Sasikumar Ssk
Sasikumar Ssk
  • Видео 130
  • Просмотров 72 555
Loyola college Centenary function 16/8/24-hosted by Alumni UAE chapter வாழ்த்துக்கவிதை சசி S குமார்
கனவுக் கல்லூரி லயோலா…
=======
(நூற்றாண்டு விழா கொண்டாட்டம்
16.8.24 -துபாய்)
======
அன்று…
ஆண்டு 1925-ல் எழுபத்தைந்து மாணவர்களுடன், மூன்று இளநிலைத் துறை பட்டப்படிப்பு வகுப்புகளுடன் தொடங்கிய கல்லூரி,
இன்று….
பத்தாயிரம் மாணவர்கள், பற்பல இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வுப்பட்டப் படிப்புகளுக்கான வசதிகளுடன், லயோலா கல்லூரி சென்னையின் அறிவுத்தளங்களில்
ஒன்றாக, நூறாண்டுகள் காண இருக்கிறது.
அமீரகத்தில் வசிக்கும் லயோலா முன்னாள் மாணவர்கள் தங்களது கல்லூரியின் நூற்றாண்டு விழாவை, அயலக லயோலைட் சார்பில் முதல் கொண்டாட்டமாக 16.8.24-வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்கள்.
ஒன்றரை மாதங்களுக்கு முன்னரே அமீரக
லயோலா Alumni குழுமத்தின் பிரதான பொறுப்பு வகிக்கும் நண்பர்கள்
MP முரளி, கிறிஸ்டி விஜயன் பால், பாலசுப்ரமணியன் ஆகியோர் என்னைத...
Просмотров: 198

