Revolt Tamil
Revolt Tamil
  • Видео 3 176
  • Просмотров 47 492 944
அறிவிக்கப்பட்டுருக்கிறது செலவு செய்வாரா என்று தெரியவில்லை | #Thirumavalavan | #vck | #revolttamil
அறிவிக்கப்பட்டுருக்கிறது செலவு செய்வாரா என்று தெரியவில்லை | #Thirumavalavan | #vck | #revolttamil
Tamil RUclips space to discuss
political and environmental stories
Revolt Tamil covers Tamil Nadu & Chennai -
News, Politics, Current Affairs, City Life, Tamil Movies, Personality Interviews,
Movie Reviews,Events, Lifestyle, Social Responsibility & Social Awareness.
________________________________
Follow Us On Social Media
Revolt Tamil
INSTAGRAM LINK : revolttamil
FACEBOOK LINK : RevoltTamil-101075295704118
TWITTER LINK : RevoltTamil
________________________________
#youtube #youtuber #instagram #explorepage #youtubechannel #video #memes #instagood #subscribe #f...
Просмотров: 1 110

Видео

இந்தியை ஏன் எதிர்க்கிறோம் | #Thirumavalavan | #vck | #revolttamil
Просмотров 2 тыс.2 часа назад
தமிழ்நாடு தான் பிற மாநிலங்களுக்கு முன்னோடிஇந்தியை ஏன் எதிர்க்கிறோம் | #Thirumavalavan | #vck | #revolttamil Tamil RUclips space to discuss political and environmental stories Revolt Tamil covers Tamil Nadu & Chennai - News, Politics, Current Affairs, City Life, Tamil Movies, Personality Interviews, Movie Reviews,Events, Lifestyle, Social Responsibility & Social Awareness. Follow Us On Social Me...
திருமாவின் மாஸ் என்ட்ரி | #Thirumavalavan | #vck | #revolttamil
Просмотров 6 тыс.9 часов назад
திருமாவின் மாஸ் என்ட்ரி | #Thirumavalavan | #vck | #revolttamil
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகனுக்கு குரல் கொடுத்த திருமா | #Thirumavalavan | #vck | #ysrcongress
Просмотров 71 тыс.14 часов назад
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகனுக்கு குரல் கொடுத்த திருமா | #Thirumavalavan | #vck | #ysrcongress
அன்று திருமாவுக்கு நடந்த விபத்து... | #Thirumavalavan | #vck | #revolttamil
Просмотров 3,7 тыс.16 часов назад
அன்று திருமாவுக்கு நடந்த விபத்து... | #Thirumavalavan | #vck | #revolttamil
யார்ர்ர்ர்ர்னா நீங்க??? | PaRanjith | #tholthirumavalavan | #vck | Armstrong | #revolttamil
Просмотров 2,2 тыс.19 часов назад
யார்ர்ர்ர்ர்னா நீங்க??? | PaRanjith | #tholthirumavalavan | #vck | Armstrong | #revolttamil
மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் | #Thirumavalavan | #EB
Просмотров 1,6 тыс.День назад
மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் | #Thirumavalavan | #EB
