AB கதை நேரம்
AB கதை நேரம்
  • Видео 35
  • Просмотров 232 324
காலை ஒடிச்சு வீட்ல ஒக்கார வச்சாத்தான் சரியாகும்.நிறைவுப்பகுதி#படித்ததில்பிடித்தது
காலை ஒடிச்சு வீட்ல ஒக்கார வச்சாத்தான் சரியாகும். பொண்டாட்டி செல்லாக் காசா ஆனா, இந்த ஆம்பளை பசங்களோட ஆட்டமும் அடங்கும். நான் அடக்கிக் காட்டறேன்..."
#கதை#ஒருநிமிடகதை #படித்ததில் , #சிறுகதை, #தெய்வநம்பிக்கை
, #குழந்தைகளுக்கானகதை, #story, #tamil story, #storyforkids, #squirrelstory, #devotional
#devotionalstory, #bakthikathaigal, #kidsstory ,
, #inspirationalstory, #motivationalstory, #entertainment, #entertainmentstory, #timepass , #godstory, #newstory, #storyforchildren, #bedtimestory #tamil, #littlestory,#iraivan, #god ,#kadavul, #mahabaratham, #arjunanandkrishnar, krishnanarjunan, kannan, # #புத்தர்ஆன் மீக்கதைககள், #ஆன்மீகதகவல்கள்
#ஆன்மீககதைகள்தமிழில்
#புத்தர்கதைகள்
,#புராணக் கதைகள், #கதைகள்
Просмотров: 5 394

