SHAHIMA VLOG
SHAHIMA VLOG
  • Видео 521
  • Просмотров 609 357
HOW TO REGISTER SEVA ELECTRONIC LUCKY DIP. சேவா எலக்ட்ரானிக் லக்கி டிபில் பதிவு செய்வது எப்படி
SHAHIMA VLIG WHATSAPP CHANNEL LINK
Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a
OUR CHANNEL IMPORTANT PLAY LIST
GUIDE VIDEO
ruclips.net/p/PLndXrx06nMJGScg9xR6wdvlea9lT0bjUO
BOOKING PROCESS USING WEB PORTAL: ruclips.net/p/PLndXrx06nMJGUXLaVMLCnnV7O_8urOPb4
TIRUMALA TRAVEL EXPERIENCE
ruclips.net/p/PLndXrx06nMJFmT4yV63mr4-wzP830TkKM
ROOM AT TIRUMALA
ruclips.net/p/PLndXrx06nMJHWpdNA5jT4qEBbfVaqzKiY
TTD LATEST UPDATES: ruclips.net/p/PLndXrx06nMJFmX10isMSaKTrFM5MFu8nB
IMPORTANT VIDEOS ABOUT TIRUMALA TIRUPATI: ruclips.net/p/PLndXrx06nMJEN-prynuDqsf058QcekFoO
SRIVARI SEVA: ruclips.net/p/PLndXrx06nMJEJtkfWeFhMU6LbEwJHpb_A
TIRUMALA MUST VISIT PLACES...
Просмотров: 41

