Gramathu Sittu
Gramathu Sittu
  • Видео 318
  • Просмотров 1 228 159

Видео

My one day Morning 🌻 Importantance of tasks to do list ✅ நமது காலைப்பொழுது #morning#minivlog#creator
Просмотров 132Месяц назад
#creator#villagefarming#village#organic#garden#kitchengarden#agriculture
எள்ளு விதைப்பு முதல் அறுவடை வரை| வெறும் 85 நாட்களில் எள்ளு அறுவடை| எள்ளு விவசாயம்| எள்ளு வகைகள்
Просмотров 6713 месяца назад
எள்ளு விதைப்பு முதல் அறுவடை வரை| வெறும் 85 நாட்களில் எள்ளு அறுவடை| எள்ளு விவசாயம்| எள்ளு வகைகள்
எருது பூட்டி, கரும்புக்காடு பார் கோதுதல்| மாட்டு ஏர் உழவு ஓட்டுதல் #bullockcart#cart#vivasayam
Просмотров 2893 месяца назад
எருது பூட்டி, கரும்புக்காடு பார் கோதுதல்| மாட்டு ஏர் உழவு ஓட்டுதல் #bullockcart#cart#vivasayam
செடி நல்லா பூ புடிக்க | கொத்து கொத்தாக பூ புடிக்க | Roseplant growing tips in tamil | Rose plant
Просмотров 2084 месяца назад
செடி நல்லா பூ புடிக்க | கொத்து கொத்தாக பூ புடிக்க | Roseplant growing tips in tamil | Rose plant
இரக்கிரி வகைகள்| கீரை வகைகள்| சத்து மிகுந்த கீரைகள்| நற்கீரை வகைகள்| மருத்துவ குணம் கொண்ட கீரை
Просмотров 2084 месяца назад
இரக்கிரி வகைகள்| கீரை வகைகள்| சத்து மிகுந்த கீரைகள்| நற்கீரை வகைகள்| மருத்துவ குணம் கொண்ட கீரை
மரவள்ளிக்கிழங்கு நடவு செய்தல்| மர்ச்சினி கிழங்கு நடவு செய்யும் முறை| cassava growing tips#cassava
Просмотров 4764 месяца назад
மரவள்ளிக்கிழங்கு நடவு செய்தல்| மர்ச்சினி கிழங்கு நடவு செய்யும் முறை| cassava growing tips#cassava
அண்ணாச்சி பழம் செடி வளர்ப்பு| Pineapple plant growing tips| Homegrown Pineapple #pineapplegrowing
Просмотров 1 тыс.5 месяцев назад
அண்ணாச்சி பழம் செடி வளர்ப்பு| Pineapple plant growing tips| Homegrown Pineapple #pineapplegrowing
ரோஸ் செடி வளர்ப்பு|ஏழு இலைகள் கொண்டது பூ பிடிக்குமா பிடிக்காதா| ரோஸ் செடியில் அரும்பு நிறைய பிடிக்க
Просмотров 975 месяцев назад
ரோஸ் செடி வளர்ப்பு|ஏழு இலைகள் கொண்டது பூ பிடிக்குமா பிடிக்காதா| ரோஸ் செடியில் அரும்பு நிறைய பிடிக்க
வெங்காயம் நடவு செய்யலாம் வாங்க | காய்கறி தோட்டம்| Farming ideas| Onion Cultivation| Farming Ideas
Просмотров 2875 месяцев назад
வெங்காயம் நடவு செய்யலாம் வாங்க | காய்கறி தோட்டம்| Farming ideas| Onion Cultivation| Farming Ideas
வெறும் 10 நிமிடம் போதும்...மல்லிப்பூ செடியில், பூ பூத்துக் குலுங்க, இப்படி செஞ்சு பாருங்க..#malli
Просмотров 2655 месяцев назад
வெறும் 10 நிமிடம் போதும்...மல்லிப்பூ செடியில், பூ பூத்துக் குலுங்க, இப்படி செஞ்சு பாருங்க..#malli
மோர் கரைசல் பயன்பாடுகள்|மிளகாய் செடியில் இலை சுருட்டல் நோய்|செடி நல்லா பூ பிடித்து காய் பிடிப்பதற்கு
Просмотров 2,8 тыс.5 месяцев назад
மோர் கரைசல் பயன்பாடுகள்|மிளகாய் செடியில் இலை சுருட்டல் நோய்|செடி நல்லா பூ பிடித்து காய் பிடிப்பதற்கு
Our First Long Video in 2024 | VISION BOARD | Ellu Cultivation Tips
Просмотров 645 месяцев назад
Our First Long Video in 2024 | VISION BOARD | Ellu Cultivation Tips
இலைப்பேன் | மேல் நோக்கி இலை சுருக்கம் | வெண்டைக்காய் செடியின் update | வேப்ப எண்ணெய் கரைசல் #okra
Просмотров 327Год назад
இலைப்பேன் | மேல் நோக்கி இலை சுருக்கம் | வெண்டைக்காய் செடியின் update | வேப்ப எண்ணெய் கரைசல் #okra
சிக்கன் செஞ்சா இப்படி செய்ங்க | சிக்கன் வருவல் | நாட்டுக்கோழி வருவல் #chicken#village#chickenrecipe
Просмотров 299Год назад