Видео

பெரிதினும் பெரிது கேள்!! குறுநாடகம் நாரத கான சபா-27.7.2024 - எழுத்து இயக்கம் சசி S குமார்
Просмотров 1722 месяца назад
மெய்ப்பட்ட கனவு நமது குறுநாடகம்… 27.7.24 - சனிக்கிழமை மாலை அழகிய அரிதானதொரு தருணம்… 1990களில் பல நாடகங்கள் பார்த்த அதே நாரத கான சபா. சென்னை ஆழ்வார்பேட்டை அன்றைய கணையாழி அலுவலகத்திலிருந்து மிக அருகில். கோமல் தியேட்டர் - தாரிணி கோமல் அவர்கள் ஓராண்டு முன்னர் துவக்கி வைத்த உரையாடல்,”Ssk … உலகத்தின் பல நாடுகளில் உள்ள நாடகத் திறனாளர்களை அடையாளம் கண்டு அரங்கேற்றும் எங்களது முயற்சியில் உங்களின் ஒரு குற...
பாடகர் விஜய் ப்ரகாஷ் - வரவேற்பு பொன்மாலைப் பொழுது 11.5.24- நிகழ்வில் #vijayprakash
Просмотров 2135 месяцев назад
பாடகர் விஜய் ப்ரகாஷ் - வரவேற்பு பொன்மாலைப் பொழுது 11.5.24- நிகழ்வில் #vijayprakash
“Mounamae” short film with Eng.subtitles Script : Sasi S kumar Dir:Arvindh S Bharatthi
Просмотров 2775 месяцев назад
விருது பெற்ற குறும்படம் “மௌனமே…” with English Subtitles அமீரக குறு நாடக குறும்பட விழா - 2024 -ல் திரையிடப்பட்ட 27 குறும்படங்களில், சிறந்த குறும்படமாக இரண்டாம் பரிசு வென்றது. சிறப்பு விருந்தினர், நடுவர் கலைமாமணி குட்டி பத்மினி விழா ஏற்பாட்டாளர்கள் திரு ஆனந்த் சுப்ரமணியன், திருமதி Rama Malar ஆகியோருக்கு நன்றி. குறும்படத்தை இயக்கிய மகன் Arvindh Bharatthi , உடன் துணைநின்ற நண்பர்கள் Ganesan Ramamoor...
“மௌனமே…” குறும்படம் “Mounamae….” Shortfilm எழுத்து- சசி S குமார், இயக்கம்- அர்விந்த் S பாரதி;
Просмотров 9386 месяцев назад
விருது பெற்ற குறும்படம் “மௌனமே…” அமீரக குறு நாடக குறும்பட விழா - 2024 -ல் திரையிடப்பட்ட 27 குறும்படங்களில், சிறந்த குறும்படமாக இரண்டாம் பரிசு வென்றது. சிறப்பு விருந்தினர், நடுவர் கலைமாமணி குட்டி பத்மினி விழா ஏற்பாட்டாளர்கள் திரு ஆனந்த் சுப்ரமணியன், திருமதி Rama Malar ஆகியோருக்கு நன்றி. குறும்படத்தை இயக்கிய மகன் Arvindh Bharatthi , உடன் துணைநின்ற நண்பர்கள் Ganesan Ramamoorthy, Srikrishna Tr Sneh...
“மௌனமே… Mounamae…short film trailer-2 Ameeraga Kurumpada vizha 2024
Просмотров 1746 месяцев назад
எங்களது குறும்பட முன்னோட்டம்… “மௌனமே…” அமீரக குறும்பட விழா 2024 எழுத்து, இணை இயக்கம் சசி S குமார் இயக்கம் அர்விந்த் S பாரதி மற்றும், நடிகர்கள் ஶ்ரீகிருஷ்ணா ஸ்நேகா ஸிரிப்ரோல் கவிதா தினகர் மகாதேவன் ஸ்மிருதி காத்திகேயன் ஒலிப்பதிவு, தொழில்நுட்ப உதவி கணேசன் ராமமூர்த்தி ஒளிப்பதிவு மெஹக் ஸாகிர் ஹுசேன் படத்தொகுப்பு & ஒளிப்பதிவு உதவி சமீர் இசை ஃபர்ஹான் நவாஸ் தயாரிப்பு மீனாகுமாரி
“மௌனமே… Mounamae…” short film trailer Ameeraga Kurumpada vizha 2024
Просмотров 7547 месяцев назад
எங்களது குறும்பட முன்னோட்டம்… “மௌனமே…” அமீரக குறும்பட விழா 2024 எழுத்து, இணை இயக்கம் சசி S குமார் இயக்கம் அர்விந்த் S பாரதி மற்றும், நடிகர்கள் ஶ்ரீகிருஷ்ணா ஸ்நேகா ஸிரிப்ரோல் கவிதா தினகர் மகாதேவன் ஸ்மிருதி காத்திகேயன் ஒலிப்பதிவு, தொழில்நுட்ப உதவி கணேசன் ராமமூர்த்தி ஒளிப்பதிவு மெஹக் ஸாகிர் ஹுசேன் படத்தொகுப்பு & ஒளிப்பதிவு உதவி சமீர் இசை ஃபர்ஹான் நவாஸ் தயாரிப்பு மீனாகுமாரி
கவிப்பேரரசு வைரமுத்து தலைமை- கவிதை வாசிப்பு சசி S குமார் துபாய் அயலகத் தமிழர் தினம் 2024
Просмотров 2009 месяцев назад
கவிப்பேரரசின் கவியரங்கில்… “அகில உலக வணிகமும் தமிழனும்” என்ற தலைப்பில், கனடா, சிங்கப்பூர், அமெரிக்க கவிஞர்களுடன், ஐக்கிய அரபு அமீரகத்தின் தமிழ்க் குரலாக… அயலகத் தமிழர் தின விழா -2024 அரங்கத்தில் கவிபாடும் வாய்ப்பினைப் பெற்றேன். கவிபாடி திரும்பும் போதே எனது கைப்பற்றி கண்களில் மகிழ்ச்சி மின்ன பாராட்டிய கவிப்பேரரசின் வார்த்தைகள் எனது செவிகளில் என்றும் ஒலித்துக் கொண்டு இருக்கும். மறுநாள் மாலை அவர்த...
