- Видео 346
- Просмотров 34 639
FocusThamil
Австралия
Добавлен 10 янв 2012
திருமதி. றங்சுதமலர் நந்தகுமார், தலைமை நிர்வாக அதிகாரி நூலக நிறுவனம், கலந்து சிறப்பிக்கின்றார்.
Focus தமிழ் அரங்கம். 29/12/2024, ஞாயிறுக்கிழமை
” நூலக நிறுவனம்”
இலங்கைத்தமிழர் சார்ந்த ஆவணங்களையும் அறிவு வளங்களையும் எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் இலாப நோக்கற்ற நிறுவனத்திற்கான பங்களிப்பை வழங்கும் நிகழ்ச்சி.
திருமதி. றங்சுதமலர் நந்தகுமார், தலைமை நிர்வாக அதிகாரி நூலக நிறுவனம், யாழ்ப்பாணம். கலந்து சிறப்பிக்கின்றார்.
நெறியாழ்கை- ராஜ் சிவநாதன், WTSL உலக ஒருங்கிணைப்பாளர்.
” நூலக நிறுவனம்”
இலங்கைத்தமிழர் சார்ந்த ஆவணங்களையும் அறிவு வளங்களையும் எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் இலாப நோக்கற்ற நிறுவனத்திற்கான பங்களிப்பை வழங்கும் நிகழ்ச்சி.
திருமதி. றங்சுதமலர் நந்தகுமார், தலைமை நிர்வாக அதிகாரி நூலக நிறுவனம், யாழ்ப்பாணம். கலந்து சிறப்பிக்கின்றார்.
நெறியாழ்கை- ராஜ் சிவநாதன், WTSL உலக ஒருங்கிணைப்பாளர்.
Просмотров: 97
Видео
சமூக செயற்பாட்டாளர் திரு. நடராஜா முரளிதரன், ராஜ் சிவநாதன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றார்கள்….
Просмотров 21728 дней назад
Focus தமிழ் அரங்கம். 15/12/2024, ஞாயிறுக்கிழமை தமிழ் அரசியல்வாதிகளின் விரிசலும், தமிழ் மக்களின் புரிதலும்!!! கனடாவிலிருந்து, இலக்கிய, அரசியல், மற்றும் சமூக செயற்பாட்டாளர் திரு. நடராஜா முரளிதரன், WTSL உலக ஒருங்கிணைப்பாளர், திரு. ராஜ் சிவநாதன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றார்கள்….
யாழ் பல்கலைக் கழக அரசறிவியல் துறை தலைவர் பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம் கலந்து சிறப்பிக்கின்றார்.
Просмотров 338Месяц назад
சதுரங்கம் 09/DEC/2024 யாழ் பல்கலைக் கழக அரசறிவியல் துறை தலைவர் பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம் கலந்து சிறப்பிக்கின்றார். மெல்பேர்ன் நகரிலிருந்து அரசியல் ஆய்வாளர் ராஜ் வழங்கும் நிகழ்ச்சி. சிட்னி/மெல்பேர்ன் நேரம் இரவு 9.00 மணிக்கும், இலங்கை /இந்திய நேரம் மாலை 3.30 மணிக்கும்
Focus தமிழ் அரங்கம். 08/12/2024, ஞாயிறுக்கிழமை
Просмотров 130Месяц назад
Focus தமிழ் அரங்கம். 08/12/2024, ஞாயிறுக்கிழமை தமிழ் அரசியல்வாதிகளின் விரிசலும், தமிழ் மக்களின் புரிதலும்!!! பொறியியலாளர்,சமூக செயற்பாட்டாளர் திரு.ம.சூரியசேகரம், முன்னாள் ரூபவாகினி ஆணையாளர் திரு.மனோரஞ்சன், WTSL உலக ஒருங்கிணைப்பாளர்,திரு.ராஜ் சிவநாதன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றார்கள்…..
