Prema Krishna Swamy
Prema Krishna Swamy
  • Видео 435
  • Просмотров 69 340

Видео

Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 26
Просмотров 592 часа назад
Discourse by Smt Prema Krishnaswamy
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 24
Просмотров 904 часа назад
Discourse by Smt Prema Krishnaswamy
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 24
Просмотров 1597 часов назад
Discourse by Smt Prema krishnaswamy
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 23
Просмотров 2109 часов назад
Discourse by Smt prema Krishnaswamy
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram part 22
Просмотров 15912 часов назад
Discourse by Smt Prema krishnaswamy
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 21
Просмотров 12014 часов назад
Discourse by Smt Prema Krishnaswamy
"Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 20
Просмотров 11316 часов назад
Discourse by Smt Prema Krishnaswamy
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum pasuram 19
Просмотров 12019 часов назад
Discourse by Smt Prema Krishnaswamy
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 18
Просмотров 11421 час назад
Discourse by smt Prema Krishnaswamy
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum
Просмотров 101День назад
discourse by Smt Prema Krishnwaswamy
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 16
Просмотров 294День назад
Discourse by Smt Prema Krishnswamy
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 15
Просмотров 120День назад
Discourse by Smt Prema Krishnswamy
"Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 14
Просмотров 134День назад
Discourse by smt Prema Krishnaswamy
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 13
Просмотров 12714 дней назад
Discourse by smt Prema krishnaswamy
"Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 12
Просмотров 11414 дней назад
"Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 12
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 11
Просмотров 13514 дней назад
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 11
"Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 10
Просмотров 13114 дней назад
"Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 10
"Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 9
Просмотров 23314 дней назад
"Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 9
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 8
Просмотров 22514 дней назад
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 8
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 7
Просмотров 22714 дней назад
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 7
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 6
Просмотров 19521 день назад
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 6
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 5
Просмотров 23621 день назад
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 5
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 4
Просмотров 31521 день назад
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 4
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 3
Просмотров 18621 день назад
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 3
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 2
Просмотров 15821 день назад
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 2
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 1
Просмотров 26221 день назад
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 1
Sri Koyil Kongilaachaan Thirumaaligai
Просмотров 197Месяц назад
Sri Koyil Kongilaachaan Thirumaaligai
Koodari vellum seer govinda Pasuram 27 Part 27
Просмотров 184Месяц назад
Koodari vellum seer govinda Pasuram 27 Part 27
Koodarai vellum seer govinda Pasuram 27 part 26
Просмотров 76Месяц назад
Koodarai vellum seer govinda Pasuram 27 part 26

Комментарии

  • @snowsr3450
    @snowsr3450 Час назад

    அடியேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @radharaman4530
    @radharaman4530 2 часа назад

    அருமையான ப்ரவசனம் கோவிந்த நாமத்தின் ஏற்றத்தை அற்புதமாக விளக்கியுள்ளீர்கள்

  • @ekambaramm5940
    @ekambaramm5940 13 часов назад

    மிக மிக அருமை மாமி நமஸ்காரம் மாமி 🙏🙏

  • @ranjaniramanuja17
    @ranjaniramanuja17 День назад

    Excellent mami🙏🏼🙏🏼🙏🏼

  • @LalithaKavali-cc4fg
    @LalithaKavali-cc4fg 2 дня назад

    Adiyen ramanujadasi amma 🙏

  • @ekambaramm5940
    @ekambaramm5940 2 дня назад

    மிகவும் அருமை மாமி நமஸ்காரம் மாமி 🙏🙏

  • @snowsr3450
    @snowsr3450 3 дня назад

    அடியேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ranjaniramanuja17
    @ranjaniramanuja17 3 дня назад

