Grace Tabernacle apostolic church
Grace Tabernacle apostolic church
  • Видео 2 008
  • Просмотров 81 828
ஆவியில் எளிமையுள்ளவர்கள் | POOR IN SPIRIT | INNERMAN DEVOTIONS
மத்தேயு 5:3 - ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த ஐசுவரியமுள்ள மனிதனொருவன், அதிகார முடைவனும், சரீர பெலனுடையவனும், நீதியின்படி வாழ்பவனும், உதார குணமுள்ளவனும், அந்த ஊரின் மக்கள் மத்தியிலே பிரபு என்ற கன த்திற்குரியவனுகமாக இருந்தான். ஆனாலும், அவன் தேவனாகிய கர்த் தர் முன்னிலையிலே வரும் போது, அவருடைய பாதத்திலே, உண்மை மனதுடன், தன்னைத் தாழ்த்தி, தனக்கிருக்கும் சுய பெலத் தினாலும், தன் நீதியின் கிரியைகளினாலும், தன் ஆத்துமாவிற்கு விடுதலை யை பெற்றுக் கொள்ள முடியாது என்று அறிக்கை செய்கின்றவ னாக இருந்தான். அவன் இந்த உலகத்தோடு அழிந்து போகும் காரியங்களிலே தன் நம்பிக்கை யை வைக்காமல், அழியாமையை பெற்றக் கொள்ள வேண்டும் என்று ஆண்டவராகி இயேசுவின் மேல் விசு...
Просмотров: 4

Видео

பாக்கியமுள்ள ஜனங்கள் | BLESSED NATION | INNERMAN DEVOTIONS
Просмотров 182 часа назад
சங்கீதம் 33:12 - கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது. இன்றைய உலகிலே, பாக்கியம் பெற்றவர்கள் அல்லது ஆசீர்வதிக்கப் ட்டவர்கள் என்ற பரிசுத்த வேதாகத்திலே கூறப்பட்ட பதங்கள் வேறு பட்ட அர்த்தமுடையதாகவும், கருத்துக்கள் மாறுபட்டதாகவும் காணப்படு கின்றது. ஒரு விசுவாசியானவன், உயர் கல்வி கற்று, தாராளமாக உழை த்து, உலக ஆஸ்திகளை பெருக்க...
நன்மையால் முடிசூட்டும் தேவன் | CROWN WITH GOODNESS | INNERMAN DEVOTIONS
Просмотров 434 часа назад
எபிரெயர் 12:1 - நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த பெரிய பண்ணையின் முதலாளியொருவன், தன் பெலனானது குறைந்து போவதை அறிந்திருந்ததால், தன்னுடைய குமாரன் பண்ணையை முழுமையாக எடுத்து நடத்தும்படிக்கு, அவனை பற்பல காரி யங்களிலே பயிற்சிவித்து வந்தான். இதை உணர்ந்து கொள்ளாத அந்த குமாரனானவன், ஒரு நாள் தன் தகப்பனிடம் சென்று, தந்தையே, இந்தப் பண்ணையிலே நான் அநேக வருடங்...
தேவ சித்தம் நிறைவேறட்டும் | LET THE WILL OF GOD BE FULFILLED | INNERMAN DEVOTIONS
Просмотров 297 часов назад
யாக்கோபு 4:15 - ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொ ல்லவேண்டும். தேவ கிருபையினாலே இன்னுமொரு ஆண்டை மட்டுமல்ல, அநேக காரியங்களை நம்முடைய வாழ்க்கையிலே நாம் கடந்து வந்திருக்கின்றோம். ஒரு நாள் உதயமாகி, பகலாகி, இரவாகி முடிவந்தது போல, கடந்த ஆண்டும் சீக்கிரமாய் கடந்து போய்விட்டது. மனிதகளுடைய நாட்காட்டியிலே புதிய ஆண்டு தோன்றுவதற்கு முன்னதாக, அதைக் ...
வெட்கப்பட்டுப் போவதில்லை | SHALL NOT BE ASHAMED | INNERMAN DEVOTIONS
Просмотров 429 часов назад
ஏசாயா 49:23 - நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்; 'பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப்பொருளைப் பறிக்கக்கூடுமோ? அல்லது நீதியாய்ச் சிறைப்பட்டுப்போனவர்களை விடுவிக்ககூடுமோ?' உங்களை சிறைப்பித்தவர்கள் எவ்வளவு பலமும் அதிகாரமுடையவ ர்களாக இருக்கலாம். மனித பெலத்தினால், அவர்களை ஒருவரும் விடுக்ககூடாது. சில சமயங்களிலே, நீங்கள் நீதியின்படி, செய்த குற்...
