உங்களில் ஒருவன்
உங்களில் ஒருவன்
  • Видео 910
  • Просмотров 28 470 924

Видео

ராகு கேது 12 இடங்களில் இருந்தால் பலன்கள் #jodhidam #unkaliloruvan3
Просмотров 3,4 тыс.День назад
ராகு கேது 12 இடங்களில் இருந்தால் பலன்கள் #jodhidam #unkaliloruvan3
கேந்திராபாதி தோஷம் #jodhidam #unkaliloruvan3
Просмотров 2,5 тыс.14 дней назад
கேந்திராபாதி தோஷம் #jodhidam #unkaliloruvan3
மாந்தி தோஷம்#jodhidam #unkaliloruvan3
Просмотров 2,7 тыс.14 дней назад
மாந்தி தோஷம்#jodhidam #unkaliloruvan3
திருமண வாழ்க்கை தரும் சுக்கிரன் பலன்கள் #jodhidam #unkaliloruvan3
Просмотров 10 тыс.21 день назад
திருமண வாழ்க்கை தரும் சுக்கிரன் பலன்கள் #jodhidam #unkaliloruvan3
புணர்ப்பு தோஷத்தால் ஏற்படும் பாதிப்பு #unkaliloruvan3 #jodhidam
Просмотров 4 тыс.21 день назад
புணர்ப்பு தோஷத்தால் ஏற்படும் பாதிப்பு #unkaliloruvan3 #jodhidam
சுக்கிரன்+ சந்திரன்+ ராகு சேர்க்கை #unkaliloruvan3 #jodhidam
Просмотров 1,4 тыс.28 дней назад
சுக்கிரன் சந்திரன் ராகு சேர்க்கை #unkaliloruvan3 #jodhidam
காதல் + காமம் செவ்வாய் + சுக்கிரன் சேர்க்கை.#unkaliloruvan3 #jodhidam
Просмотров 83328 дней назад
காதல் காமம் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை.#unkaliloruvan3 #jodhidam
இல்லற வாழ்வில் இரண்டு குடும்பங்கள் ஏற்பட்டு வாழ்க்கை நடத்துகிறவர் யார்? #unkaliloruvan3 #jodhidam
Просмотров 26 тыс.28 дней назад
இல்லற வாழ்வில் இரண்டு குடும்பங்கள் ஏற்பட்டு வாழ்க்கை நடத்துகிறவர் யார்? #unkaliloruvan3 #jodhidam
இரண்டாம் திருமணம்/ திருமணத்தை தாண்டிய உறவில் ஆண்கள், பெண்கள்#unkaliloruvan3 #jodhidam
Просмотров 8 тыс.28 дней назад
இரண்டாம் திருமணம்/ திருமணத்தை தாண்டிய உறவில் ஆண்கள், பெண்கள்#unkaliloruvan3 #jodhidam
காதல் திருமணம்/ கலப்பு திருமணம்/ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் #unkaliloruvan3 #jodhidam
Просмотров 2,4 тыс.Месяц назад
காதல் திருமணம்/ கலப்பு திருமணம்/ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் #unkaliloruvan3 #jodhidam
ஏழாம் வீடு எதிர்மறையாக வேலை செய்யும் #unkaliloruvan3 #jodhidam
Просмотров 3,4 тыс.Месяц назад
ஏழாம் வீடு எதிர்மறையாக வேலை செய்யும் #unkaliloruvan3 #jodhidam
ஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா? #unkaliloruvan3 #jodhidam
Просмотров 6 тыс.Месяц назад
ஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா? #unkaliloruvan3 #jodhidam
ஆண் ஜாதகத்தில் திருமணத்தடை காரணங்கள் #unkaliloruvan3 #jodhidam
Просмотров 1,3 тыс.Месяц назад