    Radhika devotion ultimate adiyen🙏🏼🙏🏼🙏🏼

  • @hemalathasampathkumar3674
    @hemalathasampathkumar3674 3 дня назад

    Hariom Prema. Namaskarangal. Aha. Wonderful explanations for kingini kangal, it's half opening. Sengan siru chiridhe,enmel vizhiyavo, thingalum aadiththanum ezhundharpol, nalakoobar,manikreevan sabham neengudhal, explanations arpudham Prema. Lots of deep efforts taken for every padham.Agalya's sabha vimochanam in Ramayanam by angan irandu kondu padham highlights beautifully lord Rama's kaunyam wonderfully explained. Kingini explanations for swami desikan also superb

  • @hemalathasampathkumar3674
    @hemalathasampathkumar3674 3 дня назад

    Hariom Prema. Namaskarangal. Your explanations for poovai poovanna, navanarasimhar (that 9words)how malola narasimha showed his love and concern for prahlad, Radhika's and Gopikas unnadhamana bhakti excellent. The importance of pure bhakti well explained

  • @mukundsudha
    @mukundsudha 4 дня назад

    Sriman Narayana.. Poovai poovanna explanation superb.. Real oxymoron situation.. He is soft and vulnerable like a flower and on the other side as he is Nrisimha, the fearful and yet all powerful yet soft hearted Bhaktavatsala for Prahalad.. Very nice

  • @ekambaramm5940
    @ekambaramm5940 4 дня назад

    அங்கண் இரண்டும் பதத்துக்கும் ஆசார்யன் பாத தீர்த்தத்துக்கும் தாங்கள் அருளிய விளக்கம் மிகவும் அருமை நமஸ்காரம் மாமி 🙏🙏

  • @krishnanks9042
    @krishnanks9042 4 дня назад

    Your deepest research gives us pleasant surprises and peace of mind. God bless you and family.

  • @ranjaniramanuja17
    @ranjaniramanuja17 5 дней назад

    Arputham mami🙏🏼🙏🏼🙏🏼

  • @jothiramesh7271
    @jothiramesh7271 5 дней назад

    Arumai Mami 🙏 adiyen ❤

  • @harinibalaji748
    @harinibalaji748 6 дней назад

    Pasuram 21 இதுவரை 32 திருநாமங்கள் பிறாட்டி கோஷ்டியுடன் சேர்ந்து கூப்படற. திருனாமங்கள் - பெரியாய், தோற்றமாய் நின்ற சுடர் பூம வித்யா - பெரியாய் சனத் குமாரர்கள் - நாரதர் சரித்ரம் பெரியாய் என்று பகவானை பார்ப்பவனுக்கு இருக்கும் பலன்கள் ஆஹி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்து தோற்ரமாய் நின்ற சுடர் - ராமன் - அஹம் வேத்மி என்றார் விஸ்வாமித்ரர் ஹனுமன் சீதை தேடும் போது சொன்ன ஸ்லோகம். ராகவன் சர்வ லோக சரண்யன் க்ரிஷ்னாவதாரத்தில் செய்த அதிமானுஷ லீலைகள் ஸ்வாமி தேசிகன் ஆசார்யர் சிஷ்யருக்கு வள்ளல் பெரும் பசுக்களாய் விஷயங்களை அருளினார். பெரியவர் - கண்டாவதாரம்; பாதுகா சஹஸ்ரம் ஸ்லோகம் - பகவானை காட்டிலும் பெறியது நம்மாழ்வார் சததூஷனி ; யாதவாப்யுதயம் இவரை சுடர் என்று எல்ளொரும் சொல்வர்; எதிரிகள் இவர் மேதா விலாசம் பார்த்து பொறாமை பட்டனர். அவர்களும் பலர் இவரை புகழ்ந்தனர். அவர் திருவடியில் வந்து சேர்ந்தோம் என்று சிஷ்யர் சொல்வது அற்புதம் மாமி, அடியேன்

  • @snowsr3450
    @snowsr3450 6 дней назад

    அடியேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ekambaramm5940
    @ekambaramm5940 6 дней назад

