TMK London
TMK London
  • Видео 65
  • Просмотров 69 323
புதிய தலைமுறை தொலைக்காட்சி - இலண்டன் த.மு.க "திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி" பற்றி பேராசிரியர் சுப.வீ
tmklondon.com/
தமிழர் முன்னேற்றக் கழகம் - இலண்டன்
திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி - இலண்டன்
Thamizhar Munnetra Kazhagam - London
Thiruvalluvar Tamil School - London
Reference : ruclips.net/video/faIf8Pk9-5Y/видео.html
Просмотров: 555

Видео

நடணம் 2
Просмотров 2058 лет назад
www.tmklondon.com/ tmktamilschool தமிழர் முன்னேற்றக் கழகம் - இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி - இலண்டன் Thamizhar Munnetra Kazhagam - London Thiruvalluvar Tamil School - London
நாடகம்
Просмотров 1,2 тыс.8 лет назад
www.tmklondon.com/ tmktamilschool தமிழர் முன்னேற்றக் கழகம் - இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி - இலண்டன் Thamizhar Munnetra Kazhagam - London Thiruvalluvar Tamil School - London
பரத நாட்டியம் - 3
Просмотров 5198 лет назад
www.tmklondon.com/ tmktamilschool தமிழர் முன்னேற்றக் கழகம் - இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி - இலண்டன் Thamizhar Munnetra Kazhagam - London Thiruvalluvar Tamil School - London
பரத நாட்டியம் - 2
Просмотров 7698 лет назад
www.tmklondon.com/ tmktamilschool தமிழர் முன்னேற்றக் கழகம் - இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி - இலண்டன் Thamizhar Munnetra Kazhagam - London Thiruvalluvar Tamil School - London
பரத நாட்டியம் - 1
Просмотров 6678 лет назад
www.tmklondon.com/ tmktamilschool தமிழர் முன்னேற்றக் கழகம் - இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி - இலண்டன் Thamizhar Munnetra Kazhagam - London Thiruvalluvar Tamil School - LondonTMK, Thiruvalluvar, Tamil, School, Thirukkural, London, தமுக, திருவள்ளுவர், தமிழ், பள்ளி, திருக்குறள், இலண்டன்
திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கூறும் தமிழ்ப்பற்று பாடல்கள்
Просмотров 3148 лет назад
www.tmklondon.com/ tmktamilschool தமிழர் முன்னேற்றக் கழகம் - இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி - இலண்டன் Thamizhar Munnetra Kazhagam - London Thiruvalluvar Tamil School - London
தமிழ் ஆசிரியர்களுக்கு சிறப்பு
Просмотров 1508 лет назад
tmklondon.com/ தமிழர் முன்னேற்றக் கழகம் - இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி - இலண்டன் Thamizhar Munnetra Kazhagam - London Thiruvalluvar Tamil School - London
த.மு.க நாற்பதாம் ஆண்டு மலர் பேராசிரியர் சுபவீ வெளியீடு
Просмотров 798 лет назад
tmklondon.com/ தமிழர் முன்னேற்றக் கழகம் - இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி - இலண்டன் Thamizhar Munnetra Kazhagam - London Thiruvalluvar Tamil School - London
Stephen Timms MP Speech
Просмотров 698 лет назад
tmklondon.com/ தமிழர் முன்னேற்றக் கழகம் - இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி - இலண்டன் Thamizhar Munnetra Kazhagam - London Thiruvalluvar Tamil School - London
ஆசிரியர் திருமதி. மலர்விழி சார்லஸ் கவிதை
Просмотров 4,6 тыс.8 лет назад
www.tmklondon.com/ tmktamilschool தமிழர் முன்னேற்றக் கழகம் - இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி - இலண்டன் Thamizhar Munnetra Kazhagam - London Thiruvalluvar Tamil School - London
துணைச் செயலாளர் திருமதி. சரஸ்வதி உரை
Просмотров 228 лет назад
துணைச் செயலாளர் திருமதி. சரஸ்வதி உரை
தலைமை ஆசிரியர் உரை
Просмотров 1,8 тыс.8 лет назад
தலைமை ஆசிரியர் உரை
செயலாளர் திரு.அன்பழகன் உரை
Просмотров 298 лет назад
செயலாளர் திரு.அன்பழகன் உரை
தலைவர் திரு.நாகதேவன் உரை
Просмотров 378 лет назад
தலைவர் திரு.நாகதேவன் உரை
துணைத் தலைவர் திருமதி.அல்லிகுமார் உரை
Просмотров 268 лет назад
துணைத் தலைவர் திருமதி.அல்லிகுமார் உரை
Europe's First Tamil School Is Functioning In London More Than 30 Years
Просмотров 1298 лет назад
Europe's First Tamil School Is Functioning In London More Than 30 Years
British MP Lee Scott Appreciates The Service Of Tamil School In Britain
Просмотров 278 лет назад
British MP Lee Scott Appreciates The Service Of Tamil School In Britain
திருக்குறளும் அறிவியலும் - பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
Просмотров 43 тыс.8 лет назад
திருக்குறளும் அறிவியலும் - பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியில் ஆண்டு விழாவில் ஒயிலாட்டம் -1 !
Просмотров 3699 лет назад
திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியில் ஆண்டு விழாவில் ஒயிலாட்டம் -1 !
திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியில் புரட்சி கவிஞர் பாரதிதாசனின் 'சங்கே முழங்கு' !
Просмотров 2709 лет назад
திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியில் புரட்சி கவிஞர் பாரதிதாசனின் 'சங்கே முழங்கு' !
திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி - தமிழ்த்தாய் வாழ்த்து - செந்தமிழே வணக்கம் !
Просмотров 3089 лет назад
திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி - தமிழ்த்தாய் வாழ்த்து - செந்தமிழே வணக்கம் !
இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியில் தலைமை உரையாற்றுகிறார் திரு.சிதம்பரப்பிள்ளை
Просмотров 439 лет назад
இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியில் தலைமை உரையாற்றுகிறார் திரு.சிதம்பரப்பிள்ளை
திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியில் 'ஒயிலாட்டம்' - 2 !
Просмотров 1,1 тыс.9 лет назад
திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியில் 'ஒயிலாட்டம்' - 2 !
திருக்குறள் பாட்டிக்கு 'திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி'-யில் சிறப்பு செய்யப்படுகிறது
Просмотров 1209 лет назад
திருக்குறள் பாட்டிக்கு 'திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி'-யில் சிறப்பு செய்யப்படுகிறது
பொங்கல் விழா நடணம் !
Просмотров 1529 лет назад
பொங்கல் விழா நடணம் !

