- Видео 18
- Просмотров 552 703
Patricia Priyadharshini Pagadala Felix (PAT)
Добавлен 17 июл 2016
This Channel contains Karaoke songs sung by me as well as other music videos.
Ooru Sanam Thoongirichu Tamil Song Sung By Patricia Priyadharshini
Ooru Sanam thoongirichu Song from the tamil movie "Mella Thiranthathu Kathavu", sung by P F Patricia Priyadharshini
Просмотров: 1 293
Видео
Athadi Karaoke with Male voice and Female Part by Patricia
Просмотров 6914 года назад
Athadi Karaoke with Male voice and Female Part by Patricia
Athadi Athadi from Anegan, Karaoke for Male Singers Sung By Patricia
Просмотров 2,3 тыс.4 года назад
Female part sung by P F Patricia Priyadharshini
Mayil Pola Ponnu Onnu...Karaoke Sung by PATRICIA PRIYADHARSHINI
Просмотров 3,4 тыс.4 года назад
Mayil Pola Ponnu Onnu...Karaoke Sung by PATRICIA PRIYADHARSHINI
Thendral Vandhu Theendum Karaoke for Male Singers By Patricia
Просмотров 90 тыс.7 лет назад
Thendral Vandhu Theendum Pothu from the tamil movie Avatharam, Karaoke for Male Singers, female portion sung by Patricia Priyadharshini
Ammaadi Ammaadi Karaoke
Просмотров 104 тыс.7 лет назад
Ammaadi Ammaadi Karaoke with Tamil lyrics created by Felix
Um mele Oru kannu Karaoke for Male Singers with tamil lyrics
Просмотров 7 тыс.7 лет назад
Female Portion Sung By Patricia P.F.
Lala Kada Santhi Karaoke for Female singers with Tamil Lyrics
Просмотров 10 тыс.7 лет назад
Lala Kada Santhi Karaoke from Saravanan Irukka Bayamen.
Konji Pesida Venam Karaoke for Male with Tamil Lyrics-Patricia
Просмотров 115 тыс.7 лет назад
Karaoke for Male Singers. Female portion sung by Patricia.
Silukku Marame Karaoke for Female Singers with Tamil Lyrics
Просмотров 34 тыс.7 лет назад
Silukku Marame from the movie Paayum Puli, Karaoke for female singers with lyrics in tamil
Silukku Maramae Karaoke for Male Singers by Felix
Просмотров 5 тыс.7 лет назад
Silukku Marame Karaoke song for Male Singers from the tamil movie Paayum Puli
Kanna Kaatu Podhum Karaoke from Rekka with Tamil lyrics
Просмотров 121 тыс.7 лет назад
Kanna Kaatu Podhum Karaoke for female singers
Kanna Kaatu Podhum Karaoke by Patricia Priyadharshini
Просмотров 47 тыс.7 лет назад
Kanna Kaatu Podhum Karaoke by Patricia Priyadharshini
Un mele oru kannu karaoke for Male Singers by Patricia
Просмотров 2,7 тыс.7 лет назад
Un mele oru kannu karaoke for Male Singers by Patricia
ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல ஆண் : வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன் பொன்னம்மா சின்னக் கண்ணம்மா ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல குழு : ……………………………… பெண் : விவரம் இல்லாமலே பூக்களும் வாசம் வீசுது உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது ஆண் : எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது பெண் : ஓடை நீரோடை இந்த உலகம் அது போல ஆண் : ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அது போல பெண் : நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல ஆண் : ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது நேசம் பிறந்தாலே உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது பெண் : ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது அலையும் அலை போலே அழகெல்லாம் கோலம் போடுது ஆண் : குயிலே குயிலினமே அந்த இசையா கூவுதம்மா பெண் : கிளியே கிளியினமே அதைக் கதையாப் பேசுதம்மா ஆண் : கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான் பெண் : தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல ஆண் : திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல பெண் : வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா ஆண் : எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா பெண் : உண்மையிலே உள்ளது என்ன என்ன.. வண்ணங்கள் என்ன என்ன… ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல
Lines are in dark background not visible no use
May her soul rest in peace amen.
Rest in peace Pethamma. Miss your smile.😢
Very nice singing
Super today iam try this song so nice
Tqsm
Super 👍👍👍
ஆஹா ஆஹா.. ஆனந்த ஆனந்தமே..