Видео

TIRUPATI TIRUCHANOOR FREE LOCKER AND KALYANA KATTA. ALL DETAILS. திருச்சானூர் லாக்கர் கல்யாண கட்டா
Просмотров 32714 часов назад
SHAHIMA VLIG WHATSAPP CHANNEL LINK Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a OUR CHANNEL IMPORTANT PLAY LIST GUIDE VIDEO ruclips.net/p/PLndXrx06nMJGScg9xR6wdvlea9lT0bjUO BOOKING PROCESS USING WEB PORTAL: ruclips.net/p/PLndXrx06nMJGUXLaVMLCnnV7O_8urOPb4 TIRUMALA TRAVEL EXPERIENCE ruclips.net/p/PLndXrx06nMJFmT4yV63mr4-wzP830TkKM RO...
TIRUPATI RS.100 ROOM. TIRUCHANUR THOLLAPPA GARDEN ROOM. திருப்பதி திருச்சானூர் ரூ.100 ரூம்.
Просмотров 3,3 тыс.16 часов назад
SHAHIMA VLIG WHATSAPP CHANNEL LINK Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a OUR CHANNEL IMPORTANT PLAY LIST GUIDE VIDEO ruclips.net/p/PLndXrx06nMJGScg9xR6wdvlea9lT0bjUO BOOKING PROCESS USING WEB PORTAL: ruclips.net/p/PLndXrx06nMJGUXLaVMLCnnV7O_8urOPb4 TIRUMALA TRAVEL EXPERIENCE ruclips.net/p/PLndXrx06nMJFmT4yV63mr4-wzP830TkKM RO...
TIRUMALA 3 DAY FAMILY TRIP EXPERIENCE. திருமலை 3 நாள் பயண அனுபவம்
Просмотров 1,7 тыс.День назад
SHAHIMA VLIG WHATSAPP CHANNEL LINK Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a OUR CHANNEL IMPORTANT PLAY LIST GUIDE VIDEO ruclips.net/p/PLndXrx06nMJGScg9xR6wdvlea9lT0bjUO BOOKING PROCESS USING WEB PORTAL: ruclips.net/p/PLndXrx06nMJGUXLaVMLCnnV7O_8urOPb4 TIRUMALA TRAVEL EXPERIENCE ruclips.net/p/PLndXrx06nMJFmT4yV63mr4-wzP830TkKM RO...
TIRUMALA BRAHMOTSAVAM GARUDA SEVA 2024 ALL DETAIL. திருமலை பிரம்மோற்சவ கருட சேவை 2024.
Просмотров 4 тыс.14 дней назад
SHAHIMA VLIG WHATSAPP CHANNEL LINK Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a OUR CHANNEL IMPORTANT PLAY LIST GUIDE VIDEO ruclips.net/p/PLndXrx06nMJGScg9xR6wdvlea9lT0bjUO BOOKING PROCESS USING WEB PORTAL: ruclips.net/p/PLndXrx06nMJGUXLaVMLCnnV7O_8urOPb4 TIRUMALA TRAVEL EXPERIENCE ruclips.net/p/PLndXrx06nMJFmT4yV63mr4-wzP830TkKM RO...
KOYAL ALWAR THIRUMANJANAM FOR BRAHMOTSAVAM 2024. பிரம்மோற்சவ கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் 2024
Просмотров 31414 дней назад
SHAHIMA VLIG WHATSAPP CHANNEL LINK Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a OUR CHANNEL IMPORTANT PLAY LIST GUIDE VIDEO ruclips.net/p/PLndXrx06nMJGScg9xR6wdvlea9lT0bjUO BOOKING PROCESS USING WEB PORTAL: ruclips.net/p/PLndXrx06nMJGUXLaVMLCnnV7O_8urOPb4 TIRUMALA TRAVEL EXPERIENCE ruclips.net/p/PLndXrx06nMJFmT4yV63mr4-wzP830TkKM RO...
TIRUMALA BRAMOTSAVAM 2024 ALL DETAIL. திருமலை பிரம்மோற்சவம் 2024 அனைத்து தகவல்கள்.
Просмотров 12 тыс.21 день назад
SHAHIMA VLIG WHATSAPP CHANNEL LINK Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a OUR CHANNEL IMPORTANT PLAY LIST GUIDE VIDEO ruclips.net/p/PLndXrx06nMJGScg9xR6wdvlea9lT0bjUO BOOKING PROCESS USING WEB PORTAL: ruclips.net/p/PLndXrx06nMJGUXLaVMLCnnV7O_8urOPb4 TIRUMALA TRAVEL EXPERIENCE ruclips.net/p/PLndXrx06nMJFmT4yV63mr4-wzP830TkKM RO...
TIRUMALA RAJA RAJESHWARI AMMAN TEMPLE
Просмотров 11921 день назад
SHAHIMA VLIG WHATSAPP CHANNEL LINK Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a OUR CHANNEL IMPORTANT PLAY LIST GUIDE VIDEO ruclips.net/p/PLndXrx06nMJGScg9xR6wdvlea9lT0bjUO BOOKING PROCESS USING WEB PORTAL: ruclips.net/p/PLndXrx06nMJGUXLaVMLCnnV7O_8urOPb4 TIRUMALA TRAVEL EXPERIENCE ruclips.net/p/PLndXrx06nMJFmT4yV63mr4-wzP830TkKM RO...
DECEMBER Rs.300 DHARISHANA TICKET IMPORTANT INFORMATION
Просмотров 20428 дней назад
SHAHIMA VLIG WHATSAPP CHANNEL LINK Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a OUR CHANNEL IMPORTANT PLAY LIST GUIDE VIDEO ruclips.net/p/PLndXrx06nMJGScg9xR6wdvlea9lT0bjUO BOOKING PROCESS USING WEB PORTAL: ruclips.net/p/PLndXrx06nMJGUXLaVMLCnnV7O_8urOPb4 TIRUMALA TRAVEL EXPERIENCE ruclips.net/p/PLndXrx06nMJFmT4yV63mr4-wzP830TkKM RO...
TIRUMALA NANDAGAM GUEST HOUSE KALYANAKATTA. திருமலை நந்தகம் கெஸ்ட் ஹவுஸ் கல்யாண கட்டா.
Просмотров 246Месяц назад
TIRUMALA NANDAGAM GUEST HOUSE KALYANAKATTA. திருமலை நந்தகம் கெஸ்ட் ஹவுஸ் கல்யாண கட்டா.
TIRUMALA ELLAIAMMAN TEMPLE. GANGAMMA TEMPLE ALL DETAIL. எல்லையம்மன் கங்கம்மா கோவில் அனைத்து தகவல்
Просмотров 274Месяц назад