ஆண் ஜாதகத்தில் திருமணத்தடை காரணங்கள் #unkaliloruvan3 #jodhidam
ஜாதக ரீதியாக திருமணம் தாமதமாவதற்குக் காரணங்கள் என்ன #unkaliloruvan3 #jodhidam
Просмотров 2,8 тыс.Месяц назад
ஜாதக ரீதியாக திருமணம் தாமதமாவதற்குக் காரணங்கள் என்ன #unkaliloruvan3 #jodhidam
எப்படி பட்ட மனைவி அமைவார் #unkaliloruvan3 #jodhidam
Просмотров 9 тыс.Месяц назад
எப்படி பட்ட மனைவி அமைவார் #unkaliloruvan3 #jodhidam
நட்சத்திர பலன்கள் #unkaliloruvan3 #jodhidam
Просмотров 6 тыс.Месяц назад
நட்சத்திர பலன்கள் #unkaliloruvan3 #jodhidam
மேஷத்தில் கிரகங்கள் இருந்தால் பலன்கள் #unkaliloruvan3 #jodhidam
Просмотров 1,6 тыс.Месяц назад
மேஷத்தில் கிரகங்கள் இருந்தால் பலன்கள் #unkaliloruvan3 #jodhidam
திருமணம் தாமதம் 100 உதாரண ஜாதகம் #unkaliloruvan3 #jodhidam
Просмотров 8932 месяца назад
திருமணம் தாமதம் 100 உதாரண ஜாதகம் #unkaliloruvan3 #jodhidam
குருமங்கள யோகத்தால் உண்டாகும் நன்மைகள் #unkaliloruvan3 #jodhidam
Просмотров 5112 месяца назад
குருமங்கள யோகத்தால் உண்டாகும் நன்மைகள் #unkaliloruvan3 #jodhidam
குலதெய்வம் வழிபாடு முக்கியத்துவம் #unkaliloruvan3 #jodhidam
Просмотров 1,4 тыс.2 месяца назад
குலதெய்வம் வழிபாடு முக்கியத்துவம் #unkaliloruvan3 #jodhidam
அதிஷ்ட நிறங்கள் மற்றும் நெம்பர் #unkaliloruvan3 #jodhidam
Просмотров 104 тыс.2 месяца назад
அதிஷ்ட நிறங்கள் மற்றும் நெம்பர் #unkaliloruvan3 #jodhidam
நினைத்ததை முடிக்கும் யோக நட்சத்திரம் #unkaliloruvan3 #jodhidam
Просмотров 3 тыс.2 месяца назад
நினைத்ததை முடிக்கும் யோக நட்சத்திரம் #unkaliloruvan3 #jodhidam
என்ன திசை நடக்கிறது #unkaliloruvan3 #jodhidam
Просмотров 14 тыс.2 месяца назад
என்ன திசை நடக்கிறது #unkaliloruvan3 #jodhidam
திருமண விதிகள் #jothidam #unkaliloruvan3
Просмотров 6852 месяца назад
திருமண விதிகள் #jothidam #unkaliloruvan3
27 நட்சத்திரம் தாரா பலன் #jothidam #unkaliloruvan3
Просмотров 2,2 тыс.2 месяца назад
27 நட்சத்திரம் தாரா பலன் #jothidam #unkaliloruvan3
இன்னும் திருமணம் ஆகவில்லை -03 காரணம் -?? ராகு கேது தோஷம்.
Просмотров 4023 месяца назад
இன்னும் திருமணம் ஆகவில்லை -03 காரணம் -?? ராகு கேது தோஷம்.
இன்னும் திருமணம் ஆகவில்லை -02 காரணம் -??
Просмотров 2163 месяца назад
இன்னும் திருமணம் ஆகவில்லை -02 காரணம் -??
இன்னும் திருமணம் ஆகவில்லை -01 காரணம் -??
Просмотров 2743 месяца назад
இன்னும் திருமணம் ஆகவில்லை -01 காரணம் -??
திரிதியை திதி பலன்கள் #jothidam #unkaliloruvan3
Просмотров 5263 месяца назад
திரிதியை திதி பலன்கள் #jothidam #unkaliloruvan3