Комментарии

  • @ManikandanR-f1h
    @ManikandanR-f1h 4 дня назад

    லண்டன் போய் பேசினாலும் தமிழ், திருக்குறள் ஆனால் தமிழ் நாட்டுக்கு வந்த உடனே திராவிட லாவணி,த்தூ இது ஒரு பொழப்பு

  • @anbalagancs2456
    @anbalagancs2456 Год назад

    Very good spech vazhka

  • @Balamurugan-du4ny
    @Balamurugan-du4ny Год назад

    அருமை 🙏🙏🙏

  • @sarojailangovan9669
    @sarojailangovan9669 2 года назад

    Very amazing speech on Valluvam.

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 2 года назад

    Kindly read the following two books if you find time 1.sarbachan in english . Radha soami.teachings in.hindi with english explanation in.one book . Available in.radha soami.sat sang.beas. at beas, post ddera baba jaimal singh, district.amritsar, state punjab.

  • @saminathanms9026
    @saminathanms9026 2 года назад

    அதே சமயம் பெண்கள் பற்றிய குறிப்பாக மனைவியின் குணங்களாக கூறுவதில் அய்யன் திருவள்ளுவர் பெண்ணடிமையயை அதாவது ஆணாதிக்கத்தை போற்றும் வண்ணம் சனாதன கோட்பாடுகளுக்கு நிகராக சிந்தித்து உள்ளார். அதுமட்டுமல்ல இன்னும் பல பிற்போக்கான கருத்துக்களும் உள்ளது உதாரணம் "தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் குறள் 55".

