Janasakthi Tholaikatchi
Janasakthi Tholaikatchi
  • Видео 1 189
  • Просмотров 28 922 657
ஆர்எஸ்எஸ் - பிஜேபி: கொலை தான் அவர்களுக்கு ஆயுதம்! -தோழர் இரா.முத்தரசன் குற்றச்சாட்டு.
சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ஆர் எஸ் எஸ் - பிஜேபியின் வெறுப்பு அரசியலை எதிர்த்து நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கண்டன உரையாற்றினார்.
#RSS #BJP #Congress_TN #CPI #CPI_Tamilnadu #janasakthi #Rmutharasan
Facebook:- JanansakthiTholaikatchi
Twitter:- JanasakthiThola
janasakthi_tholaikatchi மேலும் வீடியோக்கள் பார்க்க ஜனசக்தி தொலைக்காட்சி..
ruclips.net/user/JanasakthiTholaikatchi முழுமையாக பார்க்கவும்,பகிரவும்..
Просмотров: 208

Видео

அடக்குமுறையைப் பார்த்தே வளர்ந்த இயக்கம், ஒருபோதும் அடிபணியாது : தோழர் கே.பாலகிருஷ்ணன் பேச்சு!
Просмотров 9614 часов назад
போராடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராடினால் கைது என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டே போராட்டம் நடைபெறுகிறது. அடக்கு முறையைப் பார்த்தே வளர்ந்த இடதுசாரி இயக்கம் ஒருபோதும் அடக்குமுறைகளுக்கு அடிபணியாது என்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேச்சு. #Samsung_protest #Samsung #Samsung_worker #wor...
சங்கம் வைக்க உரிமை உண்டா? இல்லையா..? தமிழ்நாடு அரசுக்கு தோழர் இரா.முத்தரசன் கேள்வி?
Просмотров 2,3 тыс.14 часов назад
வெள்ளைக்காரர்கள் ஆட்சி காலத்திலேயே சங்கம் அமைப்பதற்கான உரிமை போராடி பெறப்பட்டது. ஆனால் இன்று சுதந்திர நாட்டில் ஒரு நிறுவனம் உரிமையை மறுக்கிறது. அதற்கு மாநில தொழிலாளர் நலத்துறை ஆதரவாக இருப்பதை ஏற்க முடியாது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தார். #Samsung_protest #Samsung #Samsung_worker #worker_union #worke...
புதிய தகவல் தொழில்நுட்ப சட்டங்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும்: வழக்கறிஞர் ப.மோ.சுபாஷ் விளக்கம்
Просмотров 9416 часов назад
மகாத்மா காந்தி பிறந்தநாளில், வடசென்னையில் மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் மாதர் தேசிய சம்மேளனம் அமைப்புகளின் சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டங்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் என்ற தலைப்பில் வழக்கறிஞர் ப.மோ.சுபாஷ் உரையாற்றினார். அப்போது, பெருகியிருக்கும் சமூக ஊடகங்கள் மக்களின் தனிப்பட்ட தகவல்களை விற்பனை செய்து காசாக்குகின்றன. ஆனால் தனிப்பட்ட தகவல்களை ...
புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களுக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரானது: வழக்கறிஞர் ப.பா.மோகன் விளாசல்
Просмотров 4416 часов назад
மகாத்மா காந்தி பிறந்தநாளில், வடசென்னையில் மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் மாதர் தேசிய சம்மேளனம் அமைப்புகளின் சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் யாருக்கானது? என்ற தலைப்பில் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் உரையாற்றினார். அப்போது, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களுக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரானது, மனித உரிமைகளைப் பறி...
சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்: இடதுசாரிக்கட்சித் தலைவர்கள் வலுக்கட்டாயமாக கைது
Просмотров 47621 час назад
சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், முதலமைச்சர் தலையிட்டுத் தீர்வுகாண வலியுறுத்தியும் இடதுசாரிக் கட்சிகள் அறிவித்திருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ (எம்எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் தோழர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். #samsung_workers_strike #...
தொழிலாளர்கள் நூறு ஆண்டுகள் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறிப்பதா? - சி.எச்.வெங்கடாசலம் கண்டனம்
Просмотров 31721 час назад
சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், முதலமைச்சர் தலையிட்டுத் தீர்வுகாண வலியுறுத்தியும் இடதுசாரிக் கட்சிகள் அறிவித்திருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற சி.எச்.வெங்கடாசலம், தொழிலாளர்கள் நூறு ஆண்டுகள் போராடிப் பெற்ற உரிமைகள் பறிபோவதற்கு கண்டனம் தெரிவித்தார். #samsung_workers...
இஸ்ரேலே! பாலஸ்தீனம் மீதான இனப்படுகொலைப் போரை நிறுத்து: சென்னையில் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
Просмотров 5621 час назад
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் அரசு தொடுத்துள்ள இனப்படுகொலைப் போரை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், இந்திய ஒன்றிய அரசின் மறைமுகமான ஆயுத உதவியைக் கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) லிபரேசன் கட்சிகள் சார்பில் அக்டோபர் 7 ஆம் தேதி அன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி...
நாங்குநேரி சம்பவம் சாதி வெறியின் இன்றைய பரிணாமம் : முன்னாள் நீதிபதி சந்துரு பேச்சு!
Просмотров 12414 дней назад
தமிழ்நாடு அரசு ஏற்படுத்திய ஒரு நபர் ஆணையத்தின் தலைவர் சந்துரு வட சென்னையில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிகழ்ச்சியில் நாங்குநேரி சம்பவம் குறித்து குறித்து வழங்கிய கருத்துரை. #Naganeri #student_issue #justice_Chandru #TamilNadu_government #MK_Stalin #Janasakthi #CPI Facebook:- JanansakthiTholaikatchi Twitter:- JanasakthiThola janasakthi_tholaika...
காந்தியை முதலில் தேசப்பிதா என்று அழைத்தவர்கள் கம்யூனிஸ்டுகள் : தோழர் முத்தரசன் புகழாரம்!
Просмотров 8814 дней назад
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தேசப்பிதா காந்தியவர்களின் 155 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தோழர் இரா.முத்தரசன், கே. சுப்புராயன் எம்.பி, மூ.வீரபாண்டியன், வகிதா நிஜம் உள்ள தோழர்கள் கலந்து கொண்டனர். #Gandhi #Gandhi155 #secularism #independent #democracy #CPI #mutharasan #bjp #against bjp Facebook:- JanansakthiTholaikatchi...
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் 18வது தமிழ்நாடு மாநில மாநாடு இலட்சினை (லோகா) வெளியீடு
Просмотров 44714 дней назад
மாவீரன் பகத்சிங் பிறந்த செப்டம்பர் 28ஆம் தேதி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தமிழ்நாடு மாநில 18 வது மாநாட்டு இலட்சினை (லோகா) சென்னை பாலன் இல்லத்தில் மாநில தலைவர் தோழர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி தலைமையில் நடைபெற்றது. சுதந்திரப் போராட்ட வீரரும் முதுபெரும் தோழருமான இரா.நல்லகண்ணு அவர்கள் மாநாட்டு இலட்சினையை (லோகா) வெளியிட்டார். ‘அறம்’ திரைப்பட இயக்குநர் கோபி நயினார் பெற்றுக்கொண்டார். இந்திய கம்யூனிஸ்...
ஆதிக்கத் திமிரை எதிர்த்து களமாடும் இதழ் ஜனசக்தி! : டி.எம்.மூர்த்தி, ஆசிரியர், ஜனசக்தி
Просмотров 4521 день назад
சுதந்திரத்திற்கு முன்பும் சரி, அதற்கு பின்பும் சரி மக்களின் நலன் சார்ந்து ஆதிக்க அடக்குமுறைகளை எதிர்த்து அஞ்சாமல் நெஞ்சிரத்தோடு எதிர்த்து களமாடும் இதழாக ஜனசக்தி திகழ்கிறது என்று ஜனசக்தி இதனை ஆசிரியர் டி.எம்.மூர்த்தி பெருமிதம். #Janasakthi #ஜனசக்தி #Subscription_campaign #Communism #political_struggle #Subscription #CPI #TMmurthi Facebook:- JanansakthiTholaikatchi Twitter:- twitter....
முதலாளிகளின் இதழ்களுக்கு மத்தியில் தொழிலாளிகளின் இதழ் ஜனசக்தி !
Просмотров 12221 день назад
பணம் படைத்த பெரு முதலாளிகளின் இதழ்களுக்கு மத்தியில் தொழிலாளிகள் குரலாய் உண்மையில் உருவாய் அன்றும் இன்றும் என்றும் செயல்படும் இதழ் ஜனசக்தி. ஜனசக்தி சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வீதிகள் தோறும் தோழர்கள் களத்தில் இறங்கி செயல்பட தோழர் லெனின் வேண்டுகோள். #Janasakthi #ஜனசக்தி #Subscription_campaign #Communism #politicalstruggle #Subscription #CPI #cpi #leninCPI Facebook:- Janansakt...
