- Видео 3 553
- Просмотров 283 617
முதல் மனிதன்
Добавлен 18 июл 2018
தற்போது உள்ள இயந்திர அறிவியல் உலகம் 2040 ஆம் ஆண்டுக்கு பிறகு படிப்படியாக செயலிழக்கத் தொடங்கிவிடும் அதன் பிறகு உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் இது பற்றிய விளக்கத்தை தான் நான் எனது வீடியோக்களில் பேசி வருகிறேன் .ஆதலால் எனது வீடியோக்கள் இந்த உலகில் உள்ள வேறு எந்த ஒரு விஷயத்தையும் விட மிக மிக முக்கியமானது. 2040 ஆம் ஆண்டுக்குப் பிறகு வரப்போகிற இயற்கையோடு இணைந்த மனித வாழ்க்கைக்கு நாம் இப்பொழுதே தயாராக வேண்டும். நமக்கு கால அவகாசம் மிக மிக குறைவாக உள்ளது.
கற்காலத்தில் மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை எப்படி கண்டுபிடிப்பது. @baskarmaharajan3611
கற்காலத்தில் மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை எப்படி கண்டுபிடிப்பது.
Просмотров: 0
Видео
டிவி பார்க்கும்போது தூக்கம் வந்தால் தூங்கி விடுங்கள். @baskarmaharajan3611
Просмотров 1
டிவி பார்க்கும்போது தூக்கம் வந்தால் தூங்கி விடுங்கள்.
கட்டுப்பாடுகள் நமக்கு கோபத்தை ஏற்படுத்தும் அந்தக் கோபம் தான் வெற்றி பெறுவதற்கு தேவை.
கட்டுப்பாடுகள் நமக்கு கோபத்தை ஏற்படுத்தும் அந்தக் கோபம் தான் வெற்றி பெறுவதற்கு தேவை.
தாய்ப்பால் குடித்தது குழந்தைக்கு மனதில் நினைவில் இருக்க வேண்டும். @baskarmaharajan3611
Просмотров 28 часов назад
தாய்ப்பால் குடித்தது குழந்தைக்கு மனதில் நினைவில் இருக்க வேண்டும்.
உணவு அடிமைத்தனம் தான் மனித அடிமைத்தனத்திற்கு காரணம். @baskarmaharajan3611
Просмотров 208 часов назад
உணவு அடிமைத்தனம் தான் மனித அடிமைத்தனத்திற்கு காரணம்
எதிர்காலத்தை மிகச் சரியாக கணிக்க வேண்டும் @baskarmaharajan3611
Просмотров 88 часов назад
எதிர்காலத்தை மிகச் சரியாக கணிக்க வேண்டும்
மனைவி அழுதால் கணவனும் அழ வேண்டும்.@baskarmaharajan3611
Просмотров 38 часов назад
மனைவி அழுதால் கணவனும் அழ வேண்டும்
(உருவ கேலி) எதை சரி செய்ய முடியாதோ அது பற்றி கேலி செய்யக்கூடாது. @baskarmaharajan3611
Просмотров 18 часов назад
(உருவ கேலி) எதை சரி செய்ய முடியாதோ அது பற்றி கேலி செய்யக்கூடாது.
ஆங்கிலம் மோகம் என்பது ஒரு சங்கீத பாஷை ஆகும். @baskarmaharajan3611
Просмотров 338 часов назад
ஆங்கிலம் அதிகமாக கலந்து தமிழ் மொழியை குறைவாக பேசுகிற வழக்கம் என்பது ஒரு சங்கீத பாஷை ஆகும்.
நாடோடித்தனமான வாழ்க்கையினால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது குறைந்துவிட்டது.
Просмотров 18 часов назад
நாடோடித்தனமான வாழ்க்கையினால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது குறைந்துவிட்டது.
