Aadhan aadhi😍
Aadhan aadhi😍
  • Видео 307
  • Просмотров 702 966

Видео

my garden tour part 5/fruits tree
Просмотров 7821 день назад
my garden tour part 5/fruits tree
my garden tour part 4
Просмотров 8621 день назад
my garden tour part 4
my garden tour part 3
Просмотров 5721 день назад
my garden tour part 3
my garden tour part 2/indoor plants
Просмотров 29921 день назад
my garden tour part 2/indoor plants
my garden tour part 1/different varieties plants
Просмотров 34421 день назад
my garden tour part 1/different varieties plants
பன்றிமலய சுத்துவோமா/நம்ம குழந்தையா மாருவோமா#nalinis life style #travel #pantrimalai
Просмотров 1628 дней назад
பன்றிமலய சுத்துவோமா/நம்ம குழந்தையா மாருவோமா#nalinis life style #travel #pantrimalai
களை எடுத்த பின்னாடி எப்படி இருக்கு/பார்த்தீங்களா@Aadhan_aadhi
Просмотров 493 месяца назад
களை எடுத்த பின்னாடி எப்படி இருக்கு/பார்த்தீங்களா@Aadhan_aadhi
எங்க தோட்டத்தில் வளர்ந்த கீரைகள்/தானா முளைத்த கீரைகள் @Aadhan_aadhi
Просмотров 4783 месяца назад
எங்க தோட்டத்தில் வளர்ந்த கீரைகள்/தானா முளைத்த கீரைகள் @Aadhan_aadhi
ஒரு கூடை பாரிஜாதம் பூக்கள் பூத்திருக்கு 😲#plant #flowers #shortsviral
Просмотров 403 месяца назад
ஒரு கூடை பாரிஜாதம் பூக்கள் பூத்திருக்கு 😲#plant #flowers #shortsviral
கோடைகால சூடை தணிக்க வெட்டிவேர் விளஞ்சிறுச்சு 👍
Просмотров 1446 месяцев назад
கோடைகால சூடை தணிக்க வெட்டிவேர் விளஞ்சிறுச்சு 👍
எங்க வீட்டு செடிகள் எப்படி இருக்குனு சொல்லுங்க friends 🌷🌿💐🌵
Просмотров 4696 месяцев назад
எங்க வீட்டு செடிகள் எப்படி இருக்குனு சொல்லுங்க friends 🌷🌿💐🌵
பலவிதமான பூக்கள ஒன்னா பாத்தா மனசு பட்டாம் பூச்சீயா பறக்கும் தானே 🌹🥀🌺🌷🪻🦋🦋🦋
Просмотров 5166 месяцев назад
பலவிதமான பூக்கள ஒன்னா பாத்தா மனசு பட்டாம் பூச்சீயா பறக்கும் தானே 🌹🥀🌺🌷🪻🦋🦋🦋
ஒரு பைசா செலவில்லாமல் செடி வளப்போமா 🌿☘️
Просмотров 4437 месяцев назад
ஒரு பைசா செலவில்லாமல் செடி வளப்போமா 🌿☘️
original sembaruthi poo🌺
Просмотров 2257 месяцев назад
original sembaruthi poo🌺
pandanus rambailai spiderplant different தெரிஞ்சுக்கோங்க மக்களே
Просмотров 6327 месяцев назад
pandanus rambailai spiderplant different தெரிஞ்சுக்கோங்க மக்களே
கெட்ட கொழுப்பை குறைக்கும் காட்டமான காந்தாரி மிளகாய் 🌶️
Просмотров 507 месяцев назад
கெட்ட கொழுப்பை குறைக்கும் காட்டமான காந்தாரி மிளகாய் 🌶️
நீங்களும் விதைகள் விதச்சிருக்கீங்களா friends 🌿
Просмотров 607 месяцев назад
நீங்களும் விதைகள் விதச்சிருக்கீங்களா friends 🌿
பன்றிமலையில் கிடைத்த விதைகள் 🥳
Просмотров 1807 месяцев назад
பன்றிமலையில் கிடைத்த விதைகள் 🥳
வேண்டாம்னு தூக்கிப்போடுற மஞ்சள் கரும்பு நட்டுவைங்க 💐
Просмотров 8228 месяцев назад
வேண்டாம்னு தூக்கிப்போடுற மஞ்சள் கரும்பு நட்டுவைங்க 💐
வாஸ்து செடி வளர்ப்பு
Просмотров 1278 месяцев назад
வாஸ்து செடி வளர்ப்பு
செடிகள இப்படி வச்சா நல்லா வளரும் 💐
Просмотров 4,9 тыс.8 месяцев назад
செடிகள இப்படி வச்சா நல்லா வளரும் 💐
பாரிஜாத பூவே 💐
Просмотров 768 месяцев назад
பாரிஜாத பூவே 💐
கொடி ரோஸ் 💐
Просмотров 3678 месяцев назад
கொடி ரோஸ் 💐

