Legal Fighter பாமரனுக்கும்
Legal Fighter பாமரனுக்கும்
  • Видео 68
  • Просмотров 264 357
நத்தம் நிலம் யாருக்குச் சொந்தம்? நத்தம் நிலங்களை வாங்கலாமா? எப்படி கண்டுபிடிப்பது
நத்தம் நிலம்::: தாய் பத்திரம்::: மூலப்பத்திரம்
2013 High Court judgement
Просмотров: 489

Видео

செட்டில்மெண்ட் மூலமாக ஒருவர் பெற்ற சொத்தை தன்னுடைய விருப்பம் போல் மற்றொருவருக்கு விற்க முடியுமா?
Просмотров 5695 месяцев назад
ruclips.net/video/yNXKuG8eqVI/видео.htmlsi=Y0-xIlOk2-DWn4TQ ruclips.net/video/8uzwel6m_KA/видео.htmlsi=cR-05TZt72ncCCea
தாயின் சொத்தில் மகளுக்கு மட்டுமே உரிமை என்பது உண்மையா !!!!!!!!!!! தெரிந்துக் கொள்ளுங்கள்
Просмотров 4506 месяцев назад
பெண்களுக்கான சொத்துரிமை ruclips.net/video/7iEz34UlyJw/видео.htmlsi=SqFj7u75O4o9XmZU Hindu Succession Act 1956 sec 23 & 24 repealed Hindu Succession (Amendment Act) 2005
வினா ? - விளக்கம் ------ 1 ☺️ அப்பா எழுதிய உயில் ? & இறந்தவர் எழுதிய உயிலை நிரூபிப்பது எப்படி?
Просмотров 1478 месяцев назад
பரம்பரைச் சொத்து / மூதாதையர் சொத்து ruclips.net/video/8uzwel6m_KA/видео.htmlsi=-9tcmBF85Subxp4z சுய சம்பாத்திய சொத்து ruclips.net/video/VA0nvIPobvk/видео.htmlsi=NGBIf4TxcLuocqOO உயில் பற்றிய தகவல்கள் ruclips.net/video/L-p2hQIl3IM/видео.htmlsi=C9uq2cq2A7X9wU95
திருமணம் ஆகாத நபரின் உடைய சொத்துக்கள் அவருடைய இறப்பிற்கு பிறகு யாருக்கு சொந்தம்???????
Просмотров 3529 месяцев назад
திருமணம் ஆகாத நபரின் உடைய சொத்துக்கள் அவருடைய இறப்பிற்கு பிறகு அவர் குடும்பத்தில் மீதமுள்ள வாரிசுதாரர்களுக்கு சென்றடையும். ஒருவேளை அந்த நபர் அவருடைய சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என்று உயில் எழுதி வைத்திருக்கும் பட்சத்தில் அந்த சொத்தானது உயிலின் மூலமே செயல்படுத்தப்படும். ஒரு வேளை உயில் எழுதாமல் இருந்திருக்கும் பட்சத்தில், மட்டுமே மேலே கூறியது போல சொத்துக்கள் ஆனது பிரித்து அளிக்கப்படும்.
உயில் எழுதிய நபர், சாட்சிகள் அனைவரும் இறந்து விட்டால் எப்படி உயிலை நிரூபிப்பது?
Просмотров 19710 месяцев назад
உயில் எழுதிய நபர், சாட்சிகள் அனைவரும் இறந்து விட்டால் எப்படி உயிலை நிரூபிப்பது?
புயலுக்கு எப்படி பெயர் வருகிறது தெரியுமா?? புயலுக்கு முதலில் பெயர் வைத்தது இவர் தான்!!!!
Просмотров 17910 месяцев назад
புயலுக்கு எப்படி பெயர் வருகிறது தெரியுமா?? புயலுக்கு முதலில் பெயர் வைத்தது இவர் தான்!!!!
வேறு ஒருவரின் சொத்தினை 12 வருடங்கள் அனுபவித்து வந்தால் அது நமக்கு சொந்தம் ஆகுமா? Adverse Possession🤔
Просмотров 7 тыс.Год назад
வேறு ஒருவரின் சொத்தினை 12 வருடங்கள் அனுபவித்து வந்தால் அது நமக்கு சொந்தம் ஆகுமா? Adverse Possession🤔
"ஒரு மகள் தன்னுடைய தந்தை (அ) தாயின் சொத்தில் உரிமை கேட்க முடியாத முக்கிய 3 சூழ்நிலைகள்"
Просмотров 81 тыс.Год назад
"ஒரு மகள் தன்னுடைய தந்தை (அ) தாயின் சொத்தில் உரிமை கேட்க முடியாத முக்கிய 3 சூழ்நிலைகள்"
ஒரு உயிலை 12 வருடத்திற்கு பிறகு போலியானது என்று வழக்கு போட முடியுமா?
Просмотров 2,5 тыс.Год назад
ஒரு உயிலை 12 வருடத்திற்கு பிறகு போலியானது என்று வழக்கு போட முடியுமா?
தாயின் கருவில் இருக்கும் குழந்தைக்கு உயில் எழுத முடியுமா? சொத்து உரிமை உண்டா?
Просмотров 761Год назад
தாயின் கருவில் இருக்கும் குழந்தைக்கு உயில் எழுத முடியுமா? சொத்து உரிமை உண்டா?
தந்தையின் சுய சம்பாத்திய சொத்தில் ஒரு மகன்( வாரிசு) மட்டும் உரிமை கேட்க சட்டத்தில் இடம் உண்டா?
Просмотров 9 тыс.Год назад
தந்தையின் சுய சம்பாத்திய சொத்தில் ஒரு மகன்( வாரிசு) மட்டும் உரிமை கேட்க சட்டத்தில் இடம் உண்டா?
சுய சம்பாத்திய சொத்து? தந்தையின் சுய சம்பாத்திய சொத்து மீது மகன் (அ) மகள் வழக்கு தொடுக்க முடியுமா?
Просмотров 8 тыс.Год назад