எண்ணெய்களை பயன்படுத்துகிற வழக்கம் மனித வாழ்க்கையில் தற்காலிகமானது.@baskarmaharajan3611
Просмотров 28 часов назад
எண்ணெய்களை பயன்படுத்துகிற வழக்கம் மனித வாழ்க்கையில் தற்காலிகமானது.
குழந்தைகள் மட்டுமே குடிக்க வேண்டிய உணவு தான் பால். @baskarmaharajan3611
Просмотров 88 часов назад
குழந்தைகள் மட்டுமே குடிக்க வேண்டிய உணவு தான் பால். @baskarmaharajan3611
அளவுக்கு அதிகமாக டிவி மொபைல் போன் பார்த்தால் தலைவலி வரும்.@baskarmaharajan3611
Просмотров 1011 часов назад
அளவுக்கு அதிகமாக டிவி மொபைல் போன் பார்த்தால் தலைவலி வரும்.@baskarmaharajan3611
கஷ்டப்பட்டால் தான் எளிதாக வாழ முடியும். @baskarmaharajan3611
Просмотров 411 часов назад
கஷ்டப்பட்டால் தான் எளிதாக வாழ முடியும். @baskarmaharajan3611
'வலிகள்' தான் உண்மையான எதிர் சக்தி. @baskarmaharajan3611
Просмотров 311 часов назад
'வலிகள்' தான் உண்மையான எதிர் சக்தி. @baskarmaharajan3611
வலிகள் இல்லாமல் வாழும் போது நேரமும் காலமும் வருடங்களும் சீக்கிரமாக போவது போல தெரியும்.
Просмотров 911 часов назад
வலிகள் இல்லாமல் வாழும் போது நேரமும் காலமும் வருடங்களும் சீக்கிரமாக போவது போல தெரியும்.
ஐயப்பன் சாமிக்கு மாலை போடும்போது கடைபிடிக்கக் கூடிய கட்டுப்பாடுகள்தான் முன்னேற்றங்களுக்கு காரணம்.
Просмотров 112 часа назад
ஐயப்பன் சாமிக்கு மாலை போடும்போது கடைபிடிக்கக் கூடிய கட்டுப்பாடுகள்தான் முன்னேற்றங்களுக்கு காரணம்.
இயலாமை காரணமாகத்தான் நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் அமைக்கிறார்கள். @baskarmaharajan3611
Просмотров 32 часа назад
இயலாமை காரணமாகத்தான் நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் அமைக்கிறார்கள். @baskarmaharajan3611
இருட்டான அறையில் இருந்து கொண்டு மொபைல் போன் டிவி பார்க்க கூடாது @baskarmaharajan3611
Просмотров 922 часа назад
இருட்டான அறையில் இருந்து கொண்டு மொபைல் போன் டிவி பார்க்க கூடாது @baskarmaharajan3611
பெரியோர்களிடம் சிறியவர்கள் உண்மையை பேச வேண்டும் என்கிற அவசியம் இல்லை. @baskarmaharajan3611
Просмотров 192 часа назад
பெரியோர்களிடம் சிறியவர்கள் உண்மையை பேச வேண்டும் என்கிற அவசியம் இல்லை. @baskarmaharajan3611
பெரியவர்களிடம் தன்னடக்கம் இல்லாமல் பேசக்கூடாது. @baskarmaharajan3611
Просмотров 102 часа назад
பெரியவர்களிடம் தன்னடக்கம் இல்லாமல் பேசக்கூடாது. @baskarmaharajan3611
பெண்களுக்கு உதவி செய்தால்தான் ஆண்களால் சுறுசுறுப்பாக வாழ முடியும்.@baskarmaharajan3611
Просмотров 62 часа назад
பெண்களுக்கு உதவி செய்தால்தான் ஆண்களால் சுறுசுறுப்பாக வாழ முடியும்.@baskarmaharajan3611
வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு உதவியாக இருந்தால் மட்டும்தான் வீட்டில் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
Просмотров 42 часа назад
வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு உதவியாக இருந்தால் மட்டும்தான் வீட்டில் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
வெளிச்சமான அறைகளில் இருந்து கொண்டு டிவி மொபைல் போனை பார்க்க வேண்டும்.@baskarmaharajan3611
Просмотров 92 часа назад
வெளிச்சமான அறைகளில் இருந்து கொண்டு டிவி மொபைல் போனை பார்க்க வேண்டும்.@baskarmaharajan3611
குழந்தைகளின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்தால் தான் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் கீழ்ப்படிவார்கள்.