    • @ttharmalingam117
      @ttharmalingam117 3 месяца назад

      அடுத்தவரியை நீங்கள் படிக்கவில்லெப் போலும் ( பெய் எனப் பெய்யும் மழை ) பெண்ணை தெய்வத்தைவிட மேன்மையானவள் என்று சொல்கிறார் இது உங்களுக்குப் புரியவில்லையே

    • @saminathanms9026
      @saminathanms9026 3 месяца назад

      @@ttharmalingam117 இதோ விளக்கம் உங்களுக்கு "கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்" இது பிற்போக்குத்தனம் மட்டுமல்ல மூடநம்பிக்கை என்று புரிந்து கொள்ளுங்கள்

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 года назад

    May God bless you long life.If you teach Tamizhisai to few therukoothu kalaignargal Tamizhisai lost longer.

  • @GuruPrasad-nx1to
    @GuruPrasad-nx1to 3 года назад

    ruclips.net/video/lA5yowi3Bko/видео.html

  • @GuruPrasad-nx1to
    @GuruPrasad-nx1to 3 года назад

    ruclips.net/user/shortscSS_bhjX66s

  • @seelansir4784
    @seelansir4784 4 года назад

    Great sir

  • @gopalsmart4671
    @gopalsmart4671 4 года назад

    Useful speech for all kind of people. We proud as Tamilan, tamilar, Thiruvalluvar is unque prophet. He knows essence of life. Gopal, guitarist. -641014.

  • @gunaafinearts1566
    @gunaafinearts1566 4 года назад

    Mam your lyrics super about Thiruvalluvar school . I did watch your school program's all after 3 years very nice. By guna arts drowing Thiruvalluvar on your stage from Tamil Nadu..

  • @thiyagarajansundaram2738
    @thiyagarajansundaram2738 4 года назад

    சென்னையே பூர்வீக இருப்பிடமாகக் கொண்டு, பிறந்து, கல்விக் கற்று, வளர்த்து, பணிபுரியும் மக்கள், "வாழைப்பழம்" என உச்சரிப்பார்களேயின்றி, "வாலப்பலம்"என உச்சரிப்பதில்லை. வந்தேறிகள் தான் அவ்வாறு சொல்லுவர். சென்னையில் உச்சரிப்பதைப் பற்றி முனைவர், திரு. நல்லசிவம் உதாரணமாக சொல்லுவது மிகவும் வருத்தமுறுகிறேன். அன்னார் தேவாரப் பாடல்கள் பண்ணிசைத்து பாடுவதை தவிர்க்காமல் விரும்பி கேட்பவன். அன்னாருக்குத் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

  • @jprabakar9320
    @jprabakar9320 4 года назад

    What a thoughtful messages. Flowing like a Jet stream. Mr. Subavee is great speaker , making us think and realize

  • @letsknowmoreeveryday5307
    @letsknowmoreeveryday5307 4 года назад

    Arumai Sir

  • @truthseeker4491
    @truthseeker4491 4 года назад

    கர்ம வீரர் காமராஜரை அண்டை காக்காய் என்று கேலி செய்த நிற வெறி பிடித்த திராவிட திருடர்கள் முன்னேற்ற கலக காரர்கள் தான் இந்த அண்ணா துரை மற்றும் கருநாய்நிதி. 'அரிசி ரூபாய்க்கு முன்று படி. இல்லை என்றால் செருப்பால் அடி' என்று பொய் அடுக்கு மொழியில் வாக்குறுதி கூறி ஆட்சிக்கு வந்த திருடன் அண்ணா. மக்கள் செருப்பால் அடித்து இருக்க வேண்டும். நம் தமிழ் மக்கள் அப்பாவி மக்கள். விட்டு விட்டார்கள். விட்டதால் உயர் தமிழ் குடியை சாராய குடி ஆக்கி விட்டான். மீளா துயரில் ஆழ்த்தி விட்டான். வள்ளுவ நாயனார் வாழ்க..

