- Видео 537
- Просмотров 358 812
Namma Style
Сингапур
Добавлен 29 июл 2020
Come join us to learn more about our unique Singapore/Indian food heritage. A channel where we share food recipes, life in Singapore and other countries.
NZ Glenbrook coal train ride/NZடில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயில்
A vintage train that takes you to the past
கடந்த காலத்துக்கு இட்டுச் செல்லும் ரயில் பயணம்
#past #train #history #newzealand #fun #vintage #coal #coaltrain
கடந்த காலத்துக்கு இட்டுச் செல்லும் ரயில் பயணம்
#past #train #history #newzealand #fun #vintage #coal #coaltrain
Просмотров: 110
Видео
NZ Hamilton Domestic Airport/NZடின் கிரி கிரிரோவா
Просмотров 47712 часов назад
A small but efficient airport. சிறிய ஏர்போர்ட்டாக இருந்தாலும் எல்லா வசதிகளும் நிறைந்த இடம் #airport #newzealand #domestic #local
Auckland's Sky Tower/NZடின் ஆகாய கோபுரம்
Просмотров 60621 час назад
A great place to view the cityscape of Auckland. ஒக்லந்து நகரை மேலிருந்து பார்ப்பதற்கு சிறந்த இடம் #newzealand #sky #tower #auckland
How Brownies are Prepared for Delivery/வீகன் ப்ரெளனியின் பயண ஏற்பாடு
Просмотров 1,4 тыс.14 дней назад
See, step by step, brownies being packed hygenically for delivery. படிப்படியாக பிரெளனீஸ்களை ஆரோக்கியமாக பார்சல் செய்து டெலிவரி செய்ததை பாருங்கள் #brownie #brownies #deliverylife #work #newzealand #interesting #vegan #vegetarian
A Small Bakery with Many Varieties of Baked Items/வீகன் கேக் குக்கீஸ் வகைகள்
Просмотров 2,9 тыс.14 дней назад
See the many delicious items baked single-handedly by a woman. பலவிதமான கேக்குகளை தனியாக ஒரு பெண் செய்வதை பாருங்கள். #independentwoman #baking #vegan #vegetarian #cookies #cake #newzealand
NZ Auckland Rose Garden/NZடில் ரோஸ் காடனும் கடலும்
Просмотров 83821 день назад
A peaceful and beautiful spot in the centre of a busy city. நியூசிலாந்தில் அழகான ரோஜாப்பூ தோட்டம் அதோடு கடற்கரையும் பார்க்க மிகவும் அழகாக இருக்கும் #newzealand #garden #auckland #rose #centre #seaside #seashore #city #citycentre
Cable Car View of NZ Snow Slopes/NZ டில் பனிப் போர்வை
Просмотров 44621 день назад
A day of fun with grandsons in NZ snow. பனி அப்படினா குளுர்தான் நினைப்போம். ஆனால் இங்கு போனபின் தெரிந்து கொண்டேன் அது தவறு என்று ruclips.net/video/VtyIbvqc2cs/видео.html #snow #newzealand #travel #winter #winterspecial #water #ice #cold #fun #family
The Highest Peak in NZ North Island/N.Z டில் பனிமலை
Просмотров 19828 дней назад
The only snow covered mountain in NZ north island. நியூசிலாந்தின் வடத்தீவின் ஒரே பனி மலை. #snow #newzealand #cold #water #travel #family #west #east #north #south
Jensen Park in NZ Northland/ஜன்சன் பார்க்கில் ச்சரி மலர்
Просмотров 291Месяц назад
A small, but beautiful park with blooming cherry blossoms. ச்சரி ப்பளவ்ஸ்சம் பூத்துக்குலுங்கும் அழகான பூங்கா. #cherry #cherryberry #blossom #flowers #newzealand #park