Просмотров 212 часа назад
குழந்தைகளின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்தால் தான் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் கீழ்ப்படிவார்கள்.
கட்டுப்பாடாக ஒழுக்கமாக வாழ்வதால் பணமா கிடைக்கப் போகிறது ? @baskarmaharajan3611
Просмотров 242 часа назад
கட்டுப்பாடாக ஒழுக்கமாக வாழ்வதால் பணமா கிடைக்கப் போகிறது ? @baskarmaharajan3611
கட்டுப்பாடாக ஒழுக்கமாக வாழ்வதே ஒரு சாதனைதான். @baskarmaharajan3611
Просмотров 412 часа назад
கட்டுப்பாடாக ஒழுக்கமாக வாழ்வதே ஒரு சாதனைதான். @baskarmaharajan3611
சாதிக்க வேண்டும் என்கிற மனப்பான்மை கற்காலத்திலும் இருந்தது.@baskarmaharajan3611
Просмотров 692 часа назад
சாதிக்க வேண்டும் என்கிற மனப்பான்மை கற்காலத்திலும் இருந்தது.@baskarmaharajan3611
தூக்கத்தின் போது விந்து வெளியேறுவதை ஒரு அவமானமாக கருத வேண்டும். @baskarmaharajan3611
Просмотров 172 часа назад
தூக்கத்தின் போது விந்து வெளியேறுவதை ஒரு அவமானமாக கருத வேண்டும். @baskarmaharajan3611
தூங்கும் போது நாம் செய்ய வேண்டிய வேலைகள். @baskarmaharajan3611
Просмотров 562 часа назад
தூங்கும் போது நாம் செய்ய வேண்டிய வேலைகள். @baskarmaharajan3611
I miss you Anna 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
😥
Aduppu unlimited
.
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
APPO. NAMMA KANNADAS. ANDHRAITES MALAYLIS. TAMILAR. APPO DRAVIDAM. EPPO. COMMING TO END
திராவிடம் காணாமல் போய்விடும். வழக்கொழிந்து போய்விடும் .இல்லாத ஒன்றாக ஆகிவிட்டது.
DRAVIDA MODEL DRAVIDA MAYAIH DRAVIDA BASHAI. ELLAM FRAUD. TIANNA
திராவிடம் என்பது ஒரு மூடநம்பிக்கை.
Super anne first epadi oru video potu ippo thaa pakura 🙂❤️
நன்றி 🙏
@baskarmaharajan3611 your welcome Anne 🥳
@@vasantharajVasantharaj-x9p welcome bro
Kiruke punde
நீயெல்லாம் எடுத்து சொல்லி நாங்க கேட்டக்கனும் இருக்கு பாரு வரலாறு முக்கியம் குத்தூசி யாரு கேளு
Nee waste
.
Moodar Amir Thamilar Kuthusui Gurusamy eluthinai thirutham seithavar
ஓ..அப்படியா..
