திக்ர் பலன்
திக்ர் பலன்
  • Видео 21
  • Просмотров 27 411
Dhikr🤲🏻|இம்மையிலும்,மறுமையிலும் ஈடேற்றம் பெற வேண்டுமா?|அல்லாஹ் கட்டளை இட்டு சொன்ன அமல்|dhikr balan
#dhikr #dua #duaforbarkat #இஸ்லாமியதகவல்கள் #இஸ்லாமியவீடியோ #islamicvideo
இம்மையிலும்,மறுமையிலும் ஈடேற்றம் பெற்று தர கூடிய அமல் :
அல்லாஹும் அவனுடைய வானவர்களும் இன்று வரை செய்யும் ஒரு செயலாக இருக்கிறது.
நபி(ஸல்) அன்னாரின் மீது ஸலவாத் சொல்லுவது..
வாழ்க்கைக்கு தேவையான அனைத்து சிறப்புகளையும் பெற்று தரும்,இன்ஷாஅல்லாஹ்
Просмотров: 187

Видео

Dhikr🤲🏻|கோவத்தின் வெளிப்பாடு |கோவம் வந்தால் இதை follow பண்ணுங்க |dhikr balan
Просмотров 65812 часов назад
#dhikr #dua #duaforanyproblem #இஸ்லாமியதகவல்கள் #islamicvideo #islam இஸ்லாமிய மார்க்கத்தில் கோவத்தின் வெளிப்பாடு :- கோவத்தை அடக்கி கொள்வதினால் அல்லாஹுவுடைய நேசத்தை பெறலாம்,இதை விட சிறப்பு வேற எதிலும் இருக்க முடியாது.. அதனால இன்ஷாஅல்லாஹ் கோவத்தை கட்டுபடுத்தி கொள்வோம்..
Dhikr🤲🏻|சூரா “கஹ்ப் ”ஓதுவதின் நன்மைகள் தெரிந்தால் ஒருபோதும் தவறவிடமாட்டோம் |dhikr balan ✨
Просмотров 2,2 тыс.День назад
#dhikr #dua #fridaydua #surahkahf #இஸ்லாமியதகவல்கள் #islamicvideo #islamicbayan வெள்ளிக்கிழமை சூரா “கஹ்ப் ”ஓதுவது சிறப்பு: ஓதுவதினால் என்னன்ன நன்மைகள் இருக்கு என்பது தெரிந்தால் ஒரு ஜும்ஆ தினத்திலும் இதை தவறவிடமாட்டோம்... மேலும் அதிகாரபூர்வமான ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ளது. அதிகமான அமல்கள் செய்யும் பாகியத்தை வல்ல ரகுமான் நமக்கு தந்தருள்புரிவானாக ஆமீன் 🤲
Dhikr🤲|குழந்தை🤱பாக்கியம் பெற வேண்டுமா? திருகுர்ஆனில் இடம்பெற்ற 2சிறந்த துஆ|dhikr balan👍
Просмотров 1,5 тыс.День назад
#dua #dhikr #duaforkids #இஸ்லாமியதகவல்கள் #islamicvideo #islam #குழந்தைபாக்கியம் திருகுர்ஆனில் உள்ள சிறப்பு மிக்க 2 நபிமார்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தித்த துஆ : இந்த துஆ வை ஓதி அனைவரும் பலன் அடைய வேண்டும் இன்ஷாஅல்லாஹ்
Dhikr🤲| உடம்பில் வலி ஏற்படும்போது ஓதும் துஆ|dhikr balan
Просмотров 4,5 тыс.14 дней назад
#dhikr #துஆ #duaforproblems #dua #islamicvideo #islam #இஸ்லாமியதகவல்கள் உடம்பில் எந்த இடத்தில் வலி ஏற்பட்டாலும் நபி(ஸல்)கற்று தந்த துஆவை ஓதுங்கள்: அல்லாஹுவின் மீது தவக்குல் வைத்து இறைநம்பிக்கையுடன் ஓதும் போது உடனடியாக அல்லாஹ் ஷிபாவை வழங்குகிறான்..இன்ஷாஅல்லாஹ்
Dhikr🤲|விளையாட்டாக பேசுவது கூட தீமை தரலாம்,பேச்சில் கவனமாக இருந்து கொள்ளவும்|dhikr balan 💕
Просмотров 77914 дней назад
#dhikr #dua #islamicvideo #islam #இஸ்லாமியதகவல்கள் #இஸ்லாம்தமிழ் இஸ்லாம் பார்வையில் பேச்சின் ஒழுக்கம்: சாதாரணமாக பேச கூடிய விஷயங்கள் கூட தவறாக அமையலாம்,அதனால பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
Dhikr🤲| குழந்தைகளுக்கு இந்த சிறந்த‘கல்வி ’துஆவை சொல்லிகொடுங்கள்|dhikr balan🌙
