Vethas Ragam
Vethas Ragam
  • Видео 273
  • Просмотров 291 133
சரவணஜாதா நமோ நம -- திருப்புகழ்--விநாயகமலை /பிள்ளையார் பட்டி .#lordmuruga .#god.
சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம
சததள பாதா நமோநம அபிராம
தருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோநம
சமதள வூரா நமோநம ஜகதீச
பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
பரிமள நீபா நமோநம உமைகாளி
பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
பவுருஷ சீலா நமோநம அருள்தாராய்
இரவியு மாகாச பூமகியும் விரவிய தூளேற வானவ
ரெவர்களு மீடேற ஏழ்கடல் முறையோவென்
றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர
ரிகல்கெட மாவேக நீடயில் விடுவோனே
மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்
வசுவெனு மாகார ஈசனு மடிபேண
மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர
வனசர ராதார மாகிய பெருமாளே
#tamil
#muruga
#lordmuruga
#murugangod
#thirupugazh
#பிள்ளையார் பட்டி
#arunagirinathar
#god
#bestmurugabakthipaadal .
Просмотров: 152

Видео

திருப்புகழ்/ அகரமுமாகி -- பழமுதிர்சோலை. #muruga #lordmuruga #thirupugazh .
Просмотров 26814 дней назад
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும் மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே திருமலி வான பழமுதிர் சோலை மல...
கல்வியில் சிறந்து விளங்கவும் ,புகழ் பெறவும் பாட வேண்டிய திருப்புகழ். #lord #murugan #thirupugazh.
Просмотров 2,5 тыс.Месяц назад
#lord #murugan #திருப்புகழ் #murugandevotional #muruga . #arunagririnathar. ruclips.net/video/orjyTarIVso/видео.htmlsi=_X3ivdY2Le3_xxWr ruclips.net/video/Hnu80bpbs6g/видео.htmlsi=rMQ-wRLvotlmiY5I. ruclips.net/video/orYeSRXksgE/видео.htmlsi=ei1V6anI4enkiaw9 ruclips.net/video/pnOlx6ik60A/видео.htmlsi=BkwOfX-vlM1N3FNQ ruclips.net/video/EGvX2F5dYOY/видео.htmlsi=FU-r1SL7O5LV7ZdJ
கடன் தீர்க்கும் விநாயகர் ஸ்லோகம்/ விநாயகரின் முக்கியமான பதினெட்டு மந்திரங்கள். #lord #ganesha.
Просмотров 483Месяц назад
#lord #tamil #ganesha #ganapati #manthram கடன் தீர்க்கும் விநாயகர் ஸ்லோகம் ஓம் கணேஷாய. ருணம் சிந்தி வரேண்யம் ஹும் நம்: பட் ஸ்வாஹா.
இல்லற வாழ்வில் இன்பம் கிடைக்க அபிராமி அந்தாதி பாடல். #lord #abirami #thirukkadaiyur.
Просмотров 213Месяц назад
இல்லற வாழ்வில் இன்பம் கிடைக்க அபிராமி அந்தாதி பாடல். #lord #abirami #thirukkadaiyur.