NZ Whangarei Falls/NZ ஃவங்கரே நீர் வீழ்ச்சி
Просмотров 314Месяц назад
A famous falls which attract many visitors. குற்றாலத்தில் நீர்வீழ்ச்சியை பார்த்திருப்போம். நியூசிலாந்திலும் பார்க்கலாம் #falls #newzealand #tourist #tourism #famous
An Aerial View of Hamilton, NZ/இனிமையான குட்டி விமான பயணம்
Просмотров 876Месяц назад
An inexpensive way of looking at NZ from the sky. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல சின்ன விமான பயணமாக இருந்தாலும் சிறப்பாக இருந்துச்சு #newzealand #aerial #airplane #flight #hamilton #travel
Changi Airport's Jewel/ஏர்போர்ட்டில் ஜூவல்
Просмотров 295Месяц назад
The largest and tallest waterfall in the world. உலக மக்களை ஈர்க்கும் ஜுவல் #waterfall #biggest #airport #changiairport #indoor #jewellery
Changi Airport - Terminal 4/ஏர்போர்ட் 4கில் மேக இதழ்கள்
Просмотров 624Месяц назад
Watch the petal clouds floating inside the airport. ஏர்போர்ட்டில் மேக இதழ்களின் அசைவுகளை காணலாம் #clouds #nature #airport #changiairport #singapore
Changi Airport - Terminal 3/ஏர்போர்ட்டில் ஹலோ கிட்டி கொண்டாட்டம்
Просмотров 246Месяц назад
A birthday celebration for Hello Kitty ஏர்போர்ட்டில் ஹலோ கிட்டிக்கு ஐம்பதாவது வருஷம் பிறந்த நாள் கொண்டாட்டம் #hellokitty #hello #kitty #toys #airport #changiairport #singapore #doll
Changi Airport - Terminal 1/ஏர்போர்ட்டில் செம்பு மழைத்துளி 💧
Просмотров 572Месяц назад
The copper drops are mesmerizing. ஏர்போர்ட்டில் செம்பு மழைத்துளி மாயாஜாலம் பார்க்கலாம் #airport #water #changiairport #singapore #terminal #raindrops #copper
A Digital Waterfall in the Airport/ஏர்போர்ட்டில் வொட்டர் ஃபோல்
Просмотров 6742 месяца назад
A Digital Waterfall in the Airport/ஏர்போர்ட்டில் வொட்டர் ஃபோல்
Sunflower show in Changi Airport/ஏர்போர்ட்டில் சூரியகாந்தி பூந்தோட்டம்
Просмотров 4242 месяца назад
Sunflower show in Changi Airport/ஏர்போர்ட்டில் சூரியகாந்தி பூந்தோட்டம்
Singapore's Famous Prata Stall/தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை விரும்பி சாப்பிடும் புரோட்டா
Просмотров 10 тыс.2 месяца назад
Singapore's Famous Prata Stall/தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை விரும்பி சாப்பிடும் புரோட்டா
A Hilarious Train Journey/வடகாசியுடன் கலகலப்பான ரயில் பயணம்
Просмотров 9422 месяца назад
A Hilarious Train Journey/வடகாசியுடன் கலகலப்பான ரயில் பயணம்
Mahabalipuram Sculptures/மகாபலிபுர சிற்பங்களை காணலாம்
Просмотров 5442 месяца назад
Mahabalipuram Sculptures/மகாபலிபுர சிற்பங்களை காணலாம்
Kovallam Shrine and Beach/கோவளம் தர்காவும் கடற்கரையும்
Просмотров 3,9 тыс.2 месяца назад
Kovallam Shrine and Beach/கோவளம் தர்காவும் கடற்கரையும்
Tamil Nadu Chief Ministers' Memorial/தமிழ்நாட்டின் முதலமைச்சர்களின் மணிமண்டபங்கள்
Просмотров 5692 месяца назад
