CROSS SERVICE SACRIFACE
CROSS SERVICE SACRIFACE
  • Видео 206
  • Просмотров 56 700
இன்று உங்களோடு ஒரு நிமிடம்
சங்கீதம் 49: 11-20
11தங்கள் வீடுகள் நித்தியகாலமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம்; அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள்.
12ஆகிலும் கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.
13இதுதான் அவர்கள் வழி, இதுதான் அவர்கள் பைத்தியம்; ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள். (சேலா)
14ஆட்டு மந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களை மேய்ந்துபோடும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக்கூடாதபடி, அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.
15ஆனாலும் தேவன் என் ஆ...
Просмотров: 4

Видео

இன்று உங்களோடு ஒரு நிமிடம்
Просмотров 82 часа назад
சங்கீதம் 49: 1-10 1 ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள். 2 பூமியின் குடிகளே, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் ஏகமாய்ச் செவிகொடுங்கள். 3 என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும். 4 என் செவியை உவமைமொழிக்குச் சாய்த்து, என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன். 5 என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளு...
இன்று உங்களோடு ஒரு நிமிடம்
Просмотров 184 часа назад
சங்கீதம் 48 1 கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர். 2 வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம். 3 அதின் அரமனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார். 4 இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஏகமாய்க் கடந்துவந்தார்கள். 5 அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்து...
இன்று உங்களோடு ஒரு நிமிடம்
Просмотров 147 часов назад
சங்கீதம் 47:1-9 (கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்) 1சகல ஜனங்களே, கைகொட்டி, தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாய் ஆர்ப்பரியுங்கள். 2உன்னதமானவராகிய கர்த்தர் பயங்கரமானவரும், பூமியின்மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாயிருக்கிறார். 3ஜனங்களை நமக்கு வசப்படுத்தி, ஜாதிகளை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார். 4தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் சுதந்த...
இன்று உங்களோடு ஒரு நிமிடம்
Просмотров 149 часов назад
சங்கீதம் 46: 1-11 (அலாமோத்தில் வாசிக்கக் கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட பாட்டு) 1தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். 2ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும், 3அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா) 4ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்...
இன்று உங்களோடு ஒரு நிமிடம்
Просмотров 5312 часов назад
சங்கீதம் 45: 8-17 8 தந்தத்தினால் செய்த அரமனைகளிலிருந்து புறப்படுகையில், நீர் மகிழும்படி உமது வஸ்திரங்களெல்லாம் வெள்ளைப்போளம் சந்தனம் இலவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாயிருக்கிறது. 9 உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு ராஜஸ்திரீ ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபாரிசத்தில் நிற்கிறாள். 10 குமாரத்தியே நீ உன் செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும்...
இன்று உங்களோடு ஒரு நிமிடம்
Просмотров 21114 часов назад
சங்கீதம் 45: 1-7 (சோஷனீம் என்னும் வாத்தியத்திலே வாசிக்கக் கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட நேசப்பாட்டாகிய சங்கீதம்) 1என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி. 2எல்லா மனுபுத்திரரிலும் நீர் மகா சவுந்தரியமுள்ளவர்; உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது; ஆகையால் தேவன் உம்மை என்றென...
இன்று உங்களோடு ஒரு நிமிடம்
Просмотров 30916 часов назад
சங்கீதம் 44: 18-26 18. நீர் எங்களை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி, மரண இருளினாலே எங்களை மூடியிருந்தும், 19. எங்கள் இருதயம் பின்வாங்கவும் இல்லை, எங்கள் காலடி உம்முடைய பாதையை விட்டு விலகவும் இல்லை. 20. நாங்கள் எங்கள் தேவனுடைய நாமத்தை மறந்து, அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால், 21. தேவன் அதை ஆராய்ந்து, விசாரியாதிருப்பாரோ? இருதயத்தின் அந்தரங்கங்களை அவர் அறிந்திருக்கிறாரே. 22. உமது நிம...
இன்று உங்களோடு ஒரு நிமிடம்
Просмотров 24316 часов назад
சங்கீதம் 44: 9-17 9. நீர் எங்களைத் தள்ளிவிட்டு, நாணப்பண்ணுகிறீர்; எங்கள் சேனைகளுடனே செல்லாதிருக்கிறீர். 10. சத்துருவுக்கு நாங்கள் இடைந்து பின்னிட்டுத் திரும்பிப்போகப்பண்ணுகிறீர்; எங்கள் பகைஞர் தங்களுக்கென்று எங்களைக் கொள்ளையிடுகிறார்கள். 11. நீர் எங்களை ஆடுகளைப்போல இரையாக ஒப்புக்கொடுத்து, ஜாதிகளுக்குள்ளே எங்களைச் சிதறடிக்கிறீர். 12. நீர் உம்முடைய ஜனங்களை இலவசமாக விற்கிறீர்; அவர்கள் கிரயத்தினால்...
இன்று உங்களோடு ஒரு நிமிடம்
Просмотров 29619 часов назад
சங்கீதம் 44 அதிகாரம் 1. தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம். 2. தேவரீர் உம்முடைய கையினாலே ஜாதிகளைத் துரத்தி, இவர்களை நாட்டி; ஜனங்களைத் துன்பப்படுத்தி, இவர்களைப் பரவப்பண்ணினீர். 3. அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை; நீர் அவர்...
இன்று உங்களோடு ஒரு நிமிடம்
Просмотров 142День назад
சங்கீதம் 43 TAOVBSI சங்கீதம் 43 1-5 1தேவனே, நீர் என் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடி, சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும். 2என் அரணாகிய தேவன் நீர்; ஏன் என்னைத் தள்ளிவிடுகிறீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும்? 3உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உ...
இன்று உங்களோடு ஒரு நிமிடம்
Просмотров 313День назад
சங்கீதம் 42 TAOVBSI சங்கீதம் 42 இரண்டாம் பகுதி (42-72) (கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் தாவீதின் சங்கீதம்: 42:7-11 7உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது. 8ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும் பாட்டு என் வாயிலிருக்கிறது; என் ஜீவ...
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சரித்திர நாயகர்கள்
Просмотров 4День назад
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சரித்திர நாயகர்கள்
இன்று உங்களோடு ஒரு நிமிடம்
Просмотров 38День назад
சங்கீதம் 42: 1-6 இரண்டாம் பகுதி (42-72) (கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் தாவீதின் சங்கீதம்) 1மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. 2என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? 3உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் ...
இன்று உங்களோடு ஒரு நிமிடம்
Просмотров 245День назад
இன்று உங்களோடு ஒரு நிமிடம்
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சரித்திர நாயகர்கள்
Просмотров 49День назад
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சரித்திர நாயகர்கள்
இன்று உங்களோடு ஒரு நிமிடம்
Просмотров 14114 дней назад
இன்று உங்களோடு ஒரு நிமிடம்
இன்று நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சரித்திர நாயகர்கள்
Просмотров 2314 дней назад
இன்று நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சரித்திர நாயகர்கள்
இன்று உங்களோடு ஒரு நிமிடம்
Просмотров 3314 дней назад
இன்று உங்களோடு ஒரு நிமிடம்
இன்று நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சரித்திர நாயகர்கள்
Просмотров 10914 дней назад
இன்று நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சரித்திர நாயகர்கள்
இன்று உங்களோடு ஒரு நிமிடம்
Просмотров 7514 дней назад
இன்று உங்களோடு ஒரு நிமிடம்
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சரித்திர நாயகர்கள்
Просмотров 11914 дней назад
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சரித்திர நாயகர்கள்
இன்று உங்களோடு ஒரு நிமிடம்
Просмотров 30114 дней назад
இன்று உங்களோடு ஒரு நிமிடம்
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சரித்திர நாயகர்கள்
Просмотров 2414 дней назад
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சரித்திர நாயகர்கள்
இன்று உங்களோடு ஒரு நிமிடம்
Просмотров 3414 дней назад
இன்று உங்களோடு ஒரு நிமிடம்
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சரித்திர நாயகர்கள்
Просмотров 10514 дней назад
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சரித்திர நாயகர்கள்
இன்று உங்களோடு ஒரு நிமிடம்
Просмотров 28114 дней назад
இன்று உங்களோடு ஒரு நிமிடம்
இன்று உங்களோடு ஒரு நிமிடம்ண
Просмотров 16014 дней назад
இன்று உங்களோடு ஒரு நிமிடம்ண
இன்று உங்களோடு ஒரு நிமிடம்
Просмотров 29621 день назад
இன்று உங்களோடு ஒரு நிமிடம்
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சரித்திர நாயகர்கள்
Просмотров 3721 день назад
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சரித்திர நாயகர்கள்