TIRUMALA ELLAIAMMAN TEMPLE. GANGAMMA TEMPLE ALL DETAIL. எல்லையம்மன் கங்கம்மா கோவில் அனைத்து தகவல்
HOW TO BOOK SRIVARI SEVA- GENTS EASILY? ஸ்ரீவாரி சேவா-ஆண்கள் சுலபமாக புக் செய்வது எப்படி?
Просмотров 307Месяц назад
HOW TO BOOK SRIVARI SEVA- GENTS EASILY? ஸ்ரீவாரி சேவா-ஆண்கள் சுலபமாக புக் செய்வது எப்படி?
A GOOD NEWS FOR MALE DEVOTEES IN TIRUMALA. திருமலை ஆண் பக்தர்களுக்கு ஒரு நற்செய்தி
Просмотров 427Месяц назад
A GOOD NEWS FOR MALE DEVOTEES IN TIRUMALA. திருமலை ஆண் பக்தர்களுக்கு ஒரு நற்செய்தி
TTD IMPORTANT UPDATE ON BRAHMOTSAVAM GARUDA SEVA. திருமலை திருப்பதியின் முக்கிய தகவல்கள்
Просмотров 259Месяц назад
TTD IMPORTANT UPDATE ON BRAHMOTSAVAM GARUDA SEVA. திருமலை திருப்பதியின் முக்கிய தகவல்கள்
TIRUMALA VAIKUNDA DWARA DARSHANAM 2025 ALL DETAIL. திருமலை வைகுண்ட துவார தரிசனம் 2025 அனைத்து தகவல்.
Просмотров 8 тыс.Месяц назад
TIRUMALA VAIKUNDA DWARA DARSHANAM 2025 ALL DETAIL. திருமலை வைகுண்ட துவார தரிசனம் 2025 அனைத்து தகவல்.
TIRUMALA HOW TO GO TOKEN DHARISHANA COUNTER?. திருமலையில் டோக்கன் தரிசன கவுண்டர் செல்வது எப்படி?
Просмотров 349Месяц назад
TIRUMALA HOW TO GO TOKEN DHARISHANA COUNTER?. திருமலையில் டோக்கன் தரிசன கவுண்டர் செல்வது எப்படி?
KASI VISHWANATHAR TEMPLE THENKASI - ALL DETAILS. காசி விஸ்வநாதர் ஆலயம் தென்காசி அனைத்து தகவல்கள்.
Просмотров 299Месяц назад
KASI VISHWANATHAR TEMPLE THENKASI - ALL DETAILS. காசி விஸ்வநாதர் ஆலயம் தென்காசி அனைத்து தகவல்கள்.
TIRUMALA LADDU NEW RULES AND ADDITIONAL ANGAPRATHAKSHANAM TOKEN
Просмотров 187Месяц назад
TIRUMALA LADDU NEW RULES AND ADDITIONAL ANGAPRATHAKSHANAM TOKEN
TIRUMALA SEPTEMBER RS.300 ADDITIONAL DHARISAN TICKETS BOOKING ANNOUNCEMENT.
Просмотров 641Месяц назад
TIRUMALA SEPTEMBER RS.300 ADDITIONAL DHARISAN TICKETS BOOKING ANNOUNCEMENT.
TIRUMALA 4 MADA STREET STROLL. திருமலை 4 மாட வீதி உலா
Просмотров 295Месяц назад
TIRUMALA 4 MADA STREET STROLL. திருமலை 4 மாட வீதி உலா
TIRUMALA PUSHPA YAKAM 2024 ALL DETAIL. திருமலை புஷ்ப யாகம் 2024 அனைத்து தகவல்கள்.
Просмотров 4,6 тыс.2 месяца назад
TIRUMALA PUSHPA YAKAM 2024 ALL DETAIL. திருமலை புஷ்ப யாகம் 2024 அனைத்து தகவல்கள்.
SRIVARI METTU FOOTPATH TIRUMALA ALL DETAIL. திருமலை ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை அனைத்து தகவல்கள்.
Просмотров 5682 месяца назад
SRIVARI METTU FOOTPATH TIRUMALA ALL DETAIL. திருமலை ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை அனைத்து தகவல்கள்.
TIRUMALA NOVEMBER MONTH DHARISHANA TICKET BOOKING DATE ANNOUNCED திருமலா நவம்பர் தரிசன டிக்கெட் தேதி
Просмотров 1242 месяца назад
TIRUMALA NOVEMBER MONTH DHARISHANA TICKET BOOKING DATE ANNOUNCED திருமலா நவம்பர் தரிசன டிக்கெட் தேதி
TIRUMALA TIRUPATI SUBSCRIBERS DOUBTS AND CLARIFICATIONS. திருமலை திருப்பதி சந்தேகமும் விளக்கமும்.
Просмотров 2112 месяца назад
TIRUMALA TIRUPATI SUBSCRIBERS DOUBTS AND CLARIFICATIONS. திருமலை திருப்பதி சந்தேகமும் விளக்கமும்.
TIRUPATI SRINIVAASAM Rs.200 ROOM TOUR. திருப்பதி சீனிவாசம் ரூ.200 ரூம் எப்படி இருக்கும்.
Просмотров 1,9 тыс.2 месяца назад
TIRUPATI SRINIVAASAM Rs.200 ROOM TOUR. திருப்பதி சீனிவாசம் ரூ.200 ரூம் எப்படி இருக்கும்.
TIRUPATI SUBSCRIBERS DOUBTS AND CLARIFICATIONS. சப்ஸ்கிரைப்பர்களின் சந்தேகங்களும் விளக்கங்களும்.
Просмотров 2362 месяца назад
TIRUPATI SUBSCRIBERS DOUBTS AND CLARIFICATIONS. சப்ஸ்கிரைப்பர்களின் சந்தேகங்களும் விளக்கங்களும்.
TIRUMALA TRAVEL EXPENSES. MAJOR CHANGES IN MOOLAVAR DHARISAN. திருமலை பயண அனுபவம்.
Просмотров 4642 месяца назад
TIRUMALA TRAVEL EXPENSES. MAJOR CHANGES IN MOOLAVAR DHARISAN. திருமலை பயண அனுபவம்.
AUGUST DIAL YOUR E.O. SPEAK TO NEW E.O. MR.SYAMALA RAO. ஆகஸ்ட் மாத டயல் யுவர் இ. ஓ.
Просмотров 842 месяца назад
AUGUST DIAL YOUR E.O. SPEAK TO NEW E.O. MR.SYAMALA RAO. ஆகஸ்ட் மாத டயல் யுவர் இ. ஓ.
TIRUMALA AUGUST, OCTOBER DHARISAN TICKETS BOOKING DATE. திருமலை ஆகஸ்ட் அக்டோபர் மாத தரிசன டிக்கெட்.
Просмотров 2102 месяца назад
TIRUMALA AUGUST, OCTOBER DHARISAN TICKETS BOOKING DATE. திருமலை ஆகஸ்ட் அக்டோபர் மாத தரிசன டிக்கெட்.
TIRUMALA SEVA ELECTRONIC LUCKY DIP PAYMENT PROCESS. ALL DETAILS சேவா எலக்ட்ரானிக் லக்கி டிப் payment
Просмотров 4692 месяца назад
TIRUMALA SEVA ELECTRONIC LUCKY DIP PAYMENT PROCESS. ALL DETAILS சேவா எலக்ட்ரானிக் லக்கி டிப் payment