Комментарии

  • @Kadamba12456
    @Kadamba12456 3 часа назад

    Putthira thosam

  • @aishu6278
    @aishu6278 8 часов назад

    Wrong budhan ku sevvai strong enemy

    • @unkaliloruvan3
      @unkaliloruvan3 7 часов назад

      செவ்வாய் க்கு தான் புதன் எதிரி புதனுக்கு செவ்வாய் எதிரி இல்லை

  • @vimalrajav2503
    @vimalrajav2503 8 часов назад

    7 ம் பாவக அதிபதி 3ல் உச்சம் என்றாலும் லக்னாதிபதி சனியின் 3ம் பார்வை பெறுவதும் கேது சேர்க்கையும், பாவக காரகாதிபதி செவ்வாய் 6ல் நீசம் மேலும் குருவின் பார்வை பெறுவதும் , செவ்வாய் 8 ம் பார்வையாக சனியை பார்ப்பது. திருமணம் தாமதம்..

  • @பட்டிக்காட்டு-கவிஞன்

    சத்ருக்கள் என்றால் என்ன செய்வார்கள்.

    • @unkaliloruvan3
      @unkaliloruvan3 9 часов назад

      பகைவர்

    • @பட்டிக்காட்டு-கவிஞன்
      @பட்டிக்காட்டு-கவிஞன் 9 часов назад

      ​@@unkaliloruvan3 அப்படி என்றால் சுக்கிரன் வீட்டில் சந்திரன் உட்சமானால் கெடுபலனை தருமா? எனக்கு தெரியவில்லை விளக்கம் கூறுங்கள். நான் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம். மகர லகினம். லகினத்திற்கு 5 இடத்தில் ரிஷபத்தில் சந்திரன் செவ்வாய் சேர்க்கை இதற்கு என்ன பலன் ஐயா...

  • @vimalrajav2503
    @vimalrajav2503 16 часов назад

    லக்னாதிபதி 5ல் நீசம், 2 மற்றும் 5 க்கு அதிபதி 6 ல் மறைவு, 7 மற்றும் 12 ம் பாவக அதிபதி 4 ல் அமர்ந்து 8 ம் பாவக அதிபதியான குரு பார்வை பெருவது சிறப்பில்லை, மேலும் 11ம் பாவகத்தில் சனி, கேது சேர்க்கை, சனி 3 ம் பார்வையாக லக்னத்தையும் 7 ம் பார்வையாக லக்னாதிபதியையும், 10ம் பார்வையாக 8ம் பாவகத்தையும் பார்பது சிறப்பில்லை... லக்ன பாவகம், லக்னாதிபதி,2 ம் பாவகம், 12ம் பாவகம் 5 ம் பாவகம், 7 ம் பாவக அதிபதியின் நிலை பலமாக இல்லை.....

  • @govindharajm5533
    @govindharajm5533 День назад

    புதனுக்கு ஒன்று இரண்டு ஐந்து ஒன்பதில் கேது இருந்தால் மட்டுமே காதல் திருமணத்திற்கு வாய்ப்பு உண்டு.

  • @NatarajanChidambaram-y3z
    @NatarajanChidambaram-y3z День назад

    Seventh lord ( Marriage) sun with ketu. Ketu gnakaragan. Laknathipathi saturn third aspect on sun and seventh place . However laknathpathi always subhar. In the second place( kudumbam) sukran utcham. Seventh lord sun also utcham. Late marriage. Husband may be in govt job,higher position. After this girl birth, girl's father position upgraded. After marriage, this girl's life also. Mars neechapanga raja yogam.

  • @ganesanfamily2555
    @ganesanfamily2555 2 дня назад

    5 ஆம் இடத்தில் லக்கினாதிபதி நீச்சமடைந்து ராகுவுடன் சேர்ந்திருப்பது

  • @devika3183
    @devika3183 2 дня назад

    Sukiranudan raaghu

  • @ponrajanTv7776
    @ponrajanTv7776 2 дня назад

    டேய் உனக்கு தமிழ் தெரிஞ்சா தமிழ்ல போடு இல்லைன்னா இங்கிலீஷ்ல போடு ரெண்டும் கெட்ட தனமா குழப்பி குழப்பி லூசு மாதிரியே போட்டு இருக்கியாடா நீ என்ன முட்டாளா

