Thargini Shanmuganathan
Thargini Shanmuganathan
  • Видео 197
  • Просмотров 21 069
29.12.2024 நல்லவன் யார் கெட்டவன் யார் பாரதத்தில் இருந்து படித்ததில் பிடித்தது Thargini Shan.
29.12.2024 நல்லவன் யார் கெட்டவன் யார் பாரதத்தில் இருந்து படித்ததில் பிடித்தது Thargini Shan.
Просмотров: 98

Видео

15.12.2024 இளையோர் யோகா வாரம் 160 Firstaudio Fatvtamil Thargini Shan.
Просмотров 6414 дней назад
15.12.2024 இளையோர் யோகா வாரம் 160 Firstaudio Fatvtamil Thargini Shan.
16.12.2024 வாணி மோகன் பிறந்த நாள் பாடல் கவிக்கோ பரமவிஸ்வலிங்கம் Firstaudio Fatvtamil Thargini
Просмотров 41414 дней назад
16.12.2024 வாணி மோகன் பிறந்த நாள் பாடல் கவிக்கோ பரமவிஸ்வலிங்கம் Firstaudio Fatvtamil Thargini
15.12.2024 பாமுகத்தில் அழகிய மலர்களின் PMP 497 வாழ்த்தும் நேரம் Fatvtamil Firstaudio Thargini Shan.
Просмотров 2514 дней назад
15.12.2024 பாமுகத்தில் அழகிய மலர்களின் PMP 497 வாழ்த்தும் நேரம் Fatvtamil Firstaudio Thargini Shan.
15.12.2024 பெற்றோரே தெய்வம் பாமுகம் Fatvtamil Firstaudio Thargini Shan.
Просмотров 11514 дней назад
15.12.2024 பெற்றோரே தெய்வம் பாமுகம் Fatvtamil Firstaudio Thargini Shan.
15.12.2024 பருத்தித்துறை வடை OR தட்டை வடை. இது தயா & கிச்சன்.
Просмотров 10814 дней назад
15.12.2024 பருத்தித்துறை வடை OR தட்டை வடை. இது தயா & கிச்சன்.
13.12.2024 நத்தார் தின சிறப்பு நிகழ்வு பாமுகம் Fatvtamil Firstaudio கார்த்திகாவின் பண்ணோடு இசை பாட.
Просмотров 25314 дней назад
13.12.2024 நத்தார் தின சிறப்பு நிகழ்வு பாமுகம் Fatvtamil Firstaudio கார்த்திகாவின் பண்ணோடு இசை பாட.
11.12.2024 பாமுகம் Fatvtamil Firstaudio அதா இதா Vaani & Thargini.
Просмотров 3621 день назад
11.12.2024 பாமுகம் Fatvtamil Firstaudio அதா இதா Vaani & Thargini.
08.12.2024 பெற்றோரே தெய்வம் பாமுகம் Fatvtamil Firstaudio Thargini Shan.
Просмотров 42121 день назад
08.12.2024 பெற்றோரே தெய்வம் பாமுகம் Fatvtamil Firstaudio Thargini Shan.
06.12.2024 பண்ணிசை நேரம் பாமுகம் Fatvtamil Uma Shan Thargini Shany
Просмотров 16321 день назад
06.12.2024 பண்ணிசை நேரம் பாமுகம் Fatvtamil Uma Shan Thargini Shany
06.12.2024 பண்ணிசை நேரம் Firstaudio Fatvtamil Thargini Shan.
Просмотров 34628 дней назад
06.12.2024 பண்ணிசை நேரம் Firstaudio Fatvtamil Thargini Shan.
01.12.2024 பெற்றோரே தெய்வம் Firstaudio Fatvtamil Thargini Shan.
Просмотров 45Месяц назад
01.12.2024 பெற்றோரே தெய்வம் Firstaudio Fatvtamil Thargini Shan.
29.11.2024 பண்ணோடிசைபாட கார்த்திகா சிவபாலன் Firstaudio Fatvtamil Thargini Shan.
Просмотров 12Месяц назад
29.11.2024 பண்ணோடிசைபாட கார்த்திகா சிவபாலன் Firstaudio Fatvtamil Thargini Shan.
29.11.2024 மாமியும் நாங்களும் Firstaudio Fatvtamil Thargini Shan.
Просмотров 98Месяц назад
29.11.2024 மாமியும் நாங்களும் Firstaudio Fatvtamil Thargini Shan.
