அடவி வலையொளி ( Adavi Valaivoli )
அடவி வலையொளி ( Adavi Valaivoli )
  • Видео 98
  • Просмотров 88 143
தோழர் காஞ்சனா வீரவணக்க நாள் உரை | தொட்டணம்பட்டி | திண்டுக்கல்.
தோழர் காஞ்சனா வீரவணக்க நாள் உரை | தொட்டணம்பட்டி | திண்டுக்கல்.
Просмотров: 70

Видео

மாவீரர் நாள் நினைவேந்தல் | தொட்டணம்பட்டி - திண்டுக்கல் .
Просмотров 362 часа назад
மாவீரர் நாள் நினைவேந்தல் | தொட்டணம்பட்டி - திண்டுக்கல் .
தோழர் நிலவழகன் சிறப்புரை | மாவீரர் நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் | தொட்டணம்பட்டி - திண்டுக்கல் .
Просмотров 462 часа назад
தோழர் நிலவழகன் சிறப்புரை | மாவீரர் நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் | தொட்டணம்பட்டி - திண்டுக்கல் .
தோழர் கோப்பெருஞ் சோழன் தொகுப்புரை | மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு | திண்டுக்கல்.
Просмотров 272 часа назад
தோழர் கோப்பெருஞ் சோழன் தொகுப்புரை | மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு | திண்டுக்கல்.
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் - ஐயா சிவலிங்கம் அவர்களின் உரை
Просмотров 1082 часа назад
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் - ஐயா சிவலிங்கம் அவர்களின் உரை
தோழர் தமிழ்ச் செல்வப் பாண்டியன் மாவீரர் நாளில் ஆற்றிய உரை..,
Просмотров 1357 часов назад
தோழர் தமிழ்ச் செல்வப் பாண்டியன் மாவீரர் நாளில் ஆற்றிய உரை..,
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மாவட்ட மாநாடு..,
Просмотров 10314 часов назад
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மாவட்ட மாநாடு..,
எடுத்து சொன்ன எங்காள எதுக்கு திட்டுற கூமுட்ட - தோழர் கோவன்பாடல் ...,
Просмотров 9314 дней назад
பெரம்பலூரில் தமிழக மக்கள் முன்னணி சார்பில் 01/11/2024 அன்று நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் கலை நிகழ்வு
தமிழ் நாடு அரசு பயப்படுகிறது ..,தோழர் பானுமதி-த. ம .மு நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் ஆற்றிய உரை.,
Просмотров 27121 день назад
தமிழ் நாடு அரசு பயப்படுகிறது ..,தோழர் பானுமதி-த. ம .மு நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் ஆற்றிய உரை.,
தோழர் செயராமன் - தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் ஆற்றிய உரை | பெரம்பலூர்|
Просмотров 10921 день назад
தோழர் செயராமன் - தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் ஆற்றிய உரை | பெரம்பலூர்|
தோழர் வாலாசா வல்லவன்-தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் ஆற்றிய உரை...,
Просмотров 5221 день назад
தோழர் வாலாசா வல்லவன்-தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் ஆற்றிய உரை...,
தோழர் எம்ஜிகே.நிஜாமுதீன்-தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் ஆற்றிய உரை...,
Просмотров 21321 день назад
தோழர் எம்ஜிகே.நிஜாமுதீன்-தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் ஆற்றிய உரை...,
தோழர் தோழர் கண.குறிஞ்சி-தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் ஆற்றிய உரை|பெரம்பலூர்|
Просмотров 9321 день назад
தோழர் தோழர் கண.குறிஞ்சி-தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் ஆற்றிய உரை|பெரம்பலூர்|
தோழர் தங்க குமரவேல் -தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் ஆற்றிய உரை|பெரம்பலூர்|
Просмотров 14021 день назад
தோழர் தங்க குமரவேல் -தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் ஆற்றிய உரை|பெரம்பலூர்|
தோழர் அன்பு -தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் ஆற்றிய உரை|பெரம்பலூர்|
Просмотров 14921 день назад
தோழர் அன்பு -தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் ஆற்றிய உரை|பெரம்பலூர்|
தோழர் தெய்வமணி -தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் ஆற்றிய உரை|பெரம்பலூர்|
Просмотров 11021 день назад