சிக்கன் செஞ்சா இப்படி செய்ங்க | சிக்கன் வருவல் | நாட்டுக்கோழி வருவல் #chicken#village#chickenrecipe
இயற்கையின் சத்தம்💚 #village#villagevlog#nature#love#green#vlog#happy#villagelife#cauliflower#plants
Просмотров 263Год назад
இயற்கையின் சத்தம்💚 #village#villagevlog#nature#love#green#vlog#happy#villagelife#cauliflower#plants
காலிஃப்ளவர் அறுவடை|காலிஃப்ளவர் சில்லி|Evening Snack #village#harvest#snacks#snacksrecipe#cauliflower
Просмотров 140Год назад
காலிஃப்ளவர் அறுவடை|காலிஃப்ளவர் சில்லி|Evening Snack #village#harvest#snacks#snacksrecipe#cauliflower
மல்லிகைப்பூ செடி நல்லா பூ பிடிக்கலையா.. இந்த மூன்று விசியத்த பன்னுங்க... 100% effective #mallipoo
Просмотров 340Год назад
மல்லிகைப்பூ செடி நல்லா பூ பிடிக்கலையா.. இந்த மூன்று விசியத்த பன்னுங்க... 100% effective #mallipoo
வெண்டைக்காய் தோட்டத்துக்கு உரம் வைக்கிறோங்க | இருபது நாள் கொண்ட செடி #village#love#nature#okra#seeds
Просмотров 1,4 тыс.Год назад
வெண்டைக்காய் தோட்டத்துக்கு உரம் வைக்கிறோங்க | இருபது நாள் கொண்ட செடி #village#love#nature#okra#seeds
நம்ம குட்டி காய்கறி தோட்டத்தோட குட்டி டூர்|காலிஃப்ளவர் இப்படி போகுனு நெனச்சு கூட பாக்களங்க|முள்ளங்கி
Просмотров 440Год назад
நம்ம குட்டி காய்கறி தோட்டத்தோட குட்டி டூர்|காலிஃப்ளவர் இப்படி போகுனு நெனச்சு கூட பாக்களங்க|முள்ளங்கி
வரலாற்று சிறப்புமிக்க பொன்னூஞ்சல் விழா 06.01.2023 | சங்கரண்டாம்பாளையம் பொன்னூஞ்சல் விழா #tradition
Просмотров 224Год назад
வரலாற்று சிறப்புமிக்க பொன்னூஞ்சல் விழா 06.01.2023 | சங்கரண்டாம்பாளையம் பொன்னூஞ்சல் விழா #tradition
ஆளே இல்லாம பார் கோதியாச்சுங்க | வெண்டைக்காய் விதை விதைக்கலாம் வாங்க| நமது சனிக்கிழமை வேலைகள்#village
Просмотров 234Год назад
ஆளே இல்லாம பார் கோதியாச்சுங்க | வெண்டைக்காய் விதை விதைக்கலாம் வாங்க| நமது சனிக்கிழமை வேலைகள்#village
நமது மாலை நேர வேலைகள் | சீம் பில் அறுக்கர வேலைங்க | கரவை நேரம் #village#villagelife#villagevlog#love
Просмотров 268Год назад
நமது மாலை நேர வேலைகள் | சீம் பில் அறுக்கர வேலைங்க | கரவை நேரம் #village#villagelife#villagevlog#love
எங்க ஊர் தேர் திருவிழா | 80s & 90s மிட்டாய் கடை | ராட்டினம் #village#villagevlog#carfestival#shorts
Просмотров 218Год назад
எங்க ஊர் தேர் திருவிழா | 80s & 90s மிட்டாய் கடை | ராட்டினம் #village#villagevlog#carfestival#shorts
சோலக்காட்டுக்கு தண்ணீ கட்ற வேலைங்க | வாழைத்தார்ல குருவிக் கூடு #village#nest#ladysfinger#birds#love
Просмотров 1,2 тыс.Год назад
சோலக்காட்டுக்கு தண்ணீ கட்ற வேலைங்க | வாழைத்தார்ல குருவிக் கூடு #village#nest#ladysfinger#birds#love
My Sunday Vlog | நமது ஞாயிற்றுக்கிழமை வேலைகள் | உரம் போடுதல் | உழவு ஓட்டுதல் #village#villagelife
Просмотров 267Год назад
My Sunday Vlog | நமது ஞாயிற்றுக்கிழமை வேலைகள் | உரம் போடுதல் | உழவு ஓட்டுதல் #village#villagelife
சந்தோஷம்💚 | மாட்டு வண்டி |விவசாயம் | கிராமத்து சிட்டு #nature#love#horse#ox#rekla#green#village#feel
Просмотров 400Год назад
சந்தோஷம்💚 | மாட்டு வண்டி |விவசாயம் | கிராமத்து சிட்டு #nature#love#horse#ox#rekla#green#village#feel
ஆடிப்பட்டம் தேடி விதை/ஆடி அமாவாசை/விதைக்கலாம் வாங்க/பீர்க்கங்காய், சுரைக்காய், பாகற்காய் விதைகள்
Просмотров 102Год назад
ஆடிப்பட்டம் தேடி விதை/ஆடி அமாவாசை/விதைக்கலாம் வாங்க/பீர்க்கங்காய், சுரைக்காய், பாகற்காய் விதைகள்
Cauliflower/Organic/Home grown #shorts #shorts
Просмотров 512 года назад
Cauliflower/Organic/Home grown #shorts #shorts

