- Видео 1 443
- Просмотров 5 084 647
Sre suryamangalam
Индия
Добавлен 7 сен 2016
Rajaguru Brahmashri Guruvayur Sri Sri Suryan Namboothiry, a renowned Scholar in the Vedas, Astrology and Tantra Vidya has been a resident of Chennai for the past sixteen years. He has set up an Ashramam and has been practicing Thantra and Astrology; Swamy has plans to establish a unique temple at the Thanthric Vidyapeetam site. This temple will have very special features. There Yagas will be performed continuously for the general well being of the human race and the fire lit in the Yagasala will burn eternally. Besides a school to impart Vedic and Astrological education in traditional style (Veda - Jyothisha Pathasala) to the growing generation, enlisting the support of renowned pundits is on the anvil. The Yagas proposed to be conducted in the coming months will serve as a precursor to grand plans under contemplation.
காம உணர்ச்சி இல்லாதவன் கல்யாணம் செய்தால்?
#marriageastrology #mangaldosh #husband #wife #jathagam #onlineastrology #seivinai #tantricastrology #blackmagic #jothidam #prasanna #parigaram #relationship #kamam #sukran #raghu #dosha #divorce #sresuryamangalam #bagalamukhi
SREE SURYAMANGALAM ADVAITHA VEDA VIDHYA PEETAM
Institute of Religious Science & Culture
Veda - Vedic Yaaga - Aagama Shastra - Thaantric Pooja - Astrology - Vaasthu - Yoga - Meditation - Ayurveda
Rajaguru Brahmasri Guruvayur Sri Sri Suryan Namboothiry (Peetathipathy)
குருஜியுடன் ஜாதக ஆலோசனைக்கு ( முன்பதிவு அவசியம் ),
டயல் செய்யவும் - 7305 44 22 99
For Horoscope consultation with Guruji ( Prior appointment essential ),
Dial - 7305 44 22 99
🔵 Swamiji's Upcoming Appointment d...
SREE SURYAMANGALAM ADVAITHA VEDA VIDHYA PEETAM
Institute of Religious Science & Culture
Veda - Vedic Yaaga - Aagama Shastra - Thaantric Pooja - Astrology - Vaasthu - Yoga - Meditation - Ayurveda
Rajaguru Brahmasri Guruvayur Sri Sri Suryan Namboothiry (Peetathipathy)
குருஜியுடன் ஜாதக ஆலோசனைக்கு ( முன்பதிவு அவசியம் ),
டயல் செய்யவும் - 7305 44 22 99
For Horoscope consultation with Guruji ( Prior appointment essential ),
Dial - 7305 44 22 99
🔵 Swamiji's Upcoming Appointment d...
Просмотров: 1 966
Видео
2026 ஆட்சி யாருக்கு?
Просмотров 208 тыс.2 часа назад
@dmk_pages @DMKYouthWing @AIADMKofficial @Udhaystalin #aiadmk #admk #dmk #dmkstalin #prasanna #2026prediction #2026election #jayalalitha #udhayanidhistalin #tnminister #rahulgandhi #athma #sanatandharma #tnpolitics #tngovt #politicalpredictions #tamilnadupolitics #politicalalliance #tngovt #dmk4tn #bestastrologer #famousastrologer #astrology #sresuryamangalam #bagalamukhi SREE SURYAMANGALAM ADV...
ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள 400 யோகங்களில் மிகவும் முக்கியமான யோகங்கள்.
Просмотров 2,5 тыс.4 часа назад
#astrology #horoscope #rajayogam #jothidam #sasthiram #yogam #dosham #palangal #learnastrology #astrologyintamil #rasichart #tamilastrology #learnastrologytamil #astrologytips #astrologyposts #indianastrology #sresuryamangalam #bagalamukhi SREE SURYAMANGALAM ADVAITHA VEDA VIDHYA PEETAM Institute of Religious Science & Culture Veda - Vedic Yaaga - Aagama Shastra - Thaantric Pooja - Astrology - V...