Видео

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்🌹Part:1#படித்ததில்பிடித்தது
Просмотров 19 тыс.4 часа назад
தான் தன் மனைவி தன் பகுதி பிள்ளைகள் மட்டுமே சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைக்கும் தாய் தந்தை. #கதை#ஒருநிமிடகதை #படித்ததில் , #சிறுகதை, #தெய்வநம்பிக்கை , #குழந்தைகளுக்கானகதை, #story, #tamil story, #storyforkids, #squirrelstory, #devotional #devotionalstory, #bakthikathaigal, #kidsstory , , #inspirationalstory, #motivationalstory, #entertainment, #entertainmentstory, #timepass , #godstory, #news...
மாலையிட்ட மங்கை முடிவுப் பகுதி#படித்ததில்பிடித்தது
Просмотров 6 тыс.9 часов назад
அன்பையும், பரிவையும் காட்டினால் காலடியில் சுருண்டு கிடக்க, எல்லா கணவனும் தயாராக இருப்பான். #படித்ததில்பிடித்தது #கதைகள் #storytime #tamilstory #story #tamilkathaigal #Natchathirakathaigal #story #tamil #tamilstory #sirukathaigal #tamilkathaigal #natchathirakathaigal #கதை #ஒருநிமிடகதை #படித்ததில்பிடித்தது , #சிறுகதை, #தெய்வநம்பிக்கை #story, #tamil story #squirrelstory, #devotional, #devotionalst...
💐மாலையிட்ட மங்கை Part:3#படித்ததில்பிடித்தது
Просмотров 6 тыс.14 часов назад
"அடடா... உன் மாப்பிள்ளைக்கு ரோஷம் வந்துருச்சும்மா இனி இந்த பக்கம் வரவே மாட்டாரு" #tamil #kathaikal #story #kadhaigal #bedtimestory #kathai #entertainment
மாலையிட்ட மங்கை🌺குடும்ப நாவல்#படித்ததில்பிடித்தது
Просмотров 5 тыс.19 часов назад
சட்டைய கழட்டுற மாதிரி முதல்கணவரை கணவரை கழட்டிட்டு வந்துட்டா... #tamil #kathaikal #story #kadhaigal #sirukathaigal
மாலையிட்ட மங்கை Part:1குடும்ப நாவல்#படித்ததில்பிடித்தது
Просмотров 4,1 тыс.21 час назад
பணத்துக்காக திருமணம் செய்த கணவனை அடக்கி ஆளும் மனைவி... #படித்ததில்பிடித்தது #கதைகள் #storytime #tamilstory #story #tamilkathaigal #Natchathirakathaigal #story #tamil #tamilstory #sirukathaigal #tamilkathaigal #natchathirakathaigal #கதை #ஒருநிமிடகதை #படித்ததில்பிடித்தது , #சிறுகதை, #தெய்வநம்பிக்கை #story, #tamil story #squirrelstory, #devotional, #devotionalstory , #bakthikathaigal, #inspiration...
வேலைக்காக போராடிய மகன்#படித்ததில்பிடித்தது
Просмотров 7 тыс.День назад
வேலைக்காக போராடிய மகன்... அவனுக்கு உதவிய தந்தை! #படித்ததில்பிடித்தது #கதைகள் #storytime #tamilstory #story #tamilkathaigal #Natchathirakathaigal #story #tamil #tamilstory #sirukathaigal #tamilkathaigal #natchathirakathaigal #கதை #ஒருநிமிடகதை #படித்ததில்பிடித்தது , #சிறுகதை, #தெய்வநம்பிக்கை #story, #tamil story #squirrelstory, #devotional, #devotionalstory , #bakthikathaigal, #inspirationalstory...
முதன் முதலாக உங்களை காண நான்...
Просмотров 33114 дней назад
முதன்முதலாக உங்களை சந்திக்க நான்.. #tamil #kathaikal #story
கண் பேசும் வார்த்தைகள்! நிறைவு பகுதி # படித்ததில்பிடித்தது
Просмотров 9 тыс.14 дней назад
பரிமளா ராஜேந்திரனின் கண் பேசும் வார்த்தைகள்... நிறைவு பகுதி #கதை#ஒருநிமிடகதை #படித்ததில் , #சிறுகதை, #தெய்வநம்பிக்கை , #குழந்தைகளுக்கானகதை, #story, #tamil story, #storyforkids, #squirrelstory, #devotional #devotionalstory, #bakthikathaigal, #kidsstory , , #inspirationalstory, #motivationalstory, #entertainment, #entertainmentstory, #timepass , #godstory, #newstory, #storyforchildren, #bedtimest...
கண் பேசும் வார்த்தைகள் 🤰 குடும்ப நாவல் # படித்ததிலபிடித்தது
Просмотров 10 тыс.14 дней назад
பரிமளா ராஜேந்திரனின் கண் பேசும் வார்த்தைகள்... #கதை#ஒருநிமிடகதை #படித்ததில் , #சிறுகதை, #தெய்வநம்பிக்கை , #குழந்தைகளுக்கானகதை, #story, #tamil story, #storyforkids, #squirrelstory, #devotional #devotionalstory, #bakthikathaigal, #kidsstory , , #inspirationalstory, #motivationalstory, #entertainment, #entertainmentstory, #timepass , #godstory, #newstory, #storyforchildren, #bedtimestory #tamil, #...