தோழர் தெய்வமணி -தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் ஆற்றிய உரை|பெரம்பலூர்|
தோழர் மதியவன் இரும்பொறை-தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் ஆற்றிய உரை|பெரம்பலூர்|
Просмотров 16921 день назад
தோழர் மதியவன் இரும்பொறை-தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் ஆற்றிய உரை|பெரம்பலூர்|
தோழர் சுப்பு.மகேசு -தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் ஆற்றிய உரை | பெரம்பலூர் |
Просмотров 15421 день назад
தோழர் சுப்பு.மகேசு -தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் ஆற்றிய உரை | பெரம்பலூர் |
சாதிய ப..டுகொலை -பாராஞ்சி மக்கள் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்|இராணி பேட்டை மாவட்டம்
Просмотров 36621 день назад
சாதிய ப..டுகொலை -பாராஞ்சி மக்கள் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்|இராணி பேட்டை மாவட்டம்
தோழர் கார்த்திகேயன் -தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் ஆற்றிய உரை | பெரம்பலூர் |
Просмотров 11421 день назад
தோழர் கார்த்திகேயன் -தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் ஆற்றிய உரை | பெரம்பலூர் |
தோழர் தமிழரசன் - தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் ஆற்றிய உரை | பெரம்பலூர் |
Просмотров 18821 день назад
தோழர் தமிழரசன் - தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் ஆற்றிய உரை | பெரம்பலூர் |
தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழா | பெரம்பலூர் |
Просмотров 12021 день назад
தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழா | பெரம்பலூர் |
தோழர் காஞ்சி அமுதன் தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் ஆற்றிய உரை | பெரம்பலூர்|
Просмотров 14621 день назад
தோழர் காஞ்சி அமுதன் தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் ஆற்றிய உரை | பெரம்பலூர்|
தோழர் செவ்வேள் - தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் ஆற்றிய உரை | பெரம்பலூர் |
Просмотров 1421 день назад
தோழர் செவ்வேள் - தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் ஆற்றிய உரை | பெரம்பலூர் |
தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் தோழர் பன்னீர்ச் செல்வம் உரை | பெரம்பலூர் |
Просмотров 20321 день назад
தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் தோழர் பன்னீர்ச் செல்வம் உரை | பெரம்பலூர் |
தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் தோழர் குணசேகரன் உரை | பெரம்பலூர் |
Просмотров 8621 день назад
தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் தோழர் குணசேகரன் உரை | பெரம்பலூர் |
தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் தோழர் சின்னப்பத் தமிழர் உரை | பெரம்பலூர் |
Просмотров 20321 день назад
தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் தோழர் சின்னப்பத் தமிழர் உரை | பெரம்பலூர் |
தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் தோழர் கென்னடி உரை | பெரம்பலூர் |
Просмотров 10721 день назад
தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் தோழர் கென்னடி உரை | பெரம்பலூர் |
தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் தோழர் தமிழ் வாணன் உரை | பெரம்பலூர் |
Просмотров 1828 дней назад
தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் தோழர் தமிழ் வாணன் உரை | பெரம்பலூர் |
தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் தோழர் இராமக் கிருட்டிணன் உரை | பெரம்பலூர் |
Просмотров 8828 дней назад
தமிழக மக்கள் முன்னணி நடத்திய தமிழ் நாடு நாள் விழாவில் தோழர் இராமக் கிருட்டிணன் உரை | பெரம்பலூர் |

Комментарии

  • @கிராமத்துதமிழன்

    வாழ்க தமிழினம் வளர்க தமிழ் ❤

  • @ezhilarasi6015
    @ezhilarasi6015 24 дня назад

    சினிமாவும், அரசியலும் வெவ்வேறு தளத்தில் இயங்குபவை! அரசியலில் சாதிக்க உண்மையான உழைப்பு தேவை. திரைப்படத்திற்கு நடிப்பு மட்டுமே போதுமானது!

