ParisTamil TV
ParisTamil TV
  • Видео 23
  • Просмотров 44 639
Coffee Time | Paristamil.com |
சுகப் பிரசவத்திற்கு சென்ற தாய் கோமா நிலைக்கு சென்றது மருத்துவ தவறு.CCI
Просмотров: 921

Видео

புதிய அரசும், குடியேற்ற வாசிகளும் காரணம் என்ன?
Просмотров 1,1 тыс.28 дней назад
புதிய அரசும், குடியேற்ற வாசிகளும் காரணம் என்ன?
Michel Barnier | Paristamil.com | Coffre Time
Просмотров 3,1 тыс.Месяц назад
வெளிநாட்டவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், வேலையில்லாதோர் இவர்களுக்கு ஏற்றவரா? Michel Barnier.
Paristamil.com | CoffeeTime |
Просмотров 621Месяц назад
புதிய பிரதமராக Xavier Bertrand, இல்லை Bernard Cazeneuve.
27 août 2024
Просмотров 696Месяц назад
பிரான்ஸ் அரசியல் | Coffee Time | paristamil.vom
Bangladesh | paristamil.com | CoffeeTime
Просмотров 2112 месяца назад
Bangladesh | paristamil.com | CoffeeTime
ஒலிம்பிக் விளையாட்டுக்களும் அரசியல் விளையாட்டுகளும்
Просмотров 5182 месяца назад
CoffeeTime | paristamil.com | பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல்
பிரான்ஸ் அரசியலில் நடக்கும் குழப்பம் என்ன? தீர்வு என்ன?
Просмотров 1,8 тыс.3 месяца назад
பிரான்ஸ் அரசியலில் நடக்கும் குழப்பம் என்ன? தீர்வு என்ன?
புதிய அரசாங்கம் அமையுமா? RN தோல்வி நிரந்தரமானதா.
Просмотров 2,9 тыс.3 месяца назад
#FranceÉlections2024| தேர்தல்முடிவுகள்24| CoffeeTime| paristamil.com
நாளை நாடாளுமன்றம் அமையுமா? அரசத் தலைவரின் அதிகாரங்கள் என்ன?
Просмотров 3,4 тыс.3 месяца назад
நாடாளுமன்றத் தேர்தல் 24| Législatives 2024| paristamil.com| Coffee Time
இதுவரை பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல் 24 , நிலமைகள்.
Просмотров 5 тыс.3 месяца назад
Législatives 2024| பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல்| Coffee Time| Paris tamilannuaire@gmail.com
பிரான்ஸ் தேர்தல் 24 கேள்விகள், பதில்கள்
Просмотров 3,6 тыс.3 месяца назад
France Élections législatives 2024| பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல் 24
ஓய்வூதிய தொகையை இன்றில் இருந்தே கூட்டிக்கொள்ளவது எப்படி? ‍- Loi Retraite / Loi Pension #paristamiltv
Просмотров 5 тыс.7 месяцев назад
ஓய்வூதிய சட்ட திருந்த்தங்களும் அது தொடர்பான மாற்றங்களையும் உள்ளடக்கிய ஒரு அலசல்.
பிரான்சில் புதிய சட்டம்! வேலையிருந்தால் அனுமதிப்பத்திரம். - விரிவான செய்தி #ParistamilTv #justin
Просмотров 3,8 тыс.8 месяцев назад
பிரான்சில் புதிய சட்டம்! வேலையிருந்தால் அனுமதிப்பத்திரம். - விரிவான செய்தி #ParistamilTv #justin
Immigration மாற்றம் தொடர்பாக பிரான்ஸில் இருந்து நாடு கடத்தப்பட்டது ஏன்? #justin #paristamilTv
Просмотров 6 тыс.9 месяцев назад
Immigration மாற்றம் தொடர்பாக பிரான்ஸில் இருந்து நாடு கடத்தப்பட்டது ஏன்? #justin #paristamilTv
பரிஸ்தமிழ் இரவுச் செய்திகள் - Paristamil journal de 20h - 15/01/2024 #ParistamilTV
Просмотров 2229 месяцев назад
பரிஸ்தமிழ் இரவுச் செய்திகள் - Paristamil journal de 20h - 15/01/2024 #ParistamilTV
Happy New year 2024 | Coffees time | Paristamil.com
Просмотров 5979 месяцев назад
Happy New year 2024 | Coffees time | Paristamil.com
உணவுக்குள் மருந்து | Medicine is in food | Coffee Time
Просмотров 1259 месяцев назад
உணவுக்குள் மருந்து | Medicine is in food | Coffee Time
ANTIBIOTIQUES ஆபத்தானதா? | ANTIBIOTIQUES Dangerous? | Paristamil.com
Просмотров 9259 месяцев назад
ANTIBIOTIQUES ஆபத்தானதா? | ANTIBIOTIQUES Dangerous? | Paristamil.com
France சிறுவர் துஸ்பிரயோகம் - abus sur mineur | Justin Thambirajah | ParistamilCoffeeTime
Просмотров 61010 месяцев назад
France சிறுவர் துஸ்பிரயோகம் - abus sur mineur | Justin Thambirajah | ParistamilCoffeeTime
Paristamail Com 1 1 - |
Просмотров 51610 месяцев назад
Paristamail Com 1 1 - |