சுய சம்பாத்திய சொத்து? தந்தையின் சுய சம்பாத்திய சொத்து மீது மகன் (அ) மகள் வழக்கு தொடுக்க முடியுமா?
சொத்து பத்திரத்தில் சர்வே எண் தவறெனில் என்ன செய்வது/ விற்றவர் மாற்றித் தர மறுத்தால் என்ன செய்வது?
Просмотров 12 тыс.Год назад
சொத்து பத்திரத்தில் சர்வே எண் தவறெனில் என்ன செய்வது/ விற்றவர் மாற்றித் தர மறுத்தால் என்ன செய்வது?
பதிவு செய்யப்படாத சொத்து சட்டபடி செல்லும் தன்மை உடையதா?/ வாய்வழி உறுதிமொழி செல்லுமா?
Просмотров 3,1 тыс.Год назад
பதிவு செய்யப்படாத சொத்து சட்டபடி செல்லும் தன்மை உடையதா?/ வாய்வழி உறுதிமொழி செல்லுமா?
பட்டா மாறுதல் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்ன செய்வது/ உயர் நீதிமன்றம் மூலம் வழி உண்டா?
Просмотров 2,8 тыс.Год назад
பட்டா மாறுதல் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்ன செய்வது/ உயர் நீதிமன்றம் மூலம் வழி உண்டா?
ஒரு சொத்தினை வாங்கிய பின் பட்டாவும், பத்திரமும் வெவ்வேறு நபர்களின் பெயரில் இருந்தால் என்ன செய்வது?
Просмотров 1,6 тыс.Год назад
ஒரு சொத்தினை வாங்கிய பின் பட்டாவும், பத்திரமும் வெவ்வேறு நபர்களின் பெயரில் இருந்தால் என்ன செய்வது?
இன்றைய தகவல் - 4. மைனர் வாகனம் ஓட்டும் போது விபத்து எனில் பெற்றோருக்கான தண்டனை.3 வருட சிறைத் தண்டனை
Просмотров 1,4 тыс.2 года назад
இன்றைய தகவல் - 4. மைனர் வாகனம் ஓட்டும் போது விபத்து எனில் பெற்றோருக்கான தண்டனை.3 வருட சிறைத் தண்டனை
பத்திர பதிவு செய்ய முந்தைய ஆவணத்தின் ஒரிஜினல் , E.C கட்டாயம்/ 05.09.2022 New Rules/Not to Register
Просмотров 3 тыс.2 года назад
பத்திர பதிவு செய்ய முந்தைய ஆவணத்தின் ஒரிஜினல் , E.C கட்டாயம்/ 05.09.2022 New Rules/Not to Register
Ancestral Property/மூதாதையர் சொத்து/பூர்வீக சொத்தில் மகன், பேரனின் உரிமை/ பெண்ணுக்கு உரிமை உண்டா???
Просмотров 51 тыс.2 года назад
Ancestral Property/மூதாதையர் சொத்து/பூர்வீக சொத்தில் மகன், பேரனின் உரிமை/ பெண்ணுக்கு உரிமை உண்டா???
இன்றைய தகவல் - தகவல் 3 - Free Legal Aid
Просмотров 1,4 тыс.2 года назад
இன்றைய தகவல் - தகவல் 3 - Free Legal Aid
இன்றைய தகவல் -- தகவல் 2
Просмотров 1,5 тыс.2 года назад
இன்றைய தகவல் தகவல் 2
இன்றைய தகவல் - தகவல் 1
Просмотров 1,5 тыс.2 года назад
இன்றைய தகவல் - தகவல் 1
Orderlie System/ஆர்டர்லி முறை/ஆங்கிலேயர் ஆட்சி முறையின் ஆதிக்க தொடர்ச்சியா?/உயர் நீதிமன்றம் அதிரடி
Просмотров 1,5 тыс.2 года назад
Orderlie System/ஆர்டர்லி முறை/ஆங்கிலேயர் ஆட்சி முறையின் ஆதிக்க தொடர்ச்சியா?/உயர் நீதிமன்றம் அதிரடி
GOOD SAMARITAN LAW/ சாலை விபத்தில் ஒருவரை காப்பாற்றும் ஒருவரின் சட்டப்பூர்வ உரிமைகள்/ GOLDEN HOUR
Просмотров 1,7 тыс.2 года назад
GOOD SAMARITAN LAW/ சாலை விபத்தில் ஒருவரை காப்பாற்றும் ஒருவரின் சட்டப்பூர்வ உரிமைகள்/ GOLDEN HOUR
தான செட்டில்மென்ட் இரத்து செய்ய முடியுமா?/ நிபந்தனை தான செட்டில்மென்ட் என்றால் என்ன?
Просмотров 3,7 тыс.2 года назад
தான செட்டில்மென்ட் இரத்து செய்ய முடியுமா?/ நிபந்தனை தான செட்டில்மென்ட் என்றால் என்ன?
Registration of Births&Deaths/5வருடங்களுக்கு மேல் இறப்பு சான்றிதழ் வாங்கவில்லை எனில் எப்படி பெறுவது?
Просмотров 1,8 тыс.2 года назад
Registration of Births&Deaths/5வருடங்களுக்கு மேல் இறப்பு சான்றிதழ் வாங்கவில்லை எனில் எப்படி பெறுவது?
Child Marriage/ தடுக்கும் வழிகள்/ காரணங்கள்/ Recent Amendment Bill / Child Helpline--1098
Просмотров 1,8 тыс.2 года назад
Child Marriage/ தடுக்கும் வழிகள்/ காரணங்கள்/ Recent Amendment Bill / Child Helpline 1098
Juvenile Justice Act/சிறுவர்கள் செய்யும் குற்றங்களுக்கு தண்டிக்கப்படும் முறை/ JJ board
Просмотров 1,4 тыс.2 года назад
Juvenile Justice Act/சிறுவர்கள் செய்யும் குற்றங்களுக்கு தண்டிக்கப்படும் முறை/ JJ board

