- Видео 111
- Просмотров 769 910
வான்புகழ் வள்ளுவர்
Индия
Добавлен 9 янв 2019
அருள்மிகு ஸ்ரீ இடும்பன் துணை
ௐ ஶ்ரீ பாலஷண்முகா துணை
ஜாதகம்,ஜோதிடம்,எண்கணிதம், திருமண பொருத்தம்,குழந்தைக்கு அதிஷ்ட பெயர்கள்
Natal chart / horoscope / numerology / marriage match / lucky names / lucky numbers/ cricket astrology / sports prediction / mundane astrology / general prediction
வான்புகழ் வள்ளுவர்
ஶ்ரீஜி மனோஜ் நாயனார்
9894936501 (whatsapp only)
ௐ ஶ்ரீ பாலஷண்முகா துணை
ஜாதகம்,ஜோதிடம்,எண்கணிதம், திருமண பொருத்தம்,குழந்தைக்கு அதிஷ்ட பெயர்கள்
Natal chart / horoscope / numerology / marriage match / lucky names / lucky numbers/ cricket astrology / sports prediction / mundane astrology / general prediction
வான்புகழ் வள்ளுவர்
ஶ்ரீஜி மனோஜ் நாயனார்
9894936501 (whatsapp only)
Видео
புதையல் யோகம் / great luck/ lifetime settlement / lucky price
Просмотров 3983 года назад
புதையல் யோகம் / great luck/ lifetime settlement / lucky price
நிறைய பணம் ஜெயிக்க / lottery jackpot/ big price money/ simply gain big money
Просмотров 1913 года назад
நிறைய பணம் ஜெயிக்க / lottery jackpot/ big price money/ simply gain big money
Toss prediction before the event / டாஸ் கணிப்பு
Просмотров 2583 года назад
Toss prediction before the event / டாஸ் கணிப்பு
Next CM of Tamilnadu. யார் அடுத்த தமிழக முதல்வர் 2021
Просмотров 3883 года назад
Next CM of Tamilnadu. யார் அடுத்த தமிழக முதல்வர் 2021
Government job in astrology / ஜோதிடத்தில் அரசு வேலை வாய்ப்பு
Просмотров 1613 года назад
Government job in astrology / ஜோதிடத்தில் அரசு வேலை வாய்ப்பு
திருவள்ளுவர் ஆண்டு மே மாதத்தில் நடந்த வருடம் அக்டோபர்
இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள் மக்களே தமிழை காத்தது பாண்டிய சபை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அகத்தியர் பரனர் கபிலர் போன்றோர் மட்டுமே திருட்டு கும்பல் சபை அல்ல
தமிழ் வாழ்க....
16:15 கற்றலின் கேட்டல் நன்றே கேள்வி ஞானம் அமுத ம்
செராகதினும்சிருகதரித்ஸ்திருவழுவபெருமனல்சந்தமிழமாபமுற்றுஇறந்திடுச
பொந்தமிபொற்றும்போலவரவைதிருச்சந்திரசேகரரென்றும்மதமிழுலவுலகள்வைதுன்போருவன்மொருகமொதம்ஸ்தலைவானபணை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
வழமொதமிஸ்வலருகதமிழுலகமொருக🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
என் மகள் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது ஐம்பது திருக்குறள் ஒப்பித்தால்
தமிழே படிக்காத பல தமிழர்கள் .தமிழில் பேசினால் கௌரவக்குறைவாக நினைக்கும் தமிழர்கள் ,அப்படி பேசினாலும் நாலு வார்த்தை பேசினால் இரண்டு வார்த்தை ஆங்கிலம் கலந்து பேசுவது பெருமையாக நினைப்பவர்கள் . ழகரத்தை லகரமாக உச்சரிப்பவர்கள், தமிழ் இலக்கணம் தெரியாத,தமிழின் பெருமை புரியாத தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்நாடு வேதனையுடன். பெங்களுரு, M . கந்தசாமி வணக்கம்,
நன்றிகள் தமிழ் வாழ்க
