தமிழ் சிறகுகள் அகாடமி
தமிழ் சிறகுகள் அகாடமி
  • Видео 724
  • Просмотров 104 481

Видео

திருக்குறள் திருவிழா போட்டி பாட்டு போட்டி
Просмотров 49 часов назад
திருக்குறள் திருவிழா போட்டி பாட்டு போட்டி
திருக்குறள் திருவிழா போட்டி திருக்குறள் ஒப்புவித்தல்
Просмотров 3921 час назад
திருக்குறள் திருவிழா போட்டி திருக்குறள் ஒப்புவித்தல்
மதிப்பிற்குரிய திருக்குறள் முனைவர் கு .பாலுசாமி ஐயா அவர்களின் 133 அதிகாரம் ஒப்புவித்தல்
Просмотров 10021 день назад
மதிப்பிற்குரிய திருக்குறள் முனைவர் கு .பாலுசாமி ஐயா அவர்களின் 133 அதிகாரம் ஒப்புவித்தல்
கடன் இல்லா வாழ்க்கையே சொர்க்க பூமி
Просмотров 21Месяц назад
கடன் இல்லா வாழ்க்கையே சொர்க்க பூமி
சிற்றிலக்கியம் - உலா
Просмотров 92Месяц назад
சிற்றிலக்கியம் - உலா
#சிற்றிலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும் பகுதி 1
Просмотров 58Месяц назад
#சிற்றிலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும் பகுதி 1
#சிலப்பதிகாரம்#வஞ்சி காண்டம்#காட்சிக் காதை 25
Просмотров 174Месяц назад
#சிலப்பதிகாரம்#வஞ்சி காண்டம்#காட்சிக் காதை 25
#சிலப்பதிகாரம்#வஞ்சிக்காண்டம் #குன்றக்குரவை - காதை 24
Просмотров 68Месяц назад
#சிலப்பதிகாரம்#வஞ்சிக்காண்டம் #குன்றக்குரவை - காதை 24
#இக்கால இலக்கியம் அழகு -ஒன்று பாரதியார் கவிதைகள் சிட்டுக்குருவி பகுதி - இரண்டு
Просмотров 18Месяц назад
#இக்கால இலக்கியம் அழகு -ஒன்று பாரதியார் கவிதைகள் சிட்டுக்குருவி பகுதி - இரண்டு
#இக்கால இலக்கியம் அலகு 1 - பாரதியார் கவிதைகள் சிட்டுக்குருவி
Просмотров 14Месяц назад
#இக்கால இலக்கியம் அலகு 1 - பாரதியார் கவிதைகள் சிட்டுக்குருவி
#இக்கால இலக்கியம் அலகு 1 (3) முரசு
Просмотров 32Месяц назад
#இக்கால இலக்கியம் அலகு 1 (3) முரசு
#பாரதியார் பாடல்கள் #கண்ணன் என் சீடன்
Просмотров 532 месяца назад
#பாரதியார் பாடல்கள் #கண்ணன் என் சீடன்
#பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் #இன்னா நாற்பது விளக்கம்
Просмотров 422 месяца назад
#பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் #இன்னா நாற்பது விளக்கம்
#பாரதியார் கவிதைகள்#கண்ணன் என் அரசன்
Просмотров 772 месяца назад
#பாரதியார் கவிதைகள்#கண்ணன் என் அரசன்
#கட்டுரை9 #தங்க செந்தில்குமார்#உரை ஓவியங்கள்#தமிழர் நாகரிகத்தின் அடையாளங்கள் #கு.வெபாலசுப்ரமணியன்
Просмотров 432 месяца назад
#கட்டுரை9 #தங்க செந்தில்குமார்#உரை ஓவியங்கள்#தமிழர் நாகரிகத்தின் அடையாளங்கள் #கு.வெபாலசுப்ரமணியன்
#(கட்டுரை8)தங்க செந்தில்குமார்#உரை ஓவியங்கள்#பெயரும் பின்னணியும் #முனைவர் அ. தட்சிணாமூர்த்தி
