மதுரை சிவசங்கரன்
மதுரை சிவசங்கரன்
  • Видео 67
  • Просмотров 1 242 280
காளியம்மன் கோவில் திருவிழா 2024 | ஆண்டார் கொட்டாரம் | #maduraisivasankaran | #kaliammanthiruvizha
💪 உங்கள் அன்புக்குரிய மதுரை சிவசங்கரன்
தமிழ் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம் 🙏🙏🙏
😎 பா.சிவசங்கரன் எம்.ஏ.பி.எட்., (மதுரை)
நம்முடைய இந்த சேனல் ஆரம்பித்ததற்க்கான நோக்கம் தமிழ் மீதான என்னுடைய பற்று,ஆர்வம் மற்றும் தமிழின் இனிமையை அனைவரும் உணரவேண்டும் என்பதற்காக .
👉காணொளி தலைப்புகள்👈
🗣️பழங்கால கதைகள்
🫵நேர்மை அரசியல்
🙏தலைவர்களின் வரலாறு
😊பழமொழி விளக்கம்
🛕கோவில் விழாக்கள்
🗣️மேடைப்பேச்சு
🌾கிராமத்துப் பாடல்கள்
🌴மரம் நம் வரம்
🕺🏻சுற்றுப்பயணம்
🍲உணவு சுவையறிதல்
(மேலும் பல)
😊அனைவரும் தொடர்ந்து ஆதரவு தரவேண்டும் 👍
வலையொளி - RUclips
youtube.com/@Maduraisivasankaran?si=9QPX1rv1P8_5d-wQ
முகநூல் பக்கம் - Facebook
MSpages7?mibextid=hu50Ix
படவரி - Instagram
maduraisivasankaran?igsh=MXkwOWQ3NTF0Zm...
Просмотров: 361

