- Видео 1 166
- Просмотров 3 039 048
Asirvatham meenkadai
Добавлен 15 янв 2023
பண்ருட்டி சென்னை சாலையில் ஆசிர்வாதம் மீன் கடை அமைந்துள்ளது, உலகத்தரம் வாய்ந்த கடலூர் மீன்கள் இங்கு கிடைக்கும். தரத்தின் உச்சகட்டமான கட்டுமரத்தின் வளை மீன் மற்றும் தூண்டில் மீன்கள் இங்கு தடையில்லாமல் கிடைக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் ஆர்டரின் மூலம் மீன்கள் கொடுக்கப்படும் தொடர்பு கொள்ள வேண்டிய எண் 93 63 29 01 22 👍 நான் உங்களில் ஒருவன்🙏
ஆசீர்வாதம் மின் கடை பண்ருட்டி,இன்று வியாழக்கிழமை.9363290122👍
ஆசீர்வாதம் மின் கடை பண்ருட்டி,இன்று வியாழக்கிழமை.9363290122👍
Просмотров: 816
Видео
அதிக சுவை கொண்ட ஐ வவ்வா, 9363290122 பண்ருட்டி ஆசிர்வாதம் மீன் கடை
Просмотров 69321 день назад
அதிக சுவை கொண்ட ஐ வவ்வா, 9363290122 பண்ருட்டி ஆசிர்வாதம் மீன் கடை
மழை மற்றும் புயல் காரணத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.😂9363290122
Просмотров 1728 дней назад
மழை மற்றும் புயல் காரணத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.😂9363290122
இயேசுவின் வேறு பெயர்கள் நாங்க சின்ன பசங்க சொல்கிறோம், வீடியோவ பாருங்க மக்களே அல்லேலூயா ஆமென் 🙏
Просмотров 3428 дней назад
இயேசுவின் வேறு பெயர்கள் நாங்க சின்ன பசங்க சொல்கிறோம், வீடியோவ பாருங்க மக்களே அல்லேலூயா ஆமென் 🙏
கடைக்கு உயிரோடு வந்த கடல் மீன்கள் 93 63 29 01 22 பண்ருட்டி ஆசிர்வாதம் மீன் கடை
Просмотров 108Месяц назад
கடைக்கு உயிரோடு வந்த கடல் மீன்கள் 93 63 29 01 22 பண்ருட்டி ஆசிர்வாதம் மீன் கடை
கவலை மீனின் சுவை தெரிஞ்சுதுனா இந்த மீனை வாங்காம இருக்க மாட்டீங்க. 9363290122 ஆசிர்வாதம் மீன் கடை 👍
Просмотров 1,7 тыс.Месяц назад
கவலை மீனின் சுவை தெரிஞ்சுதுனா இந்த மீனை வாங்காம இருக்க மாட்டீங்க. 9363290122 ஆசிர்வாதம் மீன் கடை 👍
சுவை அதிகமான கிளிச்ச மீன் 9363290122 பண்ருட்டி ஆசிர்வாதம் மீன் கடை👍
Просмотров 495Месяц назад
சுவை அதிகமான கிளிச்ச மீன் 9363290122 பண்ருட்டி ஆசிர்வாதம் மீன் கடை👍
மரத்திலே தானாக பழத்த பழம் வாழைப்பழம் மனிதனை வாழ வைக்கும் பழம். 👍
Просмотров 97Месяц назад
மரத்திலே தானாக பழத்த பழம் வாழைப்பழம் மனிதனை வாழ வைக்கும் பழம். 👍
சிறிய வகை சங்கரா குழம்புக்கும் பெரிய சங்கரா வருவளுக்கும் ஏற்றது 👍
Просмотров 1,9 тыс.Месяц назад
சிறிய வகை சங்கரா குழம்புக்கும் பெரிய சங்கரா வருவளுக்கும் ஏற்றது 👍
இயற்கையின் அழகு நல்லோர்க்கு பெய்யும் மழை எல்லோருக்கும் 🙏
Просмотров 46Месяц назад
இயற்கையின் அழகு நல்லோர்க்கு பெய்யும் மழை எல்லோருக்கும் 🙏
வணக்கம் ஐயா, சொல்லுங்க உங்களுக்கு என்ன மீன் வேண்டும்.