  • @A.Anbushivam
    @A.Anbushivam Месяц назад

    🎉🎉🎉🎉 நன்றி நன்றி

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 Месяц назад

    சாதிய இந்துமதத்தை துக்கி எறிந்த சமத்துவ தலைவர் கிறித்தவ பெருமகனார் அய்யா இம்மானுவேல் சேகரனார் 💙

  • @ganesanganesan9560
    @ganesanganesan9560 Месяц назад

    அருமை. இந்த நேரத்தில் ஒன்றை நான் பகிர்வதற்கு கடைமைப்பட்டு உள்ளேன். 1957 கால கட்டத்தில் தியாகியாரின் கொலயை மையப்படுத்தி காமராஜ் அரசு மீது உயர்சாதி இந்துக்கள் சார்பாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபொழுது ஆதரித்து பேசியவர் தி மு க வை சார்ந்த சத்தியவாணிமுத்து அம்மையார். வரலாறு மாறாது சட்டமன்ற குறிப்பில் உள்ளது. தி மு க வால் நாம் வீழ்ந்தோம் என்பது வரலாறு நாங்கள் ஏமாற மாட்டோம்.

  • @RajaRaja-f8u2p
    @RajaRaja-f8u2p Месяц назад

    👍👍🌹🌹👍👍🌹🙏🙏

  • @DhanasekarThever
    @DhanasekarThever 2 месяца назад

    007

  • @rajendranm4036
    @rajendranm4036 2 месяца назад

    அருமை அன்பே வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் அணைவரும்

  • @முருகன்-ய4ழ
    @முருகன்-ய4ழ 2 месяца назад

    திமுக வில் எத்தனை மாவட்ட செயலாளர் தேவேந்திர குல வேளாளர்கள் பதில் இருக்கா இன்னும் ஏமாற்றும் பம்மாத்து அரசியல் எங்க கிட்ட எடு படாது.

  • @முருகன்-ய4ழ
    @முருகன்-ய4ழ 2 месяца назад

    பட்டியல் மாற்றம் 99 சதவிகித தேவேந்திர குல வேளாளர் மக்களின் கோரிக்கை உங்கள் திமுக முகமூடி செல்லாது. இவ்வளவு பெரிய சமூகத்திற்கு ஒரு 20 எம் எல் ஏ இல்ல. 6mp இல்ல பேருக்கு ஒரு 3 அமைச்சர் கூட இல்ல. சும்மா வாயில வட சுடாதிங்க.

  • @STRSUJITH
    @STRSUJITH 2 месяца назад

    🙏💚♥

  • @dayanadayana6219
    @dayanadayana6219 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @indhumathiindhumathi7444
    @indhumathiindhumathi7444 2 месяца назад

    Super

  • @JackJack-xl6zy
    @JackJack-xl6zy 2 месяца назад

    Nanna parraannju

  • @babuv-kh1pm
    @babuv-kh1pm 2 месяца назад

    வாழை,,,, உலகளாவிய சாதனை ❤ உழைக்கும் மக்களின் உடலோடு ஒட்டிப் பிறந்த வேதனை ? மாரி செல்வராஜின் போதனை,,,,, மனக்காயமுற்றோர்க்கு ஆராதனை ❤ வாழையடி வாழையென வளரட்டும் +வாழை * என வாழ்த்துகிறேன் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @melvinmelvin425
    @melvinmelvin425 2 месяца назад

    ❤❤❤

  • @subramanian1322
    @subramanian1322 2 месяца назад

    💞💞💞💞super movie💞💞💞💞

  • @Rakshi_31SRPM
    @Rakshi_31SRPM 2 месяца назад

    💪💪💪💪💪💪ஐந்திணை மக்கள் கட்சி

  • @SubrMamiSubramani
    @SubrMamiSubramani 2 месяца назад

    மகிழ்ச்சி

  • @Youtuber-mb6lw
    @Youtuber-mb6lw 2 месяца назад

    இந்தக்காமராசர் ஆட்சியிலதாமா உங்க அப்பா சாவுக்கு காரணம்..... சாதிச்சண்டைய மூட்டி.....