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திரு. மனோ கணேசன் கலந்து சிறப்பிக்கின்றார்.சுவடுகள் 06/12/24
Просмотров 147Месяц назад
Focus Thamil வழங்கும் சுவடுகள் 06/12/24 தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திரு. மனோ கணேசன் கலந்து சிறப்பிக்கின்றார். மெல்பேர்ன் நகரின் சிரேஷ்ட சட்டத்தரணி திரு. செல்வதுரை ரவீந்திரன் வழங்கும் புலமைசார் அரசியல் நிகழ்வு.
ஒரு தமிழரசுக்கட்சிக்காரனின் கோபம். LION,ஸ்ரீ பிரகாஷ் வழங்கிய தேர்தல் தொடர்பான பார்வை
Просмотров 180Месяц назад
சமூக செயற்பாட்டாளர்,அரசியல் ஆர்வலர் சாவகச்சேரியை சேர்ந்த LION ஸ்ரீபிரகாஷ் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கின்றார்.
பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் செயற்பாட்டாளர், ச.வி.கிருபாகரன் கலந்து சிறப்பிக்கின்றார்.
Просмотров 4602 месяца назад
என்னிடம் இருக்கும் தகவல்களை கொடுத்து அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை ஐநா சபையில் என்னால் நிரூபிக்கமுடியும்-ச.வி.கிருபாகரன்
சதுரங்கம் 04/NOV/24, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனரட்ணம் கலந்து சிறப்பிக்கின்றார்.
Просмотров 3882 месяца назад
சதுரங்கம் 04/NOV/2024 வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் திரு.விந்தன் கனரட்ணம் கலந்து சிறப்பிக்கின்றார். மெல்பேர்ன் நகரிலிருந்து அரசியல் ஆய்வாளர் ராஜ் வழங்கும் நிகழ்ச்சி.
தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர் கெளரி நித்தியானந்தம் B.Sc,LL.B(Hons)கலந்து சிறப்பிக்கின்றார்.
Просмотров 2912 месяца назад
கருத்துக்களம், 29/October/2024 யாழ் /கிளிநொச்சி தேர்தல் மாவட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர் கெளரி நித்தியானந்தம் B.Sc,LL.B(Hons)(UK) கலந்து சிறப்பிக்கின்றார்.
ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி பிரமுகர் கலாநிதி க. சர்வேஸ்வரன் கலந்து சிறப்பிக்கின்றார்.
Просмотров 1892 месяца назад
சதுரங்கம் 28/OCT/2024 வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சர், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி பிரமுகர் கலாநிதி க. சர்வேஸ்வரன் கலந்து சிறப்பிக்கின்றார். மெல்பேர்ன் நகரிலிருந்து அரசியல் ஆய்வாளர் ராஜ் வழங்கும் நிகழ்ச்சி.
சதுரங்கம் 20/OCT/24, சமூக செயற்பாட்டாளர்,கலாநிதி சிவகுமார் சுப்பிரமணியம் கலந்து சிறப்பிக்கின்றார்.
Просмотров 1092 месяца назад
தமிழ்த்தேசிய அரசியல் என்றில்லாமல் தமிழ் மக்களின் அரசியல் பரப்பு என்றே சொல்லவேண்டும்-கலாநிதி சிவகுமார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடக பேச்சாளர் திரு M.A சுமந்திரனின் சமகால அரசியல் களம்
Просмотров 1,2 тыс.2 месяца назад
கருத்துக்களம், 22/October/2024 முன்னாள் பாராளமன்ற உறுப்பினர், யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர், இலங்கை தமிழரசுக் கட்சி ஊடக பேச்சாளர் திரு M.A சுமந்திரன் PC கலந்து சிறப்பிக்கின்றார். Raj Sivanathan (WTSL )அமைப்பாளர் உடன் Focus Thamil அறிவிப்பாளர்களார்கள் இணைந்து வழங்கும் நிகழ்ச்சி. ராஜ் சிவநாதன் சேகர் நடராஜாவுடன் நெறியாளர் மகேந்திரன் சத்தியபாலன்
திரு. வீரகத்தி தனபாலசிங்கம் (முன்னாள் பிரதம ஆசிரியர் கொழும்பு தினக்குரல்) கலந்து சிறப்பிக்கின்றார்
Просмотров 763 месяца назад
Focus Thamil வழங்கும் சுவடுகள் 11/10/2024. திரு. வீரகத்தி தனபாலசிங்கம் (முன்னாள் பிரதம ஆசிரியர் கொழும்பு தினக்குரல்) கலந்து சிறப்பிக்கின்றார் கருத்துரைப்பாளர்கள்; சிட்னியிலிருந்து திரு. கந்தசாமி நீலகண்டர் மெல்பேர்னிலிருந்து, அரசியல் ஆய்வாளர் ராஜ் மெல்பேர்ன் நகரிலிருந்து பிரபல சட்டத்தரணி திரு. செல்வதுரை ரவீந்திரன் வழங்கும் அரசியல் வரலாற்றுத்தொடர்.