Female : {Kanna kaattu podhum Nezhalaga kooda vaaren Enna venum kelu Koraiyaama nanum thaaren Nachchunu kadhala Kottura aambala Otturiye usura nee nee Nichchayamaagala Sammantham podala Appavume oravu nee nee Anbula vetha vethaichu Enna nee parichchaaye…} (2) Female : Nenjula poomazhaiya Sinthura un nenappu Enna thookkuthe aee… Eppavum yosanaiya Muttura un sirippu Kuththi saaikkuthe aee.. Female : Vakkanaiyaa neeyum pesa Naa vaaiyadachchu poguren Vettavelli paadha naanum Un veeta vanthu seruren Siru sollula uriyadichchu Enna nee saichcha Sakkara veyil adichchu Sattunu ochcha Rekkaiyum molaichchuduchchu Ketukka kili pechcha… Female : Kanna kaattu pothum Nezhaaga kooda vaaren Oh ho… Enna venum kelu Koraiyaama nanum thaaren Female : Ooh.. Thottathum kaigalula Ottura un karuppu Enna maaththuthe Ottada pola ena Thattidum un azhagu Viththa kaattuthe Female : Thollaigala koottinaalum Nee thooram ninna thaangala Kattilidum aasaiyaala En kannu rendum thoongala Unna kandathum manasukkulla Eththana kooththu Sollavum mudiyavilla Soottaiyum aaththu Unna en usurukkulla Vekkannum ada kaaththu.. Female : Kanna kaattu pothum Nezhaaga kooda vaaren Enna venum kelu Koraiyaama nanum thaaren
Chorus : Mmmmm…….mmmmmm….. Mmmmmmm.. mmmmmmm……. Mmmmmm….mmmm……mmmm… Female : Ammaadi ammaadi Nerungi oru tharam paakkavaa Aiyodi aiyodi Mayangi madiyinil pookkavaa Female : Yammaadi yammaadi Nee thodanga tholaindhida vaa Izhandhadhai meetkka vaa ..oo Iravalum ketka vaa… oo… Haei haei…. haei haei …. Female : Haei ammaadi ammaadi Nerungi oru tharam paakkavaa Aiyodi aiyodi Mayangi madiyinil pookkavaa Female : Yammaadi yammaadi Nee thodanga tholaindhida vaa Izhandhadhai meetkka vaa ..oo Iravalum ketka vaa… oo… Haei haei…. haei haei …. Female : Ennai naan pennaagha Eppodhumae unarala Unnaalae pennaanen Eppadiyena theriyala Female : Vilagi irundhida koodumo Pazhaghum velaiyilae Vivaram therindha pin odinaal Thavaru thaan idhilae Female : Yenadaa idhu yenadaa Kalvanae badhil kooradaa Haei haei… haei haei … Female : Ohoooo….haei… Sollaamal thottaalum Unnidam manam mayangudhae Sonnaalum ketkaadhaa Un kurumbugal pidikkudhae Female : Anindha udaigalum naanamum Vilagi pogiradhae Edharkku idaiveli endru thaan Idhayam ketkkiradhae Female : Koodudhae aaval koodudhae Dhegamae adhil moozhgudhae Haei haei… Chorus : Mmmmm…mmm Haei haei….. Chorus : Mmmmm…mmm Female : Haei ammaadi ammaadi Nerungi oru tharam paakkavaa Aiyodi aiyodi Mayangi madiyinil pookkavaa Female : Yammaadi yammaadi Nee thodanga tholaindhida vaa Izhandhadhai meetkka vaa ..oo Iravalum ketka vaa… oo… Haei haei…. haei haei ….