    மிக மிக அருமை மாமி நமஸ்காரம் மாமி 🙏🙏

  • @harinibalaji748
    @harinibalaji748 7 дней назад

    Pasuram 20 thirunAmam -கப்பம் தவிர்க்கும் கலி - செப்பம் உடையாய், திரல் உடையாய், விமலா கஷ்டத்தை தீர்ப்பதில் மிடுக்கு உடையவன். ராமாவதாரம், க்ரிஷ்ணாவதாரம் சுக சாரணருக்கு பலாபலம் காண்பிச்சது - நரசிம்ம மேதாவுக்கு கண்ணன் அருள் பராக்ரமசாலி -கம்ச வதம், துர்யோதனன் - சஹதேவன் - பாரத போர் சரித்ரம் - ராமன் சர வருஷம் வர்ஷிச்சான் குருக்ஷேத்ர யுத்தத்தில் கர்னனை வென்றது - ராமன் புகழை ராவணனிடம் hanuman புகழ்ந்தது ஸ்வாமி தேசிகன் தோற்றம் - இருள் போக்குபவர் - 33 க்ரந்தங்கள் - ஸ்வாமியின் நேர்மை பற்றிய சரித்ரம் வேத வாக்கியங்கள் திரலுடன் அறிந்து சொல்பவர் - ஜ்னானம் பக்தி வைராக்யத்தில் குண பூர்த்தி உடையவர். அருமை மாமி

  • @ekambaramm5940
    @ekambaramm5940 7 дней назад

    சத்தியாகாலத்தில் வேதாந்த தேசிகர் தயைப்பற்றி அருளியது பற்றி தாங்கள் அருளிய விளக்கம் மிகவும் அருமை நமஸ்காரம் மாமி 🙏🙏

  • @jothiramesh7271
    @jothiramesh7271 7 дней назад

    அடியேன்! இப்பாசுரத்தில் வரும், 'மலர்மார்பா ' என்ற பதத்திற்கு அளித்துள்ள விளக்கங்கள், மேலும் ஸ்வாமி தேசிகருடைய, ' ஸ்ரீதேசிக நூற்றந்தாதி ' குறித்த வைபவங்களும் அருமை மாமி! எவ்வளவு விஷயங்கள்! தேவரீருடைய பொறுமைக்கு பல்லாண்டு! க்ருபை! 🙏🏼🪷

  • @harinibalaji748
    @harinibalaji748 7 дней назад

    பாசுரம் 19 நப்பின்னை மனசு இளகினாள்; கண்னன் போட்டி போட்டான்; திருநாமம் மலர் மார்பா கட்டில், பஞ்சசயனம் சிறப்பு தெய்வீக ஸ்ருங்கார ரசம் ஏன் ராசலீலை கேட்க வேண்டும், சேர்த்தி சேவை அனுபவிக்க வேண்டும்? thirunAmam in 3 tenses -ருக்மினி பிராட்டியை அணைத்தது, நப்பின்னை, ஆண்டாளையும் அவள் தோழிகளையும் அணைக்கப்போவது; ஸ்ரீ குணரத்னகோசம் கதை; சித்ரகூடத்தில் ராமர், சீதை, அனுபவித்தது கண்ணன் ராதை - ஜெயதேவர் அஷ்டபதி கோதையின் கண் அழகு சொல்லும் ஸ்வாமி தேசிகன் ஸ்லோகம் ஸ்வாமி தேசிகன் - அறியாமை ஒழிதல் - ஆசார்யன் சிம்மாசனத்தில் அமர்வது; அர்த்த பஞ்சகம் இதை தன் இருக்கையில் கொண்டவர் ஆசார்யர்கள் - அவருக்கு பின் வந்தவர்கள் பின்னை. கருணையே குணமாய் கொண்டவர் - அஞ்சலி வைபவம் சொன்னார் நாங்கள் உய்ய ஒரே வழி ஸ்வாமியின் தயை, கருணை - அதற்கான ஒரு சரித்ரம், அருமை மாமி, அடியேன்

