Avanor vlog
Avanor vlog
  • Видео 261
  • Просмотров 110 402
சுண்ணாகத்தில் (யாழ்ப்பாணம்) சகல வசதிகளுடன் கூடிய மாடி வீடு விற்பனைக்கு உண்டு/House for sele
இந்த வீட்டை வாங்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம்:
வெளிநாட்டிலிருந்து :00 94 76 77 25 781/ 00 94 21 22 25 277
இலங்கையிலிருந்து: 076 77 25 781/ 021 222 52 77
Просмотров: 34

Видео

சிகிரியா மலையும் அதன் விளக்கமும்/Sigiriya rock in Srilanka
Просмотров 3767 часов назад
சிகிரியா போக நினைப்பவர்கள் இப்படி இலகுவாக சென்று வாருங்கள்
எங்க ஊரில் இன்றைய கால நிலையும் மக்களும்,இறைச்சி சுட்டு சாப்பிட போறேன்/Today weather in my Home City
Просмотров 11814 часов назад
எங்க ஊர் மக்கள் கொஞ்சம் வெயில கண்டால் போதும் கடற்கரைக்கு போயிடுவாங்க
பண்டிகை பார்க்க பக்கத்து ஊருக்கு கப்பலில் பயணம் செய்யனுமா?/Festbites Molde inNorway
Просмотров 3919 часов назад
கோடை காலம் வந்தால் தான் மக்களை இப்படி கூட்டமாக வெளியில் காணலாம் எங்கள் ஊரில்
என்ன இது உருளை ஐஸ்? புதுசா இருக்கே/ Rollers ice cream
Просмотров 3821 час назад
வித்தியாசமான செய் முறை
சிகிரியா, இலகுவாக எல்லோராலும் இங்கு நடந்து போகலாம் வாங்க/Easy to go Sigiriya rock in Srilanka
Просмотров 175День назад
காலை 8 மணிக்கு முன்னர் சிகிரீயா போக தொடங்குவது தான் புத்திசாலித்தனம்
என்னால் நம்ப முடியவில்லை ஆனால் உண்மை,நேற்று இரவு எங்கள் ஊரில் காட்சி அளித்த வானவில்
Просмотров 6314 дней назад
நான் தூங்கிட்டன், இல்லை என்றால் பெரிய விடியோ எடுத்திருப்பன்
ஒரு கல்லில் அமைந்த இசிறுமினியா போதி,கடைசி பகுதி/Isiruminia royal Temple in Anuradhapura,last part
Просмотров 9114 дней назад
நான் எதிர் பார்க்காமல் போன ஒரு கோவில்,மிகவும் அற்புதமாக ஒரு கல்லில் அமைந்துள்ளது இந்த கோவில்🙏🙏
அனுராதபுரத்தில் இசிறுமினியா போதி உள்ளே பார்க்கலாம் வாங்க,பகுதி 2/inside of Isiruminia poothi
Просмотров 14514 дней назад
சென்ற இடம் எல்லாம் பசுமை நிறைந்த இடம்
கொட்டும் மழையிலும் A9 வழியாக யாழ்ப்பாணம் -- காலி வரை நீண்ட கார் பயணம் பகுதி1/Jaffna to Galle part 1
Просмотров 28621 день назад
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா,தம்புள்ள,,அனுராதபுரம், சிகிரீயா,காலி,நுவரெலியாக்கு சென்ற போது
Ebiron இல் நல்ல சுவை, நல்ல தரம், சுத்தமான கடை இது, விலையும் குறைவு/Ebiron Mixer & Sweet shop
Просмотров 159Месяц назад
Ebiron இல் நல்ல சுவை, நல்ல தரம், சுத்தமான கடை இது, விலையும் குறைவு/Ebiron Mixer & Sweet shop