Комментарии

  • @Chennai4093
    @Chennai4093 7 часов назад

    சார் திருப்பதி திருமலை போவதற்கு எவ்வளவு செலவு ஆகும்னு போட்றனு சொன்னீங்க அந்த வீடியோ எப்ப வரும்

    • @shahimavlog14
      @shahimavlog14 7 часов назад

      ஒன்று அல்லது இரண்டு வாரத்தில் நிச்சயம் போடறேன் சார்

  • @devarajan9433
    @devarajan9433 8 часов назад

    Very very clearly explanation 👍 nice voice speech 😊😊😊

    • @shahimavlog14
      @shahimavlog14 8 часов назад

      Thanks a lot 😊

    • @shahimavlog14
      @shahimavlog14 8 часов назад

      திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a

  • @M.Vetrivel-bs5pt
    @M.Vetrivel-bs5pt 11 часов назад

    பயனுள்ள தகவல் நன்றி ஐயா

    • @shahimavlog14
      @shahimavlog14 10 часов назад

      திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a

  • @mariappan6905
    @mariappan6905 День назад

    இந்த ஆண்டு ஜனவரி 1 ம் தேதி அதிகாலை 12.45 மணியளவில் ஏழுமலையான் ஐ தரிசனம் மற்றும் வைகுண்ட துவா தரிசனம் செய்து விட்டு அன்று அதாவது ஜனவரி 1 ம் தேதி இரவு சுமார் 8. 45 மணியளவில் திருச்சி ரங்கநாதன் ஐ தரிசனம் செய்து அங்கேயும் வைகுண்ட துவா தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பினேன். மறக்க முடியாத நிகழ்வு. நன்றி நன்றி நன்றி திருமலை ஏழுமலையான் மற்றும் திருச்சி ரங்கநாதனுக்கு.

    • @shahimavlog14
      @shahimavlog14 День назад

      உண்மையாகவே கொடுத்து வைத்தவர் நீங்கள் வாழ்த்துக்கள்

    • @mariappan6905
      @mariappan6905 15 часов назад

      @@shahimavlog14 நன்றி தங்களுக்கு.

    • @shahimavlog14
      @shahimavlog14 10 часов назад

      திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a

  • @saravananvenkatesan7839
    @saravananvenkatesan7839 2 дня назад

    Morning 7ku allow pannuvangla sir

  • @SrinivasanPS-c8d
    @SrinivasanPS-c8d 2 дня назад

    No Dwara dharshan tickets this month issuing

  • @kalpanakrishnan2066
    @kalpanakrishnan2066 5 дней назад

    Sir, how to upload photo? What should be the size of the photo?

  • @sankar75idp
    @sankar75idp 6 дней назад

    ஓம் நமோ வெங்கடேசாய

    • @shahimavlog14
      @shahimavlog14 6 дней назад

      ஓம் நமோ நாராயணாய

  • @prabhakarkrishnamurthy6424
    @prabhakarkrishnamurthy6424 6 дней назад

    5ஆம் தேதி மதியம் பலத்த மழை பெய்தது

    • @shahimavlog14
      @shahimavlog14 6 дней назад

      தங்கள் தகவலுக்கு நன்றி

  • @saravananramalingam4552
    @saravananramalingam4552 6 дней назад

    Nandri Iyaa

    • @shahimavlog14
      @shahimavlog14 6 дней назад

      திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a

  • @s.sridurga857
    @s.sridurga857 7 дней назад

    Online room cancel panrathu Thollappa garden la offline la kidaikuma. Cancel panratha epadi kudukuranga. Srinivasam complex also.

    • @shahimavlog14
      @shahimavlog14 7 дней назад

      ஆன்லைனில் புக் செய்த ரூம் கேன்சல் செய்தால் அடுத்தவருக்கு கொடுக்கும் நடைமுறையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிறுத்திவிட்டது.

    • @s.sridurga857
      @s.sridurga857 6 дней назад

      Tirumalala offline room mathiri Tirupathi offline room Thollappa garden and Srinivasam complex la irukka

    • @shahimavlog14
      @shahimavlog14 6 дней назад

      திருப்பதி ரயில் நிலையம் அருகில் இருக்கும் விஷ்ணுநிவாசத்தில் மட்டும் ஆஃப்லைன் ரூம் கிடைக்கும்.