MOP வைஷ்ணவ் மகளிர் கல்லூரி - சென்னை பயிலரங்கில் மாணவிகளிடம் கவிதை குறித்த பகிர்வு - சசி S குமார்
Просмотров 91Год назад
27.7.23- சென்னை MOP வைஷ்ணவ் மகளிர் கல்லூரி “நீங்களும் எழுத்தாளராகலாம்” பயிலரங்கில்,மாணவிகளிடம் பகிர்ந்த கவிதைகள். பாரதி குறித்து, கவிஞர் ஞானக்கூத்தன், கவிஞர கண்ணதாசன் குறித்து வாலி… நினைவில் நின்ற,பிற கவிஞர்களின் பல நல்ல வரிகளைப்பகிர்ந்த போது மாணவிகளின் சிதறாத கவனமும், சிலவரிகளை எழுதிக் கொண்ட ஆர்வமும்…மகிழ்வளித்தது. இனிது இனிது பகிர்தல் இனிது… நன்றி Dr-Rajeswari Subbiah தமிழ்த்துறை பைந்தமிழ் மன...
MOP வைஷ்ணவ் கல்லூரி பயிலரங்கில் பகிர்ந்த- பாரதி கிருஷ்ணகுமார் எழுதிய “லுங்கி” சிறுகதை - சசி S குமார்
Просмотров 50Год назад
“லுங்கி” சிறுகதை பகிர்வு சென்னை, MOP வைஷ்ணவ் மகளிர் கல்லூரி “நீங்களும் எழுத்தாளராகலாம்” பயிலரங்கில், மாணவிகளிடம் சொல்லிய சிறுகதை. நன்றி அண்ணன் தோழர் Bharathi Krishnakumar எழுதிய “லுங்கி” சிறுகதையைப் பல மேடைகளில் பகிர்ந்துள்ளேன். அதே வரிகளில், உள்ளே ஒலிக்கும் எழுத்தாளரின் அதே குரல் பாவத்தில், நான் சிறுகதையைத் தொடங்கும் கணத்தில் ஒவ்வொரு அரங்கிலும் நிலவும் அதிர்ச்சியும், பேரமைதியும்… அடுத்தடுத்த வ...
Veenai Maestro Rajesh Vaidhya - Intro & welcome note by Sasi S kumar- Ponmaalai pozhuthu 2023 -Dubai
Просмотров 246Год назад
பொன்மாலைப் பொழுது 2023 20.5.2023 நிகழ்ச்சியில், வீணையிசை விற்பன்னர் ராஜேஷ் வைத்யா அவர்களுக்கு, ஒரு வரவேற்பும், வாழ்த்தும்… எண்ணம், எழுத்தும், வாசிப்பும் சசி S குமார் Thanks to Mr Ganesan Ramamoorthy & PMP team
“என்னத்த சொல்ல..?” Ennaththa solla- Short film Script- Sasi S kumar Direction Arvindh S Bharatthi
Просмотров 781Год назад
Short film "“என்னத்த சொல்ல..?” Ennaththa solla...?" - Script- Sasi S kumar Direction Arvindh S Bharatthi Created for Ameeraga Kurumpadam 2022 celebration Thanks to the organizers for the wonderful opportunity Mr. Ananth Mrs. Ramamalar Thanks to the entire team for wonderful cooperation , support & effort.
SKY YOGA - குடும்பங்களில் மகிழ்ச்சி -2000 க்கு முன்பா?பின்பா?நடுவர் சசி S குமார் உரை #skyyoga
Просмотров 205Год назад
குடும்பத்தில் அதிக மகிழ்ச்சி 2000 க்கு முன்பா? 2000 க்கு பின்பா? SKY YOGA - வாழ்க வளமுடன் குழுமம் வழங்கிய, எனது தலைமைப் பொறுப்பில், பட்டிமன்றம். - நடுவர் சசி S குமார் உரை உங்களது பார்வைக்கு.. Thanks to SKY Yoga & team. AVO Ameeraga valai oli Mrs.Sowmiya Vimal Mrs.Gayathri Rangaswamy Mrs. Sindhuri Solaiyappan Mr.Balaji Baskaran Mr.Gurumoorthy Mr.Madhusudhanan (RJ 89.4TAMIL FM)
Standup comedy -Arvindh S Bharatthi - Ameeraga Arangam event - 05.11.22 Guest Neeya naana Gopinath
Просмотров 101Год назад
அமீரக அரங்கம் - "நீயா நானா" கோபிநாத் விவாத நிகழ்ச்சியில் அர்விந்த் S பாரதியின் பலகுரல் ... நன்றி திரு வரதராஜ குமார் -அமீரக வலை ஒளி YES EVENTS திரு வெங்கட்/ திரு ஆனந்த் திரு கணேசன் ஹரி நாராயணன் (டோக்கியோ தமிழ்ச் சங்கம்) திரு ரமேஷ் ராமகிருஷ்ணன் திருமதி ரமாமலர்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு அமீரகத்தின் வரவேற்பும் வாழ்த்தும் 2022 -சசிS குமார்
Просмотров 206Год назад
12.11.22 மாலை 8 மணி முதல் இரவு 11.00 மணிவரை நடந்த நிகழ்வு JW Marriott Marquis ஹோட்டலில்… கல்விச் சுற்றுலா வந்திருந்த தமிழக அனைத்து மாவட்ட அரசுப் பள்ளியில் பயிலும் 67 மாணவர்கள், 5 தலைமையாசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருடனும் பள்ளிக்கு கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்து சிறப்பித்த நிகழ்வில், நான் வாசித்தளித்த வரவேற்பும் வாழ்த்தும். அமீரக முக்கிய பிரமுகர்...