தம்பதியர் ஒற்றுமைக்கான பாடல் / அபிராமி அந்தாதி படித்த பலன் பெற இந்த ஒரு பாடல் போதும். #lord #abirami
Просмотров 766Месяц назад
தம்பதியர் ஒற்றுமைக்கான பாடல் / அபிராமி அந்தாதி படித்த பலன் பெற இந்த ஒரு பாடல் போதும். #lord #abirami
வினை தீர்க்கும் விநாயகர் திருப்புகழ்-- கைதல நிறை கனி யப்ப மோடு அவல் பொரி-- #திருப்புகழ் .
Просмотров 1263 месяца назад
வினை தீர்க்கும் விநாயகர் திருப்புகழ் கைதல நிறை கனி யப்ப மோடு அவல் பொரி #திருப்புகழ் .
திருமண வரம் தரும் திருப்புகழ். இந்த திருப்புகழை தினமும் பாடினால் உடனே திருமணம் நடக்கும் #muruga .
Просмотров 1083 месяца назад
திருமண வரம் தரும் திருப்புகழ். இந்த திருப்புகழை தினமும் பாடினால் உடனே திருமணம் நடக்கும் #muruga .
காஞ்சி மஹா பெரியவர் அருளிய ஸ்ரீலலிதா ஸப்த நாமாவளி. #lord #lalithambiga.# periyava
Просмотров 1034 месяца назад
காஞ்சி மஹா பெரியவர் அருளிய ஸ்ரீலலிதா ஸப்த நாமாவளி. #lord #lalithambiga.# periyava
மன அமைதியும், வாழ்வில் வளமும் சேர்க்கும் ஸ்ரீராம மந்திரங்கள். #lord #rama.
Просмотров 2444 месяца назад
மன அமைதியும், வாழ்வில் வளமும் சேர்க்கும் ஸ்ரீராம மந்திரங்கள். #lord #rama.
எளிமையான வழிபாட்டில் இவ்வளவு நற்பலன்களா! சாதாரண மனிதனையும் கோடீஸ்வரனாக்கும் வழிபாடு.
Просмотров 1384 месяца назад
எளிமையான வழிபாட்டில் இவ்வளவு நற்பலன்களா! சாதாரண மனிதனையும் கோடீஸ்வரனாக்கும் வழிபாடு.
திருப்புகழ். நோய் தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவில் திருப்புகழ். #திருப்புகழ் #வைத்தீஸ்வரன் கோவில்
Просмотров 1,6 тыс.5 месяцев назад
திருப்புகழ். நோய் தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவில் திருப்புகழ். #திருப்புகழ் #வைத்தீஸ்வரன் கோவில்
சாபங்களை போக்கும் சக்தி வாய்ந்த பிரதோஷ மந்திரம். #lord #siva.
Просмотров 6006 месяцев назад
சாபங்களை போக்கும் சக்தி வாய்ந்த பிரதோஷ மந்திரம். #lord #siva.
அன்னம் பாலிக்கும்/ Annam paalikkum /திருத்தில்லை /அப்பர் தேவாரம். #lord #siva.
Просмотров 446 месяцев назад
அன்னம் பாலிக்கும்/ Annam paalikkum /திருத்தில்லை /அப்பர் தேவாரம். #lord #siva.
துன்பங்களை துடைக்கும் திருப்புகழ்-- அதிரும் கழல் பணிந்து திருப்புகழ். #lord #muruga
Просмотров 1946 месяцев назад
துன்பங்களை துடைக்கும் திருப்புகழ் அதிரும் கழல் பணிந்து திருப்புகழ். #lord #muruga