Просмотров 382 месяца назад
#(கட்டுரை8)தங்க செந்தில்குமார்#உரை ஓவியங்கள்#பெயரும் பின்னணியும் #முனைவர் அ. தட்சிணாமூர்த்தி
#(கட்டுரை7)தங்க செந்தில்குமார்#உரை ஓவியங்கள்#ராஜம் கிருஷ்ணன்#பொருளுரிமைக்காரி
Просмотров 442 месяца назад
#(கட்டுரை7)தங்க செந்தில்குமார்#உரை ஓவியங்கள்#ராஜம் கிருஷ்ணன்#பொருளுரிமைக்காரி
#(கட்டுரை6)தங்க செந்தில்குமார்#UGதமிழ்#இக்கால இலக்கியம்#சொல்#லா .ச. ராமாமிர்தம்
Просмотров 372 месяца назад
#(கட்டுரை6)தங்க செந்தில்குமார்#UGதமிழ்#இக்கால இலக்கியம்#சொல்#லா .ச. ராமாமிர்தம்
#UG தமிழ் II year #சமயஇலக்கியம்#திருஞானசம்பந்தர் #திருமருகல் பதிகம்
Просмотров 612 месяца назад
#UG தமிழ் II year #சமயஇலக்கியம்#திருஞானசம்பந்தர் #திருமருகல் பதிகம்
11ம் வகுப்பு #இக்கால இலக்கியம்#முதலாம் ஆண்டு|சிறுகதை|யானை டாக்டர்
Просмотров 2522 месяца назад
11ம் வகுப்பு #இக்கால இலக்கியம்#முதலாம் ஆண்டு|சிறுகதை|யானை டாக்டர்
#UG தமிழ் முதலாம் ஆண்டு #இக்கால இலக்கிய#சிறுகதை 9#வாகனம்
Просмотров 602 месяца назад
#UG தமிழ் முதலாம் ஆண்டு #இக்கால இலக்கிய#சிறுகதை 9#வாகனம்
#(கட்டுரை5)உரைஓவியங்கள் #தங்கசெந்தில்குமார் #காலம் தேடும் தமிழ் #மணவை முஸ்தபா
Просмотров 713 месяца назад
#(கட்டுரை5)உரைஓவியங்கள் #தங்கசெந்தில்குமார் #காலம் தேடும் தமிழ் #மணவை முஸ்தபா
#(கட்டுரை4)தங்கசெந்தில்குமார் #உரைஓவியங்கள்# இலக்கியமுத்திறன் #வ. சுப மாணிக்கம்
Просмотров 403 месяца назад
#(கட்டுரை4)தங்கசெந்தில்குமார் #உரைஓவியங்கள்# இலக்கியமுத்திறன் #வ. சுப மாணிக்கம்
#(கட்டுரை3)தங்கசெந்தில்குமார் #உரைஓவியங்கள்#அங்காடிகூடை#UG லட்சுமி
Просмотров 373 месяца назад
#(கட்டுரை3)தங்கசெந்தில்குமார் #உரைஓவியங்கள்#அங்காடிகூடை#UG லட்சுமி
#(கட்டுரை2)உரை ஓவியங்கள்#தங்க செந்தில்குமார்#புதுமைப்பித்தன் சில ரசமான ஞாபகங்கள்#UGதமிழ்
Просмотров 703 месяца назад
#(கட்டுரை2)உரை ஓவியங்கள்#தங்க செந்தில்குமார்#புதுமைப்பித்தன் சில ரசமான ஞாபகங்கள்#UGதமிழ்
#(கட்டுரை1)கும்மாயம்#தங்கசெந்தில்குமார்#உரைஓவியங்கள்#UGதமிழ்
Просмотров 493 месяца назад
#(கட்டுரை1)கும்மாயம்#தங்கசெந்தில்குமார்#உரைஓவியங்கள்#UGதமிழ்
சிறுகதை #பிரும்மம்#UGதமிழ்
Просмотров 633 месяца назад
சிறுகதை #பிரும்மம்#UGதமிழ்
சத்திய வேள்வி #அய்க்கண்# ஒரு நாள் ஒரு ஆசிரியர்#UG Tamil first year
Просмотров 813 месяца назад
சத்திய வேள்வி #அய்க்கண்# ஒரு நாள் ஒரு ஆசிரியர்#UG Tamil first year
சிறுகதை #காலனும்கிழவியும் #புதுமைப்பித்தன்#UGதமிழ்
Просмотров 1023 месяца назад
சிறுகதை #காலனும்கிழவியும் #புதுமைப்பித்தன்#UGதமிழ்