🙏🙏
Naan oru sinthu song karaoke poodunka please 🙏🙏🙏🙏🙏
Very nicely done
ente mone whatta singing mahnn better than sunidhi
tamil2lyrics header logo image Yugabharathi Ammadi Ammadi Song Lyrics in Desingu Raja Englishதமிழ் Singer : Shreya Ghoshal Music by : D. Imman Chorus : Mmmmm…….mmmmmm….. Mmmmmmm.. mmmmmmm……. Mmmmmm….mmmm……mmmm… Female : Ammaadi ammaadi Nerungi oru tharam paakkavaa Aiyodi aiyodi Mayangi madiyinil pookkavaa Female : Yammaadi yammaadi Nee thodanga tholaindhida vaa Izhandhadhai meetkka vaa ..oo Iravalum ketka vaa… oo… Haei haei…. haei haei …. Female : Haei ammaadi ammaadi Nerungi oru tharam paakkavaa Aiyodi aiyodi Mayangi madiyinil pookkavaa Female : Yammaadi yammaadi Nee thodanga tholaindhida vaa Izhandhadhai meetkka vaa ..oo Iravalum ketka vaa… oo… Haei haei…. haei haei …. Female : Ennai naan pennaagha Eppodhumae unarala Unnaalae pennaanen Eppadiyena theriyala Female : Vilagi irundhida koodumo Pazhaghum velaiyilae Vivaram therindha pin odinaal Thavaru thaan idhilae Female : Yenadaa idhu yenadaa Kalvanae badhil kooradaa Haei haei… haei haei … Female : Ohoooo….haei… Sollaamal thottaalum Unnidam manam mayangudhae Sonnaalum ketkaadhaa Un kurumbugal pidikkudhae Female : Anindha udaigalum naanamum Vilagi pogiradhae Edharkku idaiveli endru thaan Idhayam ketkkiradhae Female : Koodudhae aaval koodudhae Dhegamae adhil moozhgudhae Haei haei… Chorus : Mmmmm…mmm Haei haei….. Chorus : Mmmmm…mmm Female : Haei ammaadi ammaadi Nerungi oru tharam paakkavaa Aiyodi aiyodi Mayangi madiyinil pookkavaa Female : Yammaadi yammaadi Nee thodanga tholaindhida vaa Izhandhadhai meetkka vaa ..oo Iravalum ketka vaa… oo… Haei haei…. haei haei …. tamil chat room Other Songs from Desingu Raja Album Nelavattam Nethiyile Song Lyrics Nelavattam Nethiyile Song Lyrics Oru Ora Ora Paarvai Song Lyrics Oru Ora Ora Paarvai Song Lyrics Pom Pom Song Lyrics Pom Pom Song Lyrics Yaarume Kekkave Illa Song Lyrics Yaarume Kekkave Illa Song Lyrics Added by Nithya SHARE ADVERTISEMENT Kadale Kadale Kadale Kadale Song Lyrics Marandhitiyo Song Marandhitiyo Song Lyrics Vetri Malai Kannilladha Paravai Song Lyrics Ennamma Annamma Achama Ennamma Annamma Achama Song Lyrics Hamma Hamma Hamma Hamma Song Lyrics Thaalattuthey Vaanam Sad Thaalattuthey Vaanam Sad Song Lyrics Jeevan En Jeevan Jeevan En Jeevan Song Lyrics Jagathalaprathaban Irudhayam Kalla Thaiyai Song Lyrics Strawberry Strawberry Song Lyrics Mutham Pothaathey Mutham Pothaathey Song Lyrics footer logo image contains tamil2lyrics text on it © 2021 - www.tamil2lyrics.com Home Movies Partners Privacy Policy Contact
😊q
ஆண் : சிலுக்கு மரமே சிலுக்கு மரமே சில்லென்று பூக்கவா வா வா வா வா வா சீனி பழமே சீனி பழமே செவ்வாயில் சேரவா வா வா வா வா வா பெண் : தொட்டு தொட்டு பயம் விட்டு போச்சு தொட்ட இடம் குளிா் விட்டு போச்சு ஆசைகளும் துளிா் விட்டு போச்சு ஆடைகளும் வழி விட்டு போச்சு ஆண் : கல்யாண பேச்சு கை கூடி போச்சு ஆனந்தம் பாய்போட அங்கங்க வாயாட வா வா வா வா வா பெண் : நீ வா வா வா வா வா வா ஆண் : சிலுக்கு மரமே சிலுக்கு மரமே சில்லென்று பூக்கவா வா வா வா வா வா பெண் : ……………………………….. பெண் : என்னை எல்லாரும் எதுக்கு வல்லூறு தூக்க எவ்வாறு நீ தடுப்ப ஆண் : உன்ன ரெண்டாக மடிச்சி கையோடு எடுத்து பையோடு மறைச்சிக்குவேன் பெண் : நான் வைகை ஆத்தில் வெள்ளத்தோடு போனா நீ என்ன செய்து என்னை மீட்பாய் மன்னா ஆண் : நான் நீா்க்கோழி போல நீந்துவேன் உன்ன நெஞ்சோடு சேந்து ஏந்துவேன் அட என் ஆசை பெண்ணே