- Видео 71
- Просмотров 407 799
Leah Grace Rufus
Индия
Добавлен 18 май 2014
Mrs. Leah Grace Rufus (Daughter of Late Eva. One Day Moses)
M.A, B.Ed, PG. Dip (Executive Secretaryship)
Contact: +919884804312
Mail: leah4rufus@gmail.com
M.A, B.Ed, PG. Dip (Executive Secretaryship)
Contact: +919884804312
Mail: leah4rufus@gmail.com
Ulagor Unnai Pagaithidum Neram by Leah Grace Rufus
Lyrics & Tune by my Father: Eva. One Day Moses
Sung By: Leah Grace Rufus
Music: S. Rufus
Drums: Enoch Jason
Guitar: Judah Jathniel
உலகோர் உன்னை பகைத்திடும் நேரம்
திகையாதே மனமே
உலகோர் உன்னை வெறுத்திடும் நேரம்
கலங்காதே மனமே
திகையாதே, கலங்காதே
நான் உன்னை தாங்கிடுவேன்
என்றும் தாங்கி நடத்துவேன்
மலைகள் விலகிடும்
பர்வதம் அகன்றிடும்
என் கிருபையே சூழ்ந்திடுமே
விலகாது காத்திடுமே
தாய் தந்தை கைவிட்டாலும்
நான் உன்னை கைவிடனே
என் உள்ளங்கையில் வரைந்தேனே
விலகாது காத்திடுவேன்
Sung By: Leah Grace Rufus
Music: S. Rufus
Drums: Enoch Jason
Guitar: Judah Jathniel
உலகோர் உன்னை பகைத்திடும் நேரம்
திகையாதே மனமே
உலகோர் உன்னை வெறுத்திடும் நேரம்
கலங்காதே மனமே
திகையாதே, கலங்காதே
நான் உன்னை தாங்கிடுவேன்
என்றும் தாங்கி நடத்துவேன்
மலைகள் விலகிடும்
பர்வதம் அகன்றிடும்
என் கிருபையே சூழ்ந்திடுமே
விலகாது காத்திடுமே
தாய் தந்தை கைவிட்டாலும்
நான் உன்னை கைவிடனே
என் உள்ளங்கையில் வரைந்தேனே
விலகாது காத்திடுவேன்
Просмотров: 1 433
Видео
Endless Praise (Guitar & Drum Cover) By Judah Jathniel & Enoch Jason
Просмотров 993Год назад
Endless Praise (Guitar & Drum Cover) By Judah Jathniel & Enoch Jason
Unnadha Devan Unnai Azhaikiraar - Cover Song by Eva. One Day Moses
Просмотров 2,7 тыс.Год назад
For Prayer & Counseling Contact: 9884804312 Credits: Author: Sister Sarah Navaroji Album: Popular Songs of Sarah Navaroji, Vol 5 உன்னத தேவன் உன்னை அழைக்கிறார் நம்பியே வந்திடுவாய் சிலுவை சுமந்தே உனக்காய் அவர் மரித்தாரே பாவத்தில் அழியாதே தேவனை மறவாதே இருதயத்தை தட்டுகிறார் இன்றதை திறந்தளிப்பாய் நரகத்தின் பாதையிலும் மரணத்தின் வழிகளிலும் உல்லாசமாய் நடப்பது ஏன் உண்மையாய் அழிந்திடுவாய் தம்மிடம் வருபவர...
Naan Nenaipadharkum Venduvadharkum by Leah Grace Rufus
Просмотров 7 тыс.Год назад
Lyrics | Tune | Song Composed By Leah Grace Rufus Music By Suresh Joshua Video & Editing By S. Rufus Video Recorded @ Seventh Sound Studio, Chennai Contact: 9884804312 SONG LYRICS: நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் அதிகமாய் செய்பவர் எனக்குண்டு - 2 இம்மட்டும் உதவின எபிநேசரே இனியும் என்னை நடத்திடுவார் - 2 1. செங்கடலை பிளந்திட்டவர் பார்வோனின் சேனையை கவிழ்த்திட்டவர் - 2 மேகஸ்தம்பமாய் அக்னி ஸ்தம்பம...
