வேளாண் முற்றம்
வேளாண் முற்றம்
  • Видео 1 150
  • Просмотров 703 807

Видео

தென்னை நார் உரம் தயாரிக்கும் முறை ...
Просмотров 2,6 тыс.Год назад
தென்னை நார் உரம் தயாரிக்கும் முறை ...
காய்கறி சாகுபடியில் அதிக மகசூல் மற்றும் லாபம் எடுக்க எம்மாதிரியான விவசாயம் செய்ய வேண்டும்...
Просмотров 1,9 тыс.Год назад
காய்கறி சாகுபடியில் அதிக மகசூல் மற்றும் லாபம் எடுக்க எம்மாதிரியான விவசாயம் செய்ய வேண்டும்...
விடியலை நோக்கி நிகழ்ச்சியால் இயற்கை விவசாயத்திற்கு வந்த இளைஞர்...
Просмотров 1,7 тыс.Год назад
விடியலை நோக்கி நிகழ்ச்சியால் இயற்கை விவசாயத்திற்கு வந்த இளைஞர்...
இயற்கை விவசாயம் செய்யும் மெத்த படித்த இளைஞர்கள்
Просмотров 899Год назад
இயற்கை விவசாயம் செய்யும் மெத்த படித்த இளைஞர்கள்
உடல் உறுப்பு தானம் செய்ய கற்று கொடுத்த முதல் ஆசிரியர் வாழை மரம்
Просмотров 352Год назад
உடல் உறுப்பு தானம் செய்ய கற்று கொடுத்த முதல் ஆசிரியர் வாழை மரம்
இயற்கை முறையில் தர்பூசணி மற்றும் சின்ன வெங்காயம் எவ்வாறு பயிரிடுவது ...
Просмотров 968Год назад
இயற்கை முறையில் தர்பூசணி மற்றும் சின்ன வெங்காயம் எவ்வாறு பயிரிடுவது ...
இயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்
Просмотров 567Год назад
இயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்
கோவையில் 20 ஏக்கரில் இயற்கை விவசாயம்
Просмотров 2,2 тыс.Год назад
கோவையில் 20 ஏக்கரில் இயற்கை விவசாயம்
பொள்ளாச்சி ஆடிட்டர் சங்கர் கிருஷ்ணசாமி தோட்டத்தில் இயற்கை வேளாண்மை _ பாகம் - 2
Просмотров 1,2 тыс.Год назад
பொள்ளாச்சி ஆடிட்டர் சங்கர் கிருஷ்ணசாமி தோட்டத்தில் இயற்கை வேளாண்மை _ பாகம் - 2
இளம் வாழையில் பாக்டீரியா கிழங்கு அழுகலுக்கான இயற்கை விவசாயத் தீர்வு
Просмотров 1,5 тыс.Год назад
இளம் வாழையில் பாக்டீரியா கிழங்கு அழுகலுக்கான இயற்கை விவசாயத் தீர்வு
பன்மடங்கு மகசூல் தரும் பலதானிய விதைப்பு
Просмотров 1,3 тыс.Год назад
பன்மடங்கு மகசூல் தரும் பலதானிய விதைப்பு
வேளாண் முற்றம் பொள்ளாச்சி ஆடிட்டர் சங்கர் கிருஷ்ணசாமி தோட்டத்தில் இயற்கை வேளாண்மை
Просмотров 4,3 тыс.Год назад
வேளாண் முற்றம் பொள்ளாச்சி ஆடிட்டர் சங்கர் கிருஷ்ணசாமி தோட்டத்தில் இயற்கை வேளாண்மை
இயற்கை வேளாண்மையில் கொய்யா சாகுபடி
Просмотров 580Год назад
இயற்கை வேளாண்மையில் கொய்யா சாகுபடி
அதிக வருமானம் தரும் சம்பங்கி மலர் சாகுபடி
Просмотров 1,3 тыс.Год назад
அதிக வருமானம் தரும் சம்பங்கி மலர் சாகுபடி
நோய்களை விரட்ட ஒரே வழி தற்சார்பு இயற்கை வேளாண்மையே ...
Просмотров 458Год назад
நோய்களை விரட்ட ஒரே வழி தற்சார்பு இயற்கை வேளாண்மையே ...
சொந்த கிராமமே சொர்க்கம்
Просмотров 246Год назад
சொந்த கிராமமே சொர்க்கம்
100 சதவீதம் இயற்கை வேளாண்மை செய்யும் கிராமமாக மாற்றுவோம்
Просмотров 388Год назад
100 சதவீதம் இயற்கை வேளாண்மை செய்யும் கிராமமாக மாற்றுவோம்
ஒற்றுமையே பலம் - தளுகை இயற்கை வேளாண்மை குழு
Просмотров 617Год назад
ஒற்றுமையே பலம் - தளுகை இயற்கை வேளாண்மை குழு
எங்கள் வளர்ச்சிக்கு காரணம் வேளாண் முற்றமே.
Просмотров 3,4 тыс.Год назад
எங்கள் வளர்ச்சிக்கு காரணம் வேளாண் முற்றமே.
தாத்தா, மகன், பேரன் மூன்று தலைமுறைகள் செய்யும் விவசாயம்
Просмотров 1,5 тыс.Год назад
தாத்தா, மகன், பேரன் மூன்று தலைமுறைகள் செய்யும் விவசாயம்
இயற்கை விவசாயத்தில் அதிக மகசூல் தரும் வேளாண் முற்றத்தின் தொழில்நுட்பங்கள்...
Просмотров 2,5 тыс.Год назад
இயற்கை விவசாயத்தில் அதிக மகசூல் தரும் வேளாண் முற்றத்தின் தொழில்நுட்பங்கள்...
அதிக மகசூலுக்கு வேளாண் இயற்கை இடுபொருட்கள்
Просмотров 14 тыс.Год назад
அதிக மகசூலுக்கு வேளாண் இயற்கை இடுபொருட்கள்
கோவை மாவட்டம் வாளவாடி திரு.செல்வராஜ் அவர்கள் மக்கள் தொலைக்காட்சியில்
Просмотров 869Год назад
கோவை மாவட்டம் வாளவாடி திரு.செல்வராஜ் அவர்கள் மக்கள் தொலைக்காட்சியில்
ஒரு வருடத்திற்கு 5 கோடிக்கு மேல் வணிகம் செய்யும் உழவர் நிறுவனம்.
Просмотров 1,5 тыс.Год назад
ஒரு வருடத்திற்கு 5 கோடிக்கு மேல் வணிகம் செய்யும் உழவர் நிறுவனம்.
ஆடிட்டரையும் -ஐ டி என்ஜினியரையும் ஈர்த்த வேளாண் முற்றம்
Просмотров 2,9 тыс.Год назад
ஆடிட்டரையும் -ஐ டி என்ஜினியரையும் ஈர்த்த வேளாண் முற்றம்
நஞ்சில்லா விவசாயம் நாம் வாழ அவசியம்
Просмотров 643Год назад
நஞ்சில்லா விவசாயம் நாம் வாழ அவசியம்
முதலாளிக்கு ஏற்ற தொழிலாளி ...
Просмотров 594Год назад
முதலாளிக்கு ஏற்ற தொழிலாளி ...
தென்னம்பிள்ளையை தன் பிள்ளை போல் காக்கும் ராஜேந்திரன்
Просмотров 338Год назад
தென்னம்பிள்ளையை தன் பிள்ளை போல் காக்கும் ராஜேந்திரன்
பேராசிரியரின் இயற்கை விவசாயம்
Просмотров 489Год назад
பேராசிரியரின் இயற்கை விவசாயம்