29.11.2024 பண்ணிசை நேரம் Firstaudio Fatvtamil Uma Shan.Thargini Shan.
Просмотров 32Месяц назад
29.11.2024 பண்ணிசை நேரம் Firstaudio Fatvtamil Uma Shan.Thargini Shan.
29.11.2024 பண்ணிசை நேரம் Firstaudio Fatvtamil Thargini Shan.
Просмотров 27Месяц назад
29.11.2024 பண்ணிசை நேரம் Firstaudio Fatvtamil Thargini Shan.
24.11.2024 இளையோர் யோகா வாரம் 157 Firstaudio Fatvtamil Thargini Shan.
Просмотров 75Месяц назад
24.11.2024 இளையோர் யோகா வாரம் 157 Firstaudio Fatvtamil Thargini Shan.
24.11.2024 பெற்றோரே தெய்வம் Firstaudio Fatvtamil Thargini Shan.
Просмотров 120Месяц назад
24.11.2024 பெற்றோரே தெய்வம் Firstaudio Fatvtamil Thargini Shan.
22.11.2024 மாமியும் நாங்களும் Firstaudio Fatvtamil Thargini Shan.
Просмотров 43Месяц назад
22.11.2024 மாமியும் நாங்களும் Firstaudio Fatvtamil Thargini Shan.
21.11.2024 பண்ணிசை நேரம் Firstaudio Fatvtamil Thargini Shan.
Просмотров 298Месяц назад
21.11.2024 பண்ணிசை நேரம் Firstaudio Fatvtamil Thargini Shan.
19. November 2024 போதும் போதும் போதும் இந்த.....Thargini Shan.
Просмотров 660Месяц назад
19. November 2024 போதும் போதும் போதும் இந்த.....Thargini Shan.
10.11.2024 பெற்றோரே தெய்வம் Firstaudio Fatvtamil Thargini Shan.
Просмотров 143Месяц назад
10.11.2024 பெற்றோரே தெய்வம் Firstaudio Fatvtamil Thargini Shan.
03.11.2024 பெற்றோரே தெய்வம் Firstaudio Fatvtamil Thargini Shan.
Просмотров 26Месяц назад
03.11.2024 பெற்றோரே தெய்வம் Firstaudio Fatvtamil Thargini Shan.
03.11.2024 பெற்றோரே தெய்வம் Firstaudio Fatvtamil Thargini Shan.
Просмотров 42Месяц назад
03.11.2024 பெற்றோரே தெய்வம் Firstaudio Fatvtamil Thargini Shan.
03.11.2024 இன்றைய சிந்தனை உழுத நிலங்கள் Firstaudio Fatvtamil Thargini Shan.
Просмотров 96Месяц назад
03.11.2024 இன்றைய சிந்தனை உழுத நிலங்கள் Firstaudio Fatvtamil Thargini Shan.
01.11.2024 பண்ணிசை நேரம் Firstaudio Fatvtamil Thargini Shan.
Просмотров 3132 месяца назад
01.11.2024 பண்ணிசை நேரம் Firstaudio Fatvtamil Thargini Shan.
24.10.2024 அதா இதா அக்கறை Firstaudio Fatvtamil Vaani Mohan & Thargini Shan
Просмотров 1662 месяца назад
24.10.2024 அதா இதா அக்கறை Firstaudio Fatvtamil Vaani Mohan & Thargini Shan
20.10.2024 பெற்றோரே தெய்வம் Firstaudio Fatvtamil Thargini Shan.
Просмотров 602 месяца назад
20.10.2024 பெற்றோரே தெய்வம் Firstaudio Fatvtamil Thargini Shan.
19.10.2024 இளையோர் யோகா PMP 488 Firstaudio Fatvtamil Thargini Shan.
Просмотров 372 месяца назад
19.10.2024 இளையோர் யோகா PMP 488 Firstaudio Fatvtamil Thargini Shan.
19.10.2024 PMP 488 இளையோர் யோகா சிவாஜனி சிறீதரன் Firstaudio Fatvtamil.
Просмотров 452 месяца назад
19.10.2024 PMP 488 இளையோர் யோகா சிவாஜனி சிறீதரன் Firstaudio Fatvtamil.