இலங்கை கடற்டை 37 மீனவர்களை கைது செய்ததைக் கண்டித்து பூம்புகார் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
Просмотров 4321 день назад
இலங்கை கடற்டை 37 மீனவர்களை கைது செய்ததைக் கண்டித்து பூம்புகார் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
ஜனசக்தி சந்தாதாரராக இணைவோம்! : தோழர் இளசை கணேசன்
Просмотров 5521 день назад
ஜனசக்தி சந்தாதாரராக இணைவோம்! : தோழர் இளசை கணேசன்
ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்று! -முதலமைச்சரை வேந்தராக்கு! :அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்
Просмотров 24928 дней назад
ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்று! -முதலமைச்சரை வேந்தராக்கு! :அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்
பெண்கள் முன்னேற்றத்திற்கும், சக்தி பெறவும் ஜனசக்தி தேவை : தோழர் கண்ணகி.
Просмотров 4728 дней назад
பெண்கள் முன்னேற்றத்திற்கும், சக்தி பெறவும் ஜனசக்தி தேவை : தோழர் கண்ணகி.
விவசாயிகளின் பிரச்சனை தலைப்பு செய்தியாக வரும் இதழ் ஜனசக்தி : பாஸ்கர் விவசாய தொழிலாளர் சங்கம்
Просмотров 23Месяц назад
விவசாயிகளின் பிரச்சனை தலைப்பு செய்தியாக வரும் இதழ் ஜனசக்தி : பாஸ்கர் விவசாய தொழிலாளர் சங்கம்
பெரியார் பிறந்த நாள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் மரியாதை!
Просмотров 39Месяц назад
பெரியார் பிறந்த நாள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் மரியாதை!
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிடும் லெனின் தேர்வு நூல்களின் சிறப்புகள்:தோழர் மா.சிவகுமார் விளக்கம்
Просмотров 97Месяц назад
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிடும் லெனின் தேர்வு நூல்களின் சிறப்புகள்:தோழர் மா.சிவகுமார் விளக்கம்
லெனின் தேர்வு நூல்கள் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிடுவதன் சிறப்பு என்ன?: தோழர் சந்தானம் விளக்கம்
Просмотров 419Месяц назад
லெனின் தேர்வு நூல்கள் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிடுவதன் சிறப்பு என்ன?: தோழர் சந்தானம் விளக்கம்
சீதாராம் யெச்சூரி படத்திற்கு இரா.முத்தரசன் அஞ்சலி.
Просмотров 180Месяц назад
சீதாராம் யெச்சூரி படத்திற்கு இரா.முத்தரசன் அஞ்சலி.
மாணவர் பருவம் தொடங்கி இறுதி வரை கொள்கை பிடிப்போடு உழைத்தவர் யெச்சூரி : தோழர் முத்தரசன் புகழாரம்!
Просмотров 102Месяц назад
மாணவர் பருவம் தொடங்கி இறுதி வரை கொள்கை பிடிப்போடு உழைத்தவர் யெச்சூரி : தோழர் முத்தரசன் புகழாரம்!
புரட்சியின் மறு வடிவம் ஜனசக்தி : தோழர் பாரதி!
Просмотров 124Месяц назад
புரட்சியின் மறு வடிவம் ஜனசக்தி : தோழர் பாரதி!
ஜனசக்தி ஆயுதம், ஆவணம், அடையாளம் : மருத்துவர் சாந்தி!
Просмотров 75Месяц назад
ஜனசக்தி ஆயுதம், ஆவணம், அடையாளம் : மருத்துவர் சாந்தி!
பன்முகத் தன்மை கொண்ட வழிகாட்டியாக திகழும் ஜனசக்தி : டாக்டர் ரவீந்திரநாத் !
Просмотров 70Месяц назад
பன்முகத் தன்மை கொண்ட வழிகாட்டியாக திகழும் ஜனசக்தி : டாக்டர் ரவீந்திரநாத் !
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முகம் பார்க்கும் கண்ணாடி ஜனசக்தி ; தோழர் மு.வீரபண்டியன்!
Просмотров 90Месяц назад
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முகம் பார்க்கும் கண்ணாடி ஜனசக்தி ; தோழர் மு.வீரபண்டியன்!
உழைக்கும் மக்களின் பார்வையில் செய்திகளைத் தருகிறது ஜனசக்தி: தோழர் சி.எச்.வெங்கடாசலம்
Просмотров 39Месяц назад
உழைக்கும் மக்களின் பார்வையில் செய்திகளைத் தருகிறது ஜனசக்தி: தோழர் சி.எச்.வெங்கடாசலம்
பேசப்படாத மக்களுக்காகப் பேசுகிறது ஜனசக்தி: சந்தா சேர்ப்பு இயக்கத்தில் இணைய நா.பெரியசாமி வேண்டுகோள்
Просмотров 53Месяц назад
பேசப்படாத மக்களுக்காகப் பேசுகிறது ஜனசக்தி: சந்தா சேர்ப்பு இயக்கத்தில் இணைய நா.பெரியசாமி வேண்டுகோள்
ஜனசக்தியின் அரசியல் பயணத்தில் இணைவீர்! சந்தா செலுத்துவீர்: தோழர் இரா.முத்தரசன் வேண்டுகோள்
Просмотров 116Месяц назад
ஜனசக்தியின் அரசியல் பயணத்தில் இணைவீர்! சந்தா செலுத்துவீர்: தோழர் இரா.முத்தரசன் வேண்டுகோள்