Комментарии

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 12 дней назад

    Surîan

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 12 дней назад

    😂

  • @kumarasinghamMURUGANANTHAN
    @kumarasinghamMURUGANANTHAN 14 дней назад

    தகவலுக்கு மிக்க நன்றி. ஒரு விடயம் தெளிவாக இல்லை. 2024 இல் எத்தனை மாதம் பிரான்ஸில் இருக்கவேண்டும்.2025 இல் aspa முழுமையாக எடுப்பதற்கு.

  • @riyak3192
    @riyak3192 26 дней назад

    இது நல்ல யோசனைதான் ஆனால் தமிழ் மக்களை நம்ப முடியாது. ஏனென்றால் தமிழர்களுக்கு மற்றவர்களின் காலை இழுக்க மட்டுமே தெரியும். அவர்கள் ஒரு குடும்பமாக ஒன்றாக வேலை செய்ய மாட்டார்கள். அது சாத்தியமற்றது

  • @bettydaniel1462
    @bettydaniel1462 26 дней назад

    Trop triste😢

  • @sinnappojogathas5829
    @sinnappojogathas5829 26 дней назад

    நல்ல யோசனை❤

  • @SangaranNAVARATNAM
    @SangaranNAVARATNAM Месяц назад

    அருமையான தகவல் ஜஸ்ரின் நன்றி

  • @thulasinathanpasupathipill6952
    @thulasinathanpasupathipill6952 Месяц назад

    வாழ்க வளர்க

  • @rathaguganathan5474
    @rathaguganathan5474 Месяц назад

    Aiyokadavule what can we do?

  • @akilan7
    @akilan7 Месяц назад

    பிரான்ஸ் நாட்டவர்கள் தங்கள் நாட்டைப் பாதுகாப்பான வழமான நாடாக வைத்திருக்க நினைப்பதை நாங்கள் குறை சொல்ல முடியாது.அது எங்களுக்கும் நன்மையானதுதான். ஆனால் இந்த நாட்டவர்கள் எம்மை விரோதிகளாகப் பார்க்கக் கூடாது, அந்த நிலைமை வராமல் இருக்க வேண்டுமானால் இன்றைய பிரான்ஸ் நாட்டு அரசு எடுக்கும் வெளிநாட்டவர்களுக்கான கட்டுப்பாடுகள் தவிர்க்க முடியாதவையே. இதனால் மற்றய நாட்டவர்களைப் போல ஈழத்தமிழர்கள்அதிகமாகப் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. காரணம் நாம் பெரும்பாலும் இந்த நாட்டு சட்டங்களை மதித்து நடப்பவர்கள். நன்றி உங்களுடைய தெளிவான விளக்க உரைக்கு. தொடர்ந்தும் நீங்கள் நிறைய செய்திகள் தர வேண்டும்.

  • @சென்
    @சென் Месяц назад

    மீண்டும் TTN போல ஊடகம் வராதா?

  • @சென்
    @சென் Месяц назад

    வணக்கம் ஜஸ்டின் அரசியல் உறுதி இல்லா நிலையில் தளம்பும் France நல்லது அல்ல நாட்டுக்கு.

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan Месяц назад

    yanajahm

  • @rathaguganathan5474
    @rathaguganathan5474 Месяц назад

    Good job

  • @michelpillaileonard3036
    @michelpillaileonard3036 3 месяца назад

    நல்ல தெரிவான விளக்கம்

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 3 месяца назад

    நன்றி

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 3 месяца назад

    நல்ல தகவல்

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 3 месяца назад

    புரியும்படி இருந்தது அருமையான விளக்கம்,நன்றி.