Комментарии

  • @shanparam3958
    @shanparam3958 3 дня назад

    👍👍👍👍👍👍

  • @markanduarulnesan7986
    @markanduarulnesan7986 15 дней назад

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா

  • @sarwaswarykathirithamby7614
    @sarwaswarykathirithamby7614 17 дней назад

    பாமுகத்தின் தொகுப்பாளினிக்கு தெய்வங்கள் ஆக்கிவைத்த புதிய அகவையில் ...வாழ்த்துவோர் வாழ்த்துப் பெற்று வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு....மகிழ்வான நல்லினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • @nahulthurai1233
    @nahulthurai1233 18 дней назад

    மிக அழகு. வாணி அக்காவிற்கு எம் மனம் நிறைந்த இனிய இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள். வளமுடனும் நலமுடனும் வாழ்க வாழ்க.💐🎁🛍

  • @suve8794
    @suve8794 18 дней назад

    சூப்பர் நல்ல அழகாய் இருக்கு தட்டைவடை

  • @Siva-c6q
    @Siva-c6q 18 дней назад

    Very nice explanation

  • @NinthuNiroja
    @NinthuNiroja 19 дней назад

    ❤❤

  • @RajaduraiSenthuran
    @RajaduraiSenthuran 22 дня назад

    Supper ma

  • @RakulanRakulan2003
    @RakulanRakulan2003 Месяц назад

    சிறப்பு 👍👍

  • @Oluviltravelboy
    @Oluviltravelboy Месяц назад

    Nice🇱🇰

  • @RakulanRakulan2003
    @RakulanRakulan2003 Месяц назад

    நன்றாக இருக்கின்றது தங்களின் நிகழ்ச்சிகள் !.. 👍

  • @tharginishanmuganathan9827
    @tharginishanmuganathan9827 2 месяца назад

    பெற்றோரே தெய்வம் என் சிறு வயதில் என்னுடன் அதிகம் விளையாடி விளையாட்டினால் பல விடையங்களை எனக்குள் தந்திருந்தவர் என் ஆச்சி விசாலாட்சி அம்மம்மா தான். அம்மம்மாவின் பொறுமை யாரிடமும் நான் பார்த்ததில்லை அவ்வளவு பொறுமை சாலி....அவர். என்னுடன் பாண்டிக்குண்டு.மண் பாத்திர சமையல், ஆச்சியின் தலைமுடியில் அலங்கார பல வகைகள் அவரின் தலை முடியில் இழுத்து பின்னி கட்டி....இப்படி என் பாடசாலை தவிர்ந்த நேரங்களில் என்னுடன் இணைந்தே எனக்காக எல்லாம் செய்வார்... ஒரு முறை என் ஆச்சி தன் அம்மம்மா தனக்கு சொல்லி கொடுத்த தலை வாரி பின்னலிட்ட ஒரு வகையான பெண்களின் அந்த கால முடி அலங்காரத்தினை ஆச்சி எனக்கு சொல்லித் தந்திருக்கா... எனக்கு அது தெரியும்.... என் அம்மாவிடம் அதிகார குரலில் சொல்வார் தயாக்கு பிடித்ததை சமை என...அதற்கு என் அம்மா சொல்வார் ஓமண ஓமண எண்டு.... இப்பவும் என் ஆச்சியின் குரல் என் காதில். நன்றி நினைக்க வைத்த பாமுகத்திற்கு நன்றி தர்ஜினி சண் 20.10.2024

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 2 месяца назад

    இனிய நல் வாழ்த்துகள்.🌹🙏🏼

  • @karthigasivapalan8018
    @karthigasivapalan8018 2 месяца назад

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தர்ஜினி மாமி ❤❤❤❤

  • @NinthuNiroja
    @NinthuNiroja 3 месяца назад

    Nice voice❤❤❤

  • @NinthuNiroja
    @NinthuNiroja 3 месяца назад

    Nice voice thargini acca❤❤

  • @NinthuNiroja
    @NinthuNiroja 3 месяца назад

    ❤❤❤

  • @NinthuNiroja
    @NinthuNiroja 3 месяца назад

    ❤❤❤

  • @NinthuNiroja
    @NinthuNiroja 4 месяца назад

    ❤❤❤❤

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam4611 5 месяцев назад

    அன்பான இனிய இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள். சீரோடும் சிறப்போடும் வாழ்க வாழ்க.🎉🎁💐🛍