Видео

Chennai To Madurai 2024 | Vande Bharat Express | #maduraisivasankaran #vandebharatexpress
Просмотров 91121 день назад
💪 உங்கள் அன்புக்குரிய மதுரை சிவசங்கரன் தமிழ் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம் 🙏🙏🙏 😎 பா.சிவசங்கரன் எம்.ஏ.பி.எட்., (மதுரை) நம்முடைய இந்த சேனல் ஆரம்பித்ததற்க்கான நோக்கம் தமிழ் மீதான என்னுடைய பற்று,ஆர்வம் மற்றும் தமிழின் இனிமையை அனைவரும் உணரவேண்டும் என்பதற்காக . 👉காணொளி தலைப்புகள்👈 🗣️பழங்கால கதைகள் 🫵நேர்மை அரசியல் 🙏தலைவர்களின் வரலாறு 😊பழமொழி விளக்கம் 🛕கோவில் விழாக்கள் 🗣️மேடைப்பேச்சு 🌾கிராமத்துப் ...
Chennai Air Show 2024 | மெரினாவில் சாகசம் | #maduraisivasankaran | #Indiannavy | மதுரை சிவசங்கரன்
Просмотров 322Месяц назад
💪 உங்கள் அன்புக்குரிய மதுரை சிவசங்கரன் தமிழ் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம் 🙏🙏🙏 😎 பா.சிவசங்கரன் எம்.ஏ.பி.எட்., (மதுரை) நம்முடைய இந்த சேனல் ஆரம்பித்ததற்க்கான நோக்கம் தமிழ் மீதான என்னுடைய பற்று,ஆர்வம் மற்றும் தமிழின் இனிமையை அனைவரும் உணரவேண்டும் என்பதற்காக . 👉காணொளி தலைப்புகள்👈 🗣️பழங்கால கதைகள் 🫵நேர்மை அரசியல் 🙏தலைவர்களின் வரலாறு 😊பழமொழி விளக்கம் 🛕கோவில் விழாக்கள் 🗣️மேடைப்பேச்சு 🌾கிராமத்துப் ...
Basilica of Bom Jesus | St. Francis Xavier | Old Goa Church | Madurai Sivasankaran
Просмотров 2325 месяцев назад
Basilica of Bom Jesus | St. Francis Xavier | Old Goa Church | Madurai Sivasankaran
அருள்மிகு ஶ்ரீ கடவுகாத்த ஐயனார் கோவில் | கனிமாற்றுத் திருவிழா 2024 | மதுரை சிவசங்கரன்
Просмотров 4855 месяцев назад
அருள்மிகு ஶ்ரீ கடவுகாத்த ஐயனார் கோவில் | கனிமாற்றுத் திருவிழா 2024 | மதுரை சிவசங்கரன்
PART - 5 | Punjab Village | Punjab Tour | #maduraisivasankaran | #மதுரைசிவசங்கரன்
Просмотров 2486 месяцев назад
PART - 5 | Punjab Village | Punjab Tour | #maduraisivasankaran | #மதுரைசிவசங்கரன்
PART - 4 || Punjab Marriage Function || பஞ்சாபி திருமணம் || #maduraisivasankaran
Просмотров 3927 месяцев назад
PART - 4 || Punjab Marriage Function || பஞ்சாபி திருமணம் || #maduraisivasankaran
PART - 3 பஞ்சாபி மாப்பிள்ளை | #மதுரைசிவசங்கரன் | Bhangra Dance | | Punjap Dance | Punjap Marriage |
Просмотров 4047 месяцев назад
PART - 3 பஞ்சாபி மாப்பிள்ளை | #மதுரைசிவசங்கரன் | Bhangra Dance | | Punjap Dance | Punjap Marriage |
PART-2 பஞ்சாப்பில் ஒரு வாரம் | பொற்கோவில் GOLDEN TEMPLE | ஜாலியன் வாலாபாக் | #maduraisivasankaran
Просмотров 2898 месяцев назад
PART-2 பஞ்சாப்பில் ஒரு வாரம் | பொற்கோவில் GOLDEN TEMPLE | ஜாலியன் வாலாபாக் | #maduraisivasankaran
PART 1 | Chennai To Amritsar | #airindia | #maduraisivasankaran | #மதுரைசிவசங்கரன்
Просмотров 4969 месяцев назад
PART 1 | Chennai To Amritsar | #airindia | #maduraisivasankaran | #மதுரைசிவசங்கரன்
அண்ணன் சீமானின் வாழ்த்து | செந்தமிழன் குடில் | ஆண்டார் கொட்டாரம் ஊராட்சி | மதுரை கிழக்கு | #ntk
Просмотров 4,2 тыс.10 месяцев назад
அண்ணன் சீமானின் வாழ்த்து | செந்தமிழன் குடில் | ஆண்டார் கொட்டாரம் ஊராட்சி | மதுரை கிழக்கு | #ntk
என் அப்பாவின் கனவு | Baleno New Car | Madurai Sivasankaran | மதுரை சிவசங்கரன்
Просмотров 10 тыс.Год назад
என் அப்பாவின் கனவு | Baleno New Car | Madurai Sivasankaran | மதுரை சிவசங்கரன்
முதல் விமானப் பயணம் | First Time Flight | Family Tour |Madurai sivasankaran | மதுரை சிவசங்கரன்
Просмотров 3,3 тыс.Год назад
முதல் விமானப் பயணம் | First Time Flight | Family Tour |Madurai sivasankaran | மதுரை சிவசங்கரன்
எம்.ஜி.ஆர் || MGR songs || சிவாஜி || Sivaji songs || கருப்புச்சாமி ஐயா குரல் || மதுரை சிவசங்கரன் ||
