hanzi’s kitchen
hanzi’s kitchen
  • Видео 338
  • Просмотров 1 007 716
சிறியதாக ஆரம்பித்தாலும் முயற்சித்தால் கண்டிப்பாக பெரிதாய் சாதிக்கலாம் ships cookies #hanziskitchen
Ingredients
Butter 100g
Brown suger 85g
1 egg
Flour 160g
Vanilla essence 1 tspn
Baking powder 1tspn
Choco ships 100g_200g
#tamilvlog #food #tamilfoodvlog #minivlog #hanziskitchen #cooking #recipe #cookie #cookies #srilanka #chocochipscookies #chocochips #businessidea #business #homemade #homebusiness #homebusinessideas
Просмотров: 2 658

Видео

இரண்டே பொருள் பத்தே நிமிசத்துல snacks ரெடி SriLankan snack recipe #tamilvlog #hanziskitchen
Просмотров 3,5 тыс.21 час назад
#tamilvlog #food #tamilfoodvlog #minivlog #hanziskitchen #cooking #snacks #snack #srilankanfood #srilanka #SriLankanrecipes #sweet #sweets #sweetrecipe
இந்த மாதிரி பெற்றீஸ் செய்தா மொத்த பெமிலியும் சாப்பிடலாம் sri lankan evening snacks #hanziskitchen
Просмотров 2,1 тыс.День назад
தேவையான பொருட்கள் கறி முட்டை 4 உருளைக்கிழங்கு 250g எண்ணெய் 2tbs கடுகு 3/4 tsp பெருஞ்சீரகம் 3/4 tspn பச்சை மிளகாய்ஐ3-4 வெங்காயம் 1 லீக்ஸ் 1/2 cup கரட் ஜ1/2 cup துண்டு மிளகாய் 1 1/2 tspn உப்பு மாவு300g உப்பு பட்டர் 30g #tamilvlog #food #tamilfoodvlog #minivlog #hanziskitchen #cooking #lunchboxvlog #pettis #srilanka #srilankanfood #srk #SriLankansnak #srilankanvillagefood #srilankanvillage #snacks
இறைச்சிக்கறி இப்படி ஒரு முறை செய்து பாருங்க #beefcurry #SriLankanbeefcurry #hanziskitchen #beef
Просмотров 2,6 тыс.14 дней назад
#tamilvlog #food #tamilfoodvlog #minivlog #hanziskitchen #cooking #beef #SriLankanbeefcurry #SriLankanfood #srilankanvlogs #SriLankanbeefrecipe #villagerecipe #villagelife #villagefood
யாருமே சொல்லி தராத வியாபார இரகசியம் beef sambol #beefsambol #SriLankanbeefsambol #businessidea #food
Просмотров 245 тыс.14 дней назад
தேவையான பொருட்கள் இறைச்சி பொறிப்பதற்கு தேவையான மசாலா இறைச்சி 2.5kg தனி மிளகாய்த்தூள் 3 tspn உப்பு 2tbspn மஞ்சள்தூள் 1 tspn மீதி பொருட்கள் வெங்காயம் 1kg (1-2kg) பூண்டு 250g கறிவேப்பலை துண்டுமிளகாய் 80g (80-100g) உப்பு 1 or 2tspn தேசிக்காய் 3 (5 ) எண்ணெய் 500ml (coconut or vegetable oil)தேவையான பொருட்கள் 500g beef இறைச்சி பொறிப்பதற்கு தேவையான மசாலா இறைச்சி 500g தனி மிளகாய்த்தூள் 1/2tspn உப்பு 1 t...
சின்ன முதலீடாக இருந்தாலும் பெரியதா முயற்சி இருந்தா கண்டிப்பாக சாதிக்கலாம் #businessidea #tamilvlog
Просмотров 43 тыс.Месяц назад
Ingredients Butter 300g Suger power 180g Flour 350g Corn flour 30g Eggs 2 Vanilla essence 1 tspn Cookies recipe 1 Easy cookies recipe with out Butter ruclips.net/video/qnomMM-wSZA/видео.htmlsi=SbPGRi34si3Grx-S Cookies recipe 2 ruclips.net/video/N13JgCoiPuo/видео.htmlsi=nmpr5oDkLOfeKmXD
ஒரு தரம் செய்தா டைலி கேட்பாங்க அவ்வளவு சூப்பரா இருக்கும் kunafa recipe in tamil #tamilvlog #kunafa
Просмотров 2,1 тыс.Месяц назад