  • @SivaKumar-zf8tm
    @SivaKumar-zf8tm 3 месяца назад

    Sai Shiva

  • @dhanamlakshmi4137
    @dhanamlakshmi4137 3 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @gunasekara8733
    @gunasekara8733 3 месяца назад

    Jathi ketta tha maven 😂

  • @ramukwt9651
    @ramukwt9651 3 месяца назад

    ❤❤❤

  • @karuppasamy6561
    @karuppasamy6561 3 месяца назад

    அப்பா சாமி உலக மகா நடிப்புடா... நாங்குநேரியில் சாதிக் கலவரம் மதுரை ராமர் பாண்டியன் கொலை நெல்லை தீபக் ராஜாவின் படுகொலை. சென்னையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை கலாநிதி கிடைக்காத போது எப்படி உங்களுக்கு மட்டும் நீதி கிடைக்கும்

  • @Kayalkodi
    @Kayalkodi 3 месяца назад

    தேவதாஷ் அண்ணா நீங்கள் ஏன் இவ்வளவு சிங்ச்சா திமுகாவிற்க்கு அடிக்கின்றீர்கள்

  • @M.SasikalaM.Sasikala-id7sd
    @M.SasikalaM.Sasikala-id7sd 3 месяца назад

    தேவேந்திர குல M L A இதை சேர்ந்த கட்சிகளான அனைத்தும் சரியில்லாமல் இருக்குறதால் கண்ட நாய்களும் நம்மை பேசுது அணைவரும் ஒற்றுமையாக இனியாவது இருக்க வேண்டு்ம்

  • @muthuprabha1934
    @muthuprabha1934 3 месяца назад

    Arumai.sir.tk.u

  • @samayalkalai1426
    @samayalkalai1426 3 месяца назад

    பட்டியல் வெளியேற முதல குரல் கொடுங்க

  • @kumariv6577
    @kumariv6577 3 месяца назад

    Aadu ninaiyuthunu oonai alutha kathaiya irukku ..??

  • @sabeer7807
    @sabeer7807 3 месяца назад

    2024 Maharaja And Vaalai best movie

  • @ayyadurair3111
    @ayyadurair3111 3 месяца назад

    தேவேந்திரகுல மக்களை ஏமாற்ற முடியாத நீங்கள் மின்சார வசதி போட்டு கொடுங்கள் உங்கள் நடிப்பு போக நடித்தது இரண்டு ஆண்டு காலங்களில் நீங்கள் செய்து கொடுத்தால் உங்களுக்கு ஓட்டு

  • @ayyadurair3111
    @ayyadurair3111 3 месяца назад

    நீங்க நல்ல எம்எல்ஏ ஆனா தேவேந்திர குல சமுதாயம் மக்களை வாழும் கிராமங்களில் சாலை வசதி குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்

  • @Isaipriyan-m4v
    @Isaipriyan-m4v 3 месяца назад

    குடிக்கிறது கூழ் ஆனா கொப்பளிக்கிறது பன்னீர் இது தான் பிச்சக்கார பள்ளன்ஸ்😅😅😂😂

  • @veenashiva2647
    @veenashiva2647 3 месяца назад

    Everything okay madam. First you inform to CM to support us come out from the schedule cast. Thank you