Комментарии

  • @gklifestyle...3789
    @gklifestyle...3789 3 дня назад

    மனைவியை வுட்டூட்டியே தாயே 😂

  • @yasinmohemed2615
    @yasinmohemed2615 9 дней назад

    மேடம் இதே சர்வே நம்பர் மாறி ... நான்கு மால் சரியாக இருக்கு... ஆனால் 2000 ஆண்டு பதிந்த பத்திரம்... கோர்ட் போகலாமா?

  • @paramasivamkamatchi3969
    @paramasivamkamatchi3969 28 дней назад

    In case the different survey number is rectified is it to bear the stamp duty and registration fees?

  • @rajam9813
    @rajam9813 28 дней назад

    வணக்கம் அம்மா. பத்திரத்தில் கிழ மேல் 25அடி தென்வடல் 40 என உள்ளது. ஆனால் கிழ மேல் 40அடி தென்வடல்25அடி தான் சரியான அளவு. இதை மாற்ற என்ன செய்வது. மூலப் பத்திரத்திலேயே தவறாக உள்ளது. 2008 ல் என் பெயரில் பதிவானது. எனக்கு முன்பாக மூன்று நபர்கள். பதில் தாருங்கள் 🙏🙏🙏

  • @deepa-g9r7i
    @deepa-g9r7i 29 дней назад

    1972 ஆம் ஆண்டு பஞ்சாயத்தார் முன்னிலையில் பத்திர அலுவலகத்தில் பதிவு செய்யாத ஒரு கிரைய ஆவணம் R.S 90க்கு நிலத்தின் உரிமையாளர் ஒருவருக்கு கொடுத்துள்ளார். அதே உரிமையாளர் 1992 ஆம் ஆண்டு இன்னொரு நபருக்கு பத்திர அலுவலகத்தில் பதிவு செய்து அதே இடத்தை கிரையம் தந்துள்ளார் எது செல்லும் விளக்கம் தாருங்கள்

  • @fe9759
    @fe9759 29 дней назад

    நகை யாருக்கு வரும்

  • @balamurugan3666
    @balamurugan3666 29 дней назад

    அம்மா நான் ஒரு வீடு வாங்கினேன் 30 lacks Annal parrti registration panna varametegiranga declaration survey no rong declaration போடணும் என்ன செய்வது

    • @balamurugan3666
      @balamurugan3666 29 дней назад

      இன்னும் registration பண்ணவில்லை documentai 3 மாதம் ஆகிறது

    • @legalfighter30
      @legalfighter30 29 дней назад

      Call me

  • @jeyaganesan-tt3tu
    @jeyaganesan-tt3tu Месяц назад

    Hi mam, year 1985. Paththira pathivil oru sarve en vaangukiraar 55 sent, year 1986 veru oruvar paththira pathivil athe sarve en irukkirathu 50 sent , same entru yarukkum theriyaathu , year 2000 il. 50 sent vaankiyavar antha itaththai vipanai seithuvittaar , 2024 il patta apply pannumpothu theriva vanthathu intha sarve en kulappam, enna seivathu..