Ingredients Vermicelli 160g Butter 60g Cream cheese 20-30g Mozzarella cheese 20-30g 1cup suger 1/2cup water #tamilvlog #hanziskitchen #kunafa #minivlog #tamilfoodvlog
சுவையில் சவர்மாவ மிஞ்சிடும் மழைக்காலத்துக்கு சுவையான சிக்கன் பிரட் #chicken #tamilvlog
Просмотров 5 тыс.Месяц назад
Bread Flour 3cups (450-500g) Yeast 2 tsp Salt 1tsp 1/2cup warm milk (125ml) Oil 2 tbsp Chicken 300g chicken Salt Black pepper 1/2 tsp Chilli powder 1/2 tsp Lemon juice 1tsp Garlic & ginger paste 1 tbsp
பூண்டு ஊறுகாய் | பூண்டு மட்டும் இருந்தா போதும் 1 மாசத்துக்கு ஊறுகாய் ரெடி #tamilvlog #hanziskitchen
Просмотров 1 тыс.Месяц назад
பூண்டு ஊறுகாய் | பூண்டு மட்டும் இருந்தா போதும் 1 மாசத்துக்கு ஊறுகாய் ரெடி #tamilvlog #hanziskitchen
இனி இட்லி தோசன்னு வக வகையான காலசாப்பாடுதான் #tamilvlog #srilankantamilvlog #srilanka #hanziskitchen
Просмотров 2,1 тыс.Месяц назад
இனி இட்லி தோசன்னு வக வகையான காலசாப்பாடுதான் #tamilvlog #srilankantamilvlog #srilanka #hanziskitchen
அனுபவம் தேவையில்ல ஆர்வம் இருந்தா போதும் மாதம் ஒன்றுக்கு 30000 சம்பாதிக்கலாம் business idea
Просмотров 19 тыс.2 месяца назад
அனுபவம் தேவையில்ல ஆர்வம் இருந்தா போதும் மாதம் ஒன்றுக்கு 30000 சம்பாதிக்கலாம் business idea
தீபாவளிக்கு சேமியா பாயாசம் செய்யலாம் #tamilvlog #tamilfoodvlog #cookingvlog #hanziskitchen
Просмотров 6402 месяца назад
தீபாவளிக்கு சேமியா பாயாசம் செய்யலாம் #tamilvlog #tamilfoodvlog #cookingvlog #hanziskitchen
மழைக்கு இதமான கீர வடையும் சம்பலும் நாளைக்கே இத செய்ங்க #tamilvlog #keeraivadai #srilankantamilvlog
Просмотров 6 тыс.3 месяца назад
மழைக்கு இதமான கீர வடையும் சம்பலும் நாளைக்கே இத செய்ங்க #tamilvlog #keeraivadai #srilankantamilvlog
குளத்து மீன் சமையல் lunchகு super a இருந்திச்சி#tamilvlog #srilankantamilvlog #diml #villagecooking
Просмотров 3,5 тыс.3 месяца назад
குளத்து மீன் சமையல் lunchகு super a இருந்திச்சி#tamilvlog #srilankantamilvlog #diml #villagecooking
இவ்வளவு ஈசியா பண்ண முடியுமா வெனிலா muffin |how to make vanilla muffin |cup cake recipe in tamil
Просмотров 2,3 тыс.3 месяца назад
இவ்வளவு ஈசியா பண்ண முடியுமா வெனிலா muffin |how to make vanilla muffin |cup cake recipe in tamil
இ‌வ்வளவு ஈசியான ரெசிபியா ஒரு தடவ செய்தா அடிக்கடி செய்வீங்க rulan toffee #srilankanrecipes
Просмотров 13 тыс.3 месяца назад
இ‌வ்வளவு ஈசியான ரெசிபியா ஒரு தடவ செய்தா அடிக்கடி செய்வீங்க rulan toffee #srilankanrecipes
நீங்களும் கைத்தொழில் ஆரம்பிக்க ஆசையா இத செய்யலாம் business idea and tips 👌#tamilvlog #businessideas
Просмотров 160 тыс.4 месяца назад
நீங்களும் கைத்தொழில் ஆரம்பிக்க ஆசையா இத செய்யலாம் business idea and tips 👌#tamilvlog #businessideas
ஓவன் இல்லாமலும் snacks ரெடி ஒரு மாசம் ஆனாலும் கெட்டுப்போகாது #tamilvlog #snacks #biscuits #food
Просмотров 4,4 тыс.4 месяца назад
ஓவன் இல்லாமலும் snacks ரெடி ஒரு மாசம் ஆனாலும் கெட்டுப்போகாது #tamilvlog #snacks #biscuits #food
