ரமணி ஆட்டு பண்ணை
ரமணி ஆட்டு பண்ணை
  • Видео 54
  • Просмотров 47 620

Видео

12.08.2024 மாலை நேரம் மேய்ச்சல் பகுதி -1
Просмотров 348Месяц назад
12.08.2024 மாலை நேரம் மேய்ச்சல் பகுதி -1
04.08.2024 காலை நேரம் பட்டியில் இருக்கும் காட்சி..
Просмотров 2,5 тыс.Месяц назад
04.08.2024 காலை நேரம் பட்டியில் இருக்கும் காட்சி..
ஆடி 18 அன்று , மாலை நேரம் மேய்ச்சல் (part1)
Просмотров 593Месяц назад
ஆடி 18 அன்று , மாலை நேரம் மேய்ச்சல் (part1)
ஆடி 18 அன்று,மாலை நேரம் மேய்ச்சல் (part 2)
Просмотров 321Месяц назад
ஆடி 18 அன்று,மாலை நேரம் மேய்ச்சல் (part 2)
22.07.2024.மாலை நேர மேய்ச்சல்..
Просмотров 318Месяц назад
22.07.2024.மாலை நேர மேய்ச்சல்..
18.07.2024 காலை மேய்ச்சல் நேரம் செம்மையான காற்று ஆடி காத்து வீடியோ எடுக்கவே ரொம்ப கஷ்டமா இருந்துச்ச
Просмотров 1,3 тыс.Месяц назад
18.07.2024 காலை மேய்ச்சல் நேரம் செம்மையான காற்று ஆடி காத்து வீடியோ எடுக்கவே ரொம்ப கஷ்டமா இருந்துச்ச
13.07.2024 மாலை நேரம் மேய்ச்சல் வீடியோ
Просмотров 3212 месяца назад
13.07.2024 மாலை நேரம் மேய்ச்சல் வீடியோ
June 29, 2024
Просмотров 3712 месяца назад
June 29, 2024
June 29, 2024
Просмотров 2 тыс.2 месяца назад
June 29, 2024
June 29, 2024
Просмотров 5202 месяца назад
June 29, 2024
காடே -கோவில், கட்டி தொரையே -கருவறை, ஆடுகளே -சாமி கால்நடைகள் இன்றி மனிதன் இல்லை,ஆடுகளை நேசிப்பவன்...
Просмотров 1,3 тыс.4 месяца назад
காடே -கோவில், கட்டி தொரையே -கருவறை, ஆடுகளே -சாமி கால்நடைகள் இன்றி மனிதன் இல்லை,ஆடுகளை நேசிப்பவன்...
வீட்டு வலப்பு தாய் ஆடுகள்,மற்றும் கெடாகள் & இளம் குட்டிகள், கடலைகொடி சாப்பிடுறானுங்க மாலை நேரம்
Просмотров 6484 месяца назад
வீட்டு வலப்பு தாய் ஆடுகள்,மற்றும் கெடாகள் & இளம் குட்டிகள், கடலைகொடி சாப்பிடுறானுங்க மாலை நேரம்
மேய்ச்சல் முடுஞ்சு வீட்டுக்கு போய்ட்டு இருக்கோம் மாலை நேரம்...
Просмотров 6644 месяца назад
மேய்ச்சல் முடுஞ்சு வீட்டுக்கு போய்ட்டு இருக்கோம் மாலை நேரம்...
வீட்டு வளர்ப்பு ஆடுகள் கரூர் மாவட்டம், குளித்தலை 29.04.2024
Просмотров 6244 месяца назад
வீட்டு வளர்ப்பு ஆடுகள் கரூர் மாவட்டம், குளித்தலை 29.04.2024
April 14, 2024
Просмотров 5074 месяца назад
April 14, 2024
இது சேல்ஸ் வீடியோ இல்லை நண்பர்களே 14.04.2024
Просмотров 1,2 тыс.4 месяца назад
இது சேல்ஸ் வீடியோ இல்லை நண்பர்களே 14.04.2024
April 9, 2024
Просмотров 3,6 тыс.5 месяцев назад
April 9, 2024
வீட்டு வளர்ப்பு ஆடுகள்...
Просмотров 2,6 тыс.6 месяцев назад
வீட்டு வளர்ப்பு ஆடுகள்...
மேச்சேரி இன வளர்ப்பு குட்டிகள்...
Просмотров 3,7 тыс.6 месяцев назад
மேச்சேரி இன வளர்ப்பு குட்டிகள்...
மேச்சேரி ஆடுகள் மற்றும் குட்டிகள் அனைத்தும் விற்பனைக்கு...
Просмотров 8 тыс.6 месяцев назад
மேச்சேரி ஆடுகள் மற்றும் குட்டிகள் அனைத்தும் விற்பனைக்கு...
February 10, 2024
Просмотров 6897 месяцев назад
February 10, 2024
February 10, 2024
Просмотров 1 тыс.7 месяцев назад
February 10, 2024
February 10, 2024
Просмотров 2987 месяцев назад
February 10, 2024
மேச்சேரி இன விதை கிடா
Просмотров 5787 месяцев назад
மேச்சேரி இன விதை கிடா
மேச்சேரி இன தாய் ஆடுகள் மேய்ச்சல் முறை...
Просмотров 5527 месяцев назад
மேச்சேரி இன தாய் ஆடுகள் மேய்ச்சல் முறை...
January 25, 2024
Просмотров 5697 месяцев назад
January 25, 2024
January 19, 2024
Просмотров 457 месяцев назад
January 19, 2024
January 17, 2024
Просмотров 2287 месяцев назад
January 17, 2024
January 17, 2024
Просмотров 717 месяцев назад
January 17, 2024