Комментарии

  • @sivasubramaniyan5353
    @sivasubramaniyan5353 День назад

    அவரி பூ என்ன நிறம்

    • @Aadhan_aadhi
      @Aadhan_aadhi День назад

      Light pink kothu kothaka pookal varum

  • @ASAITHAMPIGANESAN-dr2uh
    @ASAITHAMPIGANESAN-dr2uh 2 дня назад

    பாரங்கி

  • @user-zj1zr7iu5g
    @user-zj1zr7iu5g 3 дня назад

    இது கொழிஞ்சி ❌இல்லை தப்பு

    • @Aadhan_aadhi
      @Aadhan_aadhi 3 дня назад

      University fulla kolunji velanju ketakkunga

  • @jothithangammal5249
    @jothithangammal5249 9 дней назад

    இது இரண்டும் அல்ல. பூலாஞ்செடி.

  • @fairlinbrilda1062
    @fairlinbrilda1062 10 дней назад

    Edan garden tips thana ethu😂

    • @Aadhan_aadhi
      @Aadhan_aadhi 9 дней назад

      எனக்கு சொந்தமா புத்தி இல்லனா ஒன்னும் செய்யமுடியாதுங்க😊

  • @Aadhan_aadhi
    @Aadhan_aadhi 15 дней назад

    Sorry 😔 maathi solliten

  • @mahiplantscollection5987
    @mahiplantscollection5987 16 дней назад

    *beautiful sharing*

  • @sivaviji8530
    @sivaviji8530 17 дней назад

    Ethu polasedi ethuvum hair dye than

  • @Keetaskitchen8
    @Keetaskitchen8 17 дней назад

    🙏🙏

  • @KaviTha-ec2qb
    @KaviTha-ec2qb 18 дней назад

    பூலான் பழம் தலையில் தேய்ச்சி குளிக்கலாம் புளுகலர் இங்கு பழம் என்று சொல்வோம் நாக்கு புளுகலர் ஆகும்💞💞💞💞

  • @user-rk8ss8dw4f
    @user-rk8ss8dw4f 19 дней назад

    Poolan chedinga....

  • @seetharamanichellapandian483
    @seetharamanichellapandian483 19 дней назад

    அவிரி இல்ல

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 19 дней назад

    எங்க மதுரையில மூடை மூடையா குமிச்சு கிடக்கு

    • @Aadhan_aadhi
      @Aadhan_aadhi 19 дней назад

      நாங்க மதுரை தாங்க

  • @Keetaskitchen8
    @Keetaskitchen8 22 дня назад

    Innum evolo part iruku

  • @Keetaskitchen8
    @Keetaskitchen8 22 дня назад

    Oru plants 🪴 irunthalai maintain panrathu kastdam evolo plants irukku appo evolo time spent pannum remba kastdam than 👏🏻👏🏻 super akka