Комментарии

  • @Dhuvarakafamilyvolg-le8hm
    @Dhuvarakafamilyvolg-le8hm Месяц назад

    அருமை அருமை

  • @tamizharasu2469
    @tamizharasu2469 Месяц назад

    பல கோடி ரூபாய் இருந்தாலும் கிடைக்காத வரம் கிராமத்து வாழ்க்கையில் கிடைக்கும்.. அருமை 🎉

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 Месяц назад

    Super

  • @DurgaDurga-op6xn
    @DurgaDurga-op6xn Месяц назад

    Erode la endha oorunga

  • @tamizharasu2469
    @tamizharasu2469 Месяц назад

    உயிர்வேலி என்பது இன்றைய சூழலில் நாம் மறந்த ஒரு பாரம்பரியம்.. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.🎉

  • @sarithasuresh4151
    @sarithasuresh4151 Месяц назад

    Erodela yentha area sis

  • @VeeraLakshmi-pl5hk
    @VeeraLakshmi-pl5hk Месяц назад

    எங்களுக்கு இரண்டரை ஏக்கர் இருக்குதா நிலம் எள்ளு

  • @chandru.r7628
    @chandru.r7628 Месяц назад

    Sister semma.enga oor madhiri irukku.idhu endha ooru sister😊

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 Месяц назад

    , எந்த ஊர் மா

  • @greensmania
    @greensmania Месяц назад

    அழகு அழகு

  • @wsubin5405
    @wsubin5405 Месяц назад

    ரொம்ப அழகா சூப்பரா இருக்குங்க நான் பாக்குறதுக்கு ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் நீங்க சுட்டிக் காட்டும் பொழுது ரொம்ப சூப்பரா இருக்கு சுத்தி பார்க்கும் பொழுது பூச்செடிகள் நிறைய இருக்கிறது என்னால் பார்க்க முடியுது நன்றி❤❤❤❤

