Karuppan Kottai farms
Karuppan Kottai farms
  • Видео 18
  • Просмотров 24 747
சிவகங்கை குட்டை செந்தாரை கிடாரி விற்பனைக்கு...
சிவகங்கை குட்டை செந்தாரை கிடாரி விற்பனைக்கு...
Просмотров: 415

Видео

சிவகங்கை குட்டை மாடு விற்பனைக்கு/ A2 milk/ நாட்டு குட்டை பசு
Просмотров 81519 часов назад
சிவகங்கை குட்டை மாடு விற்பனைக்கு/ A2 milk/ நாட்டு குட்டை பசு
சிவகங்கை குட்டை மாடு விற்பனைக்கு/ A2 milk/💥 தரமான நாட்டு குட்டை பசு )விற்பனைக்கு
Просмотров 43319 часов назад
சிவகங்கை குட்டை மாடு விற்பனைக்கு/ A2 milk/💥 தரமான நாட்டு குட்டை பசு )விற்பனைக்கு
குட்டை மாடு வளர்ப்பு முக்கிய காரணம்/கலப்பின பசு பண்ணை இலாபமா/பண்ணை அனுபவம்
Просмотров 2,6 тыс.21 день назад
மாடு வளர்ப்பு அனுபவம், பால் பண்ணை லாபமா?
சிவகங்கை குட்டை மாடு விற்பனைக்கு /A2 milk/ small breed cow for sale/தமிழக பாரம்பரிய இன பசு மாடு
Просмотров 3,4 тыс.Месяц назад
சிவகங்கை குட்டை மாடு விற்பனைக்கு /A2 milk/ small breed cow for sale/தமிழக பாரம்பரிய இன பசு மாடு
தென் பாண்டி குட்டை மாடு விற்பனைக்கு /A2 milk/ குட்டை மாடு /தமிழக பாரம்பரிய மாட்டு இனம்
Просмотров 804Месяц назад
தென் பாண்டி குட்டை மாடு விற்பனைக்கு /A2 milk/ குட்டை மாடு /தமிழக பாரம்பரிய மாட்டு இனம்
சிவகங்கை குட்டை மாடு வளர்ப்பு/ A2 milk/அவசியம்/ சிறப்புகள் / பகுதி 4
Просмотров 3,3 тыс.Месяц назад
சிவகங்கை குட்டை மாடு வளர்ப்பு/ A2 milk/அவசியம்/ சிறப்புகள் / பகுதி 4
சிவகங்கை நாட்டு குட்டை மாடு வளர்ப்பு/A2 milk/அவசியம்/சிறப்புகள்/ பகுதி 3
Просмотров 1 тыс.Месяц назад
சிவகங்கை நாட்டு குட்டை மாடு வளர்ப்பு/A2 milk/அவசியம்/சிறப்புகள்/ பகுதி 3
சிவகங்கை குட்டை மாடு வளர்ப்பு/A2 milk/அவசியம்/சிறப்புகள்/ பகுதி 2
Просмотров 1,1 тыс.Месяц назад
சிவகங்கை குட்டை மாடு வளர்ப்பு/A2 milk/அவசியம்/சிறப்புகள்/ பகுதி 2
சிவகங்கை நாட்டு குட்டை மாடு வளர்ப்பு/A2 milk/அவசியம்/சிறப்புகள்/ பகுதி 1
Просмотров 500Месяц назад
சிவகங்கை நாட்டு குட்டை மாடு வளர்ப்பு/A2 milk/அவசியம்/சிறப்புகள்/ பகுதி 1
எங்கள் புங்கனூர் குட்டை காளை வீரமணி...
Просмотров 2,4 тыс.Месяц назад
எங்கள் புங்கனூர் குட்டை காளை வீரமணி...
குட்டை மாடு வளர்ப்பு, A2 milk விற்பனை
Просмотров 5 тыс.Месяц назад
குட்டை மாடு வளர்ப்பு, A2 milk விற்பனை
3 goats for sale | karuppan kottai farms | cows| goats | sheeps | roosters
Просмотров 2818 месяцев назад
3 goats for sale | karuppan kottai farms | cows| goats | sheeps | roosters
6 March 2024
Просмотров 3408 месяцев назад
6 March 2024
goat for sale | karrupan kottai farms | goats | sheeps| roosters | hens | fishes | cows
Просмотров 4458 месяцев назад
goat for sale | karrupan kottai farms | goats | sheeps| roosters | hens | fishes | cows

Комментарии

  • @boothapandiansivaguru-sm9nx
    @boothapandiansivaguru-sm9nx 2 дня назад

    பத்து கன்று நாட்டு கன்று கிடைக்குமா என்ன விலை வரும் சொல்லுங்க

    • @KaruppanKottaifarms
      @KaruppanKottaifarms 2 дня назад

      உங்களுடைய நம்பரை பதிவு செய்ய வும்

  • @charlesaaron5387
    @charlesaaron5387 2 дня назад

    அண்ணா விலையையும் தயவுசெய்து கொஞ்சம் பதிவு செய்யவும் ஏனென்றால் இந்த விலைக்கு தற்போது வாங்க முடியும் என்றால் உடனே நாங்கள் தொடர்பு கொள்ள முடியும்

  • @VijibackyaVijibackya
    @VijibackyaVijibackya 2 дня назад

    நாடு பசு மாடு வேனும்

    • @KaruppanKottaifarms
      @KaruppanKottaifarms 2 дня назад

      உங்கள் தொடர்பு எண்ணை பதிவு செய்யவும்

  • @mohanr2751
    @mohanr2751 7 дней назад

    Aprxmt rate sir

  • @hariharan.j4442
    @hariharan.j4442 8 дней назад

    👍

  • @Prakash-hn5ny
    @Prakash-hn5ny 13 дней назад

    Pulvaikarai??