கூட்டணியில் இருந்தாலும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..பின்வாங்காவதாக இல்லை | #Thirumavalavan | #Armstrong
Просмотров 2,6 тыс.День назад
கூட்டணியில் இருந்தாலும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..பின்வாங்காவதாக இல்லை | #Thirumavalavan | #Armstrong
திருமா வருகை...🤩சும்மா அதிருதுல...🔥🔥🔥 | #Tholthirumavalavan | #VCK | #RevoltTamil
Просмотров 16 тыс.День назад
திருமா வருகை...🤩சும்மா அதிருதுல...🔥🔥🔥 | #Tholthirumavalavan | #VCK | #RevoltTamil
எதிரே வந்த சு.வெங்கடேசன்..உடனே காரில் இருந்து இறங்கிய திருமா | #Thirumavalavan | #vck | #revolttamil
Просмотров 26 тыс.День назад
எதிரே வந்த சு.வெங்கடேசன்..உடனே காரில் இருந்து இறங்கிய திருமா | #Thirumavalavan | #vck | #revolttamil
நம்ம என்ன சின்னம்-னு சொல்லு பாக்கலாம் | #Thirumavalavan | #vck | #revolttamil
Просмотров 6 тыс.14 дней назад
நம்ம என்ன சின்னம்-னு சொல்லு பாக்கலாம் | #Thirumavalavan | #vck | #revolttamil
திருமாவை சுழன்ற Cameraகள்😱 கம்பீரமாக இறங்கிய திருமா | #Thirumavalavan | #vck | #revolttamil
Просмотров 32 тыс.14 дней назад
திருமாவை சுழன்ற Cameraகள்😱 கம்பீரமாக இறங்கிய திருமா | #Thirumavalavan | #vck | #revolttamil
கொட்டும் மழையில்...விடாமல் பேசிய தொல்.திருமாவளவன் | #Thirumavalavan | #vck | #revolttamil
Просмотров 1,6 тыс.14 дней назад
கொட்டும் மழையில்...விடாமல் பேசிய தொல்.திருமாவளவன் | #Thirumavalavan | #vck | #revolttamil
ஆம்ஸ்ட்ராங் கொ**யில் அரசியல் சதி? | #Thirumavalavan | #Armstrong | #BSP | #revolttamil
Просмотров 1,2 тыс.14 дней назад
ஆம்ஸ்ட்ராங் கொ யில் அரசியல் சதி? | #Thirumavalavan | #Armstrong | #BSP | #revolttamil
சிறுத்தைகளின் அணிவகுப்பு...திருமாவின் மாஸ் என்ட்ரி | #Thirumavalavan | VCK | #revolttamil
Просмотров 6 тыс.14 дней назад
சிறுத்தைகளின் அணிவகுப்பு...திருமாவின் மாஸ் என்ட்ரி | #Thirumavalavan | VCK | #revolttamil
கடைசி நிமிடங்களில் திருமாவின் செயல் | #Thirumavalavan | #Armstrong | VCK | BSP
Просмотров 153 тыс.21 день назад
கடைசி நிமிடங்களில் திருமாவின் செயல் | #Thirumavalavan | #Armstrong | VCK | BSP
உடைந்து நின்ற தொல்.திருமாவளவன் | #Thirumavalavan | Armstrong | BSP | #vck | #revolttamil |#Armstrong
Просмотров 15 тыс.21 день назад
உடைந்து நின்ற தொல்.திருமாவளவன் | #Thirumavalavan | Armstrong | BSP | #vck | #revolttamil |#Armstrong
தொல்.திருமாவை சந்தித்த மாயாவதி | #Thirumavalavan | Armstrong | #mayawati
Просмотров 209 тыс.21 день назад
தொல்.திருமாவை சந்தித்த மாயாவதி | #Thirumavalavan | Armstrong | #mayawati
ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் திருமா | Armstrong | BSP | Bahujan Samaj Party
Просмотров 18 тыс.21 день назад
ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் திருமா | Armstrong | BSP | Bahujan Samaj Party
அஞ்சலி செலுத்திய பின்னர் திருமாவளவன் பேச்சு | #Thirumavalavan | Armstrong | #BSP
Просмотров 1,2 тыс.21 день назад
அஞ்சலி செலுத்திய பின்னர் திருமாவளவன் பேச்சு | #Thirumavalavan | Armstrong | #BSP
இறுதி அஞ்சலிக்காக ஏற்பாட்டில் தொல்.திருமாவளவன் | #Thirumavalavan | Armstrong | #BSP
Просмотров 108 тыс.21 день назад
இறுதி அஞ்சலிக்காக ஏற்பாட்டில் தொல்.திருமாவளவன் | #Thirumavalavan | Armstrong | #BSP
திருமாவை பார்த்தவுடன் அடக்க இயலாமல் கண்ணீர் விட்டழுத ஆம்ஸ்ட்ராங் மனைவி | #Thirumavalavan | Armstrong
Просмотров 372 тыс.21 день назад
திருமாவை பார்த்தவுடன் அடக்க இயலாமல் கண்ணீர் விட்டழுத ஆம்ஸ்ட்ராங் மனைவி | #Thirumavalavan | Armstrong
Thol Thirumavalavan Press Meet about BSP State Leader Armstrong Death | DMK | MK Stalin | Mayawati
Просмотров 1,8 тыс.21 день назад
Thol Thirumavalavan Press Meet about BSP State Leader Armstrong Death | DMK | MK Stalin | Mayawati
உடலை ஆம்புலன்சில் ஏற்ற மறுப்புகளத்தில் இறங்கிய திருமா | Armstrong Murder | BSP | Bahujan Samaj Party
Просмотров 113 тыс.21 день назад
உடலை ஆம்புலன்சில் ஏற்ற மறுப்புகளத்தில் இறங்கிய திருமா | Armstrong Murder | BSP | Bahujan Samaj Party
துக்கம் தாங்காமல் கதறி அழுத திருமா...பா.ரஞ்சித் | Armstrong Murder | BSP | Bahujan Samaj Party
Просмотров 23 тыс.21 день назад
துக்கம் தாங்காமல் கதறி அழுத திருமா...பா.ரஞ்சித் | Armstrong Murder | BSP | Bahujan Samaj Party
பிரசாரத்திற்கு வந்த திருமா...விண்ணை பிளந்த கோஷம் | #Thirumavalavan | #vck | #revolttamil
Просмотров 13 тыс.21 день назад
பிரசாரத்திற்கு வந்த திருமா...விண்ணை பிளந்த கோஷம் | #Thirumavalavan | #vck | #revolttamil
பாஜகவை கிழித்த தொல்.திருமாவளவன் | #Thirumavalavan | #vck | #revolttamil
Просмотров 8 тыс.28 дней назад
பாஜகவை கிழித்த தொல்.திருமாவளவன் | #Thirumavalavan | #vck | #revolttamil
மதுரையில் திருமாவின் கார் முதல் மேடை வரை மாஸ் என்ட்ரி | #Thirumavalavan | #vck | #revolttamil
Просмотров 34 тыс.Месяц назад
மதுரையில் திருமாவின் கார் முதல் மேடை வரை மாஸ் என்ட்ரி | #Thirumavalavan | #vck | #revolttamil
சூன்-30 மேலவளவுப் போராளிகளின் வீரவணக்க நினைவேந்தல் | #thirumavalavan | #vck | #revolttamil
Просмотров 3 тыс.Месяц назад
சூன்-30 மேலவளவுப் போராளிகளின் வீரவணக்க நினைவேந்தல் | #thirumavalavan | #vck | #revolttamil
கண்ணீர் மல்க திருமா காலில் விழுந்த பெண் | #Thirumavalavan | #vck | #revolttamil
Просмотров 2,2 тыс.Месяц назад
கண்ணீர் மல்க திருமா காலில் விழுந்த பெண் | #Thirumavalavan | #vck | #revolttamil

