- Видео 195
- Просмотров 316 660
Usha Bose Diaries
Добавлен 29 янв 2015
Hello guys you can reach me at ushabose3@gmail.com..This is my official RUclips channel for learning new things everyday life it could be a travel experience ,food or religious activities.Time is precious .My goal is give you a good content videos to make every minute of yours worthwhile .Happy to welcome you all to my RUclips channel and please do join my RUclips channel by clicking the subscribe button so that you don’t miss any of my videos
Spread the positivity.. It's by learning new things in life that makes us grow..காலத்தின் அவசியத்தை உணர்ந்தவர்கள் காணொளி பார்க்கும் போதும் அறிவை வளர்க்கவே விரும்புவர். சேர்ந்து கற்போம் தெரிந்தவற்றை பகிர்வோம் .
வணக்கம்

சிங்கப்பூரை அதிரவைத்த அரோகரா கோஷமும்,சூரசம்ஹார நிகழ்வும்|குன்றின் மேல் அரசனாக வீற்றிருக்கும் குமரன்
சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே.
சிங்கப்பூர் முருகன் திருத்தலத்தில் நடந்த சூரசம்ஹார விழாவின் தொகுப்பை இந்த காணொளியில் காணலாம்
சென்னையிலிருந்து 20கிமீ தொலைவில் 3சக்திமிக்க பழமையான கோவில்கள்|Jegannathar & Othandeeswarar temple .The link below for that video :
ruclips.net/video/JkKPnu1fEmc/видео.htmlsi=HRoNdKRC-emGzezD
Kundrathur Murugan Temple/கதியென்று வருவோரின் வினைப்பயன்தீர்க்கும் குன்றத்தூர்முருகன்
ruclips.net/video/Ugolbxmjr7Q/видео.htmlsi=TFu3DVm7Epg03ZpO
சென்னையில் இதயநோய் தீர்க்கும் சிவன்/என்னைப்பெற்ற தாய்என பெயரு...

Просмотров: 1 788
Видео
சிங்கப்பூர் apartment playground குப்பை கூளம் ஆகிடுச்சே தீபாவளி கொண்டாடியதில/IKEA கடைக்கு ஒரு visit👌
Просмотров 9232 месяца назад
சிங்கப்பூர் வர்ற plan இருக்கா அப்ப இந்த ஊர் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க -P1 ruclips.net/video/_Nalkxu7uRM/видео.htmlsi=MIzGrt6sydN6g3b3 சிங்கப்பூர் வர்ற plan இருக்கிறவங்க இந்த ஊர் பற்றி இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா usefulஆ இருக்கும்-P2 ruclips.net/video/42FPsuFy310/видео.htmlsi=np7RmD5as2coQ8gm நைட் 2மணிக்கு கூட மீன் வாங்கலாம் சிங்கப்பூர்ல.இதெல்லாம் தெரிஞ்சு வந்தா இங்க easyஆஇருக்கும்.. ruclips....
நான் நிற்பது சிங்கப்பூர் பெருமாள் கோவிலிலா இல்ல திருப்பதியிலா?வெளிநாட்டில் 👌புரட்டாசிசனிக்கிழமை🙏
Просмотров 4572 месяца назад
சென்னையில் இதயநோய் தீர்க்கும் சிவன்/என்னைப்பெற்ற தாய்என பெயருடைய மகாலஷ்மி/ஏரிகாத்தராமர் தரிசிக்கலாமா ruclips.net/video/4Jera2pQRtg/видео.htmlsi=8ylSfmsKJ2ZHBb9k Kundrathur Murugan Temple/கதியென்று வருவோரின் வினைப்பயன்தீர்க்கும் குன்றத்தூர்முருகன் ruclips.net/video/Ugolbxmjr7Q/видео.htmlsi=U_iDa2fQR0Pvh97P Sri Srinivasa Perumal Temple or Sri Perumal Temple (Tamil: சிங்கப்பூர் ஸ்ரீநிவாசப் பெருமாள...