  • @chellaperumalkrisnasami3068
    @chellaperumalkrisnasami3068 3 месяца назад

    👌🙏

  • @chellaperumalkrisnasami3068
    @chellaperumalkrisnasami3068 3 месяца назад

    🙏🙏🙏👍

  • @MohanrajRaj-nz3rc
    @MohanrajRaj-nz3rc 3 месяца назад

    எதுக்கு தளபதி கனிமொழி

  • @R.sMoventhiran
    @R.sMoventhiran 3 месяца назад

    😂😂😂😂😂

  • @balasubramanian9761
    @balasubramanian9761 3 месяца назад

    Iyya Immanuel sekaran good people popular God of Tamil kudiyeen good people good God

  • @Pandiyasking
    @Pandiyasking 3 месяца назад

    அத ராக்கெட் ராஜா சொல்லணும்டா 😂

    • @KannankannanKannan-g5c
      @KannankannanKannan-g5c 3 месяца назад

      அது உண்மை தான் அந்த காலகட்டத்தில் நாடருக்கும், தேவேந்திர குல மக்கள் இட சண்டை ஏதும் இல்லை, இப்பொது நடப்பது வேறு,,,, உங்களுக்கு தெரியல என்றால் என்ன செய்வது, இம்மானுவேல் சேகர் அவர்கள் வீட்டுக்கு நேரிடைய போய் உள்ளார்,,, இன்று நடப்பது எல்லாம் தனி ப்ரோ

  • @kalaivanarnsk6987
    @kalaivanarnsk6987 3 месяца назад

    தியாகியாரின் வாரிசுகளுக்கு வாழ்த்துக்கள்

  • @MuthuKumar-vd3tx
    @MuthuKumar-vd3tx 3 месяца назад

    அப்போது பெயர் மாற்றம் BJP செய்தது அப்போது திமுக வெளிநடப்பு செய்தது ஏன் அக்கா

  • @MuthuKumar-vd3tx
    @MuthuKumar-vd3tx 3 месяца назад

    அப்போ பெயர் மாற்றம் செய்யப்பட்டது அப்போது திமுக வெளிநடப்பு செய்தது ஏன் அக்கா

  • @muthuprabha1934
    @muthuprabha1934 3 месяца назад

    Super.Amma.Arumaiyana.speech.valha.Thiyahiyarin.puhal..valthukal.Amma

  • @Kumarayya-k4t
    @Kumarayya-k4t 3 месяца назад

    Deivamay .. Maravar Mallar sandaikku kaaranamay Kamarasar thaan... Sombu adikaatheenga...

    • @John1994-w7k
      @John1994-w7k 3 месяца назад

      Ama kamarajar than oru ground la ring kulla maravaraum mallarayum sanda potunga nu sollitu ukkanthu vedika paarthar ...

    • @Kumarayya-k4t
      @Kumarayya-k4t 3 месяца назад

      @@John1994-w7k Muthukulathur kalavaram by Dinakaran. Ivar oru aapa naatu maravar Ivar eluthiya puthagam padiyu gal. Unmai theriyum. Immanuel sekaran kamarasa eaviya ambu mattrum agent

  • @ssm4909
    @ssm4909 3 месяца назад

    பட்டியல் வெளியேற்றம் குடுங்க. அமைச்சர் போஸ்டிங் ஒரு ஐந்து பேருக்காவது குடுங்க. சும்மா நடிக்காதிங்க

