- Видео 443
- Просмотров 162 981
TMS DASAN LRS
Добавлен 20 окт 2013
1980 ல் குரல்அரசர் டி.எம்.எஸ். முதன்முதலாக ரசிகர் மன்றம் ஆரம்பித்தேன்.45 ஆண்டு காலமாக டி.எம்.எஸ். ஐயாவுடன் பழகி உள்ளேன். 1984-85 ல் சிங்கப்பூர்,மலேசியா, கோலாலம்பூர்,பினாங், இலங்கை-மற்றும் தமிழ் நாட்டில் அனைத்து இடங்களுக்கும் சென்றுள்ளேன்.
எந்தக் காலத்திற்கும் ஏற்றகுரல். பயன்படுத்தத் தவறிய இசையமைப்பாளர்களுக்கு இறைவனின் தண்டனை சத்தியமாக இருக்கும். அது சமூகக் குற்றம் என்பதால்
Super weary nice 👌👌👌
அற்புதம்
Miga arumaiyana Padalecki.
Miga arputham.
அருமை ஐயா
🙏🙏🙏
ஆஹா அற்புதமான பாடல் அனைவரும் கேட்கும் வண்ணம் கொண்டு செல்ல வேண்டும் 🎉
🙏🦚 ஐயா .T.M.S பாடுவது போல் இருக்கிறது 🦚🙏
2.16 sec செம்ம நன்றி TMS அய்யா
சூப்பர் அண்ணே டி எம் எஸ் ஐயாவுடன் இணைந்து பாடும் பாக்கியம் கண் கொள்ளா காட்சி இந்த நிகழ்ச்சியின் போது மேடையின் முன்பு நின்று கேட்டிருக்கிறேன் அவனியாபுரம் கே கே சுப்பிரமணியன்
வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் சூப்பர் 🎉🎉🎉😂😂😂😂❤❤❤❤
🎉🎉🎉🎉 super
Super
Super sir
டி.எம்.எஸ். அய்யா பாடலைப் பாடுவதற்கு பாவமும் பக்தியும் வேண்டும்
T.M.செளந்தரராஜன் அவர்கள் குரல் கேட்பதற்கு மிகவும் அருமை.இந்தப் பாடல் அருமை.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கோடி வணக்கம் ஐயா நான் கேப்டன் ரசிகன்
Super song is super 💯💪
Super 🎉
Super super
Unexpected breath control sir 👍👍👍👍👍👍👍👍
Outstanding performance sir 👍👍👍👍👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤❤
TMS great singer❤❤❤
ஆபாவாணின் குரல் தேர்வு🎉❤😢
சிவாஜி யை மதிக்க தெரியாத சீனுவாசான் அவனிடம் ராம் குமார் அவர்கள் அளித்தவாழ்த்துமடலை படிக்க ஏன் சொண்ணிர்க ள்
Super Singer L R S Sir🎉tq
நிகழ்ச்சி வெகு சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
Super Sir👏
🙏
பாடகர் திலகம் அவர்கள் அற்புதமாக பாடி அசத்தி இருக்கிறார்
சிறப்பான வைபவம்!! TMS தாஸன் அவர்களின் கடின முயற்சியில் வழங்கி மகிழ்வித்து மகிழ்ந்த மங்கல விழா மதுரை மலர்த்திட்ட மாண்பிசை மன்னர் TMS அவர்களின் அபிமான நண்பர் TMS தாசன் LRS ன் முயற்சியில் இனிதே நடந்தேறிய நான்மாடக்கூடலின் நல்லாக்க விழாவிற்கு வாழ்த்துகள் !!மகிழ்ச்சி!!
பல மாதங்கள் கடுமையாக உழைத்த உழைப்பின் பலன். மிகச் சிறப்பாக அனைத்து பிரமுகர்களையும் TMS ரசிகர்களையும் ஒருங்கிணைத்து "TMS இசைப்பயணம்" வண்ணமலரை வெளியிட்டுள்ளார். நெஞ்சார்ந்த வாழ்த்துகள். :)
அருமை.
வாழ்க வளமுடன் குழந்தை சாய் ராகவ் மிக அருமையாக ட்ரம்ஸ் வாசித்த நேர்த்தியில் இறை கடாட்சம் சாய் ராகவிற்கு நிறைந்திப்பது தெரிகிறது ... மதுரை சிவமணி என்ற பட்டம் மிகப் பொருத்தமானது சாய் ராகவின் திறமை குன்றிலிட்ட விளக்காய் பிரகாசிக்கணும்.. உன்னை என் பேரனாக நெனச்சு வாழ்த்தறேன் பா.. பேபி பாலமுருகன் தாளவாடி..
மிக்க மகிழ்ச்சி, உங்களின் ஆசிகளுக்கு நன்றி அம்மா
Well played sai ragav, may God bless you
Thanks a lot Godson sir
மன நிறைவான நிகழ்வு. வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
மிகவும் சிறப்பாக இவ்விழாவினை நடத்தி இருக்கிறீர்கள் .அனைத்து TMS பக்தர்களுக்கும் நன்றி.
என் அன்பு நண்பர் திரு L,R.சுப்ரமணியன் அவர்கள் ஒரு மகத்தான பணியினை செய்து இருக்கிறார்கள் .அதற்கு அவரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் இசைத்துறையில் யாரும் எட்டாத உயர்ந்தால் வாழ்ந்து கொண்டு இருக்கும் திரு TMS அவர்களின் நூற்றாண்டை தமிழக மக்கள் மற்றும் அவர் பின்னனி பாடி புகழ்பெற்ற திரைக்கலைஞர்கள் கொண்டாட மறந்து விட்ட நிலையில் தாங்கள் அரும்பாடுபட்டு செய்து முடித்து இருக்கிறீர்கள் ,சரித்திரம்உங்களை வாழ்த்தும். தங்களின் இச்சேவையை TMS ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் வாழ்த்திக் கொண்டே இருப்பார்கள் .என்னால் கலந்து கொள்ள இயவில்லை என்பது மனவேதனையளிக்கிறது. நன்றி ஐயா😮
TMS,, No chance.... nostalgic
Superb
உண்மை
நல்லவர் இனியவர் நம்நண்பர்அருணா
Superb wow fantastic ❤❤❤
Tempo Rouva Savo dha
Kaneer kural super. Tempo missing otherwise so good
👍 nice
கடலூர் பாலு அவர்கள் பாடிய பாடல் சிறப்புங்க சூப்பர்ங்க இந்த அவர் பாடியதை நான் ஆயிரம் முறை கேட்டு விட்டேன் சலிக்கலங்க கடலூர் பாலு சார் மொபைல் நம்பர் அவசியம் போடுங்க சார் ப்ளீஸ்
வாழ்த்துக்கள்