Комментарии

  • @ultrongaming7031
    @ultrongaming7031 4 месяца назад

    🎉🎉. பையேகிரனஸ் 10 கிலோ 550 அனைத்து பயிர்களுக்கு பயன் படுத்தி வருகிறேன் சரிய விருத்தாசலதில் ஆசிரியர் ஒருவர் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றார் நன்றாக உள்ளது சரியா தவரா 🎉🎉

  • @ultrongaming7031
    @ultrongaming7031 4 месяца назад

    🎉🎉🎉😮😮❤😂😂🎉🎉😮😮😅😅😅😊😊

  • @satishkalai8841
    @satishkalai8841 4 месяца назад

    நன்றி அய்யா 🙏🙏🙏❤️

  • @MotchanathanK
    @MotchanathanK 4 месяца назад

    Thanks sir

  • @ooralanrajagopoal643
    @ooralanrajagopoal643 4 месяца назад

    🙏🏼 சிறப்பான புகைப்பட கண்காட்சியுடன் இன்றைய நிகழ்வில் பண்ணை பராமரிப்பு மிகவும் நேர்த்தியாகவும் பயனுள்ளதாகவும் அமைந்தது. வேளாண் முற்றத்திற்கு நன்றிகள் பல பல

  • @sathyamurthiskm9647
    @sathyamurthiskm9647 4 месяца назад

    கொளுமிச்சை சாறு பயன்படுத்தலாமா. அதிலும் முட்டைகள் குறைகிறது

  • @gowresanr
    @gowresanr 4 месяца назад

    SUPER

  • @SivakumarKaSa-rd5ys
    @SivakumarKaSa-rd5ys 4 месяца назад

    விவசாயத்தில் மதம் தேவையா ? ஏன் இஸ்லாமியர் கிருத்துவர்கள் விவசாயிகளாக இல்லையா‌? ஏன் இந்த பாகுபாடு. ????