Комментарии

  • @தமிழ்சிறகுகள்அகாடமி

    அருமை ஐயா 🙏

  • @தமிழ்சிறகுகள்அகாடமி

    🎉🎉🎉🎉🎉

  • @mugen_tech
    @mugen_tech 25 дней назад

    பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா 🎉

  • @தமிழ்சிறகுகள்அகாடமி

    **மெய்ப்பொருள் காண்பது அறிவு* 🪷🪷🪷🪷🪷🪷🪷 * *தமிழ் சிறகுகள் அகாடமி மற்றும் ஈரவிழி இலக்கிய குழுமம் நடத்தும் திருக்குறள் திருவிழா போட்டி* 🌻🌻🌻🌻🌻🌻🌼 🌷🌷 🌷🌷🌷🌷🌷🌷*1. திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி* 🌼🌺 🌹🌹பதிவு கட்டணம் 100🌹🌹 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 *2.திருக்குறளை சீர் பிரித்து எழுதுதல்** 🌹🌹பதிவு கட்டணம் 100🌹 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 *3. திருக்குறளை வாசித்தல் போட்டி* 🌹🌹பதிவு கட்டணம் 100 🌹 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 *4.திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களை ஒப்புவித்தல் போட்டி* 🌹🌹பதிவு கட்டணம் 100 🌹 5. திருக்குறளை மையமாக வைத்து பாட்டு போட்டி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 பதிவு கட்டணம் 100 🌷🌷🌷🌷 *போட்டியின் விதிமுறைகள்* 🪷🪷🪷🪷🪷🪷🪷 1. ஒருவரே அனைத்து போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம் .🌷🌷🌷🌷🌷🪷🪷🪷 வயது வரம்பு கிடையாது 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 2. ஒவ்வொரு போட்டிக்கும் 100 ரூபாய் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் 3. நான்கு போட்டிகளுக்கும் மொத்தம் சேர்த்து 400 செலுத்த வேண்டும் 4. ஒருவர் ஒரு போட்டியில் கலந்து கொள்ளலாம் 5. ஒரு போட்டியில் கலந்து கொள்கின்ற நபருக்கு 100 ரூபாய் பதிவு கட்டணம் செலுத்தினால் போதும் 6. திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் குறைந்தது 30 திருக்குறளாவது ஒப்பிட்டு பதிவு செய்து தெளிவாக அனுப்ப வேண்டும் . 7. அதிக திருக்குறள் தெரிந்த மாணவர்களுக்கே மிகவும் முன்னுரிமை அளிக்கப்படும். 1330 குறள்களையும் எவ்வித தங்குதடையின்றி ஒப்பிக்கும் மாணவர்களுக்கு *திருக்குறள் ஆழி* என்ற விருதினை வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்.🌹🌹 🌷🌷🌷🌷🌷🌷🌷 8. தொடர்ந்து எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்க வேண்டும் 9. திருக்குறள் சீர் பிரித்து எழுதுதல் போட்டியில் கையெழுத்து அழகாக இருக்க வேண்டும் பிழை திருத்தம் செய்து இருக்கக் கூடாது. சிறந்த முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு *திருக்குறள் அச்சாணி* என்ற விருது வழங்கப்படும் 10 .திருக்குறளின் 133 அதிகாரங்களை மூன்று நிமிடத்திற்குள் சொல்லுகின்ற ஆடியோ அல்லது வீடியோ அனுப்பலாம். ஆடியோ மட்டும் அனுப்பக்கூடிய பிள்ளைகளின் புகைப்படத்தோடு அனுப்ப வேண்டும். ஏனென்றால் youtube இல் வெளியிடுவதற்கு அதுவே வசதியாக இருக்கும். சிறப்பாக சொல்பவர்களுக்கு "திருக்குறள் சுடர்மணி" என்று விருது வழங்கப்படும் 10. திருக்குறள் கருத்தினை மையமாகக் கொண்ட பாட்டுப் போட்டியில் எந்த மெட்டுக்கும் அமைத்து பாடலாம். 11. சிறந்த முறையில் பாடுகின்ற பாடகருக்கு "திருக்குறள் குறளரசன் திருக்குறள் குறளரசி" மற்றும் ஒலிவாங்கி பதித்த விருது வழங்கப்படும். 12. திருக்குறளை தற்போது தான் படிக்கின்ற புதிய மாணவர்களும் கலந்து கொள்ளலாம் 13. நடத்தப்படுகின்ற போட்டிகளில் திருக்குறள் அதிகாரங்களை மூன்று நிமிடத்திற்குள் பார்க்காமல் கூறுபவர்களாக இருக்க வேண்டும் . 14. முன்பதிவு செய்கின்ற 133 மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ளப் படுவார்கள் 🌺போட்டியில் பங்கேற்று வெற்றி பெறாத மாணவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழும் சிறப்பு விருதும் கொடுக்கப்படும். 🌺நான்கு விதமாக நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெறும் மூன்று நிலை மாணவர்களாக 12 பரிசுகள் கொடுக்கப்படும்.🌷🌷🌷🌷🌷🌷🪷 🌹🌹🌹🌹நடைபெற இருக்கின்ற போட்டிகள் அனைத்தும் எங்களது சொந்த செலவிலேயே பரிசுகளும் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படுவதால் தமிழ் ஆர்வமிக்க அவர்கள் தமிழ் ஆர்வலர்கள் நன்கொடையாளர்கள் முன் வந்து தங்களுடைய பொற்கரங்களால் உதவலாம் 🙏🙏 நன்றி வணக்கம் 🙏🪷🪷🪷🪷🪷🌹🌹

