- Видео 25
- Просмотров 167 780
மு கருப்பசாமி (एम करूप्पास्वामी नादर)
Добавлен 13 мар 2012
Видео
சரணு சரணு சரணம் ஸ்ரீ ராம ராம ராமச்சந்திரா
Просмотров 1,4 тыс.4 года назад
Video from एम करूप्पास्वामी💞
ஆதரிஞ்சவம்மா ஸ்ரீ அம்ருத வல்லம்மா
Просмотров 1,3 тыс.4 года назад
Sung By - "Vainava Tamil Murasu" Sriman Peethambara Venkata Varadha Ramanuja Dasan Sri Venkatathri Varadha brindham Mobile : 91 9941 369 706
ஆடிப்பூரம் 2018
Просмотров 6446 лет назад
திருவாடிப் பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே 🙏🙏🙏🙏🙏🙏
Gitanjali Rai Bhajans
Просмотров 1,3 тыс.6 лет назад
Video from Muthiah Karuppaswamy Hari Sundara Nanda Mukunda Narayana Hari Om- Gitanjali Rai
ராமானுச நூற்றந்தாதி - கள்ளார் பொழில் தென் அரங்கன்
Просмотров 6 тыс.6 лет назад
கள்ளார் பொழில் தென் அரங்கன் * கமலப் பதங்கள் நெஞ்சில் கொள்ளா மனிசரை நீங்கிக் * குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால் உள்ளாது என் நெஞ்சு * ஒன்றறியேன் எனக்கு உற்ற பேரியல்வே.
ராமானுச நூற்றந்தாதி - சரணம் அடைந்த
Просмотров 1,3 тыс.6 лет назад
சரணம் அடைந்த தருமனுக்கா * பண்டு நூற்றுவரை மரணம் அடைவித்த மாயவன் * தன்னை வணங்க வைத்த கரணம் இவை உமக்கு அன்று என்று இராமானுசன் உயிர்கட்கு அரண் அங்கு அமைத்திலனேல் * அரணார் மற்று இவ்வாருயிர்க்கே.
Jaya Jaya Sri Ramanuja
Просмотров 21 тыс.6 лет назад
சரணம் அடைந்த தருமனுக்கா * பண்டு நூற்றுவரை மரணம் அடைவித்த மாயவன் * தன்னை வணங்க வைத்த கரணம் இவை உமக்கு அன்று என்று இராமானுசன் உயிர்கட்கு அரண் அங்கு அமைத்திலனேல் * அரணார் மற்று இவ்வாருயிர்க்கே.
Ramanuja Yathi Ramanuja
Просмотров 12 тыс.6 лет назад
கள்ளார் பொழில் தென் அரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில் கொள்ளா மனிசரை நீங்கி குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால் உள்ளாது என் நெஞ்சு , ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே
Brahmam okate Para Brahmam Okate Annamacharya Song |
Просмотров 6 тыс.7 лет назад
Brahmam okate Para Brahmam Okate Annamacharya Song |
Bagavath Raamaanujar Vaibavam Bajanam
Просмотров 3,4 тыс.7 лет назад
Bagavath Raamaanujar Vaibavam Bajanam
Thiru Nintravur Sri Bhakthavachala perumal
Просмотров 7 тыс.7 лет назад
Thiru Nintravur Sri Bhakthavachala perumal
Bagavath Raamaanujar Vaibavam Bajanam
Просмотров 3,4 тыс.7 лет назад
Bagavath Raamaanujar Vaibavam Bajanam
Sri Peethambara Venkata Varada Ramanuja dasar
Просмотров 99912 лет назад
Sri Peethambara Venkata Varada Ramanuja dasar
Super
அருமை
Srimathe Ramaujayacnamah
You must write in all languages. Then we will see all videos.we can not understand TAMIL. This is not good👍. You must change this process. TTD writes in🇮🇳 all languages.
ஸ்ரீமதே ராமானுஜா யா நம பாத சமர்ப்பணம்
கோடி நன்றி ஐயா
கோடி நன்றி
Super
❤
❤
ராமானுஜா எங்கள் ராமானுஜா 🙏🏾
Srimathe Ramanujaya Namaha 🙏🏾
அடியேன் ராமானுஜ தாசன் ஸ்வாமி 🙏🏾🙏🏾🙏🏾
Supper
அடியேன் நமஸ்காரம்
அடியேன் நமஸ்கிரிக்கிரேன்
நன்றி
Aranga pl.give rebirth to Thirukachi and Ramanujar.