Комментарии

  • @baskarsagunthala6057
    @baskarsagunthala6057 День назад

    Trichy bro addu jodi rate bro

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 День назад

      @@baskarsagunthala6057 IPO virpanai aadugal illa bro viyabarikita iruntha kettu sollatuma bro..

  • @Balamurugan-dq2yo
    @Balamurugan-dq2yo 14 дней назад

    நம்பர் அனுப்புங்க

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 14 дней назад

      @@Balamurugan-dq2yo நீங்க கரூர் மாவட்டம் ஆக இருந்தா சொல்லுங்க ஆடு வேணும்னா வியாபாரி நம்பர் அனுப்புறேன் பேசி பாருங்க

  • @nivikarthik-ff2kn
    @nivikarthik-ff2kn 23 дня назад

    ❤❤❤

  • @gokulMani183
    @gokulMani183 26 дней назад

    Broஆடு ஜோடி எவ்வளவு

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 26 дней назад

      இது விற்பனை ஆடு இல்லை ப்ரோ சொந்தமாக வீட்டு வளர்ப்பு ஆடுகள் உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க வியாபாரி கிட்ட கேட்டு சொல்லுறேன் ப்ரோ நீங்க எந்த ஊரு

    • @gokulMani183
      @gokulMani183 26 дней назад

      @@ramaniaatupannai7373 என்ன Rate bro pothu jodi

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 26 дней назад

      @@gokulMani183 சந்தை போகல ப்ரோ இந்த வாரம் போய் பாத்துட்டு வந்து சொல்லுறேன் ப்ரோ வெறும் ஆடு ஒரு ரேட் போகும் செனை ஆடு ஒரு ரேட் போகும் குட்டி ஆடு ஒரு ரேட் போகும் எல்லாமே கலந்து போட்டு தான் விப்பாங்க விலை கேட்ட யாருமே சொல்ல மாட்டாங்க நேருல போய் அடுச்சு பேசுனா தான் விலை கொராச்சு வாங்க முடியும் கரெக்ட் ரேட் எல்லாம் இங்க யாரும் சொல்ல மாட்டாங்க ப்ரோ🙏 நன்றி 🙏

  • @gokulMani183
    @gokulMani183 27 дней назад

    ஆடு இருக்கா Bro

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 27 дней назад

      எங்ககிட்ட இல்லை ப்ரோ வேணும்னா வியாபாரிகிட்ட கேட்டு சொல்லுறேன் நீங்க எந்த ஊரு ப்ரோ.