"சாதாரண 'டீ' கடை வச்சுருக்கிறவன் பொண்ணு நீ, #படித்ததில்பிடித்தது
Просмотров 14 тыс.21 день назад
"சாதாரண 'டீ' கடை வச்சுருக்கிறவன் பொண்ணு நீ, உனக்கு கோடீஸ்வரன் மகன் கேட்குதா... #கதை#ஒருநிமிடகதை #படித்ததில் , #சிறுகதை, #தெய்வநம்பிக்கை , #குழந்தைகளுக்கானகதை, #story, #tamil story, #storyforkids, #squirrelstory, #devotional #devotionalstory, #bakthikathaigal, #kidsstory , , #inspirationalstory, #motivationalstory, #entertainment, #entertainmentstory, #timepass , #godstory, #newstory, #storyforc...
கண் பேசும் வார்த்தைகள்!குடும்ப கதை#படித்ததில்பிடித்தது
Просмотров 13 тыс.21 день назад
கண் பேசும் வார்த்தைகள் தொடர்கதை எழுதியவர் பரிமளா ராஜேந்திரன். #கதை#ஒருநிமிடகதை #படித்ததில் , #சிறுகதை, #தெய்வநம்பிக்கை , #குழந்தைகளுக்கானகதை, #story, #tamil story, #storyforkids, #squirrelstory, #devotional #devotionalstory, #bakthikathaigal, #kidsstory , , #inspirationalstory, #motivationalstory, #entertainment, #entertainmentstory, #timepass , #godstory, #newstory, #storyforchildren, #bedtime...
"அந்த ஆளோடகுடும்பம் நடத்தறவளுக்கு என் குழந்தை எதுக்கு? அவனுக்கு பெத்துக்க..."♥️
Просмотров 12 тыс.Месяц назад
"அந்த ஆளோடகுடும்பம் நடத்தறவளுக்கு என் குழந்தை எதுக்கு? அவனுக்கு பெத்துக்க..."♥️
. கண்ணாடியில் போய் பார்... ஏதாவது இருக்கான்னு?"#படித்ததில்பிடித்தது
Просмотров 20 тыс.Месяц назад
. கண்ணாடியில் போய் பார்... ஏதாவது இருக்கான்னு?"#படித்ததில்பிடித்தது
"என் பொண்ணு இருக்க வேண்டிய இடத்திலே எவளோ இருக்கா...#படித்ததில்பிடித்தது
Просмотров 19 тыс.Месяц назад
"என் பொண்ணு இருக்க வேண்டிய இடத்திலே எவளோ இருக்கா...#படித்ததில்பிடித்தது
அரசாங்க வேலைக்காக தன் அத்தை மகளை மணக்கும் அவன்...அத்தியாயம்:1 #படித்ததில்பிடித்தது
Просмотров 6 тыс.Месяц назад
அரசாங்க வேலைக்காக தன் அத்தை மகளை மணக்கும் அவன்...அத்தியாயம்:1 #படித்ததில்பிடித்தது
சுற்றுலா வந்த இடத்தில் சிக்கல் எல்லாம் தன் மாமியாரின் வயிற்றெரிச்சல்தான் என்று நினைக்கும் மருமகள்.
Просмотров 6 тыс.Месяц назад
சுற்றுலா வந்த இடத்தில் சிக்கல் எல்லாம் தன் மாமியாரின் வயிற்றெரிச்சல்தான் என்று நினைக்கும் மருமகள்.
💐தலை தீபாவளிக்கு வர மறுக்கும் மாப்பிள்ளை! மனம் கலங்கும் மகள்...🌹
Просмотров 2,8 тыс.Месяц назад
💐தலை தீபாவளிக்கு வர மறுக்கும் மாப்பிள்ளை! மனம் கலங்கும் மகள்...🌹
🌺பிடிக்காத மாப்பிள்ளையை நிச்சயம் செய்யும் பெற்றோர் அந்தத் திருமணத்தை நிறுத்தப் போராடும் மணப்பெண்...
Просмотров 7 тыс.Месяц назад
🌺பிடிக்காத மாப்பிள்ளையை நிச்சயம் செய்யும் பெற்றோர் அந்தத் திருமணத்தை நிறுத்தப் போராடும் மணப்பெண்...
🚘 அடைமழையில் வந்த ஆபத்து👩‍💼சிறுகதை#படித்ததில்பிடித்தது
Просмотров 7 тыс.2 месяца назад
🚘 அடைமழையில் வந்த ஆபத்து👩‍💼சிறுகதை#படித்ததில்பிடித்தது
👩‍💼 மெல்ல திறந்தது கதவு 🌻 குடும்ப சிறுகதை#படித்ததில்பிடித்தது
Просмотров 8 тыс.2 месяца назад
👩‍💼 மெல்ல திறந்தது கதவு 🌻 குடும்ப சிறுகதை#படித்ததில்பிடித்தது
🌹தொட்டில் சொந்தம்♥️குடும்ப சிறுகதை#படித்ததில்பிடித்தது
Просмотров 13 тыс.2 месяца назад
🌹தொட்டில் சொந்தம்♥️குடும்ப சிறுகதை#படித்ததில்பிடித்தது
💁‍♀️முன்னால் காதலி🌹குடும்ப சிறுகதை#படித்ததில்பிடித்தது
Просмотров 7 тыс.2 месяца назад
💁‍♀️முன்னால் காதலி🌹குடும்ப சிறுகதை#படித்ததில்பிடித்தது
சித்தி🙎சிறுகதை👨#படித்ததில்பிடித்தது
Просмотров 9 тыс.2 месяца назад
சித்தி🙎சிறுகதை👨#படித்ததில்பிடித்தது
மனத்தவறு🏡சிறுகதை🌹குடும்பக்கதை#படித்ததில்பிடித்தது
Просмотров 15 тыс.2 месяца назад
மனத்தவறு🏡சிறுகதை🌹குடும்பக்கதை#படித்ததில்பிடித்தது