  • @Senguttuvan-j5j
    @Senguttuvan-j5j Месяц назад

    En Thai. Sothu en. Appa. Thanks settlement. Koduthathu. Ethil penkalku panku. Unnda

  • @pkkaniflwrs5998
    @pkkaniflwrs5998 Месяц назад

    Before 2004 my grandpa and small grandpa splited their property. My grandpa has one son and daughter. Whether my aunty has rights to get my grandpa property.

  • @karpagakumark3196
    @karpagakumark3196 Месяц назад

    மேடம் உயில் பயனாளி இரண்டில் ஒருவர் காலமானால் அவருடைய சொத்து என்ன ஆகும்,??? மேலும் உயில் இருப்பது தெரியாமலே சொத்துக்களை பிரித்தபிறகு உயில் பற்றி தெரிந்தால் என்ன செய்வது

  • @jawahara2384
    @jawahara2384 Месяц назад

    அம்மா இனிய வணக்கம் 🙏 அம்மா.எனது தாயிக்கு அவருடைய மாமனார் அவர்கள் (மருமகள்) தானமாக ஒரு வீட்டை எழுதி கொடுத்து விட்டார்.இப்போது எனது தாய் இறந்து விட்டார்.இந்த வீட்டிற்க்கு மக்களுக்கு உரிமை உள்ளதா? என்பதை தெரிய படுங்கள் அம்மா.🙏

  • @tamilselvan5858
    @tamilselvan5858 Месяц назад

    தாத்தாவின் சொத்தை அவரது ஆண் வாரிசுகள் 2001 வருடத்தில் (ரிஜிஸ்டர்)பாகப் பிரிவினை செய்துள்ளார்கள், மேற்படி எனது தந்தைக்கு 1 ஆண் 3 பெண் வாரிசுகள் அவருடைய பாகத்துக்கு கிடைத்த சொத்தை எனக்கு (ஆண்) மட்டும் 2022 வருடம் உயில் எழுதி கொடுத்துள்ளார் எனக்கு செல்லுமா

  • @padmanabhanv6169
    @padmanabhanv6169 Месяц назад

    Madam i need some clarification in second point .

  • @writerashokkumar9493
    @writerashokkumar9493 2 месяца назад

    Its very usefull video lawyer. Go ahead

  • @CBalaji-lq5xr
    @CBalaji-lq5xr 2 месяца назад

    மேடம் என் அப்பா சொத்தை என் தம்பி கு உயில்எழுதி உல்லஆர்கஐயப் மாற்றமா இறுக்கு என்ன செய்யலாம்

  • @TanishkaRamesh_A2Z
    @TanishkaRamesh_A2Z 2 месяца назад

    En Appa kastapattu olaichi vangina 5 cent edathil.. Nan ennoda kastapattu olaitha panathil veedu katti valndhukondu irukkirom..ippoludhu Andha veettil En sagodhari pangu ketkiral madam.. Edam amma peyaril ulladhu.. Thangai ku 20severn nagai pottu grand ha kalyanam panni, avanga two baby delivery selavu. + 9 months paramarippu ella selavum.. Avaloda ponnu age attend function ku seer senji 3severn gold potten ippo... Ivlo senjiyum vettil pangu kettabodhu nan manasodanji avaluku panna selavu pathi kathi pesiyadhal ippo ava enkooda pesavum mattengura veettuku varanattengura.. Ana pangu mattum venum nu kettutu irukka... Sari avuradhu aagattum nu case poda sonna podavum mattengra madam.. Enga sondha karanga konja per edhavadhu 5,10 latcham kuduthu sign vangikko solranga... Innum sila per oru ponnoda urimai da adhu ava kekradha kuduthutu thirumbavum onnaga serdhu irunga nu solranga... Reply pannunga

    • @meenakshimeenakshi4914
      @meenakshimeenakshi4914 Месяц назад

      அவள கூட்டிட்டு வந்து நாலு சாத்து நாலு ஒத குடுங்க தம்பி . இந்த கதைதான் என் வீட்டிலும் என்னால் முடியவில்லை முட்டு அறுவை சிகிச்சை நீங்களாவது உங்கள் தங்கையை நான் சொன்னபடி சொட்டுக்கள் . மூதேவி களுக்கு உறவு வேண்டாம் துட்டு மட்டுமே வேணும் என்ன மனித ஜென்மங்களோ தெரியவில்லை . மனசாட்சி இல்லாத மூதேவி களுக்கு கடவுள்தான் தண்டனை கொடுக்க வேண்டும் கவலைப்படாதீர்கள்

  • @Ranjithkumar-wz6lv
    @Ranjithkumar-wz6lv 2 месяца назад

    எனது பாட்டி எனக்கு2010 ம் ஆண்டு உயில்எழுதியுள்ளார். (Registered உயில்). ஆனால் அதில் சர்வே எண் மட்டும் தவறாக உள்ளது. இப்போது உயில் எழுதியவர் இறந்துவிட்டார். என்ன செய்வது

    • @legalfighter30
      @legalfighter30 2 месяца назад

      நீதிமன்றம் மூலமாக திருத்தம் செய்ய வேண்டும்.