விடுதலைபுலிகள்தான் பிரேமதாசா காலத்தில் முதல் ஒட்டுக்குழுவினர்-கோவிந்தன் கருணாகரம்
Просмотров 664 месяца назад
FOCUS THAMIL வழங்கும் சதுரங்கம் 19/August/2024 மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ. கோவிந்தன் கருணாகரம் கலந்து சிறப்பித்த சதுரங்கம்- பாகம் 2 மெல்பேர்ன் நகரிலிருந்து அரசியல் ஆய்வாளர் ராஜ் வழங்கும் நிகழ்ச்சி.
பொது வேட்பாளர் தொடர்பாக எமக்கும் உங்களை போலவே சந்தேகங்கள் உள்ளன.- கோவிந்தன் கருணாகரம்
Просмотров 1094 месяца назад
பொது வேட்பாளர் தொடர்பாக எமக்கும் உங்களை போலவே சந்தேகங்கள் உள்ளன.- கோவிந்தன் கருணாகரம்
இப்போது இருக்கும் சமூகத்தை விட சிறப்பான சமூகமாக உயர்வதுதான் அரசியல்- Dr.அருள் கோகிலன்(NPP/JVP)
Просмотров 695 месяцев назад
இப்போது இருக்கும் சமூகத்தை விட சிறப்பான சமூகமாக உயர்வதுதான் அரசியல்- Dr.அருள் கோகிலன்(NPP/JVP)
”உணர்ச்சி அரசியலிருந்து மக்களிடம் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது”.- மு.சந்திரகுமார்
Просмотров 515 месяцев назад
”உணர்ச்சி அரசியலிருந்து மக்களிடம் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது”.- மு.சந்திரகுமார்
சுமந்திரனுடன் எதிர்காலத்தில் இணைந்து செயற்படகூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன-முருகேசு சந்திரகுமார்
Просмотров 685 месяцев назад
சுமந்திரனுடன் எதிர்காலத்தில் இணைந்து செயற்படகூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன-முருகேசு சந்திரகுமார்
நாடகர், இலக்கியர், சமூகசெயற்பாட்டாளர், சட்டத்தரணிசோ. தேவராஜா கலந்து சிறப்பிக்கின்றார்.
Просмотров 525 месяцев назад
நாடகர், இலக்கியர், சமூகசெயற்பாட்டாளர், சட்டத்தரணிசோ. தேவராஜா கலந்து சிறப்பிக்கின்றார்.
ச.சுந்தரதாஸ் ஆக்கத்தில் sweet 60's ல் வெளிவந்த முரடன் முத்து.
Просмотров 1,8 тыс.5 месяцев назад
ச.சுந்தரதாஸ் ஆக்கத்தில் sweet 60's ல் வெளிவந்த முரடன் முத்து.
தமிழீழம் பெற்றுத்தருவதற்கு இந்தியா உதவும், இந்தியாவிலிருந்து, எம்.கே. சிவாஜிலிங்கம் பரபரப்புத் தகவல்
Просмотров 1045 месяцев назад
தமிழீழம் பெற்றுத்தருவதற்கு இந்தியா உதவும், இந்தியாவிலிருந்து, எம்.கே. சிவாஜிலிங்கம் பரபரப்புத் தகவல்
கீழிருந்து மேல் நோக்கி கட்சித்தலைமைகள் உருவாக்கப்படவேண்டும்-கலாநிதி. திரு. சிவகுமார் சுப்பிரமணியம்
Просмотров 615 месяцев назад
கீழிருந்து மேல் நோக்கி கட்சித்தலைமைகள் உருவாக்கப்படவேண்டும்-கலாநிதி. திரு. சிவகுமார் சுப்பிரமணியம்
சதுரங்கம் ,சமூக செயற்பாட்டாளர், கலாநிதி. திரு. சிவகுமார் சுப்பிரமணியம் கலந்து சிறப்பிக்கின்றார்.