சிங்கப்பூர் வர்ற plan இருக்கிறவங்க இந்த ஊர் பற்றி இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா usefulஆ இருக்கும்-P2
Просмотров 1,8 тыс.3 месяца назад
சிங்கப்பூர் வர்ற plan இருக்கிறவங்க இந்த ஊர் பற்றி இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டா usefulஆ இருக்கும்-P2
சென்னையில் இதயநோய் தீர்க்கும் சிவன்/என்னைப்பெற்ற தாய்என பெயருடைய மகாலஷ்மி/ஏரிகாத்தராமர் தரிசிக்கலாமா
Просмотров 6 тыс.3 месяца назад
சென்னையில் இதயநோய் தீர்க்கும் சிவன்/என்னைப்பெற்ற தாய்என பெயருடைய மகாலஷ்மி/ஏரிகாத்தராமர் தரிசிக்கலாமா
வேலைக்கு சிங்கப்பூருக்கு வர நினைக்குறவங்க அதிலேயும் பெண்கள் கட்டாயம் இந்த வீடியோவை பாருங்க#ushabose3
Просмотров 1,1 тыс.3 месяца назад
வேலைக்கு சிங்கப்பூருக்கு வர நினைக்குறவங்க அதிலேயும் பெண்கள் கட்டாயம் இந்த வீடியோவை பாருங்க#ushabose3
திருச்செந்தூருக்கு இணையான கந்தக்கடவுளின் தலம் திருப்போரூர் சென்னை OMRல்|Thiruporur#ushabose3#tamil
Просмотров 3374 месяца назад
திருச்செந்தூருக்கு இணையான கந்தக்கடவுளின் தலம் திருப்போரூர் சென்னை OMRல்|Thiruporur#ushabose3#tamil
லக்ஷ்மீ நரஸிம்ஹ திருமஞ்சனம்/பெருமாள் பூதேவி ஶ்ரீதேவியுடன் ஊஞ்சல் சேவையை இன்று காண பெரும் புண்ணியம்
Просмотров 1394 месяца назад
லக்ஷ்மீ நரஸிம்ஹ திருமஞ்சனம்/பெருமாள் பூதேவி ஶ்ரீதேவியுடன் ஊஞ்சல் சேவையை இன்று காண பெரும் புண்ணியம்
வைத்ய வீரராகவப் பெருமாள் தீராத நோய்களைத் தீர்ப்பவர்& காளஹஸ்தி /Veeraraghava Perumal & Srikalahasti
Просмотров 2344 месяца назад
வைத்ய வீரராகவப் பெருமாள் தீராத நோய்களைத் தீர்ப்பவர்& காளஹஸ்தி /Veeraraghava Perumal & Srikalahasti
சென்னையிலிருந்து 20கிமீ தொலைவில் 3சக்திமிக்க பழமையான கோவில்கள்|Jegannathar & Othandeeswarar temple
Просмотров 4,9 тыс.4 месяца назад
சென்னையிலிருந்து 20கிமீ தொலைவில் 3சக்திமிக்க பழமையான கோவில்கள்|Jegannathar & Othandeeswarar temple
Kundrathur Murugan Temple/கதியென்று வருவோரின் வினைப்பயன்தீர்க்கும் குன்றத்தூர்முருகன் #ushabose3#usa
Просмотров 2,7 тыс.5 месяцев назад
Kundrathur Murugan Temple/கதியென்று வருவோரின் வினைப்பயன்தீர்க்கும் குன்றத்தூர்முருகன் #ushabose3#usa
முதல்முறை விமானத்தில் பயணிப்போர்க்கு airportல் check in,immigration செய்வது பற்றிய useful தகவல்கள்.
Просмотров 5355 месяцев назад
முதல்முறை விமானத்தில் பயணிப்போர்க்கு airportல் check in,immigration செய்வது பற்றிய useful தகவல்கள்.