மாங்கல்ய தோஷமும், பூர்வ ஜென்ம பாவ தோஷமும்
Просмотров 2,2 тыс.7 часов назад
#astrology #jothidam #jothidamtamil #tamilastrology #vedicastrologyintamil #famousastrologer #bestastrologer #tamilastrology #bestonlineastrologer #mangalayadhosam #mangaldosh #marriageastrology #sresuryamangalam #bagalamukhi SREE SURYAMANGALAM ADVAITHA VEDA VIDHYA PEETAM Institute of Religious Science & Culture Veda - Vedic Yaaga - Aagama Shastra - Thaantric Pooja - Astrology - Vaasthu - Yoga ...
ஜோதிட சாஸ்திரத்தில் யோகங்கள் - 400
Просмотров 9809 часов назад
#rajayogam #jothidam #jothidamtamil #sasthiram #yogam #dosham #palangal #graham #yoga #athma #patanjali #patanjaliyogsutras #learnastrology #astrologyintamil #rasichart #tamilastrology #learnastrologytamil #astrologytips #astrologyposts #sresuryamangalam #bagalamukhi SREE SURYAMANGALAM ADVAITHA VEDA VIDHYA PEETAM Institute of Religious Science & Culture Veda - Vedic Yaaga - Aagama Shastra - Tha...
பகுவிவாஹ யோகம் சம்பூர்ண மாங்கல்ய தோஷம்...
Просмотров 1,6 тыс.12 часов назад
பகுவிவாஹ யோகம் சம்பூர்ண மாங்கல்ய தோஷம்...
தன நஷ்டம், மானக்கேடு, சிறைவாசம் உண்டாகும் அமைப்பு உள்ள கடுமையான மாங்கல்ய தோஷம் உள்ள ஜாதகம்...
Просмотров 5 тыс.14 часов назад
தன நஷ்டம், மானக்கேடு, சிறைவாசம் உண்டாகும் அமைப்பு உள்ள கடுமையான மாங்கல்ய தோஷம் உள்ள ஜாதகம்...
எல்லா பொருத்தம் இருந்தும் திருமணம் செய்யக்கூடாத ஜாதகம்... அந்த ஜாதகம் எப்படி இருக்கும் ?
Просмотров 3,3 тыс.16 часов назад
எல்லா பொருத்தம் இருந்தும் திருமணம் செய்யக்கூடாத ஜாதகம்... அந்த ஜாதகம் எப்படி இருக்கும் ?
முன்ஜென்ம பாவ தோஷத்தால் WORKOUTஆகாமல் போன ராஜ யோகங்கள்...
Просмотров 4 тыс.19 часов назад
முன்ஜென்ம பாவ தோஷத்தால் WORKOUTஆகாமல் போன ராஜ யோகங்கள்...
அஷ்டமத்தில் சனியும், ராகுவும் இருந்தால் அந்த புருஷ ஜாதகம் தாம்பத்திய வாழ்க்கைக்கு ஆகாது.
Просмотров 8 тыс.21 час назад
அஷ்டமத்தில் சனியும், ராகுவும் இருந்தால் அந்த புருஷ ஜாதகம் தாம்பத்திய வாழ்க்கைக்கு ஆகாது.
மனோ வியாதியும், மாங்கல்ய தோஷமும்....
Просмотров 1,1 тыс.День назад
மனோ வியாதியும், மாங்கல்ய தோஷமும்....
தஸமகா வித்யா தேவிகளும், அவர்களின் குணங்களும்....
Просмотров 636День назад
தஸமகா வித்யா தேவிகளும், அவர்களின் குணங்களும்....
தாம்பத்திய வாழ்க்கையில் ஜாதகத்தைக் கொண்டு இதெல்லாம் கூட கணிக்க முடியுமா ?
Просмотров 1,5 тыс.14 дней назад
தாம்பத்திய வாழ்க்கையில் ஜாதகத்தைக் கொண்டு இதெல்லாம் கூட கணிக்க முடியுமா ?