போலவர்திறவைச்சந்திரசேகராரன்றுமணியன்பிற்போலவரவைச்சந்திரசேகரர்திருதமிசன்யிரினிம்மளனதுணன்றிவனகமுலகங்கும்வளருகதமிஸ்வழுகதமிசோடுமலருகதமிசாகலதுவழ்வுக்மக்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
மதமிஸ்மௌலகையும்வல்கவாசுகதமிழுலகவளருபோம்தமிழிடுவழ்வொம்❤❤❤❤❤❤❤❤❤கதள்தமிசல்நன்வளருகிறந்தமிழுகாலோரும்வழ்வொமக🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
திருவள்ளுவர் இந்து சமய துறவி என்று புரிந்து கொள்ள வேண்டும் முட்டாள்கள் இதை பார்த்து
திருக்குறள் தேசியநூல்ஆகவேண்டும்மோடிஐயாசெயல்படுத்தவேண்டும்ஜெய்இந்த்
❤❤❤❤❤❤❤😂😂😂😂
🗼🔰🧘♂🧖♂👨👩👦👦👨👩👦👦👨👩👦👦👨👩👦👦👨👩👦👦👨👩👦👦⛳🇮🇳🙏🎉🎉🎉🎉🎉
ஆஹா என்ன ஒரு அருமை. 👌 ஒளவை பாட்டியே உமது திருவடியே சரணம் அம்மா. 🙏🙏 திருவள்ளுவர் ஸ்வாமியே உமது திருவடியே சரணம் அப்பா. 🙏🙏 இந்த உலகத்துகே தாங்கள் தந்த திருக்குறள் தான் உலக பொதுமறை நூலாக விளங்குகின்றது, அதில் தமிழர்களாகிய எங்களுக்கு எப்போதும் பெருமைதான். தாங்களின் அறிவு திறனை காட்டிலும் ஞானம் எவ்வளவு ஆழமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கின்றது............... இதனை நினைக்கும்போது எங்களுக்கு வியப்பாகவே இருக்கின்றது ஸ்வாமி. 🙏🙏
Tamil is my soul. God's grace gave such wonderful VALLUVAR. CHINNAPPAN
நான் தமிழனாக பிரந்த்துக்கு தமிழ் வாழ்க போன ஜென்மத்தில் நான்என்ன புன்னியம் செய்தேனே இந்த பிரபஞ்சத்திற்க்கு கோடானோடி கோடி நன்றிகள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆஹா ஆஹா அருமையிலும் அருமை வாழ்க தமிழ்
Super Super Super excellent excellent NAMASIVAYA VAZHGA NAMASIVAYA VAZHGA NAMASIVAYA VAZHGA
பொறாமை புலவர்கள் இன்றும் தமிழை கொல்கின்றன ர்..❤❤
நல்ல தமிழ் சங்கம், தேவை!! போலிகள் அழிய வேண்டும்!!❤❤
ruclips.net/video/QuiqjiQ2PwY/видео.htmlsi=bbO_obOAzOkaADGm
திருக்குறள் 1330, 2 முறை படித்து மகிழ்ந்தேன்..❤❤🙏🙏
❤😂 walluwar thamil aasiwagah samana sithar. Poorwa kudy parayar nagar kudy.
அழியா காவியம்
அன்பேசிவம். வாழ்கதமிழ் வளர்கதமிழ்❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤
தமிழுக்கும், சைவத்திற்கும் என்ன சம்பந்தம்? சைவம் கட்டுக்கதைகள் நிறைந்தது உண்மை இல்லாத கதைகள் வைத்து கடவுள் தோன்றினார், கோயில் கட்ட சொன்னார், கடவுள் முனி வரின் மனைவியுடன் கல்லதொடர்பில் இருந்தார், அவதாரங்கள் எடுத்தார் என்று பொய்கள் சொல்லுவது, சில ஆயிரம் வருடங்களுக்கு பிறகு இன்றுவரை, சிவன் வருவதில்லை, பெருமாள் வருவதில்லைஏன்? யாருக்கும் காட்சி கொடுப்பதில்லை அவதாரங்கள் எதுவும் இல்லை ஏன்? அப்போ எல்லாம் பிராடு கதைகள் தானே.
இப்படி படம் எடுத்து தான் தமிழர்களை நம்பவைக்கிறீர்கள், இப்படி திருவள்ளுவர் நெத்தியில் பட்டை போட்டு இருந்தாரா?
❤❤❤❤
❤❤❤❤...புதிய தலைமுறை என்று சில தவறான மாயை வாழ்வின் வழியில் கேடுகெட்டு செல்பவர்களுக்கு இது போன்ற ஞான வழி திரைப்படங்கள் பாடமாக அமையும்..நம் தமிழ்நாட்டின் அளவற்ற பெருமைகளை மக்கள் அறியவேண்டும்...❤
எம் தாய்மொழி தமிழை போற்றுபவரை வாழ்நாளெல்லாம் வாழ்த்துவோம்... நன்றி
அருமையான சரித்திரத்தை கூறியுள்ளார். வாழ்க தமிழ். வளர்க தமிழ்நாடு.