நீங்கள் சொல்வசரி தான் ஆனால் அதை அச்சில் ஏற்றிய பத்திரிகை எது நண்பரே
@ example Ungalukku pasi eduthal sapaduthan ungal. Vayirru pasiyai pokkiyadhu endru sollalaam Aanal neegal Hindustan unilever biscuit company endru solla mudiyadhu
ഹായ്
வணக்கம்
😂
சுண்டவத்தல்
😅
பாதிக்கப்பட்ட எல்லோரும் பெருங் கோடீஸ்வரர்கள் சகோ... எல்லாம் காப்பீடு செய்யப்பட்டிருக்கும்..பணத்தை பெற்றுக் கொண்டு வீடுகளை சீரமைத்துக் கொண்டு மீண்டும் அங்கே மே வந்து வாழ்வர்..ஏனென்றால் memories...ஞாபகங்கள்...இழக்க முடியாதல்லவா..😢 பாவம் ...நல்லா இருக்கட்டும்...பெருஞ் செல்வந்தர்களும் கூட ஒர் இரவில் அனைத்தையும் இழந்து விடலாம் என்ற பாடம் கற்றுக் கொண்டோம் இன்று ..
உண்மை சகோ... ஞாபகங்களை இழக்க முடியாது..மண் மீதான பற்று.அவர்களை அங்கிருந்து போக விடாது.
ஐயா நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே புரியவில்லை. காம உணர்வென்பது பாலுணர்வு மட்டுமில்லை. பொன் மண் ஆசையும் அதில் அடங்கும். முதலில் பாலுணர்வு ஏற்பட நம் சக்தியை மீறிய ஒன்றும் உண்டு. அது கோள்களின் அலையியக்கம் காரணமாகவும் இருக்கலாம். பிறர் தூண்டுதலின் பேரிலும் இருக்கலாம். நல்லது கெட்டது என்ற ஆன்ம உணர்வு இல்லாத ஒருவனால் இதை எப்படி கட்டுக்குள் வைப்பது என்று இயம்பினால் நன்று.
காம உணர்ச்சியை கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் என்றால் எளிமையாக வாழ வேண்டும். விருப்பப்பட்டவரை திருமணம் செய்து கொண்டு உண்மையாக வாழ வேண்டும். உண்மையாக இருப்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.. பாலியல் உறவில் அடிமைத்தனம் என்பது கூடவே கூடாது பொருளாதார சுயசார்பு வேண்டும் அவரவர் வேலைகளை அவரவரே செய்ய வேண்டும்.. உணவுக் கட்டுப்பாடு மிக மிக முக்கியம் மாமிச உணவுகளையும் உப்பு கலந்து சமைக்கப்பட்ட உணவுகளையும் ஏன் முட்டை பால் தயிர் மோர் வெண்ணெய் தேன் ஆகிய உணவுகளையும் உண்ணக்கூடாது ஆடம்பர வாழ்க்கை மோகம் கூடவே கூடாது எளிமையாக வாழ வேண்டும். தண்ணீர் குடித்தால் தான் தாகம் அடங்கும் சாப்பிட்டால் தான் பசி அடங்கும் காமமும் அப்படித்தான் அனுபவித்தால் தான் அது அடங்கும் ஆதலால் கரம்பிடித்தவருக்கு உண்மையாக இருந்து காம சுகத்தை போதும் போதும் என்கிற அளவுக்கு அனுபவிக்க வேண்டும். அதேசமயம் கள்ளத்தொடர்பு சுய இன்பம் ஆபாச பேச்சு ஆபாச தேடல் ஆபாச திரைப்படம் விபச்சாரம் இது போன்ற வழிகளில் காமத்தை காம இன்பத்தை அனுபவிக்க முயற்சி செய்தால் அப்பொழுதுதான் காமம் என்பது அடக்க முடியாத கட்டுப்படுத்த முடியாத ஒரு இச்சையாக மாறிவிடும்... அன்பிற்கு தான் காமமும் அடங்கும் அதிகாரத்திற்கு