  • @harinibalaji748
    @harinibalaji748 8 дней назад

    Pasuram 18 பந்தார்விரலி மைத்துனன் பந்து - ஜீவன். பிராட்டி பரிஞ்சு பேசி புருஷகாரம் பண்ணுபவள்-பின்னை மணாளன் கண்னன் ராதிகையோடு ஆடினது - ராசலீலை நாராயணீயம் ராசலீளை பற்றி சொன்னது சீதையும் பந்தார்விரலீ - சீதையும் தையையான பாதுகையும் உன்னிடம் இல்ளாததால் நீ இப்படி பண்ணை என்றான். த்ரிஜடை சொன்னது - பிராட்டி வாக்கு - ஹனுமனிடமிருந்து ராக்ஷசிகளை காத்தது சிவப்பு, கருப்பு, வெள்ளை என தெறிந்த பந்து கோதையே பந்தார்விரலீ ஸ்வாமி தேசிகன் -சிறந்த ஆசார்யர்; வேத அர்த்தங்களை சரியாய் சொன்னவர் ராமானுஜ வழி வந்தோருக்கு ஆனந்தம் தந்தவர் ஜ்னானம் வைராக்யம் என்ற மணமான மலர்கள் ஸ்வாமி ஜ்னானக்கதவை திறந்து அருள் பண்ண வேண்டும் நடாதூர் அம்மாள் அருளினது ஆசார்யரிடம் போய் சேர்ந்தால் நற்கதி நிச்சயம். அருமை, அடியேன்

  • @harinibalaji748
    @harinibalaji748 8 дней назад

    Pasuram 17 திருநாமம் - உம்பர் கோமான் உம்பியும் நீயும் உறங்கேல் தானத்தின் பெருமை - ப்ரம்மா உபதேசம் பண்ணினது; நந்தகோபர், யசோதையை எழுப்புகிறாள்; பாரிஜாத மரம் சரித்ரம் கண்னன் - திருவிக்ரம திருவடி வளர்ந்தது; ராமன் நடந்து உலகை அளந்தது ஸ்வாமி தேசிகன் - பகவானை காட்டிக்கொடுப்பவர்கள் - ஸ்ரீசுக்திகளால் வழிகாட்டினது ஸ்வாமி கோபப்படாமல் இருந்த குணக்கடல் - குத்ருஷ்ட வாதம் பண்ணவர்களை வென்றவர் - பின் வந்த ஆசார்யர்களுக்கு கோமான் வைஷ்ணவ சித்தாந்தம் ஸ்தாபிச்சார், arumai mAmi, adiyen

  • @harinibalaji748
    @harinibalaji748 8 дней назад

    Pasuram 16 பத்து பெண்களை எழுப்பியாயிற்று; கோயில் காப்பவம் அனுமதி கொடுக்க, வாயில் காப்போனிடம் வார்த்தாலாபம் பண்ணது திருநாமம் - மணிவண்ணன் - மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா Be positive message ஆசார்யன் பகவானிடம் வழி செல்வது மாயன் - கண்ணன் சேஷ்டிதம் பண்ணது; மணிவண்ணன் கைக்குள் அடக்கம் ராமன் - குகனுக்கு இறங்கினது - ஓடி வந்ததே பூஜை - திருமங்கையாழ்வார் பாசுரம் ஸ்வாமி தேசிகன் - ஆச்சர்யமான காரியங்கள் செய்தது - பெருந்தேவி தாயார் மீது ஸ்ரீஸ்துதி பாடி, பொற்காசு மழை பெய்தது - கண்டாமணி அம்சம் - பெருமாளிடம் நம்மை கொண்டு செல்பவர் - தமிழ் வேதம் முக்கியம் என்று வாதம் பண்ணினது, பகவத் கைங்கர்யம் பெற்றுத்தர வேண்டும், தடைகளை போக்க வேண்டும். அருமை மாமி

