- Видео 665
- Просмотров 347 272
Cheerful View
Добавлен 11 мар 2021
Sport, Food,Travel and Islam
Видео
#gettogether#joy#restaurant#thiruvarur
Просмотров 1414 дней назад
#gettogether#joy#restaurant#thiruvarur
friendsforever#oldisgold#uncle#marriagevideo#2003
Просмотров 1152 месяца назад
friendsforever#oldisgold#uncle#marriagevideo#2003
Awiso Mentally Disorder Childrens#Adirampatinam
Просмотров 353 месяца назад
Awiso Mentally Disorder Childrens#Adirampatinam
❤❤❤❤❤❤
Correct bro
நவீன ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு சூழ உலவும் பொட்டைகளுக்கு மத்தியில் தனி ஒருவனாக வீரு நடை போட்ட சிங்கம் மாஷா அல்லாஹ்
நீங்கள் வாழ்ந்த காலத்திலும் இப்பொழுதும் மானங்கெட்ட முஸ்லிம் தலைவர்கள் ஆக இருக்கிறார்கள்.. சொந்த பணத்தில் வருடத்திற்கு வக்கீல் செலவு மட்டும் 60 லட்சம், இன்றைய மதிப்பு அல்லாஹு அக்பர், இது போக வண்டி டீசல் செலவு, செல்லும் இடத்தில் தங்கும் செலவு, கூடவருபவர்கலுக்கு செய்யும் செலவு, பிரச்சார ஏற்பாடு வருமானம் ஏதும் இல்லை இருந்தும் அவருடைய சொத்தை முழுவதுமாக பொது சேவைக்காகவே அர்ப்பணித்தார்.. சிலபேர் கூறுவார்கள் பழனி பாபா இந்நேரம் இருந்திருந்தால் இன்றைய அரசியலும் இந்த சமுதாயமும் மாறி இருந்திருக்கும் என்று நிச்சயம் உண்மைதான், கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் நபிமார்களை இந்த உலகிற்கு அல்லாஹ் இறைக்கிவைத்தான் மனித சமுதாயம் நேர்வழிப்பெற. நாம் அவர்களின் வரலாற்றை புத்தகத்திலும், மார்க்க செய்திகள் கூறப்படும் போதும் படித்தும், கேட்டும் தெரிந்திருப்போம், நாம் வாழ்ந்த நூற்றாண்டிலேயே இவரை பார்த்தும் இவருடைய பேச்சை நேரிலும் இப்போது சமூக ஊடகத்திலும் கேட்கிறோம், கடித தொடர்பு மட்டுமே இருந்த காலத்தில 70, 80, 90யில் தொழில் நுட்பம் இல்லாத காலத்திலேயே அத்தனை விஷயங்களும், ஆற்றலும், செய்திகளையும் அறிந்துகொண்டு தனி ஒரு ஆள் தனி ராணுவம் போல் இருந்தார் என்றால் நாம் இப்போது 1,2, சீட்டுக்காக கையால் அகாதவர்களாக ஒன்றுபடாமல் இருக்கிறோம், தற்போது இருக்கும் தொழில்நுட்ப காலத்தை நினைத்துப் பார்த்தால், நாம் படிப்பினை பெற வேண்டும் கடைசி வரையிலும் இந்த சமுதாயம் ஒன்று படாது போல..
He was a Teacher, He was a Supreme Leader, He was a legend, He was a politician leader He was Involved Indian social activist, He was a stage speaker, He was a scholar, He was a famous Senior advocate, He was a friend of Ex CM's Kalaingar & MGR and Enemy. He was a friend of Ex prime minister Rajiv Gandhi இடி முழக்கம் கர்ஜனை குரல், சமூக நீதிப் போராளி, வீரத்தமிழன், கொடை வள்ளல், கோடீஸ்வரர் ஆனால் ஏழை, ஒற்றை ஆள் தனி ராணுவம், Ahmed Ali ku பழனி பாபா என்ற பெயர் சூட்டிய இந்திரா காந்தி, மாவீரர் பழனி பாபா, Al Haaj, Jihaadhi தமிழ்நாடும் தமிழர்களும் தவறவிட்ட ஒரு மாபெரும் தலைவர்❤...
Ivar jhathi bathu pesuvaru paaapan bannathu correct
❤ 👍
அப்துல் தமது ஒரு குப்பை என்று பாபா சொல்கிறார்...
போற்றப்பட வேண்டிய மகன்
Baba spr
இது இந்திய நாடுடா அல்லாஹு அக்பர் 😂🤣
இப்படி ஒரு வீரனை என் வாழ்நாளில் பார்த்தே இல்லை. நான் தமிழ் நாடு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர்.