Комментарии

  • @NandhiniGrezy
    @NandhiniGrezy 11 дней назад

    Amen 🙏😇

  • @NandhiniGrezy
    @NandhiniGrezy 16 дней назад

    Always my favorite sangitham 39 am athigaram 😇😍🙌🙏

  • @NandhiniGrezy
    @NandhiniGrezy 18 дней назад

    Amen 🙏 😇

  • @RajeshwariV-n1d
    @RajeshwariV-n1d 20 дней назад

    Amen

  • @NandhiniGrezy
    @NandhiniGrezy Месяц назад

    Amen 🙏😇

  • @rev.n.sugumar3214
    @rev.n.sugumar3214 2 месяца назад

    சிறப்பான இறைசிந்தனை வாழ்த்துக்கள் சகோதரரே

  • @crossservicesacriface7029
    @crossservicesacriface7029 3 месяца назад

  • @이윤선-d7v
    @이윤선-d7v 5 месяцев назад

  • @AjithkumarAjithkumar-v8l
    @AjithkumarAjithkumar-v8l 10 месяцев назад

    புது முயர்ச்சி பெரிய வெற்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார

  • @AjithkumarAjithkumar-v8l
    @AjithkumarAjithkumar-v8l 10 месяцев назад

    Fantastic super

  • @dheenthoufic8378
    @dheenthoufic8378 Год назад

    Good

  • @eliyaraja7007
    @eliyaraja7007 Год назад

    Nice Anna

  • @israelkiruba4054
    @israelkiruba4054 2 года назад

    சகோதரரே தங்களது இவ்வித முயற்சி‌ தேவனுக்கு சுகந்த வாசனையாகவும், உகந்த பலியாகவும்‌, நற்கந்தமாகவும், தேவனுக்கு மகிமையாகவும் அமைய வாழ்த்துகள், தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @ksmanikandanksmanik10
    @ksmanikandanksmanik10 3 года назад

    வீ௫ ௧ொண்டு எழுந்து வா.....

  • @james_prabhu
    @james_prabhu 3 года назад

    awesome 💃 !!!

  • @hpykabil414
    @hpykabil414 3 года назад

    Praise God

  • @Dinah77728
    @Dinah77728 3 года назад

    God bless all

  • @israelkiruba4054
    @israelkiruba4054 4 года назад

    Praise the lord brother Very important message this time God bless you and your family and ministry