  • @Keetaskitchen8
    @Keetaskitchen8 22 дня назад

    Super akka

  • @fathima5fathima963
    @fathima5fathima963 22 дня назад

    பூலான் செடி கிட்னி கலலுகரைய சாப்பிடுவாங்க நானே. இந்தமரூந்த கொடுத்திருக்கேன்

  • @Keetaskitchen8
    @Keetaskitchen8 24 дня назад

    Super akka

  • @Lalirha
    @Lalirha 24 дня назад

    Plant sale pantreengala ennaku white idly poo chedi vedum ma

    • @Aadhan_aadhi
      @Aadhan_aadhi 24 дня назад

      இல்லங்க சிஸ் sale pannala

  • @vinpvr5064
    @vinpvr5064 24 дня назад

    Thereyama yethukku video podurenga

    • @Aadhan_aadhi
      @Aadhan_aadhi 24 дня назад

      தெரியாததை தெரிந்து கொள்ளதான்

  • @saraswathi2033
    @saraswathi2033 24 дня назад

    இதன் பெயர் பூலான் செடி இதன் பழம் சாப்பிட நல்லாயிருக்கும் எனக்கு ரொம்பவே புடிக்கும்

  • @Keetaskitchen8
    @Keetaskitchen8 25 дней назад

    Green house akka, super maintenance 🌿👏🏻

  • @Keetaskitchen8
    @Keetaskitchen8 25 дней назад

    Song super akka 🎶🎉

  • @ammu6026
    @ammu6026 26 дней назад

    Karum poolan plant

    • @vediyammalvediyammal5154
      @vediyammalvediyammal5154 24 дня назад

      அது கொஞ்சம் இல்ல அவரையும் இல்லை

    • @vediyammalvediyammal5154
      @vediyammalvediyammal5154 24 дня назад

      அது பல்லக்கு குச்சி பழம் செடினு சொல்லுவாங்க

    • @Aadhan_aadhi
      @Aadhan_aadhi 24 дня назад

      தெரிலங்க கேள்வி பட்டதில்ல

  • @Keetaskitchen8
    @Keetaskitchen8 26 дней назад

    Akka super interesting vlog, nxt kitchen tour podunga akka 🫰

    • @Aadhan_aadhi
      @Aadhan_aadhi 25 дней назад

      போட்ருவோம்

  • @kirubasubramaniyam6433
    @kirubasubramaniyam6433 27 дней назад

    இது கரும்பூலான் செடி

    • @Aadhan_aadhi
      @Aadhan_aadhi 27 дней назад

      இலை அவுரி மாதிரி இருக்குங்க கரும்ப்பூலா காய் பழம் வந்தா கண்டுபிடிக்கலாம்

  • @Keetaskitchen8
    @Keetaskitchen8 Месяц назад

    Good idea 👍

  • @Keetaskitchen8
    @Keetaskitchen8 Месяц назад

    ரெம்ப அழகா இருக்கு 🌸🌸

  • @dailystatus3478
    @dailystatus3478 Месяц назад

    Oungalukum antha perichaali kum panjaayarhu innum mudiyalaya😂😂😂

    • @Aadhan_aadhi
      @Aadhan_aadhi Месяц назад

      இல்லங்க.கொல்லவும் முடியாம விட்டுட்டேன்

  • @Keetaskitchen8
    @Keetaskitchen8 Месяц назад

  • @UshaThirumurthy
    @UshaThirumurthy Месяц назад

    கிட்டு போட்டா செத்துவிடும் 👍👍👍👍

  • @ramus213
    @ramus213 Месяц назад

    சோப்பு ஆயில் ஸ்பிரே அடிச்சு கொள்ளலாம் தீ வச்ச மரம் பாதிக்கும்

  • @thanhamanohariks830
    @thanhamanohariks830 Месяц назад

    Nerupu potta athan hairbparanthu namku arikum romba danger

  • @thanhamanohariks830
    @thanhamanohariks830 Месяц назад

    Ditergent soap thannila karaichi athumela oothuna ella sethudum

  • @manjusree3069
    @manjusree3069 Месяц назад

    இந்த பிரச்சனைக்கு surfxcel powedar தண்ணில karachi தெளிச்சிங்கன அறி பூச்சி சரியாயிடும்