தாய்லாந் உணவகம்,எது வேனும்னாலும்,எவ்வளவு வேனும்னாலும் சாப்பிடலாம் வெறும் 280,- kr மட்டுமே,எல்லாமே👌👌👌
Просмотров 105Месяц назад
தாய்லாந் உணவகம்,எது வேனும்னாலும்,எவ்வளவு வேனும்னாலும் சாப்பிடலாம் வெறும் 280,- kr மட்டுமே,எல்லாமே👌👌👌
நல்லா இருக்கிறதா?ஆனால் எனக்கு பிடிக்கலையே😅
Просмотров 334Месяц назад
நல்லா இருக்கிறதா?ஆனால் எனக்கு பிடிக்கலையே😅
கண்ணை கவரும் originale முத்துக்களால் செய்தது,friend send me this pic/Real pearl jewelry, Filippinene
Просмотров 533Месяц назад
கண்ணை கவரும் originale முத்துக்களால் செய்தது,friend send me this pic/Real pearl jewelry, Filippinene
ஜரோப்பாவில் இருப்பது போல எவ்வளவு விதம் விதமா கேக்குகள் 😜🤪
Просмотров 86Месяц назад
ஜரோப்பாவில் இருப்பது போல எவ்வளவு விதம் விதமா கேக்குகள் 😜🤪
சிற்றி ரெக்ஸ் நல்லூர் முன்பாக(யாழ்)/City Tex Nallur Jaffna
Просмотров 1,1 тыс.Месяц назад
சிற்றி ரெக்ஸ் நல்லூர் முன்பாக(யாழ்)/City Tex Nallur Jaffna
தேவத்த தேவாலயம்,றாகம இலங்கை,றப்பர் தோட்டம்,கறுவா தோட்டம் நிறைந்த/Tewatte Church in Srilanka
Просмотров 56Месяц назад
தேவத்த தேவாலயம்,றாகம இலங்கை,றப்பர் தோட்டம்,கறுவா தோட்டம் நிறைந்த/Tewatte Church in Srilanka
எதிர்பாராமல் கிடைத்த முருகனின் தரிசனம், உள்ளே காணொளி எடுக்க தடை😘
Просмотров 50Месяц назад
எதிர்பாராமல் கிடைத்த முருகனின் தரிசனம், உள்ளே காணொளி எடுக்க தடை😘
எனக்கு இன்று தான் நல்லூர் கந்தனின் தரிசனம் கிடைத்தது😘
Просмотров 49Месяц назад
எனக்கு இன்று தான் நல்லூர் கந்தனின் தரிசனம் கிடைத்தது😘
மெகா மாட் யாழ்ப்பாணம்,எதை பார்த்தாலும் வாங்கவே தோணும் கடை இது,விலையும் மிகவும் குறைவு/Meka Mart
Просмотров 1,7 тыс.Месяц назад
மெகா மாட் யாழ்ப்பாணம்,எதை பார்த்தாலும் வாங்கவே தோணும் கடை இது,விலையும் மிகவும் குறைவு/Meka Mart
கொழும்பில் ஸ்ரீ சாயி பாபா
Просмотров 53Месяц назад
கொழும்பில் ஸ்ரீ சாயி பாபா
தாமரை கோபுரம் கொழும்பு, 351,5 மீட்டர் உயரமான கோபுரம் இது/Colombo Lotus tower in Srilanka
Просмотров 68Месяц назад
தாமரை கோபுரம் கொழும்பு, 351,5 மீட்டர் உயரமான கோபுரம் இது/Colombo Lotus tower in Srilanka
சிலாபத்து முருகன்
Просмотров 106Месяц назад
சிலாபத்து முருகன்
யாழ். நல்லூர் கந்தனின் அருள் பெற வாருங்கள்
Просмотров 131Месяц назад
யாழ். நல்லூர் கந்தனின் அருள் பெற வாருங்கள்
நல்லூர் பவான் இல் அறுசுவை உணவு
Просмотров 104Месяц назад
நல்லூர் பவான் இல் அறுசுவை உணவு