  • @ponnampalamchandrakumar4182
    @ponnampalamchandrakumar4182 3 месяца назад

    நன்றி அருமையான விளக்கம் நன்ராக புரியும்படி இருந்து😊

  • @sureshkanapathypillai5967
    @sureshkanapathypillai5967 3 месяца назад

    நன்றி

  • @thavayogarasamuthukumaru3085
    @thavayogarasamuthukumaru3085 3 месяца назад

    நன்றி வணக்கம்

  • @paramasivamkandiah8739
    @paramasivamkandiah8739 3 месяца назад

    Nanri sir

  • @rathaguganathan5474
    @rathaguganathan5474 3 месяца назад

    After a. Long gap

  • @RazikAadil
    @RazikAadil 3 месяца назад

    ❤❤❤

  • @rathaguganathan5474
    @rathaguganathan5474 3 месяца назад

    Super explication

  • @thavayogarasamuthukumaru3085
    @thavayogarasamuthukumaru3085 3 месяца назад

    நன்றி வணக்கம்

  • @royjoseph7140
    @royjoseph7140 3 месяца назад

    RN👍

  • @thavayogarasamuthukumaru3085
    @thavayogarasamuthukumaru3085 3 месяца назад

    நன்றி வணக்கம்

  • @NadarajahSOTHIRASA-fb1ef
    @NadarajahSOTHIRASA-fb1ef 3 месяца назад

    6.20 நிமிடம் : இடதுசாரிகளுடன் வலதுசாரிகள்?

  • @RazikAadil
    @RazikAadil 3 месяца назад

    Thanks 🙏 for the information

  • @sabapiramila4204
    @sabapiramila4204 3 месяца назад

    நன்றி வாழ்த்துக்கள்

  • @sunmarketsatha8541
    @sunmarketsatha8541 3 месяца назад

    வணக்கம் RN கட்சி யூரோப் தேர்தல் மற்றும் 1 ம் சுற்றுகளில் வெற்றிபெற்றது அறிந்ததே ஆனால் 2 ம் சுற்றில் RN மூன்றாம் இடத்திற்கு செல்வதற்கு மற்றக்கட்சிகள் எப்படியான வியூகத்தை வகுத்தார்கள் என்ன பிரச்சாரத்தை முன்னெடுத்தார்கள் என்பது பற்றி கொஞ்சம் சொன்னால் சிறப்பாக இருக்கும் அரசியல் என்பது பெரிய விளையாட்டு என்பார்கள் எப்படியெல்லாம் அரசியல் நகரும் என்பதை அறிய ஆவல நன்றி

  • @alagathuraipakee9906
    @alagathuraipakee9906 3 месяца назад

    எந்த கட்சியுமே அறுதிபெரும்பான்மை பெறவில்லை என்ற காரணத்தை தவிர ஜனாதிபதி மக்ரோன் சொல்லும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மற்றும் விடுமுறை போன்ற காரணங்களை எற்று கொள்ள முடியாது. ஏனெனில் எல்லாவற்றையும் முன்கூட்டியே தெரிந்து கொண்டு தானே அவசரமாக நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை அறிவித்தார்.

  • @farooksajath
    @farooksajath 3 месяца назад

    Hukum

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 3 месяца назад

    jarr sadampi

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 3 месяца назад

    நல்ல ஆய்வு

  • @xplanisstrada6448
    @xplanisstrada6448 3 месяца назад

    RN வெற்றிபெற வாழ்த்துக்கள்!

  • @thavasiyar12345
    @thavasiyar12345 3 месяца назад

    அண்ணா ஏற்கனவே மக்களால் கேட்க்கப்பட்ட மீதி 24 கேள்விகளுக்கும் பதில் சொல்வதாக சொன்னீர்களே?????

  • @rathaguganathan5474
    @rathaguganathan5474 3 месяца назад

    Very happy to see you after four months. Continue your vlogs

  • @VARISHKRISHANA
    @VARISHKRISHANA 3 месяца назад

    NEVEUX FRONT POPULAIRE KADSI THANITTHU VETTI EEDDA MUDIUMA

  • @qryu651
    @qryu651 3 месяца назад

    யாராக வந்தாலும் 51.1 % வெற்றியடைய வேண்டும். 289 கதிரை இருக்கவேண்டும் அல்லது கூட்டாச்சியில் விரும்பியவர்களிடமே ஆட்சி அமைக்க முடியும்.