அஞ்சாதே கண்ணே அம்பாாி சாஞ்சாளும் கொம்பானை சாயாது வா வா வா வா வா வா பெண் : நீ வா வா வா வா வா வா ஆண் : சிலுக்கு மரமே சிலுக்கு மரமே பெண் : சில்லென்று பூக்கவா பெண் : என்ன கத்தாழன் காட்டில் சித்தானை மறச்சா அப்போது என்ன பண்ணுவ ஆண் : உன்ன செந்தூக்க தூக்கி செங்குன்றில் ஏறி சித்தானை கீழ தள்ளுவேன் பெண் : ஒரு சிங்கம் என்ன கவ்விக்கொண்டு போனா நீ என்ன செஞ்சு என்னை மீட்பாய் வீரா ஆண் : நான் பாயும் புலியாய் மாறுவேன் அந்த பாதாளம் வரையும் சீறுவேன் அடி என் மஞ்சி கிளியே மஞ்சத்தில் சோ்ப்பேன் வோ்வைக்குள் நீராட போா்வைக்குள் போராடவா பெண் : நீ வா வா வா வா வா வா ஆண் : சிலுக்கு மரமே சிலுக்கு மரமே சில்லென்று பூக்கவா வா வா வா வா வா சீனி பழமே சீனி பழமே செவ்வாயில் சேரவா வா வா வா வா வா பெண் : தொட்டு தொட்டு பயம் விட்டு போச்சு தொட்ட இடம் குளிா் விட்டு போச்சு ஆசைகளும் துளிா் விட்டு போச்சு ஆடைகளும் வழி விட்டு போச்சு ஆண் : கல்யாண பேச்சு கை கூடி போச்சு ஆனந்தம் பாய்போட அங்கங்க வாயாட வா வா வா வா வா பெண் : நீ வா வா வா வா வா வா ஆண் : சிலுக்கு மரமே ……..
Lyrics in english plz
So nice....i tried
Thenpadi chemaiya song karaoke padunga Sir
thank you
devvesshwar is konji konji alaigal oda song
this song is practise by devvessharan
மிகவும் அருமை
super💖💖💖
Good
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் . அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா அய்யோடி அய்யோடி மயங்கி மடியினில் பூக்கவா யம்மாடி யம்மாடி நீ தொடங்க தொலைந்திட வா இழந்ததை மீட்க வா ஓ இரவலும் கேட்க வா ஓஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா அய்யோடி அய்யோடி மயங்கி மடியினில் பூக்கவா யம்மாடி யம்மாடி நீ தொடங்க தொலைந்திட வா இழந்ததை மீட்க வா ஓ இரவலும் கேட்க வா ஓஹேய் ஹேய் ஹேய் ஹேய் என்னை நான் பெண்ணாக எப்போதுமே உணரல உன்னாலே பெண்ணானேன் எப்படியென தெரியல விலகி இருந்திட கூடுமோ பழகும் வேளையிலே விவரம் தெரிந்த பின் ஓடினால் தவறு தான் இதிலே ஏனடா இது ஏனடா கள்வனே பதில் கூறடா ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஓஹோ சொல்லாமல் தொட்டாலும் உன்னிடம் மனம் மயங்குதே சொன்னாலும் கேட்காதா உன் குறும்புகள் பிடிக்குதே அணிந்த உடைகளும் நாணமும் விலகி போகிறதே எதற்கு இடைவெளி என்று தான் இதயம் கேட்கிறதே கூடுதே ஆவல் கூடுதே தேகமே அதில் மூழ்குதே ஹேய் ஹேய் ம்ம்ம் ம்ம்ம் ஹேய் ஹேய் ம்ம்ம் ம்ம்ம் ஹேய் அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா அய்யோடி அய்யோடி மயங்கி மடியினில் பூக்கவா யம்மாடி யம்மாடி நீ தொடங்க தொலைந்திட வா இழந்ததை மீட்க வா ஓ இரவலும் கேட்க வா ஓஹேய் ஹேய் ஹேய் ஹேய்
Male : Siluku maramae siluku maramae Sillendru pookavaa Vaa vaa vaa vaa vaa Seeni pazhamey seeni pazhamey Sevayil sera vaa Vaa vaa vaa vaa vaa Female : Thottu thottu bayam vittu pochu Thotta idam kulir vittu pochu Aasigalum thulir vittu pochu Aadaigalum vazhi vittu pochu Male : Kalyana pechu kai koodi pochu Aanandham paaipoda anganga vaayaada Vaa vaa vaa vaa vaa Female : Nee vaa vaa vaa vaa vaa vaaaa Male : Siluku maramae siluku maramae Sillendru pookavaa Vaa vaa vaa vaa vaa Female : Baby its always true People said i love you Life is never film i say Feels a healthy strange You are the one for me believe You are the one for me just feel Lets fly, in to a world so divine. Female : Ennai ellarum ethuku valluru thukka Evvaru nee thadupa Male : Unna rendaga madichu kaiyodu eduthu Paiyodu marachikuven Female : Nan vaigai aathil vellathodu poona Nee enna seithu ennai metpai manna Male : Nan neerkozhi pola nenthuven Unna nenjodu senthu enthuven Ada en aasai penne anjaadhe kanne Ambari sanjalum kombanai sayathu Vaa vaa vaa vaa vaa vaa Female : Nee vaa vaa