  • @jeyamalara9576
    @jeyamalara9576 2 дня назад

    பிறந்த ஊர் அனுப்பவும்

    • @unkaliloruvan3
      @unkaliloruvan3 2 дня назад

      திருச்சி

    • @rebel6042
      @rebel6042 День назад

      ​@@unkaliloruvan3களத்திரகாரகன் நீசம் ராகுவுடன் சேர்க்கை

    • @rebel6042
      @rebel6042 День назад

      ​@@unkaliloruvan34 இல் செவ்வாய் தோஷம்

    • @rebel6042
      @rebel6042 День назад

      ​@@unkaliloruvan3சனி சுக்கிர பார்வை

  • @jeyamalara9576
    @jeyamalara9576 2 дня назад

    களத்திரகாரகன் மற்றும் இலக்னாதிபதி நீசம். குடும்பமா திபதி மற்றும் 5ஆம் அதிபதி 6ல் மறைந்து நீச சூரியன் உடன் அமர்வு

  • @ganesanfamily2555
    @ganesanfamily2555 2 дня назад

    சரியாக தெரியவில்லை, நீங்களே விளக்குங்கள்

  • @rebel6042
    @rebel6042 2 дня назад

    Kalathira kaaragan kethu vudan Kalathirasthaanaathipathi sooriyanudan Chevvai 12 il Sukirani 8 il

  • @rajakumarveeramuthu8223
    @rajakumarveeramuthu8223 2 дня назад

    திருமண செய்ய கூடிய கால கட்டம் தான் உங்களுக்கு

  • @shivaramesh322
    @shivaramesh322 2 дня назад

    எனக்கு மேஷ லக்னம் தனுசு ராசி இருவரும் இணைந்து 5 உள்ளனர் என்ன பலன்

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz 3 дня назад

    வணக்கம் ஐயா இந்த மூன்று கிரகங்கள் வலுவாக இருந்தால் அரசியல் யோகியாக இருப்பார்கள்.இப் இருக்கின்ற நபர்கள் அப்படியா.இதுக்கு வேறு கிரக அமைப்பு இருந்தால்

  • @mohanapranav5271
    @mohanapranav5271 3 дня назад

    7 adipathi 3il Maraivu, 7m adipathiku veedu kiduthavan neesam. That's why , Nichaiyam thirumanam agukum, kulatheiva valipadu and thiruchendur murugan valipadungal .

  • @nirmalk20
    @nirmalk20 3 дня назад

    Kudumba (2nd house)sthana athipathi - Guru vakram Guru ku veedu kuduthava Sevvai neecham

  • @nirmalk20
    @nirmalk20 3 дня назад

    Pennuku thirumathil mukkiya Graham / husband uh kurikara Graham - Sevvai inge Sevvai neecham (Aanal neesa bangam kidaikuthu , uccha chandran aal ) Something like sukran neecham in aambala jathagam

  • @meyyappansuriya7508
    @meyyappansuriya7508 3 дня назад

    ஏழாம் அதிபதி சூரியன் கேதுஉடன் சனி பார்வை வேறு

  • @viraja-nh7qy
    @viraja-nh7qy 3 дня назад

    பெண் ஜாதகத்தில் செவ்வாய் நீசம் ஆககூடாது செவ்வாய் நீசம் ஆனால் வீடு குடுத்தவன் இங்கு சந்திரன் வலுப்பெறவேண்டும் ஆதலால் திருமணம் தடை ஏற்படும் இங்கு செவ்வாய் லக்கணத்துக்கு 12 ல் மறைக்கிறார் அதுவும் காரணம்

  • @ThanmayaMaya
    @ThanmayaMaya 3 дня назад

    கடக லக்கினம் என்றால் மிதுனம் 12 ஆம் இடம்?

  • @mmaarappan
    @mmaarappan 3 дня назад

    கேது சந்திரனையும் லக்கினத்தையும் ராகு 7ம் இடத்தையும் லக் 2 7க்கும் சந் 7க்கும் 10 ல் அமர்ந்து .. ......