அமீரக அரங்க நிகழ்வில், கோபிநாத் அவர்களுக்கு வரவேற்பும், வாழ்த்தும் சசி S குமார் #gopinath
Просмотров 738Год назад
அமீரக அரங்க நிகழ்வில், கோபிநாத் அவர்களுக்கு வரவேற்பும், வாழ்த்தும் சசி S குமார் #gopinath
“நினைப்பதெல்லாம்…”SMK வழங்கும்,எங்களது குறுநாடகம் -2022 பரிசுகள் பெற்ற குறுநாடகம்
Просмотров 366Год назад
“நினைப்பதெல்லாம்…”SMK வழங்கும்,எங்களது குறுநாடகம் -2022 பரிசுகள் பெற்ற குறுநாடகம்
“பைந்தமிழ் பாரதியின் அமுதத்தமிழ் விழா” நிகழ்வு 19.9.2022, மகாகவி் பாரதி குறித்து சசி S குமார்
Просмотров 652 года назад
“பைந்தமிழ் பாரதியின் அமுதத்தமிழ் விழா” நிகழ்வு 19.9.2022, மகாகவி் பாரதி குறித்து சசி S குமார்
கவிஞர் கண்ணதாசன் “காவியத் தாயின் இளைய மகன்” திருஅண்ணாதுரை கண்ணதாசன்”முன்னிலை #kannadasan #kavignar
Просмотров 1322 года назад
கவிஞர் கண்ணதாசன் “காவியத் தாயின் இளைய மகன்” திருஅண்ணாதுரை கண்ணதாசன்”முன்னிலை #kannadasan #kavignar
மாற்றம் அறக்கட்டளை நிறுவனர், பேச்சாளர் சுஜித்குமார் அறிமுக வரவேற்பு சசி S குமார் #sujithkumar
Просмотров 1312 года назад
மாற்றம் அறக்கட்டளை நிறுவனர், பேச்சாளர் சுஜித்குமார் அறிமுக வரவேற்பு சசி S குமார் #sujithkumar
கவிஞர் முத்துலிங்கம் அவர்களுக்கு, கவிமாலை - 30.3.2022- சசி.S.குமார்- நேரலை காணொளி நிகழ்வு
Просмотров 302 года назад
கவிஞர் முத்துலிங்கம் அவர்களுக்கு, கவிமாலை - 30.3.2022- சசி.S.குமார்- நேரலை காணொளி நிகழ்வு
“எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்” வரவேற்பும் அறிமுகமும்- அகமும் புறமும் - சசி.S.குமார்
Просмотров 512 года назад
“எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்” வரவேற்பும் அறிமுகமும்- அகமும் புறமும் - சசி.S.குமார்
“இயல்பான நகைச்சுவை உணர்வு பெற்றிருப்பவர்” திருவாளரா?- திருமதியா? ஏன்?- சசி.S .குமார் நிறைவுரை
Просмотров 902 года назад
“இயல்பான நகைச்சுவை உணர்வு பெற்றிருப்பவர்” திருவாளரா?- திருமதியா? ஏன்?- சசி.S .குமார் நிறைவுரை
“இயல்பான நகைச்சுவை உணர்வு பெற்றிருப்பவர்” திருவாளரே!திருமதியே!-- பட்டிமன்றம் சசி.S .குமார் முன்னுரை
Просмотров 812 года назад
“இயல்பான நகைச்சுவை உணர்வு பெற்றிருப்பவர்” திருவாளரே!திருமதியே! பட்டிமன்றம் சசி.S .குமார் முன்னுரை
சசி S குமார் - நேர்காணல் -திருவண்ணாமலை Shyam FM -கவிஞர் சரவணன் -25.11.2021
Просмотров 572 года назад
சசி S குமார் - நேர்காணல் -திருவண்ணாமலை Shyam FM -கவிஞர் சரவணன் -25.11.2021
"காதலினால் வரும் புரிதல்" ... சசி S குமார் - "முக்தா 60 குழுமத்தின்" நேரலை நிகழ்வில்
Просмотров 312 года назад
"காதலினால் வரும் புரிதல்" ... சசி S குமார் - "முக்தா 60 குழுமத்தின்" நேரலை நிகழ்வில்
"கடலோரம் வாங்கிய காற்று” சசி S குமார் பொன்மாலைப்பொழுது துபாய்- நேரலை நிகழ்வில் #MGR
Просмотров 902 года назад
"கடலோரம் வாங்கிய காற்று” சசி S குமார் பொன்மாலைப்பொழுது துபாய்- நேரலை நிகழ்வில் #MGR
Arvindh Bharatthi #mimicry in Soul Beats- 20.02.2022
Просмотров 2652 года назад
Arvindh Bharatthi #mimicry in Soul Beats- 20.02.2022
TIME4ALL காதலர் தின பட்டிமன்றம்“தற்காலத்தில் காதல் மகிழ்ச்சி.. மாயை..”“மகிழ்ச்சியே” -சசி.S.குமார் .
Просмотров 762 года назад
TIME4ALL காதலர் தின பட்டிமன்றம்“தற்காலத்தில் காதல் மகிழ்ச்சி.. மாயை..”“மகிழ்ச்சியே” -சசி.S.குமார் .
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், பொன்மாலைப் பொழுது வழங்கும் "பாரெங்கும் பாரதி ..." தொகுப்புரை- சசி S குமார்
Просмотров 752 года назад
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், பொன்மாலைப் பொழுது வழங்கும் "பாரெங்கும் பாரதி ..." தொகுப்புரை- சசி S குமார்