இறுதிவரை நம்மை நடத்துவார் | HE WILL LEAD US TILL THE END | INNERMAN DEVOTIONS
Просмотров 5512 часов назад
ஏசாயா 46:4 - இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன். ஒரு குடியானவன், நல்ல எதிர்காலத்தை கருதி, தான் பிறந்த ஊரை விட்டு, தூர தேசத்திலுள்ள ஊரொன்றுக்கு, தன் குடும்பத்தாரோடு, குதிரை வண்டியிலே பயணம் செய்து கொண்டிருந்தான். ஒரு இரவிலே, அவன் வண்டிலை நிறுத்தி, அங்கே தற்காலிகமான கூடாரத்தை போட்டு அங்கே தங்கியிருந்தான். நித்திரைக்கு போகும் முன்னதாக, படுக்கையிலே இருந்து, தான் கடந்து வந்த பாதை...
உத்தமர்களின் சுதந்திரம் | INHERITANCE OF UPRIGHT| INNERMAN DEVOTIONS
Просмотров 3114 часов назад
சங்கீதம் 37:18 - உத்தமர்களின் நாட்களைக் கர் த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும். ஒரு குடும்பதினர், சில தவிர்க முடியாத காரணங்களால், தங்கள் சொந்த ஊரைவிட்டு, வேறு ஊருக்கு இடம்பெயர்ந்து அங்கே வாழ்ந்து வந்தார்கள். புதிதாக வந்த ஊரிலே, அவர்களுக்கு பெரிய உத்தியோகங்கள் கிடைக்கவில்லை. அதனால், தங்கள் செய்யக் கூடிய வேலைகளை செய்து, அதனால் உண்டாகும் வருவாயிலே கையும் கணக் குமா...
எதை குறித்து மேன்மைபாராட்டுவீர்கள் | WHAT WOULD YOU BOAST ABOUT? | INNERMAN DEVOTIONS
Просмотров 3416 часов назад
மத்தேயு 6:21 - உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த இரண்டு நண்பர்கள் நீதியின் வழியிலே பிரயாசப்பட்டு கைநிறைய உழைத்து வந்தார்கள். ஒருவன் தாராளமாக தனக்கும் தன் குடும்தாருக்கும் நவீன தொழில்நுட்ப பொருட்களிலே செலவு செய்கின்றவனாக இருந்து வந்தான். அவன் தன் குடும்பத்தை தான் கவனித்து வருவதைக் குறித்து மேன்மைபாராட்டி வந்தான். மற் றவனோ, சிக்கனமான வாழ்க...
போதுமென்கின்ற மனம் | CONTENTMENT| INNERMAN DEVOTIONS
Просмотров 4719 часов назад
பிலிப்பியர் 4:11 - ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். ஒரு கிராமத்திலே வசித்த வந்த விசுவாசியானவன், உழைப்பின் பிரயாசத்தினால் உண்டான பலனினாலே தன் தன் குடும்பத்தின் தேவைகளை சந்தித்து, சிக்கனமாக வாழ்ந்து வந்தான். அவனுடையசிக்கனமாக வாழ்க்கைகை குறித்து சிலர் விமர்சித்து வந்தார்கள். ஒரு நாள் அந்த விசுவாசியானவனின் நண்பனானவன், அவனை நோக்கி: நீ ஏன் இப்படியாக வாழ்ந்து...
அறியாத ஆழங்கள் |UNKNOWN DEEP| INNERMAN DEVOTIONS
Просмотров 3821 час назад
சங்கீதம் 46:10 -நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன். ஒரு மனிதனானவன், வேலை அலுவலாக வெளி ஊருக்கு சென்று அங்கே பல மாதங்கள் தங்கியிருந்தான். அவன் வீடு திரும்ப வேண்டிய நாட்கள் வந்த போது, தேசத்தின் ஒரு பகுதியிலே ஏற்பட்ட, கலவரங் களால், வந்த வழியானது அடைபட்டு போய்விட்டது. அதனால், அவன் தன் ஊருக்கு திரும்புவதற்கு கப் பல் வ...
