- Видео 148
- Просмотров 1 076 743
சுசித்ரா ஆசீவகர்
Индия
Добавлен 9 май 2017
Truth Seeker. Independent Researcher. Tamil Nationalism Enthusiast. Wannabe Brand Ambassador of Aaseevagam Way of Life.
Visit my research blog on Aaseevagam:
aaseevagamthamizhspirituality.blogspot.com/2018/08/introduction-to-aaseevagam.html
Thanks for visiting my channel !
Visit my research blog on Aaseevagam:
aaseevagamthamizhspirituality.blogspot.com/2018/08/introduction-to-aaseevagam.html
Thanks for visiting my channel !
Anti-Christ சங்கத்தின் பித்தலாட்டங்கள் !
ATS Secret Society, Sphinx, Yaali, Armageddon, Who is Anti-Christ ?
Просмотров: 3 515
Видео
நந்தினி எனும் துர்கை ! Nandhini Flag Decoded ! ATS exposed !
Просмотров 6 тыс.14 дней назад
நந்தினி எனும் துர்கை ! Nandhini Flag Decoded ! ATS exposed !
Anti-Christ சங்கத்தின் ஆய்வு லட்சணம் பகுதி - 2
Просмотров 5 тыс.21 день назад
பகுதி - 1 ruclips.net/video/hRjRSAc1gqc/видео.html
Anti-Christ சங்கத்தின் ஆய்வு லட்சணம் பகுதி - 1
Просмотров 6 тыс.21 день назад
பகுதி - 2 ruclips.net/video/tpZur8QjS1Q/видео.html
நார்ஸிஸிஸ்ட் கொடுமை - Podcast on Narc Abuse
Просмотров 4,8 тыс.Месяц назад
நார்ஸிஸிஸ்ட் கொடுமை - Podcast on Narc Abuse
இது வெறும் TRAILER தான் ! அயோக்கிய துரோகச் சங்கம் ATS exposed - coming soon !
Просмотров 8 тыс.Месяц назад
#ATS #Anti-Christ #ATSFlagdecoded #KalpakkamDanger #SaveTN
இந்தியன் - 2 மர்மங்கள் பகுதி -2//Vijay, the SACRIFICIAL GOAT
Просмотров 10 тыс.2 месяца назад
இந்தியன் - 2 மர்மங்கள் பகுதி -2//Vijay, the SACRIFICIAL GOAT
இந்தியன் - 2 மர்மங்கள் பகுதி -1//Indian - 2 decoded Part -1
Просмотров 8 тыс.2 месяца назад
Details about Indian - 2, Jailer, Pathu Thala, Raayan, Karnan movies
சென்னைக்கு பேராபத்தா ? யாரால் ? கல்பாக்கம் சதி பற்றிய ஆவணப்படம் !
Просмотров 8 тыс.2 месяца назад
சென்னைக்கு பேராபத்தா ? யாரால் ? கல்பாக்கம் சதி பற்றிய ஆவணப்படம் !
ஆர்.எஸ்.எஸ். யூத உளவாளி பிராமண யாலீஸ்வர் சிங் !
Просмотров 8 тыс.2 месяца назад
யானையை கொல்லும் யாழி ! கருப்பு ஆடு No. 1 ! ruclips.net/video/LlNU8fhBRxI/видео.html என் கதை என் பதில்கள் ruclips.net/video/x2EwD05N3TU/видео.html
யானையை கொல்லும் யாழி ! கருப்பு ஆடு No. 1 ! Shocking micro- politics in Tamil Desiyam !
Просмотров 13 тыс.2 месяца назад
யானையை கொல்லும் யாழி ! கருப்பு ஆடு No. 1 ! Shocking micro- politics in Tamil Desiyam !
கிரகங்களுக்கான சரியான நவரத்தினங்கள் ! Breakthrough in Astrology ! Must Watch !
Просмотров 6 тыс.3 месяца назад
ஆசீவக நிறக் கோட்பாட்டின்படி ஒவ்வொரு கிரகத்துக்குமான சரியான நவரத்தினத்தை விளக்கும் காணொளி ! ஜோதிடர்கள் அவசியம் காண வேண்டிய தொகுப்பு !!
செத்தான் சகுனி ! - My First Reaction Video
Просмотров 34 тыс.3 месяца назад
செத்தான் சகுனி ! - My First Reaction Video
குழந்தைகளுக்குக்கான சிவனின் பெயர்கள் : சிவசிரசம்/திருவாதிரை/ஆலயம்/சதயம் பகுதி -1
Просмотров 3,8 тыс.3 месяца назад
குழந்தைகளுக்குக்கான சிவனின் பெயர்கள் : சிவசிரசம்/திருவாதிரை/ஆலயம்/சதயம் பகுதி -1
ஆசீவக வழிகாட்டல் தியான இசை / 30 minute Aaseevaga Chakra Meditation Music
Просмотров 3,5 тыс.4 месяца назад
ஆசீவக வழிகாட்டல் தியான இசை / 30 minute Aaseevaga Chakra Meditation Music
Basic Aaseevaga Kundalini Meditation
Просмотров 5 тыс.4 месяца назад
Basic Aaseevaga Kundalini Meditation
சுச்சிலீக்ஸ் 2.0 சதியின் பின்னணி - LGBT, Drugs, Kalpakkam agendas exposed !!