My Home Tour |எங்க USA apartment வீட்டுக்கு உங்களை வரவேற்கிறேன்!Welcome Home🙏#ushabose3 #tamil#usa
Просмотров 1,7 тыс.5 месяцев назад
My Home Tour |எங்க USA apartment வீட்டுக்கு உங்களை வரவேற்கிறேன்!Welcome Home🙏#ushabose3 #tamil#usa
அமெரிக்காவின் காசிமேடு/1907லிருந்து மீன் விற்கிற பழமையான சந்தை ஒரு visit/Pike Market Place#ushabose3
Просмотров 1,3 тыс.6 месяцев назад
அமெரிக்காவின் காசிமேடு/1907லிருந்து மீன் விற்கிற பழமையான சந்தை ஒரு visit/Pike Market Place#ushabose3
T20 World Cup champions India 🏆#ushabose3#tamil#trending #viral #cricket #worldcup #subscribe
Просмотров 1776 месяцев назад
T20 World Cup champions India 🏆#ushabose3#tamil#trending #viral #cricket #worldcup #subscribe
USA Rental apartment home Tour||2மாச rent வேணாமாம் ஏன்னு தெரிஞ்சுக்கலாம்!#ushabose3
Просмотров 1,1 тыс.6 месяцев назад
USA Rental apartment home Tour||2மாச rent வேணாமாம் ஏன்னு தெரிஞ்சுக்கலாம்!#ushabose3
அமெரிக்கா Oregon Grape garden ,Winery ரொம்ப famousங்க சுற்றி பார்க்கலாம்! #ushabose27#tamil #sub#usa
Просмотров 2456 месяцев назад
அமெரிக்கா Oregon Grape garden ,Winery ரொம்ப famousங்க சுற்றி பார்க்கலாம்! #ushabose27#tamil #sub#usa
500அடி உயரத்தில் சுற்றும் famous கண்ணாடித்தரை ஒரு குடும்பத்துக்கு சொந்தம் #ushabose3#tamil #usa #sub
Просмотров 726 месяцев назад
500அடி உயரத்தில் சுற்றும் famous கண்ணாடித்தரை ஒரு குடும்பத்துக்கு சொந்தம் #ushabose3#tamil #usa #sub
என் முதல் பனி அனுபவம் Americaவின் Mount hood ல்! #ushabose3#tamil#garden#subscribe#usa#trending
Просмотров 1896 месяцев назад
என் முதல் பனி அனுபவம் Americaவின் Mount hood ல்! #ushabose3#tamil#garden#subscribe#usa#trending
International Rose Garden அமெரிக்காவில்🌹கண்களுக்கு விருந்து#usa #ushabose3#garden#gardening #tamil
Просмотров 3,4 тыс.6 месяцев назад
International Rose Garden அமெரிக்காவில்🌹கண்களுக்கு விருந்து#usa #ushabose3#garden#gardening #tamil
Diamond jewellery collection (USA)#ushabose3#tamil#usatravel#subscribers#trending#subscribe#viral
Просмотров 356 месяцев назад
Diamond jewellery collection (USA)#ushabose3#tamil#usatravel#subscribers#trending#subscribe#viral
ஶ்ரீரங்கம் ஆலயம் #subscribe #temple#ushabose3#tamil #trending#viral#youtube
Просмотров 747 месяцев назад
ஶ்ரீரங்கம் ஆலயம் #subscribe #temple#ushabose3#tamil #trending#viral#youtube
இந்திய மளிகை சாமான் வாங்கினதுக்கு 16000ரூ bill#ushabose3#subscribers#subscribe #youtube #tamil #sub
Просмотров 2527 месяцев назад
இந்திய மளிகை சாமான் வாங்கினதுக்கு 16000ரூ bill#ushabose3#subscribers#subscribe #youtube #tamil #sub
அமெரிக்கால இலட்சத்துல வாடகை வீடு அந்த வீடுகள் என்ன வசதிகளோடு இருக்குன்னு பாக்கலாம் வாங்க!#ushabose3
Просмотров 3,5 тыс.7 месяцев назад