vaa vaa vaa vaaaa Male : Siluku maramae siluku maramae Female : Sillendru pookavaa Female :Enna kathaazan kaatil sithaanai maracha Apothu enna pannuva Male : Unna senthuka thukki senkundril etri Sithaanai keezha thalluven Female : Oru singam enna kavvi kondu pona Nee enna senju ennai metpai veera Male : Naan paayum puliyai maruven Antha paathalam variyum seeruven Adi en manji kiliye manjathil serpen Vervaikul neerada porvaikul porada vaa Female : Nee vaa vaa vaa vaa vaa vaaaa Male : Siluku maramae siluku maramae Sillendru pookavaa Vaa vaa vaa vaa vaa Seeni pazhamey seeni pazhamey Sevayil sera vaa Vaa vaa vaa vaa vaa Female : Thottu thottu bayam vittu pochu Thotta idam kulir vittu pochu Aasigalum thulir vittu pochu Aadaigalum vazhi vittu pochu Male : Kalyana pechu kai koodi pochu Aanandham paaipoda anganga vaayaada Vaa vaa vaa vaa vaa Female : Nee vaa vaa vaa vaa vaa vaaaa
Male : Thendral vanthu Theendum pothu Enna vannamo manasula Thingal vanthu Kaayum pothu Enna vannamo nenapula Male : Vanthu vanthu poguthamma Ennamellam vannam amma Ennagalukku yethapadi Vannamellam maarumamma Unmaiyamma ullatha naanum sonnen Ponnamma chinna kanne Male : Thendral vanthu Theendum pothu Enna vannamo manasula Thingal vanthu Kaayum pothu Enna vannamo nenapula Chorus : ……………………………….. Female : Evarum sollaamalae Pookkalum vaasam veesuthu Uravum illaamalea Iru manam yetho pesuthu Male : Evarum sollaamalae Kuyil ellaam thaena paaduthu Ethuvum illaamalae Manasellaam inippaa inikkuthu Female : Oda neeroda Intha ulagam athu pola Male : Odam athu odum Intha kaalam athu pola Female : Nilaiyaa nillaathu Ninaivil varum nirangalae Male : Thendral vanthu Theendum pothu Enna vannamo manasula Chorus : ………………………………. Male : Eeram vizhunthaalae Nilathilae ellaam thulirkuthu Nesam poranthaalae Udambellaam yeno silirkuthu Female : Aalam vizhuthaaga Aasaigal oonjal aadudhu Alaiyum ala polae Azhagellaam kolam poduthu Male : Kuyilae kuyilinamae Antha isaiya koovuthamma Female : Kiliyae kiliyinamae Atha kathaiyai pesuthamma Male : Kathaiya vidukathaiyaai Aavathillaiyae anbu thaan Female : Thendral vanthu Theendum pothu Enna vannamo manasula Male : Thingal vanthu Kaayum pothu Enna vannamo nenapula Female : Vanthu vanthu poguthamma Ennamellam vannam amma Male : Ennagalukku yethapadi Vannamellam maarumamma Female : Unmaiyilae ullatha Enna enna Vannangal enna enna Male : Thendral vanthu Theendum pothu Enna vannamo manasula Thingal vanthu Kaayum pothu Enna vannamo nenapula
I can use this song for my singing channel please
❤️❤️❤️❤️
Excellent
Haii, can u make a karaoke for eppa ne ena papa song and kannan varum velai song pls
Most wonderful Karaoke for one of the most beautiful colourful blissful enchanting tamil musical song.... Many many thanks!.....
பாடல் சூப்பரா இருந்தது
அருமையா பாடுறீங்க வாழ்த்துக்கள்
2022
Baby it is always true People said i love you Life is never a film i say It feels healthy strange You are the one for me believe You are the one for me just feel Let's fly into a world so divine ✨️
Super bro kipit au
So nice
Really I like this video
please do not change frequently.. it is distracting and signer feel that next line is coming..
சூப்பர் 🤗🤗🤗🤗
Unga voice ku addicted
Super akka
நன்றி🙏💕
My favorite song ❤❤
Sema
Such a nice and different karaoke video... 👍👍👍
Ammadi Ammadi song is Amazing