வீட்டிலேயே பேக்கரி பன் செய்யலாம் bakery bun|tea bun| homemade bakery bun #tamilvlog #bun #tamil
Просмотров 4,8 тыс.4 месяца назад
வீட்டிலேயே பேக்கரி பன் செய்யலாம் bakery bun|tea bun| homemade bakery bun #tamilvlog #bun #tamil
சிறுவர் சந்தைக்கு நாங்க பண்ண பொருட்கள் #tamilvlog #hanziskitchen #kidsmarket #srilanka #srilankan
Просмотров 2,8 тыс.4 месяца назад
சிறுவர் சந்தைக்கு நாங்க பண்ண பொருட்கள் #tamilvlog #hanziskitchen #kidsmarket #srilanka #srilankan
இஞ்சி பிலேண்டி கூட பட்டர் கேக் செம்மையா இருக்கும் #srilankantamilvlog #buttercake #minivlog #cake
Просмотров 1,5 тыс.5 месяцев назад
இஞ்சி பிலேண்டி கூட பட்டர் கேக் செம்மையா இருக்கும் #srilankantamilvlog #buttercake #minivlog #cake
சீஸ் போட்டு செய்தா செம்மையா இருக்கம் SriLankan tamil vlog #diml #tamilvlog #garlicbun
Просмотров 1,3 тыс.5 месяцев назад
சீஸ் போட்டு செய்தா செம்மையா இருக்கம் SriLankan tamil vlog #diml #tamilvlog #garlicbun
மூனு பேரும் சேர்ந்தா சொல்லவா வேணும் செம்ம fun #tamilvlog #srilankantamilvlog #srilankanlife #vlog
Просмотров 1,5 тыс.5 месяцев назад
மூனு பேரும் சேர்ந்தா சொல்லவா வேணும் செம்ம fun #tamilvlog #srilankantamilvlog #srilankanlife #vlog
குடல் வாங்கினா நான் இப்படித்தான் சமபன் #srilankantamilvlog #tamilvlog #srilankanfood
Просмотров 9496 месяцев назад
குடல் வாங்கினா நான் இப்படித்தான் சமபன் #srilankantamilvlog #tamilvlog #srilankanfood
நானும் மகளும் ஒரு லீவு கிடச்சா போதும்| day in my life vlog |SriLankan tamil vlog #tamilvlog #diml
Просмотров 2,8 тыс.6 месяцев назад
நானும் மகளும் ஒரு லீவு கிடச்சா போதும்| day in my life vlog |SriLankan tamil vlog #tamilvlog #diml
பிள்ளைங்கள பிடிக்கவே முடியாது சந்தோசத்துல செம்ம fun |வயல்வெளி சுத்த போகலாம் #tamilvlog #funvlog
Просмотров 5786 месяцев назад
பிள்ளைங்கள பிடிக்கவே முடியாது சந்தோசத்துல செம்ம fun |வயல்வெளி சுத்த போகலாம் #tamilvlog #funvlog
என்னக்கும் பிள்ளைகளுக்கும் சன்டே இப்படித்தான் போகும்|Sunday morning vlog #tamilvlog #cooking
Просмотров 1,4 тыс.6 месяцев назад
என்னக்கும் பிள்ளைகளுக்கும் சன்டே இப்படித்தான் போகும்|Sunday morning vlog #tamilvlog #cooking
இப்படத்தான் பெருநாளுக்கு தயாராகனம்...eid vog| tamil vlog ♥️ #tamilvlog #eidmubarak #eidspecial
Просмотров 1,3 тыс.6 месяцев назад
இப்படத்தான் பெருநாளுக்கு தயாராகனம்...eid vog| tamil vlog ♥️ #tamilvlog #eidmubarak #eidspecial
பெருநாள் சீசன் ஆரம்பிச்சாச்சி இனி ஸ்வீட்டுதான் |sri SriLankan milk toffee #milktoffee #toffee #food
Просмотров 6136 месяцев назад
பெருநாள் சீசன் ஆரம்பிச்சாச்சி இனி ஸ்வீட்டுதான் |sri SriLankan milk toffee #milktoffee #toffee #food
இவ்வளவு ஈசியா மைசூர் பாக் ஸ்வீட் செய்யலாமா? பெருநாளைக்கு இத செய்ங்க வாய்ல வெச்சதும் கரையும் #sweet
Просмотров 8107 месяцев назад
இவ்வளவு ஈசியா மைசூர் பாக் ஸ்வீட் செய்யலாமா? பெருநாளைக்கு இத செய்ங்க வாய்ல வெச்சதும் கரையும் #sweet