வான் புகழ் கொண்ட வள்ளுவனை திராவிடக் கட்சிகள் அவருக்கு வெண்ணிற ஆடை உடுத்தி அவர் ஒரு ஹிந்து என்ற அடையாளத்தையே அழித்து முடிவில் வள்ளுவனின் புகழையே அழித்து விடுவார்கள். மக்களும் எதிர்கால சந்ததிகளும் இதை புரிந்து கொண்டு தமிழை காப்பாற்ற வேண்டும். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் ,எல்லாம் தமிழ் .
பரையரிடம் தான் பிராமணன் பாடம் கற்றானரோ?
Imayam muthal kumari varai irruntha oray innam palli mozhi pesiya palliyan innam....2000 varudathirku munpu irrunthey..palli ..pallkalai kazhagam amithu ...india endra navalan natill..kalvi pothanai katru kodukapata oray ..innam palli innam..ozhukathao..nagarikathai..ulagathirku than innam..intha palli innathil irrunthu vantha samana asivagarin...noolkalai ..thirdiya ...israel kootam...palli natin arivu pokisathai thirudivitu ..thiru valluvar endru peyar vaithuvitathu......palli samanar enpathal than palli..maduraiyil ..samar nool..araketram seithu irrukindrarkal..
இவ்வளவு பக்தி ரசம்.சொட்டும் திருவள்ளுவர் படத்தை பாழ் நெற்றியுடன் ருத்ரா க்ஷ மாலையை நீக்கி எத்தனை அட்டூழியம் செய்யறானுங்க
கள்ளத்தனம் செய்த கிராதகன் கருணாய்நிதி😅
இது போல் வரலாற்றை திரித்து அவரவர் விருப்பம் போல் படம் எடுப்பது முறையா? சமையல் செய்ய விறகுக்கு பதிலாக ஓலைச் சுவடிகள் எரிக்கப்பட்டதின் மீதி யே நாம் படிக்கும் திருக்குறள் முழநூல் கிடைக்கவில்லை. புலவர் பெயர் ஊர் நூலின் பெயர் தெரியாத நிலையில் நம் முன்னோர்களால் திருக்குறள் திருவள்ளூர் என பெயரிட்டனர். இன்றும் அவருக்கு பூ நூல் அணிவதா? இல்லையா ? வெள்ளை யா காவியா ? பல பிணக்குகள். மக்களுக்கு உண்மையான செய்திகள் சென்றடைவதில்லை ? தமிழினம் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும். மிதம் நூல் நாம் தேட தவறிவிட்டோம். கிடைத்த நூலே நம் முயற்சியில் கிடைக்கவில்லை. ஒரோ ஒரு வெள்ளை அதிகாரி முயற்சியால் சேகரிக்கப்பட்ட ஓலை சுவடிகள் நூல் தொகுப்பில் கிடைத்தது.
என்ன வெள்ளை அதிகாரியா? யார் அது? நல்ல கட்டுக்கதை
களப்பிரர் காலத்துல தமிழ் சங்கம் நடைபெற்றது அவர்கள் தான் இன்றைய அருந்ததிய மக்கள் இழிவான நிலைக்கு தள்ளப்பட்டன
Every day green picture
தமிழின் பெருமைகளை தெரிந்து கொள்ள ஒரு முறையேனும் இந்த மாதிரி படங்களை தொலை காட்சியில் ஒளி பரப்ப வேண்டும்.புது பட மோகத்தில் நம் இளைஞர்கள் சிக்கி சீரழிந்து கொண்டு இருக்கிறார்கள்.நம் மதுரை yai kurai கூறுபவர்கள் இதை பார்க்க வேண்டும.நிறைய வரலாற்று சிறப்புகளை கொண்டதால் தான் இன்றளவும் மதுரை maanagaramaaga இருக்கிறது.
❤ஸ. நாம்தமிழர்
Thirukuralaium earithu ariyan kodumai cheithan . Theivap perumarai azhiyamal nintrathu. Athu than thamizhukku perumai.
திக திமுக இருக்கும் வரை தமிழ் நாடு உயராது
உண்மை ஐய்யா
Very very Great 👍👍👍what a
Eppadi.PERUMAI. Vaidha.yengal Thamil.naadu endru thravida modal ennum nadhari naaihalidam mattikondu seeralihiradhu Avvaiyaramma.
எம்புட்டு ஏமாத்தியிருக்காங்கே...அந்த காலத்தில படம் எடுத்த அய்ய கூதி மவங்கே.. திருவள்ளுவருக்கே பூநூல் போட்டிருக்காங்கே!
இந்த படத்தை டிஜிட்டல் செய்ய வேண்டும்.
காலத்தினால் அழியாத காவியம் திருக் குறள்
அற்புதம் 🎉 🙏🙏 வாழ்க தமிழ் ❤