  • @Snekithi
    @Snekithi 3 месяца назад

    அலட்டாமல் விளக்கத்தை சுருக்கமாக சொல்ல தெரியாதா? Boring 😮

  • @thavasiyar12345
    @thavasiyar12345 3 месяца назад

    அண்ணா தரமான விளக்கம்👌 இங்கு பலர் மக்களை குழப்புகின்றனர் இதனால் உண்மை நிலவரம் தெரியாத எமது தமிழ் மக்கள் மன உளச்சலில் உள்ளனர் நன்றி.

  • @thavayogarasamuthukumaru3085
    @thavayogarasamuthukumaru3085 3 месяца назад

    நன்றி வணக்கம்

  • @dorisjoseph8613
    @dorisjoseph8613 7 месяцев назад

    நல்ல தகவல் நன்றி தெளிவானவிளக்கம்

  • @umatheviraj6807
    @umatheviraj6807 7 месяцев назад

    Nice explanation tks

  • @Parispassoupathy.
    @Parispassoupathy. 7 месяцев назад

    உடல் ஊனமுற்றோர் க்கான பதிவு விளக்கம் பதிவு செய்ய வேண்டும் ஐயா

  • @சென்
    @சென் 7 месяцев назад

    நோய்களை உருவாக்கி விட்டு நோய்களை குணப்படுத்தும் மருந்துகளை கூட அதே வணிகர் தான் தயாரிக்கும் கொடுமை நடக்கிறது கேவலமான உலகில். உலகத்தை முற்றாக அழித்து விற்று மீண்டும் சுழிய த்த்தில் இருந்து தொடங்க வேண்டும்.

  • @சென்
    @சென் 7 месяцев назад

    உணவு எல்லாமே இரசாயனம் கலந்த நஞ்சு உணவாக்கி விட்டார் கொடிய மேற்கு நாடுகள் வணிகர்கள் அதை பின்பற்றும் ஆசியா வணிகர்கள் கூட. ஒப்பீடு அளவில் பனை மட்டுமே எந்த இரசாயன மருந்துகள் அடிக்காமல் பலன் தரும் உணவுகளை தரும் கற்பகதரு. பனம் கிழங்கு ஒடியல் மா புளுக்கொடியல் பனாட்டு பனம் பழம் பனங்காய் பணியாரம் மற்றது தென்னை அதுவும் இரசயானம் பெரிதா தேவை இல்லாமல் வளரும் மரம் அதில் இருந்து வரும் தேங்காய் பால் தேங்காய் துருவல் தேங்காய் எண்ணெய் பாவிக்க வேண்டும்.

  • @சென்
    @சென் 7 месяцев назад

    ஈழத்தில் இருந்து இனி யாரும் வெளிநாடு வர வேண்டாம் . இனியும் தமிழ் இளையோர் ஈழத்தை விட்டு வெளியே வந்தா சிங்கள இனவெறி பிடித்த பாசிச அரசு எண்ணம் போல ஈழத்தை சிங்கள மயம் ஆக்க நாமே ஆயுதம் கொடுப்பது போல ஆகி விடும். அது மட்டுமல்ல இனி மேற்கு நாடுகள் முன்பு போல செல்வந்த நாடுகள் ஆக இருக்காது அதன் காரணம் கோவிட் முடக்கம் + ரஷ்யா உக்ரைன் பாரிய அளவிலான போர் இன்னும் முடியலே + இப்ப இஸ்ரேல் செய்யும் பாலஸ்தீன இனப்படுகொலை போர் . அத்துடன் சீனா பாரிய அளவிலான வளர்ச்சி கொண்ட நாடு அது தான் உலகில் பணம் பல டிரில்லியன் வைத்து இருக்கும் நாடு ஆனால் மேற்கு நாடுகள் எல்லாமே கடனில் தவிக்கும் நாடுகள். இந்தியா சீனா போல இல்லை என்றாலும் வளர்ந்து வரும் நாடு அதனால் உலகின் பொருள்வள புவியீர்ப்பு மையம் ஆசிய கண்டத்தை நோக்கி நகர்ந்து விட்டது. ஆதலால் ஈழத்தில் இருந்து நாம் மண் சார்ந்த பொருட்களை தயாரித்து ஏற்றுமதி செய்யும் தொழில் பலவற்றை செய்தும் இயற்கை வேளாண்மை செய்யும் தொழில் பல செய்து வாழ்வதே மிக மிக சிறப்பாக இருக்கும்.