Tamil Nadu Chief Ministers' Memorial/தமிழ்நாட்டின் முதலமைச்சர்களின் மணிமண்டபங்கள்
Chennai Museum/வாங்க சென்னை அருங்காட்சியகம் பாக்கலாம்
Просмотров 5422 месяца назад
Chennai Museum/வாங்க சென்னை அருங்காட்சியகம் பாக்கலாம்
From Bangaluru to Chennai/பெங்களூரிலிருந்து சென்னை பயணம்
Просмотров 1,2 тыс.2 месяца назад
From Bangaluru to Chennai/பெங்களூரிலிருந்து சென்னை பயணம்
From Panpoli to Bengaluru/பன்பொழியிலிருந்து பெங்களூரு பயணம்
Просмотров 1,9 тыс.3 месяца назад
From Panpoli to Bengaluru/பன்பொழியிலிருந்து பெங்களூரு பயணம்
A Doa in Tamil/ரெஜினாவின் தமிழில் துவா
Просмотров 12 тыс.3 месяца назад
A Doa in Tamil/ரெஜினாவின் தமிழில் துவா
A Rooftop Meal/மொட்டைமாடி விருந்து
Просмотров 1,6 тыс.3 месяца назад
A Rooftop Meal/மொட்டைமாடி விருந்து
The Weaver Ant's Nest/நடையோடு நெசவாளி எறும்பு
Просмотров 6933 месяца назад
The Weaver Ant's Nest/நடையோடு நெசவாளி எறும்பு
A Doa Recital by Aalimah Pathima/ஆலிமா பாத்திமாவின் துவா
Просмотров 2,3 тыс.3 месяца назад
A Doa Recital by Aalimah Pathima/ஆலிமா பாத்திமாவின் துவா
Wheat & Rice Flour Puttus/கோதுமை & அரிசிமாவு புட்டுகள்
Просмотров 1,4 тыс.3 месяца назад
Wheat & Rice Flour Puttus/கோதுமை & அரிசிமாவு புட்டுகள்
🎉🎉🎉
பழமை அது தனி அழகு தான். ரயில் பயணம் சூப்பர். அதில் வேலை செய்றவங்க தொண்டூழியராக வேலை செய்றதைக் கேட்க பிரமிப்பாக இருக்கிறது. இதுபோல் நாமும் செய்தால் எப்படி இருக்கும் வாழ்க வளர்க நம்ம ஸ்டைல் ❤❤❤❤🎉🎉🎉
Wow. Very cool. Old is gold. 😊
Interesting coal train ride
உள் நாட்டு விமான நிலையம் என்பதால், ஏர்போட்டுக்குள் செல்ல அனுமதி கொடுக்குறாங்க. இருந்தாலும் இங்கு தொழுகைக்கு இடம் கொடுத்திருப்பதை பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருந்தது. வாழ்க நம்ம ஸ்டைல். வளர்க நியூசிலாந்து❤❤❤❤🎉🎉😂
இந்த வருடம் இறுதியில், Hamilton விமான நிலையத்தில் Australia பயணம் ஆரம்பிக்கும். அத்துடன் இது போல சுதந்திரமாக விமான நிலையித்தில் செல்லமுடியாது. 😢
👌😍
👌👌👌
❤❤❤❤
🎉🎉❤
❤❤❤🎉🎉🎉
❤❤ அழகான அனுபவம். ப்பஞ் ஜம்பிங் குதிப்பதை பார்க்க பயமாக இருந்தது. மொத்தத்தில் நம்ம ஸ்டைல் வீடியோ அருமை மா 😂😂😂🎉❤
அருமையான காட்சிகள்
நிச்சயாமாக ஒரு நல்ல அனுபவம்!
🎉🎉
💞💓💖💞💓💖
ப்ரௌனியை எப்படி பார்சல் பன்றதுனு என்பதை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. வீடியோவும், ப்ரௌனியும் பார்க்க அழகாக இருக்கு மா ❤❤❤🎉🎉🎉🎉😅
உங்கள் ஆதரவுக்கு நன்றி.
🥳🥳🥳
😍👌
🎉🎉🎉
Wow super nice preparation new friend stay connected 🎉🎉🎉❤❤❤
Hello, friend! Thank you for your support of our channel :)
Wow delicious cookies. ❤
Thank you very much!
தனிநபர் எத்தனை விதமான வீகன் பதார்த்தங்களை செய்றாங்க . பார்க்கும் போது சுத்தமாக, சுறுசுறுப்பாக செய்றதை பார்க்க ஆசையாக இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் 2025ஆம் ஆண்டு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மா 🎉🎉❤❤😅
உங்கள் ஆதரவுக்கு நன்றி. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
👌👍
தனியாக ஒரு பெண் இத்தனை வகை பண்டங்கள் செய்வது திறமைத் தான்.
உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பாக்குறதுக்கு ரொம்ப அழகாக இருக்கிறது சாப்பிட்டு பார்த்தால் இன்னும் ரொம்ப ருசியாக இருக்கும் எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லையே
உங்கள் ஆதரவுக்கு நன்றி. இந்த பேக்கிங்கை நீங்களும் ஒரு நாள் சுவைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்
ரொம்பவும் அருமையாக உள்ளது
உங்கள் ஆதரவுக்கு நன்றி
👌👍✔️
இந்தியாவில் எந்த ஊர். தமிழ்நாடு. பேச்சு வழக்கு திருச்சி மாதிரி இருக்கிறது. நான் திருச்சி தான். பார்க்க பூக்கள் அழகாக உள்ளது. வெளிநாடு வெளிநாடு தான் .
வணக்கம் நண்பரே. நாங்கள் தென்காசியை சேர்ந்தவர்கள். உங்கள் ஆதரவுக்கு நன்றி 😀
பல வண்ண ரோஜாக்கள் கண்கவர் காட்சியாக இருக்கிறது. 🎉
ஆதரவுக்கு நன்றி 😄
Rose beautiful❤🎉
Thank you for the support :)
எத்தனை ரோஜா வகைகள்😂.அருமை👌
உங்கள் ஆதரவுக்கு நன்றி. இந்த வீடியோவை நீங்கள் ரசித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்
நியூசிலாந்தில் ரோஸ் கார்டனா. பார்க்க கலர்புல்லா இருக்கிறது. 🐝 தேனீக்களும் பூக்களை விட்டு வைக்கவில்லை. கடற்கரை அருமை. பசங்க மலையேறுவது வேடிக்கையாக இருக்கிறது ❤🎉
உங்கள் ஆதரவுக்கு நன்றி. இந்த வீடியோவை நீங்கள் ரசித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்
As usual a wonderful video ❤🎉
Thank you
Beautiful flowers, so many varieties. 🎉
Thank you!
பனியில் இப்படி எல்லாம் விளையாடலாமா? 😮😅
பனியுடன் விளையாடும்போது அனைவரும் குழந்தைகளாக மாறுகிறார்கள்
Wow! What a fun time with family and friends! Enjoy the humour 😂
Thank you!
❤❤❤
👌👍
கேபல்கார் பயணத்தை பார்க்க அழகாக இருக்கு. ஆனால் பனியில் படுத்து, பனியை உடல் மேல் போடுறது குளிரலியா. நானாக இருந்தால் விரைத்து போயிருவேன் ❤❤😂🎉🎉😂😂
கேபிள் கார் பயணம் சிறப்பம்சமாக இருந்தது. மலைகள் அருகிலேயே பிரமிக்க வைக்கின்றன
🎉🎉🎉❤❤❤
அருமையான காட்சி👍
உங்கள் கருத்துக்கு நன்றி. இந்த பனி மலையைப் பார்க்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்
Peutiful please
Thank you very much.
Mountain Looking very beautiful. I am waiting for the part 2 video.❤
Thank you for your support. We appreciate it :)
வாக்காப்பாப்பா பேரே வித்தியாசமாக இருக்கு. நீங்கள் பனியில் விளையாடுவதை பார்க்கும் போது எனக்கும் ஆசையாக இருக்கு. குளிரை நினைத்தால் நடுக்கமாக இருக்கு. நீங்கள் திரும்பவும் பனிக்கு போவதை பார்க்க ஆவலாக இருக்கு❤❤❤😂🎉
எங்கள் சேனலுக்கான உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி. பனி மலையில் நாங்கள் ஒரு அற்புதமான நேரத்தை அனுபவித்தோம்
பனி தூள் சீனி படிகம் போல் இருப்பதைப் பார்க்க அதிசயமாக இருக்கிறது. 😮
எங்கள் சேனலுக்கான உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி
A wonderful place to spend your time with your family. 🎉
Thank you. We hope you get a chance to visit this place, too
ச்சரி ப்பளவ்ஸ்சம் கேட்கவே வித்தியாசமாக இருக்கிறது. பூக்களைப் பார்க்க மிகவும் அழகாக இருக்கு. 🎉🎉😂😂❤❤❤
உங்கள் கருத்துக்கு நன்றி.
The cherry blossoms are so pretty. Such a beautiful day
Thank you.
👌👍😊