காமம் அடங்காது.. சுயமரியாதையோடு காம இன்பத்தை அனுபவிக்க வேண்டும் தர வேண்டும். சுயமரியாதை இல்லாமல் காம இன்பத்தை இழிவான வழிகளில் தேடி விடக்கூடாது. முறையான வழிகளில் சுயமரியாதையோடு காம இன்பத்தை பெறும் பொழுது தான் அந்த காம இன்பம் பேரின்பமாக உணரப்படும். விருப்பம் இல்லாதவரோடு அதாவது பிடிக்காத ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ கூடாது பெற்றோருக்காக பிடிக்காத ஒருவரோடு வாழ்ந்தால் காமம் கட்டுப்படாது பிடிக்காத ஒருவரோடு வாழ்ந்தால் உடலில் நோய் வந்து காம இன்பத்தை அனுபவிக்க முடியாத ஒரு நிலை ஏற்படும். யாரை திருமணம் செய்து கொண்டு வாழ்கிறோமோ அவருடன் நமக்கு ஒரு காதல் இருக்க வேண்டும் உங்களுடைய வாழ்க்கை துணை உங்களுக்கு பெருமையை தருபவராக நீங்கள் உணர வேண்டும். அப்பொழுதுதான் அவருக்கு நீங்கள் உண்மையாக இருக்க மிகவும் ஆர்வமாக இருப்பீர்கள் அவருடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த காம இன்பத்தை அனுபவிக்க முயற்சி செய்வீர்கள் ஒருவேளை அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அப்பொழுது காமய இன்பம் உங்களுடைய நோக்கமாக இல்லாமல் அவருடைய உடல்நிலை குறித்து மட்டுமே நீங்கள் கவலை கொள்வீர்கள்.. இப்படி பிடித்தவரோடு வாழும்பொழுது தான் அந்த காம இன்பம் என்பது அன்பிற்கு கட்டுப்பட்டு பிறரது உணர்வுக்கு மதிப்பளித்து வெளிப்படுத்தப்படுகிறது. நன்றி 🙏 9962847325
It is so waste and funny 😢😢😂😂😂
Super anna
Wish you a happy Pongal brother. 🎉🎉🎉
தங்களுக்கு என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏
அட புண்.... யூடியூப்ல என்னென்ன பேசறதுன்னே ஒரு வெவஸ்தையே கிடையாதா... உன் வீட்டுப் பொன்னுங்களுக்கு நீ சொல்ற மாதிரி டெஸ்ட் பண்ணி கல்யாணம் செஞ்சு வை...😅😅😅
சரியான பதிவு, உண்மையான பதிவு... யோனி பொருத்தம் என்பது ஜாதகத்தால் முடிவு செய்வது மகா மகா மகா முட்டாள்தனம். குறிகள் பொருத்தம் இல்லாத இணைகள் சேர்ந்து வாழ்வது தினம் தினம் திருப்தி இல்லாத இரவுகளை உண்டாக்கும். குடும்பம் சிதையும், தகாத உறவை எற்படுத்தும். குடும்ப கட்டமைப்பு உடையும். எனவே ஜாதகத்தின் மூலம் யோனி பொருத்தம்முடிவு செய்வது தவறு.வருங்காலங்களில் யோனி பொருத்தம் மருத்துவ ரீதியாக முடிவு செய்யவேண்டும். இல்லையேல் குடும்ப உறவுகள் நீடிக்காது என்பதே உண்மை.
உண்மை
குர்ஆனிலும் இப்படி இருககிறது ஆயுதங்கள், கருவிகள், இயந்திரங்கள் பலமிலந்துவிடும் அது எந்த காலம் என்று தெரியாது, மறைக்கப்பட்டிருக்கிறது.
Before find the fire man take with out boilong 🎉
Chaliyatra unavu dan sirandha unavu..[Mucus free food]
Yes
Supper anna.
🙏
🌹சிவா. Siva🌹
Poda fool.