Комментарии

  • @sureshponraj08
    @sureshponraj08 2 месяца назад

    Good speech!!! Very informative about college.

  • @arundevasahayam5795
    @arundevasahayam5795 2 месяца назад

    Super Sir

  • @nellaisubbiah
    @nellaisubbiah 2 месяца назад

    அருமை

  • @NandaKumar-rp2uo
    @NandaKumar-rp2uo 2 месяца назад

    Great

  • @NandaKumar-rp2uo
    @NandaKumar-rp2uo 2 месяца назад

    Great

  • @sureshsrinivasan1624
    @sureshsrinivasan1624 2 месяца назад

    தங்கள் கவி கேட்ட லயோலா மகிழ்வின் மிகுதியில் பாடியிருக்கும் இப்படி.. அமீரகக் கவியின் வாழ்த்தினிலே உய்யலாலா! அளவிலா இன்பம் கண்டேன் உய்யலாலா!🎉

  • @ishvaryasimhan883
    @ishvaryasimhan883 3 месяца назад

    Forever grateful for the opportunities and your faith in me uncle ❤

  • @jayanthiramachandran9570
    @jayanthiramachandran9570 6 месяцев назад

    👍👍👍👍👍👍👍

  • @suralenin9582
    @suralenin9582 6 месяцев назад

    Good one. Story, script, music, acting, editing are superb 👏👏👏💐💐💐

  • @iluvkwe
    @iluvkwe 6 месяцев назад

    Awesome cinematography, music and acting. ஒரு Full Movie பார்த்த feel கிடைத்தது. பங்கெடுத்த அனைத்து கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @sreegeth
    @sreegeth 6 месяцев назад

    Super

  • @m.kakkumperumalthirunelvel9780
    @m.kakkumperumalthirunelvel9780 6 месяцев назад

    Simply Superb. Nutshell and Needy Message to War Lovers, what it provides to the world. 🎉 Congratulations to the entire Team.

  • @Taranginilol
    @Taranginilol 6 месяцев назад

    Go Srikant and Sneha🤍

  • @ps_raj-pt7nw
    @ps_raj-pt7nw 6 месяцев назад

    Simply beautiful..... with a heart touching message. Hats off to the entire team.

  • @abel3074
    @abel3074 6 месяцев назад

    'Promo sm' 🤷

  • @muhammadakbar-nx8ni
    @muhammadakbar-nx8ni 6 месяцев назад

    Very promising work from young Arvind & as always Sasikumar's work noticeable. Looking forward for subtitles on future projects

  • @charumathik5394
    @charumathik5394 7 месяцев назад

    வாழ்த்துகள் அண்ணா 💖

  • @JMohaideenBatcha
    @JMohaideenBatcha 9 месяцев назад

    மிகச்சிறப்பு, புளங்காதிதம் அடைந்தோம்.