  • @ultrongaming7031
    @ultrongaming7031 4 месяца назад

    ❤❤❤🎉🎉🎉

  • @ultrongaming7031
    @ultrongaming7031 4 месяца назад

    🎉🎉🎉 உங்களிடம் உள்ள இடுபொருட்கள் தீவனம் ஆகியவை களை டிஸ்ப்கிரிஸனல் விலைகள் ஆகியவற்றை தெரியப்படுத்தவும் நன்றாக இருக்கும் சக்திவேல் திருக்கோவிலூர் குன்னத்தூர் 🎉🎉🎉

  • @ultrongaming7031
    @ultrongaming7031 4 месяца назад

    ❤❤❤ இறைவன் இட்ட பணியை செவ்வனே செய்திருக்கிறார் அருமையான பதிவு கொடுத்து வருகிறார் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉

  • @venkatesanl9411
    @venkatesanl9411 4 месяца назад

    முக்கீைரட்டை கீரை இரண்டு அதுதரையில் படரும். செடியாகவும் இருக்கும்.

  • @GandhimathiNathan-x2t
    @GandhimathiNathan-x2t 5 месяцев назад

    ,sir எனக்கு பஞ்சகவ்யம்,மற்றும் மீன் அமிலம் வேண்டும் எப்படி.பெறுவது

  • @ptr1064
    @ptr1064 5 месяцев назад

    இது போன்ற உரையாடல்கள் ஏதாவது நம்பிக்கை அளிக்கிறதா? இயற்கை வேளாண்மை சரியான வழியில் செல்ல வேண்டும்.

  • @ultrongaming7031
    @ultrongaming7031 5 месяцев назад

    🎉🎉🎉 இறைவன் இட்ட பணியை செவ்வனே செய்து வருகிறார் அருமையான பதிவு கொடுத்து வருகிறார் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி தங்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து கவனித்து வருகிறேன் தங்களிடம் உள்ள பொருட்களை அனைவரும் பார்க்கும் வகையில் டிஸ்ப்கிரிஸனில் தெரியப்படுத்தவும் விலையையும் தெரியப்படுத்தவும் பயன் உள்ளதாக அமையும் ❤❤❤❤

  • @sithanbs4175
    @sithanbs4175 5 месяцев назад

    பயன் அடைந்தவரில் நானும் ஒருவன்

  • @arockiasamysamy8474
    @arockiasamysamy8474 5 месяцев назад

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகில் பள்ளத்துபட்டியில் தொடர்ச்சியாக மலை

  • @sivakumarvellingiri1653
    @sivakumarvellingiri1653 5 месяцев назад

    பாலமுருகன் உழவர் ஐயா அவர்களுக்கு திருமணம நாள் வாழ்த்துக்கள் நலமுடன் வளமுடன் பல்லாண்டு வாழ வேண்டும்💔💔💔

  • @francisarulanandasamy261
    @francisarulanandasamy261 5 месяцев назад

    Pl speak clearly to the point . What is meen karaisal.

  • @MotchanathanK
    @MotchanathanK 5 месяцев назад

    Farmer development service is very nice

  • @venkateshvenkat2684
    @venkateshvenkat2684 5 месяцев назад

    அனைவருக்கும் வணக்கம்... சிறப்பான உரையாடல்... இங்கு திரு.கோபி ஐயா கூறியதில் ஒரு திருத்தம்.. அரிசியை வேகவைத்து புழுங்களாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.. பச்சையாக பயன்படுத்த கூடாது... இது அறிவியல்...

  • @venkateshvenkat2684
    @venkateshvenkat2684 5 месяцев назад

    சிறப்பான நிகழ்வு...