  • @dineshraja4814
    @dineshraja4814 3 месяца назад

    தேவேந்திர குல வேளாளர் மக்களே சிந்தியுங்கள் செயல்படுங்கள் இனிமேலும் இந்த திமுக ஆட்சியை நம்பி நீங்க இவ்வளவு பேர் நிற்கிறது வேதனை அளிக்கிறது திமிங்க ஆட்சியால் தேவேந்திர குல மக்களும் சரி பல இளைஞர்களும் சரி, அப்பாவி தினக்கூலி மக்களும் சரி நிறைய பேர் குடும்பத்தை இழந்தார்கள் சமூக அந்தஸ்து இலந்தார்கள் திமுக ஆட்சியால் பாதிக்கப்பட்ட தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் துப்பாக்கி சூடும் சரி கூல்ப்படையால் ஏவி தேவேந்திரகுல மக்களை வெட்டுவதிலும் சரி 41 பேரை குடிசையோடு எரித்த வரலாறை படைத்த திமுக ஆட்சி 😡😡 மக்களை இன்னும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் தேவேந்திர குல மக்கள் திரும்பத் திரும்ப மறுபடியும் மறுபடியும் விழுந்து சாவாதீங்க நமக்காக என்ன அந்தஸ்து கொடுக்கிறான் எம்எல்ஏ மட்டும் thaan குடுப்பான்,எம்பி கொடுத்து இருக்கானா மேயர் கொடுத்திருக்கானா இது தெரியாம இல்ல நான் திமிரு பிடிச்ச திமுக வெறியன் என் தாத்தா பாட்டெல்லாம் திமுக கடைசி வரைக்கும் திமுகவில் தான் இருப்பேன் அப்படின்னா கடைசி வரைக்கும் உங்களை இப்படியே பேசி பேசி மயக்கி தான் நீ இப்போ வரைக்கும் இப்படி இருக்கீங்க அப்படின்னு திமுக அரசு மக்களால் ஒருவன் உங்களால் ஒருவன் சொல்றான் இல்ல அப்போம் தேசிய தலைவர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு அரசு விழா அறிவித்துக் கொடுங்கள் என்று எத்தனை ஆண்டு போராடு வருகிறோம் அதை உடனே பரிசீலனை செய்ய வேண்டியது தானே என் மக்களுக்காக ஆட்சி சமூக நீதிக்காண்டி ஆச்சுன்னா ஏன் இவ்வளவு தாமதம் ஆகிறது ஆகையால் நான் என்ன சொல்ல வாரேன் என்றால் திமுகவை தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் நம் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வரவேண்டும் புறக்கணிக்க வேண்டும் முதலில் நம்மை sc பட்டியலில் இருந்து வெளியே வர வேண்டும் யாரு தாழ்த்தப்பட்டவன் உழைக்கும் குடி வேளாண் குடி மருத நிலத்து பண்பாடு தெரிந்தவன் நிலக்கிலளர் சமுதாயமாக இருந்த தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் நிலம் என்னுடையது ஏறும் போரும் எம் குலத்தொழில் ஆண்ட என் மன்னர் குல வேந்தர் குல பாண்டியர் வம்சத்தில் வந்த வெடிகுண்டு கிடங்கையை சிதறவிட்ட மாவீரன் சுந்தரலிங்கனார் குடும்பனார் வகையறா எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாய் இருந்த ஐயா வெண்ணிக்காலடியார் தமிழ் தேசிய முதன்மை போராளி சி பசுபதி பாண்டியர் வகையறா மது போதை சிகரெட் அப்பாற்பட்டு இளைஞர்கள் அனைவரும் படிங்கள் என்று கூறினார் இன துரோகத்தாளம் கூலிப்படைகளாலும் இவரின் போராட்ட களத்தை கண்டு அஞ்சு எச்ச நாய்களால் கொல்லப்பட்டார் நெல்லை தளபதி தீபக் ராஜா நினைவில்🇧🇫🇧🇫😡😡

  • @somasundarapirabun3807
    @somasundarapirabun3807 3 месяца назад

    இந்த மக்கள் எப்போதும் DMK கட்சிக்கு ஓட்டு போட்ட மக்கள் ஆனால் பிஜேபி யை குறை சொல்லக்கூடிய நீங்கள் தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு அறநிலைத் துரை அமைச்சர் பதவி தரலாமே அல்லது விவசாய துறை அமைச்சர் பதவி தரலாமே அல்லது பொது பணி துறை அமைச்சர் பதவி தரலாமே .....ஏன் எங்களுக்கு ஆதிதிராவிடர் அமைச்சர் பதவி, ஆதிதிராவிடர்க்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் என்பது எங்கள் கேள்வி 🙏🏻🙏🏻

  • @mortimorti2066
    @mortimorti2066 3 месяца назад

    Kambi katturan paaru