Просмотров 2,1 тыс.21 день назад
#dhikr #dua #islamicvideo #islam #இஸ்லாமியதகவல்கள் கல்வி அறிவிற்காக ஓதும் துஆ: பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு கற்று தர வேண்டிய முக்கியமான துஆ, கண்டிப்பாக சொல்லிகொடுங்கள் இன்ஷாஅல்லாஹ்
Dhikr✨| நபி(ஸல்) சொன்ன இந்த சூராவை யாரும் தவறாவிடாதீர்கள் |dhikr balan
Просмотров 2,2 тыс.21 день назад
#dhikr #dua #fridaydua #islamicvideo #இஸ்லாமியவீடியோ #shortvideo வெள்ளிக்கிழமை அன்று நபி(ஸல்) சொன்ன அருமையான இந்த சூராவை ஓதிகொள்வோம்,இன்ஷாஅல்லாஹ். ..
Dhikr👍| துன்பதிலிருந்து மீண்டு அல்லாஹ் சிறந்ததை தரவேண்டுமா? |dhikr balan
Просмотров 1,7 тыс.21 день назад
#dhikr #துஆ #islamic #islamicvideo #இஸ்லாமியதகவல்கள் #dua உம்மு ஸலமா(ரலி) அறிவித்த அழகிய துஆ
Dhikr🌙| அல்லாஹ் குறிப்பிட்டு சொன்ன துஆ ஏற்றுகொள்ளபடும் சிறந்த நேரங்கள்| dhikr balan 💕
Просмотров 3,6 тыс.28 дней назад
#dhikr #dua #duaforbarkat #islamicvideo #islam #இஸ்லாமியதகவல்கள் #திக்ர்
Dhikr-துஆ ஏற்றுக் கொள்ளப்படும் சிறந்த நேரங்கள் 💕| dhikr balan
Просмотров 747Месяц назад
#dhikr #dua #islamicvideo #islam #duaforproblemsolve
Dhikr⭐️| வெள்ளிக்கிழமைக்கு ஏன் இவ்வளவு சிறப்பு??☝️
Просмотров 3,9 тыс.Месяц назад
#dhikr #bayan #dua #fridaydua #friday #tamilbayanaudio #bayanstatus #shortsvideo
Dhikr🌙| husband and wife dua| ஷைத்தா னிடமிருந்து பாதுகாவல் தேட|dhikr balan
Просмотров 114Месяц назад
#dua #dhikr #bayanstatus #tamilbayanaudio #duaforsafety #bayan #islamicvideo #இஸ்லாமியதகவல்கள் கணவன்,மனைவி இரண்டுபேருமே தெரிந்து கொள்ள வேண்டிய சிறந்த துஆ : ஷைதானிடம் இருந்து பாதுகாவல் பெற இந்த துஆ வை அனைவரும் ஓதி பலன் பெறுவோம் இன்ஷாஅல்லாஹ்...
Dhikr-Kadan Neenga dua🤲 | கடன் நீங்க துஆ | dhikr balan
Просмотров 290Месяц назад
Dhikr-Kadan Neenga dua🤲 | கடன் நீங்க துஆ | dhikr balan
திக்ர் என்றால் என்ன???முக்கியமான 10 சிறப்புக்கள்👍
Просмотров 1,8 тыс.Месяц назад
திக்ர் என்றால் என்ன???முக்கியமான 10 சிறப்புக்கள்👍
வெள்ளிக்கிழமை திக்ர் |அஸர் தொழுகைக்கு பின் ஸலவாத் ☝️
Просмотров 617Месяц назад
வெள்ளிக்கிழமை திக்ர் |அஸர் தொழுகைக்கு பின் ஸலவாத் ☝️

Комментарии

  • @HabeebRahman-w1e
    @HabeebRahman-w1e 23 часа назад

    ஆமீன் ஆமீன் ஆமீன் அல்ஹம்துலில்லாஹ்

  • @Jannathfirthousia
    @Jannathfirthousia 2 дня назад

    Height increase dua eruka sister

    • @திக்ர்பலன்-5
      @திக்ர்பலன்-5 День назад

      அல்லாஹ் அறிந்தவன். நமக்கு சிறந்ததை தான் அல்லாஹ் தருவான், தொடர்ந்து துஆ செய்யுங்க இன்ஷாஅல்லாஹ்

  • @ayishafarshana9488
    @ayishafarshana9488 4 дня назад

    🤍

  • @jasrahjeans556
    @jasrahjeans556 5 дней назад

    Assalamu alaikum Alhamdhulillah ❤ Engayum unga dua serthugo Inshaa Allah ❤ Aameen 🤲🤲