திருப்பள்ளியெழுச்சிபாடல்கள் முழுவதும். /திருவாசகம் .#thiruvasagam .#lord .
Просмотров 1348 месяцев назад
திருப்பள்ளியெழுச்சிபாடல்கள் முழுவதும். /திருவாசகம் .#thiruvasagam .#lord .
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் --திருவெம்பாவை பாடல்கள் முழுவதும் .#lord #thiruvasagam .
Просмотров 3238 месяцев назад
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் திருவெம்பாவை பாடல்கள் முழுவதும் .#lord #thiruvasagam .
தலைவிதியை மாற்றக்கூடிய காலபைரவர் வழிபாடும் பலன்களும். #lord..#kalabiravar
Просмотров 3819 месяцев назад
தலைவிதியை மாற்றக்கூடிய காலபைரவர் வழிபாடும் பலன்களும். #lord..#kalabiravar
துன்பங்களை தூள் தூளாக்கும் வேல் விருத்தம்.திருப்புகழ்.#lord #murugan #thiruppugazh .
Просмотров 2,4 тыс.9 месяцев назад
துன்பங்களை தூள் தூளாக்கும் வேல் விருத்தம்.திருப்புகழ்.#lord #murugan #thiruppugazh .
தடைகளை தகர்த்து வெற்றிகளை தரும் துர்க்கை வழிபாடு / துர்க்கை காயத்ரி மந்திரம். #gayatrimantra #sri.
Просмотров 9710 месяцев назад
தடைகளை தகர்த்து வெற்றிகளை தரும் துர்க்கை வழிபாடு / துர்க்கை காயத்ரி மந்திரம். #gayatrimantra #sri.
வெற்றிகளை வாரி வழங்கும் ஸ்ரீராஜராஜேஸ்வரி காயத்ரி மந்திரம் தினமும் கேளுங்கள் #gayatrimantra .#sri
Просмотров 13410 месяцев назад
வெற்றிகளை வாரி வழங்கும் ஸ்ரீராஜராஜேஸ்வரி காயத்ரி மந்திரம் தினமும் கேளுங்கள் #gayatrimantra .#sri
நலம் தரும் திருமால் மந்திரங்கள். காரிய வெற்றி தரும் விஷ்ணு காயத்ரி மந்திரங்கள்.
Просмотров 9110 месяцев назад
நலம் தரும் திருமால் மந்திரங்கள். காரிய வெற்றி தரும் விஷ்ணு காயத்ரி மந்திரங்கள்.
பதவி உயர்வு,நிரந்தரவேலை கிடைக்க திருப்புகழ். தலம் திருமாந்துறை.
Просмотров 6 тыс.11 месяцев назад
பதவி உயர்வு,நிரந்தரவேலை கிடைக்க திருப்புகழ். தலம் திருமாந்துறை.
தொழிலில் வெற்றியடைய இந்த நாளை தவறவிடாதீர்கள். மஹா சங்கடஹர சதுர்த்தி. #lord #lord ganesha.
Просмотров 153Год назад
தொழிலில் வெற்றியடைய இந்த நாளை தவறவிடாதீர்கள். மஹா சங்கடஹர சதுர்த்தி. #lord #lord ganesha.
கவலைகளை போக்கி விருப்பங்களை நிறைவேற்றும் ஆடி சுவாதி கல்கருட பகவான் சேவை.நாச்சியார் கோவில்.
Просмотров 249Год назад
கவலைகளை போக்கி விருப்பங்களை நிறைவேற்றும் ஆடி சுவாதி கல்கருட பகவான் சேவை.நாச்சியார் கோவில்.
அருத்திவாழ்வொடு -- பழனி திருப்புகழ்.
Просмотров 267Год назад
அருத்திவாழ்வொடு பழனி திருப்புகழ்.