Комментарии

  • @user-tx6jz2vv6d
    @user-tx6jz2vv6d День назад

    ❤❤❤

  • @user-tx6jz2vv6d
    @user-tx6jz2vv6d День назад

    ❤❤❤❤

  • @lingaviews3469
    @lingaviews3469 День назад

    இன்று முதல் உலகம் சுற்றும் அக்கா என்று அழைக்கப் படுவீர்கள் ❤❤❤

    • @avanorvlog3103
      @avanorvlog3103 День назад

      🤣🤣 🤣🤣

    • @avanorvlog3103
      @avanorvlog3103 День назад

      தம்பி என்னுடைய நண்பர்கள் எல்லோரும் எனக்கு சொல்வர்கள் எனது வீடியோவை பார்த்ததும் லைக் பண்ணுவதாக ஆனால் எனக்கு லைக் வருகுதில்லை,ஏன் அப்படி? எனக்கு அவ்வளவாக யூட்யூப் செட்டிங் தெரியாது,உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க தம்பி

    • @lingaviews3469
      @lingaviews3469 День назад

      அக்கா எல்லாரும் பற்பர்கள் ஆனால் லைக் போடுங்க சொல்ல முடியாது எனக்கு 2500 சப்கிரைபர் இருக்காங்க ஆன வியூஸ் 400 கூட வராது எல்லாமே யூ ட்யூப் செட்டிங் காசு கட்டி புரொமோஷன் பண்ண எல்லாம் வரும் அக்கா

    • @avanorvlog3103
      @avanorvlog3103 День назад

      @@lingaviews3469 நானும் நினைப்பேன் அவங்க லைக் பண்ணிணேன் என்று பொய் தான் சொல்றாங்கள்னு ஆனால் எனது கணவரின் போணில் இருந்து வீடியோவை பார்த்திட்டு லைக் பண்ணினேன் ஆனால் எனக்கு லைக் காட்டல தம்பி

  • @porkodidhibakar1719
    @porkodidhibakar1719 3 дня назад

    🎉🎉🎉🎉🎉

  • @RoseRajuphotography
    @RoseRajuphotography 5 дней назад

    Super sister place and nature beautiful BGM 🎉🎉🎉

  • @nageswaryuruthirasingam5379
    @nageswaryuruthirasingam5379 6 дней назад

    நன்றாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன் வாழ்த்துக்கள் ❤

    • @avanorvlog3103
      @avanorvlog3103 6 дней назад

      நன்றி சகோ, நிச்சயமாக நன்றாக தான் இருக்கும், வீட்டில் விசேஷம் என்றால் நான் கண்டிப்பாக இது சமைப்பேன்❤️

  • @user-tx6jz2vv6d
    @user-tx6jz2vv6d 6 дней назад

    ❤❤❤

  • @user-tx6jz2vv6d
    @user-tx6jz2vv6d 6 дней назад

    ❤❤❤

  • @RoseRajuphotography
    @RoseRajuphotography 7 дней назад

    Wow amazing sharing ❤❤❤❤❤❤ my favourite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-tx6jz2vv6d
    @user-tx6jz2vv6d 8 дней назад

    ❤❤❤❤

  • @user-tx6jz2vv6d
    @user-tx6jz2vv6d 8 дней назад

    ❤❤❤

  • @arasampattuvillagelife
    @arasampattuvillagelife 8 дней назад

    🙏🙏🙏🙏🙏

  • @SubramaniumWartharajah
    @SubramaniumWartharajah 13 дней назад

    Nice I'm sharmila

  • @gunulivevlogs12
    @gunulivevlogs12 14 дней назад

    Wow ❤

  • @RoseRajuphotography
    @RoseRajuphotography 14 дней назад

    Super sharing sister ❤❤

  • @RoseRajuphotography
    @RoseRajuphotography 18 дней назад

    எனக்கு இது போல இடங்களை பார்த்து ரசிக்க ரொம்ப ஆசையாக இருக்கிறது ஆனால் முடியாத நிலையில் உள்ளது ஆனால் உங்கள் மூலமாக தினம் ஒரு இடத்தை பார்க்கும் இந்த காணொலி மூலம் கிடைக்கிறது ரொம்ப நன்றி சகோதரி 🙏😍❤🎉❤🎉❤

    • @avanorvlog3103
      @avanorvlog3103 18 дней назад

      எனக்கும் இப்படியான இடங்கள் பார்க்க றொம்பவும் பிடிக்கும் சகோதரி, உங்கள் கருத்துக்கு நன்றிகள் சகோதரி❤