    • @gokulMani183
      @gokulMani183 27 дней назад

      @@ramaniaatupannai7373 சிவகங்கை மாவட்டம் மானாதுரை

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 27 дней назад

      @@gokulMani183 சிவகங்கை ல இல்லாத ஆடா ப்ரோ மயிலம்பாடி குட்டி எல்லாமே மான் குட்டி மாறி இருக்குமே ப்ரோ இது கரூர் மாவட்டம் ப்ரோ நீங்க அங்கையே வாங்குங்க இங்க லாங் உங்களுக்கு செட் ஆகாது ப்ரோ நன்றி 🙏

  • @nivikarthik-ff2kn
    @nivikarthik-ff2kn 29 дней назад

    Suppar brother

  • @G.sivayyaGorava
    @G.sivayyaGorava Месяц назад

    Sivayya

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 Месяц назад

      @@G.sivayyaGorava புரியல என்ன சொல்லுறீங்க நண்பா 🤔

  • @nivikarthik-ff2kn
    @nivikarthik-ff2kn Месяц назад

    ❤❤❤❤❤❤

  • @nivikarthik-ff2kn
    @nivikarthik-ff2kn Месяц назад

    Paliyam santhai eruku sollavee ella

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 Месяц назад

      சொல்லிருக்கேன் மறுபடியும் கேட்டு பாருங்க வியாழன் நைட் to வெள்ளி மார்னிங் பாளையம் சந்தை இந்த வாரம் சந்தை வீடியோ எடுத்து போடணும் பிரதர்

    • @nivikarthik-ff2kn
      @nivikarthik-ff2kn Месяц назад

      Suppar pls poduga I am waiting ​@@ramaniaatupannai7373

  • @nivikarthik-ff2kn
    @nivikarthik-ff2kn Месяц назад

    Brother namma atula eruka kedai evalooku vikkum solluga pls

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 Месяц назад

      நான் வாங்கும் போதே 18 க்கு வாங்குனேன் பிரதர் பெரிய கெடா சின்னது 20 வரை போகும் நல்ல நெட்டு போக்கு உயரம் இருக்கு இன்னும் வளரும் இப்போ தான் 2 பல்லு அதுக்கு 3 வது கடைக்குட்டி ஒருத்தன் இருக்க்ன் இன்னும் பல் போடல பிரதர் 🤝

    • @nivikarthik-ff2kn
      @nivikarthik-ff2kn Месяц назад

      Kk brother

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 Месяц назад

      @@nivikarthik-ff2kn நன்றி 🙏

    • @pandidurai1210
      @pandidurai1210 Месяц назад

      @@ramaniaatupannai7373 thanks bro

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 Месяц назад

      @@pandidurai1210 நன்றி 🙏

  • @nivikarthik-ff2kn
    @nivikarthik-ff2kn Месяц назад

    Anna oorla 🌧️🌧️ elliyaa aduku pull kamyaerukum pola😢😢😢

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 Месяц назад

      @@nivikarthik-ff2kn ஆமா மழை இல்லை இப்போ 2 நாளா நல்ல மழை தான் இன்னும் 2 நாட்களில் புல்லு நெறய வளரும் ga பிரதர் 👍

    • @nivikarthik-ff2kn
      @nivikarthik-ff2kn Месяц назад

      Kk brother ​@@ramaniaatupannai7373

    • @nivikarthik-ff2kn
      @nivikarthik-ff2kn Месяц назад

      Unggaluku thottam erukka

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 Месяц назад

      @@nivikarthik-ff2kn No இல்லை ஊரு காட்டுல தான் மேப்போம்

  • @nivikarthik-ff2kn
    @nivikarthik-ff2kn Месяц назад

    Guziliampari vanthurukegala

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 Месяц назад

      @@nivikarthik-ff2kn இல்லை ஆடு அங்க இருக்குனு சொன்னாங்க லாங் னு நான் பாக்க போகல அங்க கம்பி வெளிக்குக்ல தான் மேயும் அது எங்களுக்கு செட் ஆகாதுன்னு நான் போய் பாக்கல நண்பா 🌹

    • @nivikarthik-ff2kn
      @nivikarthik-ff2kn Месяц назад

      Kk brother

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 Месяц назад

      @@nivikarthik-ff2kn நன்றி 🙏

  • @nivikarthik-ff2kn
    @nivikarthik-ff2kn Месяц назад

    Brother vanakam nan chennaila eruthu karur karan❤❤❤❤❤❤

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 Месяц назад

      @@nivikarthik-ff2kn ஓகே நன்றி பிரதர் 🙏

  • @jkyadav52
    @jkyadav52 Месяц назад

    Price per kg live weight evlo

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 Месяц назад

      @@jkyadav52 நண்பா எங்க ஏரியா பக்கம் லைவ் wight எல்லாம் கிடையாது குட்டிய பாத்து மதிப்பிட்டு தான் வாங்குவாங்க நண்பா பண்ணை முறை வளர்ப்புல தான் லைவ் வெயிட் எல்லாம் போட்டு கொடுப்பாங்க எங்க ஏரியாவுல அதுமாரி கிடையாது நண்பா நன்றி 🙏🙏

