- Видео 25
- Просмотров 132 111
Agri Tech Selvan
Индия
Добавлен 15 фев 2014
Providing innovative technologies to farmer's
தென்னங்கன்று நடவு செய்த பின்பு பராமரிப்பு செய்தல் எப்படி
தென்னங்கன்று நடவு செய்த பின்பு பராமரிப்பு செய்தல் எப்படி
Просмотров: 19 863
Видео
Micronutrient how to apply in the millet crops in rainfed and irritated field
Просмотров 4303 года назад
Micronutrient. 5.00kg per acer. With 20 kg sand
மானாவாரி மணிலாவிற்கு அடியுரம் எவ்வளவு இடவேண்டும்
Просмотров 2613 года назад
மானாவாரி மணிலாவிற்கு அடியுரமாக யுரியா _ 10 கி குப்பர் பாஸ்பேட் _20 கி பொட்டாஷ் - 30 கி மணிலா நுண்ணுட்ட சத்து - 5 கி ஜிப்சம் _ 100 கி எக்கருக்கு அடியுரமாக இடவேண்டும் இத்துடன் கண்டிப்பாக எரு .5000 கி இட வேண்டும்
மானாவாரி மணிலா பயிர் சாகுபடியில் உயிர் உள்ள ஊட்டமேற்றிய தொழு உரம் தயார் செய்தல்
Просмотров 2963 года назад
மானாவாரி மணிலா பயிர் சாகுபடியில் தொழு உரம் 500 கிலோ வினை ஊட்டமேற்றிய உயிர் உள்ள தொழு உரமாக மாற்றி Uயன்படுத்துதல் அதற்கு ரைசோபியம் பாஸ்போ ேபக்ட் டீரியா சூடோமோனஸ் விரிடி ஆகிய உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும்
மணிலா பயிரில் உயிரியல் முறையில் விதை நேர்த்தி
Просмотров 2,8 тыс.3 года назад
மணிலா பயிரில் விதையினை உயிரியல் முறையில் சூடோமோனஸ் ெகாண்டு விதை நேர்த்தி செய்தல் 10 gram | ஒரு கிலோவிற்கு என்ற அளவில் செய்து 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும்
மணிலாவில் மகசூல் அதிகரிக்க பயிர் எண்ணிக்கை பராமரித்தல்
Просмотров 1643 года назад
என்னுடைய தொடர்பு எண் 978967 67 09
மானாவாரி நிலத்தில் கோடை உழவின் அவசியம்
Просмотров 3393 года назад
மே-ஜீன் மாதத்தில் பெய்கின்ற மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்ய வேண்டும் பூச்சி மற்றும் பூஞ்சாணங்களை அளிக்க முடியும்
வாழைகன்று நடவுக்கு குழி எடுக்கும் முறை
Просмотров 2243 года назад
வாழைகன்று நடவுக்கு குழி எடுக்கும் முறை
ராகி மேட்டுப்பாத்தி நாற்றங்கால் முறை
Просмотров 4 тыс.3 года назад
ராகி மேட்டுப்பாத்தி நாற்றங்கால் முறை
இயந்திர நெல் நடவு முறையில் கோனோ வீடர் பயன்படுத்துதல்
Просмотров 16 тыс.3 года назад
இயந்திர நெல் நடவு முறையில் கோனோ வீடர் பயன்படுத்துதல்
இரண்டு மடங்கு மகசூல் பெற நெல் இயந்திர நடவு முறை
Просмотров 13 тыс.3 года назад
இரண்டு மடங்கு மகசூல் பெற நெல் இயந்திர நடவு முறை
நெல் நடவு வயலில் தழை உரம் அழுகாமல் நடவு செய்தால் என்ன நடக்கும்
Просмотров 1,5 тыс.3 года назад
நெல் நடவு வயலில் தழை உரம் அழுகாமல் நடவு செய்தால் என்ன நடக்கும்
No of paddy seedlings plant in the main field
Просмотров 3903 года назад
No of paddy seedlings plant in the main field
VGD.1 paddy varitey (Vaigai dam 1) Alternate to seeragasammba rice
Просмотров 10 тыс.3 года назад
VGD.1 paddy varitey (Vaigai dam 1) Alternate to seeragasammba rice
Nursery maintanance...paddy seed rate nursery area manure applications
Просмотров 7983 года назад
Nursery maintanance...paddy seed rate nursery area manure applications
துவரையில் இரண்டு மடங்கு மகசூல் எடுக்க DAP தெறிப்பது எப்படி
Просмотров 1303 года назад
துவரையில் இரண்டு மடங்கு மகசூல் எடுக்க DAP தெறிப்பது எப்படி
DAP Fertilizerb applied paddy nursery
Просмотров 6 тыс.4 года назад
DAP Fertilizerb applied paddy nursery
Drip irrigation subsidy scheme details
Просмотров 1484 года назад
Drip irrigation subsidy scheme details
💛💛💛💛
நாற்றின் எண்ணிக்கையை பொருத்தே மகசூல் வரும் மீதியெல்லாம் பொய் இவர்கள் புதிதாய் விவசாம் செய்ய வருபவர்களை குழப்பி நஷ்டமடைசெய்கிறார்கள்.