அமெரிக்கால இலட்சத்துல வாடகை வீடு அந்த வீடுகள் என்ன வசதிகளோடு இருக்குன்னு பாக்கலாம் வாங்க!#ushabose3
Egg cookerல முட்டை வேக வைச்சிக்கிட்டே coffee makerல coffee போட கத்துக்கலாம் வாங்க#ushabose3#tamil
Просмотров 3077 месяцев назад
Egg cookerல முட்டை வேக வைச்சிக்கிட்டே coffee makerல coffee போட கத்துக்கலாம் வாங்க#ushabose3#tamil
SAMSUNG ,GOOGLE PIXEL,One plus Mobile மற்றும் எல்லா model LAPTOPன் விலைநிலவரம் ஒரு பார்வை #ushabose3
Просмотров 4657 месяцев назад
SAMSUNG ,GOOGLE PIXEL,One plus Mobile மற்றும் எல்லா model LAPTOPன் விலைநிலவரம் ஒரு பார்வை #ushabose3
வாங்க கொஞ்சம் திகில் விஷயம் தெரிஞ்சுகலாம்!Americaவில் பாம்பு ,தேள் கூட ஒரு வளர்ப்பு பிராணி#ushabose3
Просмотров 4317 месяцев назад
வாங்க கொஞ்சம் திகில் விஷயம் தெரிஞ்சுகலாம்!Americaவில் பாம்பு ,தேள் கூட ஒரு வளர்ப்பு பிராணி#ushabose3
1906ஆம் ஆண்டிலிருந்து விற்கப்படும் Ice cream company Tillamookக்கு ஒரு visit #ushabose3#food#tamil
Просмотров 1167 месяцев назад
1906ஆம் ஆண்டிலிருந்து விற்கப்படும் Ice cream company Tillamookக்கு ஒரு visit #ushabose3#food#tamil
வாடகை இலட்சக்கணக்கில் America apartment வீடுகளில்!ஏன் அப்படி?#ushabose3#subscribe#trending #viral
Просмотров 8447 месяцев назад
வாடகை இலட்சக்கணக்கில் America apartment வீடுகளில்!ஏன் அப்படி?#ushabose3#subscribe#trending #viral
சிங்கப்பூர் குன்றின் மேல் அமைந்துள்ள முருகன் திருக்கோவில்/வெளிநாடுகளிலுள்ள கோவில்களில் என்ன சிறப்பு
Просмотров 4118 месяцев назад
சிங்கப்பூர் குன்றின் மேல் அமைந்துள்ள முருகன் திருக்கோவில்/வெளிநாடுகளிலுள்ள கோவில்களில் என்ன சிறப்பு
Hi
Hiii
வாங்கிகிற காசுக்கு இப்படித்தான் mam இருக்கும்,உறவு நிறைய இருக்கு அதணாலே வர விருப்பம் இல்லாமல் இல்லை
Hi sis ,i am in India,i have completed MSc.,B.Ed., any vacancy for teachers there in Singapore
Teachers job ku Singapore la irukuravangalukku than first preference kodupanga Foreign country la irunthu teachers job kediakurathu kashdam than .In case private schools la neenga try panni parunga job website la post pannina .Ana local la valid visa vachirukkravangala than eadupanga..
Hi sis ...neenga usa la irundhu sg shift aagi irukeengala ...enna reason sis ...
சிங்கப்பூருல இருந்து தாங்க அமெரிக்காக்கு போயிருந்தேங்க.
@ushabose3 oh k k sis..now in sg?
@@MrBerserkerOfficial ஆமா sir..
Mam 10 person singapore varalanu irukum rooms eppadi plan panalam
I help job akka urgent
Super
மிக்க நன்றி
🙏
முருகா
முருகா
முருகா 🦚🐓
முருகா 🦚🐓
Muruga 🦚🐓
🙏
Homemaker work irukuma
நானும் எனது பசங்கள லும் singapore செட்டில் aklam nu asai padurom... நான் ஒரு பெண்...enqku சரியா வேலை வாய்ப்பு கிடைக்குமா
இங்க வேலைவாய்ப்பில் பெண்,ஆண் என்ற வேறுபாடு இல்லங்க.உங்க படிப்புக்கு ஏற்ற வேலை வாய்ப்புக்கு demand இருந்து உங்களுக்கு திறமையும்,சரியான படிப்பும் அதற்கான அனுபவமும் இருந்தால் வேலைக்கு முயற்சி செய்யுங்கள் .