Просмотров 8 тыс.4 месяца назад
சுச்சிலீக்ஸ் 2.0 சதியின் பின்னணி - LGBT, Drugs, Kalpakkam agendas exposed !!
Disease X - Message from Japan - Dr. Masayasu Inoue
Просмотров 5 тыс.6 месяцев назад
Disease X - Message from Japan - Dr. Masayasu Inoue
வீரப்பன் பகுதி - 2 Veerappan Decoded Part - 2
Просмотров 9 тыс.7 месяцев назад
வீரப்பன் பகுதி - 2 Veerappan Decoded Part - 2
வீரப்பன் பகுதி - 1 Veerappan Decoded Part -1
Просмотров 9 тыс.8 месяцев назад
வீரப்பன் பகுதி - 1 Veerappan Decoded Part -1
ராகவன் Vs டேனியல் பகுதி - 2 Vettaiyadu Vilayaadu Dismantled !!
Просмотров 11 тыс.9 месяцев назад
ராகவன் Vs டேனியல் பகுதி - 2 Vettaiyadu Vilayaadu Dismantled !!
அருமை சகோதரி. மேலும் மேலும் விழிப்புணர்வு பெறுகிறோம். யூதர்கள், உடுப்பி வழியே வந்து, மைசூரைக் கைப்பற்றிய பின் முருகன் கோவிலான திருப்பதியையும் விஷ்ணு கோயிலாக மாற்றாமல் இராமர் கோயிலாக ஏன் மாற்றவில்லை? விஷ்ணு காலத்திலேயே இவர்கள் அகதிகளாக வந்து விஷ்ணுவின் நட்பைப் பெற்று அவருக்கு நன்றி கூறும் வகையில் அவர் பெயரில் தசாவதாரம் எழுதி அவருடன் இவர்களின் முன்னோர்களைச் சேர்த்துக்கொண்டார்களோ? வீட்டினனான பரதன் தானே பிள்ளையார்? அதனால் தானே சைவத்திற்குப் பிள்ளையாரையும் வைணவத்திற்கு விஷ்ணுவையும் வைத்தார்கள்?
கல்கத்தாவில் பிள்ளையாருக்கு வேறு ஒரு விபரீத வரலாறு உண்டு. கேள்விபட்டுருக்கீர்களா?
வைணவத்தை ஆய்வு செய்தால் தான் விடை கிடைக்கும். திருப்பதி முருகன் கோயிலை ஏன் ராமன் கோவிலாக மாற்றாமல், விஷ்ணு/பெருமாள் கோவிலாக மாற்றினர் என்று நீங்கள் கேட்ட கேள்வி சிறப்பு..இது போல பல கேள்விகளும், சந்தேகங்களும் உள்ளன. அதை பிறகு ஒவ்வொன்றாக பார்த்து, அலசி, விடை கண்டுபிடிப்போம்.
அதென்ன கல்கத்தா பிள்ளையார் வரலாறு ? சொல்லுங்களேன்..
@@SuchitraAaseevagar கல்கத்தாவில் கணேஷ் என்பவர் பெண்களைக் கொடுமைப்படுத்தியதாகவும் அதனால் பெண்கள் அவரின் சிலைக்குக் குருதி போல் இருக்கக் குங்குமத்தைத் தெளிப்பார்கள் என்றும் கூறினார்கள். அதனால் தானோ பிள்ளையாரின் கையிலே சாட்டை கயிற்றைக் கொடுத்தார்களோ? ஆகையால் விஷ்ணுவை இனிமேல் ஆராய்ச்சி செய்யப்போகும் நீங்கள் கல்கத்தாவின் பிள்ளையாரையும் ஆராய்ச்சி செய்ய விண்ணப்பிக்கிறேன். எனக்கு ஆதாரங்கள் கிடைத்தால் நானும் இங்கே பகிர்கிறேன்.
Please answer to this question. Puram 335 , thudiyan, paanan, paraiyan, kadamban. Ithu paadalin sariyana line. Eppadi paraiyar enbavar aathi thamizh Saathi aaga mudium? Panan avargalukku mun thudiyan ullanar So entha sariyaana evidencum Illama pandiyan thaan first intha confusion ah kondu vanthullaar. Appa. Panan yaar? Ellaarukkum mun ulla thudiyan yaar ???
