- Видео 128
- Просмотров 97 822
Sunshine - AdhiRam
США
Добавлен 22 фев 2017
Vocalist: Miss. Adhi
Video Edit: Kalai(mom)
From: USA
Adhi started singing at three and a half, learning both #Carnatic & #Western music continuously for 16+ years. One day, when she was 3 years old, her dad noticed that she was singing his favorite #IlayaRaja Sir song in perfect harmony in the shower. That inspired us to put her in music school. Thanks to #IlayaRaja Sir! Through her constant efforts and dedication, she chose music as a major in her dual degree program.
We hope to resume posting originals soon on her other channel for western music. Let's see what God has in store for us
Fantastical Beauty - New channel especially for #western & #original songs....
ruclips.net/channel/UCsyyBjmAk0YeE46GomkoUcQvideos
This album, which was released during the Covid period and achieved great success, featured singers from India and USA,
Magical Mohanam | #OnlineRaga Jam - #album released on Dec'12 2020
ruclips.net/video/fi-mOVTLSZo/видео.html

திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி (4) - நீண்ட ஆயுள் தரும் வெற்றிவேல் கந்தன் பால் அபிஷேகம்
வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனுந்
தளைபட் டழியத் தகுமோ தகுமோ
கிளைபட் டெழுசூ உரமுங் கிரியுந்
தொளைபட் டுருவத் தொடுவே லவனே!
......... பதவுரை .........
வளையல் அணிந்த கைகளையுடைய மனைவியொடு மக்கள் என்று சொல்லப்படும் [குடும்பப்] பந்தத்தில் அகப்பட்டு [அடியேன்] அழிந்துபோவது நியாயமாகுமோ? அசுரர்களாகிய தன் சுற்றத்தினர் சூழ [போரிடுவதற்கு] எழுந்த சூரபன்மனின் மார்பையும் [அவன் தன் சுற்றத்தினருடன் ஒளிந்திருந்த] கிரவுஞ்ச மலையையும் தொளைத்துக்கொண்டு ஊடுருவிச் செல்லும்படியாக விடுவித்த வேலாயுதத்தையுடைய கந்தப்பெருமானே!

Просмотров: 196
Видео
பாரதியாரின் தெய்வப்பாடல் (மாதா பராசக்தி) - அமெரிக்காவில் கல்லூரியில் தீபாவளி கொண்டாட்டம்
Просмотров 44621 день назад
பாரதியாரின் தெய்வப்பாடல் (மாதா பராசக்தி) - அமெரிக்காவில் கல்லூரியில் தீபாவளி கொண்டாட்டம்
Matha Parasakthi - 2024 Navaratri special
Просмотров 150Месяц назад
Matha Parasakthi - 2024 Navaratri special
ஏது ஏது பிழை செய்தாலும் - திருப்போரூர்ச் சன்னிதிமுறை By chidambara swamigal
Просмотров 9563 месяца назад
ஏது ஏது பிழை செய்தாலும் - திருப்போரூர்ச் சன்னிதிமுறை By chidambara swamigal
LINGASHTAKAM | Happy Maha Shivratri Wishes 2023
Просмотров 171Год назад
LINGASHTAKAM | Happy Maha Shivratri Wishes 2023
Navratri wishes to you all! 🪔🙏🏽🙏🏽🙏🏽! Rangayya ninna yArenendarO
Просмотров 1652 года назад
Navratri wishes to you all! 🪔🙏🏽🙏🏽🙏🏽! Rangayya ninna yArenendarO
முருகா முருகா என்றால் - MurugA MurugA endral
Просмотров 3582 года назад
முருகா முருகா என்றால் - MurugA MurugA endral
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.31 - திருக்கருப்பறியலூர்
Просмотров 2572 года назад
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.31 - திருக்கருப்பறியலூர்
Maa Janaki - harikaambhOji -Tyaagaraaja
Просмотров 1042 года назад
Maa Janaki - harikaambhOji -Tyaagaraaja
திருநாவுக்கரசர் தேவாரம் - மாசில் வீணையும்
Просмотров 2252 года назад
திருநாவுக்கரசர் தேவாரம் - மாசில் வீணையும்
4.1 - கூற்றாயினவாறு - திருநாவுக்கரசர் தேவாரம் - திருவதிகை வீரட்டானம்
Просмотров 4862 года назад
4.1 - கூற்றாயினவாறு - திருநாவுக்கரசர் தேவாரம் - திருவதிகை வீரட்டானம்
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.18 - திருமருகல் ( பண் - இந்தளம் )
Просмотров 2723 года назад
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.18 - திருமருகல் ( பண் - இந்தளம் )
திருப்புகழ் 3 உம்பர் தரு (விநாயகர்) - சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.25 - திருமுதுகுன்றம் & Lyrics
Просмотров 2633 года назад
திருப்புகழ் 3 உம்பர் தரு (விநாயகர்) - சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.25 - திருமுதுகுன்றம் & Lyrics
திருப்புகழ் - நாத விந்து கலாதீ - (திருவாவினன்குடி)
Просмотров 3583 года назад
திருப்புகழ் - நாத விந்து கலாதீ - (திருவாவினன்குடி)
#திருவாரூர் | சப்தவிடங்கத் தலங்கள் | வன்மீகநாதர் | Lyrical Video #தில்லைவாழ் அந்தணர்|
Просмотров 2143 года назад
#திருவாரூர் | சப்தவிடங்கத் தலங்கள் | வன்மீகநாதர் | Lyrical Video #தில்லைவாழ் அந்தணர்|
சுந்தரர் குருபூஜை - சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.85 - திருக்கூடலையாற்றூர் - அமெரிக்க பண்ணை பயணம்
Просмотров 1853 года назад
சுந்தரர் குருபூஜை - சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.85 - திருக்கூடலையாற்றூர் - அமெரிக்க பண்ணை பயணம்
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! 75th Independence Day!