    • @Ranjithkumar-wz6lv
      @Ranjithkumar-wz6lv 2 месяца назад

      @@legalfighter30 எளிதில் திருத்தம் செய்யலாமா? Mam

    • @legalfighter30
      @legalfighter30 2 месяца назад

      செய்யலாம்

    • @Ranjithkumar-wz6lv
      @Ranjithkumar-wz6lv 2 месяца назад

      @@legalfighter30 தகவலுக்கு நன்றி.

  • @SharmajiMankulam
    @SharmajiMankulam 2 месяца назад

    Good |nformation

  • @kannankannan8183
    @kannankannan8183 2 месяца назад

    Madam. 2004 இல் முதல்வர் a முதல்வர் b முதல்வர் c என மூன்று பேர் முகவர் க்கு bower 2004ealuthi குடுத்து உள்ளார் முகவர் முகவர் பெயரிலும் தனது இரண்டாம் மனைவி பெயரிலும்கிரையும் செய்து கொண்டார் ஏலுதிகுடுப்பவர் கிரய பாத்திரத்தில் முகவர் பெயர் செந்தில் ஏலுதி வாங்கியவர் பெயர் செந்தில் தனது இரண்டாம் மனைவி பெயரிலும் 2010 இல் பத்திரப்பதிவு நடந்தது இதில் 2014 இல் முதல்வர் abc மூவரும் வந்து பயை திருதல் ப த்திரம் ஏலுதி குடுத்து உள்ளார்கள் இதில் செந்தில் என்பவர் எனது மாமா 2021 இல் இறந்து விட்டார் செந்தில் என்பவர் முகவர் அவரின் முதல்மனைவியும் மகனும் உள்ளார் இரண்டாம் மனைவிக்கு 2 பெண் குழந்தை உள்ளதுசட்டப்ப்படிஇவர் செய்த கிரையும் செல்லுமா இந்த சொத்தில் பங்கு யாருக்கு உள்ளது

    • @kannankannan8183
      @kannankannan8183 2 месяца назад

      பிலைதிருத்தல்பத்திரம் abc முதல்வர் எழுதி குடுத்து உள்ளார்கள்

  • @TamilarasanRamamoorthy
    @TamilarasanRamamoorthy 2 месяца назад

    என் தாத்தா அவருடைய‌ பாக பிரிவினை மூலம் கிடைத்த சொத்தினை என் அப்பாவுக்கு1974 வருடம் பாக பிரிவினை செய்து கொடுத்தார் இதில் எனது சகோதரிகளுக்கு பங்கு உண்டா இல்லையா என்று தகவல் தரவும்

    • @legalfighter30
      @legalfighter30 2 месяца назад

      சொத்து பிரிபடாமல் இருந்தால் நிச்சயமாக உரிமை உண்டு.

  • @VenkatesanS-v5n
    @VenkatesanS-v5n 2 месяца назад

    மேடம் வணக்கம் பட்டா மாற்ற முடியவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக‌ உள்ளது ஆனால் என்னிடம் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் இதற்கு என்ன வழி‌?? அவர்கள் 2004 இறந்துவிட்டார் பதில் காத்திருக்கிறேன் மேடம் 🙏🤚👏👃 மிகவும் மன உலைச்சல்‌ ‌இருக்கிறோம் உயில் பதிவு செய்து ள்ளது

  • @natarajanc6290
    @natarajanc6290 2 месяца назад

    Can ask 5th generation property rights

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 2 месяца назад

    ஒரு கணவர் முதல் மனைவி தபால் துறையில் வேலை செய்யும் போது இறந்த பின்னர் இரண்டாம் திருமணம் செய்து தபால் துறையில் வேலையும் பெற்று கொள்கிறார். முதல் மனைவியின் மகன் பெயரில் வந்த ஒய்வூதியத்தை ஆசை வார்த்தை கூறி 18 வயதிலும், 25 வயதிலும் வந்த ஓய்வூதியத்தை வைத்து 1993 ஆம் ஆண்டு முதல் கணவர் பெயரிலும், இரண்டாம் மனைவி பெயரிலும் நான்கு சொத்துக்களை வாங்கி வைத்துக் கொண்டு தான் சுயமாகத்தான் சம்பாதித்தது என முதல் மனைவியின் மகனிடம் கூறுகிறார். இந்த நிலைமையில் முதல் மனைவியின் மகன் இழந்ததை எல்லாம் சொத்தாக பெற முடியுமா? இப்படி அப்பா வாங்கிய சொத்துக்கள்சுய சம்பாதிய சொத்துக்களாகுமா?