துடியன் மீனவ சமூகம், பாணன் என்பவர் பண்ணிசை பாடுவோர்
Super ponga.. therdhal la nikaren komali thanam panranga nu naaum yosichen. Your research and its explanation are straight to point.. waiting for your videos
🌌வீரமாத்தி அம்மன் என்பது யார்?
நல்லாருக்கு.... அட நல்லாருக்கு ! 😂
🌌உண்ணாமலை பின் அண்ணாமலை நாதா உண்மைப் பொருள்-உள்நாக்கின் மேல் அண்ணம் வழி உச்சிக்குழி () வழியாக குழந்தை கருவில் இருக்கும் பொழுது அளித்த சுவாசத்திற்கு உரிய கடவுளே என்பதாம். அறுத்தடைத்த வாசல் - பிறக்கும் பொழுது தொப்புள் கொடியை வெட்டி முடிந்த பின் நுரையீரல் விரிய வழி எழும் சுவாசம். வெகுநாளுக்கு முன் தகவல்-ஷாஜி நாடார் ஆசான். அவரது வலையொளியிலும் சொல்லியுள்ளார். நானும் பல இடத்திலும் வேறு பல மொழி பேசும் மக்கள் முன்னிலையிலும் சொல்லியுள்ளேன். இங்கும் சொல்கிறேன் நன்றி
Sister..Semma....Semma..Excellent Video.....Thank you very very much for the Awareness
Jailer paduthula varum tiger muthuvel pandian Ivar thaana? Transformation from calm to cruel.. the exact black specs.. intro as a holy devotional man.. yesterday Vijay's manifesto and jailer movie in sun tv.. vijay vs pandian.. whats going on sister ? Which is truth ?
Super ! Yes, correct ! TCP Pandian is the Jailer, the Anti-Christ, the Parasuraman ! Imagine what would happen to Tamils & Tamil Nadu if Fascist Pandian comes to power ?
On the surface it looks like Vijay Vs Pandian, that is the image TCP/ATS is creating. But in reality both are Parasuramans ! Vijay is Parasuraman in Krishna's guise and Pandian is also the same ! But they will make Vijay win and defeat Pandian, creating a false victory for Jws and false defeat for Aaseevagam and Tamil Desiyam. This has to be prevented ! Pandian must be exposed as he is a Kannadiga and an Indian agent ! Pandian is the not the proprietor for Aaseevagam or Tami Desiyam ! He is a fascist and narcissist and a puppet of the Brahmin-Jws!
Akka. Final touch sema...❤ இப்போ tcp சொன்னதுல எவ்ளோ பொய் உண்மை nu therila ye .. Akka மீன யுகம், சத்ய யுகம் , காலண்டர் மாற்றங்கள் எந்த அளவுக்கு உண்மை... Interview vdos ல avaru body language romba irritating ah irukum akka... Sofa aadurathu மட்டும் இல்ல, கை விரல்கள் ல sofa la thattite irupaaru . Athum thaan
கவலை வேண்டாம். பாண்டியனின் TCP content, யூத கும்பல் நமக்கு கொடுத்த "RAW" materials. அதை வைத்து, அந்த தகவல்களை filter செய்து finished products செய்து விடுவோம் !
@@SuchitraAaseevagar Super... Ur confidence level ❤❤❤
அக்கா வணக்கம் அவர்கள் நம்புரமாதி செல்ரதுனால நாங்கல் நம்பிவிட்டோம் உண்மை பாதி பொய் பாதி அதுதான் பிரச்சனை குலப்பவாதிய பார்த்துஇறுக்கேன் ஆனா இப்படி ஒறு குலப்பவாதிய நான் பார்த்ததில்வை ( T shirt. Super)
ஆமாம், நடிகர் திலகம் பாண்டியன்.
யார் என்ன செய்தலும் தமிழயும் தமிழினத்தையும் அழிக்கமுடியாது.
38:27 😂😂
neengalum tamilanuku onnum panna porathu illa enpathu puriuthu
நீங்கள் என்ன பண்ண போகிறீர்கள் ??
Poi
Poi anty 😊😊
பல பேரை எதிர்த்து சண்டை போட்ட ATS உங்களை மட்டும் பார்த்து வழக்கு தொடுப்போம் என சொன்னது அவர்கள் மீது மேலும் பல சந்தேகத்தை கிளப்புகிறது. அவர்களுக்கு உங்கள் மேல் அப்படி என்ன பயம்? அப்போ, பாரி சாலன் விஜெய் போன்றவர்களை அவர்கள் எதிர்ப்பது வெறும் நாடகம் தானா!