  • @ezhilarasikandasamy2243
    @ezhilarasikandasamy2243 Месяц назад

    Sani karachi oothakam marathukku kedu varathu

  • @vasanthakannan3495
    @vasanthakannan3495 Месяц назад

    இதுல இருந்து என்ன தெரியுது னா தவறு & அடுத்தவர்களை தொந்தரவு செய்தால் கும்பிபாகம்(அந்நியன்) தண்டனை தான்

  • @augustinmary798
    @augustinmary798 Месяц назад

    மாட்டு சாணிய தண்ணீரில் கரைச்சு தெளிச்சணும் .இது தான் மருந்து

  • @arockiamaryselvam6386
    @arockiamaryselvam6386 Месяц назад

    Spray HIT mosquito spray

  • @Kavitha-uw7my
    @Kavitha-uw7my Месяц назад

    சோப்பு கராச்சி ஊத்தூங்கா

  • @srinivasan7626
    @srinivasan7626 Месяц назад

    cockroach hit spray pannuga super ah sethu poirum . Ella edamum paravathu.

  • @maheswariragunathan6633
    @maheswariragunathan6633 Месяц назад

    இந்த பிரச்சனையை நானும் அனுபவிச்சிருக்கேன்

  • @Jasmine-cooking-channel
    @Jasmine-cooking-channel Месяц назад

    Washing soap waterla mix panni thalichividugga

  • @yashvishal8472
    @yashvishal8472 Месяц назад

    Finayil water mix ootrinale pothum

  • @Gajalakshmi-f1v
    @Gajalakshmi-f1v Месяц назад

    Thuni soap powder thanni uthunga

  • @neiljoyneil7698
    @neiljoyneil7698 Месяц назад

    Vim gel water mix panni spray paunga

  • @vasuparankusam6726
    @vasuparankusam6726 Месяц назад

    ஏரியல் சோப் பவுடர் அல்லது சர்ஃப் சோப்பு பவுடர் ஒரு கரண்டி எடுத்து பாதி பக்கெட் தண்ணீரில் கலந்து அதன் மேல் தெளித்து ஊற்றி விட்டால் 10 நிமிஷத்தில் எல்லாம் செத்த அழிந்துவிடும் விடும் தீ வைத்துக் கொளுத்தினால் முருங்கை அடி மரம் காய்ந்துவிடும் சேத பட்டுவிடும்

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 Месяц назад

    கதர் சோப் காதிகிராப்டில் விற்கும் துணி சோப் .கெட்டியாக இருக்கும்.இதனைதேவையான அளவு கத்தியால் வெட்டி சுடுநீரில். இத்துடன் பெருங்காயம் தூள் அல்லது கட்டிபெருங்காயம் இரவு ஊறவைத்து காலையில் கரைத்து.அத்துடன் தேவையான தண்ணீர் சேர்த்து அதாவது சோப்மற்றும் பெருங்காய வாசனை உள்ள அளவு நீர் சேர்த்து கம்பளி பூச்சி கள் மேல் தெளித்தால் மரத்தை விட்டு கீழே விழும்.அவற்றை நசுக்கி அழித்து விடவும்.பின் அவை இருந்த இடத்தில் நன்றாக தெளித்தால் மீண்டும் வராது.மரத்தில் காய்களும் நன்றாக காய்க்கும்

  • @ABDULRAHEEM-lo9qr
    @ABDULRAHEEM-lo9qr Месяц назад

    Neruppu vaithu kolla koodathu mattu sanam karaithu athanmel tholithal ellam sethuvidum

  • @francisgaspar1169
    @francisgaspar1169 Месяц назад

    Tide washing powder best....erichhalum thirumbavum varum