  • @pandidurai1210
    @pandidurai1210 Месяц назад

    Number send me bro

  • @pandidurai1210
    @pandidurai1210 Месяц назад

    Enaku vanum naba jodi ena rate varum I am Dindigul

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 Месяц назад

      ஜோடி 20 ரூபாய் ல வரும்னு நினைக்குறேன் நான் ஆட்டை பாக்கல அதுக்கு மேல இனிமேல் அமௌன்ட் போட்டு வாங்க கூடாது ஏன் நான் மழை டைம் ல குட்டி போட்ட பெருக்காது அந்த விளைக்குள்ள வாங்குன ஆடு பரவலா தான் சகோ 🙏

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 Месяц назад

      ஆடு வேணும்னா சொல்லுங்க நண்பா வியாபாரி நம்பர் அனுப்புறேன் பேசி பாருங்க புடுச்ச போய் ஆட்டை பாருங்க ஆடு புடுச்சா வாங்கிட்டு போய் சந்தோசமா வழங்க நண்பா நன்றி 🙏🙏🙏

    • @pandidurai1210
      @pandidurai1210 Месяц назад

      @@ramaniaatupannai7373 vanum bro onga number send me

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 Месяц назад

      வியாபாரி நம்பர் அனுப்புறேன் ப்ரோ நீங்க பேசுங்க ஓகே நா வாங்க நம்ப பாப்போம் சரிங்களா ரமணி நம்பர் கொடுத்தாங்கனு சொல்லி பேசுங்க 20 ஆடு 5 குட்டி இருக்குனு சொன்னாங்க இருக்கானு கேட்டுட்டு பேசிட்டு வாங்க ஓகே வா சகோ நன்றி 🙏 (தேவா -வியாபாரி - 9578757224 )

  • @DhinashS-b6w
    @DhinashS-b6w Месяц назад

    Malii nera meichall🐂

  • @muthu709_2
    @muthu709_2 Месяц назад

    வளர்ப்பு குட்டி கிடைக்குமா சகோ

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 Месяц назад

      வளர்ப்பு குட்டீங்க இல்லை சகோ நன்றி 🙏

  • @nivikarthik-ff2kn
    @nivikarthik-ff2kn Месяц назад

    ❤❤❤❤❤ i am karur

  • @nivikarthik-ff2kn
    @nivikarthik-ff2kn Месяц назад

    Aadumattumtha eruka ella vera ethuvum valakuregala

  • @nivikarthik-ff2kn
    @nivikarthik-ff2kn Месяц назад

    Video naraiya poduga brother i am karur but eppo chennaila eruken so ungga video paatha koncham happy plss❤❤❤❤❤

  • @malathiramani5789
    @malathiramani5789 Месяц назад

    Hai

  • @DhinashS-b6w
    @DhinashS-b6w Месяц назад

    Good👍

  • @nivikarthik-ff2kn
    @nivikarthik-ff2kn Месяц назад

    Moththam eththanai aadu eruku

  • @nivikarthik-ff2kn
    @nivikarthik-ff2kn Месяц назад

    ❤❤❤

  • @nivikarthik-ff2kn
    @nivikarthik-ff2kn Месяц назад

    ❤❤

  • @nivikarthik-ff2kn
    @nivikarthik-ff2kn Месяц назад

    I am karur brother

  • @nivikarthik-ff2kn
    @nivikarthik-ff2kn Месяц назад

    ❤❤❤

  • @brabum1220
    @brabum1220 Месяц назад

    Hi

  • @TAMIMULANSARI-qn3en
    @TAMIMULANSARI-qn3en Месяц назад

    வாட்ஸ்அப் நம்பர் வேணும்

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 Месяц назад

      @@TAMIMULANSARI-qn3en இதுலாம் பழைய வீடியோ சகோ இதுமாரி குட்டிலாம் நாங்க கொடுக்கவே மாட்டோம் 3 மாத குட்டி மட்டும் தான் விற்பனைக்கு தருவோம்...