  • @sridevisridevi6082
    @sridevisridevi6082 Месяц назад

    Bold voice

  • @தமிழ்சிறகுகள்அகாடமி

    வாட்ஸ்அப் நம்பர் 8072741746

  • @தமிழ்சிறகுகள்அகாடமி

    1,330 குறளும் தெரிந்த மாணவர்கள் உடனடியாக வாட்ஸ்அப் எண்ணிற்கு வள்ளுவ வணக்கம் என்று பதிவு செய்யுங்கள் ஏனென்றால் உங்களுக்கு பதிவு கட்டணம் 100 மேலும் பத்து வகையான பரிசுகள் காத்திருக்கிறது

  • @தமிழ்சிறகுகள்அகாடமி

    1.பங்கேற்பு சான்றிதழ் 2.வெற்றியாளர் சான்றிதழ் 3. விருது 1.முதலிடம்:குறளரசன் குறளரசி 2. இரண்டாமிடம் திருக்குறள் நாயகன் திருக்குறள் நாயகி 3. மூன்றாம் இடம் திருக்குறள் பெட்டகம் 4. திருக்குறள் சுவடி நூல் 5. வண்ண பென்சில்கள் 6. பயனாடை 7.பைல் 8.5 நோட் ஆகியவை தங்களுடைய இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும்

  • @தமிழ்சிறகுகள்அகாடமி

    வாட்ஸ்அப் நம்பர் 8072741746

  • @தமிழ்சிறகுகள்அகாடமி

    அனைத்து மாணவச் செல்வங்களுக்கு வணக்கம் திருவள்ளுவரின் மெய்யான பொன்மொழிகள் அனைத்து உள்ளங்களுக்கும் இல்லங்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு திருவள்ளுவர் தினம் அன்று அவரை பெருமை சேர்க்கும் விதமாகவும் அவரால் நாம் பெருமைப்படும் விதமாகவும் நடத்தப்படுகின்ற போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நன்கு திருக்குறள் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 1330 குறளும் தெரிந்தவர்களாக இருக்கலாம் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 100 க்கு மேல் தெரிந்தவர்களாக இருக்கலாம் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பதிவு கட்டணம் 200 ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 250 கல்லூரி மாணவர்களுக்கு பதிவு கட்டணம் 300 போட்டியில் கலந்து கொள்கின்ற அனைவருக்கும் பங்கு பெற்றோர் சான்றிதழ்களும் விருதுகளும் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும் 1330 குறட்பாக்களையும் தங்கு தடையின்றி கூறும் மாணவர்களுக்கு 1330 ரூபாய் பொற்கிழி வழங்கப்படும் அதிகப்படியாக மாணவர்கள் இருந்தால் குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 8072741746 என்ற எண்ணிற்கு வள்ளுவ வணக்கம் என்று பதிவு செய்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் இப்போட்டி முழுக்க முழுக்க மாணவர்களுக்கு மட்டும் ஒவ்வொரு நிலைகளிலும் இருக்கக்கூடிய முதலிடம் பிடித்த மாணவனுக்கு 1330 பொற்கிழி வழங்கப்படும்

