- Видео 161
- Просмотров 122 455
MNTS Media
США
Добавлен 5 май 2018
MNTS PONGAL WISH AND SANGAMAM 2025 Promo
அனைவரையும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் வழங்கும் சங்கமம் 2025 பொங்கல் விழாவிற்கு வருக வருக என வரவேற்கிறோம் !
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சங்கமம் 2025 பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டம் இதோ உங்களுக்காக. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என தமிழ் மணம் வீச, இம்முறை சுவையான பொங்கல் சிறப்பு விருந்துடன் கொண்டாடப்பட உள்ளது.
அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம் !
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சங்கமம் 2025 பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டம் இதோ உங்களுக்காக. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என தமிழ் மணம் வீச, இம்முறை சுவையான பொங்கல் சிறப்பு விருந்துடன் கொண்டாடப்பட உள்ளது.
அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம் !
Просмотров: 480
Видео
மகாகவி பாரதியாரின் படைப்புகள் | கவிப்பேரொளி நீரை அத்திப்பூ | வாசிக்கலாம் வாங்க
Просмотров 7221 день назад
மகாகவி பாரதியாரின் படைப்புகள் | கவிப்பேரொளி நீரை அத்திப்பூ | வாசிக்கலாம் வாங்க மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் கூட்டம் 8 டிசம்பர் 18 ஆம் தேதி, புதன்கிழமை, மாலை 8 - 9 மணி CST
மகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி | கவிப்பேரொளி நீரை அத்திப்பூ | வாசிக்கலாம் வாங்க
Просмотров 3623 месяца назад
மகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி | கவிப்பேரொளி நீரை அத்திப்பூ | வாசிக்கலாம் வாங்க மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் கூட்டம் 7 அக்டோபர் 23 ஆம் தேதி, புதன்கிழமை, மாலை 8 - 9 மணி CST
எழுத்தாளர் திரு. பெருமாள் முருகன் படைப்புகள் | திரு. பழமைபேசி | வாசிக்கலாம் வாங்க
Просмотров 1903 месяца назад
எழுத்தாளர் திரு. பெருமாள் முருகன் படைப்புகள் | திரு. பழமைபேசி | வாசிக்கலாம் வாங்க மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் கூட்டம் 6 செப்டம்பர் 28 ஆம் தேதி, சனிக்கிழமை, மாலை 8 - 9 மணி CST
Dr. லட்சுமி திரிபுரசுந்தரி படைப்புகள் | எழுத்தாளர் திருமதி. மல்லிகா மணிவண்ணன் | வாசிக்கலாம் வாங்க
Просмотров 63 месяца назад
Dr. லட்சுமி திரிபுரசுந்தரி படைப்புகள் | எழுத்தாளர் திருமதி. மல்லிகா மணிவண்ணன் | வாசிக்கலாம் வாங்க மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் கூட்டம் 5 ஆகஸ்ட் 28 ஆம் தேதி, புதன்கிழமை, மாலை 8 - 9 மணி CST
TN CM Event ஆடற்கலைகள் Promo
Просмотров 3334 месяца назад
மினசோட்டாத் தமிழ்ச் சங்கம், தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழ் மக்களை சந்திக்கும் மாபெரும் கலை விழாவில் ஆடற்கலைகளை நிகழ்த்த உள்ளது. * பறையும் பரதமும் செவ்வியல் ஒற்றுமையுடன் நாட்டடைவு, சருக்கல் அடைவு, மீட்டடைவு மற்றும் மண்டி அடைவு * தவில் நாயனத்துடன் நையாண்டி மேளத்திற்கு, கரகத்தை தலையில் கட்டாமல் ஆடும் கரகாட்டம், * பறையாட்டத்துடன், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், ம...
பரதம் அடவுகள் ஒப்பீடு - முத்தமிழ் விழா 2024
Просмотров 1005 месяцев назад
பரதம் அடவுகள் ஒப்பீடு - முத்தமிழ் விழா 2024
மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் ஆடற்கலைகள்
Просмотров 455 месяцев назад
மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் ஆடற்கலைகள் பொய்க்கால் குதிரை ஆட்டம் பறை பரதம் கரகாட்டம் மயிலாட்டம் புலியாட்டம் காளையாட்டம்
கோடை பறை பயிற்சிப் பட்டறையின் நிறைவு விழா அழைப்பு
Просмотров 1545 месяцев назад
2024 - கோடை பறை பயிற்சிப் பட்டறையின் நிறைவு விழா இந்த கோடையில் தொடர்ந்த வேலு ஆசானுடனான பறை பயிற்சிப் பட்டறையின் நிறைவினை வரும் சனிக்கிழமை ஆகஸ்ட் 10 அன்று மாலை 6 முதல் 8 மணி வரை பிம் ஆர்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் கொண்டாட இருக்கிறோம். மேலும் நமது வாழ்வியலோடு ஒப்புமைப்படுத்திப் பறை அடிகளை ஆவணப்படுத்தி இருக்கிறோம். அதன் ஒரு பகுதியாக “பறை-உயர்மொழி” எனும் தலைப்பில் சில அடிகளை இசைத்திடவும் இருக்கிறோம்....