😂😂😂 iyam poosuna madrium irrukanum poosadha madrium irrukanum 😂😂😂
Ealathai aanda thamilan poorwa kudy thamilan soorappanai kolla aaru perai set panni irukkan piramanan . Hindu poli matham parappa pona piramanangalai sirayittan soorappan. Awanai meetga thamilan murugan peyaral aaru perai set panni walarthu marai mari anuppi wauthullan. Wallinnu oru pennai set panni soorappan vevu ulavu parthu poorwa kudy thamilanai alithan. Rawanan, soorappan magisa sooran ellam ore vithamana soolcy. Honey trap. Udayar thamilar illai. Pallawargal uthargal engintranar. Ippo walum pallawa wamsathinar Thammai udayar engintranar. Udayar entral ellam udar entra atharmam.
Ippo ats viliyangal waruwathu kuranchittuthu. Ungal viliyangalukku pin alai kanom. Piramanan soolchy nanmai seiwathu pol theema seiwathu. Walaippalathil oosi etruwathu.
ஆமாம், சரியான கருத்து..
அவன் உண்மையாகவே மானஸ்தனாக இருந்தால் செத்து விட வேண்டும் .... வெயிட் பண்ணி பார்ப்போம்😂😂😂😂😂😂
பரசுராம வம்சத்துக்கு ஏது மானம் ??
சுசித்ரா மேடம் நீங்க நல்லா வரணும் மேடம்
சகோ, புலி சிங்கமான வரலாறு என்ற விழியத்தை சென்ற வாரம் கேட்க நேர்ந்தது. அதில் தமிழ்சங்கம் spinx ஐ தான் குறிக்கின்றது என்று ஐயா கூறுவார். மேலும் spinx ,காளியை தான் குறிக்கின்றது என்று ஒரு பெண் உருவம் காட்டப்படும். ஆனால் அந்த பெண் உருவம் துர்க்கையை போலவே தான் உள்ளது . அதிர்ச்சியாக உள்ளது சகோ.
உண்மையையும், பொய்யையும் கலந்துப்பேசி, அரசியல் நாடகம் நடத்துவது தான் கன்னட பாண்டியனின் நோக்கம் என்று இப்போது தெளிவாக புரிந்து விட்டது..
இவ்வளவு விழியங்களை decode செய்த ஐயாவிற்கு எப்படி தமிழ் சித்தர்களின் அருள் கிடைத்தது சகோ.
சகோ, அது கடவுளரின் அருளால் கிடைத்த decode அல்ல. தேவநேயப் பாவாணர், சித்தர் ஆதி சங்கரனார், நெடுஞ்செழியன், அறிஞர் குணா போன்றவர்களின் ஆராய்ச்சியை திருடியும், நம்மை போன்ற பல நேயர்களின் ஆராய்ச்சி தகவல்களை திருடியும், மேலும் யூத கும்பல் வெளியிட சொன்ன தீய கருத்துக்களையும் சேர்த்து பாண்டியன் சொன்னது தான் அவரின் TCP decode ! பாண்டியன் ஒரு fraud !
அப்படியா சகோ....can't believe.
இப்போ என்ன சொல்ல வருகிரீர்
பல ஆயிரம் ஆண்டு தமிழர்கள் வரலாறு பாண்டியன் கூறுகிறார் என்றால் அது அவர் கண்டுபிடித்து இருக்க வாய்ப்பு அல்ல நம் தமிழர்கள் வரலாறை அழித்தவன் யூதன் அவனுக்கு மட்டுமே நம் வரலாறு தெரியும் அதை பாண்டியன் மூலமாக யூதனே வெளியிடுகிறான் பாண்டியன் தான் கண்டுபிடித்து சொல்வது போல யூதன் கொடுப்பதை சொல்கிறார்
நீங்கள் சொல்வது உண்மைதான். உண்மையான தமிழர்களை அருகில் வைத்துக்கொல்வதில்லை இவர்.... முதலில் இருந்தே இவர் வெளியிடும் காணொளிகளை யாரோ ஒருவருக்கு அனுப்பி பிழை திருத்தி தான் வெளியிடுவார்... மேலும் ரெட்டி சமூகத்தை சேர்ந்த ஒருவர் அடிக்கடி நன்கொடை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வழங்குவார். கன்னடர்களை இவர் நேரடியாக விமர்சிக்க மாட்டார். மேலும் இவர் பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்...இவர் மனைவி ஒரு கிருத்துவர். வெளிநாடுகளில் இவருடைய பிள்ளைகள் பாதுகாப்பாக வைத்துள்ளார்...