Комментарии

  • @sathishsathi4340
    @sathishsathi4340 9 минут назад

    Podi polu

  • @RONICKAPETER
    @RONICKAPETER 26 минут назад

    Beef ah boil pannitu fry panna mudiyatha

  • @venpamugesh9540
    @venpamugesh9540 Час назад

    Sis please upload nethili sambal and chilie paste

  • @YadushaYadu-jj4oh
    @YadushaYadu-jj4oh 2 часа назад

    1st time unga vdo pakkuran super ❤❤❤❤ akka subscribepom panitan akka

    • @hanziskitchen1288
      @hanziskitchen1288 Час назад

      @YadushaYadu-jj4oh thank you so much dear 😘 ♥️

  • @Leovimalblesh2810
    @Leovimalblesh2810 3 часа назад

    எங்க ஊர்ல....பீப்...ஒரு கிலோ 280 ரூபாய் மட்டுமே....

  • @SivaEliya
    @SivaEliya 4 часа назад

    அக்கா உங்கள் குறள் நல்லா இருக்கி

  • @SivaEliya
    @SivaEliya 4 часа назад

    நீங்கள் கதைப்பது நல்ல இருக்கி😂

  • @SabNath-w7o
    @SabNath-w7o 17 часов назад

    Idli pot how much? Enga edukalam

  • @Nippu-hv4sg
    @Nippu-hv4sg 17 часов назад

    என்ன எண்ணெய்?

  • @FathimaFathima-j8y
    @FathimaFathima-j8y 18 часов назад

    Brownie recepi podunga sis

  • @shf1740
    @shf1740 18 часов назад

    Bakrid appo neraya kari kidakkum appo adla uppu milagathool potu piratti kairil potu kaya vaippanga adhu masakanaka kettu pogamalirukum thevai padum podhu konjama enna oothi porichi sapdu vanga andhuku per uppu kandamnu solvanga