Просмотров 1,4 тыс.Год назад
எம்.ஜி.ஆர் || MGR songs || சிவாஜி || Sivaji songs || கருப்புச்சாமி ஐயா குரல் || மதுரை சிவசங்கரன் ||
சுனை நீர் || ஜம்போதி சிற்றூர் || மதுரை சிவசங்கரன் || Madurai sivasankaran ||
Просмотров 439Год назад
சுனை நீர் || ஜம்போதி சிற்றூர் || மதுரை சிவசங்கரன் || Madurai sivasankaran ||
துந்துபி || எக்காளம் || மெய்வழிச்சாலை || இசைக்கருவி || மதுரை சிவசங்கரன் ||
Просмотров 586Год назад
துந்துபி || எக்காளம் || மெய்வழிச்சாலை || இசைக்கருவி || மதுரை சிவசங்கரன் ||
முதலாம் மகேந்தர வர்மன் II குடைவரைக் கோவில் II பல்லவ பேரரசு II தளவானூர் II மதுரை சிவசங்கரன் II
Просмотров 411Год назад
முதலாம் மகேந்தர வர்மன் II குடைவரைக் கோவில் II பல்லவ பேரரசு II தளவானூர் II மதுரை சிவசங்கரன் II
அர்த்தம் தெரியாத கல் மண்டபம் II ஜம்போதி கிராமம் II மதுரை சிவசங்கரன் II Meaningless stone pillars II
Просмотров 293Год назад
அர்த்தம் தெரியாத கல் மண்டபம் II ஜம்போதி கிராமம் II மதுரை சிவசங்கரன் II Meaningless stone pillars II
இருளாயி அம்மாயின் நகைச்சுவைப் பாடல் பாகம் 2 II கிராமத்து தாலாட்டு II மதுரை சிவசங்கரன் II
Просмотров 3,5 тыс.Год назад
இருளாயி அம்மாயின் நகைச்சுவைப் பாடல் பாகம் 2 II கிராமத்து தாலாட்டு II மதுரை சிவசங்கரன் II
மெய்வழிச் சாலை பாகம் 2 II meivazhi salai Part 2 II மதுரை சிவசங்கரன் II
Просмотров 268 тыс.2 года назад
மெய்வழிச் சாலை பாகம் 2 II meivazhi salai Part 2 II மதுரை சிவசங்கரன் II
இருளாயி அம்மாயின் நகைச்சுவைப் பாடல் II கிராமத்து அழகி II கிராமத்து தாலாட்டு II மதுரை சிவசங்கரன் II
Просмотров 342 тыс.2 года назад
இருளாயி அம்மாயின் நகைச்சுவைப் பாடல் II கிராமத்து அழகி II கிராமத்து தாலாட்டு II மதுரை சிவசங்கரன் II
சாவு அறியா ஊர் II மின்சாரம் இல்லை II சாலை இல்லை II மெய்மதம் II மெய்வழிச்சாலை II மதுரை சிவசங்கரன் II
Просмотров 17 тыс.2 года назад
சாவு அறியா ஊர் II மின்சாரம் இல்லை II சாலை இல்லை II மெய்மதம் II மெய்வழிச்சாலை II மதுரை சிவசங்கரன் II
விநாயகர் சதுர்த்தி ஏன் கொண்டாடுகிறோம் ? II மதுரை சிவசங்கரன் II vinayaka chaturthi 2022 II
Просмотров 4412 года назад
விநாயகர் சதுர்த்தி ஏன் கொண்டாடுகிறோம் ? II மதுரை சிவசங்கரன் II vinayaka chaturthi 2022 II
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை II மதுரை சிவசங்கரன் II பழமொழியும் விளக்கமும் II
Просмотров 4342 года назад
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை II மதுரை சிவசங்கரன் II பழமொழியும் விளக்கமும் II
75-வது சுதந்திர தின விழா II மதுரை சிவசங்கரன் II
Просмотров 4982 года назад
75-வது சுதந்திர தின விழா II மதுரை சிவசங்கரன் II
சீதேவியுடன் மூதேவி பிறந்தார் போல் II பழமொழியும் விளக்கமும் II மதுரை சிவசங்கரன் II
Просмотров 2552 года назад
சீதேவியுடன் மூதேவி பிறந்தார் போல் II பழமொழியும் விளக்கமும் II மதுரை சிவசங்கரன் II
ஆடு பகை குட்டி உறவா ??? II பழமொழியும் விளக்கமும் II மதுரை சிவசங்கரன் II
Просмотров 6672 года назад
ஆடு பகை குட்டி உறவா ??? II பழமொழியும் விளக்கமும் II மதுரை சிவசங்கரன் II
சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை II பழமொழியும் விளக்கமும் II மதுரை சிவசங்கரன் II
Просмотров 3022 года назад
சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை II பழமொழியும் விளக்கமும் II மதுரை சிவசங்கரன் II
பழமொழியும் விளக்கமும் II மதுரை சிவசங்கரன் II
Просмотров 3342 года назад
பழமொழியும் விளக்கமும் II மதுரை சிவசங்கரன் II
சீக்கிய கோவில் மற்றும் கோதுமை அல்வா பிரசாதம் II மதுரை சிவசங்கரன் II
Просмотров 9472 года назад
சீக்கிய கோவில் மற்றும் கோதுமை அல்வா பிரசாதம் II மதுரை சிவசங்கரன் II