  • @gokuls9929
    @gokuls9929 4 года назад

    Mudhal rendu moonu kural la sutti kaatta patrukka ariviyal paethal, olaral, cooked up. After the initial few, the rest are amazing.

  • @kkstock1622
    @kkstock1622 4 года назад

    தமிழில் இவ்வளவு ஆலமாகா பேசும் சுப வீரபாண்டி அவர்கள். திராவிட. கலகம் என்று தமிழகம் என்று. சொல்கிறேர்கள்

  • @guhanb4276
    @guhanb4276 5 лет назад

    Arumai ayya

  • @adrinworld
    @adrinworld 5 лет назад

    Valluvarin padam karana padama illaiye

  • @kameshwaraneshwaran4169
    @kameshwaraneshwaran4169 5 лет назад

    அப்படி ன்னா திருவள்ளுவர் பெரும் பொய்யன் என்று பெரியார் சொன்னது என்னவாயிற்று?

    • @ttharmalingam117
      @ttharmalingam117 3 месяца назад

      உண்மையான தமிழன் நீங்கள்தான் இந்தக் ஊட்டம் எல்லாம் காசுக்காக வள்ளுவர் காலையும் நக்கும் கன்னடன் இ வே இரமசாமி காலையும் நக்கும்

  • @வே.முருகன்வே.முருகன்

    தலைவர் வே முருகன்.மக்கள் எழுச்சி பேரவை9159309467

  • @srinivasansuresh7248
    @srinivasansuresh7248 5 лет назад

    மிகவும் சிறப்பான விளக்கம். நன்றி!

  • @karunasaba5180
    @karunasaba5180 5 лет назад

    வாழ்த்துக்கள்

  • @stevenrawin4830
    @stevenrawin4830 5 лет назад

    Why he speaks Tamil,Tamil in front of ealam tamils but when he speaks in front of Tamil Nadu audience he will talk about Dravidians!!! Dont support this kind of Dravidian osi soru

  • @sivakumarans8690
    @sivakumarans8690 5 лет назад

    Vairamuthu speech on Srinagar Anna

  • @David_kumar100.
    @David_kumar100. 5 лет назад

    அஞ்சா நெஞ்சர் அழகிரி அப்பவே சொன்னாரு சுபவீரபாண்டியனும் , கி. வீரமணியும் #ஓ_சிச்சோறுனா எது வேணா பண்ணுவாங்க. இவன் இந்தப் பொழப்பு பொழக்கிறத்துக்கு நாலு பேர் பீய துன்னலாம்

  • @David_kumar100.
    @David_kumar100. 5 лет назад

    அஞ்சா நெஞ்சர் அழகிரி அப்பவே சொன்னாரு சுபவீரபாண்டியனும் , கி. வீரமணியும் #ஓ_சிச்சோறுனா எது வேணா பண்ணுவாங்க. இவன் இந்தப் பொழப்பு பொழக்கிறத்துக்கு நாலு பேர் பீய துன்னலாம்

    • @sivatamil3175
      @sivatamil3175 5 лет назад

      எதில் அவர் அஞ்ச நெஞ்சர்

    • @David_kumar100.
      @David_kumar100. 5 лет назад

      SIVA TAMIL :- உன் ஆத்தாள ஓப்பதில்

    • @David_kumar100.
      @David_kumar100. 5 лет назад

      SIVA TAMIL :- நீ சுபவீ கொட்டைய சப்பு

    • @sivatamil3175
      @sivatamil3175 5 лет назад

      உங்க அம்மா புண்டைல ஏன் பூல வைக்க

    • @sivatamil3175
      @sivatamil3175 5 лет назад

      அடே பாடு உங்க அம்மா புண்டை கிழித்து விட்டனா

  • @sekarsekar3919
    @sekarsekar3919 5 лет назад

    Thirukuraluku vandha sothani

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 5 лет назад

    மிக நன்று.