  • @pitchaipillaip1406
    @pitchaipillaip1406 5 месяцев назад

    வணக்கம் சார் என்னிடம் 5 மாடுகளும் அதன் கன்றுகளும் உள்ளன கொட்டகை கிடையாது மின்விளக்கு பயன்பாடும் இல்லை 1.5HP கொண்ட chaff cutter machine மட்டுமே பயன்படுகிறது இதனை வீட்டு இணைப்பிலோ அல்லது விவசாய மின் இணைப்பிலோ பயன்படுத்தலாமா அல்லது இதற்கு தனியாக இணைப்பு பெற வேண்டுமா? நன்றி

  • @venkateshvenkat2684
    @venkateshvenkat2684 5 месяцев назад

    இந்த வரட்சிக்கும்.. வெயிலின் கொடுமைக்கும் மிக முக்கிய காரணம்... 1. சோலைக்காடுகள் வேகமாக அழிக்கப்படுவது.. 2. மலைப்பகுத்தியில் உள்ள சோலை காடுகள்.. பூஞ்சோலைகள் மிக அதிக அளவில் அழிக்கப்பட்டு தேயிலை காடுகள் உருவாக்கம் செய்வதால் நீர் பிடிப்பு மற்றும் மழை பெய்ய தேவையான குளிர்ச்சி இல்லாமல் போய்விடுகிறது.. 3. உயரமான மலை முகடுகள் தகர்க்கப்பட்டு கல் எடுக்கப்படுவது... மற்றும் கட்டிடங்கள் கட்டுவதன் மூலம் மேகங்கள் தடுக்கப்பட்டு குளிர்விக்க ப்பட்டு மழையாக பெய்யாமல் திசைமாறி சென்றுவிடுகிறது... இதற்கான மிக முக்கிய தீர்வு : 1. மரங்கள் நடுவது முக்கியமல்ல.. அதனால் பெரும் பலன் இல்லை... மிக முக்கியமாக நாம் நம் நிலங்களில் குறுங்காடுகள் அமைக்க வேண்டும்... 5 ஏக்கர் நிலம் இருப்பவர்கள் அரை ஏக்கர் அளவில் அடர் நடவு முறையில் குறுங்காடுகள் அமைக்க வேண்டும்.. அப்பொழுதுதான் வெப்பக்காற்று உள்ளிலுக்கப்பட்டு குளிர்ச்சியாகி மேகம் குளிர்விக்க ப்படும்.. அதிக குளிர்ச்சியாகும் போது அது மழையாக பொழியும்... 2. நம் வயல்களில் கிடைக்கும் இடங்களில் சிறிய அளவுகளில் சிறு சிறு குழிகள் அமைத்து மழை நீரை மண்ணுக்குள் செலுத்தும் செயலை தவறாமல் கட்டாயம் செய்ய வேண்டும்.. மழை காலங்களில் இப்படி செய்தால் மண் நீரால் சமமாக எல்லா பகுதியிலும் செறிவூட்டப் படும்... இதன் மூலம் வெயில் காலங்களில் நம் நிலம் வெப்பமாகாமல் ஒரே சீதோசன நிலையில் இருக்கும்... இவைகளை தவிர்த்து வேறு எந்த செயலாலும் வெப்பத்தை தவிர்க்கவோ... வறட்சியை போக்கவோ... முடியவே முடியாது...

    • @venkateshvenkat2684
      @venkateshvenkat2684 5 месяцев назад

      மேலும் நவீன உலகில் வளர்ச்சி என்ற பெயரில் அளவுக்கு அதிகமான வாகன பெருக்கம்.. மற்றும் அளவுக்கு மீறிய தொழிற்சாலைகள் இவற்றில் இருந்து காற்றில் கார்பன் துகள்கள் கலந்து காற்றை அளவுக்கு அதிகமாக வெப்பமாக்குகிறது... இவற்றை நாம் சரி செய்ய இயலாது... அரசாங்கம் தான் சரி செய்ய முடியும்

  • @venkateshvenkat2684
    @venkateshvenkat2684 5 месяцев назад

    சிறப்பான.. தேவையான ஒரு கலந்துரையாடல்...

  • @ultrongaming7031
    @ultrongaming7031 5 месяцев назад

    🎉🎉🎉. தொடர்ந்து அருமையான பதிவுகளை கொடுத்துவரும் ஐயா மணிவாசகம் குழுவினர்கள் அவருக்கு எனது மனமார்ந்த நன்றி நன்றி இறைப்பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @rajrealme7440
    @rajrealme7440 5 месяцев назад

    பொருட்களை வாங்க Contact No வேண்டும். Cell No கொடுங்கள்.