  • @premaprema1511
    @premaprema1511 2 месяца назад

    TK madam😊

  • @swathiravindran6779
    @swathiravindran6779 2 месяца назад

    Appa vankiya,kadanil,,penkal panku yeduparkala

  • @SenthilKumar-yb3gr
    @SenthilKumar-yb3gr 2 месяца назад

    பட்டா இருந்தால் தான் வாங்க முடியும் பட்டா இல்லாமல் வாங்குவது சட்டப்படி செல்லாது பட்டா இல்லாமல் இருக்கும் நத்தம் புறம்போக்கு அரசுக்கு சொந்தமான இடம் என்று தான் கருதவேண்டும்

  • @selvakumar-ci2mc
    @selvakumar-ci2mc 2 месяца назад

    தெளிவான தகவல் நன்றி.

  • @HemalathaSurendiran
    @HemalathaSurendiran 2 месяца назад

    சுய சம்பாத்திய அப்பா சொத்து, அப்பா, அம்மா இல்லை, இன்னும் சொத்து பிரிக்கல. மகளுக்கு வருமா தாத்தா சொத்து, தாத்தா இல்லை, மகள் (அம்மா) இல்லை, சொத்து இன்னும் பிரிக்கல, பிள்ளைகளுக்கு வருமா

    • @legalfighter30
      @legalfighter30 2 месяца назад

      Call me 8072751209

    • @legalfighter30
      @legalfighter30 2 месяца назад

      கண்டிப்பாக சொத்தில் பங்கு உண்டு

  • @gomathigomathi2839
    @gomathigomathi2839 3 месяца назад

    மகன் சம்பாரித்த சொத்தை amma peril ezhuthi vaithillar. Antha soththil mahalukku amma azhuthi kodukkalama? Magan amma peril azhuthi vaithathu. Ippo en kanavar peril ethuvum illai. Én thaalikooda illa. Nirkathiyaga irukkirom.

  • @manibabu3892
    @manibabu3892 3 месяца назад

    Cut and clear explanation... thank you 🎉

  • @textileindustry5428
    @textileindustry5428 3 месяца назад

    உயில் எழுதிவைப்பவர் பெயரில் சொத்து வருவாய் துறையில் இல்லாமல் இருந்தால் இயலுமா. வெறும் உயில் மற்றும் பஞ்சாயத்து வரியினை வைத்து உயில் எழுத முடியுமா

  • @sathiyag6471
    @sathiyag6471 3 месяца назад

    Mam will la anaithu sothumnu write pandalama ella nillam ,veedu appadinu pirithukatavenduma

  • @Astroqueen-zv5tm
    @Astroqueen-zv5tm 3 месяца назад

    மகள்கள் செய்யும் அட்டோலியம் தாங்க முடிவதில்லை

  • @gomathiravichadran2983
    @gomathiravichadran2983 3 месяца назад

    Madam yen appavin peyaril veedu vullathu nangal 3 pillaiga 1 annan oru akka nan 3 per appa veedu 3 pillaigalukkumnu sollierunthanga ....appa 2007 yeranthuttanga amma yenudan erukkanga annaunum yeranthu 3 varudam akirathu ..... Anni veetil erukkanga yengalukku pagam kudukkamudiyathu yenkirargal appavin peyaril erukkum sothai appavin erapirku piraku ammaval 3 perukku vuyil yelutha vurimai vullatha appadi seiyya mudiyuma madam pls madam yenakku reply pannunga madam

    • @legalfighter30
      @legalfighter30 3 месяца назад

      அப்பாவின் பெயரில் உள்ள சொத்து அவருடைய இறப்பிற்கு பிறகு அவருடைய வாரிசுகள் அனைவருக்கும் சென்று சேரும். இதில் அம்மா உயில் எழுதுவது என்றால் அவர்களுடைய பாகத்தில் மட்டுமே உயில் எழுத முடியும். மற்றவர்களுடைய பாகத்திற்கு உயில் எழுத முடியாது. மேலும் உங்களுடைய நிலையை பொருத்தவரை உங்களுக்கு சரிசம பங்கு உண்டு. வழக்கு மூலமாக பெற்றுக் கொள்ள முடியும். Contact me 8072751209

    • @gomathiravichadran2983
      @gomathiravichadran2983 3 месяца назад

      @@legalfighter30 mikka nanri madam cal panren mam nalai

  • @aashnand2415
    @aashnand2415 3 месяца назад

    எனது மாமனாருக்கு 2 தாரம் முதல் தாரத்திற்கு ஒரு பெண் ஒரு ஆண் வாரிசுகள் உள்ளார்கள் முதல் தாரம் இறக்கும் பட்சத்தில் இரண்டாம் திருமணம் நடந்தது இரண்டாவது மனைவிக்கு இரண்டு ஆண் வாரிசுகள். இரண்டாவது மனைவியின் வாரிசுகள் சிறு வயதாக இருக்கும்பொழுதே முதல் மனைவியின் பெண்ணிற்கு படிக்க வைத்து சீர் செய்து திருமணம் செய்து வைத்துள்ளார் தந்தை. பின் அந்த பெண்ணின் சகோதரர் பெற்றோர் விருப்பமின்றி திருமணம் செய்துகொண்டார் குடித்துவிட்டு பிரச்சினைகளும் செய்துள்ளார். எனது மாமனாருக்கு உடல்நிலையும் சரியில்லாமல் இருந்தும் முதல் மனைவியின் வாரிசுகள் கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு இரண்டாம் மனைவியின் பிள்ளைகள் வளர்ந்து திருமணம் முடிந்த நிலையில் இரண்டாம் மனைவியின் வாரிசுகளுக்கு மாமனார் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தை பாதை நீங்களாக 10 சென்ட் 10 சென்ட் இரு மகன்கள் பெயரில் இனாம் செட்டில்மெண்ட் செய்து கொடுத்து விட்டார். இதையடுத்து உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்து விட்டார். அதன் பிறகு சொத்தில் பங்கு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் முதல் மனைவியின் வாரிசுகள். இந்த வழக்கு செல்லுமா? செல்லாதா?