Комментарии

  • @jcbvel1278
    @jcbvel1278 14 минут назад

    ஆக மொத்தத்தில் ஜாதிகள் ஒழியக்கூடாது ஆனால் நாங்கள் ஜாதி கள் இல்லை என்று கூறிக்கொண்டு பிழைப்பு நடத்துவேம்...!

  • @raja.prajap7190
    @raja.prajap7190 23 минуты назад

    உண்மை 🎉🎉🎉

  • @user-uf8mz4nk9d
    @user-uf8mz4nk9d 39 минут назад

    என்ன செய்ய . சேர்ந்த இடம் சரியில்லையே!. நம்ப மாட்டார்கள். " PAYMENT CATEGORY" என்று நினைப்பார்கள். BSP ஐப் பாருங்கள் "PURE AMBEDKA RISM" ஐப் பின்பற்றுகிறார்கள்.

  • @shivashanmugam6048
    @shivashanmugam6048 48 минут назад

    ஆம்ஸ்டிராங் வளர்ச்சியை பிடிக்காத நீ கூலி படையை அனுப்பி கொலை செய்துவிட்டு குருமா நீ நல்லவன் போல் நடிக்கிறாய்

  • @oviyaramesh8381
    @oviyaramesh8381 Час назад

    உண்மை

  • @voltampenggworks3753
    @voltampenggworks3753 Час назад

    👍👍👍👍👍❤❤❤❤❤

  • @Malai-hy2dn
    @Malai-hy2dn Час назад

    இவர்களைப் பற்றி குறை கூறும் மூடர்களை பாருங்கள் தமிழ்நாட்டு மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் மகத்தான தலைவரை பாருங்கள் அவரைப் பற்றி புரிதல் இருந்தால் அவரைப் பற்றி தவறாக பேச மாட்டீர்கள் இனியாவது திருத்திக் கொள்ளுங்கள்

  • @Lordsarmy7
    @Lordsarmy7 Час назад

    🎉🎉🎉

  • @kasinathathurai9015
    @kasinathathurai9015 2 часа назад

    கரெக்ட் ராம் விலாஸ் பாஸ்வான் இதை அப்படியே சொன்னார்

  • @user-mm2hs8bb1e
    @user-mm2hs8bb1e 2 часа назад

    😮😮😮😮

  • @srinivasancr8650
    @srinivasancr8650 3 часа назад

    தம்பி நள்ளா பேசுரயே நீ எத்தனை லிங்குள இருக்குற

  • @kumarid8577
    @kumarid8577 3 часа назад

    Sariya Soneenga pa.

  • @amalraj9634
    @amalraj9634 3 часа назад

    அப்ப உனக்கு சாதி தேவ இல்ல

  • @ArunkumarKm-ys4ty
    @ArunkumarKm-ys4ty 4 часа назад

    அண்ண திருமா பேசுவதிலும் சரி, அரசியலிலும் சரி, நாகரீக த்திலும் சரி வேற லெவல் கெத்து அண்ணா நீங்க

  • @sathisha2343
    @sathisha2343 4 часа назад

    அண்ணா உங்கள் மீது அதிக அன்பும் மரியாதையும் உள்ளது.ஆனால் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீங்கள் இன்னும் அதிக அழுத்தத்தை திமுக அரசுக்கு கொடுத்து இருக்க வேண்டும்..நீங்கள் சொல்வது போல் ஏதாவது ஒரு மாநிலத்தில் பிரச்சனை என்றால் மத்தியில் இருக்கும் ஒன்றிய அரசை கண்டித்து தானே ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள்.. அப்போ நீங்க செய்வது சரியா?

  • @aruldeepan5941
    @aruldeepan5941 4 часа назад

    அண்ணா அருமையான விளக்கம் ❤❤❤

  • @Equality838
    @Equality838 4 часа назад

    💙💙💙💙💙💙💙❤️❤️❤️❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👏🏼

  • @Equality838
    @Equality838 4 часа назад

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sivanadiyans5350
    @sivanadiyans5350 4 часа назад

    அய்யா திருமா அவர்களே , நீங்கள் படித்தவர், சைவ உணவுகளை சாப்பிடுபவராக இருக்கும் நீங்கள் ஒன்றை உங்கள் இனத்திற்கு கற்று கொடுக்க வேண்டும் , நமது இனம் கல்வியில் , ஒழுக்கத்தில் ,அமைதியில் , நேர்மை யிள், நாகரீக பண்பில் ,சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று கற்று கொடுங்கள் அதுவே நீங்கள் உங்கள் இனத்திற்கு செய்யும் மிக பெரிய சேவை, அடிப்படை பிரச்சனை என்னவென்று அப்பாவி மக்களுக்கு சொல்லி கொடுங்கள்

  • @selvarajjeyaraj5564
    @selvarajjeyaraj5564 4 часа назад

    Master mind aaduthan

  • @MuthusamyMuthu-vs3db
    @MuthusamyMuthu-vs3db 5 часов назад

    உன்னால தான் மக்கள் சாதியால் மதத்தால் பிளவு பட்டிருக்கிறார்கள். சாதியில் அரசியல் செய்து கொண்டு மக்களை பிளவுபடுத்துவது உன் வேலை அதை மக்களாகிய நாங்களும் அறிவு இல்லாமல் உன்னைப் போன்றவர் பேச்சு கேட்டு சாதியால் மதத்தால் பிளவு பட்டு போயிருக்கிறோம். இதை நான் மட்டுமல்ல என்னைப் போன்று அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். சாதி வெறியர்களுக்கு மக்கள் இடம் கொடுக்கக் கூடாது.