Aprm body ah vechutu enna panna mudiyum
😂😂
தோழரே, நாம், இந்த பதிவு சம்பந்தப்பட்ட, விவரங்களைப் பற்றி, மட்டும், பேசுகிறோம். தாங்கள், பார்ததாக, சொல்லும், காணோளி, "செர்னோபில் அணு உலை விபத்து" பற்றியது, அதில், வரும் காட்சிகள், உண்மைக்கு நெருக்கமாக உள்ளது. இதனால், நூல்கள் படித்து, தெரிந்து கொள்வதைவிட, "காட்சி படுத்தல்கள்" மூலம், அதிகமாக, உண்மையை உணர்ந்து கொள்ளலாம். அப்படித்தானே, இந்த, பதிவின், நோக்கமும், உள்நோக்கமும் என்ன? தாங்கள், சமூகத்திற்கு, தேவையான/உபயோகமான, தகவல்களை, திரட்டித் தருகிறீர்கள். இதன் மூலம், உங்களுக்கு, ஒரு "ஆத்ம திருப்தி" கிடைக்கிறது. பதிவை பார்ப்பவர்கள், மூலம் ஒரு சிறிய, வருமானம் கிடைக்கும். இதைத்தவிர, உங்களுக்கு, ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனால், இதுபோன்ற, சினிமா படங்கள், சம்பந்தப்பட்ட, சம்பவங்களின் அடிப்படையில், விளிம்பு நிலை, மக்களின், வாழ்க்கை, முறையில், மாற்றங்கள் உண்டாகும். என்று, லோக்கல், அமைப்புக்கள் போல, ஊதிவிடுகிறீகள். "முதலில், எதையாவது ஒன்றை", எடுத்துக் கொண்டு, "கருத்து பரிமாற்றம்", என்ற பெயரில், பதிவிட்டு, உளறாதீர்கள். கருத்து என்றால் என்ன? என்று தெரியாமல், ஏற்கனவே, ஏராளமான, அரசியல் அமைப்புக்கள், ஊர், ஊராக, உரக்க ஊளையிட்டு வருகின்றன. இதில், தாங்களும், ஒருவராக, விரும்பியோ/ விரும்பாமலோ, உள் நுழைந்து விட்டீர்கள். "செர்னோபில், அணு உலை", விபத்து, நடந்தது மட்டும் தான், தெரியும், அதைப்பற்றி, சினிமா படக்காட்சி மூலம், தெரிந்து கொண்டீர்கள். அவ்வளவு தான். வேறு எதுவும் தெரியாது. மேலும், அந்த விபத்து பற்றி,முழுமையாக, எதுவும் தெரியாது. அப்படி தானே? இதற்கு, ஒரு படமா? அதற்கு ஒரு பதிவா? முழுமையாக, ஏதாவது தெரிந்திருந்தால், பதிவிடுங்கள், அதைப்பற்றி, உரிய விவாதம் நடத்தலாம். உங்கள், நேரத்தையும், ஆற்றலையும், முழுமையாக, "நேரடியான, செயல்களில்", ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். இது போன்ற, குற்றம், குறை காணும், "எதிர்மறை எண்ணங்கள்", மறைந்து விடும்!? மேலும், ஒரு தேசத்தின், மீது, அபாண்டமான* (----) குற்றச்சாட்டுக்கள், கூறும், நபர்களை, தேசவிரோதிகள், என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். முடிந்தால், (----) இதற்குரிய, வார்த்தை என்ன? என்று கண்டு பிடியுங்கள். அதை, எனக்கு அனுப்புங்கள். பிறகு சந்திப்போம்.
😵💫
Nalla karuthukku vanakkam
True
Samy Neenga oru anupava surangam.🎉🎉🎉🎉🎉🎉
நன்றி 🙏
எந்த உணவு உண்ண உகந்தது
அரிசி கோதுமை கேழ்வரகு மாமிசம் மீன் முட்டை தயிர் பால் தேன் மைதா வெள்ளைச்சாமி ஆகிய உணவுகளை தவிர்த்து விட்டு பிற உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள்.. காய்கறிகள் பழங்கள் கீரைகள் கிழங்குகள் பயிர்கள் பருப்பு வகைகள் கடலைகள் காளான் இலைதழைகள் ஆகிய உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள்
ஆறறிவு உள்ள மனிதனாலும் தான் பிரச்சனை வருது குழந்தைங்க வயதானவங்க அப்படி பாக்கம பாலியல் தொந்தரவு கொடுக்குறங்க அவனுகளை என்ன பண்ணறது இது நாளும் நன்றி உள்ள ஜுவன்
Arumai brother. Super. 🎉
நன்றி 🙏
hi
Hi..
