வவுனியா கோவில்கள்
வவுனியா கோவில்கள்
  • Видео 236
  • Просмотров 88 805
வவுனியா சிவன் கோவில் கந்தசஷ்டி விழா திருக்கல்யாணம் -08.11.2024
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தில திருக்கல்யாணம் 07.11.2024 வெள்ளிக்கிழமை மாலையில் மங்களகரமாய் நிறைவுற்றது.
அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேச்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் @topfans @
Просмотров: 246

Видео

வவுனியா சிவன் கோவில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் -2024.11.07
Просмотров 1 тыс.3 месяца назад
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் மிக சிறப்பாக நடைபெற்றது.07.11.2024 #vavuniya
வவுனியா கோவில்குளம் சிவன் கோவில் கந்தசஷ்டி உற்சவம் -07/11/2024
Просмотров 3813 месяца назад
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் ஆறாம் நாள் 07/11/2024 வியாழக்கிழமை # #vavuniya ஸ்கந்த ஹோமம் . சண்முகா அர்ச்சனை என்பன சிறப்பாக நடைபெற்றது.
வவுனியா கோவில்குளம் மகா விஷ்ணு தேவஸ்தான இரதோற்சவம் -16.09.2024
Просмотров 4534 месяца назад
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான பிரம்மோற்சவத்தில் இன்று 16.09.2024 இரதோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சப்பரம்-05.08.2024
Просмотров 3475 месяцев назад
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அம்பாள் மகோற்சவத்தின் சப்பரத் திருவிழா கடந்த 05.08.2024 அன்று இடம்பெற்றது.
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி பச்சை சாத்தல் 06.08.2024
Просмотров 1,7 тыс.6 месяцев назад
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அம்பாள் மகோற்சவத்தின் தேர்த்திருவிழா- 06.08.2024இல் இடம்பெற்ற து.
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி இரதோற்சவம் -06.08.2024
Просмотров 9386 месяцев назад
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அம்பாள் மகோற்சவத்தின் தேர்த்திருவிழா 06.08.2024 செவ்வாய்கிழமை இடம்பெற்ற து.
நயினாதீவு நாகபூசணி அம்பாள் இரதோற்சவம் 20-06-2024
Просмотров 1957 месяцев назад
நயினாதீவு நாகபூசணி அம்பாள் இரதோற்சவம் 20-06-2024
வவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய கும்பாபிஷேகம் 2
Просмотров 1417 месяцев назад
வவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய கும்பாபிஷேகம் 2
வவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஸ்ரீ வைரவர் ஆலய கும்பாபிஷேகம் 1
Просмотров 1,1 тыс.7 месяцев назад
வவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஸ்ரீ வைரவர் ஆலய கும்பாபிஷேகம் 1
வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ நரசிங்கர் ஆலய பொங்கல் உற்சவம் -08.06.2024
Просмотров 16 тыс.8 месяцев назад
வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ நரசிங்கர் ஆலய பொங்கல் உற்சவம் -08.06.2024
வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ நரசிங்கர் ஆலய பொங்கல் விழா காவடிகள்-2024.06.08
Просмотров 1,6 тыс.8 месяцев назад
வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு இன்று 08.06.2024 சனிக்கிழமை சிந்தாமணி விநாயகர் ஆலயத்தில் இருந்து காவடிகள் நகரினூடக செல்லும் காட்சிகள்
வவுனியா வெளிவட்டவீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய இரதோற்சவம்-22.04.2024
Просмотров 4079 месяцев назад
வவுனியா வெளிவட்டவீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய இரதோற்சவம்-22.04.2024
வவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய இரதோற்சவத்தின்போது 14.04.2024
Просмотров 6929 месяцев назад
வவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய இரதோற்சவத்தின்போது 14.04.2024
வவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய இரதோற்சவம் -14.04.2024
Просмотров 3149 месяцев назад
வவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய இரதோற்சவம் -14.04.2024
வவுனியா வைரவரப்புளியங்குளம் ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய கொடியேற்றம் -2024.04.06
Просмотров 17810 месяцев назад
வவுனியா வைரவரப்புளியங்குளம் ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய கொடியேற்றம் -2024.04.06
வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் 25.03.2024
Просмотров 30410 месяцев назад
வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் 25.03.2024
வவுனியா அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் இரதோற்சவம் 23.03.2024
Просмотров 82710 месяцев назад
வவுனியா அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் இரதோற்சவம் 23.03.2024
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் 23.03.2024
Просмотров 31410 месяцев назад
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் 23.03.2024
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு தேவஸ்தான கும்பாபிஷேகம் 2024.03.2024
Просмотров 42310 месяцев назад
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு தேவஸ்தான கும்பாபிஷேகம் 2024.03.2024
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் -17.03.2024
Просмотров 39110 месяцев назад
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் -17.03.2024
வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் கொடியேற்றம் -10.03.2024
Просмотров 1,2 тыс.10 месяцев назад
வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் கொடியேற்றம் -10.03.2024
வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தீர்த்தம் -24.02.2024
Просмотров 39211 месяцев назад
வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தீர்த்தம் -24.02.2024
வவுனியா சிவன் கோவிலில் இடம்பெற்ற ஆருத்ரா தரிசனம் -27.12.2023
Просмотров 525Год назад
வவுனியா சிவன் கோவிலில் இடம்பெற்ற ஆருத்ரா தரிசனம் -27.12.2023
சூரசம்ஹாரம் -18.11.2023
Просмотров 537Год назад
சூரசம்ஹாரம் -18.11.2023
கந்த சஷ்டி உற்சவத்தில் பஞ்சபுராணம் 18-11-2023
Просмотров 91Год назад
கந்த சஷ்டி உற்சவத்தில் பஞ்சபுராணம் 18-11-2023
முருகப்பெருமான் மீது இசை அர்ச்சனை 18.11.2023
Просмотров 151Год назад
முருகப்பெருமான் மீது இசை அர்ச்சனை 18.11.2023
கந்த புராண படலத்துள் வவுனியா சிவன்கோவில்
Просмотров 35Год назад
கந்த புராண படலத்துள் வவுனியா சிவன்கோவில்
அகிலாண்டேஸ்வரி அம்பாள் சப்பரத்தில் இருந்து வசந்த மண்டபம் நோக்கி
Просмотров 146Год назад
அகிலாண்டேஸ்வரி அம்பாள் சப்பரத்தில் இருந்து வசந்த மண்டபம் நோக்கி
வவுனியா கோவில்குளம் சிவன் கோவில் அம்பாள் மகோற்சவம் பச்சை சாத்தல் 21.07.2023
Просмотров 247Год назад
வவுனியா கோவில்குளம் சிவன் கோவில் அம்பாள் மகோற்சவம் பச்சை சாத்தல் 21.07.2023

Комментарии