    • @s.sridurga857
      @s.sridurga857 6 дней назад

      Thank you 😊

    • @swathifreesia338
      @swathifreesia338 6 дней назад

      Kindly share more details​@@shahimavlog14

  • @kalpanathangapandi2349
    @kalpanathangapandi2349 7 дней назад

    Super

    • @shahimavlog14
      @shahimavlog14 7 дней назад

      Thank you

    • @shahimavlog14
      @shahimavlog14 7 дней назад

      திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a

  • @SumathiParasuraman-l4n
    @SumathiParasuraman-l4n 8 дней назад

    Sall i wear formal shirt and pant or dhoti compulsory?

  • @somasundaram.n2091
    @somasundaram.n2091 9 дней назад

    Thanks your information sir

    • @shahimavlog14
      @shahimavlog14 8 дней назад

      Welcome

    • @shahimavlog14
      @shahimavlog14 8 дней назад

      திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a

  • @Kuttiesvideo4870
    @Kuttiesvideo4870 10 дней назад

    உங்களின் சேவை மென்மேலும் வளரட்டும்

    • @shahimavlog14
      @shahimavlog14 10 дней назад

      திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a

  • @Kuttiesvideo4870
    @Kuttiesvideo4870 10 дней назад

    இந்த பஸ் மேல் திருப்பதியில் இருக்க அண்ணா மற்றும் வேறு எதாவது வாகன வசதி உள்ளது அப்படி இருந்தால் அதை பற்றி தகவல் தாருங்கள் அதற்கு உண்டான கட்டண விவரங்கள் பற்றியும் சொல்லுங்க அண்ணா

    • @shahimavlog14
      @shahimavlog14 10 дней назад

      இந்த பேருந்து மேல் திருப்பதி தான் உள்ளது. ஜீப் கார் போன்ற தனியார் வாகனங்களும் உண்டு. 9492069199 மணி. இந்த நபரை தொடர்பு கொள்ளுங்கள் குறைந்த கட்டணத்தில் உங்களுக்கு மேல் திருப்பதியையும் கீழ் திருப்பதி அனைத்தையும் சுட்ரி காட்டுவார்

  • @purushothganesan1114
    @purushothganesan1114 11 дней назад

    Mobile deposit counter எங்கு உள்ளது

    • @shahimavlog14
      @shahimavlog14 11 дней назад

      நீங்கள் இலவச தரிசனத்திற்கு சென்றாலும் சரி 300 ரூபாய் தரிசனத்திற்கு சென்றாலும் சரி, தரிசனத்திற்கு செல்லும் கவுண்டர்களில் மொபைல் டெபாசிட் கவுண்டரும் இருக்கும் தைரியமாக செல்லுங்கள்.

    • @purushothganesan1114
      @purushothganesan1114 11 дней назад

      @@shahimavlog14 நன்றி

    • @shahimavlog14
      @shahimavlog14 11 дней назад

      திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a

  • @Sasikala-zz2ff
    @Sasikala-zz2ff 12 дней назад

    Ayya Garuda sevai எத்தனை மணி அளவில் நடைபெறும்

    • @shahimavlog14
      @shahimavlog14 12 дней назад

      மாலை 6:30 மணிக்கு கருட சேவை ஆரம்பித்து விடும். ஆனால் மாலை 5 மணி முதல் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பித்து விடும்.

  • @matheswaranmathes4473
    @matheswaranmathes4473 12 дней назад

    Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda

    • @shahimavlog14
      @shahimavlog14 12 дней назад

      திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a

  • @kalpanathangapandi2349
    @kalpanathangapandi2349 12 дней назад

    Nangalum u unga ooru pakkam than

  • @yuvarajas1655
    @yuvarajas1655 12 дней назад

    Govinda Govinda Govinda 🙏🙏🙏

    • @shahimavlog14
      @shahimavlog14 12 дней назад

      ஓம் நமோ நாராயணாய

  • @umamaheswarii
    @umamaheswarii 12 дней назад

    சார் நாளை மதியம் 300 ரூபாய் தரிசனம் செய்து விட்டு மாலை கருட சேவை பார்க்க எந்த காலரி இடம் சரியாக இருக்கும்?

    • @shahimavlog14
      @shahimavlog14 12 дней назад

      கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மதியம் 300 ரூபாய் தரிசனம் முடித்து நீங்கள் வெளியில் வரும் பொழுது கேலரியில் இடம் இருக்க வாய்ப்பில்லை. மாடவீதியை விட்டு வெளியேற்றி விடுவார்கள் என நினைக்கிறேன். இருந்த போதும் கேலரியில் ஏதேனும் இடம் இருக்கும் பட்சத்தில் அங்கு போய் அமரச் செல்வார்கள். கூட்டத்தைப் பொறுத்து சூழ்நிலையை பொறுத்து எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

    • @umamaheswarii
      @umamaheswarii 12 дней назад

      @@shahimavlog14 🙏🏻🙏🏻

    • @umamaheswarii
      @umamaheswarii 12 дней назад

      தரிசனத்திற்கு குடை எடுத்துட்டு போகலாமா சார்?