இவருடைய ஆய்வுகள் என்பது உண்மையான தமிழர்கள் கொடுத்த நன்கொடையும் பல ஆய்வுதகவள்தான் அனைவரையும் பயன்படுத்திக்கொண்டு தூக்கி எரியும் மனிதர் தான் இவர்... கேள்விகள் கேட்டால் இவருக்கு பிடிக்காது உடனே அவர்களுடன் சண்டை போட்டு மட்டமாக பேசுவார் தரக்குறைவாக பேசுவார்... எத்தனையோ தமிழர்கள் குடுத்த யோசனைகளை தான் இவர் ஆய்வு செய்ததாக சொல்லிக்கொண்டு உள்ளார்... உமா ஈசன் அவர்களை பயன்படுத்தி தொடர்புகளை வழுப்படுத்திகொண்டார்.. தட்சிணாமூர்த்தி அவர்களை பயன்படுத்தி அமைப்பை ஆரம்பித்து கொண்டார். ஆழியார் அய்யவை பயன்படுத்தி பிறகு அவரையும் தவறாக விமர்சித்தார்.. உண்மையானவர்களை பயன்படுத்தி பிறகு அவர்களை கேவலப்படுத்துவது இவருடைய இயல்பு... உளவு அமைப்புகளோடு இவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது உண்மைதான்.. மேலும் srm பச்சையப்பன் போன்ற பெரிய குரூப் உறவினர் இவர். அவர்களை ரகசியமாக சந்திப்பார்... இந்த சங்கத்தை உண்மையில் தமிழர்களுக்காக ஆரம்பிக்க இவரை வலிறுத்தி போராடி ஆரம்பித்த போது இந்த சங்கம் இவரை தலைவராக கொண்டு 5 அரங்காவலர்கள் கொண்டு ஒரு பொதுச்செயலாளர் வழிநடத்த மாவட்டம் வாரியாக நிர்வாகிகள் போட்டு செயல்படவும் பொதுச்செயலாளர் வருடத்திற்கு ஒருவர் என தமிழக்குடிகளில் இருக்கவேண்டும் எனவும் பொதுச்செயலாளர் அரங்காவலர்கள் செயல்படஇக்கட்டானா நிலைமையில் மட்டுமே நிறுவன தலைவர் அதிகாரம் உள்ளது என சட்டம் வரையப்பட்டு தட்சிணாமூர்த்தி யால் பதியப்பட்டது... இதுவரை அமைப்பின் நோக்கத்தில் இந்த சங்கம் செயல்படவில்லை.. உண்மையானவர்களை விரட்டி விட்டு நீங்கள் சொல்வதுபோல் மர்மமான முறையில் தான் செயல்படுகிறது.. உண்மை என்றும் வெளிவரும்.... உண்மையான நோக்கத்தில் ஆரம்பித்தவர்களை அவமானப்படுத்தி இந்த கருப்பு கூட்டம் செயல்படுகிறது.... இன்னும் நிறைய மர்மம் உள்ளது இவர்வசம்.... ஒரிசா பாலு ஐயா, சீதையின் மைந்தன் ஐயா போன்றோர் சில கருத்துக்களை சொன்னதற்கே மர்மமான முறையில் கொள்ளப்பட்டார்கள். ஆனால் இவர் எப்படி இவ்வளவு நாளாக எந்த பிரச்சனையும் இல்லாமல் செயல்படுகிறார் என்ற ஐயம் பலபேர்களுக்கு உண்டு. இப்போது அதற்கான விடை கிடைக்க வழி வருகிறது..... ஆஸ்திரலியா ஒயின், கிங்ஸ் லைட்ஸ் சிகிரேட் இன்னும் பல ரகசியங்கள் உள்ளது அங்கே... கன்னடர்கள் மீது அலப்பரிய பிரியம் உள்ளது இவருக்கு..... நமது கடவுளர்கள் பெயரை சொல்லி ஏமாற்றும் இவர்களை விரைவில் வீழ்த்தவேண்டும் இல்லையேல் எங்களை போல நம்பி அவபெயர் பெரும் தமிழர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்.. உங்களுக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு... குற்றம் சுமத்தும் நபர்கள் போட்டோ வெளியிடும் இவர் இவர்களின் அல்லக்கைகளின் போட்டோ போட தயங்குவது சந்தேகம் தான்....
நீங்கள் தட்சிணாமூர்த்தி தானே ?
@@SuchitraAaseevagar ஆம்
@@Naavalantheevu8 அவரின் கிருஸ்துவ மனைவியின் பெயர் என்ன ? அவரின் மகள்களின் பெயர்கள் உங்களுக்கு தெரியுமா ?
@@SuchitraAaseevagar இல்லை சகோதரி நியாபகம் இல்லை.. Mail id la கிடைக்கும் தகவல்களை அனுப்புறேன் mail id குடுங்க... Ats inga yenna nadakuthunu paathukitu iruku
@@Naavalantheevu8aaseevagar@gmail.com
Akka, nenega oru tution akka conscious la irukeenga.... ATS oru paithiyam, adhuthu neenga vera 😂
Oh.. உங்க ஊர்ல Tuition எடுக்கிறது கூட தப்போ ?