  • @marimuthuG-p8o
    @marimuthuG-p8o 3 месяца назад

    வனக்கம் முதல் சுழ்நிலை இருக்கும் பட்சத்தில் மூன்றாம் சூழ்நிலை சாத்தியமாகுமா

  • @PongodiPunga-xb2ey
    @PongodiPunga-xb2ey 3 месяца назад

    2024.ல் பிரவிகள் நடந்தது. இப்போ எனக்கு கிடைக்குமா.

  • @cherishmashree7302
    @cherishmashree7302 3 месяца назад

    என் தாத்தா தான் சுயமாக சம்பாதித்த நிலத்தை என் அப்பாவின் பெயரில் எழுதினார். என் அப்பா அந்த நிலத்தில் வீடு கட்டி அவருடைய இளைய மகளான என் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். அந்த வீட்டை என் அப்பாவின் மூத்த மகளான என் அக்காவும் அவளுடைய மகளும் (என் அப்பாவின் பேத்தி) உரிமை கேக்க முடியுமா என்று சொல்லுங்கள்? (எனக்கு என் கணவர் செலவில் வரதட்சணை இல்லாமல் திருமணம் நிகழ்ந்தது. என் ஏழு வருடம் சம்பாத்தியம் அப்பா வீடு கட்டுவதில் ஒரு சிறு பங்கு இருக்கும். அதனால் அப்பா எனக்கு மட்டும் வீட்டை எழுதிவிட்டார். என் அப்பா அவருடைய முழு செலவில் அக்காவிற்கு ஆடம்பரமாக வரதட்சணையோடு நிச்சயம், திருமணம் செய்தார்.) Madam, தயவு செய்து தங்கள் கருத்தை ரிப்ளை செய்யுங்கள்🥺. மிக்க நன்றி 🙏

    • @legalfighter30
      @legalfighter30 3 месяца назад

      சுய சம்பாத்திய சொத்தை ஒருவர் தான் விரும்பியபடி யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைப்பதற்கு முழு உரிமை உண்டு. அதன்படி பார்க்கும்பொழுது தாத்தா தன்னுடைய வாழ்நாள் காலத்திலேயே அவருடைய மகனான உங்களுடைய அப்பாவிற்கு அந்த சொத்தினை எழுதி வைத்துவிட்டார். எனவே சொத்தின் உடைய உரிமை முழுவதும் உங்களுடைய அப்பாவிற்கு சென்றுவிட்டது. அதன் பிறகு உங்களுடைய அப்பா தன்னுடைய விருப்பத்தின் பேரில் தன்னுடைய வாழ்நாளில் அந்த இடத்தை உங்களுக்கு தானமாக எழுதிக் கொடுத்து இருக்கிறார். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த சொத்தில் உரிமை கேட்பதற்கு உங்களுடைய அக்கா மட்டுமல்ல வேறு யாருக்குமே உரிமை கிடையாது.

    • @cherishmashree7302
      @cherishmashree7302 3 месяца назад

      @@legalfighter30madam, 🥹 என்னை அலையவிடுவேன் என்ற மிரட்டல்களை கேட்டு வேதனையோடு இருந்த என் மனதை தாங்கள் உடனடியாக அளித்த மிகவும் தெளிவான பதில் நிம்மதி தந்தது 😌 என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏

    • @cherishmashree7302
      @cherishmashree7302 3 месяца назад

      Madam, 🥹 கோர்ட்டில் கேஸ் போட்டு என்னை அலையவிடுவேன் என்ற மிரட்டல்களை கேட்டு வேதனையோடு இருந்த என் மனதை தாங்கள் உடனடியாக அளித்த மிகவும் தெளிவான பதில் நிம்மதி தந்தது 😌 என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏

  • @samjanasamjana9374
    @samjanasamjana9374 4 месяца назад

    இந்த சொத்தின் மூலமாகத்தான் சகோதர சகோதரி பாசம் முறிந்து போகிறது பெண்களுக்கு சுபகாரியங்கள் திருமணம் போன்ற அனைத்து காரியங்களும் ஆண்கள் சீர் சிறப்பு பங்கு கொடுத்துவிட்டு எப்படி செய்வது பெண்கள் பாசத்திற்கு கட்டுபடவேண்டும் அந்த பெண் இறந்தால் கூட 5 குடம் தண்ணீர் ஊற்றுவது எப்படி இது பெண்களின் தவறான எதிர்பார்ப்பு