  • @harinibalaji748
    @harinibalaji748 8 дней назад

    Pasuram 15 கடைசி பத்தாவது பெண்ணை எழுப்பும் பாசுரம் நானேதான் ஆயிடுக - இப்பாசுரத்தின் உயிர் நாடி - குற்றம் ஒப்புக்கொள்ளல், குற்றமே இல்லாவிட்டாலும் ஒப்புக்கொள்ளல் - பரதன் சொன்னது ஒரு யானையை கொன்று ஒரு யானை காத்தான்; ஒரு அசுரனை கொன்று ஒரு அசுரனை காத்தான் ஒரு அத்தானை கொன்று ஒரு அத்தானை காத்தான் ஒரு குரங்கை கொன்று ஒரு குரங்கை காத்தான் ஒரு அரக்கனை கொன்று ஒரு அரக்கனை காத்தான் awesome contrast சினம் கொண்ட ராமர்; ராவணன் கர்வம் அழித்ததை கம்பர் சொன்னது கண்ணன் - கோவர்தன கிரிதாரி - இந்த்ரன் கர்வம் அழித்தது; ஸ்வாமி தேசிகன் - ஆச்சர்ய பிறவி - ஜ்னானமும் எல்லா கலைகளிலும் சிறந்தவர்; எல்லா ஜீவர்களிடமும் கருணை கொண்டவர் பாஷ்யகாரரின் நூல்களில் ஈடுபாடு கொண்டவர் - வாக்கு சாதுர்யம் கொண்டவர் - மணியின் அம்சம்-கண்டாவதாரம் கோதையை பாடியது - சிஷ்யர்கள் விண்ணப்பம் . அருமை மாமி.

  • @harinibalaji748
    @harinibalaji748 8 дней назад

    Pasuram 14 திருநாமம் -சங்கு சக்கரம் ஏந்தும் தடக்கையன், பங்கயக்கண்னன் தடக்கையன் - கண்னன் - சங்கு சக்கரங்களோடு பிறந்தான் சிசுபாலன், சீமாலிகன், சக்கரம் கொண்டு வதம் பண்ணினது; அர்ஜுனன் ஏற்கனவே இருந்து 4 திருக்கைகளோடு இரு என்று சொன்னது; பீஷ்மருக்கு 4 கரத்தோடு காட்சி கொடுத்தான்; ஜயத்ரதன் - ஆழி கொண்டு இரவி மறைத்தான்; ப்ரிக்ஷித் காத்தது; ராமன்-ஹனுமனுக்கு காட்சி கொடுத்தது; மண்டோதரிக்கு தன் ரூபம் காண்பித்தது; பங்கயக்கண்னன் - ராமன் ராஜீவலோசனன் என்றார் தசரதன் - கண்ணின் கண்ணழகு சொன்ன திருவாய்மொழி (கங்குலும் பகலும் - தாமரை கண்ணன்), திருக்குருங்குடி நம்பி கண்ணழகு சொன்ன திருமங்கையாழ்வார் எல்லா அவதாரங்களிலும் கண் அழகு தெறிந்தது. அவனை பாட இப்பெண்ணை அழைக்கிறார்கள். ராமானுஜரும் கண்னனும், ஸ்வாமி தேசிகன் பாடிய எம்பெருமானின் பக்தர்கள், கருடன், சக்கரம், ஆயுதங்கள், தயை,etc யதிஸ்ரேஷ்டர், விரக்தி, வைராக்யம் கொண்டவர், அனைத்து ஆசார்யர்களுக்கும் வழிகாட்டி, வாதம் செய்து வெல்லும் நாவண்மை கொண்டவர் - superb explanation mami, adiyen