    • @hanziskitchen1288
      @hanziskitchen1288 15 часов назад

      Yes SriLankan nearppula kaaye wechchi use pannuvam dr

  • @Praveen-g7q
    @Praveen-g7q 20 часов назад

    Masi dry fish this method cook panvanga

  • @m.b7859
    @m.b7859 День назад

    அஸ்ஸலாமு அலைக்கும் லெமன் ஸ்கிப் பண்ண முடியாதா எனக்கு லெமன் பிடிக்காது ரெசிபி ரொம்ப சூப்பரா இருக்கு

  • @JeniJeni-d7t
    @JeniJeni-d7t День назад

    Super super super sister

  • @AngelManivasagan
    @AngelManivasagan День назад

    Super sis thank u nan kandiapa try panren.....unga thamil slang super

  • @NasreenKani-p5i
    @NasreenKani-p5i День назад

    Kadan podi na enathu pa

  • @Sathamparveentilor
    @Sathamparveentilor День назад

    அஸ்ஸலாமு அழைக்கும் கட்டர் தூலுண்டா என்னமா

  • @GeethaGeetha-v1j
    @GeethaGeetha-v1j День назад

    Subscribe panniten sis🎉😂❤

  • @queenshafathi70
    @queenshafathi70 День назад

    Without oven epdi nu sollalaye

    • @hanziskitchen1288
      @hanziskitchen1288 День назад

      Thatippana oru sattiya free heat pannittu 20 low flame a cook panna seri dr

  • @arumaisamaiyal4886
    @arumaisamaiyal4886 День назад

    சிஸ்டர் குக்கீஸ் பிரேஸ் டீடைல் லோடு சொல்லுங்க சிஸ்டர் 🙏🏼

  • @AC.sudha4773
    @AC.sudha4773 День назад

    கறிமசாலா வீடியோ போடுங்க சிஸ்டர் கண்டிப்பா ப்ளீஸ் ❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AC.sudha4773
    @AC.sudha4773 День назад

    சூப்பர் சிஸ்டர் ❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @AC.sudha4773
    @AC.sudha4773 День назад

    ❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌👌👌👌

  • @AC.sudha4773
    @AC.sudha4773 День назад

    சூப்பர் சிஸ்டர் இன்னைக்கு தான் முதல் தடவை உங்கள் வீடியோ பார்க்கிறேன், மிக அருமையாக பேசுகிறீர்கள். ஒரு இடத்தில் கூட அனாவசிய பேச்சே இல்லை அருமையா கரெக்டா அளவா சூப்பரா பேசினீங்க. அதுக்காகவே உடனே சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன். இனி தொடர்ந்து உங்க வீடியோ நான் பார்க்கிறேன். ஆமா இது எப்படி சாப்பிடணும்? எதுல வச்சு சாப்பிடணும் சிஸ்டர், நான் இதுவரைக்கும் கேள்விப்பட்டதே இல்ல பார்க்கும்போதே மிக அருமையாக சூப்பராக இருந்தது. நான் ஒரு அரை கிலோக்கு செஞ்சி பாக்குறேன், அதுக்கு முதல்ல இதை எப்படி சாப்பிடணும்னு எனக்கு சொல்லுங்க. உங்களுடைய இலங்கை தமிழ் பேச்சு வாய்ஸ் எனக்கு ரொம்ப புடிச்சி இருந்துச்சி. ❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @hanziskitchen1288
      @hanziskitchen1288 День назад

      Hi sis Kandipa dear thank you so much 💓 lovable comments 😘 💖 Side dish a sappaita superb a irukkum sis biriyani koode ellam sappidalam SriLanka a kalyanam veeduhala use panra sis

    • @AC.sudha4773
      @AC.sudha4773 День назад

      @hanziskitchen1288 தேங்க் யூ சோ மச் சிஸ்டர் நான் கண்டிப்பா ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.

  • @babithapriscilla7310
    @babithapriscilla7310 День назад

    Intha recipe mutton or chicken la seiyalaamaa?

  • @pathmarasamathivannan5185
    @pathmarasamathivannan5185 День назад

    Mutten,chiken layum seiyalama?

