- Видео 1
- Просмотров 15 098
Yeagan Aathan kottam
Добавлен 27 сен 2020
Kinnimangalam kalvettu Tholliyal Karutharangu
kinnimangalam tholliyal kandupidipukal sarntha karutharankil thavathiru arulanantham adikalarin uraiveechu...
kinnimamgalam,sidhar,samathai,pallipadi, gurunathar,jeevasamathi,tholliyal,kalvattu, vattaealuthu,barami ealuthu,aathi Tamil,kottam,madam,aathi samathi,yeadu,guruvali thondral.
kinnimamgalam,sidhar,samathai,pallipadi, gurunathar,jeevasamathi,tholliyal,kalvattu, vattaealuthu,barami ealuthu,aathi Tamil,kottam,madam,aathi samathi,yeadu,guruvali thondral.
Просмотров: 15 104
ஐயா தயவுசெய்து இந்த பட்டினத்தார் மக்களை விடுங்கள் அந்தக் கோயிலில் அதுவே நீங்கள் சிவனுக்குச் செய்யும் மிகப்பெரிய தொண்டு
1:25
முதலில் பட்டினத்தாரை விடுங்க
புரியவில்லை
🎉❤🎉
குருவே திருவடி சரணம்
👌👌👌🙏
ஐயா அவர்களின் கின்னிமங்கலம் ஒரு மடம் ஆகும். நிறைய utube சேனல்கள் அதை ஒரு கோவில் என்று கூறி அங்கே உள்ள அரசர்களின் சமாதியை மாற்றி சித்தர்கள் ஜீவ சமாதி கள் என்று மாற்றி கூறுகிறார்கள் . எதை நம்புவது
Thamizargalin திறமை அவர்களின் வரலாறு மிக பழமையானது பெரும் சக்தியானது என்பதை நாம் அறிய துல்லியமான பேச்சு உரையாடல் மிக்கவும் நன்றி ஐயா
நல்ல அருமையான பேச்சு மிகவும் அருமை வணக்கம் ஐயா,,
Guruva saranam
வெள்ளாளப்பட்டி இளையராஜா வா
Guruve saranam nanri
குரு வே சரணம்
Guruvay saranam
ஏகன் ஆதன் கோட்டம். யேகனாதர் குரு பீடம் அரசாங்கத்துக்கும் விவசாயத்துக்கும் குடிமக்கள் வாழ்வாதாரத்துக்கு பாதுகாக்கும் குழுவாக அரன் போல இருந்தது. மக்களுக்கு நோய் தீர்க்கும். மருத்துவமனையாக34 கலைகள் வளர்க்கும் பள்ளிக்கூடம் போல் ஆண் பெண் இருபாலருக்கும் அறிய கலைகளை கற்பித்து அதை பாமரமக்களுக்கு பயனுறும்படி அவர்களுக்கு நேரில் சென்று அந்த கலைகளை வளர்த்துள்ளார்கள்.எண்ணிப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது.தமிழர்கள்.தன்னலம் கருதாது மக்கள் நலம் ஒன்றுக்காக தம்மையே அர்ப்பணித்து தமிழ்மொழி வளம் நாட்டின் நலம் எதிர்கால சிந்தனை செய்து.உதவி செய்வார்கள் சீராளன்.பெயர் சூட்டி நாட்டின் நிலமையை சீர் செய்வதற்கும் குழு அமைப்பு.அப்பப்பா எத்தனை எத்தனை கடமைகள் திட்டமிடல் செயல்பட குழு அமைப்பு நாடும் வீடும் வளமும் நலமும் பெற கடின உழைப்பு.உலகில் யாருமே செய்யத் துணியாத செயல் செய்த. பள்ளிப்படை அரும்பெரும் பணிகள் தொண்டு உள்ளம் கொண்டு.செய்ததுதமிழர்கள் தான் முன்னோடி என்று.தமிழர்களாகிய நாம் எண்ணி பெருமையும் பெருமிதமும் கொள்வோம். குரு மகா சன்னிதானம் தொல்லியல் துறைக்கு சொல்லியதை வருங்காலங்களில் ஆய்வு செய்து உலகுக்கு புதியதோர் உலகம் படைப்பதில் தமிழன் தான் முன்னோடி என்று உலகுக்கு பறைசாற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை என்போம்.
குருவே சரணம் குருவடி சரணம்
Neerkattiyar nanga hosur😁
kinnimangalam ananthavalli yeagan aathan engal kula theivam....
Ungalai enru neril santhithathu mikapperiya santhosam guruve
Superb......
அருமையாக உள்ளது. அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் உறவே.....
Gurunathar ku saranam
குருவே சரணம் மிகவும் அருமை யான பதிவு நன்றி வணக்கம்
All are real and truth of our tamil history... Our government must take real action ...for our people... To prove that we are the one and only world first cultural history...having People.
God bless you and your family
குருவே சரணம் குருவடி சரணம்
அருமையான பகிர்வு தமிழனின் வரலாறு சான்று பகரும் வகையில். உண்மை தமிழன் கலாச்சாரம் அதன் சான்று அதை எடுத்து கூறும் அழகு. எந்த இடத்திலும் மத சார்பற்ற முறை விளக்கம். உண்மை தமிழன்