திருமண வாழ்க்கை வசந்தமாக அனுபவிக்க வேண்டுமானால் வாழ்க்கை இணை மனதிற்கு சேர்ந்ததாக இருக்க வேண்டும்....
Просмотров 45514 дней назад
திருமண வாழ்க்கை வசந்தமாக அனுபவிக்க வேண்டுமானால் வாழ்க்கை இணை மனதிற்கு சேர்ந்ததாக இருக்க வேண்டும்....
படிப்புக்கு தகுந்த வேலை வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் ?
Просмотров 43414 дней назад
படிப்புக்கு தகுந்த வேலை வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் ?
ராஜ யோகங்களை தடுக்க இது எல்லாம் காரணமாகலாம்....
Просмотров 63614 дней назад
ராஜ யோகங்களை தடுக்க இது எல்லாம் காரணமாகலாம்....
கோ பூஜை, கோ தானத்தினால் கிடைக்கும் பலன்கள்....
Просмотров 49914 дней назад
கோ பூஜை, கோ தானத்தினால் கிடைக்கும் பலன்கள்....
ராகு கொடுக்கும் யோகங்களும் .... தோஷங்களும் ....
Просмотров 1,4 тыс.21 день назад
ராகு கொடுக்கும் யோகங்களும் .... தோஷங்களும் ....
என்ன வைத்தியம் செய்தும் வியாதி குணமாகவில்லையா ? இதுவே காரணம்....
Просмотров 1,1 тыс.21 день назад
என்ன வைத்தியம் செய்தும் வியாதி குணமாகவில்லையா ? இதுவே காரணம்....
வளர்ச்சியை தடுக்கும் முன் ஜென்ம பந்தமே இதற்கு காரணம்....
Просмотров 98721 день назад
வளர்ச்சியை தடுக்கும் முன் ஜென்ம பந்தமே இதற்கு காரணம்....
நீங்கள் திருமணத்திற்கு வரன் தேடுபவர்களா ? மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை....
Просмотров 1,2 тыс.21 день назад
நீங்கள் திருமணத்திற்கு வரன் தேடுபவர்களா ? மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை....
வாழ்க்கை சுபிட்ஷமாக இருக்க வேண்டுமானால் ?
Просмотров 66721 день назад
வாழ்க்கை சுபிட்ஷமாக இருக்க வேண்டுமானால் ?
திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது 7, 2-ஆம் இடங்கள் இணையின் லக்னாதிபனாக இருக்க வேண்டும்....
Просмотров 1,8 тыс.21 день назад
திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது 7, 2-ஆம் இடங்கள் இணையின் லக்னாதிபனாக இருக்க வேண்டும்....
அல்ப ஆயுசு மரணம் உறுதிப்படுத்திய ஜாதகம்....
Просмотров 1,7 тыс.28 дней назад
அல்ப ஆயுசு மரணம் உறுதிப்படுத்திய ஜாதகம்....
பகுபதி யோகம்.... மாங்கல்ய தோஷம்....
Просмотров 1 тыс.28 дней назад
பகுபதி யோகம்.... மாங்கல்ய தோஷம்....
குழந்தைகளுக்கு ஏற்படும் மனக்குழப்பங்கள்....
Просмотров 43428 дней назад
குழந்தைகளுக்கு ஏற்படும் மனக்குழப்பங்கள்....