  • @RoseRajuphotography
    @RoseRajuphotography 18 дней назад

    மிக மிக அழகாக உள்ளது ❤❤❤❤❤❤❤

    • @avanorvlog3103
      @avanorvlog3103 18 дней назад

      நன்றிகள் சகோதரி❤

  • @RoseRajuphotography
    @RoseRajuphotography 19 дней назад

    உங்கள் வீடியோ அனைத்தும் ரொம்ப அழகா இருக்கு 🎉🎉🎉🎉🎉🎉

    • @avanorvlog3103
      @avanorvlog3103 19 дней назад

      நன்றிகள் சகோதரி❤

  • @RoseRajuphotography
    @RoseRajuphotography 19 дней назад

    Your photography and song superb sister ❤❤❤❤❤❤❤❤

  • @sangeethaanbalagan6336
    @sangeethaanbalagan6336 23 дня назад

    அருமை சிஸ்டர் 🙏

  • @RoseRajuphotography
    @RoseRajuphotography 24 дня назад

    உங்கள் மூலம் பல அருமையான இடங்களை பார்த்து தெரிந்து கொள்கிறோம் மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @avanorvlog3103
      @avanorvlog3103 24 дня назад

      மிகவும் நன்றிகள், நான் சகோதரி சகோ❤

    • @RoseRajuphotography
      @RoseRajuphotography 24 дня назад

      @@avanorvlog3103 நானும் சகோதரி தான் 😊😊😊

    • @avanorvlog3103
      @avanorvlog3103 24 дня назад

      @@RoseRajuphotography எனக்கு தெரியும் நீங்கள் சகோதரி தான் என்று❤

  • @SoleilFrance13
    @SoleilFrance13 25 дней назад

    வணக்கம் உங்கள் வீடியோக்கள் மிகவும் நன்றாக இருக்கிறது மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி

    • @avanorvlog3103
      @avanorvlog3103 25 дней назад

      உங்கள் ஆதரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள்❤

  • @porkodidhibakar1719
    @porkodidhibakar1719 26 дней назад

    மிக அருமையாக உள்ளது❤❤❤❤❤

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 27 дней назад

    அருமை தமிழ்நாட்டில்இருந்து

  • @santhiyapandi571
    @santhiyapandi571 27 дней назад

    👌🏻👌🏻👌🏻👌🏻

  • @gunulivevlogs12
    @gunulivevlogs12 28 дней назад

  • @kevinsmokiyo6243
    @kevinsmokiyo6243 29 дней назад

    Naan ithai seidu parthen sariyana patham wara illai😢

    • @avanorvlog3103
      @avanorvlog3103 29 дней назад

      இப்ப நான் செய்த மாதிரி செய்தீர்களா சகோ?உங்களுக்கு என்ன மாதிரி வருகிறது என்று சொல்லுங்க,சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்ல முயற்சிக்கிறேன் சகோ❤நான் உங்கள் யூட்யூப் சேனலை subscribe செய்துள்ளேன்❤️

  • @reehanarecipes435
    @reehanarecipes435 Месяц назад

    Nice sharing

  • @Umafromtenkasi
    @Umafromtenkasi Месяц назад

    நான் திருநெல்வேலி அம்மா ❤

    • @avanorvlog3103
      @avanorvlog3103 Месяц назад

      ஓ அப்படியா?அப்போ ஏன் தென்காசி என்று போட்டிருக்கிறிங்கள்?இது இலங்கையில் இருக்கும் திருநெல்வேலி ❤️

    • @Umafromtenkasi
      @Umafromtenkasi 24 дня назад

      திருநெல்வேலி இரண்டு மாவட்டமாக பிரிந்து தென்காசி மாவட்டம் ஆனது 😍so இப்போ நான் தென்காசி 😍

    • @avanorvlog3103
      @avanorvlog3103 24 дня назад

      ஓ அப்படியா?நல்லது,விளக்கம் தந்தமைக்கு நன்றி❤

  • @mywish746
    @mywish746 Месяц назад

    Arumai

  • @mywish746
    @mywish746 Месяц назад

    I subscribed ma

  • @lingaviews3469
    @lingaviews3469 Месяц назад

    ஏது திருநெல்வேலி ஆஹ

    • @avanorvlog3103
      @avanorvlog3103 Месяц назад

      இலங்கையிலும் திருநெல்வேலி என்ற ஊர் இருக்கிறது, வீடியோவில் கடைசியாக வாற இடம் தான் திருநெல்வேலி

    • @lingaviews3469
      @lingaviews3469 Месяц назад

      @@avanorvlog3103 சூப்பர் அக்கா இங்க நெல்லை அப்பர் கோவில் மற்றும் திருநெல்வேலி அல்வா ஃபேமஸ்