    • @rajrealme7440
      @rajrealme7440 5 месяцев назад

      கடைசியில் cell No உள்ளது. நன்றி.

  • @vk081064
    @vk081064 5 месяцев назад

    Stop echoes in your videos

  • @strajkumar8459
    @strajkumar8459 6 месяцев назад

    வணக்கம் ஐயா, வாழை மரத்தில் வெள்ளை ஈ பாதிப்பு உள்ளது, எப்படி இயற்கை முறையில் சரி செய்வது 🙏

  • @lingasamy8887
    @lingasamy8887 6 месяцев назад

    தேங்காய் மட்டை தூளாக்கும் இயந்திரம் வாங்க யாரை அனுகவும்

  • @ddhamothar
    @ddhamothar 6 месяцев назад

    How to get multi ப லதானியம் ?

    • @ddhamothar
      @ddhamothar 6 месяцев назад

      Pala thaniyam epoadi peruvathu

  • @gowresanr
    @gowresanr 10 месяцев назад

    SUPPER

  • @prakasamgopalakrishnan8269
    @prakasamgopalakrishnan8269 10 месяцев назад

    With cake some person add nice sand

  • @ooralanrajagopoal643
    @ooralanrajagopoal643 10 месяцев назад

    இன்றைய இயற்கை உழவர்களின் பொருளாதாரம் மற்றும் மன நிலையை அறிந்து, எதார்த்த புரிதலுடன் கருத்துக்களை வழங்கி வருகிறது வேளாண் முற்றம்,மேலும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து குடும்பத்தின் பங்களிப்புடன் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து செல்கிறது வேளாண் முற்றம்.🙏🏼🙏🏼🙏🏼

  • @ramachandrannagu7911
    @ramachandrannagu7911 10 месяцев назад

    Sir. Please share your contact number. Thanks

  • @venkateshvenkat2684
    @venkateshvenkat2684 10 месяцев назад

    வேளாண் முற்றம் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மூன்று முறை 10 ஏக்கரில் இயற்கை வேளாண்மை வெற்றிகரமாக செய்திருக்கிறோம்..

  • @venkateshvenkat2684
    @venkateshvenkat2684 10 месяцев назад

    பச்சை வண்ணத்தில் வெள்ளை எழுத்து இருந்தால் சிறப்பாக இருக்கும்

  • @venkateshvenkat2684
    @venkateshvenkat2684 10 месяцев назад

    நல்ல கலந்தாய்வு வாழ்த்துக்கள்...

  • @venkateshvenkat2684
    @venkateshvenkat2684 10 месяцев назад

    வணக்கம்.. பெயர் அட்டையில் சிறு திருத்தம்.. ____________________________________ வேளாண் முற்றம் உழவர். வெங்கடேஷ் இயற்கை வேளாண்மை ஈரோடு ____________________________________ இதுபோல் இருந்தால் சிறப்பாக இருக்கும்..

  • @venkateshvenkat2684
    @venkateshvenkat2684 10 месяцев назад

    சிறப்பு.. நல்ல கலந்தாய்வு நிகழ்வு....

  • @soundararajanmuthukkumarav6546
    @soundararajanmuthukkumarav6546 10 месяцев назад

    No mobile is not shown in this video

  • @soundararajanmuthukkumarav6546
    @soundararajanmuthukkumarav6546 10 месяцев назад

    Pl provide those farmer mobile no

  • @gowresanr
    @gowresanr 10 месяцев назад

    ENAKKU VALANMUTRAM ENEIMAINANRAGA

  • @gowresanr
    @gowresanr 10 месяцев назад

    VALAN MUTRAM MIGAUM ENIMAI YAA

  • @skabilan2602
    @skabilan2602 10 месяцев назад

    மண்ணெண்ணைய்யில். ராட்டியை நனைத்து புகையான். உள்ள. போடுவது வழக்கம்

  • @sakthivelvel5119
    @sakthivelvel5119 10 месяцев назад

  • @sgovindaraj6010
    @sgovindaraj6010 10 месяцев назад

    மீன் கரைசல் தயார் செய்து எவ்வளவு நாள்வரை பயன்படுத்தலாம்

  • @tnagrischemes6612
    @tnagrischemes6612 11 месяцев назад

    Nandri

  • @salaiyurshanmugam
    @salaiyurshanmugam 11 месяцев назад

    ஐயா வணக்கம் ஐயா அந்த புத்தகம்

  • @RajaN-gn1sw
    @RajaN-gn1sw 11 месяцев назад

    🙏🙏🙏🙏🙏💯