  • @chandrueagle2216
    @chandrueagle2216 5 лет назад

    வேலை வேண்டும் plsssssss நான் mpil.tamil

  • @grandpamy7346
    @grandpamy7346 5 лет назад

    அறிவு இயல் தான்,,,,,அறிவியல்,,,,நீங்கள் எல்லாம் மனிதனை சோம்பேறியாக்கும்,,,கொலைகாரர்களாய் ஆக்கும் கருவிகளை தயாரிக்கும் அறிவை அறிவியல் என எண்ணி பேசுகிறீர்கள்,,,, நீங்கள் சொல்லும் அறிவியலிலும் தமிழன் பின்தங்கித்தான் இருக்கிறான்,,, அறிவு என்பது இது அழியாதது என்று அழியாததை கண்டு அறிவதே ,,,என மெய்வழி சாலை ஆண்டவர்கள், கூறுகிறார்கள், சிந்திக்கவே கூறுகிறேன்,,, வாழ்த்துக்கள், ,, கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன், னற்றாள் தொழார் எனின்,,, திருக்கொரல்,,, இதில் னற்றாள் அழியக்கூடிய கால்களை கூறவில்லை, ,,சிந்திக்க, ,,,

  • @santhosh190183
    @santhosh190183 6 лет назад

    அருமையான விளக்கங்கள், வாழ்த்துகள் ஐயா.

  • @santhosh190183
    @santhosh190183 6 лет назад

    வள்ளுவன் முப்பாட்டன், தமிழ் மொழிதான் நம் அனைவரையும் ஒன்றாக சேர்கும்- குறிப்பிடதக்க வார்தைகள்- இதையே சிமான் சொன்னால், பிரிவினைவாதியா?

    • @David_kumar100.
      @David_kumar100. 5 лет назад

      Santhosh Kumar Viswanathan சீமான் பூல ஊம்பி விடு

    • @subab1601
      @subab1601 5 лет назад

      Seeman atha mattuma sonnaar?

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 3 года назад

      @@David_kumar100. நீ சுபவீ சுனீனிய ஊம்பு

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 3 года назад

      @@subab1601 சுபவீ வீரமணி மாமா வேலை பாக்கில பெரியாருக்கு அந்த மாதிரி சீமான் செய்யல

    • @David_kumar100.
      @David_kumar100. 3 года назад

      @@thaneshrtrthaneshvijay8769 :- நீ சீமான் பீ பேண்ட பிறகு அவன் சூத்த நக்கு உன்சூத்துள்ள அவன் ஓப்பான்🥴

  • @panchapakesang8780
    @panchapakesang8780 6 лет назад

    ஐயா, வள்ளுவர் குறள் கூறும் அறிவியல் உண்மைகளை வெகு அழகாக எடுத்து உரைத்தீர்."நன்றின் பால் உய்ப்பது அறிவு" என்று அறிவுக்கு கொடுத்த விளக்கம் அருமை . நியூட்டனின் மூன்றாம் விதியின் உதாரணம் அருமை . இதன் காரணமாக எழும் சந்தேகங்கள் இரண்டு. பார்ப்பானை இப்படித் திட்டுகிரீர்கள். அதன் தீமைகள் உங்களைத் தாக்காதா? வள்ளுவர் சொன்ன அறிவு விளக்கம் அடுத்த வருக்கு த் தானா? எப்பொழுது நன்ரின் பால் வுயி க்கப் போகிரீர் கள்? இக் குறளில் கூறியபடி மற்றவர்களது மனதில் அறிவு அற்றவர் என்ற எண்ணத்தை விதைத்து விடாதீர்.