❤
போன் நம்பர் கொடுத்தால் எனக்கு உதவியாக இருக்கும் நன்றி ஐயா 🙏
Copper oxy chloride
👌👌
Hi
Weast of time
ஐயா மூன்று மாத கன்றுக்கு கொடுக்கலாமா
VGD 1 நெல் விற்க வழி என்ன
Contact No is required
But in our land it comes again we didn't even know till new one arrives 😢😅
என் வீட்டின் வளர்ந்து வரும் தென்னை மரத்தின் குருத்தை தோரணம் பின்ன வெட்டி விட்டார்கள். தென்னை மரத்தின் வளர்ச்சி பாதிக்குமா?
Please give information from 1st month to one year management and fertigation ..Thank you sir
900
0
ⁿpⁿ
நன்றி
Alugal noi illatha plant kum oothalama??
Thennai maram naduvu adu valarkalama
Tirumbha adhuraa kurutu vandhurum 1.5 monthla....konjam veppam punnakku potahh seekiram vandhurum....thanni adhigamaa vidhaa kudhadhu....12 days once enough
Super bro👌👍🙏🌺🌹y
மருந்தின் பெயர் பதிவிடுங்கள் சர்
வணக்கம் சார் நல்ல தகவல் . இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளும் சூடோமோனஸ் அல்லது ட்ரைக்கோடேர்மா 10 கிராமம் / 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவிலும் பரிந்துரை செய்யலாமா? நன்றி சார்
சூப்பர் நன்றி
Very good information
ஐயா மாலை வணக்கம் உங்களுடைய கைபேசி எண்ணை பகிர்ந்து கொள்ளவும்
👍👍👍🙏🙏🙏
15 நாட்கள் ஆகிறது இயந்திர நடவு செய்து பயிர் சரியான வளர்ச்சி இல்லை என்ன உரம் போடலாம்
Arumai
குலுக்கலில் விதை ஏதும் ஆகாதா
Valuable informations sir, Thank you 🙏
Sir, vanakkam Thennai kuruthu poochiyai eppadi alippadhu.... Enna marundhu payanpaduthanum sollunga please.
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி அய்யா.
Fytolan, copper oxychloride
Use ful for formers..thank you
மூடாப்பு எருவுக்கு பதில் என்ன போடலாம் sir
அய்யா வணக்கம்.மருந்து பெயர் தெளிவாக சொல்லவும். கை பேசி என்னை தெரிவிக்கவும்
Copper oxy chloride
Ayya 8 month thennai kandru...oru sila Ilai mattum kaidhal.... & ilai naduve ottai viludhal.... Solution sollunga....
Ayya thangal alaipesi number kidaikuma
9789676709
Very useful. Thanks
பயிருக்கு உரம். போடும்.நேரம். களை பறிக்கும் நேரம், மருந்து அடிக்கும் போதும் .....பயிரின் எண்ணிக்கை கணிசமாக குறைகிறது.....மேலும் ...விட்டு.விட்டும் நடுகிறது
Arumai ayyaa 🙏🙏🙏
புழுதி மணல் உள்ள வயல்களில் இயந்திர நடவு செய்ய முடியுமா sir
Nadalam
Very nice 👍👍👍
sir unga phone number
அருமை அய்யா.. தாங்கள் சொன்னதைப் போன்று நடவு செய்து உள்ளேன்.. 2மாதம் ஆகிறது இதற்கு பின் எப்படி பராமரிப்பது என்று ஒரு வீடியோ பதிவு செய்தால் உதவியாக இருக்கும்
Vilai enna anna
Sir VDG1seed kidaikkuma sir
THANKU SIR
என்னவென்று சொல்வது என்பதை திரும்ப திரும்ப சொல்கிறீர்கள். எங்களுக்கு எதெல்லாம் தேவையில்லையோ அதை அதிகம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்
Please send me your contact number to discuss about my coconut tree
9789676709
Sir ninga video la katra mathiri tha enga veetla ulla thennai kandru ilai manjal ah iruku...athu appadiye kainthu poguthu...itharku enna theervu
Contact mobile number send me sir
9789676709