Eva. One Day Moses Testimony - Lord Jesus changed my Life ஆண்டவர் இயேசு என்னை இரட்சித்தார்
Просмотров 5 тыс.2 года назад
Eva. One Day Moses Testimony - Lord Jesus changed my Life ஆண்டவர் இயேசு என்னை இரட்சித்தார்
Unnai Azhaikum Yesuvin | Eva. One Day Moses
Просмотров 3,2 тыс.2 года назад
Unnai Azhaikum Yesuvin | Eva. One Day Moses
Neer Dhanae En Belen | நீர் தானே என் பெலன் | Leah Grace Rufus
Просмотров 3,8 тыс.2 года назад
Credits: Lyrics & Tune: Mrs Leah Grace Rufus Music Composition: Blessen Sabu (BigB Music) Album: NLAG VBS 2018 Lyrics: நீர் தானே என் பெலன் நீர் நினைத்தால் போதும் உலர்ந்த என் எலும்புகள் உயிர்பெறுமே நீர் தானே என் பெலன் நீர் நினைத்தால் போதும் உலர்ந்த என் எலும்புகள் உயிர்பெறுமே அதிசயரே அற்புதரே மாற்றிடும் இந்த மாராவையே அதிசயரே அற்புதரே கசந்த என் வாழ்க்கையை மதுரமாக்கும் நீர் தானே என் பெலன் நீர் நினை...
ENDHAN NESAR YESU NADHA | By Leah Grace Rufus
Просмотров 1,7 тыс.2 года назад
Song Composed By: Late. Pastor Baskar Das Sung By: Mrs Leah Grace Rufus #OldTraditionalSongs #TamilChristianSongs
Varuvai Tharunam Ithuvea | வருவாய் தருணமிதுவே | Ps Rufus & Leah Grace
Просмотров 3,8 тыс.3 года назад
LYRICS வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே வல்ல ஆண்டவர் இயேசுவண்டை வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய் வருத்தத்தோடே கழிப்பது ஏன் வந்தவர் பாதம் சரணடைந்தால் வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார் அழகு மாயை நிலைத்திடாதே அதை நம்பாதே மயக்கிடுமே மரணம் ஓர்நாள் சந்திக்குமே மறவாதே உன் ஆண்டவரை வானத்தின் கீழே பூமி மேலே வானவர் இயேசு நாமமல்லால் இரட்சிப்படைய வழியில்லையே இரட்சகர் இயேசு வழி அவரே #TraditionalSongs #TamilC...
Aasirvathikum Dhevan | Leah Grace Rufus |
Просмотров 17 тыс.3 года назад
Aasirvathikum Dhevan | Leah Grace Rufus |
NO REGRETS | Leah Grace Rufus | Jesus Kidz (Part 19)
Просмотров 1,7 тыс.3 года назад
NO REGRETS | Leah Grace Rufus | Jesus Kidz (Part 19)
Vanathi Vaanan [HD] (Lyric Video) | Leah Grace Rufus
Просмотров 2,9 тыс.3 года назад
This song is all about the one (Jesus Christ) who created the Heavens & the Earth. He is a compassionate God who forgives our sins and makes our crooked path straight. So do not worry about your ruined life, but turn back to this Creator God who can change your life. CREDITS: Song Composed & Sung by - Mrs Leah Grace Rufus Music - Blessen Sabu (BigB Productions) Guitars - Franklin Simon Flute & ...
Parama Yerusalamae | பரம எருசலேமே | Eva. One Day Moses
Просмотров 25 тыс.3 года назад
LYRICS பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே ஆமென் அல்லேலூயா - (4) 1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன் தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன் தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் - கனிவான எருசலேமே 2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன் சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன் நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன் நீதிமான்கள் ஆவியில் மருவி நின்...