Комментарии

  • @Radhachandrasekaran
    @Radhachandrasekaran День назад

    Nice 👍 story

  • @sumathigopi3252
    @sumathigopi3252 День назад

    Super sister

  • @சினிமாSeithigal
    @சினிமாSeithigal День назад

    Super

  • @AyishaBanu-s7g
    @AyishaBanu-s7g День назад

    Super

  • @SweetySingh-n4w
    @SweetySingh-n4w День назад

    Devibala

  • @Kumutha-l9f
    @Kumutha-l9f День назад

    Ennoda maamiyar ipti tha 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @arputharajs6015
    @arputharajs6015 2 дня назад

    Kadhai arumai Amma....❤

  • @vasanthichithusekar4596
    @vasanthichithusekar4596 2 дня назад

    Aadi poi vittal, aadi poi vittan, aadi poi vittar Devi Bala storyil than adikadi indha words varum

  • @vasanthichithusekar4596
    @vasanthichithusekar4596 2 дня назад

    Writer Devi Bala?

  • @chandrasekaran2383
    @chandrasekaran2383 2 дня назад

    நன்றியம்மா

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 2 дня назад

    அருமை அருமை 👌💗

  • @chandrasekaran2383
    @chandrasekaran2383 2 дня назад

    நல்ல கதை அடுத்த பகுதி ?

    • @AyishaBanu-f9u
      @AyishaBanu-f9u 2 дня назад

      2 நாளில் வரும் அண்ணா..

  • @srinivasan1196
    @srinivasan1196 2 дня назад

    Nice episode.

  • @suryamurugesan8087
    @suryamurugesan8087 2 дня назад

    இந்த கதையை ஏற்கனவே படித்திருக்கிறேன் ஆனாலும் திரும்பப்படிக்கிறேன். என் வாழ்வில் இதே அனுபவம். வேலைக்குப்போகேம் பெண்களுக்கு திருமண வாழ்க்கை ஒரு சவால்தான்.

  • @OrganicHealthy
    @OrganicHealthy 2 дня назад

    Good story ❤

  • @elamathikathiravan5688
    @elamathikathiravan5688 2 дня назад

    அருமை

  • @letslearnstudents1792
    @letslearnstudents1792 2 дня назад

    நல்ல கதை. அடுத்த பாகம் எப்போது??

  • @vaansekar
    @vaansekar 2 дня назад

    நல்ல கதை. ஆசிரியர் யார்? ❤

    • @AyishaBanu-f9u
      @AyishaBanu-f9u 2 дня назад

      தேவி பாலா

    • @AyishaBanu-f9u
      @AyishaBanu-f9u 2 дня назад

      @@தூரிகை-ற9ஞ தலைப்புல அவர் பெயர் போடவில்லை. இறுதியில்தான் சொல்லியிருக்கேன். தலைப்பும் வேற மாதிரி போட்டுயிருக்கேன்.