    • @shahimavlog14
      @shahimavlog14 12 дней назад

      திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a

    • @vijayalakshmibalki9643
      @vijayalakshmibalki9643 11 дней назад

      ​@@umamaheswariiதிருமலையில் மழை விட்டு விட்டு வருகிறது சின்ன குடையை ஹ்ன்ட்பேகில் மடக்கி வைப்பது போல கட்டாயமாக எடுத்து செல்வது நல்லது .

  • @samsams33362
    @samsams33362 12 дней назад

    Hi Sir, Jan 01 2025 New year day annaiku Kalayanotsavam seva nadakuma ? Planning for booking on that day. SVBC channel la last 2 years ah new year appo seva video publish panala..

    • @shahimavlog14
      @shahimavlog14 12 дней назад

      கடந்த இரண்டு ஆண்டுகளும் வைகுண்ட துவார தரிசனம் இருந்தது இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வைகுண்ட துவார தரிசனம் இல்லாத காரணத்தால் கல்யாண உற்சவர் டிக்கெட் ஓபன் ஆக வாய்ப்புள்ளது.

    • @samsams33362
      @samsams33362 12 дней назад

      ​@@shahimavlog14Thank you 🙏 Sir

    • @shahimavlog14
      @shahimavlog14 12 дней назад

      திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a

    • @samsams33362
      @samsams33362 12 дней назад

      ​@shahimavlog14 I am your one of the followers in WhatsApp sir. ஊஞ்சல் சேவை முடிய 2 மணி அகுமென்றால் கல்யாணம் உற்சவம் மற்றும் மூலவர் தரிசனம் முடித்து விட்டு வெளியே வர எவ்வளவு நேரம் ஆகும்? மற்றும் மாட் வீதியில் ஹயக்ரீவர், ராதே கிருஷ்ணா கோயில் எங்கு உள்ளது?

  • @Rajesh_87_Vlogs
    @Rajesh_87_Vlogs 13 дней назад

    Hi sir.. sep 27th enga family unjal seva book panni darshan pathom sir..

    • @shahimavlog14
      @shahimavlog14 13 дней назад

      மிக்க சந்தோஷம் நாம் அனைவரும் ஒரே நாளில் ஊஞ்சல் சேவை பார்த்திருக்கிறோம்.

  • @sekearsekear9104
    @sekearsekear9104 13 дней назад

    நிச்சயமாக குடும்பமாக சென்றுவர எவ்வள வு செலவு ஆகும் அந்ததகவல் தரவும்.

    • @shahimavlog14
      @shahimavlog14 13 дней назад

      விரைவில் கொடுக்கிறேன்

  • @PremKumar-op4ly
    @PremKumar-op4ly 13 дней назад

    ஓம் நமோ வெங்கடேசாய!அருமை!

    • @shahimavlog14
      @shahimavlog14 13 дней назад

      நன்றி

    • @shahimavlog14
      @shahimavlog14 13 дней назад

      திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a

  • @SankariSankari-pg6bw
    @SankariSankari-pg6bw 13 дней назад

    Tomorrow I'm going to tirupati so phone allow pannu vagala nu solluga and I'm first time go to sava❤

    • @shahimavlog14
      @shahimavlog14 13 дней назад

      மொபைல் போன் அனுமதிக்க மாட்டார்கள். மொபைல் டெபாசிட் கவுண்டரில் அதை கொடுத்துவிட்டு பின்னர் வாங்கிக் கொள்ளலாம்.

  • @SudhaN-j8y
    @SudhaN-j8y 13 дней назад

    Super👍👍👍

    • @shahimavlog14
      @shahimavlog14 13 дней назад

      திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a

  • @yuvarajas1655
    @yuvarajas1655 13 дней назад

    Super dharsan 👌👌👌

    • @shahimavlog14
      @shahimavlog14 13 дней назад

      திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a

  • @SanthoshSanthosh-nk6bv
    @SanthoshSanthosh-nk6bv 14 дней назад

    கருட கருட சேவையை பார்க்க ஏழுமலையான் திருப்பதி வருவருகிறேன் அன்று கூட்டம் இருக்குமா

    • @shahimavlog14
      @shahimavlog14 14 дней назад

      நிச்சயம் நீங்கள் எதிர்பாராத கூட்டத்தை காண்பீர்கள்.

  • @sadahasaivan
    @sadahasaivan 14 дней назад

    ஐயா அன்று இரவு 8 மணி R's 300 டிக்கெட் புக் செய்துள்ளேன் கருட சேவை முடிய 11 மணி ஆகும் என்று சொன்னீர்கள்.தரிசனம் காலதாமதம் சென்றான் அனுமதிபார்க்கலாம்?