  • @harinibalaji748
    @harinibalaji748 8 дней назад

    Pasuram 13 - போதரிக் கண்ணினாயை எழுப்பினது புள்ளின் வாய் கீண்ட, பொல்லா அரக்கனை கிள்ளி கிளைந்தான் ஜடாயு சரித்ரம் - அழியா புகழ் அடைந்தார் ஜடாயு (ஸ்வாமி தேசிகன் sloka reference.) தேவர்களை பல வேலைகளில் ஏவினான் ராவணன் - பொல்லா அரக்கன் யதிவா ராவண ஸ்வயம் என்ற காருண்யன் ராமன் பகாசுரனை கீண்ட கண்ணன்; ராமனை பார்க்க சீதைக்குஆயிரம் கண் வேண்டும்; சீதையை காண ராமனுக்கு ஒவ்வொரு முறையும் ஆயிரம் கண் வேண்டும் - கம்பர் ஸ்வாமி தேசிகன்: பொல்லாதவரை நிரசித்தது - வாதத்தில் பிறமதத்தினரை வென்றது - ஸ்வாமியின் கீர்த்தியை எல்லோரும் பாட, அஜ்னானம் நீங்கி, ஜ்னானம் பிறக்கும். பட்சிகளும், ஆசார்யர்களும் - கருடன், ஹம்ஸ, குயில் பட்சிகள். காலக்ஷேபத்தின் சிறப்பு. எல்லா ஆசார்யர்களும் ஸ்வாமியின் குணக்கடலில் நீராடுவார்கள். ஒரு சிஷ்யன் தன் ஆசார்யரிடம் ப்ரார்த்திப்பதாய் அமைந்த பாசுரம். Excellent explanation mami

  • @ekambaramm5940
    @ekambaramm5940 8 дней назад

    பந்தார்விரலிக்கு தாங்கள் அருளிய விளக்கம் மற்றும் அகத்திக்கீரையின் மோட்சத்துக்கு அருளிய விளக்கம் அனைத்தும் மிகவும் அருமை நமஸ்காரம் மாமி 🙏🙏

  • @jothiramesh7271
    @jothiramesh7271 8 дней назад

    Excellent Mami ❤namaste

  • @ranjaniramanuja17
    @ranjaniramanuja17 8 дней назад

    Pandār virali arputham anubhavam 🙏🏼. Kids recitation is excellent 🍬🍬🙏🏼

  • @harinibalaji748
    @harinibalaji748 9 дней назад

    Pasuram 12 எழுப்பபடும் பெண் - நற்செல்வன் தங்காய் திருநாமம் - மனத்துக்கு இனியவன் - ராமன் ராமன் சொன்ன சொல் காப்பவன்; கண்ணன் ஏலேபொய்கள் உரைப்பவன், பெண்ணின் வருத்தம் அறியாதவன் யாருக்கெல்லாம் ராமன் மனத்துக்கு இனியவன்? தசரதன், கைகேயி, லக்ஷ்மணன், பரதன், அயோத்தி மக்கள், குகன், சுக்ரீவன், வாலி, சூர்ப்பனகை, ஹனுமன், சீதை, விபீஷனன், வால்மீகி, கமர், துளசீதாசர், இவர்களுக்கு மனத்துக்கு இனியவன் ராம நாமம் ம்ருத சஞ்சீவினி ஸ்வாமி தேசிகன் - மனத்துக்கு இனியவர் - சரனாகதி என்ற நற்செல்வம் அளித்தவர் - காண்பிச்சவர் அவரின் ஸ்ரீசுக்திகளும் வார்த்தைகளும் நம்மை காக்கின்றன ரகுவீர கத்யம் அவரின் சாதுர்யத்துக்கு சாக்ஷி ரகுவீரகத்யம் recitation வைராக்யசாலி - வித்யாரன்யரும் ஸ்வாமியும் அந்தணர் அந்தியர் அனைவரும் பெருமாளிடம் சரண் அடைந்து உய்யலாம் என்று காண்பித்தவர், arumai mami, adiyen