Комментарии

  • @AllAnimein
    @AllAnimein 15 часов назад

    Yes

  • @kathamuthum8812
    @kathamuthum8812 День назад

    ஐயா அனுமதி மறுப்பது நீங்கள் கூட்டணி வகிக்கும் திமுக அரசு தானே இது உங்களுக்கு தெரியாதா முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலாதீர்கள்

  • @karki_dilip_
    @karki_dilip_ 2 дня назад

    Comrade arumai pathivu tholargale 🚩🚩✊️✊️

  • @muraliMurali-qn6zd
    @muraliMurali-qn6zd 2 дня назад

    தமிழ்நாட்டில் தொழிளாரை கொலைசெய்வதுதும் நீங்களும் திமுகவுதான்டா தாயோலி

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 3 дня назад

    தொழிலாளர்களின் தொழிற் சங்க உரிமையை மறுக்கும், சாம்சங் 📵 தயாரிப்புகளை புறக்கணிப்போம்......

  • @govindarajulugovindarajulu1182
    @govindarajulugovindarajulu1182 3 дня назад

    Dubakkur 😂

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 3 дня назад

    *உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுவோம் ...* *இந்தியாவில் உள்ள பன்னாட்டு கார்ப்ரேட் நிறுவனங்களின் தொழிலாளர்கள் ... உலகின் பிற நாடுகளிலும் உள்ள அதே கார்ப்ரேட் நிறுவனத்தின் தொழிலாளர்களுடன் இணைந்து ஒன்றுபட்டு நிற்க வேண்டும்...* *பன்னாட்டு கார்ப்ரேட் கம்பெனிகளின் சுரண்டல்களை அத்துமீறல்களை தடுக்கவும், சர்வதேச அளவில் தொழிலாளர் நலன்களை காக்கவும் இந்த ஒற்றுமையும் இணைப்பும் காலத்தின் கட்டாயம்...!* *என்பதை இந்தியத் தொழிலாளர்கள் உணர வேண்டும்...*....