  • @tharginishanmuganathan9827
    @tharginishanmuganathan9827 5 месяцев назад

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாமுக அதிபருக்கு🎉🎂

  • @RakulanRakulan2003
    @RakulanRakulan2003 6 месяцев назад

    இன்று புதன்கிழமை புதையல் கிடைத்தாலும் . புதன் கிடையாது என்பார்கள் . பெரியவர்கள் ! சைவத்தின் பழம் பொருள் சிவபெருமான் அவன். இன்றி எதுவும் அசையாது! 🙏 அப்படிப்பட்ட எம பெருமானை நான்கு நாயனாரும் பாடி முத்தி பெற்றவர்கள! அவர்களில் இருவர்! திருக்கோணேச்சரத்தாரையும் .. இராமேஸ்வரத்தில் இருந்து பாடியுள்ளார்கள்.. (சம்பந்தர் அப்பர்)

  • @RakulanRakulan2003
    @RakulanRakulan2003 6 месяцев назад

    ஆமை பிடிப்பவர் மல்லாத்துவர் நல்ல கதை சொன்னீங்க!..😂

  • @RakulanRakulan2003
    @RakulanRakulan2003 6 месяцев назад

    காலையில் இப்படியான கடவுள் சிந்தனை கேட்கும் போது மனதிற்கு இதமாக உள்ளது …🙏

  • @RakulanRakulan2003
    @RakulanRakulan2003 6 месяцев назад

    அருமையான பண்ணிசை சைவசமயம் உங்களைப்போன்ற சமய ஆர்வர் கொண்டவர்களால்!.. தழைத்தோங்க வேண்டும்!.. மிக்க நன்றி

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam4611 6 месяцев назад

    வாழ்த்துகள் அபிராமி. அழகாக ஆசனங்கள் செய்கின்றீர்கள். உங்கள் யோகா ஆசிரியரான தர்சினிக்கும் எம் நன்றி. தொடருங்கள்....... 👏👏👏👏👍

    • @tharginishanmuganathan9827
      @tharginishanmuganathan9827 6 месяцев назад

      நன்றி சாந்தினி துரையரங்கன் அவர்களே🙏🏽

  • @tharginishanmuganathan9827
    @tharginishanmuganathan9827 6 месяцев назад

    வாழ்த்துக்கள் அபிராமி👏🏽 உங்கள் ஆர்வம் இன்னும் உங்களை வளர்த்துக்கொள்ளும்.சிறப்பு வாழ்த்துக்கள் அபிராமி.தொடருங்கள்.

  • @tharginishanmuganathan9827
    @tharginishanmuganathan9827 6 месяцев назад

    பெற்றோரே தெய்வம் எங்க வீட்டு முற்றத்தில் சரிவாய் வைத்த முருங்கை அத்தனை காய்காய்க்கும். அழகாய் தினம் பூக்கும் செவ்வரத்தை, செவ்வரத்தை இலையோடு அரப்பு சேர்த்து உரலில் இடித்து தலை தோய்ந்த ஞாபகம் மறந்துதான் போகுமா??? வீட்டின் இடப்புறம் என் அப்பப்பா வைத்த வேம்பில் கட்டிய ஊஞ்சலில் நாம் மகிழ்ந்திருந்த அந்த நாட்கள் மறக்கத்தான் முடியுமா?? நிழலுக்காய் பூவரச மரங்கள். வீட்டின் பின் வளவில் பனை மரம் அதன் சார்பு எடுத்து அம்மா இளைக்கும் பெட்டி,நீத்துப்பெட்டி,பாய்,திருகாணி என இன்றும் என் நினைவில்... நினைக்கையில் பெற்றோரே எம் தெய்வங்கள்.... தர்ஜினி சண் 09.06.2024