    • @AyishaBanu-f9u
      @AyishaBanu-f9u День назад

      @@தூரிகை-ற9ஞ கதை போடுற எல்லா சேனலும் யாரும் சொந்தமா கதை எழுதி போடலமா... யாரோட கதையாவதுதான் போடுறாங்க எனக்கு தேவிபாலா காப்பி ரைட் கொடுக்கல. புக் ஷாப் கொடுத்தாங்க. இந்தகதை புக் ஷாப்ல வாங்கி கேட்டு அவங்க சொன்ன முறையில தான் போட்டுயிருக்கேன்.

    • @lavcreation4839
      @lavcreation4839 19 часов назад

      ​@@AyishaBanu-f9ustory name pls

    • @AyishaBanu-f9u
      @AyishaBanu-f9u 18 часов назад

      @@lavcreation4839 பூக்களே சற்று ஓய்வெடுங்கள்

  • @iyyanerikarainangavalli3377
    @iyyanerikarainangavalli3377 2 дня назад

    இது தொடரா

  • @PadmaSundarrajan-wd9db
    @PadmaSundarrajan-wd9db 4 дня назад

    Nice

  • @suryamurugesan8087
    @suryamurugesan8087 4 дня назад

    இது போன்ற கதைகள் இந்த காலத்தில் வாழும் இளைஞர்களுக்கு வாழ்க்கை என்பது என்ன என்பதை புரிய வைக்கும். ஆனால் படிக்க அவர்களுக்கு பொறுமை வேண்டுமே. கருத்து மிக்க சிறப்பான கதை.

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 4 дня назад

    கதையின் முடிவு அருமையாக இருந்தது.அருமை அருமை👌💗

  • @srinivasan1196
    @srinivasan1196 4 дня назад

    Nice story and nice ending.

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 6 дней назад

    Sotry Arumai amma Arumai 👌👌👌

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 6 дней назад

    இப்படிக்கூடவா அம்மாவும் பெண்ணும் இருப்பார்கள்... இவர்களெல்லாம் எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டார்கள்.அருமை அருமை👌💗

  • @vsnathiya138
    @vsnathiya138 6 дней назад

    Nice, next part pls

  • @srinivasan1196
    @srinivasan1196 6 дней назад

    Nice episode

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 8 дней назад

    அருமை அருமை 👌💗

  • @srinivasan1196
    @srinivasan1196 8 дней назад

    Nice episode

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 9 дней назад

    கதை அருமையாக உள்ளது அம்மா.💗

  • @vaansekar
    @vaansekar 9 дней назад

    வணக்கம். நீங்கள் பதிவிடும் கதைகள் எல்லாமே நன்றாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி 🎉

  • @iyyanerikarainangavalli3377
    @iyyanerikarainangavalli3377 9 дней назад

    நிறுத்தமா போடுங்க

  • @vsnathiya138
    @vsnathiya138 9 дней назад

    Nice, next part pls

  • @SathiyaSathiya-wc3sz
    @SathiyaSathiya-wc3sz 9 дней назад

    Story super.

  • @muthulakshmimuthulakshmi3012
    @muthulakshmimuthulakshmi3012 9 дней назад

    Story nalla iruku sister❤❤❤❤❤

  • @santhanamsubbulakshmi3089
    @santhanamsubbulakshmi3089 9 дней назад

    Story nalla iruku. Good starting of story.