  • @TAMIMULANSARI-qn3en
    @TAMIMULANSARI-qn3en Месяц назад

    Hi

  • @nivikarthik-ff2kn
    @nivikarthik-ff2kn Месяц назад

    ❤❤❤

  • @nivikarthik-ff2kn
    @nivikarthik-ff2kn Месяц назад

    Suppar brother ❤❤❤

  • @nivikarthik-ff2kn
    @nivikarthik-ff2kn Месяц назад

    Nanum karur thaa brother

  • @DhinashS-b6w
    @DhinashS-b6w Месяц назад

    Unga kita ethana aato iruku anna

  • @kanagarajdon8795
    @kanagarajdon8795 Месяц назад

    நான் சேலத்தில் இருந்து அண்ணா 30 கெடா குட்டி வேண்டும் கிடைக்குமா உங்ககிட்ட இருந்தா இல்லையென்றால் பக்கத்துல பண்ணையில கிடைக்குமா மேய்ச்சல் முறையில் வளர்ந்து குட்டிகள் தேவை

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 Месяц назад

      சகோ, நாங்க இப்போ இருக்குறது பாத்தீங்கன்னா,கரூர் மாவட்டம், திருச்சி பக்கம். நம்ப ஏரியா பாத்தீங்கன்னா வீட்டுக்கு 20,30, ஆடு தான் இருக்கும்,ஒருத்தர்கிட்டையே 30 குட்டி இருக்காது, எங்க குட்டி இருக்குனு அலைஞ்சு நம்மளால வாங்க முடியாது நமக்கு குட்டி புடுச்சா மாறி, எல்லா பக்கமும் அமையாது, ரெகுலர் வியாபாரி, ய மீறி, யாரும் தரவும் மாட்டாங்க சகோ, வியாபாரிய புடுச்சா தான் குட்டிய வாங்க முடியும், சந்தை போனா தான் உங்களுக்கு புடுச்ச குட்டிய செலக்ட் பண்ணி எடுக்க முடியும் ஆடு வச்சுருக்கவங்க அப்படிலாம் தரமாட்டாங்க சகோ, இங்க வந்து அலைஞ்சு குட்டி எடுத்தா உங்களுக்கு லாபம் சுத்தமா இருக்காது குட்டி 6 ரூபா சொல்லுவாங்க 3 மாசம் குட்டி டிரான்ஸ்போர்ட் பாத்தீங்கன்னா அப் & டவுன் 1 km க்கு 40 ரூபாய் கேப்பாங்க, சேலம் போக,+போலீஸ் சேத்து 10000, ஆயிரம் ஆகும் ga, உங்களுக்கு குட்டி ரெடி ஆகுறதுக்கே 2 laksh aagidum ga, பெருசா எல்லாம் லாபம் ஒன்னும் எடுக்க முடியாது சகோ, சேலம் மேச்சேரி சந்தை போய் பாருங்க, சேலம் சந்தைல குட்டி பாருங்க இல்லைனா சேலம் மாவட்டம் ஓமலூர், உங்க மாவட்டதுக்குள்ள குட்டி வாங்கி வழங்க சகோ அது தான் உங்களுக்கு லாபம் தரும், வெளிய போய் வாங்கினிகனா கண்டிப்பா லாபம் இருக்காது இது என்னோட அனுபவத்த சொல்லுறேன் அப்புறம் உங்க விருப்பம் சகோ, தேவை னா கமெண்ட் பண்ணுங்க தெரிஞ்ச deatials சொல்லுறேன் சகோ நன்றி 🙏🙏🙏

    • @kanagarajdon8795
      @kanagarajdon8795 Месяц назад

      @@ramaniaatupannai7373 மேச்சேரி இங்க இருக்கிற சந்தையில குட்டிகளுக்கு தண்ணி வைத்து விடுகிறார்கள் அதனால் தான் அங்கே குட்டி கிடைக்குமா என்று கேட்டேன் அங்க கன்னிவாடி அல்லது மணல்மேடு சந்தைக்கு தான் வரலாம்னு இருக்கேன் அங்கே வந்தால் குட்டி தெளிவா இருக்கும் அதனாலதான்