வழிகாட்டியாகிய விடிவெள்ளி நட்சத்திரம் | THE MORNING STAR THAT SHOWS THE WAY | INNERMAN DEVOTIONS
Просмотров 37День назад
வெளிப்படுத்தல் 22:16 - நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார். சொன்னதை செய்து முடிக்கும் பிதாவாகிய தேவன் தாமே, தம் உண்மையில் பிசகாதவர். அவர் வாக்கு மாறாதவர். மனித குலம் பாவ த்திலே மாய்ந்து அழிந்து போகாதபடிக்கு, உங்களுக்கு ஒரு இரட்சகரை அனுப்புவேன் என்று வாக்குரைத்தார். காலங்கள் நிறைவேறியபோது, அவர் முன்னுரைத்தபடியே, தேவ குமாரானாகிய இயேசு இந்த பூவ...
தேவனுக்கேற்ற கிரியைகள் | WORK ACCEPTABLE FOR GOD | INNERMAN DEVOTIONS
Просмотров 43День назад
யோவான் 6:29 - அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார். அக்காலத்திலே வனாந்திரத்தின் வழியாக சென்று கொண்டிருந்த ஜன ங்கள் வானத்திலிருந்து பொழிந்த மன்னாவை புசித்தார்கள். ஆண்ட வராகிய இயேசுவின் போதனையை கேட்டுக் கொண்டிருந்த ஜனங்கள் பலுகிப் பெருகின அப்பங்களை புசித்தார்கள். அந்த உணவால் அவ ர்கள் சரீரத்தில் ஏற்பட்ட பசி அடங்கியது. ஆனால் அவர்கள் ஆத்துமா வோ இளைப்பாறுதலை...
நிலையான நகரத்தை நோக்கி.... | TOWARDS CONTINUING CITY... | INNERMAN DEVOTIONS
Просмотров 27День назад
எபிரெயர் 13:14 - நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம். தன்நிறைவு பொருளாதாரத்தை தேசங்கள் நாடிச் செல்கின்றது. சில தேசங்கள் அதை அடைந்து கொண்டதும், தங்கள் சாதனைகளிலே பெருமிதம் அடைகின்றார்கள். நாமும் பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து, அவ்வண்ணமாக தன்நிறைவை இந்தப் பூமியிலே நாடித் தேடுவோமாக இருந்தால், நம்முடைய இருதயம் பூமியோடு ஒட்டிக் கொண்டிருக்கும். ஆசீர் வாதம் என்னும் பதத்...
நம் இலக்கு இம்மைக்குரியதல்ல | OUR GOAL IS NOT FOR THIS LIFE ONLY | INNERMAN DEVOTIONS
Просмотров 46День назад
1 கொரிந்தியர் 15:19 - இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம். அநியாயங்கள் மலிந்து கொண்டிக்கும் இந்த உலகிலே நீதி நியாயமான வழியிலே வாழும்படிக்கும், இருள் சூழந்திருக்கும் ஸ்தலத்தை பிரகா சிக்கும்படிக்கும் பிதாவாகிய தேவன் தாமே நம்மை ஏற்படுத்தியிருக் கின்றார். கிறிஸ்துவுக்குள்ளே உன்னதங்களிலே சகல ஆவிக்குர...
தூதர்களை அனுப்பி போஷிப்பார் | HE WILL SEND HIS ANGELS TO PROVIDE | INNERMAN DEVOTIONS
Просмотров 26День назад
1 இராஜாக்கள் 19:5 - அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான். எலியா என்னும் தீர்க்கதரிசி நம்மைப் போல ஒரு பாடுள்ள மனுஷாக இருந்தான். ஒரு சமயம் தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து, அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், இளைத் துப்போய் தன் வாழ்க்கையைக் குறித்து சலித்துப் போனவனாக ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொ ழுது...