Просмотров 943 года назад
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! 75th Independence Day!
8 35 அச்சப் பத்து - God Shiva Milk Abhishekam
Просмотров 1893 года назад
8 35 அச்சப் பத்து - God Shiva Milk Abhishekam
திருவாசகம் - திருப்புலம்பல் - பூங்கமலத் தயசெனாடுமால்- பதிகம் 8.39
Просмотров 4873 года назад
திருவாசகம் - திருப்புலம்பல் - பூங்கமலத் தயசெனாடுமால்- பதிகம் 8.39
Nice voice n singing . 👌
ஓம் சரவணபவ அப்பா முருகா நீயே துணை 🙏🙏🙏🙏🙏🙏
Very nice & cute ❤❤
Thank you 🙏🏽
Om nama sivaya
I love you!!!!!!
Thank you Mahi❤!
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Nice 🌺
Many many thanks
Great . So divine
Great voice
Wonder ful . Amazing divine voice . Perfect use of voice in Lord's service.
@@shyamgames7424 நன்றி!🙏
Super
Super Adhi
இந்த திருமுறை இந்த பாடல் சொல்லுங்க ப்ளீஸ்
Om nama sivaya
மிகவும் அருமை.ஓம் நமசிவாய❤
நன்றி! திருச்சிற்றம்பலம் /\
Super singing sister
🙏🏽
ഓം നമഃ ശിവായ
Thank you! Om Namashivaya 🙏🏽
ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
Thank you 🙏🏽
திருஞானசம்பந்தரின் திருகோலக்கா தலத்தின் முழு பதிகத்தையும் இனிய குரலில் அற்புதமாக பாடினீர்கள். வாழ்த்துக்கள்.
நன்றி ஐயா!🙏🏽
🙏🙏
தண்டபாணி ஐயா அவருக்கு என்னுடைய அஞ்சலி
🙏🏽🙏🏽🙏🏽
இனிய குரலில் அற்புதமாக பாடினீர்கள். தெளிவான உச்சரிப்பு. சிவனருள். மிக்க மகிழ்ச்சி. மேலும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள். பாடல் பதிவும் மிக தெளிவாக உள்ளது. நன்றி.
நேரம் ஒதுக்கி ஊக்கமளிக்கும் வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி!🙏🏽
கற்றாவின் மனம் போல் கசிந்துருக வேண்டுவனே. அருமை. வாழ்த்துக்கள்.
அருமை. வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி!🙏🏽
இனிய குரலில் அற்புதமாக பாடுகிறீர்கள். சிவனருள். வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி!🙏🏽
Sihvan appa I want to marry SURESH hopefully he will call me plz help e
Nice. A wonderful padhigam with powerful message in simple lines.
Thank you 🙏🏽 so much for inspiring us with all these beautiful soul touching pathigams! 🙏🏽🙏🏽🙏🏽
Peaceful to hear
Thank you 🙏🏽
முருகா சரணம் 🙏🙏🙏
நன்றி 🙏🏽
🙏
Thank you 🙏🏽
அருமையாக பாடியும் எழுத்துக்கள் மூலம் எழுதியுள்ளதற்கும் மிக்க நன்றி கண்ணீர் பறிக்கும் இப்பாடல் கேட்டால் எங்களை மீறியும் நன்றி
Thank you 🙏🏽
விநாயகப் பெருமானே சரணம் 🙏🙏🙏
நன்றி 🙏🏽
I love this song, I saw, the NANDANAR movie also. Plz give telugu sub titles for perfect understanding about this great song.
Thank you 🙏🏽
Super
Divine voice excellent, Adhi
Thanks so much Thatha!!
Excellent Adhi
Thank you so much mama!!
Dislikes allolio
Om namashivaya 🙏🏻👍🏻👌🏻👏🏻😇
The Great Preyar Song
Wow super super sis voice super good 👍
Thank you 🙏
🥀ஓம் விநாயகர் போற்றி 🌻சிவ சிவ🌿திருச்சிற்றம்பலம் 🌷ஓம் சரவண பவ 🔱🙏
Thank you Lakshmi Narashiman 🙏!
Thank you all for listening! Loving all your comments! 🙏
Superb
Thank you 🙏
pm nama sivaya
Thank you 🙏.
ஓம் நமசிவாய
Thank you 🙏
முருகா சரணம் 🙏🙏🙏
Thank you 🙏
Great voice Aadhi asalways. God bless you 🙏
🙏🙏🙏
Thank you Subha! So sweet of you!
சிவாயநமசிவசிவசிவ
நன்றி! 🙏
கேட்க கேட்க கண்களில் நீர் தழும்புகிறது ஓம் நமசிவாய 🙏
நீங்கள் சொல்வது சரி, மனதைத் தொடும் பாடல்! நன்றி!
Arputham,,,
Thank you 🙏
இதற்கு விளக்கம் சொன்னால் நல்லாயிருக்கும் கேட்க ஆர்வத்துடன் இருக்கிறேன்
Sorry, we do not know the deep meaning, but recorded this song with the basic knowledge as we read those lines. Let’s see anyone else interested in sharing the deep meaning of this song.Thank you!
அந்தக் காலத்திலேயே ஜாதி மதங்கள் இருந்தது உண்டு கடவுள் பக்தியால் ஒன்று சேருகிறார்கள்
Thank you!