  • @senthilabhishanth
    @senthilabhishanth Месяц назад

    ஒரு ஆடு இரண்டு குட்டி போட்டு ஒரு குட்டியை பார்க்கவில்லை என்ன செய்ய வேண்டும்

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 Месяц назад

      என்னை பொறுத்த வரை ஒரு ஆட்டுக்கு ஒரு குட்டி தான் தலை சிறந்து விலங்கும், 2 குட்டி போட்டாலே கஷ்டம் தான், எல்லா குட்டியும் நல்ல வராதுங்க சகோ.. பாக்காத குட்டிய யாருக்காவது காசுக்கு கொடுத்துருங்க அது தான் நல்லது, இல்லாவிட்டால் அந்த குட்டி இருக்கும் வரை அதோடு நீங்கள் போராட வேண்டிருக்கும் கஷடம் உங்களுக்கு தான், அப்புறம் உங்கள் விருப்பம் சகோ.. எங்களுக்கும் 2 குட்டி போட்டாலே ரொம்ப கஷ்டமா தான் இருக்கும் பால் பத்தாது, பெருக்காது ரொம்ப கஷ்டம் 2 குட்டி போட்டாலே சகோ நன்றி 🙏🙏🙏

  • @TAMIMULANSARI-qn3en
    @TAMIMULANSARI-qn3en 2 месяца назад

    மிஸ்டு கால்,,, நம்பர் அனுப்புகிறேன்

  • @TAMIMULANSARI-qn3en
    @TAMIMULANSARI-qn3en 2 месяца назад

    Hi

  • @dineshdinesh4545
    @dineshdinesh4545 2 месяца назад

    Nanba neenga entha oru, Nan Thirumalaireddipatti

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 2 месяца назад

      கரூர் மாவட்டம் குளித்தலை id ல போய் பாருங்க டீடெயில்ஸ் இருக்கும் 🙏

  • @TAMIMULANSARI-qn3en
    @TAMIMULANSARI-qn3en 2 месяца назад

    சின்ன குட்டி,, சிதம்பரம்)

  • @TAMIMULANSARI-qn3en
    @TAMIMULANSARI-qn3en 2 месяца назад

    பால்,, குட்டி,, நம்பர்,, வாட்ஸ்அப்

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 2 месяца назад

      பால் குட்டி எல்லாம் இல்லை ga சகோ..

  • @rrathakrishnan-jv8ck
    @rrathakrishnan-jv8ck 2 месяца назад

    Bro eana ooru

  • @VickyVinod12
    @VickyVinod12 2 месяца назад

    Sale ...?

  • @antoselvaraj9987
    @antoselvaraj9987 2 месяца назад

    Kedai kutty eruka bro

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 2 месяца назад

      @@antoselvaraj9987 குட்டிகள் எல்லாம் இருக்கு ப்ரோ ஆனா ரெகுலர் வியாபாரி இருகாங்க..

    • @antoselvaraj9987
      @antoselvaraj9987 2 месяца назад

      குட்டி இருந்தா சொல்லுங்க ப்ரோ ரெகுலரா எடுத்துக்குரோம்

    • @antoselvaraj9987
      @antoselvaraj9987 2 месяца назад

      Number குடுங்க ப்ரோ

    • @ramaniaatupannai7373
      @ramaniaatupannai7373 2 месяца назад

      சேல்ஸ் இருந்தா நம்பர் போடுவேன் ப்ரோ... ரெகுலர் வியாபாரி இருகாங்க வேற பேருக்கு கொடுக்க மாட்டோம் ப்ரோ ஆடு மட்டும் தன் சேல்ஸ் பண்ணுவோம் அப்போ குட்டி இருந்தா சேத்து கொடுப்போம் குட்டி மட்டும் நோ சேல்ஸ் ப்ரோ நன்றி 🙏🙏🙏

  • @alamelualamelu283
    @alamelualamelu283 2 месяца назад

    I am subscribed your channel bro ❤❤❤

  • @Guru8498
    @Guru8498 2 месяца назад

    Tell me anna

  • @Guru8498
    @Guru8498 2 месяца назад

    Sell anna Telugu

  • @KanaharajNatarajan
    @KanaharajNatarajan 2 месяца назад

    👌🙏

  • @brabum1220
    @brabum1220 2 месяца назад

    Hs