  • @தமிழ்சிறகுகள்அகாடமி

    Full video ku touch panunka🎉

  • @shanmugamsundaram6880
    @shanmugamsundaram6880 Месяц назад

    👍

  • @Shalu1234z
    @Shalu1234z 2 месяца назад

    Very nice

  • @ajaipandian7164
    @ajaipandian7164 2 месяца назад

    super story

  • @Kuttyma.k
    @Kuttyma.k 2 месяца назад

    Nega Katra note seriyave theriya matokuthu mam kojam theriyara Mari katoga mam please 🥺🥺🥺

  • @Kuttyma.k
    @Kuttyma.k 2 месяца назад

    Mam nega potora video romba help full la irukku mam🎉❤❤

  • @smurugan1791
    @smurugan1791 2 месяца назад

    First sem one word answer upload pannuga sis

  • @SivaKumar-lf2gr
    @SivaKumar-lf2gr 2 месяца назад

    Spr mam

  • @DhayalanDhayalan-i3c
    @DhayalanDhayalan-i3c 2 месяца назад

    Mam...sure ...l will share u videos ..to my frds😊

  • @தமிழ்சிறகுகள்அகாடமி

    Playlist parunga UG பொதுத்தமிழ்

  • @smurugan1791
    @smurugan1791 2 месяца назад

    Hi sis first sem tamil important 8 mark story ah sollikudunga

  • @VyeshwaNth-im2dm
    @VyeshwaNth-im2dm 2 месяца назад

    Thank you mam 😊

  • @prabavathi483
    @prabavathi483 2 месяца назад

    Thanks mam❤

  • @jeganmohan9640
    @jeganmohan9640 2 месяца назад

    Tysm

  • @adamm8385
    @adamm8385 2 месяца назад

    Big thanks for you sis

  • @Senthilkumar-et9xe
    @Senthilkumar-et9xe 3 месяца назад

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊😊amma

  • @JeyanthiRithiya
    @JeyanthiRithiya 3 месяца назад

    2 video mam

  • @Saravanasri007
    @Saravanasri007 3 месяца назад

    Use full video.thank u mam💯

  • @Lavanyanatesan
    @Lavanyanatesan 3 месяца назад

    This video is very useful for me 👍👍 Thank you

  • @manigopika4217
    @manigopika4217 3 месяца назад

    Mam உறுப்பு நலன் அறிதல் vilakkam sollunga mam

  • @vijayagaming3478
    @vijayagaming3478 3 месяца назад

    🎉🎉🎉🎉🎉❤

  • @vasanthking8429
    @vasanthking8429 3 месяца назад

    Super mam tq ur vedios will help ful to us❤

  • @user-tp1wz3sj5w
    @user-tp1wz3sj5w 3 месяца назад

    Yes

  • @muthuramar6848
    @muthuramar6848 4 месяца назад

    Amazing voice ♥️

  • @muthugowtha2265
    @muthugowtha2265 4 месяца назад

    🎉

  • @DavidDaviddelvin
    @DavidDaviddelvin 5 месяцев назад

    🎉🎉

  • @GOKULRAJ_0357
    @GOKULRAJ_0357 5 месяцев назад

    🎉🎉🎉🎉

  • @Raja53547
    @Raja53547 5 месяцев назад

    First comment❤ 4th like🎉

  • @vickymuthu2167
    @vickymuthu2167 5 месяцев назад

    ஐயா / அம்மா வணக்கம். தமிழ்மொழி வரலாறு சு.சக்திவேல் நூல் PDF இருந்தால் அனுப்புங்கள்.

  • @sundharamoorthy6079
    @sundharamoorthy6079 5 месяцев назад

    I need this full book pdf mam...

  • @sundharamoorthy6079
    @sundharamoorthy6079 5 месяцев назад

    Plss

  • @sundharamoorthy6079
    @sundharamoorthy6079 5 месяцев назад

    Pls share pdf of this book

  • @VloggingRockers
    @VloggingRockers 6 месяцев назад

    Super

  • @tamiltwice
    @tamiltwice 6 месяцев назад

    Akka tamil la unit 2 podu ga 1st year

  • @dineshdinesh-lj3ji
    @dineshdinesh-lj3ji 8 месяцев назад

    அருமை அருமை அருமை

  • @MythilyMythily-x3r
    @MythilyMythily-x3r 9 месяцев назад

    Mam super mam❤

  • @sarveshwaran7541
    @sarveshwaran7541 10 месяцев назад

    அந்த எகிப்து மன்னனின் பெயர் ஏரோடு ராஜா💥

  • @arunkaliraja2377
    @arunkaliraja2377 11 месяцев назад

    யார் எழுதிய உரை இது?