  • @Prakash-hn5ny
    @Prakash-hn5ny 13 дней назад

    👌👌👌

  • @sivaananth1045
    @sivaananth1045 14 дней назад

    ❤🙏

  • @venkatesanr8805
    @venkatesanr8805 19 дней назад

    எனக்கு மாடு வேண்டும். Rate

    • @KaruppanKottaifarms
      @KaruppanKottaifarms 18 дней назад

      தங்கள் செல் போன் நம்பரை பதிவு செய்ய வேண்டும். 6380991814 அழைக்கவும்

  • @Vinoth-c3h
    @Vinoth-c3h 20 дней назад

    நல்ல தகவல் அய்யா 🙏

  • @உழவன்-ள8ல
    @உழவன்-ள8ல 21 день назад

    பண்ணை எங்கு உள்ளது

  • @ManiKandan-dp4cw
    @ManiKandan-dp4cw 22 дня назад

    Super good news 👍👍👍👍🌹🌹👍👍🌹🌹💯💯💯🌹👍👍👍🌹💯💯💯🌹👍👍🌹🌹💯💯🌹👍👍👍👍🌹💯💯💯💯💯

  • @venuspoultry8788
    @venuspoultry8788 23 дня назад

    ஹலோ முதல்ல உங்க போன் நம்பர் கொடுங்க

  • @vengatesanvengatesan5558
    @vengatesanvengatesan5558 23 дня назад

    Good speech

  • @prasathart1768
    @prasathart1768 23 дня назад

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி

  • @Prakash-hn5ny
    @Prakash-hn5ny 23 дня назад

    good information

  • @Prakash-hn5ny
    @Prakash-hn5ny 23 дня назад

    Nalla paysurapa👌👌

  • @MeganathanMeganathan-s1h
    @MeganathanMeganathan-s1h Месяц назад

    Farm location

  • @being6674
    @being6674 Месяц назад

    How to contact you sir

  • @KaruppanKottaifarms
    @KaruppanKottaifarms Месяц назад

    தங்கள் ஆலோசனை க்கு மிக்க நன்றி .சக்கரை குட்டை காளை வாங்கி, அதன் பாரம்பரிய இனத்தை உருவாக்குவோம்

  • @sudharsansomasundaram2256
    @sudharsansomasundaram2256 Месяц назад

    உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள். தயவுசெய்து புங்கனூர் குட்டையுடன் இன சேர்க்கை செய்வதை முடிந்த வரை தவிர்க்கவும். சக்கரை இன காளைக்கு மட்டுமே இன சேர்க்கை செய்யுங்கள் அப்போதுதான் இந்த இனத்தை பெருக்கி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும். இன தூய்மையையும் இருக்கும்.😊

  • @kavi1190
    @kavi1190 Месяц назад

    ஒரு குறிபிட்ட இனத்தை சேர்ந்த மாடுகள் வளர்க்கும் போது அதே இன காளைகளை பயன்படுத்துங்கள் வேறு வேறு இனங்களை சேர்த்தால் தூய நாட்டு இனங்கள் அழிந்து போய் விடும்

  • @ManiKandan-dp4cw
    @ManiKandan-dp4cw Месяц назад

    👍👍👍👍👍👍👍🌹🌹👍👍👍👍👍💯💯💯💯💯💯💯👍👍👍🌹🌹🌹👍👍👍👍🌹🌹👍👍💯💯💯💯

  • @akashanbu7175
    @akashanbu7175 Месяц назад

    இந்த மாடுகள் எங்க கிடைக்கும் அண்ணா

    • @KaruppanKottaifarms
      @KaruppanKottaifarms Месяц назад

      தேவகோட்டை,காரைக்குடி,கல்லல், காளையார் கோவில் பகுதிகள்,சந்தைகள்...

    • @SmileySmiley-is6hm
      @SmileySmiley-is6hm Месяц назад

      விலை சொல்லுங்கள் ஐயா

    • @KaruppanKottaifarms
      @KaruppanKottaifarms Месяц назад

      @@SmileySmiley-is6hmபசு மாடு நிறை சினை, or கன்று உடன் 25000 வரும். எந்த ஒரு குறை இல்லாத மாடு வாங்கி தர குறைந்த பட்சம் ஒரு மாதம் ஆகும்...எதிர் காலத்தில் கேட்டவுடன் கிடைக்க ஏற்பாடு.. செய்து வருகிறேன்.

    • @விவசாயி-வ6ங
      @விவசாயி-வ6ங 16 дней назад

      ​@@KaruppanKottaifarmsI need kuttai maadu

  • @casteel6163
    @casteel6163 6 месяцев назад

    ☹️ Promo*SM

  • @stevenpapageorge
    @stevenpapageorge 8 месяцев назад

    Nice !!!