  • @sureshk7906
    @sureshk7906 6 лет назад

    தமிழை சுப .வீரபாண்டியன் போன்றோர் பேசும் போது தமிழ் இனிக்கும்,மணம் வீசும்

    • @David_kumar100.
      @David_kumar100. 5 лет назад

      Suresh K ஆஹ் அவன் சூத்தையும் மோந்து பாத்து சொல் என்ன மணக்கிறது என்று

  • @sureshk7906
    @sureshk7906 6 лет назад

    தமிழை சுப .வீரபாண்டியன் போன்றோர் பேசும் போது தமிழ் இனிக்கும்,மணம் வீசும்

  • @avkadeyt
    @avkadeyt 6 лет назад

    நீங்கள் இலக்கியம் வரலாறு மட்டும் பேசிகொண்டிருந்தால் நன்றாக இருக்கும்.

  • @jnathan6064
    @jnathan6064 6 лет назад

    😱😱😱😱😱 சு ப வி அவர்கள் பேராசிரியர் இல்லை. ஒரு அறிவுக்களஞ்சியம். இதை நம் இளைஞர்கள் கருத்தாக கவனிக்கவேண்டும் கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 6 лет назад

    நம்பிக்கைதான் அதனுடன் மனமும் . இதைத்தான் நாங்கள் கடவுள் என்கிறோம்.

  • @deborahsamuel685
    @deborahsamuel685 6 лет назад

    மிக அருமையான விளக்கம்

  • @ilayarajaraja3218
    @ilayarajaraja3218 6 лет назад

    இன்னும் ஒரு அருமையான அறிவியல் குறளையும் சொல்லி இருக்கலாம் தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு

    • @avkadeyt
      @avkadeyt 6 лет назад

      ilayaraja raja வெள்ளத்தனய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனயது உயர்வு. எல்லோரும் சொல்வார்கள் நீரின் மட்டத்திற்கு ஏற்ப பூ மேலிருக்கும் உள்ளத்தின்தன்மைக்கு ஏற்ப மனிதனின் உயர்வு இருக்கும் என்றுதான். ஆனால்,வெள்ளம் என்று ஏன் சொன்னார்.தமிழில் குடிக்க தண்ணீர் கொண்டுவா எனபார்கள் மலையாளத்தில் வெள்ளம் கொண்டுவா என்பார்கள்.தமிழகத்தில் பெரும்பாலும் கிணற்றிலோ,குளத்திலோ நீரெடுத்து வைப்பாரகள் குடிக்க.கேரளாவில் ஓடும் நீரில் பெரும்பாலும் பிடித்துவைப்பார்கள்.அதனால்தான் வெள்ளம் ,ஓடும் நீர். அமைதியான ஆற்று வெள்ளத்தில் மலர்கள் அழகாக மிதந்து செல்லும். பெருவெள்ளம் வந்தால் பூக்கள் அலைகழிக்கப்பட்டு மூழ்கிவிடும்.மனதை தெளிந்த நீரோடை போல் வைத்துக்கொண்டால் மா(ந்)தர் உயர்ந்த நிலையை அடையலாம்.குழம்பிய குட்டையாகவோ காட்டாற்று வெள்ளமாகவோ நினைவுகால் ஆக்கிக்கொண்டால் உயர்வில்லை.

    • @maheshkaliyaperumal4964
      @maheshkaliyaperumal4964 6 лет назад

      i

    • @jeyaeswaranpkumaraswamy702
      @jeyaeswaranpkumaraswamy702 5 лет назад

      Valluvan

    • @akashmahi277
      @akashmahi277 4 года назад

      @@avkadeyt எந்த உரையில் இவ்வாரு இருக்கின்றது?

    • @arun....9634
      @arun....9634 2 года назад

      @@avkadeyt thavarana vilakam

  • @pulenthiranthevagaran937
    @pulenthiranthevagaran937 10 лет назад

    it's cool and theva rocks

  • @pulenthiranthevagaran937
    @pulenthiranthevagaran937 10 лет назад

    Sick comedy and live songs and dance also jaasi mathi and others you rock

  • @pulenthiranthevagaran937
    @pulenthiranthevagaran937 10 лет назад

    It's cool

  • @pulenthiranthevagaran937
    @pulenthiranthevagaran937 10 лет назад

    This is live and look at the body wave it;s live

  • @pulenthiranthevagaran937
    @pulenthiranthevagaran937 10 лет назад

    this is sick and please watch it