பிள்ளை லோகாச்சாரியார் அவர்கள்உயிரைக் கொடுத்து காப்பாற்றிய நம்பெருமாளை நாம் காக்க தவறிவிட்டோமே. நம்மை வையம் சுமப்பது வம்பன்றோ.
ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ. "our temples our pride our right." என்ற youtube சேனலில் நம்பெருமாள் திருமுகம் எப்படி இருக்கு என்று பாருங்கள் ஐயா ஸ்ரீ ரங்கராஜ நரசிம்மன் அவர்களின் ஆதங்கத்தை எல்லா காணொளிகளிலும் கேழுங்கள் ஐயா.
❤
ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் திருவடிகளே சரணம்
அனைத்துலகும் வாழப் பிறந்த எம்பெருமானார் திருவடிகளே சரணம்
சரணம் ஸ்ரீ பகவதாள் திருவடிகள்
👌👌👌🤌👌
வளர்க வைண வ பஜனை நாளும் தங்களின் பேருதவியால். தங்களின் அடியாரில் அடியேனையும் ஆசிர்வதியும் அய்யா!!
Vazhi vazhi ramanuja madrigal vazhi.
🙏🙏🙏
ஸ்ரீமதே ராமானுஜாய நம: உய்ய ஒரே வழி ஸ்ரீராமானுஜர் திருவடி.
ஸ்ரீமதே ராமானுஜாய நம: உய்ய ஒரே வழி ஸ்ரீராமானுஜர் திருவடி.
வார்த்தைகள் இல்லை .. பாதார வந்தணம் அய்யா. அருமை அருமை!!
Sriமதே ராமானுஜாய நமஹ 🙏 அரங்க நாராயணனிடம் ராமானுஜர் கொண்டிருந்த பக்தியையும்,அதனை சோகமாக தாங்கள் பாடிய விதமும்,அடியேனை கண்கலங்க வைத்தன ஸ்வாமி.வாழ்க வைணவம்.வளர்க தங்கள் கைங்கர்யம் -அடியேன் கருணாகர ராமானுஜ தாசன்
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி🙏🙏🙏🙏🙏🙏
கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்க நாராயணன் காட்சி தருவது போல் அமைந்த பாடலை வர்ணிக்க வார்த்தைகள் உளதோ? ?? பாதார வந்தணம் அய்யா!! தங்களை நேரில் எங்கு எப்பொழுது எப்படி காண்பேனோ வரமது தருக வந்தே அருள்புரிக இவ்வாறே அது போதும் தாஸரே!! அய்யா!! நன்றி!! நன்றி!!
Very nice 👌👌
Jaya Jaya Sree Ramanuja🌱🌺🌺🙏
ஜெய் ஸ்ரீ ராம்...
வாழி எதிராஜன்🙏🙏🙏
Jaya jaya shree sudharshana மகா பாக்யம் 🙏🙏🙏🙏 அடியேன்🙏🙏🙏🙏
Ramanuja Ramanuja Song Super Anna
Sri mathey Ramanuja ya namaka
🙏🙏🙏🙏அடியேன் அருமை,ஆதிரையில் கேட்க அருள் பெற்றேன்
aruputham
சனிக்கிழமை இன்றைய தினத்தில்இப்பாடலை கேட்க தவம் செய்திருந்தால் மட்டுமே கேட்க முடியும் போல் கிட்டிய பாடல் வரிகள் அருமை அய்யா. பாதார வந்தனம்.
அய்யா ராமாநுஜரே இங்கு பாடியதுபோல் தெரிகறதே!! பாதார வந்தணம். நன்றாக உள்ளது. தமி ழிலும் மாநுஜர்பாடலைத் தாரும் அய்யா. நன்றி!!
🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யன், பாகவத பெருமக்களுக்கு பாதார வந்தனம். வார்த்தைகள் இல்லை.
Soulful rendition
send this full tirupathi programme viedeo.
ruclips.net/video/kXWfSt2A48E/видео.html
sairam.
ஸ்ரீமன் ராமாநுஜரே நேரில் எழுந்தருளி பாசுரம்,பாடல் தந்தது போல் பஜனை நன்றாக இருந்தது. தங்களின் பாதார கமலங்களுக்கு வந்தணம் பலப் பல. பதிவிற்கு நன்றி!!