பாரதிதாசனின் படைப்பாளுமை வாசிக்கலாம் வாங்க 4
Просмотров 1975 месяцев назад
பாரதிதாசனின் படைப்பாளுமை வாசிக்கலாம் வாங்க - 4 வழங்கியவர் முனைவர் தமிழ்ச்செல்வி (பேராசிரியர்)
குழந்தைக் கவிஞர் திரு அழ வள்ளியப்பா வாசிக்கலாம் வாங்க 2
Просмотров 1065 месяцев назад
வாசிக்கலாம் வாங்க - 2 குழந்தைக் கவிஞர் திரு. அழ வள்ளியப்பா படைப்புகள் வழங்கியவர் திரு என்.சொக்கன்
புதுமைப்பித்தன் படைப்புகள் - வாசிக்கலாம் வாங்க - 3
Просмотров 425 месяцев назад
புதுமைப்பித்தன் படைப்புகள் - வாசிக்கலாம் வாங்க - 3 வழங்கியவர் திரு சி. ஆர். ரவீந்திரன்
Pride Month Celebration Thiru Nassar Speech
Просмотров 1037 месяцев назад
Pride Month Welcome Speech by Thiru. Nassar Actor, Producer, Director President of South Indian Nadigar Sangam 50 ஆண்டுகளாக எல்.ஜி.பி.டி(L.G.B.T) என்கிற சொல் புதிய எழுச்சியை உண்டு செய்து வருகின்றது. எல்.ஜி.பி.டி(L.G.B.T) போராளிகளின் உண்மைக் கதையை உடல்மொழியாக நாடக வடிவில் இயக்கியுள்ளார் நமது சிறப்பு விருந்தினர் திரு. பகு. Pride Month celebration on June 23, at PiM Arts High School, Eden Prairie.
Pride Month Speech by Advocate Ajeetha
Просмотров 277 месяцев назад
Pride Month Speech by Advocate Ajeetha
Pride Month Welcome by Advocate Ajeetha
Просмотров 717 месяцев назад
Pride Month Welcome by Advocate Ajeetha
Pride Month Welcome Speech by Dr Natharki Natraj
Просмотров 1447 месяцев назад
Pride Month Welcome Speech by Dr Natharki Natraj
வாசிக்கலாம் வாங்க கூட்டம் -1 - திரு. ஜெயகாந்தன் படைப்புகள்
Просмотров 2998 месяцев назад
வாசிக்கலாம் வாங்க கூட்டம் -1 - திரு. ஜெயகாந்தன் படைப்புகள்
MNTS - Will and Trust Awareness Session
Просмотров 4110 месяцев назад
MNTS - Will and Trust Awareness Session
Womens Day Wishes from Writer Poet Sukirtharani
Просмотров 4110 месяцев назад
Womens Day Wishes from Writer Poet Sukirtharani
மகளிர் தின வாழ்த்துகள் - கவிஞர் நீரை அத்திப்பூ
Просмотров 21010 месяцев назад
மகளிர் தின வாழ்த்துகள் - கவிஞர் நீரை அத்திப்பூ
டாகடர். பால் மாணிக்கம் | Dr Pal Manickam | Oct. 23, 2pm | PiM Eden Prairie
Просмотров 572 года назад
டாகடர். பால் மாணிக்கம் | Dr Pal Manickam | Oct. 23, 2pm | PiM Eden Prairie
அய்யா, தஙகளின் உரை 'வாசிப்பு" மிகவும் அருமை. அம்பேத்கர், பெரியார்(ம) அறிஞர் அண்ணா ஆகியவர்களை மேற்கோள் காட்டியதும் அனைவரின் மனத்திலும் நீக்கமற பதிவாகியிருக்கும். வாழ்த்துக்கள். '
ஆத்திசூடியும் அறநூல்களும் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு வாழ்வின் உச்சத்தை எட்ட அடித்தளம் ஆத்திசூடி இவைகளை ஆசிரியர்களும் மாணவர்களும் முயற்சிக்க வேண்டும்
மிகச் சிறப்பு ஐயா தங்களின் உரை கேட்டு மகிழ்ச்சியடைந்தேன்
வாழ்த்துகள் உறவுகளே
Contract number ple
Nice
Awesome MN
ஹீரோவுக்கு - ஒரு ஹீரோயின் , என்ற முதல் கதை , ஜெயகாந்தன் தனது சுய சரித்ததின் ஒருபகுதியை எடுத்தியுள்ளார்.... அதேபோல், சிலநேரங்களில் சிலமனிதர்கள் (ஸ்ரீகாந்த் , நடித்த பாத்திரம் )அல்லது, அதன் முதல் பிரதி, அக்கினி பிரவேசம்....கதையின் உண்மையான ஹீரோ, ஜெயகாந்தன் தான்.... இந்த மூன்று பிரதியிலும் , தனது 2.வது துணைவியுடனான தனது உறவை பற்றியே எழுதினார்.... 2 பேரையும் ஒரே வீட்டில வைத்து தானே சீவித்தார் .... எழுத்தாளர், பாலகுமாரன் செய்த மாதிரி... பெண்களை, சுரண்டி சீவித்த ஜெயகாந்தன்- மற்றவர்களை அப்படி செய்ய வேண்டாமென எழுதிய கதை...