  • @harinibalaji748
    @harinibalaji748 9 дней назад

    Pasuram 11 எழுப்பபடும் பெண் - புணமயில் திருநாமம் - முகில்வண்ணன்; பாரபக்ஷம் பாராமல் கருணை பொழிபவன் மேகத்துக்கும் பெருமாளுக்கும் ஒற்றுமை - குசேலருக்கு அருளினது -துருவனுக்கு, ப்ரஹலாதனுக்கு உதவினது - பக்தர் பாட்டுக்கு ஆடுவது; மேகமும் முத்தும் - மேகவிடு தூது, தூது சென்ற பெருமாள். நாச்சியார் திருமொழியில் சிற்றில் சிதைத்தது (முற்றத்தில்) போதேந்த்ராள் - ராம நாம பெருமை சரித்ரம் ஸ்வாமி தேசிகன் எண்ணற்ற உபனிஷத் தத்துவங்களை கறந்து நமக்கு அளித்தவர்; பிற மத குத்ருஷ்டிகளை வாதில் வென்றவர்; பாதுகா சஹஸ்ரம் எழுதியது; பிராட்டி, ஸ்ரீதேவி நாச்சியார்- அனுக்ரஹம் பெற்றவர்; பிராட்டி புகழ் சொல்லும் ஸ்ரீசுக்திகள் எங்கள் புந்தியுள் புக ஸ்வாமியிடம் ப்ரார்த்தனை. அருமை மாமி, அடியேன்

  • @harinibalaji748
    @harinibalaji748 9 дней назад

    பாசுரம் 10 - அம்மனே, அருங்கலமே என்று பெண்ணை அழைக்கிறாள் கோதை திருநாமங்கள் - நாற்றத்துழாய் முடி நாராயணன், நம் மால் நாராயணனுக்கு உகந்தவள் துளசி - துளசியின் பெருமைகள் ஹனுமன் கதை - அர்ஜுனன் கேள்வி, யுதிஷ்டிரர் பதில் . இந்த பாசுரத்தில், நாராயணன் நாமத்துக்கு, மங்கள கல்யாண குணங்கள் பொருந்தியவன் என்று பொருள்கொண்டவன். கோதா ஸ்துதியில் ஸ்வாமி தேசிகன் சொன்னது; நம் மால் - பக்தனுக்காக பெருமாள், பாண்டுரங்கன் இறங்கிய சரித்ரங்கள் கபீர் தாசரின் சரித்ரம் ஸ்வாபதேசம் - தூப்புல் மால் ஸ்வாமி தேசிகன் ஸ்வாமி தேசிகனும் மாயாவாதியும்; வைராக்யம் கொண்டவர் ஸ்வாமி; அருங்கலமாய் இவரிடம் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தை நிலை நிறுத்தினார்; ஸ்வாமி பெரியோர்கள், ஆசார்யர்கள், கருடர் அருளுக்கு பாத்திரமானது அவரின் அருளை ப்ரார்த்திப்போம். superb mami, adiyen

  • @harinibalaji748
    @harinibalaji748 9 дней назад

    Pasuram 9 மாமான் மகளே என்று அவளின் உறவாய் இருக்க ஆசைப்பட்டாள் கோதை. திருநாமங்கள் - மாமாயன், மாதவம், வைகுந்தன் கண்ணன் மாமாயன் - பாரதியார் பாட்டு - தீராத விளையாட்டு பிள்ளை - லீலைகள், குறும்புகள் செய்தது; ராமர் மாமாயன் - வில்லை உடைத்தது மாதவன் - கண்ணன் பிராட்டியை மணந்தான் என்றாள் ஆண்டாள்; மானிஷாத - சீதையை மணந்த ராமன் வைகுந்தன் - பரசுராமரிடம் தானே வைகுந்தன் என்று - ஸ்ரீவைகுண்டம் எப்படி இருக்கும்? svAbadhEsa anubavam: தூய மணி - கௌஸ்துப மணி - ஜீவன் - சொந்தக்காரன் எம்பெருமான்; சுற்றும் எறியும் விளக்கு - இந்த்ரியங்கள்; பஞ்ச சம்ஸ்காரம் - தூபம்; அஹங்கார மமகாரங்கள் கதவாய் இருக்க, அந்தர்யாமியை காட்டி உஜ்ஜீவிக்க அவதரித்தவர் ஸ்வாமி தேசிகன்; தேவநாயக பஞ்சாஷத்தில் பெண்பாவத்தில் பாடியிருக்கார் ஸ்வாமி; மாமாயன் - சிற்பியிடம் திறன் காண்பித்தது; எம்பெருமானிடம் வைகுந்தத்துக்கு நம்மை சேர்ப்பவர் அவரே - அருமை மாமி.