  • @engrarulraj1990
    @engrarulraj1990 4 месяца назад

    👍👍

  • @kanmanie3782
    @kanmanie3782 4 месяца назад

    மேடம்எனக்குஎன்வளர்ப்புதந்தைஎழுதிஉயில்உண்மையானதுஆனால்கோட்டில்சாட்சிளைதிசைதிருப்பிபயமுறுத்திமிகவும்கஷ்டபடுகிறேன்எங்கள்ஜஜ்மேடமிடம்உண்மையைஉடைக்கமுடியவில்லைமேடம்❤

  • @kanmanie3782
    @kanmanie3782 4 месяца назад

    மேடம்நான்வளர்ப்புபிள்ளை.பெற்றபிள்ளைகள்கவனிக்கவில்லை.பதிவுசெய்தசொத்துஎன்தந்தைபெயரில்இருந்ததுஅந்தசொத்தில்ஒருகால்பாகம்வளர்ப்புபிள்ளைக்குஒருவக்கிலைவைத்துஇரண்டுசாட்சிகளுடன்எழுதியுள்ளார்கடைசிஉயில்.காராணம்அந்தவளர்ப்புபிள்ளைத்தான்கடைசிமூச்சுவரைபெற்றோர்களைகவனித்தது.ஆனால்அவர்கள்வளர்த்தபிள்ளைக்குஉரிமைஇல்லைஎன்கிறார்எல்லாமைசரியாக இருந்தாலும்இடையில்இருக்கும்தரகர்கள்அந்த ஏழைபெண்ணைதுன்பபடுத்துகிறார்கள்.இந்தசொத்துவேறுஒருவர்வளர்ப்புதந்தையிடம்வளர்ப்புபிள்ளைக்குகொடுத்தசொத்தாகும்இதைபெற்றபிள்ளைகளுக்குகொடுத்தசொத்துஇந்தவளர்த்தபிள்ளையின்சொத்தாகும்இதற்குஎன்னசெய்யவேண்டும்மேடம்

  • @engrarulraj1990
    @engrarulraj1990 4 месяца назад

    சிறப்பு 🎉🎉🎉

  • @VillisriVillisri
    @VillisriVillisri 4 месяца назад

    மேடம் எனது தந்தைக்கு மூன்று பிள்ளைகள். அதில் நான் மூன்றாவது பெண் .எனது தந்தை முதல் மகனுக்கும் பேரனுக்கும் உயில் எழுதி உள்ளார். இரண்டாவது மகனுக்கும் மூன்றாவது பெண் குழந்தைக்கும் இவர் உயில் எழுதவில்லை. ஆனால் இந்த சொத்து அவருடைய சுய சம்பாத்தியம். அவர் ஏன் எங்கள் இருவருக்கும் உயிர் எழுதவில்லை எங்கள் பெயரை ஏன் சேர்க்கவில்லை என்று நாங்கள் அவர்மேல் கோர்ட்டில் கேஸ் போடலாமா இது செல்லுபடி ஆகுமா. தாங்கள் இதற்கு தகுந்த பதில் அளிக்குமாறு உங்களை தாழ்மையுடன் கேட்கிறேன் மேடம்.

    • @VillisriVillisri
      @VillisriVillisri 4 месяца назад

      மேடம் அந்த உயிலை எனது தந்தை பதிவு பண்ணி இருக்கிறார். ஆதலால் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியுமா

  • @AjithDiya-f6o
    @AjithDiya-f6o 4 месяца назад

    Mam ungkakitta paesanum.pls.

  • @kanagasabapathi5824
    @kanagasabapathi5824 4 месяца назад

    Madam ennoda license missing. But one month kalichu enaku licence thirumba kidaichurichu. Ldr report eppadi cancel pandrathu madam.please reply me madam

  • @k.sureshkumarkumar6040
    @k.sureshkumarkumar6040 4 месяца назад

    வணக்கம் என் பெயர் k.சுரேஷ் குமார் ஆனால் பத்திரத்தில் k.சுரேஷ்குமார் என்று வந்து விட்டது. ஆதாவது சுரேஷ்க்கும் குமார்க்கும் இடைவெளி இல்லாமல் வந்துவிட்டது. இதற்கு பிழைத்திருக்க தேவையா ஐயா. உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்

    • @cheyyarkppullingo8048
      @cheyyarkppullingo8048 4 месяца назад

      அதனால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை

  • @THIRUTma
    @THIRUTma 4 месяца назад

    நீங்கள் தமிழ் நாட்டில் பிறந்தவரா.. வெளிநாட்டில் பிறந்தவரா...

  • @k.sureshkumarkumar6040
    @k.sureshkumarkumar6040 4 месяца назад

    Madam my name is k.suresh kumar but in my settlement deed it is typed as k.sureshkumar that means my name typed without space. Is it a problem ? 1. If it is problem how to rectify it 2. For rectification of name does donor need to present again for change