நான் ஒரு beautician..enqku Anga velqi vaippu kedaikka nan enna pannanum..idea sollunga
Nice video… good to see Singapore government is facilitating Indian festival celebrations…
ஓம் சரவணபவ
ௐ சரவணபவ 🙏
முருகனை வழிபட சிறந்த மந்திரம் "ஓம் சரவண பவ " என்பதாகும். "ஓம்" என்பது பிரணவத்தை குறிக்கிறது, "ச" என்பது வசீகரிக்கும் சக்தி கொண்டது "ரா" என்பது நம் வாழ்வில் வளத்தை சேர்க்கக்கூடியது "வ" என்பது துன்பம் வறுமை போன்றவற்றை நீக்கக்கூடியது "ந" என்பது நம் வாழ்வின் பிரச்சனைகளை தீர்க்கக்கூடியத "ப" என்பது ஈர்க்கும் ஆற்றலை கொண்டது மற்றும் "வ" என்பது நம் வாழ்வின் எதிர்மறை சக்திகளை அழிக்கும் சக்தி கொண்டது.
முருகனை வழிபட சிறந்த மந்திரம் "ஓம் சரவணா பவ " என்பதாகும். "ஓம்" என்பது பிரணவத்தை குறிக்கிறது, "ச" என்பது வசீகரிக்கும் சக்தி கொண்டது "ரா" என்பது நம் வாழ்வில் வளத்தை சேர்க்கக்கூடியது "வ" என்பது துன்பம் வறுமை போன்றவற்றை நீக்கக்கூடியது "ந" என்பது நம் வாழ்வின் பிரச்சனைகளை தீர்க்கக்கூடியத "ப" என்பது ஈர்க்கும் ஆற்றலை கொண்டது மற்றும் "வ" என்பது நம் வாழ்வின் எதிர்மறை சக்திகளை அழிக்கும் சக்தி கொண்டது.
Just noticed your videos are so tidy but seems your thinking is very untidy 😂
Delete this otherwise I can go n complain anytime with our cleaning videos and photos we have
Abroad Indians are always jealous on Indians only first and can dare to post about Indians than others … challenge you to post other races too…. Agreed messed little more than others but we cleaned with our bare hands after that why didn’t you record that?????
இந்த இடம் மிக அருமையாக உள்ளது. இவ்வளவு அழகான இடத்தில் இவ்வளவு குப்பை போட எப்படி மனசு வருகிறது. ஒன்றும் புரியவில்லை. இப்படி எல்லாம் நடக்கிறதா...
இது கம்மி தாங்க சில apartment ல எல்லாம் நடக்க கூட முடியாத அளவுக்கு குப்பை ஆக்குறாங்க.
@ushabose3 okay sister. Thanks for your reply
நீங்கள் ஒரு வீடியோ எடுக்கும் போது, அவர்கள் என்ன செய்தார்கள் என்பதைச் சரிபார்க்க நீங்கள் கடைசி வரை இருக்க வேண்டும்.
கடைசி வரை இருந்து சரி பார்க்கனும்னு சொல்லிருக்கீங்க correctங்க.அதே மாதிரி அந்த வீடியோவில் நான் என்ன பேசியிருக்கேன்னு நீங்க correct ஆ கேக்கனுங்க .கொண்டாடத்துல ஈடுபட்ட யார் மொத்த play ground ஆ clean பண்ண try பண்ணாலும் குப்பைத் தொட்டியில் கிடந்த பட்டாசு குப்பைகளையும் ,மழை தண்ணீர் drain வடிகாலில் கிடந்த குப்பைகளையும் அங்குமிங்கும் சிதறி கிடந்த confetti தாள்களையும் அடுத்த நாள் அதிகாலையிலேயே வந்து நம்ம பங்களாதேஷ் சகோதரர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்ததை வேலைக்கு செல்லும் போது பார்க்க முடிந்தது. சிங்கப்பூர் உலகிலேயே சுத்தமான நாடு் என்ற பெருமைக்கு அவங்க கண்டிப்பா ஒரு காரணம் .அவங்களால தான் மழை தண்ணீர் வடிகால் எல்லாம் தாள் ,பிளாஸ்டிக் எல்லாம் அடையாம 100% சுத்தமா நம்ம சிங்கப்பூர் இருக்கு.