  • @fathimashalmiya8360
    @fathimashalmiya8360 День назад

    Sis athuna dys store pannalam

  • @tutukitchen6485
    @tutukitchen6485 День назад

    Channel name vera soldringa

  • @BegumPoo
    @BegumPoo День назад

    Ethuna box packing panniniga sis

  • @SangeSangeetha-b1t
    @SangeSangeetha-b1t День назад

    Akka brownies recipe video podunga

  • @Icon_boutique
    @Icon_boutique День назад

    Beef 5000 😮😮😮 only 2.5k Online Garlic Chilli flakes Oil Curry leaves 3000😢 Total 8000 Perday laber charge 3000 including profit So total 11 to 12k 😮😮😮😮😮😮

  • @Icon_boutique
    @Icon_boutique День назад

    Beef 2.5kg Onion 1 kg Garlic 250 gm Then hows total weight 1.5kg 😅 please explain

  • @thaslimaameen4703
    @thaslimaameen4703 День назад

    Assalamu alaikum sister

  • @ThinuThinuja-q7s
    @ThinuThinuja-q7s 2 дня назад

    Fridge illana enna seiradhu sister

    • @hanziskitchen1288
      @hanziskitchen1288 2 дня назад

      @@ThinuThinuja-q7s Piping bag a pottu pipe pannunga sis

  • @mohanakumari.k1981
    @mohanakumari.k1981 2 дня назад

    Otg timing and degree sollunga.

  • @sha...9840
    @sha...9840 2 дня назад

    Which cheese you’re prefer in Sri Lanka? Because I tried some but it’s not stretchy?

    • @hanziskitchen1288
      @hanziskitchen1288 2 дня назад

      SriLankan cheese anthalavu ethuvum quality illa dr nan inga loose a vaangura cheese nalla irukku but price rompa koode but homemade cheese rompa nalla irukku future a upload panran dr

  • @samreensatheek7009
    @samreensatheek7009 2 дня назад

    My favorite sweet🥰🥰 sister 💖

  • @mohamedarafath3525
    @mohamedarafath3525 2 дня назад

    நானும் இதுதான் முதல் தடவையாக உங்கள் RUclips செனலை பார்கிறேன். Sister Voice super. ❤🎉 Super Explains. Subscribed பன்னிடேன். 🇱🇰

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp 2 дня назад

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 дня назад

    Wow super 🎉❤

  • @banuashok3660
    @banuashok3660 2 дня назад

    Mutton,or chicken I'll seiyalaamaa

  • @girinathan9
    @girinathan9 3 дня назад

    Tq akka

  • @Luthfa-p1w
    @Luthfa-p1w 3 дня назад

    Inda cookies ah cookeril bake panna iyaluma

    • @hanziskitchen1288
      @hanziskitchen1288 3 дня назад

      @@Luthfa-p1w oh dr pannalam

    • @Luthfa-p1w
      @Luthfa-p1w 3 дня назад

      @hanziskitchen1288 eppudi laatha evlo neram eduthukollum

  • @vairavelgokul2536
    @vairavelgokul2536 3 дня назад

    Neenga solra ratela Tamil nadula virka mudiyathu. Ivlo kaasu koduthu vaanga maatanga. Yepdi virkalamnu konjam sollunga sister

  • @HanaFathi-h3p
    @HanaFathi-h3p 3 дня назад

    Romba easy ah iki

  • @MrmArsath-o4l
    @MrmArsath-o4l 3 дня назад

    🤤❤

  • @RasmihayaRasmi
    @RasmihayaRasmi 3 дня назад

    Super sis

  • @VignesSutha
    @VignesSutha 3 дня назад

    👌👌👌

  • @AnnoyedDreamCatcher-gb4qd
    @AnnoyedDreamCatcher-gb4qd 3 дня назад

    Masi sambal pola than ya sister neegga masikki pathila beef seththigga Yammy

  • @mohmmednuhath3336
    @mohmmednuhath3336 3 дня назад

    Gril chiken video upld pannungge sis in sha allah