  • @user-cx2jz9iz9h
    @user-cx2jz9iz9h 5 часов назад

    Drama m

  • @MuthusamyMuthu-vs3db
    @MuthusamyMuthu-vs3db 6 часов назад

    நீங்கள் போராட்டம் நடத்தி எதையாவது சாதித்தது உண்டா? போராட்டம் என்பது நீங்கள் நடத்தும் நாடகம் தானே!

  • @PrabhaKaran-bv7pj
    @PrabhaKaran-bv7pj 6 часов назад

    இத புரிஞ்சிக்கிற சில வருஷம் ஆகும்... அர்த்தமுள்ள விஷயத்தை தைரியமாக சொல்கிறார்

    • @lashmananj9868
      @lashmananj9868 4 часа назад

      ஆமாம் ஆமாம் நம தனியா நின்று முன்டியடிச்சி முன்னுக்கு வர முடியாது முட்டு குடுத்தே காலத்தை தள்ளுவோம் என உனரபலவருடங்கள் ஆகும்தான் இதை உனர்ந்துதான் திருமா இப்போது திமுகவுக்கு முட்டுகோடுத்து காலத்தை கடக்கமுடிவெடுத்துவிட்டார்

  • @user-cx2jz9iz9h
    @user-cx2jz9iz9h 6 часов назад

    DMK

  • @Karalalotteryguessing
    @Karalalotteryguessing 6 часов назад

    தமிழ் நாட்டின் தங்க தலைவன் வாழ்க பல்லாண்டு தலைவா

  • @lathaantony6913
    @lathaantony6913 7 часов назад

    Exactly..... You are Spot On 👍👍🖐️ Thirumaa Sir's Voice is the Voice of the Voiceless of the Millions 🔥 🔥 🔥 நாடாளுமன்றத்தில் அவரின் குரல் ஓங்கி ஒலிக்கிறது......ஒலிக்கட்டும் till the last one get his/her Power in Our rotten society💪💪💪 Thanks a Ton 😊 Thirumaa Sir 🙏

  • @vijayaprasath2120
    @vijayaprasath2120 7 часов назад

    தமிழ் நாட்டின் சாபக்கேடு.

  • @naveenkumar5053
    @naveenkumar5053 7 часов назад

    திருமா ❌ குருமா 😂😂😂

  • @user-hq9hr9ut5x
    @user-hq9hr9ut5x 8 часов назад

    சமகாலத்தில் ஒரு வியக்கத்தக்க தலைவர் திருமாவளவன்

  • @Silambarasan5581
    @Silambarasan5581 8 часов назад

    Yes correct 👍

  • @sathish761
    @sathish761 8 часов назад

    சட்டமன்றத்தில் ஸ்டாலின் வன்கொடுமை நடக்கலன்னு சொன்னாரு அதுக்கு தான்யா நாடாளுமன்றத்தில் சிறுத்தை 🎉

  • @inthiran7874
    @inthiran7874 9 часов назад

    உங்க கட்சியிலிருந்து ஏன் போராட்டம் செய்யவில்லை தமிழகம் முழுக்க ஆறிபடாலேஅதுமட்டும் இல்லாமல் இதுவரை நீங்கள் கொலைக்கு எதிராகவும் கூலிபடைக்கு எதிராகவும் போராட்டம் செஎய்யபடவில்லை ப