  • @mahadevanrasalingam172
    @mahadevanrasalingam172 7 месяцев назад

    மகிழ்ச்சியாக இருக்குங்க

  • @mahadevanrasalingam172
    @mahadevanrasalingam172 9 месяцев назад

    Very ❤😊

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 9 месяцев назад

    அருமை,வாழ்த்துகள்.🌹🙏🏿

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 9 месяцев назад

    சிறப்பு,சகோதரி,வாழ்த்துகள்.🌹🎉👌

  • @jeyanthyindrajith7676
    @jeyanthyindrajith7676 9 месяцев назад

    சிறப்பு

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 9 месяцев назад

    சிறப்பு,இனிய நல் வாழ்த்துகள்,ஓம் நமசிவாய,சிவனே போற்றி.🌹🙏🏼

  • @tharginishanmuganathan9827
    @tharginishanmuganathan9827 9 месяцев назад

    என் ஆச்சியின் பெயர் விசாலாட்சி முத்துநம்பு அவர் தரையில் பதியும் காலடி பாதத்தின் பதிவினை வைத்து இது யாருடைய பாதத்தின் அடியென சொல்வார்..... ஒரு நாள் ஆச்சி என்னை காரைநகர் கருங்காலியில் வயல் கிணற்றில் குளிக்க வைத்துவிட்டு வீட்ட போ நான் வந்திடுகிறேன் என சொன்னார்.... கிணற்று அடிக்கும் வீட்டுக்கும் கிட்டத்தான்... ஆனா எனக்கு ஆச்சி வீடு தெரியல.. நான் அப்படியே நடந்து வேறு ஒருவர் வீட்டுக்கு போய்விட்டேன்... என் ஆச்சி வீடு வந்ததும் என்னை காணாததால் அவர் என் காலடியை பார்த்து எது வரை நான் போனேனோ அவரும் நான் போன வீட்டிற்கே வந்திட்டார்... அப்போ நான் ஆச்சியை கண்ட மகிழ்வில்... நான் உன்னையத் தேட நீ என்னையத் தேட என சொன்னேனாம் அப்ப எனக்கு 3 வயசு.. ஆச்சி எப்பெல்லாம் என்னை காண்பாரோ அப்பெல்லாம்.... நான் உன்னையத்தேட நீ என்னையத்தேட என சொல்வார் ... என்னால இதை மறக்கவே முடியாது.. எனக்கு என்னோட ஆச்சியை அவ்வளவு பிடிக்கும்... ஆச்சி ஆச்சி தான்...... தர்ஜினி சண் நன்றி பாமுகம்🙏🏽

  • @shanparam3958
    @shanparam3958 10 месяцев назад

    😮😮😮😮😮😮

  • @jeyanthyindrajith7676
    @jeyanthyindrajith7676 10 месяцев назад

    நன்றி👍

  • @athavanainkaran2499
    @athavanainkaran2499 10 месяцев назад

    மிகச்சிறப்பு

  • @fathimahasana3156
    @fathimahasana3156 11 месяцев назад

    True

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 11 месяцев назад

    Super,congratulations.🌹🙏🏿

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 11 месяцев назад

    அருமை,சிறப்பு இனிய நல் வாழ்த்துகள் சகோதரி.🌹🙏🏿

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 11 месяцев назад

    அருமை,வாழ்த்துகள் சகோதரி.🌹🎉🙏🏿

  • @jeyanthyindrajith7676
    @jeyanthyindrajith7676 Год назад

    👍👍

  • @jeyanthyindrajith7676
    @jeyanthyindrajith7676 Год назад

    👍👍

  • @jeyanthyindrajith7676
    @jeyanthyindrajith7676 Год назад

    👍👍

  • @jeyanthyindrajith7676
    @jeyanthyindrajith7676 Год назад

    👍👍

  • @thara8956
    @thara8956 Год назад

    Super 🎉

  • @sribalinikanagalingam9581
    @sribalinikanagalingam9581 Год назад

    வாழ்த்துகள் தங்கையே

  • @tharginishanmuganathan9827
    @tharginishanmuganathan9827 Год назад

    மிக சிறப்பு கீர்த்தனா வாழ்த்துக்கள்..

  • @nithybalen2739
    @nithybalen2739 3 года назад

    super 👍👍👍👍