LISTEN PLEASE 🙏🏻🙏🏻 | Leah Grace Rufus | JesusKidz | Part 19 |
Просмотров 9983 года назад
LISTEN PLEASE 🙏🏻🙏🏻 | Leah Grace Rufus | JesusKidz | Part 19 |
Your Prayers Can Move Mountains | Leah Grace Rufus | Jesus Kidz (Part 18)
Просмотров 1,2 тыс.3 года назад
Your Prayers Can Move Mountains | Leah Grace Rufus | Jesus Kidz (Part 18)
NEW BOOK RELEASE | NERUKATHIL UDHAVUM KARANGAL | LEAH GRACE RUFUS |
Просмотров 3,2 тыс.3 года назад
NEW BOOK RELEASE | NERUKATHIL UDHAVUM KARANGAL | LEAH GRACE RUFUS |
Yesuvukai Thondu Seidhidavae | Eva. One Day Moses |
Просмотров 3,3 тыс.3 года назад
Yesuvukai Thondu Seidhidavae | Eva. One Day Moses |
ELLA MARUNDHUM NEER THAN AYYA | Leah Grace Rufus | Lyric Video | Full HD | COVID19 |
Просмотров 44 тыс.3 года назад
ELLA MARUNDHUM NEER THAN AYYA | Leah Grace Rufus | Lyric Video | Full HD | COVID19 |
Senaigalin Devan Nammodu | Cover Song | By Ps Rufus & Leah Grace | Eva. One Day Moses
Просмотров 8 тыс.3 года назад
Senaigalin Devan Nammodu | Cover Song | By Ps Rufus & Leah Grace | Eva. One Day Moses
Kerith Aatru Neer Vatrinaalum | Cover Song by Ps Rufus & Leah Grace | Eva. One Day Moses |
Просмотров 33 тыс.3 года назад
Kerith Aatru Neer Vatrinaalum | Cover Song by Ps Rufus & Leah Grace | Eva. One Day Moses |
Kroosil Yesuvai Kandaen | Eva. One Day Moses | Tamil Christian Song
Просмотров 4,2 тыс.3 года назад
Kroosil Yesuvai Kandaen | Eva. One Day Moses | Tamil Christian Song
Bad Company Ruins Your Character #JesusKidz (Part 17)
Просмотров 5313 года назад
Bad Company Ruins Your Character #JesusKidz (Part 17)
Haste Makes Waste (பதறிய காரியம் சிதறும்) - #JesusKids (Part 16)
Просмотров 8833 года назад
Haste Makes Waste (பதறிய காரியம் சிதறும்) - #JesusKids (Part 16)
உங்கள் பிள்ளைகள் திரும்புவார்கள்... Your Children Will Turn
Просмотров 2213 года назад
உங்கள் பிள்ளைகள் திரும்புவார்கள்... Your Children Will Turn
Sweet 🍫 vs Sour 🥒 #JesusKidz (Part - 15)
Просмотров 1983 года назад
Sweet 🍫 vs Sour 🥒 #JesusKidz (Part - 15)
Amen
Nice song Lyrics meaningful
Thankyou for beautiful song, beautiful Children 😇
Glory be to God 🎉🎉 God bless you akka❤
👌dear akka
Beautifully sung
Nice song akka blessed song
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே 1. ஆபிரகாமை ஆசிர்வதித்தவர் ஆசிர்வதிப்பாரே ஈசாக்கை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2) ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2) 2. ஆகாரை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே அன்னாளை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2) ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2) 3. யாக்கோபை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே யாபேசை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2) ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2) துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே
Nice song sister.convincing
Very good message
Praise the lord jesus 🙏🙏🙏
Sam brotherthane casio podukirar
May God bless you and your family . Amen🙏🏻🙏🏻
Amen🙏🏻🙏🏻
சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு உங்களை காணொளி யில் பார்க்கிறேன்!! நீங்கள் எங்கள் கிராமங்கள் படாளம் புலிப்புரக்கோவில் பபகுதியில் செங்கல்பட்டு மாவட்டங்களில் செய்த ஊழியம் விதைத்த விதை லட்சக்கணக்கில் பலுகிப்பெருகி இருக்கு ஐயா! எங்கள் வீட்டில் கூறை வீட்டில்லநீங்கள் தங்கியிறுந்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன், உங்களால் கிட்டார் வாசிக்க அரம்பித்தேன்!! ஆனால் இன்று பாதை துறை வேறாகிவிட்டது! தேவன் உங்களின் பிள்ளைகளின் பிள்ளைகளை கோடிக்கோடியாய் ஆசிர்வதிப்பார்!!நீங்கள் தேவனின் மடியில் உறங்கினாலும் நீங்கள் விதைத்த சுவிஷேஷம் உறங்கவில்லை கிரியைசெய்கிறது!!