උඹ
குருஜி நீங்க சொல்வது உண்மை கண்டிப்பாக டிஎம்கே தான் ஆட்சிக்கு வரும் ஓம் ஸ்ரீ பகலாமுகி
மக்கள் முதலில் யோசிக்கணும் இத்தனை காலமாக ஆண்ட ஆளுகின்ற கட்சிகள் வர வேண்டாம்
2026 ல் மீண்டும் திமுக ஆட்சி உறுதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ப்பார்
மீண்டும் திராவிட மாடல் நாயகன் தளபதியின் ஆட்சிதான்....185 To 200 சீட்.உறுதி
Tvk comes to POWER
இதை எடப்பாடிக்கு தெரிவிக்கலாமே
உண்மை ஐயா சுயநலம் மிகுந்த கூட்டம் அம்மாவை மறந்தால் அவ்வளவுதான்
இரண்டுகட்சியும்வரக்கூடாது
திமுக மிகப்பெரிய வெற்றி பெறும்❤❤❤
மீண்டும் 2026-ல் தளபதியார் ஆட்சி அமைப்பாரா? Clear Explanation given my Channel.. All are welcome.🙏
அரசு ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்றினால் ஒழிய, திமுக ஆட்சி அமைப்பது கடினம்.
DMK will win 100% 2026
നമസ്കാരം ഗുരുജി ❤❤🙏🙏🙏🙏 ഗുരു പാദങ്ങൾക്ക് പ്രണാമം ❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
നമസ്കാരം ഗുരുജി ❤❤ ഗുരു പാദങ്ങൾക്ക് പ്രണാമം 🙏🙏🙏🙏🌸🌸🌸
ஜயா. எல்லாம். மக்கள். கையில்தான்உள்ளது
നമസ്കാരം ഗുരുജി ❤❤ ഗുരു പാദങ്ങൾക്ക് പ്രണാമം 🙏🙏🙏🙏🙏
ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்கும் வரை திமுக தான் வெற்றி பெறும்
governer rn ravi jathagam eppadi
sasi thaan shanthi sei yanum all drama all ex minsters ex helpers safe some crore
Iya your Fees Evala 5:17 5:43
Whether DMK comes r not, but edappadi should not come, his ego is more than of stalins, once he lost 2026 will be thrown out of party, then good days may happen for admk
சாமி முதியவர்கள் வந்தால் நன்றாக இருக்கும் 😊
இரண்டு கட்சியும் வராமல் புது கட்சி வந்தால் நன்றாக இருக்கும்
விஜயும்நாலுகோடிரசிகர்களும்உண்ணாவிரதம்இருந்திருந்தால்இன்நேரம்நீட்டைவிரட்டிஇருக்கலாம்..
மக்கள்மேல்உண்மையானவிஜய்க்குஇருந்திருந்தால்நீட்தேர்வினால்தந்தைமகன்தற்கொலைசெய்துகொண்டபோதுஉண்ணாவிரதம்இருந்திருந்தால்நீட்டைவிரட்டிஇருக்கலாம்.
திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றி உறுதி
தி மு க மீண்டும் வெற்றி
இந்தியர் மறுமலர்ச்சி கட்சி வேட்பாளர்கள் 234 தொகுதியிலும் வெற்றி பெறுவார்கள் எதிர்த்து நிக்கிற மற்ற அனைத்து வேட்பாளர்களும் தோல்வி அடைவார்கள் என்று வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத் தலைவர் அப்துல்லா கூறுகிறேன் சந்திப்போம் 2026 இல் நன்றி நன்றி
மக்கள் நலனுக்காகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் நல்லது செய்ய வேண்டும் என்று நல்ல மனசு உள்ளவர்கள் வருகிற ஏப்ரல் 12-ஆம் தேதி இந்தியர் மறுமலர்ச்சி கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருகை தரும்படி வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் தொகுதி தலைவராகவும் வேட்பாளராகவும் தகுதி இருக்குமானால் இரண்டில் ஒரு பதவி நிச்சயமாக வழங்க வழங்கப்படும் என்று வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் மதுபோதை ரவுடிசம் கலப்படம் இல்லாமல் தமிழ்நாட்டை 2026 குள் புண்ணிய பூமியாக உருவாக்கி காட்டுகிறேன் என்று வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் நல்லவர்கள் அனைவரும் ஒன்று சேர்வோம் தமிழ்நாட்டை புண்ணிய பூமியாக உருவாக்குவோம் என்று இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத்தலைவர் அப்துல்லா கூறுகிறேன் சந்திப்போம் நன்றி செல் நம்பர் 91 59 40 38 85 சந்திப்போம் நன்றி
