porullayum half edutthukkonga correct ah irukkum sis. Tinopal 125 or 150g.

    • @gabinaya7887
      @gabinaya7887 10 месяцев назад

      Ok sis ...Tq so much sis

  • @gabinaya7887
    @gabinaya7887 10 месяцев назад

    10 kg prepare panna backing soda evvala add pannanum sollunga akka

  • @traveldiary-we1er
    @traveldiary-we1er 10 месяцев назад

    Mmmm🤤Tasty Sunday after purattasi😅🎉

  • @geethasuji8401
    @geethasuji8401 10 месяцев назад

    👌

  • @yakubjas
    @yakubjas 10 месяцев назад

    விர்பனை செய்தால் லாபம் கிடைக்குமா

    • @lathasulagam8933
      @lathasulagam8933 10 месяцев назад

      விலை கொஞ்சம் அதிகப்படுத்த வேண்டும்.

  • @priyapriyadharshini3905
    @priyapriyadharshini3905 10 месяцев назад

    Idhu ellam enga vanganu sister

  • @johnsirani3271
    @johnsirani3271 11 месяцев назад

    Super Akka

  • @johnsirani3271
    @johnsirani3271 11 месяцев назад

    Akka Naan unga sister pachudayampatti

  • @lathasulagam8933
    @lathasulagam8933 11 месяцев назад

    Thank u very much 🙏

  • @nivethanivi9448
    @nivethanivi9448 11 месяцев назад

    அக்கா சோப்பு தூள் ஈரமாக உள்ளது ... என்ன செய்வது

    • @lathasulagam8933
      @lathasulagam8933 11 месяцев назад

      நிழலில், நியூஸ் பேப்பர் விரித்து அதன் மேல் சோப்புத் தூளைப் பரப்பி உலர்த்தினால் ஈரம் போய்விடும்.

    • @nivethanivi9448
      @nivethanivi9448 11 месяцев назад

      @@lathasulagam8933 நன்றி அக்கா

  • @madhansanjay8700
    @madhansanjay8700 11 месяцев назад

    Neat ah irukku akka👍

  • @akhilanjali296
    @akhilanjali296 11 месяцев назад

    Kitchen semmaya irukku sis🎉😊

  • @chakky2008
    @chakky2008 11 месяцев назад

    Samandhi malliku no seeds

    • @lathasulagam8933
      @lathasulagam8933 11 месяцев назад

      Malli kku seeds illa dhan sir, but yellow , orange colour samanthi kku already naan flower bottom la seeds irukkum la adha Kaya vaithu rooftop garden la sow pannirukken. Saplings ready panni valarthu (naatru)flowers kidaichadhu niraiyave. Thank u sir.

  • @rajirengarajan320
    @rajirengarajan320 11 месяцев назад

    Fine. Enga method m same than ma Madurai

  • @geetha8956
    @geetha8956 Год назад

    5kg reti panna metiriyale alau sollunga akka pls

    • @lathasulagam8933
      @lathasulagam8933 Год назад

      Washing powder 6kg 1. Washing soda 2 kg 2. Baking soda 1 1/4kg 3. Sodium Shulphate(Global salt) 650g 4. T.s.p.350g 5. Free flow salt 800g 6. Tinopal 100g 7. Acid silary 700ml 8. Lavender essence 40ml 9. Colour granules 150g

  • @90sbhavani29
    @90sbhavani29 Год назад

    சீயக்காய் ரொம்ப நாள் கெட்டு போகாமல் இருக்க என்ன பண்ணலாம்னு சொல்லுங்க

    • @lathasulagam8933
      @lathasulagam8933 Год назад

      கடையில் பொருட்களை வாங்கி வெயிலில் நன்கு காயவைத்து, மெஷினில் பவுடராக அரைத்து, சூடு ஆறியபிறகு பிளாஸ்டிக் டப்பாவில் மூடிவைத்து தேவைக்கு சிறிது சிறிதாக ஒரு டப்பாவில் எடுத்துப் பயன்படுத்தவும். ஈரம் படாமல் வைத்துக்கொண்டால் 2 வருஷம் கூட நல்லாயிருக்கும். ஆறியபின்

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 Год назад

    Manasatchi irukum home builders only kitchen "nil 8 shelfs kodukuranga.

  • @vincyVincy-xy6zs
    @vincyVincy-xy6zs Год назад

    Nice sis

  • @Elizabeth-hg5gs
    @Elizabeth-hg5gs Год назад

    🎴📞👌👍

  • @smileyterracegardening8195
    @smileyterracegardening8195 Год назад

    Super

  • @nandhiniboopathi279
    @nandhiniboopathi279 Год назад

    Subscribed ❤

  • @user-yu7jn1be7n
    @user-yu7jn1be7n Год назад

    Yenghevanghavendumsister

  • @prettyfamily1653
    @prettyfamily1653 Год назад

    Hi sis I am your new subscriber I am RUclipsr keep supporting

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 Год назад

    My mamiyar name also latha.

  • @user-wr8bg2gi6d
    @user-wr8bg2gi6d Год назад

    Mom 1kg ku epdi alavu sarkanum😊

    • @lathasulagam8933
      @lathasulagam8933 Год назад

      Idhula irukkira ovvoru material/18 calculate pannikkonga. ovvoru material-m ethanai gram varudho adhai chemical shop- la vaangi mix pannikkonga. Avvalavudhan.

    • @user-wr8bg2gi6d
      @user-wr8bg2gi6d Год назад

      @@lathasulagam8933 thank you mom

  • @milliondollardinesh4503
    @milliondollardinesh4503 Год назад

    Good

  • @gayathrimurugavel392
    @gayathrimurugavel392 Год назад

    மிளகாய் பொடி வைக்கும் இடத்தில் நாட்டு சர்க்கரை வைத்தால் நமக்கே தெரியாமல் மிளகாய் பொடி பட்டுவிடும் பால் திரிந்து விடும் என்னோட கருத்து சகோதரி

    • @lathasulagam8933
      @lathasulagam8933 Год назад

      சரிதாங்க. அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் நாட்டுச் சர்க்கரையை புளி சேர்த்து செய்யும் குழம்பு வகைகளுக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். பால் பொருட்களுக்கு இதிலிருந்து எடுப்பதில்லை.

  • @mallikaselvaraj3209
    @mallikaselvaraj3209 Год назад

    🙏🙏

  • @KaizenBhavani
    @KaizenBhavani Год назад

    Nice description

  • @SaiGeethasRecipes
    @SaiGeethasRecipes Год назад

    👏👏👏semma