  • @vijayakumar8131
    @vijayakumar8131 3 дня назад

    மூலம் நட்சத்திரம் என்பது மாமனாருக்கு நல்லது அல்ல என்று ஒரு கூற்றின் பாதிக்கப்பட்ட பெண் மகள் அது சரி 30 அல்லது 32 வயதில் கிடைத்த சந்தர்ப்பத்தை ஏன் பயன்படுத்தி கொள்ள வில்லை

  • @vijayakumar8131
    @vijayakumar8131 3 дня назад

    இவருக்கு பூரட்டாதி முதல் பாதம் இருக்க வாய்ப்பு அவரின் சனி திசை யில் சந்திர புத்தியில் காதல் மலர்ந்து திருமண முடித்து அடுத்த செவ்வாய் திசையில் விவாகரத்து பெற்று இருக்க வாய்ப்பு பெண்ணுக்கு ரோகிணி திருவோணம் அஸ்தம் போன்ற நட்சத்திரங்கள் இருக்க வாய்ப்பு

  • @sjaishwinkumar1262
    @sjaishwinkumar1262 3 дня назад

    2il raghu , 8il sukiran and kethu combination piruvuku karanam .

  • @nirmalk20
    @nirmalk20 3 дня назад

    Rishabam and Thulam baathikka pattu irukku Rishabam - raahu Thulam - uccha.sani ...irandum paavigal Kaal purushan ku ivai 2, 7 sthanam ie kudumbam and kalathiram sthanam This rule applies to any jathagam....

  • @kalpanamurthy7399
    @kalpanamurthy7399 3 дня назад

    Vakram irukumanal enna pariharam.. Athai sonnal konjam udhaviyaga irukum

  • @sureshnaganathan-uj9ww
    @sureshnaganathan-uj9ww 3 дня назад

    Shani sevvai parvai 7 aam adhipathiku

  • @karunakarann8326
    @karunakarann8326 3 дня назад

    சனியின் பார்வை சந்திரன் மற்றும் சுக்கிரன் மேல். மற்றும் சுக்கிரன் கேது சேர்க்கை. மற்றும் பெண்ணுக்கு ராகு கேது தோஷம் இருந்திருக்காது. எனவே பிரிவினை.

  • @astroariv
    @astroariv 3 дня назад

    பணம் கையை விட்டு விலகும்

  • @astroariv
    @astroariv 3 дня назад

    இவை இல்லாமல் ஒருவர் அதே போல் நடந்து இருக்கிறார்

  • @soundararajanms9717
    @soundararajanms9717 3 дня назад

    7க்கு உடையவன் 3ல் இருப்பது விவாக ரத்துக்கு முக்கிய காரணம் !

    • @nirmalk20
      @nirmalk20 3 дня назад

      How....?. Enna vidhi/ vidhigal ?

    • @soundararajanms9717
      @soundararajanms9717 3 дня назад

      களத்திர ஸ்தானதிபதி, பாவத்பாவ பலன்படி, 12 ராசிகளின் நின்ற இடத்திற்கு ஏற்றாற் போல் பலன் அமையும். பரிகாரம் இல்லாமல், ஏழுக்கு உடையவன் 3 ல் இருந்தால், விவாகரத்து யோகம் வலுக்கும். இந்த லக்கினத்தின் பாதாகாதிபதி, செவ்வாய் 4ம் பார்வையாக குருவின் மேல் விழுவதும் கெடுபலன், அதனால் முதலில் காதல் திருமணமும் ஏற்பட்டு, விவாக ரத்தாகி உள்ளது !

  • @nirmalk20
    @nirmalk20 4 дня назад

    Sani 10 aam parvaiaal 7 aam athipathi (Guru) paakurar.....so bathipu? Aanaal Sani kanni lagnam ku nallavar thaan ....5-7 connection, so love marriage occurred But yen success aagama divorce aachi ? Kudumba sthanam / 2nd veedu ....kettu pochu

  • @nirmalk20
    @nirmalk20 4 дня назад

    2 aam idam 8 il marainthu, ketu udan sernthu kettu poi ullathu 2 aam idam is kalathira kaaragan ,sukran thaan 7 aam athipathi, Guru vakram aanaal kedavillai, than veetai (meenam) paakuraar...so strong thaan Sani+ chandran - punarpu dosham

  • @nirmalk20
    @nirmalk20 4 дня назад

    Somebody tell the reasons for divorce ? And reasons love marriage?