I am also cuddalore nellikuppam
நன்றி சகோதரி அவர்களே 9363290122 இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள், உங்களுக்கு பண்ருட்டி ஆசிர்வாதம் மின் கடையில் இருந்து தரமான தூண்டி மீன்களும் வலை மீன்களும் கிடைக்கும். நன்றி வணக்கம் என்றும் நான் உங்களில் ஒருவன் 👍
அதிக விலைக்கு விற்பனை செய்யாதீர்கள்
இது மீன்பிடி தடை காலம் இல்லை
😮500 romba athigam
இந்த சங்கரா மீன் கடலூர் துறைமுகத்தில் மீன் தடைக்காலம் இல்லாத நாட்களில் கூட 640 ரூபாய்க்கு ஏலத்தில் விலை ஏற்றுமடைந்து விற்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகமாக கூடும் இடம் தான் கடலூர் துறைமுகம். வீட்டு தேவைக்காக மற்றும் சொந்த தேவைகளுக்காக மீன்கள் வாங்க வரும் மக்களால் தான், கடலூர் துறைமுகத்தில் மீன்களின் விலை அதிகரித்துவிட்டது. இதுவே நிதர்சனமான உண்மை. இந்த பாதிப்பு வியாபாரிகளை கடுமையாக பாதிக்கிறது. இந்த பாதிப்பை ஏற்றுக் கொண்டுதான் வியாபாரிகள் மீன்களை வாங்கக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகிறது. வாங்கிய மீன்களை வேறு எப்படி விற்க முடியும். தரமான மீன்களுக்கு விலை நிர்ணயமே கிடையாது. அரசாங்கமும் மீன்களுக்கு விலையை நிர்ணயிப்பதும் கிடையாது. மீனவர்களும் விலையை ஒரே விலையை நிர்ணயிப்பதும் கிடையாது. மீன்கள் நிறைய கிடைக்கும்போது விலை குறையும், மக்கள் அதிகம் வராத துறைமுகத்தில் விலை குறைவாகவே இருக்கும். கடலூர் துறைமுகம், பரங்கிப்பேட்டை துறைமுகம், பொதுமக்களால் நிரம்பி வழிய கூடிய மக்கள் கூட்டம் அலைமோதும் இடமாக மாறிவிட்டன. அவர்களுடைய சொந்த தேவைக்காகவும், சுயநலத்திற்காகவும், ஏலத்தில் ஆசைப்பட்ட பொருளை வாங்க வேண்டும் என்று விலையை அதிகமாக கொடுத்து மீன்களை வாங்குகிறார்கள். அவர்கள் வாங்கும் ஒரு கிலோ இரண்டு கிலோ மீன்களை விலை அதிகமாக கொடுத்து வாங்குவதால், அது வியாபாரிகளை கடுமையாக பாதிக்கிறது. துறைமுகத்தில் மீன் வாங்க வரும் பொதுமக்கள், அவர்கள் வீடுகளில் சொல்லி விட்டு வருவார்கள், இந்த மீன்களை நான் வாங்கி விட்டு வருகிறேன் என்று தன் வீட்டாரிடம் அன்பாக கூறிவிட்டு வருவார்கள். அத்தகைய மீன்களை அவர்கள் ஏலத்தில் அதிகமாக செல்லும்போது அத்தை மீன்களை வாங்க முடியாமல் வீடு திரும்பினால், அவர் அவர் வீட்டில் உள்ளவர்களை ஏமாற்றினது போல ஆகிவிடும். குடும்பத்தில் உள்ளவர்களை அவர் ஏமாற்ற விரும்புவாரா? ஆகவே ஏலத்தில் விலை அதிகமாக இருந்தாலும் அதிகம் கொடுத்து அந்த பொருட்களை வாங்க வேண்டும் என்ற இடத்திற்கும் கட்டாயத்திற்கும் அவர் தள்ளப்படுகிறார். இதுவே விலை அதிகரிப்புக்கு காரணம். ஒரு தனி நபருக்கும் தனி குடும்பத்தாருக்கும் இந்த நிலைமை என்றால். பல வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு, ஏமாற்ற அந்த வியாபாரிக்கு எப்படி மனம் வரும். ஆகையால் பொதுமக்களால் விலை ஏற்றம் கண்ட மீன்களை சுமையோடும் பாரத்தோடும் மீன்களை வாங்கிக் கொண்டு வருபவர்தான் வியாபாரி. அதிலும் நல்ல தரமான வலை மீன்களும், தூண்டில் மீன்களையும் வாங்கி விற்கும் வியாபாரிக்கு