@@SuchitraAaseevagarilla akka.. unga voice. Aparam tone.. ellame school days la tution pona niyabagam.. Akka unga number kidaikuma...
உண்மையிலேயே யார் பைத்தியம்னு 2030 பிறகு தான் தெரியும். அதாவது அதுவரை யாரெல்லாம் உயிர் தப்பிக்கிறாங்களோ, அவங்கள்ல.
எதுக்கு ? அதான் பைத்தியம்னு சொல்லிட்டீங்கல...
Akka, seri neraya kelvigal irukku.. bathil vennum... Adhan.. u got my number la. Waiting for ur text in what's app.
ATS TCP, பாவம் நொந்து நூடல்ஸ் ஆகிட்டானுக.
ஸ்பிங்க்ஸ் உருவகம் உருவான சமையம் துர்க்கை உண்டா
துர்க்கைக்கு பின் தான் sphinx உருவாக்கப்பட்டது என்று தெளிவாக கூறியுள்ளேன். கடந்த 2000 ஆண்டுகளுக்குள்.
Waiting for யாழி காணொளி🎉🎉🎉🎉
ATS சன்னலைத் தொடருவோர் அனைவரும் அவரை நம்புவரென எப்படி கணிக்கின்றீர். ஐந்தாம் தமிழ்ச் சங்கம் ஏற்கனவே திரு உமாமகேசுவரம்பிள்ளை என்பவரால் கரந்தையில் தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால்,இவர்கள் ஐந்தாம்தமிழர்சங்கமெனக் குழப்புகின்றனர். இது,ஐந்தாம்தமிழ்ச்சங்கமா? ஐந்தாம்தமிழர்சங்கமா என்பதில் கூட அவர்களிடையே குழப்பம் நிலவுகின்றது. நான்காம்தமிழ்ச்சங்கத்தை ஏற்றுக்கொண்ட இவர்கள், ஐந்தாம்தமிழ்ச்சங்கத்தை ஏன் மறைக்கின்றனர். ஐந்தாம்தமிழ்ச்சங்கம் அகமுடையாரால் உருவாக்கப்பட்டதென்பதனால்,புறக்கணிக்கப்படுவதாக ஐயமாக உள்ளது. தமிழராட்சி எனத் தமிழர்களை ஏமாற்றி வருமானமீட்டுவது வாடிக்கையாகிவிட்டது. ஆசீவகம் பற்றி யூட்யூபில் பேசி வரும் திரு சாரங்கபாணி கூட தானே அனைத்தையும் கண்டறிந்ததாகப் பேசுவதில்லை.நடைமுறைக்குத் தகுந்த தகவல்களையே ஆசீவகம் பற்றிப் பேசிவருகின்றார்.ஆனால், அவர்கூட நாதகவில் இணைந்துள்ளார். ஆக,பகுத்தறிவுக்கொவ்வாத விடயங்களை,நாம் நம்புவதுமில்லை, தொடருவதுமில்லை.இங்கு, ஆசீவக மெய்யியல் படி அனைத்தும் ஆய்வுக்குரியதே.
புரிந்தால் சரி..
Sis, there is no confirmed history about vishnu's existence rather than saivites vs vaishnavites clash.. if you are researching vishnu existance, please do care to check about [ phantom time hypothesis ] a well known conspiracy about adding up hundreds and thousands of additional years..
Thanks, sure I will ! Stay tuned !
பணம் மட்டுமே குறிக்கோளாக நினைத்து பலரிடம் சந்தா வசூலித்து ஏமாற்றி பிழைக்கும் கூட்டத்தை தெரிந்து ஏற்கனவே உண்மையான தமிழர்கள் நிறுத்தி விட்டனர் இது தெரிந்து அந்த கூட்டம் டீசர்ட் காலண்டர் தருகிறேன் என்று பலரிடம் ஏமாற்றி வந்துள்ளது தமிழர்கள் எப்போதுதான் இது போன்ற போலிகளை நம்பாமல் விழிப்புணர்வை பெறுவார்களோ
உங்கள் நன்கொடையை திருப்பித் தர கேளுங்க..
இன்றைய விசய் மாநாடு டீகோடு செய்யுங்கள்....
விஜய் ஒரு பகடை.
@@006eeeakashms8 பிளான் A ரஜினி சொதப்பிடிச்சு பிளான் B அண்ணாமலை பிளாப் ஆயிடுச்சு பிளான் C விஜய் இப்போது
ஆமாம்
@@SuchitraAaseevagarmoses time period 3000bc ah Or 10,000 bc ah... Edho videola moses kumarikandam tsunami la irundhu kappal katti thappichadha paathe..