Просмотров 1355 месяцев назад
சதுரங்கம் ,சமூக செயற்பாட்டாளர், கலாநிதி. திரு. சிவகுமார் சுப்பிரமணியம் கலந்து சிறப்பிக்கின்றார்.
சம்பந்தன் ஐயாவின் அணுகுமுறையில் குறை சொல்லமுடியாது, சமூக செயற்ப்பாட்டாளர், திரு.அருந்தவபாலன்
Просмотров 246 месяцев назад
சம்பந்தன் ஐயாவின் அணுகுமுறையில் குறை சொல்லமுடியாது, சமூக செயற்ப்பாட்டாளர், திரு.அருந்தவபாலன்
வைத்தியசாலையில் வெளிக்கொண்டுவரப்பட்ட தவறுகள் எதிர்காலத்தில் எவ்வாறு கையாளப்படும் ? திரு.அருந்தவபாலன்
Просмотров 596 месяцев назад
வைத்தியசாலையில் வெளிக்கொண்டுவரப்பட்ட தவறுகள் எதிர்காலத்தில் எவ்வாறு கையாளப்படும் ? திரு.அருந்தவபாலன்
Mawbima Janatha Party யாழ் மாவட்ட அமைப்பாளர் . அருண் சித்தார்த் கலந்து சிறப்பித்த கருத்துக்களம்.
Просмотров 2036 месяцев назад
Mawbima Janatha Party யாழ் மாவட்ட அமைப்பாளர் . அருண் சித்தார்த் கலந்து சிறப்பித்த கருத்துக்களம்.
சஜித் அணிக்கு ஆதரவு அளிக்க இந்திய தூதரக அதிகாரி தொலைபேசியில் தெரிவித்தது உண்மை- சித்தார்த்தன்
Просмотров 5686 месяцев назад
சஜித் அணிக்கு ஆதரவு அளிக்க இந்திய தூதரக அதிகாரி தொலைபேசியில் தெரிவித்தது உண்மை- சித்தார்த்தன்
பொதுவேட்பாளர் என்பது விஷப்பரீட்சை- சுமந்திரன் வழியில் சித்தார்த்தனும் கருத்து. பாகம் 1
Просмотров 2166 месяцев назад
பொதுவேட்பாளர் என்பது விஷப்பரீட்சை- சுமந்திரன் வழியில் சித்தார்த்தனும் கருத்து. பாகம் 1
தமிழக எழுத்தாளரும், சமூக ஆய்வாளருமான திரு.சி.மகேந்திரன் கலந்து சிறப்பிக்கின்றார்.
Просмотров 1296 месяцев назад
தமிழக எழுத்தாளரும், சமூக ஆய்வாளருமான திரு.சி.மகேந்திரன் கலந்து சிறப்பிக்கின்றார்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் திரு. வைத்திலிங்கம் கிருபாகரனின் சந்திபரங்கம்
Просмотров 1867 месяцев назад
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் திரு. வைத்திலிங்கம் கிருபாகரனின் சந்திபரங்கம்
ஒலி குறைவாக இருக்கிறது
இனிய இரவு வணக்கம்
You three fool
Sumanthiran..only leader for Tamil people
Sumanthiran..only leader for Tamil peopla
Mr.kirupskaran..née oru santharoavathy…sumanthirsne rngal thalivan
Neengal yar …sasthiram
நீ எப்பவும் கஜேந்திரகுமார குறை கூறுவதுதான் உன் வேலை
Mr.Thavarajah should win.