Vissco praises RUclips channel. இயேசுவின் பாதையில் நான் நடப்பேன்.... பாடல் கேளுங்கள் தேவனுடைய நாமத்தை உயர்த்துங்கள்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amen🙏
ruclips.net/video/hjTbpM4_ye4/видео.htmlsi=RBBLq15l-XlrcY5_
Hi I'm Jaya chandran from Ooty, I have missed Sam contact no please send it my mail ID thank you.
Intha meetingla ulla worship fullum upload pannunga akka.
Sis. Sarah navaroji song
Yes very nice sister really our God who will definitely bless all of us God bless you sister
ஆமென்🙏❤️
Beautiful song...glory to god❤
Good meaningful gracious song ❤
Praise the lord dear, very nice promise song. God speaks me. God bless u in His Ministry. 👑
Decanukae magimai 😊
Excellent sister. Good to revive old numbers. God bless you and use you!
Praise the lord 🙏🙌 akka very beautiful lyrics akka nice song akka
Melodious with a Mesmerizing Voice Akka... Keep Shining, Singing for the Lord
அருமையான பாடல், இனிமையான வரிகள் பாஸ்டர் அம்மா 🙏
Nice song with wonderful lyrics
Good song and good lyrics...🎉🎉🎉
Amen.. beautiful song with powerful lyric sister. God bless You..
கேரீத் ஆற்று நீர் வற்றினாலும் தேசம் பஞ்சத்தில் வாடினாலும் (2) பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும் காக்கும் தேவன் உனக்கு உண்டு (2) கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு தூதன் உண்டு அவர் அற்புதம் உண்டு (2) 1. இல்லை என்ற நிலை வந்தாலும் இருப்பதைப் போல் அழைக்கும் தேவன் (2) உயிர்ப்பிக்கும் ஆவியினால் உருவாக்கி நடத்திடுவார் (2) …கர்த்தர் உண்டு (2) 2. முடியாததென்று நினைக்கும் நேரம் கர்த்தரின் கரம் உன்னில் தோன்றிடுமே (2) அளவற்ற நன்மையினால் ஆண்டு நடத்திடுவார் (2) … கர்த்தர் உண்டு (2) 3. இருளான பாதை நடந்திட்டாலும் வெளிச்சமாய் தேவன் வந்திடுவார் (2) மகிமையின் ப்ரசன்னத்தால் மூடி நடத்திடுவார் (2) … கர்த்தர் உண்டு (2)
PRAISE PRAISE PRAISE the LORD
Praise the lord Jesus Christ 🌷
❤
A great song written and composed by Mr.Roosvelt , the Late Organist of West Gate Church , Madurai
Amen
Soulful rendition ,Praise God
Great to see Unce One Day Moses & Sam Moses together in the stage.... Cam you upload some more like this & siblings together.... Thanks.
Akka good message for all the womens
Beautiful thought provoking message in 3 mts 33 sec!!!May you continue to do great exploits for God's Kingdom!Happy Womens day to you and all the beautiful women out there!!!
Thank you dear Pinky Aunty
Praise the lord
Good counseling. God bless you and your ministry
Happy women’s day Annie ❤
Thank you and wish you the same ma
Short and Sweet message Praise be to God... May God bless you more and use you more for His kingdom.. Happy women's Day Anni...
Thank you Helen
Nice message akka... 😊
Wonderful message sister.. God bless you.. N your ministry..