@@006eeeakashms8 Moses - 1500 BC. Noah - Kumari kandam - 10,000 BC.
நீங்கள் சொல்வது உண்மைதான் விஜய் ஜெயிப்பது 2026 சிரமம் இவர்கள் 2026 எலக்சன்ல நின்னாங்கன்னா 100 ஓட்டு வாங்குவது சிரமம் அவர் உயரம் அவருக்குத் தெரியும் தெரிஞ்சே தான் எலக்சன்ல நிக்கிறாங்க தமிழ் சிந்தனைப் பேரவை 100 ஓட்டு வாங்குனாங்கன்னா தமிழர்களுக்கு தான் அவமானம் இந்த அவமானத்தை தான் தேடி தரத்துக்கு வேலை செஞ்சிட்டு இருக்காருன்னு நினைக்கிறேன்.
மிகவும் சரியாக புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சகோ ! மற்றவர்களுக்கும் இது புரிந்தால் சரி !
அதற்கு தான் பாண்டியன் கன்னடர் என்ற உண்மை பரவ வேண்டும் ! அவரின் தோல்வி ஒரு கன்னடரின் தோல்வியாகும் ! Anti Christ பாண்டியனின் தோல்வி ஆசீவகத்தையும் தமிழ் தேசியத்தையும் பாதிக்காதவாறு கன்னட பாண்டியன் அம்பலப்பட வேண்டும். அதற்காக தான் இவ்வளவும் நான் விளக்கவேண்டி உள்ளது !
@@SuchitraAaseevagar அவர் விழியத்தில் கருத்து தெரிவித்தால் கருத்துக்கள் டெலிட் ஆகிறது பலமுறை முயற்சித்து விட்டேன் டெலிட் ஆகுதுன்னு கருத்து போட்டப்ப யூத டியூப் என்று பதில் அளித்தார் அப்ப புரியல ஆனா இப்ப புரியுது!
@@SenthilKumar-pr7ux அந்த பாண்டியன் ஒரு நார்ஸிச ஃபாசிசவாதி. அவருக்கு உளவுத்துறையுடன் தொடர்பு உண்டு.
ஆமா சகோ விஸ்ணுவ முதல்ல திட்டுனாரு அப்பரம் இப்ப சொம்பு தூக்குறாரு பாண்டி
ஏன் பறையர் என்றால் கருப்பாக மட்டும் தான் இருப்பார்களா என்ன ஒரு கேவலமான சிந்தனை உங்களுக்கு
ஒருவரின் முகத்தை வைத்து அவர்கள் இந்த சாதியை சேர்ந்தவர்கள் என்று நீங்களே சொல்வது எங்களுக்கு😢
அந்த சங்கத்தினர் என் முகத்தை வைத்து என்னை தெலுங்கு, தீவிரவாதி, காந்தாரி என்று பொய்களை சொல்லி abuse செய்தார்களே, அதை தட்டி கேட்டீர்களா ?
@@SuchitraAaseevagarநாங்கள் கூட பறையர் தான். எங்கள் குடும்பத்தில் எல்லேரும் வெறுப்பு நிறத்தில் தான் இருக்கிறோம்..
நீ சரி ஆகாத, சரி செய்ய முடியாத சைக்கோ பைத்தியம். ஐயா வ பத்தி சொல்றன்னு நீ உன்னைய மறந்துட போற 😂😂😂😂 இது அடுத்து நீ என்ன சமூகம்னு கேப்பியே பைத்தியம்.. 😂😂😂
ஆசிவக அம்மையார் இல்லை என்றால் இந்த சகுனி கூட்டத்தை தமிழர்களை காப்பாற்ற வந்த கடவுளாகத்தான் வளர்த்து இருப்பாங்க இந்த யூத பிண்டாரி கூட்டம் இந்த யூத கூட்டம் சத்திய யுகத்தில் அம்பலப்படுகிறது
Anti Christ பாண்டியன் மகா நடிகன்.
கடைசியில் நீங்களுமா? டீசர்ட் பிரின்டிங், போண்டியனும் இதையேதான் செஞ்சான்.
அட..நீங்க வேற..அது சும்மா..தமாஷுக்கு
செத்தான் போண்டியன்!!!
சகோ இந்த மூட்டபூசியெல்லாம் ஒரு வார்டு உறுப்பினராக முடியாது. அவன் ஒரு பைத்தியம். 2026ல்ல ஒரு ஆனியையும் புடுங்கமுடியாது.
அவர்கள் ஜெயித்தால் ஒரு திட்டம், அவர்கள் தோற்றால் ஒரு திட்டம் என்று யூத கும்பல் வைத்திருக்கும்.
Sis if you have free please decode movie of predator science fiction film looks like story of Ramayana between Inderjeet and Laksmana
Wow..good point..