@@ushabose3 அந்த இடத்தை சுத்தம் செய்வது நமது கடமை. அந்த இடத்தை மேம்படுத்த பங்களா சகோதரர்கள் அங்கு வேலை செய்வார்கள். துப்புரவு பணியாளர்களை செய்யட்டும் என்று பலர் நினைக்கிறார்கள், அவர்களுக்கு நாம் ஒத்துழைக்க வேண்டும். நாம் உணவகத்திற்குச் சென்றால், தட்டுகளைத் திரும்பப் போட வேண்டும். இது ஒரு வகையான உதவி. ஆனால் உங்கள் சேவைக்காக நான் மிகவும் பாராட்டுகிறேன்.
ok thank you
Hi sister good morning
அக்கா நான் வேளாங்கண்ணியில் உள்ளேன் இங்கிருந்து காய்கறி கருவாடு எஸ்ப்போர்ட் பண்ணலாமே எதுனா ஐடியா இருந்தால் சொல்லுங்க
Export license இருந்தா பண்ணலாங்க அதை விட நீங்க மீன் ஊறுகாய் மாதிரி செய்தால் நல்ல demand இருக்கும் வெளிநாடுகளில் ..
pls your contact Number
முருகா முருகா முருகா
அக்கா நான் டீச்சரா வேலை பாத்துக்குட்டு இருக்கேன். எனது கணவர் மதுவுக்கு அடிமையாகிவிட்டார். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.நான் கடன் பிரட்சணைல இருக்கே. MSc., BEd., படிச்சுருக்கேன். எனது வயது 33.எந்த வேலைனாலும் பரவாயில்லை. கொஞ்சம் கெல்ப் பண்ணுங்க சிஸ்டர்
எந்த ஊர் நீங்க? இரண்டு குழந்தைகளை குடிகார கணவனை நம்பி விட்டுட்டு வெளிநாட்டில் எப்படி வேலைக்கு வருவீங்க?வெளிநாடுகளுக்கு எந்த வேலைக்கு நீங்க வந்தாலும் ஏதோ ஒரு அவசரம் ,உங்க பிள்ளைகளுக்கு உங்களோட உதவி தேவை அப்படிங்கற நிலையில் நீங்க ஊருக்கு நினைத்தவுடன் போக முடியாது.குழந்தைகளை எல்லாம் விட்டுட்டு வேலைக்கு வந்துட்டு அங்க அவசரத்துக்கு போக முடியாம இங்க மன உளைச்சளில் இருக்கிற நிறைய பேர் இருக்காங்கங்க .
Sister
ஓம் சரவணபவ
om murgaaaaaaa 🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் அப்பனே ஞானபன்டிதா ஓம் சரவனபவ
ௐ முருகா 🙏
I. Like. Singapore.
Sister enaku Anga work eruntha soluga please sister 🙏🙏
Neenga details share pannunga . entha veliku vara virumbureenga nu.niraya peru velaikku kekureenga ana details eathuvm kodukama velai kedaikuma nu kekkureenga atleast mail la details anuppittu enaku msg potta kooda naan mail la details check panittu ennala mudinchatha seiya try pannuvain .
@@ushabose3 sister enaku panivigala
@@ushabose3 v2 velaiku than sister varan anga enaku help panuga sister please 2 years munadi Anga vanthan 17 days erunthan oru problem soli vanthutan but epo anga varanum sister please enaku work eruntha soluga sister God mathiri please help panuga
Agent last time ungaluku job arrange pannavanga kitta pesi parkalamay neenga !Neenga entha ooru ? Last time eppo vantheenga?