  • @dhanuskodi123
    @dhanuskodi123 9 месяцев назад

    அருமை👏👏👏

  • @sureshponraj08
    @sureshponraj08 9 месяцев назад

    சிறப்பு!!! மகிழ்ச்சி!!!! உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @sreegeth
    @sreegeth 9 месяцев назад

    சிறப்பு

  • @sjazeela
    @sjazeela 9 месяцев назад

    வழக்கம்போல் அருமை. வாழ்த்துகள்

  • @indianthileep
    @indianthileep 9 месяцев назад

    அருமை அண்ணா....

  • @vasukisambandam3953
    @vasukisambandam3953 10 месяцев назад

    அம்மா உங்கள் திருவடி வணங்கி மகிழ்கிறேன்

  • @tamilselvam6710
    @tamilselvam6710 Год назад

    Super

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 Год назад

    My most favourite movie in my life.

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 Год назад

    Excellent, Wonderful.Hats off to u sir.

  • @neelneelz
    @neelneelz Год назад

    அருமை அருமை அருமையோ அருமை உன் தமிழ்க்கு நாங்கள் அடிமை நண்பா. வாழ்க வளமுடன் தமிழுடன்.

  • @sivaambika
    @sivaambika Год назад

    சிவாஜியின் நடிப்பை ரசித்து சொன்ன அழகே அழகு நல்ல ரசிகர்

  • @rajeshs-vo2nm
    @rajeshs-vo2nm Год назад

    Vera level

  • @tanandpsl
    @tanandpsl Год назад

    Superb Sasi anna, congratulations and very proud of you.

  • @sadhasivam8073
    @sadhasivam8073 Год назад

    அருமை வாழ்த்துகள்

  • @suralenin9582
    @suralenin9582 Год назад

    Super sir. Congratulations. 💐💐💐

  • @pramilasatishraj6847
    @pramilasatishraj6847 Год назад

    🤣🤣🤣🤣🤣Short and crisp....unexpected u turns...really hilarious. Hats off to the entire team. Love the editing and camera🥰

  • @muhammadakbar-nx8ni
    @muhammadakbar-nx8ni Год назад

    Looks very good content, please add English subtitles for easy Understanding for Urdu/Hindi speaking peoples. Thanks

  • @mohamedfirthouse2882
    @mohamedfirthouse2882 Год назад

    Super 💞

  • @YallaTamil
    @YallaTamil Год назад

    Awesome film! Congrats to the team!!

  • @jothikannansgs
    @jothikannansgs Год назад

    Fantastic team work. Enjoyable characters and measured acting...way to go

  • @lyraarrobang1663
    @lyraarrobang1663 Год назад

  • @arunmohanakumar4656
    @arunmohanakumar4656 Год назад

    Really enjoyed..🤣🤣 Congratulations to whole cast & crew👏👏👏👏👏

  • @avantikasvolgs9858
    @avantikasvolgs9858 Год назад

    Nice concept, really enjoyed, congratulations

  • @arundevasahayam5795
    @arundevasahayam5795 Год назад

    Super sir 🎉👍

  • @lamiatones
    @lamiatones Год назад

    😂❤

  • @KpSeven3
    @KpSeven3 Год назад

    Super Sasi & Arvind! Hilarious but at the same time, it’s talking about breaking the barriers!! Keep it up!!💐💐

  • @shahulhussain6647
    @shahulhussain6647 Год назад

    Congratulations Team 💫✨👍🌟

  • @Eternal_Radiance789
    @Eternal_Radiance789 Год назад

    Director entry superb . Really enjoyed . Wishes !

  • @KVPTVR
    @KVPTVR Год назад

    Top top top உங்கள் ரசனை top காமராஜ் வா

  • @dhanu433
    @dhanu433 Год назад

    வாழ்த்துகள் 💐

  • @deepanthirumaranramprem3867
    @deepanthirumaranramprem3867 Год назад

    அழகு தமிழில் நகைச்சுவை கலந்து பேசி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து விடுகிறது தங்கள் பேச்சு, குரல் மாற்றி பேசி அசத்திவிட்டீர்கள் ,

  • @durganeelz871
    @durganeelz871 Год назад

    Super as usual ☺️