@@SuchitraAaseevagar Sis, I have a thought that both Iron Man and Dr Strange in marvel are parallel characters of Krishna ( Iron Man - Scientific, Dr Strange - Astrology ),, both have only one helping person and both help Spiderman.. As you suggested Robert Downey Jr played as Krishna in Many movies, Benedict Cumberbatch ( Dr. Strange) played in the biography of Alan Turning ( Father of Modern Computer ).. Both Robert Downey Jr and Benedict Cumberbatch played as Detective Sherlock Holmes ( Krishnar ).. Speaking of Sherlock Holmes, Superman actor Henry Cavill played as Sherlock Holmes in Enola Holmes Movies and played as krishnar in The Ministry of Ungentlemanly Warfare.. Repeating Krishnar Role Again and Again..
@3ரா7ஐந்திரர்3 I have watched the Alan Turing and Enola Holmes movie. Alan is Krishnan. But Holmes & Enola are Rama and Sarama. But Holmes refers to Krishna also. I will try to watch the Ministry movie .
@@SuchitraAaseevagar You may be right but in Enola Holmes 2, Moriarty ( Saguni ) has a match box factory ( Bakery symbolism ) . Enola is added for Enola Holmes Movies but original Sherlock Holmes Movies and Series have big brother who works for the British Government, a military doctor as friend and main villain Moriarty. Sherlock series of BBC having Benedict Cumberbatch have a modern approach of Sherlock Holmes stories implementation something called " science of deduction " throughout the series.
நந்தியின்மனைவி நந்தினியாகத்தான் இருக்கவேண்டும் நந்தியைகோமாடு என்றுசோல்லலாமா
எந்த மண்டபத்தில் திருமணம் நடந்தது ?? நந்திக்கும், நந்தினிக்கும் ?
கோமாதா
ஏம்மா நான் தெரியாம தான் கேட்கிறேன் இவளோ பிளான் பண்ற அந்த கூட்டம் உண்ண திசை திருப்ப ரொம்ப நேரம் ஆகாது.போய்ட்டு வேலைய பாப்பியா.அதான் நீயே சொல்லிட்டியே சத்திய யுகம் தானா எல்லாம் நடக்கும்னு. கிரகங்களின் நிலை தான் எல்லாம் தீர்மானிக்கும் நீயே சொல்ற.பின்ன எதுக்கு நீயும் TCP யும் கூவிட்டு இருக்கீங்க.
முதல்ல..உன்ன யார் இங்க கூப்பிட்டா ? நீ முதல்ல போயி உன் வேலைய மட்டும் பாரு..
ரொம்ப அறிவாளியாட்டம் பேசாதீங்க மக்களுக்கு எல்லாம் புரியும்.
ரொம்ப பொறாமை போல உனக்கு ?
😅ஒன்னும் சொறதுக்கு இல்ல.உங்க ரெண்டு பேரோட நாடகம் நடக்கட்டும்
பொய்கள் வீழும்.... சத்ய யுகம் அதன் கடமைய. செய்யும்...
உங்களின் ஆய்வு மெய் சிலிர்க்க. வைக்கிறது.... உண்மை யே வெல்லும்...
பாண்டின்அய்யாவை குறைகூறுவதை விட்டுவேரவேளையிருந்தாபாரும்மா சும்மா
அவரு என்ன செய்துகிட்டு இருந்தாராம் அவருக்கு பிடிக்கலனா காந்தாரி துர்கை என்று பெண் என்றும் பாராமல் புறங்கூறியதை ஏன் நீங்கள் கேட்க வில்லை உங்களையும் பிடிக்கலனா சகுனி யூதன் பிண்டாரி என்றெல்லாம் புறங்கூறப்படுவீர்கள் போங்க போய் அங்கே கேளுங்க உங்களுக்கு சகுனி என்ற பட்டத்தை கொடுப்பார்கள்
டேய் ATS fake id
I think any powerful God coming like Krishna, Vishnu or Muruga.They will stop this Jewish rule.....
@@Coolaura2200 Okay.Who is TCP Pandian sir???
Ne endha ooru sollu unoda name ena
@@Bujju_chottu நீ உடையார் தான ??
@@SuchitraAaseevagar illa boss
dubai dubai kurukku santhu. telugu champestanu party.
@@subramanianjegannathan3299 apdiyellama iruku
தமிழ் மூவிவிஜய் ஓட தாய்மொழி எது எத்தனை வாட்டி கேட்கிறது தெரியுமா தெரியாதா சொல்லுங்க மேடம்
ஒரே கேள்வியை எத்தனை வாட்டி கேப்பிங்க?? விஜய் கன்னட உடையார். விஜய் தமிழர் அல்ல. எத்தனை தடவை சொன்னாலும் உன் மண்டையில் ஏறாது போல.