    • @திக்ர்பலன்-5
      @திக்ர்பலன்-5 5 дней назад

      @@jasrahjeans556 va alaikumussalam…in shaa Allah sis kandipa dua seikiren..அல்லாஹ் அருள்புரிவான்

  • @MohamdMusfik
    @MohamdMusfik 5 дней назад

    MASHALLAH SIS 😊 ANAKKAHA DUA SAINGA

    • @திக்ர்பலன்-5
      @திக்ர்பலன்-5 5 дней назад

      @@MohamdMusfik இன்ஷாஅல்லாஹ்...துஆ செய்கிறேன் நீங்களும் எனக்காக துஆ செய்ங்க..அல்லாஹ் போதுமானவன்

  • @mohamedsahan2906
    @mohamedsahan2906 7 дней назад

    Aameen

  • @anurose9378
    @anurose9378 9 дней назад

    Mashaallha

  • @Hasnaafna
    @Hasnaafna 9 дней назад

    Aameen

  • @BASID.B.B
    @BASID.B.B 10 дней назад

    Aameen 😭🤲🤲

  • @banu2mohamid333
    @banu2mohamid333 10 дней назад

    Dua seiga kulanthai pakkiyam kidakaum🥺😔🙏plz dua seiga

    • @திக்ர்பலன்-5
      @திக்ர்பலன்-5 10 дней назад

      அல்லாஹ் அக்பர்...in shaa allah sister, dont worry allah is always with us…விரைவில் அல்லாஹ் நற்செய்தி தருவான் இன்ஷாஅல்லாஹ்

    • @banu2mohamid333
      @banu2mohamid333 10 дней назад

      @@திக்ர்பலன்-5 thankyou sister 🥺 inshaAllah Allah ameen seivanaga ameen 🤲🤲

    • @திக்ர்பலன்-5
      @திக்ர்பலன்-5 9 дней назад

      Aameen..in shaa Allah..நம்பிக்கையோடு இருங்கள்

  • @ayishafarshana9488
    @ayishafarshana9488 10 дней назад

    😊

  • @ayishafarshana9488
    @ayishafarshana9488 10 дней назад

  • @ayishafarshana9488
    @ayishafarshana9488 10 дней назад

    🫶🏻

  • @ayishafarshana9488
    @ayishafarshana9488 10 дней назад

  • @ArakasbanuBanu
    @ArakasbanuBanu 11 дней назад

    🤲🤲🤲🤲குழந்தை பாக்கியம் 😭😢😢😢😢

  • @ArakasbanuBanu
    @ArakasbanuBanu 11 дней назад

    குழந்தை பாக்கியம் 😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲😭😭

    • @திக்ர்பலன்-5
      @திக்ர்பலன்-5 11 дней назад

      இன்ஷாஅல்லாஹ்..நம்பிக்கையோடு இருங்கள் சகோதரி,அல்லாஹ் வெற்றியை தருவான்

  • @arshimalik7968
    @arshimalik7968 11 дней назад

    10 yrs ah Nan indha dua va odhuren...insha allah enkalukum baby kidakanum....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @திக்ர்பலன்-5
      @திக்ர்பலன்-5 11 дней назад

      இன்ஷாஅல்லாஹ் சகோதரி,கவலை கொள்ளதீர்கள் அல்லாஹுவிடம் தொடர்ந்து துஆ செய்யுங்கள் சிறந்ததை தருவான்..அல்ஹம்துலில்லாஹ்

    • @sabirajumailsabijumail678
      @sabirajumailsabijumail678 10 дней назад

      ​ அஸ்ஸலாமு , அலைக்கும் சகோதரி | மர்யம் சூரா ஓதிவாருங்கள் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்கள் மீது கருணை காட்டுவானாக ஆமீன் ..,

  • @shijon58
    @shijon58 11 дней назад

    Aameen

  • @arifahabeebarifahabeeb684
    @arifahabeebarifahabeeb684 11 дней назад

    Aameen

  • @MohammedpeerPeer-po7ub
    @MohammedpeerPeer-po7ub 12 дней назад

    MASHA ALLAH

  • @Hasnaafna
    @Hasnaafna 13 дней назад

    Aameen

  • @raffiabanu5796
    @raffiabanu5796 14 дней назад

    enna dikir

    • @திக்ர்பலன்-5
      @திக்ர்பலன்-5 14 дней назад

      وَقُلْ رَّبِّ زِدْنِىْ عِلْمًا இன்னும், என் இரட்சகனே! எனக்கு அறிவை அதிகப்படுத்துவாயாக” என்று நீர் (பிரார்த்தனை செய்து) கூறுவீராக! (அல்குர்ஆன் : 20:114) My Lord, increase me in knowledge.