Комментарии

  • @tamilsenthiran2817
    @tamilsenthiran2817 2 дня назад

    ஓம் முருகா

  • @harisharyaa9246
    @harisharyaa9246 12 дней назад

    🌺🙏🌺 OM NAMACHIVAYA 🌺🙏🌺

  • @smartnaresh97
    @smartnaresh97 21 день назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ramasubramanian9313
    @ramasubramanian9313 24 дня назад

    Om saravana bhava

  • @வைகை.ராம்Ram
    @வைகை.ராம்Ram Месяц назад

    அருமை.அருமை.❤❤❤❤❤

  • @anitha5842
    @anitha5842 Месяц назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏

  • @GuruKani-cd1kd
    @GuruKani-cd1kd Месяц назад

    Arumai mame🎉

  • @SakthiVel-rs2es
    @SakthiVel-rs2es Месяц назад

    Om saravanabava 🙏

  • @praphupraphu5273
    @praphupraphu5273 Месяц назад

    ௐ ஸ்ரீ சக்தி தாயே ௐ

  • @SmilingAgilityPuppy-er2ty
    @SmilingAgilityPuppy-er2ty Месяц назад

    Abirami Amman Thiruvadigal Saranam

  • @user-lz8gq9sw2e
    @user-lz8gq9sw2e Месяц назад

    ❤❤❤❤

  • @kanisanvi5408
    @kanisanvi5408 Месяц назад

    Om vinayaga potriii

  • @user-dz5yz5ju5r
    @user-dz5yz5ju5r 2 месяца назад

    Amma😘🙏

  • @ranirama6916
    @ranirama6916 2 месяца назад

    Om sakthi thaye potri potri🙏🙏🙏🙏🙏🙏

  • @kpmanivel4991
    @kpmanivel4991 2 месяца назад

    அப்பனே முருகா நான் இப்போ பார்க்குற பணி நிரந்தரமாக வேண்டும் ஓம் முருகா போற்றி

  • @msheswari6039
    @msheswari6039 3 месяца назад

    ஓம் முருகா போற்றி

  • @poopoongodi525
    @poopoongodi525 4 месяца назад

    🙏🙏

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 4 месяца назад

    Hari Om Namo Narayanaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @murugasureshrajagopalan8390
    @murugasureshrajagopalan8390 4 месяца назад

    Om namo Narayana

  • @vijayakumardharmalingam6389
    @vijayakumardharmalingam6389 4 месяца назад

    ஸ்ரீ மதே இராமானுஜாய குருவே சரணம் / ஓம் நமோ நாராயணாய

  • @karnamraamarao8385
    @karnamraamarao8385 4 месяца назад

    OM namo narayana Om namo narayana Om namo narayana

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PSutharsan
    @PSutharsan 4 месяца назад

    ❤❤

  • @rajudharavath191
    @rajudharavath191 4 месяца назад

    🎉🎉🎉🎉😂❤

  • @user-wx8jh4yw4h
    @user-wx8jh4yw4h 4 месяца назад

    எனது வேலை நிரந்தரமாக வேண்டும் முருகா!

  • @jayalakshmipalanisamy4723
    @jayalakshmipalanisamy4723 5 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @advocatevijayan7106
    @advocatevijayan7106 5 месяцев назад

    🙏🙏

  • @user-ku4rp2ps7c
    @user-ku4rp2ps7c 5 месяцев назад

    அதுசரி. இதுக்கு. அர்தம். தெரியுமோ. அர்தந்தெரியாம. எதையு. பேசப்படாதுமா

  • @rajashreenarasimhan222
    @rajashreenarasimhan222 5 месяцев назад

    Konjam vilakkam koduthu vittu sonnal Nangal follow seiyalam allava .. Entha kovil thirupugzal..number..starting etc...

  • @paneer02
    @paneer02 6 месяцев назад

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 ஓமஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @anupamabalasubramanian623
    @anupamabalasubramanian623 6 месяцев назад