What love and respect was given to this great man. Great 😊
ஜெயிலா?? நாங்க உன்ன சொர்கத்துக்கு அனுப்பிட்டோம், நீ இப்போ அங்க 72 விபச்சாரிகள் கூட நடனம் ஆடிகிட்டிருப்பே 🧕🧕🧕🧕🧕😂
விதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்காது . A Hindu
உங்களைப் போல் ஒருவன் இனி எங்கள் மண்ணில் பிறக்க போவதில்லை பாபா
Masha Allah Alhamdulillah ❤
Vera level papa
Handsome daddy
Ungaluku than Pakistan kuduthachula innga yenna yen adhigaram venum nu moochu mutta pesura.
Super, baba
اللهم صل وسلم وبارك على سيدنا محمد صلى الله عليه وسلم
Yann
Palani baba new video upload panunga bro
பாபா நீங்கள் எங்களுடன் வாழ்ந்த இறைவன்
🦁🦁🦁🦁
🔥🔥🔥🔥🔥
உண்மையான தலைவன்
நான் இந்து அண்ணா உங்களை ரொம்ப உயிரின் மேலாக புடிக்கும்
சகோதரா....இந்து என்பது பார்ப்பானுக்கு மட்டுமே சொந்தம்....நீ அந்த மதத்தில் இருக்கும்வரை உன்னை ஜாதியால் வேறு படுத்துவான்...இது சமத்துவமா.....?
எங்கள் மாற்று மத சகோதரர்களை எங்களிடம் இருந்து பிரிப்பவர்களே எங்கள் எதிரி. நன்றி சகோதரா
மாவீரன் அய்யா பழனி பாபா காலத்தை உணர்த்தவர்
மாவீரர் பழனி பாபா 🔥🙏
👍
Adhu ena prefix la dalit??
Dalit Ezhil Mazhai nu oruthar irunthar avara tha soldrar..
Good leader
பாபா ❤❤
Pakistanil enna nadandadu
சமூக நீதி போராளி பழனி பாபா..
தமிழ்நாட்டு,,,சிங்கடா,,எங்கா,பழனிபாபா
மாஷா அல்லாஹ் தமிழ் நாட்டிற்கு எல்லாம் வித மக்களுக்கும் அல்லாஹ் கொடுத்த மிக பெரிய அருட்கொடை இப்பொழுது இல்லை😞 ஆனால் விதைத்த விதைகள் பல கோடிகள் 🔥⚔️
Exactly right Exactly right
Trru🎉
Engu pesinalum kalavaram
Great 👍
Mashalla
Conrajulaation 🎯
❤
மாவீரன் பழனி பாபா புகழ் வாழ்க ❤
ரொம்ப வித்தியாசமான மனிதர்...
இவர் சமயவெறி மதவெறி க் கொண்டவர் நல்லமனிதரே மதமோ சமயமோ இல்லாத நிலையில் மக்கள் வாழவேண்டும் என்பதே அப்படி எதுவும் இல்லைஎன்றால் நன்றாக இருக்காதே என்பதுபோல் ஏதாவது ஒரு அசிங்கத்த வைப்பதுபோல் சமயங்களில் மதங்கள வச்சிட்டு பார்பனனை போல் மதவெறிக்கொண்டு நீங்களும் வாழ்கிறீர்கள், இஸ்லாமியனை அழிக்க ஒழிக்க காரணம் ஒன்டவந்தவன் தமிழனை அழித்து அடிமைபடுத்தி ஆதிகத்தை செலுத்தி வாழ்ந்துக்கொண்டுவந்தவர்களை இஸ்லாமியர்கள் வந்ததின் காரணமாக தமிழினமக்கள் பாதுக்காக அவர்களின் ஆலுமை பறிபோனது பின் ஆங்கிலேயன் வந்தவுடன் அவனுடன் குழைந்து கூட்டிக்கொடுத்து வாழ்நந்தார்கள் அனைவரும் போனபின் தமிழினமக்களை அடிமைபடுத்த நீங்கள் இடையூராக இருப்பதால் இஸ்லாமியர்களை அழிக்க துடிக்கின்றனர் அதன் விலைவே இந்தபார்பனநாய்கள் துடிக்கின்றனர் நாம் எந்த நிலையிலும் இந்துக்களில்லை நன்றி.
இந்தமகானோடு மிகவும் நெருக்கமாக அமர்ந்து பேசும்வாய்ப்பை பெற்றவன் என்பதை பெருமையாகநினைக்கிறேன்...