  • @mmaarappan
    @mmaarappan 4 дня назад

    இரண்டாம் இடத்தில் ராகு 6-12 தொடர்பு பெற்றதாலும் சுக்கிரன் கேது சாரம் பெற்றதால்

    • @nirmalk20
      @nirmalk20 4 дня назад

      Sukran ketu saaram uh ?? How do u know Sukran can be in kaarthigai natchathiram also illa 😮

    • @nirmalk20
      @nirmalk20 4 дня назад

      Somebody tell the reasons for divorce ? And reasons love marriage?

    • @cprasanth1287
      @cprasanth1287 3 дня назад

      பௌர்ணமி யோகம் பற்றி விளக்கம் சொல்லுங்கள் அண்ணா

    • @nirmalk20
      @nirmalk20 3 дня назад

      @@cprasanth1287 inga enna discussion nadakuthu .... neenga enna kekkaringa ?! 😳

  • @RAJA_EEE
    @RAJA_EEE 4 дня назад

    நன்றி அண்ணா🙏🏻

  • @sritharsri8574
    @sritharsri8574 5 дней назад

    Unmaithan.. Nan Thiruvonam💙👍

  • @sselva4500
    @sselva4500 5 дней назад

    Crt🤣

  • @sastikag3047
    @sastikag3047 6 дней назад

    Fake

  • @SathishKumar-oe1xy
    @SathishKumar-oe1xy 6 дней назад

    Valgka valamudan

  • @malarvizhi6127
    @malarvizhi6127 6 дней назад

    💯💯💯

  • @sritharsri8574
    @sritharsri8574 7 дней назад

    சரி தான் 👍

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 8 дней назад

    அண்ணா என் அண்ணனின் ஜாதகத்தில் ஐந்துக்கும் 12க்கும் அதிபதியான சுக்கிரன் பன்னிரண்டாம் வீடான ரிஷபத்தில் தன்னுடைய சொந்த வீட்டில் வர்கொதமம் அடைந்து 8 9 க்கு அதிபதியான சனியுடன் அமர்ந்திருக்கிறார் என்னுடைய அண்ணனுக்கு இப்பொழுது ஏழரை சனி முதல் சுற்று நடந்து கொண்டிருக்கிறது அவனுக்கு இப்போது திருமணம் முடிக்கலாமா திருமணம் நடக்குமா

  • @SathiyamoorthiMoorthi-t9i
    @SathiyamoorthiMoorthi-t9i 8 дней назад

    New more video's 🙏🙏🙏

  • @nirmalk20
    @nirmalk20 8 дней назад

    En wife ku kumba lagnam, chandran 6 aam athipathi , chandran uccham ....ippo eppadi solvathu ?

  • @vijirajangam6926
    @vijirajangam6926 8 дней назад

    I am rishabam rasi thanga sir.. Last ta soldra point , yogam ella. Labamum ella sir... Romba kasta padran.

  • @rameshraman2082
    @rameshraman2082 8 дней назад

    ஆணும் பெண்ணும் ஆடி மாதத்தில் இனைந்தால் தான் சித்திரையில் குழந்தை பிறக்கும். அதாவது மேசத்தில் சூரியன் இருக்கும். ஆனால் சித்திரையில் குழந்தை பிறக்கக்கூடது என்று நம் முன்னோர்கள் கூறுகிறார்கள்.

    • @astroariv
      @astroariv 2 дня назад

      ஐயா அப்படி பிறந்தவர்கள் ஜாதகம் உதாரணமாக விளக்கம் வேண்டும். சும்மா ஒவ்வொருவரும் இஷ்டம் போல ஜாதக விதிகள் யூடியுபில் போட்டு விடுகிறார்கள். ஒருத்தர் சனி எந்த வீட்டிலும் இருக்க கூடாது என்கிறார். எல்லாம் போலியின் உச்ச கட்டத்தில் செல்கிறது உலகம். இந்த அமெரிக்கா காரன் வந்து எல்லாத்தையும் குடாடிசுவர் ஆக்கி சுட்டான். நெனச்சவனெல்லாம் நெனைச்சப்படி போடறாங்க. எது தப்பு எதி சரி என்று பார்க்க ஆட்கள் இல்லை