தீர்க்கதரிசியும் ஏழை விதவையும் | PROPHET AND POOR WINDOW| INNERMAN DEVOTIONS
Просмотров 4014 дней назад
தீர்க்கதரிசியும் ஏழை விதவையும் | PROPHET AND POOR WINDOW| INNERMAN DEVOTIONS
வறட்சிக் காலங்களில் போஷிக்கின்றவர் | HE WHO PROVIDES DURING DROUGHT | INNERMAN DEVOTIONS
Просмотров 3514 дней назад
வறட்சிக் காலங்களில் போஷிக்கின்றவர் | HE WHO PROVIDES DURING DROUGHT | INNERMAN DEVOTIONS
என் தேவைகளை சந்திப்பவர் | HE WHO MEETS MY NEEDS | INNERMAN DEVOTIONS
Просмотров 4914 дней назад
என் தேவைகளை சந்திப்பவர் | HE WHO MEETS MY NEEDS | INNERMAN DEVOTIONS
போஷக்கின்றவர் யார்? | WHO IS THE PROVIDER? | INNERMAN DEVOTIONS
Просмотров 2814 дней назад
போஷக்கின்றவர் யார்? | WHO IS THE PROVIDER? | INNERMAN DEVOTIONS
நீங்கள் நாடித் தேடுபவைகள் | THINGS THAT YOU SEEK AND GO AFTER | INNERMAN DEVOTIONS
Просмотров 4814 дней назад
நீங்கள் நாடித் தேடுபவைகள் | THINGS THAT YOU SEEK AND GO AFTER | INNERMAN DEVOTIONS
அதிசயங்கள் செய்யும் தேவன் | GOD WHO DOES WONDERS | INNERMAN DEVOTIONS
Просмотров 5714 дней назад
அதிசயங்கள் செய்யும் தேவன் | GOD WHO DOES WONDERS | INNERMAN DEVOTIONS
அற்புதங்களை செய்யும் தேவன் | GOD HE WHO DOES WONDERS | INNERMAN DEVOTIONS
Просмотров 4121 день назад
அற்புதங்களை செய்யும் தேவன் | GOD HE WHO DOES WONDERS | INNERMAN DEVOTIONS
எதைக்குறித்து மேன்மைபாரட்டுவேன்? | WHAT WOULD I BOAST ABOUT IT? | INNERMAN DEVOTIONS
Просмотров 4021 день назад
எதைக்குறித்து மேன்மைபாரட்டுவேன்? | WHAT WOULD I BOAST ABOUT IT? | INNERMAN DEVOTIONS
விசுவாசி மரித்தாலும் பிழைப்பான் | THOUGH HE WERE DEAD, YET SHAMM HE LIVE | INNERMAN DEVOTIONS
Просмотров 4221 день назад
விசுவாசி மரித்தாலும் பிழைப்பான் | THOUGH HE WERE DEAD, YET SHAMM HE LIVE | INNERMAN DEVOTIONS
முடிவுபரியந்தம் நிலைநிற்பவைகள் | ETERNAL THINGS | INNERMAN DEVOTIONS
Просмотров 2821 день назад
முடிவுபரியந்தம் நிலைநிற்பவைகள் | ETERNAL THINGS | INNERMAN DEVOTIONS
வாழ்விலே முக்கியமானது எது? | WHAT IS IMPORTANT IN LIFE? | INNERMAN DEVOTIONS
Просмотров 2921 день назад
வாழ்விலே முக்கியமானது எது? | WHAT IS IMPORTANT IN LIFE? | INNERMAN DEVOTIONS
எந்தக் காலத்திலும் எந்த வேளையிலும் | ALL THE TIMES AND SEASONS | INNERMAN DEVOTIONS
Просмотров 4921 день назад
எந்தக் காலத்திலும் எந்த வேளையிலும் | ALL THE TIMES AND SEASONS | INNERMAN DEVOTIONS
வழிகாட்டும் வார்த்தைகள் எதற்கு? | PURPOSE OF THE WORD THAT SHOWS THE WAY | INNERMAN DEVOTIONS
Просмотров 3621 день назад
வழிகாட்டும் வார்த்தைகள் எதற்கு? | PURPOSE OF THE WORD THAT SHOWS THE WAY | INNERMAN DEVOTIONS
காரியம் எப்படிக் கைகூடும்? | HOW WOULD THINGS BE POSSIBLE? | INNERMAN DEVOTIONS
Просмотров 3628 дней назад
காரியம் எப்படிக் கைகூடும்? | HOW WOULD THINGS BE POSSIBLE? | INNERMAN DEVOTIONS
திருமணங்களை வாய்கச் செய்கின்றவர் | MAKE THE MARRIAGE POSSIBLE | INNERMAN DEVOTIONS
Просмотров 4728 дней назад
திருமணங்களை வாய்கச் செய்கின்றவர் | MAKE THE MARRIAGE POSSIBLE | INNERMAN DEVOTIONS

Комментарии