திமுகவே மீண்டும் மாபெரும் வெற்றி பெரும் இது நிச்சயம். ஸ்டாலின் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு மிக்கவர்
Meendum naadu naasama poga podhunu Sollunga appo 😅
இந்த அரசியல் வாழ்க்கை நாட்டிற்கு தேவையான ஒன்று ஆனால் அதற்கான வழி காட்டும் சாமி..... அரசியல் ஒரு சதுரங்க விளையாட்டு.... மக்கள் மத்தியில் உறுதி கொண்டு தேர்வு செய்ய வேண்டும்.... இத்தனை கோடி ஆண்டுகள் கடந்து விட்டது.... வருங்காலங்களில் உணவு உற்பத்தி விவசாயிகள் நிலை நிறுத்த வழிகாட்டியாக பலர் வர வேண்டும் மக்கள் உணவு தண்ணீர் நிலை நிறுத்த வேண்டும் 🌍🌾🌾🌾🌾🌾🍒🍒🍒
2026 இல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எடப்பாடி யார் தலைமையில் ஆட்சி அமைப்பது உறுதி
எப்படியே மதவாத சாதிவெறி புடிச்ச மதவாதகூட்டம் சங்கிகளும்..அவர்களின் காலை நக்கி பிழைக்கும் சீமான் என்ற இழிபிறவியும் எக்காரனம் கொன்டும் ஆட்சிக்கு வர கூடாது..அது மக்களுக்கும் நாட்டிற்கும் கேடு..மற்றபடி சமூகநீதி பேசு விஜய் முதல் திமுக அதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் உட்பட இந்த தமிழநாட்டின் நலனுக்காக பாடுபடும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நல்லது...மதவாத கட்சியும் இனவாத சீமானும் வரவே கூடாது
மீண்டும் திமுக ஆட்சி வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனே வந்தாலும் காப்பாத்த முடியாது சிந்தித்து 2026 எல் ஓட்டு போடுங்க யார் வரணும்னு விட யார் வரக்கூடாது என்கிறது யோசிச்சு செய்யுங்க ------
சுவாமி உங்களின் அருளாசி ஜெயம் ஆக வாழ்த்துக்கள்
மீண்டும் முதலமைச்சராக ஸ்டாலின் தான் வரவேண்டும் அவர் வந்தால் தான் தமிழக மக்கள் காப்பாற்றப்படுவார்கள் சுவாமி நீங்கள் சனாதனத்தை பேசுகிறீர்கள் சனாதனம் சரியில்லை திமுக பேசுவது சமூக நீதி
நாம் தமிழர் கட்சி 2026 வெற்றி
அண்ணாமலை தெல்லவேரி ஆட்சிக்கு வந்தால் நாடு நலம் பெறும்
Stalin doing lot of things to the public
ADMK EPS CM145
Adapadi iyya than varanum
மீண்டும் திமுகவா. தாங்கா தப்பா. தமிழ்நாடு... அண்ணாமலை தான் வரவேண்டும்.
2026 ல் அதிமுக காணாமல் போகும்
2026 ல் மீண்டும் திமுக ஆட்சி உறுதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ப்பார்
இந்த இரண்டு ஆணிகளும் தேவை இல்லாதவை தான்
Nallaa solraar pa
DMK varakkoodathu
ஐயா அதிமுக பொட்டு போட்டுக்கொண்டு மததீவிரவாதிகளை கழுவி குடிக்கிறவன், திமுக பொட்டு போடாமல் மததீவிரவாதிகளை கழுவி குடிக்கிறவன். எனவே இப்போது 2 மததீவிர வாதிகளும் திமுக வுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் இருப்பது யாவருக்கும் தெரிந்தது. இந்துக்கள் ஏறக்குறைய பொட்டைகள். எனவே திமுக தான் மீண்டும் வர வாய்ப்பு உள்ளது.