Mr கிருபாகரன் எங்கே துவாரகாவை காணவில்லை 😂😂
இந்திய றோ கிருபாகரன்
We north east tamils are fed up with all the tamil politicians. FROM 2010 ONWARDS ALL THESE MEMBERS REAL liars, cheating. And every election time ,they will start their anthem "thesium" mulli vaikkal. ,human rights Like ti's their BLUFFING. THEY TREAT THE PEOPLE AS THEIR POOR BEGGERS. WE HAVE TO CHASE ALL THE FELLOWS. ALL ARE DRAMATIST. TELL US ONE DIGNIFIED MAN. NO. NO NO.
சாராயக்கடையும் தமிழ்த் தேசியமும்
One of the srilankan minister said where ever sumanthiran goes there is confusion and trouble and fighting
Most of the tamil people under poverty you want car?
One of the the srilankan minister said where ever sumanthiran goes there' is confusion and trouble
Sumanthiran you have good chance to go bangladesh because authority waiting for good experience lawyer
இந்த முறை தேர்தல் களத்தில் இருந்து சுமந்திரனை வெளுயேற்றுங்கள் !!
👍
These people wasting their time in the interview.
It seems you browse and make comments on RUclips sites to discredit MAS. Remember he is an indispensable asset to our community. MAS cannot be bribed like other party candidates. Go find out about which parties took funds from diaspora businessmen. MAS cannot influenced. He is here to stay. Get a life. Diaspora can only make things worse for our community in SL. They should let people in SL to manage their own affairs. Diaspora should take of their kids and families.
சுமந்திரனனோடு பேசும் நீங்களும் டயஸ்போறா கழுதைகள்தானே.
நாயிலும் கேடு இன்று தமிழானம். நரிகழும் கழுதைகளும் தலைமை ஏற்றதுதான் காரணம். சயநலம் இவர்களின் பெருங்குணம் தமிழனம் சுடலைக்கு போவதுதான் திண்ணம்.
நான் சுமந்திரனாக இருந்தால் என் மகன் சிங்களப் பெண்ணை திருமணம் செய்தால் தமிழர் அரசியலை விட்டு நான் விலகியிருப்பேன். மைத்திரிபாலாவின் மனைவியும் தமிழிச்சிதான் அதெனக்கு தெரியும்.
சுமந்திரனும் வீடும் தமிழினத்தின் சாபக் கேடு என்றுதானே பொதுவாக நம்பப்படுகிறது.
காசை கொடுங்கோ சமூகவலைகளையும் விலைக்கு வாங்குவார் சுமந்திரன்.
ரவிராஜ் அவர்களது துணைவியின் வாக்கப் பறித்தவர் சுமந்திரன்தானே பேசத்தெரிந்த கோடாரிக் காம்பு.
சுமந்திரன் நன்றாக கதைப்பார். மூன்று சொற்களை வைத்தே முடிக்கிறார் கதையை கணக்கிலும் கெட்டிக்காறன் கட்சியை உடைத்தெறிந்து விட்டார். தேர்தல் முடிவை பார்ப்போம்.
Focus thamil இணைய வானொலி அன்பர்களே,தமிழ் அரசு,அரசுடன் இணைந்தும், இணையாதும் பயணித்து சாதித்தது எதுவும் இல்லை. தனித்துப் போட்டியிட்டு தமிழ் அரசு வெல்லுவது கடினம்.வென்றாலும் அநுர அரசு ,தமிழரை நேரடியாக அணுகி தீர்வு நிச்சயம் தரும்.
இவருக்கு பதவி ஆசை இருக்கவேண்டும் இவருக்கு முன்னதாக வந்தவர்களுக்கு பாராளு மன்றம் செல்வதற்கு ஏன் இரக்கக்கூடாது அவர்களும் அங்கு சென்று என்ன செய்கின்றார்கள் என்றுபார்க்கலாம் தானே
Wigneswsran Ponnampalam had gone to parliament leaving the TNA but they have failed So strengthen the party than individuals
Reception is so weak.
🤮🤮🤮🤮🤮
வெறிகாரங்கள்😢😢
Kalaimagal i.e. Saraswathi is not 'Shree'. Only Lakshmi (In Tamil it is 'Thiru Magal) is known as 'Shree'. Since Ramanujar belongs to Sri Vaishnavam tradition (it is not just called Vaishnavam, but always associated with word 'Shree'), his Bashyam is called 'Shree Bashyam'.