    • @shahimavlog14
      @shahimavlog14 14 дней назад

      நீங்கள் அன்று அதிகாலையிலேயே சென்று விட்டால் தெற்கு மாட வீதியில் அமர்ந்து கொள்ளலாம். தெற்கு மாட வீதியை கருட வாகனம் 8 மணிக்கு முன்பாகவே கடந்து விடும். ஒரு குறிப்பிட்ட தூரம் கருட வாகனம் சென்ற பின்பு நம்மை வெளியேற அனுமதிப்பார்கள். அப்பொழுது நீங்கள் 300 ரூபாய் தரிசனத்திற்கு சென்று விடலாம். தாராளமாக இரவு 11 மணி வரை 300 தரிசனத்தில் நம்மை அனுமதிப்பார்கள்

  • @avuscookingchannel
    @avuscookingchannel 14 дней назад

    திருப்பதி ரயில் விழுப்புரம் இருந்து திருப்பதி வரைடிக்கேட்எவ்லவுஎந்தரயில்போகுதுசொல்லுக

    • @shahimavlog14
      @shahimavlog14 14 дней назад

      தினமும் இயங்கக்கூடிய 3 ரயில்கள் உள்ளது. அதில் முக்கியமாக மாலை ஐந்து முப்பது மணிக்கு கிளம்பும் மேமு எக்ஸ்பிரஸ் அனைவரும் விரும்பும் ரயில். இதன் கட்டண விபரம் தெரியவில்லை. விழுப்புரத்திலிருந்து திருப்பதிக்கு ரேணுகுண்டாவிற்கும் வாராந்திர ரயில்கள் பல உள்ளன.

    • @avuscookingchannel
      @avuscookingchannel 14 дней назад

      @@shahimavlog14 இரவு ரயில் உன்டாடைம்சொல்லுக

  • @avuscookingchannel
    @avuscookingchannel 14 дней назад

    கூட்டம் கம்மியாஇருக்குபோல

    • @shahimavlog14
      @shahimavlog14 14 дней назад

      இது போன வாரம் எடுத்த வீடியோ

    • @avuscookingchannel
      @avuscookingchannel 14 дней назад

      @@shahimavlog14 இந்த வாரம் போடுங்க

  • @MunishS-wl8dc
    @MunishS-wl8dc 14 дней назад

    Govinda Govinda

    • @shahimavlog14
      @shahimavlog14 14 дней назад

      திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a

  • @kslaivani3700
    @kslaivani3700 14 дней назад

    ஐயா நாங்க மூன்று முறை பௌர்ணமி கருட சேவை பார்த்திருக்கிறோம் புரோகித் சங்கம் எங்கு இருக்கிறது உங்க டெக்கரேஷன் எல்லாம் நல்லா இருக்கும்னு சொல்றாங்க

    • @shahimavlog14
      @shahimavlog14 14 дней назад

      ராம் பகிஜா பேருந்து நிலையத்திலிருந்து வலது புறமாக நடந்து சென்றால் அன்ன பிரசாத கட்டிடத்தை தாண்டுங்கள். நந்தகம் கெஸ்ட் ஹவுஸ் அருகில் வலது புறமாக ஒரு சாலை பிரியும். ஸ்ரீவாரி பாதம் செல்லும் பாதை அது. அந்த சாலையில் 20 அடி நடந்தால் புரோகித் சங்கம் வந்துவிடும். B ரூட் இலவச பேருந்தில் ஏறினாலும் புரோகித் சங்கத்தில் இறக்கி விடுவார்கள்.

  • @newmovie-mj6ri
    @newmovie-mj6ri 14 дней назад

    அண்ணா தோர் எப்போ

    • @shahimavlog14
      @shahimavlog14 14 дней назад

      அக்டோபர் ஒன்பதாம் தேதி மாலை 4 மணிக்கு

  • @chanchandru9324
    @chanchandru9324 15 дней назад

    I Booked on bromtosovom day 7th oct monday 2pm slot 300rs darshan ticket..will they allow at 5or 6pm as we will reach late

  • @sivelayu
    @sivelayu 15 дней назад

    Sir if you put google map location link to all these videos would be great..

    • @shahimavlog14
      @shahimavlog14 15 дней назад

      நல்ல யோசனை விரைவில் செய்கிறேன்

  • @avuscookingchannel
    @avuscookingchannel 15 дней назад

    ஏன் வீடியோ போடலைதினமும்வீடியோபோடுக

    • @shahimavlog14
      @shahimavlog14 15 дней назад

      Ok

    • @avuscookingchannel
      @avuscookingchannel 15 дней назад

      @@shahimavlog14 நைட்லவீடியேபோட்டுககலராஎல்லாஇடத்தையும்காட்டுகதிருமலைசொலிக்குதாஇரவில்வீடியேபோடுக

  • @elumalait4105
    @elumalait4105 16 дней назад

    நான் கருட சேவை பார்க்க திருப்பதிக்கு வருகிறேன் கோட்டம் அன்று அதிகமாக இருக்குமா

    • @shahimavlog14
      @shahimavlog14 16 дней назад

      மற்ற நாட்களை விட கருட சேவையின் பொது 5 மடங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். கருட சேவை நடைபெறுவதற்கு முதல் நாளிலிருந்து மாடவிதிகளில் பக்தர்கள் அமர துவங்கி விடுவர்.