மக்கள் கொடுக்கும் பரிசு அதிக விலைக்கு விற்கிறார். நல்ல மீன்களை நீங்க விற்பனை செய்தால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறவர்களாகவும், அவைகளுக்கு பதில் கொடுக்கிறவர்களாகவும் வியாபாரி இருக்க வேண்டும். ஒரு எவ்வளவு கடின உழைப்பும் பிரச்சனைகளை கையால கூடிய திறமையும் வேண்டும். ஒரு வியாபாரிக்கு மீன்களை வாங்கும் இடத்தில் வீரம் இருக்க வேண்டும், மக்கள் இடத்தில் கொடுக்கும்போது மனதில் ஈரம் இருக்க வேண்டும். பண்ருட்டி ஆசீர்வாதம் மீன் கடையில் பயணம் இதுவே! என்றும் நான் உங்களில் ஒருவன். 9363290122 நன்றி வணக்கம்.🙏❤️👍
Super anna
WhatsApp group
🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉
Udagam.enru.solvargal
Suppar
Super👌
ரேட் கேட்ட வரும் வராது சொல்லணும் அதுக்கு வாடா போட ஓவர் 😢
மீன்கள் பிரெஷ் ஆன மீன்கள் சூப்பரா இருக்கு அண்ணா இதுபோல மீன்கள் எங்க 👌👍 👌👌ஊர்ல கிடைக்காது
இதை கோம்பையன்தான் சீலா மீன் என சொல்வான் உண்மையை சொல்லு***
மிகவும் நன்றி சகோதரர் இயேசு உங்களை இரட்சிக்கிறார்❤️👍
நல்லா இருக்கும் ப்ரோ இந்த மீனு
சூப்பர் ப்ரோ
Green colour T.shirt.... .Na tha....1kg fish vangunen 🐠
வாவல்
Ethu shella fish eilla oil fish
ஆசிர்வாதம் மீன் கடை பண்ருட்டி 9363290122🙏👍
Enda ooru iyya
Asirvatham meenkadai panrutti🙏👍
எந்த ஊருன்னு சொல்லாம வந்து எடுத்துக்க சொன்னா எப்படி எடுத்துப்பாங்க
ஆசிர்வாதம் மின் கடை பண்ருட்டி ஐயா 👍
This is AI
கோவஞ்சி
Super
நம்ப ரேட் சொல்லாம எப்ப பார்த்தாலும்
Ivalo frishna fish paathathe illa sangara Meena enga areala kevalama colour change aagi vippanuga...ithu paaka supera irukuya..😊
Neenga enna area bro
இந்த சங்கர மீன் உலகத் தர வாய்ந்த கடலூர் மீன்கள்.இந்த மீன் நல்ல ஒரு ஃபிரெஷான மீனா இருக்குன்னு சொன்ன ஐயாவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் ❤ சங்கரா மீன் நம்முடைய ஸ்கின் பாதுகாக்கும்,நம்முடைய சருமத்தை அழகாக்கும், அதுவே சங்கரா மீன்.குழந்தைகளுக்கு அதிகமாக பிடித்த மீன் சங்கரா மீன்.ஏன்னு உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க கமெண்ட் பண்ணுங்க,ஷேர் பண்ணுங்க நன்றி வணக்கம்.🙏
@@asirajith price?
இது மொசப்பாறை மீன்...
😮
😊
Good qwality
Wow really so fresh fish
Bro first entha fish taste.. second ethu solunga bro
😮😮😊😊😊😊🎉🎉🎉
நன்றி வாழ்த்துக்கள் ஐயா
@asirajith 🙃🙃 38
Location please
Rate bro
இவ்வளவு மீனும் சேர்த்து 500 ரூபாய் னு சொன்னா தாராளமாக வாங்கலாம் தெருவுக்கு கொண்டு வரும் மீனை கிலோ 350 னு விற்கிறார்கள் இது எப்படியும் 10 கிலோவுக்கு குறையாமல் இருக்கும் இதை 500 என்று சொன்னால் எந்தளவுக்கு விலை மலிவானது
Location bro
ஆசீர்வாதம் மீன் கடை பண்ருட்டி 9363290122
Vangalam..❤❤❤❤❤
புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
Load weight empty weight net weight different therunchukonga 1st
Ok bro.... super fish ❤
நன்றி வாழ்த்துக்கள் சகோ