  • @snowsr3450
    @snowsr3450 9 дней назад

    Namaskaram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ekambaramm5940
    @ekambaramm5940 9 дней назад

    த என்ற எழுத்துக்கு தேவர்கள் அசுரர்கள் மற்றும் மனிதர்கள் இவர்களுக்கு எப்படி பொருந்தும் என்று சொல்லியது மிகவும் அருமை நமஸ்காரம் மாமி 🙏🙏

  • @krishnanks9042
    @krishnanks9042 9 дней назад

    Your explanation on RAM and KRISHNA are enjoyed.

  • @soliramkumar5317
    @soliramkumar5317 9 дней назад

    அழகான அமைதியான விளக்கம்

  • @ekambaramm5940
    @ekambaramm5940 10 дней назад

    ஒவ்வொரு வார்த்தையும் மணி மணியாக இருக்கு நமஸ்காரம் மாமி 🙏🙏

  • @snowsr3450
    @snowsr3450 11 дней назад

    Namaskaram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jothiramesh7271
    @jothiramesh7271 11 дней назад

    அடியேன்! ' மாற்றானை மாற்றழிக்க வல்லானை " வ்யாக்யானங்கள் அதிஅற்புதம் மாமி! 👏👏

  • @ekambaramm5940
    @ekambaramm5940 11 дней назад

    மிகவும் அருமை மாமி நமஸ்காரம் மாமி 🙏🙏

  • @PadmaGopalan-o6q
    @PadmaGopalan-o6q 12 дней назад

    🙏🙏🙏🙏

  • @snowsr3450
    @snowsr3450 12 дней назад

    அடியேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mukundsudha
    @mukundsudha 12 дней назад

    Sriman Narayana.. Sriman Narayana is Bhaktavatsala.. description about how Rama got angry when Ravana shot and arrow at Hanuman.. The description of how Sri Rama destroyed Ravana 's chariot in pieces one at a time, and then 10 heads of Ravana . Inspite of all these the magnanimous gesture showed by Rama, when he saw that Ravana was not armed and asked him to go back and come back armed... inspite of his anger that Ravana has hurt his Bhakta...that part was mind-blowing ❤

  • @Krishnan-fw6es
    @Krishnan-fw6es 12 дней назад

    Excellent explanations. DASAN B Venkatakrishnan ThiruvllikkeNi

  • @hemalathasampathkumar3674
    @hemalathasampathkumar3674 12 дней назад

    Hariom Prema. Namaskarangal. Beautiful explanations for muhil vannan.superb. Thank you

  • @hemalathasampathkumar3674
    @hemalathasampathkumar3674 12 дней назад

    Hariom Prema. Namaskarangal. Awesome explanations on the padham manaththukku iniyaan for Ramar.How Krishna showed himself as Rama to sant Tulsidas and their conversation beautifully explained expressed.Blessed to hear Raghuveera Gadhyam. Thank you

  • @hemalathasampathkumar3674
    @hemalathasampathkumar3674 12 дней назад

    Hariom Prema. Namaskarangal. Arpudham. Wonderful explanations on shanka chakkra darshan given by Rama and Krishna at different situations. Comparison of Rama's eyes as pangayar kannan and in every avatar how bhagavan's eyes are compared with thamarai are wonderfully explained.swami Desi kan 's navanmai compared with bhagavan Kannan and Ramanujar is excellent