ஆடு மாடுகளுக்கு எல்லாம் உரிமையாளர்கள் இருப்பது அதை விற்பனை செய்து ஆடு மாடுகளை விற்பனை செய்து வருமானம் பார்ப்பதற்காக தான் வளர்க்கிறார்கள் தவிர விஷயத்துக்காக எல்லாம் ஒன்றும் இல்லை ஆனால் நாய்க்குட்டிகள் அப்படி இல்லை அது தெருநாய்கள் தெருவில் தான் இருக்கும் அதை மனிதர்கள் தொந்தரவு செய்யாமல் இருந்தால் பரவாயில்லை ஒரு நாய்க்குட்டிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறேன் வளருங்கள் என்று சொன்னால் தெருவில் ஒரு நாய்க்குட்டிகள் கூட இருக்காது எங்க காசுதான் ஆடு மாடு வளர்ப்பது கூட பணத்துக்காகத்தான் கருணைக்காக இல்லை தாங்கள் முதலில் அதை புரிந்து கொள்ள வேண்டும்
ஐயா நான் போகும் இடமெல்லாம் நாய்களுக்கு ரொட்டி வாங்கி போடுவேன், ஆனால் மற்ற யாருக்கும் ஏன் இந்த எண்ணம் வர மாட்டிங்குது, இவ்வளவு ஏன் அரசங்கத்துக்கு ஏன் இந்த எண்ணம் தோன்ற மாட்டிங்குது, எத்னைதயோ ஆதரவற்றோர் வெளியில் திரிகிறார்கள் அவர்களை தேடி ஏன் அரசாங்கம் அடிக்கலம் குடுக்க மாட்டிங்குது
Nan.irukkum.varai.kadavul.kannukku.theriya.maattaar..anaithum.nane.yendral.iyarkaiyai.padaiththavan.yaar?.name.moochu.viduvathu.yaral?.I paid.pala.vinaakkall.irukkindrana...pranavayuvai.namakkallippavan..yar?name.unnum.unnavu.vazhanga.karana.kartha.yaar????namakku.thevaiyana.anaithum.nammaal.unndalkappattathaa????..suriyan.varuvathu.yarale.yendra.padalai.marupadiyum.kettupaarungall..😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Super good question
Step edunko ji
அவர்கள் இருக்கும் இடத்தில் தான் நாம் இருக்கேறோம் ji
Manithan than nayikal mathiri irrukkan unnai mathiri
பழனிசாமி என்பவர் இருந்தாரா?
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பிறகு தான் நாய் மிகவும் மோசமாக கடிக்க ஆரம்பிக்கிறது
Opprrattion pannuna piragu than kadikka aarmbikkuthu.
😭😭😭😭
Vayilla jeevangalai vathaikkathirgal ...athu saitha pavam yenna .... nandri vulla jeevan
Manithan yella idathaiyum occupy pannita. Athuga enge tan vaalum. Food illa. They depends on people.
ஆடு மாடு கோழிகளை பற்றி மனிதர்கள் கவலைப்படுவதில்லை.. அவற்றை சாப்பிடுகிறார்கள்.. நாய்களைப் பற்றியும் நாம் கவலைப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன்.
மனிதர்கள் சொல்லையும் தெருவுல அதிகமா இருக்கு புடிச்சு போய் ஜெயில்ல போடுங்கயா யோ
😂😂😂
ABC should be implemented efficiently. Govt and public should take steps for ABC.
Very good 👍