@@ushabose3 2022 vanthan sister Nan Dindigul sister please help panuga 🙏
Hi akka
Hii
Sister, This shop is too expensive. Please buy near by shop, Amman maligai shop prices are reasonable. Behind junction 10. Thanks
Oh! There is a shop behind junction 10? Sure I will go and check from Amman maligai shop .Thank you for the info 😊
@@ushabose3 near phoenix LRT, Blk 153 jln Teckwhye. Amman maligai. One more bungkit market also ok. But senja shop is too expensive and no service. No price tag, you know the price after billing only.
Thank you for the information
கந்தா கடம்பா கதிர் வேலா🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
வெற்றி வேல்.. முருகனுக்கு அரோகரா..
ௐ முருகா 🙏
amma hen maganukku sigaporil naidu pen allathu oru nalla indu pen erunthal sollunga amma hen magan nall kunam hentha theeya plakkamum kidayathu entha vithavai thakku help pannunga nanga bahrain la erukkom hen maganukku work engathan age 35 please 🙏 please 🙏 pathil sollunga
என்னோட circle ah யாராச்சும் alliance பார்த்துட்டு இருந்தா சொல்றேங்க.
@@ushabose3 thanks 🙏 nanga bahrain sontha veedu in adyar in chennai’s
Hi sister I need some help, To confirm one company in 18 pioneer walk
You can ask someone who is currently working there or can check thru website..Here all is legal and all details should be there in company website and also government website they give contact details to verify company details
Singapore respect all religions equally. Our honourable prime minister will attend all Hindus festivals in Indians costumes Singapore is best great country in the world to live peacefully and safely
Yes True
Nan pass port eduthuta enakku job venum kadanla romba lock aaita so konjam help pannuga pls
Passport எடுத்து வைத்திருந்தா மட்டும் வேலை வெளிநாட்டுல கிடைச்சுடாதுங்க.அதுக்கு ஏற்ப skill improve பண்ண course ஏதாச்சும் பண்ணுங்க.வீட்டு வேலைக்கே வரணும்னா கூட சமைக்க ,நல்லா சுத்தமா வீட்டு வேலையை பார்க்கன்னு ஒரு expectation இருக்கும் experience இருக்கான்னு பார்ப்பாங்க அதுக்கும் நிறைய interview எல்லாம் பண்ணிட்டு தான் ஆள் வேலைக்கு எடுப்பாங்க.agent fees எல்லாம் கொடுக்க வேண்டியிருக்கும் .
Hi mam oru help
Super 👌 sis
Thank you ma..
Explore shopping mall, fair price etc
Good suggestion ..Thank you 🙏.. I’ll do 😊
ஓம் கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏
Om namo Narayanaya namaha
நாலாயிர திவ்ய பிரபந்தம் இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி பெரிய திருமந்திரத்தின் மகிமை வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந் துயர் இடும்பையில் பிறந்து கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு அவர் தரும் கலவியே கருதி ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் - நாராயணா என்னும் நாமம் (1) ஆவியே அமுதே என நினைந்து உருகி அவர் அவர் பணை முலை துணையாப் பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுதுபோய் ஒழிந்தன நாள்கள் தூவி சேர் அன்னம் துணையொடு புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என் நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன் - நாராயணா என்னும் நாமம் (2) சேமமே வேண்டி தீவினை பெருக்கி தெரிவைமார் உருவமே மருவி ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய் ஒழிந்தன கழிந்த அந் நாள்கள் காமனார் தாதை நம்முடை அடிகள் தம் அடைந்தார் மனத்து இருப்பார் நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன் - நாராயணா என்னும் நாமம் (3) வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி வேல்கணார் கலவியே கருதி நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும் பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன் - நாராயணா என்னும் நாமம் (4) கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன் கண்டவா திரிதந்தேனேலும் தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன் சிக்கெனத் திருவருள் பெற்றேன் உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பு எலாம் கண்ண நீர் சோர நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன் - நாராயணா என்னும் நாமம் (5) எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ்நாள் அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல் வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன் - நாராயணா என்னும் நாமம்
Ommuruga