  • @tamizharasu2469
    @tamizharasu2469 2 месяца назад

    அருமை அருமை🎉🎉🎉

  • @tamizharasu2469
    @tamizharasu2469 2 месяца назад

    மாடுகள் என்றுமே உழவனின் நண்பன்.. 🎉🎉🎉

  • @tamizharasu2469
    @tamizharasu2469 2 месяца назад

    🎉🎉🎉

  • @tamizharasu2469
    @tamizharasu2469 2 месяца назад

    ரக்கிரி கடஞ்சு சாப்பிட்டால் அதுவல்லவோ சொர்க்கம் ❤🎉🎉

  • @tamizharasu2469
    @tamizharasu2469 2 месяца назад

    🎉🎉🎉

  • @tamizharasu2469
    @tamizharasu2469 2 месяца назад

    🎉🎉🎉

  • @tamizharasu2469
    @tamizharasu2469 2 месяца назад

    🎉🎉🎉

  • @tamizharasu2469
    @tamizharasu2469 2 месяца назад

    அருமை அருமை 💐

  • @tamizharasu2469
    @tamizharasu2469 2 месяца назад

    தெளிவான விளக்கம்.. சூப்பருங்க

  • @tamizharasu2469
    @tamizharasu2469 2 месяца назад

    இயற்கையின் ஒலி மிகவும் அற்புதமானது.....

  • @Dhanahomecooking
    @Dhanahomecooking 2 месяца назад

    I want mam how much

    • @Gramathu_Sittu
      @Gramathu_Sittu 2 месяца назад

      @Insta la DM panna mudiyungla Mam

  • @ahamedruckshana8723
    @ahamedruckshana8723 2 месяца назад

    Naa unga new subscriber

    • @Gramathu_Sittu
      @Gramathu_Sittu 2 месяца назад

      Thanks for subscribing...Keep supporting 🌾

  • @wsubin5405
    @wsubin5405 2 месяца назад

    🍍 பழம் செடி என் வீட்டில் நிறையவே இருக்கு 😊❤👌

    • @Gramathu_Sittu
      @Gramathu_Sittu 2 месяца назад

      மகிழ்ச்சி ங்க

  • @tamizharasu2469
    @tamizharasu2469 3 месяца назад

    வீடியோவை நயமாக எடுக்க வேண்டிய தேவை இல்லிங்க... கருத்துதான் முக்கியம்

    • @Gramathu_Sittu
      @Gramathu_Sittu 3 месяца назад

      ரொம்ப நன்றிங்க 🙏

  • @tamizharasu2469
    @tamizharasu2469 3 месяца назад

    மல்லிகை பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிக்கின்ற பூவகை.. மிக எளிமையான விளக்கம்..

  • @tamizharasu2469
    @tamizharasu2469 3 месяца назад

    மாட்டு உரம் வைத்தது மிகுந்த மகிழ்ச்சி.. அடுத்த முறை DAP க்கு மாற்றாக இயற்கை உரத்தை பயண்படுத்துங்கள்...

    • @Gramathu_Sittu
      @Gramathu_Sittu 3 месяца назад

      கண்டிப்பாக ங்க

  • @tamizharasu2469
    @tamizharasu2469 3 месяца назад

    மருந்துகளின் நடுவில் காய்கறிகளை வாங்கும் இன்றைய காலத்தில் நமது தேவைக்கு பயிரிடுவது அற்புதமான முயற்சி.. வாழ்த்துகள்...