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 3 дня назад

    *சமூக நீதிக்கு எதிரான... திமுக அரசின் தொழிலாளர் விரோத போக்கு...* *திமுக அரசே.... சாம்சங் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கம் வைக்க உரிமை இருக்கிறதா இல்லையா..?* .... *தொழிலாளர்களுக்கு இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் பற்றியும்.... தொழிலாளர்களே போராடிப் பெற்ற உரிமைகளைப் பற்றியும் திமுக அமைச்சர்களுக்கு தெரியுமா... தெரியாதா...?* *ஒரே ஒரு சாம்சங் நிறுவனத்திற்காக, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை விட்டு விட வேண்டுமா...?* *சமூக நீதி என்றால் என்ன தெரியுமா?* *சாம்சங் நிறுவனத் தொழிலாளர்களின் உரிமைகள், திமுகவினர் பேசும் சமூக நீதியில் வருமா... வராதா...?*

  • @subramanisenthinadan3676
    @subramanisenthinadan3676 3 дня назад

    Don't trust like ts citu. They are funded by Chinese companies to destroy our country growth. They are dangerous to our economy. Verify their agenda and history

  • @silambamfightersclub5752
    @silambamfightersclub5752 3 дня назад

    ஐயா வணக்கம்நீங்க உண்மையிலேயே போராடுகிறீர்கள் அப்படின்னா அரசுபோக்குவரத்து கழக ஊழியர்களுக்காக கூட்டணி அமைத்துபோராடுங்கள்

  • @loneranger0053
    @loneranger0053 3 дня назад

    Othaa undiyal kuluki .. 😊kootaniyai vittu Vella vaada baadu

  • @nagendrankrishnaiyer1722
    @nagendrankrishnaiyer1722 3 дня назад

    Vekkame illama sirikkiran paru.

  • @karthikeyankarthikeyan8323
    @karthikeyankarthikeyan8323 3 дня назад

    சீன செம்புகள்

  • @nagendrankrishnaiyer1722
    @nagendrankrishnaiyer1722 3 дня назад

    Dey velai senji soru thinnungada sangam vechi pichai edukkadinga Aduthavvan vavuthula adichi ambonu povadinga

  • @starcomedy145
    @starcomedy145 3 дня назад

    மூணு வருஷத்துக்கு அப்புறம் இப்பதாங்க கம்யூனிஸ்ட்டா பேசுறாறுஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉ

  • @muthuramalingam5062
    @muthuramalingam5062 3 дня назад

    திமுகவிற்கு முட்டு கொடுக்கும் வரை பொதுமக்கள் ஆதரவு போலியான கம்யூனிஸ்ட்டுகளுக்கு கிடைப்பது ! சந்தேகம் தான் முதல்ல தோழர்கள் தங்களிடம் என்ன குறை உள்ளது என்பதை ஆய்வு செய்யுங்கள்

  • @venkatrajan1595
    @venkatrajan1595 3 дня назад

    China companies india manufacturing company vecchs athuku protests panna maatinga

  • @muthuramalingam5062
    @muthuramalingam5062 3 дня назад

    தி.மு.கவிற்கு முட்டு குடுக்கும் வரை தம்

  • @muthuramalingam5062
    @muthuramalingam5062 3 дня назад

    தி.மு.கவிற்கு முட்டு குடுக்கும் வரை தம்

  • @rajarathinamraj6871
    @rajarathinamraj6871 3 дня назад

    அதே நிறுவனத்தில் வேலை செய்யாத ஒருவர் தலைவராக வந்தால் கம்பெனி உருப்படுமா....உங்களை வளர்த்துவிட்டதற்கு திமுக வுக்கு இன்னும்வேண்டும்....