  • @iyyanerikarainangavalli3377
    @iyyanerikarainangavalli3377 11 дней назад

    கதை நல்லா இருந்துச்சு ஆனா முடிவு சொதப்பல்

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 12 дней назад

    Very nice story super super 👌👌👌

  • @selvivm
    @selvivm 12 дней назад

    ஏழைப்பெண் நல்லவள் பணக்காரப்பெண்,வேலைக்கு போறவள் திமிறாயிருப்பாள் இதெல்லாம் நம் நினைப்பு. அதை புதிதாய் கண்டவுடன் அவர்கள் ஆடும் ஆட்டம்.எங்களை இரணமாக்கிய அனுபவம்😮😮😢.😢😢😢

    • @AyishaBanu-f9u
      @AyishaBanu-f9u 12 дней назад

      Sari mam இந்த கதை வித்யா சுப்ரமணியம் எழுதியது.

  • @ananthn2705
    @ananthn2705 12 дней назад

    Very bad and unacceptable end. Amma ' charector is belittled.when Appa stands tall . Building charectors is important and it should be cosistsny

  • @dsabithadevarajulu6812
    @dsabithadevarajulu6812 12 дней назад

    Beautiful story

  • @people4uconsult19
    @people4uconsult19 13 дней назад

    உங்களுக்கு கதை ஆசிரியர் தரப்பில் srike கொடுக்கப் பட்டதா அல்லது குரல் இல்லாத video என்று யூடியூப் sttike கொடுத்தார்களா? மீண்டும் அதே தவறை செய்தால் கஸ்டம் அதற்காக தான் கேட்டேன் கவலை வேண்டாம்

  • @poovaiahg729
    @poovaiahg729 13 дней назад

    எழுத்து வடிவு தான் நன்றாக இருக்கிறது.

    • @AyishaBanu-f9u
      @AyishaBanu-f9u 13 дней назад

      2 நிமிடம் நான் பேசி விட்டு எழுத்து வடிவில் போடுகிறேனீ.

    • @AyishaBanu-f9u
      @AyishaBanu-f9u 13 дней назад

      போடுகிறேன்.

  • @anusuyakannan6278
    @anusuyakannan6278 13 дней назад

    வாழ்த்துக்கள் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் கவலை வேண்டாம்

    • @AyishaBanu-f9u
      @AyishaBanu-f9u 13 дней назад

      @@anusuyakannan6278 நன்றிமா

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 14 дней назад

    வாழ்த்துக்கள் 💐💐 எங்களுடைய ஆதரவு எப்போதும் உண்டு நீங்கள் மென்மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் 💐💐

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 14 дней назад

    எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு அம்மா. உங்கள் கஷ்டத்தையும் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் இல்லையா?. அதனால் நீங்கள் எழுத்து வடிவில் போடாமல் குரல் வடிவிலேயே போடுங்கள்.நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் அம்மா.நன்றி.

  • @TamilStory-xs9pz
    @TamilStory-xs9pz 14 дней назад

    கவலை வேண்டாம்.... நீங்கள் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்..... அம்மா ❤

  • @people4uconsult19
    @people4uconsult19 14 дней назад

    தேவிபாலா அவர்களின் ஆவதும் பெண்ணாலே கதையை காணவில்லை சகோதரி. ஏன் remove பண்ணிடிங்களா எப்படி படிப்பது

    • @AyishaBanu-f9u
      @AyishaBanu-f9u 14 дней назад

      எஸ்

    • @people4uconsult19
      @people4uconsult19 14 дней назад

      பதில் சொல்லுங்க சகோதரி

    • @AyishaBanu-f9u
      @AyishaBanu-f9u 14 дней назад

      ஆமாம் சகோதரி

    • @AyishaBanu-f9u
      @AyishaBanu-f9u 14 дней назад

      நான் எழுத்து வடிவு இல்லாமல் வாசித்தால் மட்டுமே காப்பிரைட் வராது

    • @AyishaBanu-f9u
      @AyishaBanu-f9u 14 дней назад

      எல்லாரும் எழுத்து வடிவில் தான் வேண்டும் என்கிறார்கள் அதனால் எனக்கு காப்பி ரைட் வருது