    • @திக்ர்பலன்-5
      @திக்ர்பலன்-5 14 дней назад

      கல்வி அறிவை அதிக படுத்த ஓதும் துஆ or dhikr ☝️watch full video sister

  • @akmdthariq3346
    @akmdthariq3346 14 дней назад

    Asalamu alaikum subhanallah masha Allah alhamdulillah Allah akbar dua for me please sister

    • @திக்ர்பலன்-5
      @திக்ர்பலன்-5 14 дней назад

      Va alaikumussalam varahumathullahi va barakathuhu..sure ..அல்லாஹ் போதுமானவன்

  • @ayishafarshana9488
    @ayishafarshana9488 15 дней назад

    👍🏻💗

  • @ayishafarshana9488
    @ayishafarshana9488 15 дней назад

    ❤️‍🩹

  • @ayishafarshana9488
    @ayishafarshana9488 15 дней назад

    👍🏻🤍

  • @ayishafarshana9488
    @ayishafarshana9488 15 дней назад

    Neenga pesradh nalla irk Masha allah 💗

  • @ayishafarshana9488
    @ayishafarshana9488 15 дней назад

    Useful dua👍🏻🤍

  • @Hasnaafna
    @Hasnaafna 15 дней назад

  • @Famitha-og4tv
    @Famitha-og4tv 15 дней назад

    Assalamualaikum wa rahmatullahi baragathuhu sister

    • @திக்ர்பலன்-5
      @திக்ர்பலன்-5 15 дней назад

      வஅலைக்குமுஸ்ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு sister 💕

  • @MohammedRabi-y4q
    @MohammedRabi-y4q 16 дней назад

    Tamil payan puttuga sister

  • @sakeerbinu96
    @sakeerbinu96 17 дней назад

  • @jasrahjeans556
    @jasrahjeans556 19 дней назад

    Assalamu alaikum Enga viyaaparathil rizq kuduka Dua seinga inshaa Allah ❤ Alhadhulillah ❤ Aameen 🤲

    • @திக்ர்பலன்-5
      @திக்ர்பலன்-5 19 дней назад

      Va alaikumussalam va rahmathullahi va barakathuhu…Kandipa sister,அல்லாஹு அருள்புரிவான்

  • @shafabricdesigns7392
    @shafabricdesigns7392 21 день назад

    எனக்கு குழந்தை பிறந்து இறந்து விட்டது. அதன் பிறகு அந்த துயரிலிருந்து மீள முடியவில்லை. எனக்கு சாலிஹான குழந்தை வேண்டி துவா செய்யுங்கள் சகோதரிகளே😭🤲☝

    • @திக்ர்பலன்-5
      @திக்ர்பலன்-5 21 день назад

      இன்ஷாஅல்லாஹ் சகோதரி, உங்க துன்பத்தை அல்லாஹு லேசாக்குவான்

    • @islam-wu6wc
      @islam-wu6wc 20 дней назад

      🤲

  • @MohamedRisad-ux7vo
    @MohamedRisad-ux7vo 21 день назад

    Ameen

  • @safrafowzi6579
    @safrafowzi6579 22 дня назад

    En parer pullaki payser mudiyavillai. Dua sidings sister

    • @திக்ர்பலன்-5
      @திக்ர்பலன்-5 21 день назад

      @@safrafowzi6579 in shaa allah sister..அல்லாஹ் லேசாக்கி வைப்பான்

  • @fathimabegam68
    @fathimabegam68 24 дня назад

    Aameen aameen ya rabbul alamin 🤲📿...wa alaikum salaam wa rahmatullahi wa barakathuhu ✨

  • @ArakasbanuBanu
    @ArakasbanuBanu 25 дней назад

    குழந்தை பாக்கியம் 🤲🤲😢😢😢

  • @Hasnaafna
    @Hasnaafna 27 дней назад

  • @AtheeMuhsin
    @AtheeMuhsin Месяц назад

    Alhamdulillah

  • @ayishafarshana9488
    @ayishafarshana9488 Месяц назад

    💖

  • @ayishafarshana9488
    @ayishafarshana9488 Месяц назад

    💗

  • @ayishafarshana9488
    @ayishafarshana9488 Месяц назад

    🤍

  • @திக்ர்பலன்-5
    @திக்ர்பலன்-5 Месяц назад

    ruclips.net/video/U3hC-T-q84w/видео.htmlsi=XDPCLSW42bYux9gh

  • @RINSYAHANA
    @RINSYAHANA Месяц назад

    Walaikum assalam

  • @ayishafarshana9488
    @ayishafarshana9488 Месяц назад

    Well explained 👍🏻💗

  • @ayishafarshana9488
    @ayishafarshana9488 Месяц назад

    May Allah bless you for sharing the Deen🤍