  • @gopalsamybalaraman7748
    @gopalsamybalaraman7748 3 дня назад

    Fraud people

  • @manikandanbaby7186
    @manikandanbaby7186 3 дня назад

    26.CORERE.EX.CUMUNIST

  • @kathiravanmarimuthu4276
    @kathiravanmarimuthu4276 3 дня назад

    முப்பது கோடி வாங்கி இருந்தால் வாய் மூடி சும்மா இருக்க வேண்டியதுதானே!

  • @rkrkrk6335
    @rkrkrk6335 3 дня назад

    Super rrrrrrrr rrrrrrrrrrrrrrrrrr

  • @RamRamram-mf7yi
    @RamRamram-mf7yi 3 дня назад

    உங்க சங்கமே வேண்டாம் உண்டியல்

  • @chandrasekarangnanaskandha1491
    @chandrasekarangnanaskandha1491 3 дня назад

    பே.... கூ..... பொழைக்கிற வழியை பாருடா

  • @SivaPuthra-om6or
    @SivaPuthra-om6or 3 дня назад

    பணியாளர்களுக்கு உரிமை உண்டு. உன் போன்ற ஒட்டுண்ணி புரோக்கர்களைத்தானே சாம்சங் செருப்பாலடித்து விரட்டுகிறது

  • @ilayarajamuthusamy8176
    @ilayarajamuthusamy8176 3 дня назад

    ஐயா முத்தரசன் நேற்றைக்கு தான் சோற்றில் உப்பு போட்டு சாப்பிட்டுவந்துருப்பார் போல.

  • @tamilarasuk3246
    @tamilarasuk3246 3 дня назад

    சங்கம் citu பெயரில் தான் வைக்கவேண்டுமா. சாம்சங் பணியாளர்களுக்கு தங்களுக்கான கோரிக்கையை கேட்டு பெற தெரியாத அளவிற்கு முட்டாள்களா. கம்யூனிஸ்டுகள் ஏன் உள்ளே வரவேண்டும். சீனா கம்யூனிஸ்டு நாடுதான். அங்கே போராட்டம் பண்ணி பாருங்கள் தொழிலாளர்களை standard motor மாதிரி நடுத்தெருவில் நிக்க வைக்கப்போகிறார்கள்

  • @atsvnatarajan
    @atsvnatarajan 3 дня назад

    மூட பிள்ளையார் சுழி போட்டு விட்டாரோ?

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 3 дня назад

    Communist erukku m varai uruppudathu😢

  • @ramamurthyrangaswamy53
    @ramamurthyrangaswamy53 3 дня назад

    Communist Labour unions shd be banned

  • @ramamurthykrishnasamy6315
    @ramamurthykrishnasamy6315 3 дня назад

    ஆமை புகுந்த வீடும் இவங்க புகுந்த கம்பெனியும் உறுப்பட்டதா சரித்திரம் இல்லை

  • @ramamoorthysabapathy4290
    @ramamoorthysabapathy4290 3 дня назад

    CPM and TORTOISE are one and the same.Factory management has right to reject union formation and workers has right to resign and quit job if not allowed to have association.

  • @mohanr3655
    @mohanr3655 3 дня назад

    🎉 இதுதான் தோழமை சுட்டுதலோ... முத்தரசன் அவர்களே....

  • @kasiviswanathanvenkatraman3869
    @kasiviswanathanvenkatraman3869 3 дня назад

    ராஜகோபாலன் கண்ணன் சொல்வது சரி தான். தொழில் சங்க ம் வைப்பதற்கு CITU க்கு உரிமை உண்டு என்றால் அந்த நிறுவனத்தை வேறு மாநிலத்துக்கு எடுத்து கொண்டு செல்ல அந்த நிறுவனத்துக்கு உரிமை இருக்கிறது. ஊழியர்களின் நலன் தான் முக்கியம். அவர்களே CITU உள்ளே வருவதை விரும்பவில்லை என்பது ஒரு சிலரது பேட்டியில் இருந்து தெரிய வருகிறது. TN Govt இந்த விஷயத்தில் சரியாக செயல் படுவது போல் தெரிகிறது

  • @vijayvijayt4010
    @vijayvijayt4010 3 дня назад

    சங்கம் வைங்க அது தப்பு இல்ல அது என்ன சி ஐ டி யூ சங்கம் தான் வைக்கணுமா ?