தமிழின் தமிழரின் எதிரிகளே பிராமணிய ஆதிக்கம் செலுத்தும் இந்தியா அரசு. தமிழ்நாட்டையே இல்லாமல் செய்ய திட்டமிட்டு பல.ஆண்டுகளாக இயங்கும் தமிழ்நாட்டின் வளங்களை மலைகளை குளங்களை ஏரிகளை ஆறுகளை அழித்து வித்த விக்கும் கொள்ளை கும்பல் திமுக அதிமுக இரண்டும் செய்த பாரிய அளவிலான திருட்டு கொலை கொள்ளை ஆதாரம் எல்லாமே வைத்து கொண்டே அவர்களை இன்னும் கைது செய்து தண்டிக்காமல் அவர்களை BLACKMAIL பண்ணி இந்தியா இனவெறி பிடித்த பாசிச அரசின் நச்சு திட்டங்களை ஒவ்வொன்றாக நடைமுறை செய்து வரும் இந்திய அரசு ஈழ தமிழர் அகதிகளை கடந்த 40 ஆண்டுகளாக கைதிகள் போல முகாம்களில் வதை செய்யும் இந்தியா அரசு எப்படியடா ஈழம் சார்பா இயங்கும் முட்டாள்கள் கூட இப்படி கனவு காண முடியாது. கனவில் வாழும் கனவான் ராஜ் போன்ற அறிவு பிதுங்கிய கும்பல் மட்டுமே இப்படி எண்ணி வீணா போகும்.
சுமந்திரன் பற்றிய தவறான புரிதல்கள் நிறையவே இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. நியாயப்படுத்தப்பட முடியாத குறைகள்!
ஐயா! எமது அரசியல் கட்சிகளும், கட்சிகள் சார்ந்தவர்களும் உண்மையில் பல்வேறு சக்திகளின் கைக்கூலிகள்ஆகும். இதை எவரும் நிராகரிக்கமுடியாது. அவர்கள் இன்று ஒற்றுமை எனக் பேசுவது உண்மையில் பெரும் ஏமாற்றே! ஜனாதிபதி தேர்தலில் மாத்திரம் ஒற்றுமையாகத் தமிழா்கள் வாக்களிப்பதால், ஜனாதிபதித் தேர்தலில் என்ன நடைபெறும் என்பதை இந்த ஒற்றுமை பற்றிப் பேசுபவர்கள் மக்களுக்கு விளக்குவார்களா?
Thanks MP Sitharthan for clarifying every issues in detail Extending the period of Democratic PROCESS might create a Dilemma And might damage the image of the country and create the country to become unbalanced
The greatest mistake was created by Tamil community Until they come to a conclusion what they want which is the 13th is to be assured to lndia by almost every parties So it is absurd of Criticising the involvement of lndia
Gotapaya 's right hand
All dirty politician
இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே!
Ambition of young people in North is to settle down in a western country. Old people cannot do the same thing so they find other way to make money in North. Tamil Diaspora is paying money to the common candidate and a group of politicians, public leaders and journalists are taking share of money given by Tamil Diaspora.
Standing a common Tamil candidate will be a bad precedent of abuse of democratic election. Other countries will not accept or recognise the results obtained in such way.
Presidential election is to choose an individual as a president of the country for next 5 years. Using the presidential election for some other reason by standing a common Tamil candidate is an abuse of the process. Election commission will probably not accept this candidate nomination.
பெரும் துயரம் இவர்கள்தான்🤣🤣
Dai dogs you guys do something else for make money
என்ன ஒரு நெகிழ்வான நேர்காணல். கலா & சாந்திக்கு நன்றிகள். ஒருவகையில் இவர் வாழ்க்கை management studies படிப்பவர்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. Thanks again Focus Thamil 🙏🏼
❤❤❤❤
Mr.Gajendran ponnambalam is the only answer.
கட்சித் தலைவரின் கொழும்பு சொத்துகளை பாதுகாக்கவே தேர்தல் புறக்கணிப்பா?
பொலீஸ்அதிகாரம். காணி அதிகாரம் இல்லாமல் என்ன ஐயா பதின்மூன்று.