CSI Church Choir Maruthoorkurichi
CSI Church Choir Maruthoorkurichi
  • Видео 9
  • Просмотров 76 155
விண்ணின் நட்சத்திரம் | Vinnin Natchathiram | Tamil Christmas Song 2024
விண்ணின் நட்சத்திரம்
Vinnin Natchathiram
Sung by : CSI Church Choir Maruthoorkurichi
Music : Wesley P. Kuruvilla
Edits : Benny Grasphy
lyrics:
விண்ணின் நட்சத்திரம் மண்ணில் பிறந்தார் மின்னும் அழகிய புல்லணையில்.
Ah ah na nana na na na
தேவ அன்பை பூமியில் அருள
மண்ணில் மனிதனாய் பிறந்தாரே.
Ah ah na na na
வாழ்த்தி பாடுவோம், ஆராதிப்போம், கல்வாரி மலைமோல் ஜீவனை ஈந்த என் கிறிஸ்து இயேசுவே.
இரட்சிப்பின் தேவன் கிருபையால் அருளிய
தேவ சுதன் மேசியா ராஜன்
Ah Ah Na Na
மண்ணோரை மீட்க விண்ணின்
மேன்மையை துறந்து புனிதராய் பிறந்தாரே
வாழ்த்தி பாடுவோம், ஆராதிப்போம், கல்வாரி மலைமோல் ஜீவனை ஈந்த என் கிறிஸ்து இயேசுவே.
Просмотров: 6 518