  • @yPlusskxmxxjx
    @yPlusskxmxxjx Месяц назад

    MK

  • @RoseRajuphotography
    @RoseRajuphotography Месяц назад

    Super sharing 🎉

  • @porkodidhibakar1719
    @porkodidhibakar1719 Месяц назад

    அருமையாக இருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤

  • @soma.12
    @soma.12 Месяц назад

    جميله جدا أحلى لايك ويديم التواصل

  • @user-tx6jz2vv6d
    @user-tx6jz2vv6d Месяц назад

    ❤❤❤

  • @lingaviews3469
    @lingaviews3469 Месяц назад

    அக்கா எங்க தாய்லாந்து போய் இருக்கீங்களா இப்போ

    • @avanorvlog3103
      @avanorvlog3103 Месяц назад

      இது எங்க ஊரில இருக்கிற தாய்லாந் உணவகம் தம்பி,இப்ப நான் நோர்வே ல தான் இருக்கிறேன் தம்பி,நான் தாய்லாந் போனது இல்லை,இனி தான் போகனும்

    • @lingaviews3469
      @lingaviews3469 Месяц назад

      @@avanorvlog3103 போய் வங்க நல்ல இருக்கும் அக்கா

    • @avanorvlog3103
      @avanorvlog3103 Месяц назад

      எனக்கு போக தான் விருப்பம் ஆனால் எனது கணவர் தான் கொஞ்சம் அடம் பிடிக்கிறார் வேறு நல்ல நாடுகள் இருக்க கூடியா தாய்லாந் போய் பயந்து பயந்து சாப்பிட வேண்டும் என்று, அதுவும் உண்மை தான் தம்பி, இந்தியன் சைவ உணவகம் எங்க இருக்கிறதோ அப்படியான நாட்டுக்கு தான் நம்பி போகலாம் தம்பி, அடுத்த வாரம் எனது நண்பி தாய்லாந் போற,அவ திரும்பி வந்ததும் என்ன சொல்றானு பாப்போம் முதலில

    • @lingaviews3469
      @lingaviews3469 Месяц назад

      @@avanorvlog3103 நெறய இந்தியன் ஹோட்டல் இருக்கு அக்கா நல்ல சாப்படு கெடைக்கும் போய் வாங்க

  • @lingaviews3469
    @lingaviews3469 Месяц назад

    ஒரே டிரிப் தான் போல எப்போ அக்கா இந்தியா வர போரிங்க

    • @avanorvlog3103
      @avanorvlog3103 Месяц назад

      இப்ப நான் இலங்கை க்கு மட்டும் தான் போயிட்டு வந்தேன், பிலிப்பின்ஸ் போகல,இது என் நண்பி அனுப்பிய படம், ஆடி மாதம் இந்தியா வர தான் ஐடியா இருந்தது ஆனால் மகன் வரவில்லை என்று சொன்னதால் இப்போதைக்கு வர மாட்டன்,நாங்கள் தமிழ்நாட்டுக்கு நிறைய தடவை வந்திட்டம் இனி டெல்கி பக்கம் தான் போகனும்🎉🎉

  • @RoseRajuphotography
    @RoseRajuphotography Месяц назад

    Super 👍👍

  • @lingaviews3469
    @lingaviews3469 Месяц назад

    நல்ல வீடியோ அக்கா சூப்பர்

  • @CreativeKitchen-mv2eu
    @CreativeKitchen-mv2eu Месяц назад

    So nice ❤❤❤❤❤❤😊

  • @pirashanthysuresh
    @pirashanthysuresh Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @porkodidhibakar1719
    @porkodidhibakar1719 Месяц назад

    நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏

  • @Gtamila
    @Gtamila Месяц назад

    Very nice vedio

  • @porkodidhibakar1719
    @porkodidhibakar1719 Месяц назад

    நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @porkodidhibakar1719
    @porkodidhibakar1719 Месяц назад

    முருகன் கோயில் தரிசனம் 🙏🙏🙏🙏🙏

  • @porkodidhibakar1719
    @porkodidhibakar1719 Месяц назад

    👌👌👌👌👌👍

  • @gunulivevlogs12
    @gunulivevlogs12 Месяц назад

  • @user-tx6jz2vv6d
    @user-tx6jz2vv6d Месяц назад

    ❤❤❤