Комментарии

  • @mandapaththaram193
    @mandapaththaram193 3 дня назад

    🙏சார் விவேக சிந்தாமணி புத்தகம் எனக்கு வேண்டும் சார் எப்படி வாங்கணும்

  • @UyirTamilan
    @UyirTamilan 3 дня назад

    டேய் தற்குறி😂😂😂மஹாவீரன் ஒரு கற்பனை கதாபாத்திரம் டா

  • @sureshkannan6310
    @sureshkannan6310 9 дней назад

    Super🎉

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 9 дней назад

    மெய் வழி சாலை 🎉🎉🎉 உன்னத மான🎉🎉 அமைதி.... கருணை 🎉 சோ லை 🎉🎉👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱👌👌🙏🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉

  • @godsson701
    @godsson701 15 дней назад

    உலகில் மூன்று மதத்தினர் மட்டுமே உண்மையான கடவுளை வழிப்படுகின்றனர். 1. சிலை வழிப்பாடு செய்யாத கிறிஸ்தவர்கள். 2. யூதர்கள். 3. தீவிரவாதத்தை ஆதரிக்காத முஸ்லீம்கள் . மற்ற மதங்கள் அனைத்தும் மனிதர்களால் தோற்றுவிக்கப் பட்டவைகள். இவர்கள் மனிதர்களை நேசிக்கலாம். ஆனால் உண்மையான கடவுளை வழிப்படவில்லை.

  • @mohamedhanifa6195
    @mohamedhanifa6195 15 дней назад

    மெய்வழிச்சாலை இதுஒரு பொய்வழிச்சாலை. இஸ்லாம். இந்து கிருத்துவம்.இவை மூன்றும் கலந்த கலவையை தனிமதமாக செயல்படுத்துகின்றனர். ஒருவகையில் எளிமையான வாழ்கை வாழ்ந்தாலும் இவர்களின் இந்த செயல்களின் மூலம் இறைவனை நெருகிடமுடியாது.

  • @RKavithaNallasivam
    @RKavithaNallasivam 16 дней назад

    வாழ்க வளமுடன்

  • @satchin5724
    @satchin5724 22 дня назад

    Good people, decipline, very simple life. Am proud that it is located in our pudukkottai district.

  • @anbukarasi6022
    @anbukarasi6022 22 дня назад

    ❤🎉🎉

  • @karthikeyen247
    @karthikeyen247 26 дней назад

    Semma sir

  • @dinesh5418
    @dinesh5418 26 дней назад

    Kalakuringa siva sir 💥🔥🔥

  • @vigneshsankar1592
    @vigneshsankar1592 26 дней назад

    Nadipa❤

  • @charlessongsjose9961
    @charlessongsjose9961 26 дней назад

    Congratulations for ur unique video bro.... Super

  • @Salamonmedzon
    @Salamonmedzon 26 дней назад

    அருமை தம்பி என்னுடைய ஆதரவு உங்களுக்கு எப்போதும் இருக்கும்❤❤

  • @sureshkannan6310
    @sureshkannan6310 26 дней назад

    Super

  • @meenasambandan4714
    @meenasambandan4714 26 дней назад

    Good one, but information such as ticket price, timings of the train in a week (to and fro) are missing

    • @Maduraisivasankaran
      @Maduraisivasankaran 26 дней назад

      Price :2371 Train time:5am

    • @meenasambandan4714
      @meenasambandan4714 26 дней назад

      @Maduraisivasankaran Thank you

    • @subramani9191
      @subramani9191 24 дня назад

      அருமை சிவா.. தொடர்ந்து பதிவிடுங்கள்..

  • @skcreations4180
    @skcreations4180 26 дней назад

    Vera Mari sir 👏❤

  • @sivapriyapandi8319
    @sivapriyapandi8319 26 дней назад

    🥳🥳

  • @VijaySun
    @VijaySun 26 дней назад

    Super da Siva👌👌

  • @rajapro9664
    @rajapro9664 26 дней назад

    தம்பி இப்படியே தொடர்ந்து வெவ்வேறு காணொளியாக. எடுத்து யூட்டூப் சேனலாக தொடர வாழ்த்துக்கள்.❤

  • @mdlovelove7816
    @mdlovelove7816 26 дней назад

    Amazing information .........super bro❤

  • @shagarshacky2069
    @shagarshacky2069 26 дней назад

    Wonderful explanation about your journey bro.. 👏👏 Hope you have enjoyed your journey to native.. Excellent 🤝👍

  • @priyasreepriyasree4913
    @priyasreepriyasree4913 26 дней назад

    நீங்கள் பகிர்ந்த அனைத்து தகவவல்களும் பயனுள்ளதாக இருந்தது❤இறுதியாக நீங்கள் தூங்குவதாக சொன்ன நகைச்சுவைக்கு பலமாக சிரித்துவிட்டேன்😂

  • @priyasreepriyasree4913
    @priyasreepriyasree4913 26 дней назад

    அருமையான பதிவு❤நாங்களும் உடன் பயணித்தது போல் ஓர் உணர்வு😊

  • @jothiramanraman6745
    @jothiramanraman6745 29 дней назад

    தமிழ்நாட்டில் இருப்பது போல் தெரியவில்லை!