Видео

வருகையின் ஞாயிறு 2023 | Advent Sunday Live | CSI Church Maruthoorkurichiவருகையின் ஞாயிறு 2023 | Advent Sunday Live | CSI Church Maruthoorkurichi
வருகையின் ஞாயிறு 2023 | Advent Sunday Live | CSI Church Maruthoorkurichi
Просмотров 1,3 тыс.Год назад
First Sunday of Advent. Sunday, 03 December 2023 This is a live recording of Sing song service.
Vinmeengal Kan Chimmi | விண்மீன்கள் கண் சிம்மி | Tamil Christmas Song 2023Vinmeengal Kan Chimmi | விண்மீன்கள் கண் சிம்மி | Tamil Christmas Song 2023
Vinmeengal Kan Chimmi | விண்மீன்கள் கண் சிம்மி | Tamil Christmas Song 2023
Просмотров 6 тыс.Год назад
Sung by : CSI Church Choir Maruthoorkurichi Lyrics : Prasanth Mathew Music & Edit : Benny Grasphy விண்மீன்கள் கண்சிம்மி மந்தாரம் சிறுதூவி தூவானம் ஒளிசிந்தி பூதுப்பாடல் ஸ்ருதிபோடு இம்மண்ணில் ராஜா பிறந்தார் ராஜ ராஜா இயேசு பிறந்தார் ஆடுவோம் பாடுவோம் மகிழ்ந்திடுவோம் வானின் நாதர் பூவின் ராஜா ராஜாதி ராஜா உதயம் ஆனார் மா பாவம் போக்கவே பரத்தோடு சேர்க்கவே அருள் செய்ய வந்தவர் திருநாதர் பிறந்தார் மேய்ப்பர்...
கொட்டும் பனியில் குளிர்நிலா | Kottum Paniyil | CSI Church Maruthoorkurichi | Christmas 2022கொட்டும் பனியில் குளிர்நிலா | Kottum Paniyil | CSI Church Maruthoorkurichi | Christmas 2022
கொட்டும் பனியில் குளிர்நிலா | Kottum Paniyil | CSI Church Maruthoorkurichi | Christmas 2022
Просмотров 47 тыс.2 года назад
Sung By : CSI Maruthoorkurich Church Choir Music : Manfreds Jani Edits : Benny Grasphy கொட்டும் பனியில் குளிர்நிலா மண்ணில் வந்த பாலகனே உனை தொட்டு தழுவி அணைக்க எந்தன் உள்ளம் ஏங்கிடுதே -2 அன்னை மடி மீது நீயும் தவழ கண்டு காண மேய்ப்பர்கள் வந்தனர் மாட்டுத் தொழுவமாய் எந்தன் உள்ளம் மாறிட மீட்பர் பிறந்துள்ளார் எந்தன் நண்பனாய் அன்பனாய் நீயும் மாறிட எந்தன் உயிருள்ள நாளெல்லாம் உம்மை போற்றுவேன் - 2 சரணம் :...
வருகையின் ஞாயிறு 2022 | Advent Sunday Live | CSI Church Maruthoorkurichiவருகையின் ஞாயிறு 2022 | Advent Sunday Live | CSI Church Maruthoorkurichi
வருகையின் ஞாயிறு 2022 | Advent Sunday Live | CSI Church Maruthoorkurichi
Просмотров 1,6 тыс.2 года назад
First Sunday of Advent. Sunday, 27 November 2022 This is a live recording of Sing song service.
Angels We Have Heard on High | Christmas Carol | CSI Church Choir MaruthoorkurichiAngels We Have Heard on High | Christmas Carol | CSI Church Choir Maruthoorkurichi
Angels We Have Heard on High | Christmas Carol | CSI Church Choir Maruthoorkurichi
Просмотров 1,4 тыс.3 года назад
Sung by CSI Church Choir Maruthoorkurichi Angels we have heard on high Sweetly singing o'er the plains And the mountains in reply Echoing their joyous strains Gloria in excelsis Deo! Gloria in excelsis Deo! Shepherds, why this jubilee? Why your joyous strains prolong? What the gladsome tidings be? Which inspire your heavenly songs? Gloria in excelsis Deo! Gloria in excelsis Deo! Come to Bethleh...
Santhosha Vinnoliye | சந்தோஷ விண்ணொளியே | Tamil Christmas song | CSI Church Choir MaruthoorkurichiSanthosha Vinnoliye | சந்தோஷ விண்ணொளியே | Tamil Christmas song | CSI Church Choir Maruthoorkurichi
Santhosha Vinnoliye | சந்தோஷ விண்ணொளியே | Tamil Christmas song | CSI Church Choir Maruthoorkurichi
Просмотров 6 тыс.3 года назад
Tune & Lyrics : Sis. Sarah Navaroji Sung by CSI Church Choir Maruthoorkurichi சந்தோஷ விண்ணொளியே இயேசு சாந்த சொரூபியவர் பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா பாரில் மலர்ந்துதித்தார் சந்தோஷ விண்ணொளியே இன்ப பரலோகம் துறந்தவர் துன்பம் சகித்திட வந்தவர் இன்ப பரலோகம் துறந்தவர் துன்பம் சகித்திட வந்தவர் பாவ மனிதரை மீட்டவர் பலியாகவே பிறந்தார் பாவ மனிதரை மீட்டவர் பலியாகவே பிறந்தார் சந்தோஷ விண்ணொளியே இயேசு சாந்...
Thoongu Pala Thoongu | தூங்கு பாலா தூங்கு | Tamil Christmas song | CSI Church Choir MaruthoorkurichiThoongu Pala Thoongu | தூங்கு பாலா தூங்கு | Tamil Christmas song | CSI Church Choir Maruthoorkurichi
Thoongu Pala Thoongu | தூங்கு பாலா தூங்கு | Tamil Christmas song | CSI Church Choir Maruthoorkurichi
Просмотров 4,4 тыс.3 года назад
Song : Thoongu Pala Music : David Rajaselvan Lyrics : The Victors Sung by : CSI Church Choir Maruthoorkurichi
See him lying on a bed of straw | Calypso Carol | CSI Maruthoorkurichi | Christmas CarolSee him lying on a bed of straw | Calypso Carol | CSI Maruthoorkurichi | Christmas Carol
See him lying on a bed of straw | Calypso Carol | CSI Maruthoorkurichi | Christmas Carol
Просмотров 2,3 тыс.4 года назад
See him lying on a bed of straw | Calypso Carol | CSI Maruthoorkurichi | Christmas Carol Sung by CSI Church Choir Maruthoorkurichi

Комментарии