  • @tamizharasu2469
    @tamizharasu2469 3 месяца назад

    பாரம்பரியத்தை மறவாது நெடுங்காலமாக செய்து வரும் இவ்வகை சீர்முறைகள் மிகவும் வரவேற்கத்தக்கது. 🎉

    • @Gramathu_Sittu
      @Gramathu_Sittu 3 месяца назад

      ஆமாங்க...நன்றி🙏

  • @tamizharasu2469
    @tamizharasu2469 3 месяца назад

    அருமை 🎉

  • @tamizharasu2469
    @tamizharasu2469 3 месяца назад

    விடுமுறை நாட்களிலும் அயராது உழைக்கும் தொழிலாளி உழவன் மட்டுமே...

  • @tamizharasu2469
    @tamizharasu2469 3 месяца назад

    மாட்டு வண்டியை மறந்தது மட்டுமல்ல.. மாட்டையே மறந்த காலம்.. மாடும் மண்ணும் வேளாளர்களின் வாழ்வியலுடன் ஒன்றியது...

  • @tamizharasu2469
    @tamizharasu2469 3 месяца назад

    அருமை 🎉

  • @MaduraiMeenalSamayal
    @MaduraiMeenalSamayal 3 месяца назад

    Seed gedikkuma sis

  • @kiruthiganataraj3389
    @kiruthiganataraj3389 3 месяца назад

    Ithu vellai kumuti ah ma?

  • @kiruthiganataraj3389
    @kiruthiganataraj3389 3 месяца назад

    Wow . .. superb kutties 👏👏👏🤩🥰

  • @Jokergaming_007-3
    @Jokergaming_007-3 3 месяца назад

    Super cute

  • @suganyas5565
    @suganyas5565 3 месяца назад

    Super

  • @fsaletsoniya3117
    @fsaletsoniya3117 3 месяца назад

    கல் பொட்டு

  • @nj688
    @nj688 4 месяца назад

    Kummiti keeraya thanni uthi valarthu spread pannunga azingu poida poguthu nan chinna vayasula sapitruken sema taste aga irukum pls save kummiti keerai.

    • @Gramathu_Sittu
      @Gramathu_Sittu 4 месяца назад

      Kandippa seeds save pandrom nga sis

  • @kiruthiganataraj3389
    @kiruthiganataraj3389 4 месяца назад

    Super tips 👏👏👏

  • @cgovindaraj2832
    @cgovindaraj2832 4 месяца назад

    *இலைக்கறி* என்பதுதான் மருவி இரக்கிரி என்றானது.

    • @Gramathu_Sittu
      @Gramathu_Sittu 4 месяца назад

      தகவலை பகிர்ந்ததற்கு நன்றிங்க 🙏

  • @sarojinithangarajan
    @sarojinithangarajan 4 месяца назад

    👍👍👍

  • @sarojinithangarajan
    @sarojinithangarajan 4 месяца назад

    எள்ளு விலைக்கு கிடைக்குமா??

    • @Gramathu_Sittu
      @Gramathu_Sittu 4 месяца назад

      அறுவடை செய்துவிட்டு சொல்கிறோம்‌ அக்கா

  • @sarojinithangarajan
    @sarojinithangarajan 4 месяца назад

    👍👍

  • @sarojinithangarajan
    @sarojinithangarajan 4 месяца назад

    தோட்டத்திலும் இந்த வருடம் போட்டாச்சுப்பா, கூட நரிப்பயிர், உழுந்து, கருப்பு கொள்ளு ஊடுபயிர போட்டாச்சு, எப்படி வரும்ன்னு தெரியலை

    • @Gramathu_Sittu
      @Gramathu_Sittu 4 месяца назад

      அருமைங்க‌ அக்கா...நாங்க இந்த முறை ஊடூ பயிர் எதுவும் பயிர் செய்யலங்க...

  • @kiruthiganataraj3389
    @kiruthiganataraj3389 4 месяца назад

    Please Share this seeds to me when you collect it ma 😊

  • @kiruthiganataraj3389
    @kiruthiganataraj3389 4 месяца назад

    Sister please explain about your Vision board in another detailed video and how to create vision for others needs.

    • @Gramathu_Sittu
      @Gramathu_Sittu 4 месяца назад

      Ok ng sis, I will explain in future videos

  • @rekhaa6028
    @rekhaa6028 5 месяцев назад

    Seeds sis

  • @rekhaa6028
    @rekhaa6028 5 месяцев назад

    Venum sis