  • @sathyaperumal2423
    @sathyaperumal2423 16 дней назад

    I am booking pushpayaga ticket very happy sir

  • @madhumitha944
    @madhumitha944 19 дней назад

    Oct 8 r 9 allow panuvangala samy paka

  • @madhumitha944
    @madhumitha944 19 дней назад

    Samy paaka free ticket la allow panuvangala

  • @perumaldevi5767
    @perumaldevi5767 19 дней назад

    👍🙏

  • @perumaldevi5767
    @perumaldevi5767 19 дней назад

    ❤,

    • @shahimavlog14
      @shahimavlog14 19 дней назад

      திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a

  • @krishnakumar-jp6vr
    @krishnakumar-jp6vr 19 дней назад

    ஐயா வணக்கம் நாங்கள் திருப்பதிக்கு இரவு 9 மணி தரிசனத்திற்கு ஸ்பெஷல் என்று தரிசனம் வெப்சைட் இருக்கும் அதனுடைய அக்கவுண்டேஷன் காக ஸ்ரீனிவாசா காம்ப்ளக்ஸ்ல புக் செஞ்சிருக்கோம் அங்க வந்து ரிப்போர்ட்டிங் டைம் பாத்தீங்கன்னா மதியம் 12 மணியிலிருந்து மாலை ஆறு மணி வரைக்கும் தான் போட்டு இருக்காங்க ஆனா 24 ஹவர்ஸ் வந்து ரூம் இருக்கு அப்படின்னு சொல்லி சொல்லி இருக்காங்க இது எப்படி அந்த 12 மணியிலிருந்து 6 மணிக்கு தான் நாங்க அந்த தங்க முடியுமா? இல்ல ஒரு நாள் முழுக்க கணக்கு இன்று இன்று 12 மணியிலிருந்து நாளை 12:00 மணி வரைக்கும் தங்கலாமா கொஞ்சம் சொல்லுங்க

    • @shahimavlog14
      @shahimavlog14 19 дней назад

      மதியம் 12 மணியிலிருந்து மாலை 6 மணிக்குள்ளாக நீங்கள் சீனிவாசா காம்பக்ஸ் சென்று உங்களுடைய ரூமை எடுத்துக் கொள்ள வேண்டும். மாலை 6:00 மணிக்கு மேல் சென்றால் ரூம் கேன்சல் ஆகிவிடும். நீங்கள் எப்பொழுது ரூம் சாவியை வாங்குகிறீர்களோ அதிலிருந்து 24 மணி நேரம் தங்கலாம்.

    • @krishnakumar-jp6vr
      @krishnakumar-jp6vr 19 дней назад

      @@shahimavlog14 tq bro

    • @krishnakumar-jp6vr
      @krishnakumar-jp6vr 19 дней назад

      ஐயா தங்கள் பதிலுக்கு நன்றி காலை 10 மணி அளவில் நாங்கள் trupathi rich ஆய்டுவோம் எங்களுக்கு தரிசனம் வந்து இரவு 9 மணி அளவில் உள்ள கோயில்களை சுற்றிப் பார்க்க தான் வசதி உண்டா அப்படி சென்றால் கீழே உள்ள கோயிலுக்கு செல்வதற்கு எந்த நேரம் செல்வது தொடர்ந்து பஸ் இருக்குமா தரிசனத்துக்கு முன்னே அனைத்து பெயர்களும் கீழே பார்த்துவிட்டு இரவு மேடை திருமலைக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வரலாம் என நினைக்கிறேன் இரவு பஸ் கிடைக்குமா? எனக்கு கொஞ்சம் தகவல் சொல்லும்

    • @shahimavlog14
      @shahimavlog14 19 дней назад

      திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a

  • @sobiyamanikandan8970
    @sobiyamanikandan8970 20 дней назад

    Sir, ssd token vaangi waiting hrs(7 to 8) hrs sitting or standing

  • @priyasamy610
    @priyasamy610 20 дней назад

    புஷ்கரணியில் குளிக்க அனுமதி இருக்கா

    • @shahimavlog14
      @shahimavlog14 20 дней назад

      அனுமதி உண்டு

    • @priyasamy610
      @priyasamy610 18 дней назад

      ரொம்ப நன்றி

  • @animuthuanimuthu8635
    @animuthuanimuthu8635 21 день назад

    பிரம்மோற்சவம் நேரத்தில் ssd token கொடுப்பார்களா?

    • @shahimavlog14
      @shahimavlog14 21 день назад

      கருட சேவை நாள் தவிர்த்து மற்ற நாட்களில் கொடுப்பார்கள் அறிவிப்பு வந்தவுடன் வீடியோ போடுகிறேன்.

  • @sobiyamanikandan8970
    @sobiyamanikandan8970 21 день назад

    Boodevi complex la ssd token vangi car la thirumala polama sir

    • @shahimavlog14
      @shahimavlog14 21 день назад

      தாராளமாக போகலாம் சார்