    • @Maduraisivasankaran
      @Maduraisivasankaran 27 дней назад

      தமிழ்நாடு தான் நண்பர்

  • @vsnathan-u1y
    @vsnathan-u1y Месяц назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை

  • @Naladamherbals_Naladamsamayal.
    @Naladamherbals_Naladamsamayal. Месяц назад

    இது இந்துமதத்தின் இன்னொருபகுதி

  • @Naladamherbals_Naladamsamayal.
    @Naladamherbals_Naladamsamayal. Месяц назад

    இயேசுவே மெய் வழி

  • @Dileepkumar-zt9ef
    @Dileepkumar-zt9ef Месяц назад

    ❤❤❤❤

  • @மதுரகாரன்-ண7ண

    Super song👌🏻

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 Месяц назад

    உங்களில் ஏழை பணக்காரர்கள் இல்லையா? பிறகு என்னடா சமத்துவம்? எல்லாம் இல்லை இல்லை என்றால் பணக்காரர்கள் ஏழைகள் என்கிற வித்தியாசம் எதற்கு வருகிறது? போங்கடா வெண்ணெய்களா

  • @championskitchen2090
    @championskitchen2090 Месяц назад

    👏👏👏👏💐💐

  • @championskitchen2090
    @championskitchen2090 Месяц назад

    👏👏👏💫🚁🚁✌️

  • @mrkkanesan4595
    @mrkkanesan4595 Месяц назад

    அருமை அருமை மிக அருமையான சாகச காட்சிகள்.

  • @AJITHKUMAR-jd3hm
    @AJITHKUMAR-jd3hm Месяц назад

    🤩

  • @GunaGuna-ik4jt
    @GunaGuna-ik4jt Месяц назад

    ❤️🫂

  • @mathimk649
    @mathimk649 Месяц назад

    Marabanu kuraibadudaiya Hindu, Muslims, christian ithil pugundhu margathaiye kelikoothakki vittanar.

  • @sakthivellakshmi9191
    @sakthivellakshmi9191 Месяц назад

    I want your mobile number please Mr Shiva Shankar

  • @dspcreationsedits2361
    @dspcreationsedits2361 Месяц назад

    ஜீவசமாதி அல்ல பிராட் கன்னி தவத்திற்கு சென்றுள்ளார்

  • @dspcreationsedits2361
    @dspcreationsedits2361 Месяц назад

    29.09.2024 அன்று மெய்வழி சாலை ஆண்டவரை தரிசித்து மறலி தீண்டா வரம் பெற்று வந்தோம்

  • @gurumaha637
    @gurumaha637 2 месяца назад

    ❤🔥💥

  • @karthikeyen247
    @karthikeyen247 2 месяца назад

    Super sir 🎉🎉🎉 congratulations 🎉

  • @g.alamelu-f5i
    @g.alamelu-f5i 2 месяца назад

    Ezhupathuhalil ethr meivzhichalai yilirundhu thangam kilo klolo vaaga eduthaarhal enra news vanthathu

  • @g.alamelu-f5i
    @g.alamelu-f5i 2 месяца назад

    Daambeegam illatha oor

  • @g.alamelu-f5i
    @g.alamelu-f5i 2 месяца назад

    Live with nature ,back to nature super

  • @g.alamelu-f5i
    @g.alamelu-f5i 2 месяца назад

    Enakkum Ange ooi irukka aadaya irukku

  • @dhamik7822
    @dhamik7822 2 месяца назад

    இவ் நவீன உலகில் இப்படி மூடர்களா?? 😢😢வியப்பாக உள்ளது😮😮. ஒரு காலமும் தமிழன் திருந்தவே மாட்டான். மூட நம்பிக்கையின் உச்சம்😢😢😢

  • @aakaashvs9256
    @aakaashvs9256 2 месяца назад

    இயேசுவே வழி சத்தியம் ஜீவன்

    • @santhoshkumar64
      @santhoshkumar64 2 месяца назад

      மரணம் என்ற நோயை நீக்கும் தேவ வல்லமை ஒன்றே ! அது எங்கள் ஆண்டவராகிய மெய் தெய்வம். அவர்களே முன் காலங்களில் பல்வேறு அவதாரமாக வந்தார்கள்

  • @aakaashvs9256
    @aakaashvs9256 2 месяца назад

    இயேசுவின் இரத்தத்தால் பாவத்தை கழுவினால் மட்டும் தான் பரலோகத்தில் பிரவேசிக்க முடியும்

  • @RamaprabaDeva
    @RamaprabaDeva 2 месяца назад

    Evide place ano