அக்ஷ்ய த்ருதிய குறித்து முன்கூட்டியே பதிவிட்டு, பகவான் நினைத்து செய்யும் அனைத்து நற்காரியங்களும் அபரிமிதமான பலன்கள் வருவதை புராண இதிகாசம் மூலம் தெளிவாக்கி, அன்றை தினம் நல்லபயன்னுள்ள நாளாக அனுசரிக்கவும் , மேலும் மறைந்த முன்னோர்களின் ஆசிக்கு நீத்தார் தர்பனம், ஆகிவற்றை மிகத் தெளிவாகத் தொகுத்து அழகு தமிழில் அதி அற்புதமாக பதிவிட்டு வழங்கியது. மிக்க மகிழ்ச்சியினை வழங்குகிறது. 🙏🙏🙏
ஆராதனை சந்தர்ப்பத்தில் மஹா தபசி "வியாஸராஜ'' தீர்த்தர் அவர்களை த்யானிக்கும் பாக்கியம், அதற்கு தங்கள் பயனுள்ள பதிவு உறுதுணை யாக இருந்தது. மிக்க மகிழ்ச்சி 🙏🕉️🙏
மகாபாரதப் போரில் அபிமன்யு சக்கர வியூகத்திற்குள் சென்று வெளியேற தெரியாமல் கொல்லப்பட்டார் என்று தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாபாரதம் சீரியலில் அப்படித்தான் காட்டினார்கள். நீங்கள் புதுக் கதையாக போருக்கு பிறகு அபிமன்யு அஸ்தினாபுரத்தை ஆண்டார் என்கிறீர்களே. நீங்கள் கூறுவது தவறு என நினைக்கிறேன். அபிமன்யு போரில் இறக்கும்போது அவரது மனைவி கர்ப்பமாக இருந்தார் அவருக்கு பிறந்த பிள்ளைதான் பரிஷத். பாரதப் போருக்கு பிறகு தர்மன் நாட்டை ஆண்டார் அவரது காலத்திற்கு பிறகு தான் பரிஷத் நாட்டை ஆண்டார் என்பதுதான் வரலாறு.
அருமையான விளக்கம் ஆனால் தாங்கள் கூறியபடியான ஸ்ரீவீஜயீந்திரர் ஸ்லோகம்இ,மங்களாஷ்டகம் தமிழில் கிடைத்தால் பாராயணம் செய்யலாம் ஸ்ரீவீஜயீந்திரர் மடத்தில் கேட்டபோது அவர்களிடம் அது இல்லை என கூறிவிட்டார்கள்.
சுருங்க சொல்லி விளங்க வைத்தல்.
Nice 👍👌
ஓம் நமோ பகவத் ஆஞ்சநேயாய நமஹா
Hanuman ki jai Hare 🙏🙏srinivasa🙏🙏
மார்கழி விளக்கம் மிக அருமை. நமஸ்காரம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
தங்கள் மார்கழி மாத விளக்கம் மிகவும் நன்றாக இருக்கிறது... முரளீதாஸரு மடிப்பாக்கம்
மார்கழி மாதம் பற்றிய விளக்கமான தகவல்கள் அளித்ததற்கு மிகவும் நன்றி இரகோத்தமன் 👌👌🙏🙏🌹🌹
Super
நமஸ்கார
Namaskarams
Raghotthama Acharyarige namaskaragalu.Sankatshana wodeyara chathra Keli santhoshavaagithu.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Please explain to all madhva festivals like dis❤
Soooper❤
Thanks for the chathurmasa information
🙏🙏
Super
Very nice.
Super
👌👌
Thk you for sharing very useful information
Very good and more informative Mama! Thanks
அக்ஷ்ய த்ருதிய குறித்து முன்கூட்டியே பதிவிட்டு, பகவான் நினைத்து செய்யும் அனைத்து நற்காரியங்களும் அபரிமிதமான பலன்கள் வருவதை புராண இதிகாசம் மூலம் தெளிவாக்கி, அன்றை தினம் நல்லபயன்னுள்ள நாளாக அனுசரிக்கவும் , மேலும் மறைந்த முன்னோர்களின் ஆசிக்கு நீத்தார் தர்பனம், ஆகிவற்றை மிகத் தெளிவாகத் தொகுத்து அழகு தமிழில் அதி அற்புதமாக பதிவிட்டு வழங்கியது. மிக்க மகிழ்ச்சியினை வழங்குகிறது. 🙏🙏🙏
குரோதி வருட தமிழ் புத்தாண்டு தகவல்கள் மற்றும் வருகிற குரோதி வருட பஞ்சாங்கம் பற்றிய தகவல்கள் அருமை ரகு.👌👌👌👌
குருகளிகே அனந்த நமஸ்கார. தும்ப சந்தோஷ வாகித்து. நிம்ம ஸேவா மாத்வர்களிகே யாவலு இரலி.🙏🕉️🙏
ஆராதனை சந்தர்ப்பத்தில் மஹா தபசி "வியாஸராஜ'' தீர்த்தர் அவர்களை த்யானிக்கும் பாக்கியம், அதற்கு தங்கள் பயனுள்ள பதிவு உறுதுணை யாக இருந்தது. மிக்க மகிழ்ச்சி 🙏🕉️🙏
🙏🙏🙏🙏🙏
மஹான்களின் தரிசனம் மகாபவங்களும் வினசனம் மிக்க நன்றி,
Beautiful Raghu👌👌👌
Hare Srinivasa
அருமை 👌👌👌
Very good explanation achare
Very good
Namaskar
Thank you
மஹாளய பட்சம் பற்றி அருமையான விளக்கம் அளித்தீர்கள் 👌👌👌👌👌👌
Thanks.
🙏🙏🙏
Aachare Namaskara..
Nice. Bring the picture raja trying to remove snake in the narrative, somewhere in any new episode. Thank you.
அருமை..நிதானமாக, நன்கு புரியும்படி தெரிவித்யுள்ளார்..நன்றி
மகாபாரதப் போரில் அபிமன்யு சக்கர வியூகத்திற்குள் சென்று வெளியேற தெரியாமல் கொல்லப்பட்டார் என்று தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாபாரதம் சீரியலில் அப்படித்தான் காட்டினார்கள். நீங்கள் புதுக் கதையாக போருக்கு பிறகு அபிமன்யு அஸ்தினாபுரத்தை ஆண்டார் என்கிறீர்களே. நீங்கள் கூறுவது தவறு என நினைக்கிறேன். அபிமன்யு போரில் இறக்கும்போது அவரது மனைவி கர்ப்பமாக இருந்தார் அவருக்கு பிறந்த பிள்ளைதான் பரிஷத். பாரதப் போருக்கு பிறகு தர்மன் நாட்டை ஆண்டார் அவரது காலத்திற்கு பிறகு தான் பரிஷத் நாட்டை ஆண்டார் என்பதுதான் வரலாறு.
Acharji You have a nice voice 🎉🎉🙏🙏🙏
Please share yhe temple phone number
Achare namaskara😊😊
Informative and seasonally appropriate. Thanks🙏.
அருமையான விளக்கம் ஆனால் தாங்கள் கூறியபடியான ஸ்ரீவீஜயீந்திரர் ஸ்லோகம்இ,மங்களாஷ்டகம் தமிழில் கிடைத்தால் பாராயணம் செய்யலாம் ஸ்ரீவீஜயீந்திரர் மடத்தில் கேட்டபோது அவர்களிடம் அது இல்லை என கூறிவிட்டார்கள்.
Namaskaragaku Acharji Chennagidhe
Very good information
🙏