😂😂😂😂😂 நல்ல உளறல்.
இனிமையான குரலில் அழகான கதைச் சொல்லல்.
Þþř❤
Very nice speech very useful information 👍
Contact number?
💯 ρяσмσѕм
Sir see my gmail
திரும்பத்திரும்பப்பார்த்து, பெருமிதத்துடன் கேட்டு பரவசமடையவைக்கும் ஒரு உன்னதப்பதிவு! மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Vera level guru nenga
Fine sir.
தாய்மொழிகள் எப்படி கற்பிக்கப்படுகின்றன என்ற ஒரு ஆராய்ச்சி நடத்தி, மாணவர்கள் எளிதாக பயில வழி செய்தால் அது தாய் மொழிக்கு செய்யும் ஒரு மகத்தான பங்களிப்பாக இருக்கும். ஏன் இப்படி சொல்கிறேன்? ஆங்கில எழுத்துக்கள் எத்தனை, எவையெவை என்று பாருங்கள், உச்சரித்தும் பாருங்கள். உயிர், மெய் என்று பிரித்து பாருங்கள். அதே போல தமிழ் மொழியின் எழுத்துக்களை பாருங்கள், உச்சரித்து பாருங்கள். அடுத்து, உதாரணமாக, கன்னட.மொழிக்கும்.
நல்லதொரு நிகழ்வு. பல்வேறு கலைகளின் சங்கமம் 2022 👏👌!
Valzha parai isai உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே வளர்க பறை இசை
👍🌹👍
Arumai 🙏🙏🙏 kovil vizhakaluku evlo amount nu sollamudiuma
Great meaning music Vera level 🎶 🕺💃
Excellent Performance team
நீர் தில்லை வாழ் நடனக்கூத்தன்
2022ல் மாணவர்களுக்கான ஏதும் போட்டி இருந்தால் வெளியிடவும்
பெரிய மேளம் திரு.முனுசாமி குழுவினரின் கொட்டும் நடனமும்
பிரமிக்க வைத்து விட்டது.மறந்து விட்டு அல்லது மறக்கடிக்கப் பட்ட நம் தமிழரின் கலை மீண்டும் உச்சம் பெற இன்றைய தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்க தமிழ்.வளர்க தமிழகம். மின சோடா தமிழ் சங்கம் ,காண ,கேட்க மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது. உங்கள் பணி மேலும் சிறக்க இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். வாழ்க தமிழ்.
வாழ்க தமிழ்
Contact number?
Supper
tamilar isai great music
Very nice 🔊📯
Phone number and evalo amount one day
Super🥰😆😆
உங்கள் செல் நம்பரை இதன் மூலம் தெறியபடுதவும் அல்லது போன் செய்யவும் நன்றி
🙏
என்வயது64இந்தாமாதிரிஉடல்ஆசைவுகால்நயம்முகபவானைபர்த்தாதுஇல்லைவாழ்காஉங்கள்கலை
iya Sati melam epdi adikeradu sullungal
உயிர் நாடியாக இசைக்கும் பாறையாய் வந்த பார்புகழும் இசை எங்கள் பறை இசை ஐ அம் இசை இறந்த வரையும் இயங்க வைக்கும் இனிதான எங்கள் பறை இசை
உயிர்நாடி யாய்
Real parai Music
இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்ற கவிஞரின் வரிகளில் பொய்யில்லை என நிரூபித்திருக்கிறார்கள் திரு. முனிசாமி அவர்களும் அவரது குழுவினரும். மிகச் சிறப்பாக இருந்தது.இவர்களது இசையை கேட்டு ஆடாத கால்களும், தாளம் போடாத கைகளும், துள்ளாத மனமும் உண்டோ.சிறப்பு.ஒளிப்பதிவு சிறப்பு. திரு .முனுசாமி அவர்களின் பேச்சை இன்னும் தெளிவாக பதிவிட்டுருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்..மிக்க மகிழ்ச்சி. நன்றி வணக்கம் பல. 🙏🙏🙏
அருமை ஐய்யா வாழ்த்த வயதில்லை வாழ்க வைய்யகம் வாழ்க வளமுடன் . 🙏🙏🙏
Mobile no
நல்ல இசை வாழ்த்துக்கள் கலைஞர்களே
I am முனுசாமி fan
Unga periya melam super sir nenga vera level 👏👏👏👏👏👏👌😎💐
How much cost
Super