  • @thankaraja
    @thankaraja 9 часов назад

    ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக காவல் துறை மிகவும் சரியான படி நடவடிக்கை எடுத்து வருகிறது இதற்கும் திமுகவிற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று சொல்ல வேண்டும் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் கொலையை வைத்து அரசியல் செய்வது நல்லது இல்லை திருமாவளவன் என்ன தவறு செய்தார் என்று அவரை குறை சொல்கிறார்கள் என்று தெளிவாக சொல்ல வேண்டும் அதை விட்டு விட்டு அரசியல் செய்வது ஏற்புடையதாக இல்லை காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர் இன்னும் தொடர்ந்து கொலையாளிகள் அவர்களுக்கு உதவி செய்பவர்கள் எல்லாம் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர் இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால் நன்றாக இருக்கும் அதை விட்டு விட்டு திமுகவையும் திருமாவளவன் அவர்களையும் குறை சொல்வதானால் என்ன பயன் திருமாவளவன் அவர்கள் முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தார் முதலமைச்சர் நேரடியாக அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார் இந்த நிமிடம் வரை விசாரணை நடத்தி வருகின்றனர் நடவடிக்கை தொடர்கிறது பிற மாநிலங்களில் சென்று சம்பவம் செந்திலை கைது செய்ய காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது வேறு என்ன வேண்டும் என்று சொன்னால் அது சரியாக இருக்கும்

  • @thankaraja
    @thankaraja 9 часов назад

    திருமாவளவன் வேண்டும் இந்த நாட்டிற்கு நாடு சமூக பாதுகாப்பு சேவைகள் இந்தியா தமிழ்நாடு இரண்டிற்கும் தேவை

  • @jillujillu134
    @jillujillu134 10 часов назад

    உங்கள் அறிவு அவ்வளவு தான் போல எதற்கு எடுத்தாலும் ராமஜெயம் கொலை வழக்கு பற்றி பேசுறிங்க

  • @RamaubramaniyanNR-wr9ij
    @RamaubramaniyanNR-wr9ij 12 часов назад

    மக்களோடு மக்களாக சாப்பிடுவது மக்களை பற்றி தெரிந்து கொள்ள உதவும் உண்மை தலைவன் இது தான் அதுவும் தொண்டன் வீட்டில் சாப்பிடவது அதைவிட சிறப்பு

  • @ProintheWorldwhite444
    @ProintheWorldwhite444 13 часов назад

    Romba thookkatha thooki eriyapaduvai asinga pattatha nenaichu Patha unakku asingama illaa

    Neenga armstrong murder ku enna chengiga eenna Armstrong ungathambi illai 😊😊😊😊

  • @rajajahanuniverse-hx9id
    @rajajahanuniverse-hx9id 14 часов назад

    Great great vck empire

  • @beinghuman5285
    @beinghuman5285 14 часов назад

    Inspiring speech 👏

  • @silencewench1760
    @silencewench1760 14 часов назад

    மாமனிதர் திருமா

  • @ramchandran9803
    @ramchandran9803 15 часов назад

    Ohhhhhhhhhhhhhhhhh apaadiyaaa 😂😂😂😂😂😂😂

  • @vijay-hx7hb
    @vijay-hx7hb 15 часов назад

    Etho marakiramathri irrukku

  • @SocialJustis
    @SocialJustis 15 часов назад

    ஆமா ஏன்னா அது ரத்தம்..... அவங்க நீங்க நினைக்கிற மாதிரி விசிகாவின் உறுப்பினராய் இல்லை.... நம்மள ஒருத்தன் இந்த உணர்வும் உறவு தான்.... தலைவர் தயவுசெய்து நீங்க இதுல விசிகா பார்க்காதீங்க...... உங்களுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கும் திமுகவை பாதுகாக்க வேண்டும் என்று.....

  • @karunamoorthy30
    @karunamoorthy30 15 часов назад

    என்றும் அன்புடன் என் அண்ணன்

  • @karthickbritto6720
    @karthickbritto6720 15 часов назад

    😂

  • @karthickbritto6720
    @karthickbritto6720 15 часов назад

    Echaa thalaivar..❤

  • @manizmathew2553
    @manizmathew2553 15 часов назад

    Neega thappu