  • @sivamayam7814
    @sivamayam7814 3 дня назад

    Contract labour ku paraduga please

  • @RajagopalKannan-g6v
    @RajagopalKannan-g6v 3 дня назад

    சங்கம் வைக்கலாம். அதற்கு அந்த நிறுவனத்தில் வேலை செய்யாத ஓரு அரசியல் கட்சி தலைவர் ஏன் தலைவராக வேண்டும். கம்யூனிஸ்ட்களே ஊழியர்களை வாழ விடுங்கள்.

  • @தமிழர்-ய9ர
    @தமிழர்-ய9ர 3 дня назад

    CITU வெல்லும்

  • @Rajaage
    @Rajaage 4 дня назад

    2சீட்& 25கோடி முக்கியம் ஐயா!?

  • @seetharamank691
    @seetharamank691 4 дня назад

    கம்யூனிஸ்ட் நோக்கம் நிறைவேற ஒரே வழி தோழர்களெல்லாம் ஒன்று திரண்டு திமுக கொடுத்த 25 கோடியை முதலீடு செய்து ஒரு தொழிற்சாலை தொடங்கி தொழிலாளர்கள் கஷ்டப்படாமல் கண்ணீர் விடாமல் இருக்கும்படி நல்ல நிறுவனம் ஒன்றை நடத்திக்காட்டிவிட்டு சாம்சங் விவகாரத்தில் தலையிடுலாமே.கம்யூனிஸ்ட் என்றாலே அயோக்கியர்கள் நாசக்காரர்கள் எனவே கூறலாம். ஏனெனில் கம்யூனிச கொள்கை காலாவதி ஆகி பல காலங்கள் ஆகிவிட்டன இப்போது உள்ளவர்கள் பிழைப்புக்காக அடுத்தவன் முதுகில் சவாரி செய்பவர்கள் என்பதுதான் உண்மை.

  • @moorthymoorthy8019
    @moorthymoorthy8019 5 дней назад

    கம்யூனிஸ்ட் தமிழக அரசை மிரட்டுகிறது

  • @Timepasschannel6908
    @Timepasschannel6908 5 дней назад

    எங்கே சிறப்பு

  • @lavanyakannan9312
    @lavanyakannan9312 5 дней назад

    சங்கத்தமிழ் வளர்த்தது நீங்க தானே இத்தனை நாள் உங்க சங்கம் எங்கே போனது எங்கே போனது நாலு வருஷமாச்சு இப்ப வந்து மக்கள் கிட்ட நாடகமா ஆடுறீங்க

  • @mohankc9361
    @mohankc9361 6 дней назад

    CITU போராட்டம் நடத்தி சியாம்சங் கம்பெனி மூடிவிடுவதை இலட்சியமாக கொண்டுள்ளனர். CITU போராட்டத்தால் எத்தனை கம்பெனிகள் ,தொழிற்சாலைகள் மூடப்பட்டன. வேலையில்லா திண்டாட்டம் இவர்களால் போக்கமுடியுமா ? பின்னி மில் ,மெயில் பத்திரிக்கை, சிம்சன் , மால்கோ ,பிற எண்ணற்ற தொழிற்சாலைகள்.

  • @karki_dilip_
    @karki_dilip_ 7 дней назад

    Comrade salute 🫡 🚩🚩✊️✊️

  • @srinivasanbaskaran7823
    @srinivasanbaskaran7823 9 дней назад

    சிறப்பு தோழர். மாவட்டம் தோறும் போராட்டத்தை அறிவியுங்கள், என்றும் உங்களுடன் நாங்கள். இன்குலாப் ஜிந்தாபாத். வெல்ல ட்டும் போராட்டம், வீழட்டும் பாசிசம்.

  • @srinivasanbaskaran7823
    @srinivasanbaskaran7823 9 дней назад

  • @karki_dilip_
    @karki_dilip_ 9 дней назад

    Comrade salute 🫡 🚩🚩✊️✊️