    Om Sarahana bhava 🙏🏻

  • @relaxingmusic78979
    @relaxingmusic78979 6 месяцев назад

    Kodi nandrigal❤

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 6 месяцев назад

    ஓம் நமசிவாய🔥 ஓம் சரவணபவ 🔥 ஓம் பழனி ஆண்டவர் நமக. அருட்பெருஞ்ஜோதி 🔥

  • @mohanana5694
    @mohanana5694 8 месяцев назад

    போற்றியென் வாழ்முதலாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற்கிணை துணைமலர்கொண்டேற்றி நின்றிருமுகத்தெமக்கருறள்மலரும் எழில்நகைகொண்டு நின்திருவடி தொழுகோம் சேற்றிதழ்கமலங்கள் மலருந்தண்சூழ் திருப்பெருந்துறையுறை சிவபெருமானே ஏற்றுயர்கொடியுடையாய் எனையுடையாய் எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே திருப்பெருந்துறையுறை சிவபெருமானே ஏற்றுயர்கொடியுடையாய் எனையுடையாய் எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே திருப்பெருந்துறையுறை சிவபெருமானே ஏற்றுயர்கொடியுடையாய் எனையுடையாய் எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே🙏🙏🙏🙏 போற்றியென் வாழ்முதலாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற்கிணை துணைமலர்கொண்டேற்றி நின்றிருமுகத்தெமக்கருறள்மலரும் எழில்நகைகொண்டு நின்திருவடி தொழுகோம் சேற்றிதழ்கமலங்கள் மலருந்தண்சூழ் திருப்பெருந்துறையுறை சிவபெருமானே ஏற்றுயர்கொடியுடையாய் எனையுடையாய் எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே திருப்பெருந்துறையுறை சிவபெருமானே ஏற்றுயர்கொடியுடையாய் எனையுடையாய் எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே🙏🙏🙏 போற்றியென் வாழ்முதலாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற்கிணை துணைமலர்கொண்டேற்றி நின்றிருமுகத்தெமக்கருறள்மலரும் எழில்நகைகொண்டு நின்திருவடி தொழுகோம் சேற்றிதழ்கமலங்கள் மலருந்தண்சூழ் திருப்பெருந்துறையுறை சிவபெருமானே ஏற்றுயர்கொடியுடையாய் எனையுடையாய் எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே திருப்பெருந்துறையுறை சிவபெருமானே ஏற்றுயர்கொடியுடையாய் எனையுடையாய் எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே திருப்பெருந்துறையுறை சிவபெருமானே ஏற்றுயர்கொடியுடையாய் எனையுடையாய் எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே🙏🙏🙏🙏 போற்றியென் வாழ்முதலாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற்கிணை துணைமலர்கொண்டேற்றி நின்றிருமுகத்தெமக்கருறள்மலரும் எழில்நகைகொண்டு நின்திருவடி தொழுகோம் சேற்றிதழ்கமலங்கள் மலருந்தண்சூழ் திருப்பெருந்துறையுறை சிவபெருமானே ஏற்றுயர்கொடியுடையாய் எனையுடையாய் எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே திருப்பெருந்துறையுறை சிவபெருமானே ஏற்றுயர்கொடியுடையாய் எனையுடையாய் எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே திருப்பெருந்துறையுறை சிவபெருமானே ஏற்றுயர்கொடியுடையாய் எனையுடையாய் எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே🙏🙏🙏🙏🙏

  • @ushamanivanan5391
    @ushamanivanan5391 9 месяцев назад

    ஓம முருஹா

  • @NandhiniA-pk2vz
    @NandhiniA-pk2vz 9 месяцев назад

    Omkabiravarpotri 🕉

  • @munivelmunivel3577
    @munivelmunivel3577 10 месяцев назад

    Omnamasivaya❤❤❤❤❤

  • @venivelu4547
    @venivelu4547 10 месяцев назад

    🙏🙏

  • @gowthamivarshgowthamivarsh4268
    @gowthamivarshgowthamivarsh4268 10 месяцев назад

    ஓம் ஶ்ரீ மகா போகர் சித்தர் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @sihirider8807
    @sihirider8807 10 месяцев назад

    தெளிவாக சொல்லுங்க

  • @kannans889
    @kannans889 Год назад

    HARE HARE SHANGARA JAYA JAYA SHANGARA

  • @home600026
    @home600026 Год назад

    What is that remedy. Why you are hiding.

  • @saravanaperumal8800
    @saravanaperumal8800 Год назад

    Om vaaragi Amma

  • @ranganpandu6786
    @ranganpandu6786 Год назад

    Garuda bagavanee saran

  • @vanthiadevan30
    @vanthiadevan30 Год назад

    OM SAKTHI...

  • @user-ho5uu4ik9j
    @user-ho5uu4ik9j Год назад

    Har Har Shankar Jay Jay shree Sankara

  • @hemadec4
    @hemadec4 Год назад

    🎉

  • @user-vu4ee9sw9j
    @user-vu4ee9sw9j Год назад

    ஓம் சரவணபவ

  • @mohanana5694
    @mohanana5694 Год назад

    ஓம் வராஹி ஓம் வராஹி ஜீவாஹி ஜீவாஹி ஜீவ ஸ்தம்பாய அனுவாகி அனுப்பிரமானமாய் 🙏🙏🙏🙏ஓம் வராஹி ஓம் வராஹி ஜீவாகி ஜீவாகி ஜீவ ஸ்தம்பாய அனுவாகி அனுப்பிரமானமாய் 🙏🙏🙏🙏ஓம் வராஹி ஓம் வராஹி ஜீவாகி ஜீவாகி ஜீவ ஸ்தம்பாய அனுவாகி அனுப்பிரமானமாய் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nithyamani9585
    @nithyamani9585 Год назад

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நம் ஓம்